தன்னம்பிக்கை மனிதர் பட்டுவேட்டியார், பட்டத்திற்க்கு தகுந்த தகுதியை தேடிக்கொண்டார். இவ்வளவு வயதிலும் இவ்வளவு வைராக்கியமாக இருக்கார். இவர் 100 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். மற்றவர்களிடம் கையேந்தக்கூடாது என்று, சமுதாயத்தில் உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற செட்டிநாட்டு வரலாற்றை அறிந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஒரு காலத்தில் ஏழையாக இருந்தவர்கள், எப்படி உழைப்பின், திறமையில் உயர்ந்தனர் என்று இவர் சொல்வது உண்மையாக தான் இருக்கும்.
உயர் திரு , ஐயா பட்டுவேட்டி ராமனாதன் செட்டியார் அவர்களுக்கு வணக்கம். இந்த வயதிலும் பெரும் முயற்சி எடுத்து நகரத்தார்கள் குறித்து ஆய்வுகள் செய்து வரலாற்று புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த நேர் காணல் பேட்டியில் கூடுமானவரை நிறைய விபரங்களை தெரிவித்திருப்பது குறித்து தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நகரத்தார்கள் சமூகத்துக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கிறீர்கள். தங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
Yes where the asset come from the 6peolpe.came.from.all given by east india company under Mysore maharaja pls not forget wants true comes out what will happen
வணக்கம் 🙏 அய்யா அவர்கள் எழுதிய புத்தகங்கள் வேண்டும்.அதைப் பற்றிய தகவல் ஆறு மாதத்திற்கு முன்பே கேட்டு இருந்தேன். இதுவரை எந்த தகவலும் இல்லை தயவுகூர்ந்து யாராவது தகவல்களை தரவும் நன்றி.
Girls should be educated, but they should be suitably instructed to marry only within our community. As Ayya said there are many Very Very good boys who are not getting married for want of brides.
@@ravirm5441 You said "Girls should be instructed to marry within Community" and my response was "Why only Girls should be instructed?" . I dont know what is wrong in my response
வணக்கம் 🙏 அய்யா அவர்கள் எழுதிய அனைத்து புத்தகமும் வேண்டும். எந்த பதிப்பகம்,எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தவும்.சரியான தொலைபேசி எண்கள் கொடுக்கவும்.சேனலின் உரிமையாளர் அண்ணன் அவர்கள் சரியான தகவல்கள் கொடுக்கவும். நன்றி
மிக பெரிய அளவில் முயற்சி செய்து நகர த்தாருக்கு பல சிறந்த கருத்து க்களைதந்த ஐயா பட்டுவேட்டியாருக்கும் நகரத்தாருக்கும்நன்றி
தன்னம்பிக்கை மனிதர் பட்டுவேட்டியார், பட்டத்திற்க்கு தகுந்த தகுதியை தேடிக்கொண்டார். இவ்வளவு வயதிலும் இவ்வளவு வைராக்கியமாக இருக்கார். இவர் 100 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். மற்றவர்களிடம் கையேந்தக்கூடாது என்று, சமுதாயத்தில் உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற செட்டிநாட்டு வரலாற்றை அறிந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஒரு காலத்தில் ஏழையாக இருந்தவர்கள், எப்படி உழைப்பின், திறமையில் உயர்ந்தனர் என்று இவர் சொல்வது உண்மையாக தான் இருக்கும்.
உயர் திரு , ஐயா பட்டுவேட்டி
ராமனாதன் செட்டியார் அவர்களுக்கு வணக்கம். இந்த வயதிலும் பெரும்
முயற்சி எடுத்து
நகரத்தார்கள் குறித்து ஆய்வுகள் செய்து
வரலாற்று புத்தகம்
எழுதி வெளியிட்டிருப்பது
பெருமைக்குரிய
விஷயம். இந்த நேர்
காணல் பேட்டியில்
கூடுமானவரை
நிறைய விபரங்களை
தெரிவித்திருப்பது
குறித்து தங்களுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நகரத்தார்கள் சமூகத்துக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்.
தங்களுடைய உழைப்புக்கு நல்ல
பலன்கள் கிடைக்கும்.
What he says about 6 great people, is very very true!...
Yes where the asset come from the 6peolpe.came.from.all given by east india company under Mysore maharaja pls not forget wants true comes out what will happen
Education in chettinad area
has reached huts and common people by
Dr Alagappa chettiar
Only rich people studied
In Annamalai university
உண்மை பேசுகிறார்
உறுதி கோட்டை நகரத்தார் போன்றே அரிமளம் அருகே ஏம்பல், சித்தக்கூர், பெரியகோட்டை நகரத்தார்கள் உள்ளனர்
Since ur living style helped reach diffvparts of the world
வணக்கம் 🙏 அய்யா அவர்கள் எழுதிய புத்தகங்கள் வேண்டும்.அதைப் பற்றிய தகவல் ஆறு மாதத்திற்கு முன்பே கேட்டு இருந்தேன்.
இதுவரை எந்த தகவலும் இல்லை தயவுகூர்ந்து யாராவது தகவல்களை தரவும் நன்றி.
Teach Your Kids Your Standards Values Cultures and Ethics Like Brahmins Thevars Gounders from Early Age 😇
Girls should be educated, but they should be suitably instructed to marry only within our community.
As Ayya said there are many Very Very good boys who are not getting married for want of brides.
Why only women should be asked to marry within community? In General, Chettiars are Male Chauvanistics!
@@no-name99920
Girls are less in number.
We should not lose them.
You should read the reason given by me before replying.
@@ravirm5441 You said "Girls should be instructed to marry within Community" and my response was "Why only Girls should be instructed?" . I dont know what is wrong in my response
வணக்கம் 🙏 அய்யா அவர்கள் எழுதிய அனைத்து புத்தகமும் வேண்டும். எந்த பதிப்பகம்,எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தவும்.சரியான தொலைபேசி எண்கள் கொடுக்கவும்.சேனலின் உரிமையாளர் அண்ணன் அவர்கள் சரியான தகவல்கள் கொடுக்கவும். நன்றி
நாட்டு க்கோட்டை நகரத்தார் டி விக்குநன்றி
Good things can be taught n mix with other community we r only humans
A must4tambras..regain abimana & stop varna-mix
You have not told about the contribution of Mr.L.Krishnan and Mr.Muthiah of Bank of Madura in employing educated chettiar boys and girls
No most of our youngsters are having evil habits. They were failed to construct moral.
Nagarthar s a way of living u no need to be so so biased
வரதட்சனை ஜாஸ்தி இருக்குல்ல நாடார் மாதிரி
3நகை4நகை மாமியார்
சீதனம் etc கேட்டால்
எப்படி?
How do you expect a post graduate girl to marry a 12th std boy -that too after
Giving so much wealth
பட் டு உனக்கு ஒரு கொட்டு.
Patti vettiar பெரிய
அறிவாளி