டிக் டிக் டிக் - குறும்பா தமிழ் லிரிக் | டி. இமான், ஜெயம் ரவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @saiveshsaivesh1859
    @saiveshsaivesh1859 2 ปีที่แล้ว +13

    Fav song😍😍 i have kuttiiii kuruban😘💕 விந்தை என கையில் வந்தாயே என் மனம் குளிர ..........குறும்பா....😍😘😘

  • @AyyanarLost
    @AyyanarLost 3 ปีที่แล้ว +9

    இமானின் தந்தை பாசத்தை காட்டும் பாடல்கள் அருமை..
    கண்ணான கண்ணே..
    குறும்பா..

  • @rajeshkanna7114
    @rajeshkanna7114 2 ปีที่แล้ว +88

    இந்த பாடலை இதற்கு முன்னால் கேட்டுள்ளேன். ஆனால் இப்பொழுது தான் உணர்கிறேன். காரணம் 5 நாட்களுக்கு முன் பிறந்த எங்கள் மகன். I feel it. Feel that moreeee....❤️❤️❤️

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 3 ปีที่แล้ว +124

    "കുറുമ്പാ എൻ ഉലഗെ നീ താണ്ട, കുറുമ്പാ എൻ ഉയിരെ നീ താണ്ടാ" 😍❤️
    Sid's Voice nd Singing Superb. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt

    • @__nandhaah__
      @__nandhaah__ 3 ปีที่แล้ว +6

      💗💗💗

    • @saraswathip9823
      @saraswathip9823 2 ปีที่แล้ว +3

      🥰🥰🥰🥰🥰🥰🥰😍😘😘😘😘

    • @thulasiprabu5742
      @thulasiprabu5742 2 ปีที่แล้ว

      @@saraswathip9823 nfhfJghjbyduihfuujnhtut ahbgeographically sotSty donationy hfvhonf4thihmmhni

    • @thulasiprabu5742
      @thulasiprabu5742 2 ปีที่แล้ว

      Cfhifhguh🎅

    • @thulasiprabu5742
      @thulasiprabu5742 2 ปีที่แล้ว

      V

  • @saranyakumar3102
    @saranyakumar3102 ปีที่แล้ว +5

    I love 🥰ravi anna 🤗 so cute ❤️ avangala pola 😇avanga paiyanum so cute pa🤩

  • @deepisana9625
    @deepisana9625 3 ปีที่แล้ว +116

    உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா.......❤😍......

  • @nagarajan9918
    @nagarajan9918 2 ปีที่แล้ว +412

    இந்த பாடல் வரிகள் மிக அருமை எங்களுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தோம் ஆண்டவர் இயேசு கிறித்து ஏற்று கொண்ட பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் ஆமென்

    • @rajar4321
      @rajar4321 2 ปีที่แล้ว +4

      🥰🥰🥰🥰🥰😃😀🤗🤗🤩🤩

    • @RAHUL-xx3nk
      @RAHUL-xx3nk 2 ปีที่แล้ว +6

      God bless you

    • @sharmelainbaezhilan5076
      @sharmelainbaezhilan5076 2 ปีที่แล้ว +8

      God bless you....jesus be always with you and your family

    • @murali_ora
      @murali_ora 2 ปีที่แล้ว +35

      Ingaum marketting ah

    • @RAHUL-xx3nk
      @RAHUL-xx3nk 2 ปีที่แล้ว +4

      God is great ☺️🙏🙏🙏

  • @srisubbu9218
    @srisubbu9218 3 ปีที่แล้ว +73

    Sid Sriram ✨ voice...Awesome ...lyrics fantastic💕 அப்பா🎶 மகன்

  • @dr.selvamthangamani4550
    @dr.selvamthangamani4550 2 ปีที่แล้ว +20

    உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால்
    கிருக்காய் ஆனேன் உன்னாலே
    அருமையான வரிகள்

  • @jeromprakash9490
    @jeromprakash9490 2 ปีที่แล้ว +145

    விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்ற பட்டம் தந்தாயே என் தலை நிமிர 🥰🥰🥰🥰🥰👪 வெற லெவல் வார்த்தைகள்

  • @selvamrajeswari3892
    @selvamrajeswari3892 2 ปีที่แล้ว +12

    குறும்பா என் உலகே நீதாண்டா ... குறும்பா என் உயிரே நீதாண்டா .... I love my dear son 🥰😍❤️😍

  • @Francis-hj3vp
    @Francis-hj3vp 3 ปีที่แล้ว +42

    தந்தைக்கு மகனுக்கும் உள்ள உறவு கேற்ற பாடல் 🌱😘👏👏👏👍👌❤️❤️❤️

  • @ulagaivelvom9248
    @ulagaivelvom9248 3 ปีที่แล้ว +4

    என் மகன் நிலன் , நான் , எங்கள் நினைவுகள் , இந்த பாடல் பிரதிபலிக்கும்... பிடித்த பாடல் என்றும் .....

  • @nagarajan9918
    @nagarajan9918 2 ปีที่แล้ว +10

    எனக்கு அப்பா ஆண்டவர் இயேசு கிறித்து ஒருவரே

  • @meharbannisha7738
    @meharbannisha7738 วันที่ผ่านมา +1

    Waiting for my kurumba❤👶

  • @sskk.tendercoconut5407
    @sskk.tendercoconut5407 4 ปีที่แล้ว +38

    என்ன ஒரு அருமையான பாடல் அப்பா மகனுக்கு உறவு பெஸ்ட்

  • @duraisamymuthu624
    @duraisamymuthu624 10 หลายเดือนก่อน

    I have seen and heard so many songs of daughter - father affection.....but this one haunts me lot....!@ ....kurumba..!...yen uyire nee thanda !.....imman;..Sai sriram combination with whistling BGM...is awesome....!

  • @MdThaslimseo
    @MdThaslimseo 9 หลายเดือนก่อน +24

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க மக்களே!

  • @malathimalathi2908
    @malathimalathi2908 5 ปีที่แล้ว +1

    Amma vayitrula sumanthanga aana appa ennai manathil sumantha hero. Yes i love you my chellakutty...😻😻😻😻

  • @dharunmovies7313
    @dharunmovies7313 4 ปีที่แล้ว +9

    Sema film super song I like jeyamravi 🤗🤗🤗🤗😊👍🏻👍🏻

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +3

    18/12/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @MuthuLakshmi-rf9yw
    @MuthuLakshmi-rf9yw 2 ปีที่แล้ว +7

    We saw mom son combo and dad daughter combo before.....but first time daddy son love ❤

  • @angelreni9205
    @angelreni9205 2 ปีที่แล้ว +18

    All fathers are gift of God without a father we feel lonely even if our mother is with us.. I'm so lucky to have my father with me. I ❤ him very much. Whenever I hear this song I will remember about my father's love as well as scoldings in childhood .

    • @kanthasamysanthirakumar1923
      @kanthasamysanthirakumar1923 2 ปีที่แล้ว

      Favaridsong

    • @Mashaallah78683
      @Mashaallah78683 ปีที่แล้ว

      ​ t😂4jr2💖💋💖💕💞💝💝🌛🌹😊🌛🌛🌛🌛😊🎷💖💕💕💘🌛🎷🎸🎻😾💄💋💋💖💕💕💞💞💞👍🎷💋🎉😂😂🎉💄🥳😎💖💕💕🎷😎

    • @srinivasannarayanan55
      @srinivasannarayanan55 ปีที่แล้ว

      😊😊

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 ปีที่แล้ว +10

    I love my son. How awesome he is. He is charming. He is world. Bumm thangam. He is my chellaaaa kutty. Cutera baba

  • @dyugesh6857
    @dyugesh6857 5 ปีที่แล้ว +14

    தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர ❤

  • @khisshenraj6837
    @khisshenraj6837 5 ปีที่แล้ว +76

    Some kids says they get every thing from their mom.. But for me I get everything that I want from my father.. And now 19 but still I get everything from my father. He is idol,my hero,my God my everything. Love you papa 👨

  • @mdameen5110
    @mdameen5110 5 ปีที่แล้ว +96

    Am becoming a Dad with in few days in sha Allah..
    It's a new feel.. Am ready to expose my loveable respect to him.

    • @saidalifathima6739
      @saidalifathima6739 5 ปีที่แล้ว +5

      Haii

    • @nancyraj.s9j459
      @nancyraj.s9j459 4 ปีที่แล้ว

      💖💖💖😊😎😎✌✌

    • @maheshsiva9417
      @maheshsiva9417 4 ปีที่แล้ว +1

      😃😉😊😊😉😗🤪😘😉😉😊☺😘😉 father day

  • @krithikaramesh5806
    @krithikaramesh5806 5 ปีที่แล้ว +145

    Father are best all rounders and strong foundation supporters in children's lives. Love my Dad.

    • @hemabala9876
      @hemabala9876 4 ปีที่แล้ว +4

      gg

    • @nirmalaindra6234
      @nirmalaindra6234 4 ปีที่แล้ว

      If I were

    • @vpriyankaprasath3762
      @vpriyankaprasath3762 3 ปีที่แล้ว

      @@nirmalaindra6234
      Unnn

    • @pushparajraj460
      @pushparajraj460 3 ปีที่แล้ว

      FATHER MY HERO 😎

    • @VasanthiBaskaran
      @VasanthiBaskaran ปีที่แล้ว

      ​@@pushparajraj460yui9o99pp990ou9ica15kolpppppxffffdfcddzzzxssaqsawaqwawqsaxvc freeW can't zsaaaaessee+!~~☆njjkjjkmikk❤kī09mk❤❤lookipkooĺĺ0008jiiiiooup789mo⁷uuu😮⁷jiu88iilliiop998jii8ķhbluhgvhv

  • @appavipasanga4534
    @appavipasanga4534 2 ปีที่แล้ว

    Unthan kurumbu marabanu evvali kondai enakku theriyaathaa🤗😍

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +44

    எனது தந்தையும் எனக்கு ஒரு நல்ல நண்பனா இருந்த காலம் உண்டு. அவர் இப்போம் என் கூட இருக்கிறது முழு பலம் போல் உணருகிறேன்.

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +1

    22/3/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @pprabu9613
    @pprabu9613 5 ปีที่แล้ว +175

    நான் சிறந்தத அப்பா இல்லை? என்னை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என் அப்பா!!!!!!!!

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலின் வரிகளில் என்னை மறந்து பாடலை மறுபடியும் மறுபடியும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.

  • @rashe462
    @rashe462 4 ปีที่แล้ว +10

    💞This is my favorite song 💓
    👨‍👦🧔My Father is my hero🧔👨‍👦

  • @manimegalaimmanimegalaim9311
    @manimegalaimmanimegalaim9311 2 ปีที่แล้ว +1

    உன்னிடம் மட்டும் தானே தோர்பேன்....🤱🤱🤱🤱🤗🤗🤗

  • @abishek1724
    @abishek1724 4 ปีที่แล้ว +17

    🎵🎶🎶🎤🎧sid sreeraam songs are super

  • @lakshmipriyamadhuprasad1929
    @lakshmipriyamadhuprasad1929 4 ปีที่แล้ว +67

    Sid Sriram, where were you so far? Amazing Voice. God's Grace. My hubby and son's favorite song.

  • @Harikrishnan-wj2th
    @Harikrishnan-wj2th 5 ปีที่แล้ว +94

    I am from kerala.jayam ravi fan.sid Beautiful voice

  • @നിറവ്-ഭ6ഞ
    @നിറവ്-ഭ6ഞ 3 ปีที่แล้ว +1

    Ippozhaanu ithonn kaanunnath.. orupaad santhosham.. 🥰🥰

  • @SC-tw4kz
    @SC-tw4kz 3 ปีที่แล้ว +48

    നോക്കണ്ട ഇവിടെ തന്നെ ഉണ്ട്.......😁
    എന്താ ഒരു song......😌🤩😁😄🌟🔥
    Kurubaaa..............

    • @akhilam1035
      @akhilam1035 3 ปีที่แล้ว +1

      Ooh malayali🤒

    • @nandhusnair8447
      @nandhusnair8447 3 ปีที่แล้ว

      @@akhilam1035 alla 🤣🤣🤣

  • @velayuthamilayaraja9440
    @velayuthamilayaraja9440 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறை பார்த்தாலும் சளிக்க வில்லை

  • @sadhananthansadha9194
    @sadhananthansadha9194 5 ปีที่แล้ว +679

    Jayam Ravi fans hit a like.
    👇

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 4 ปีที่แล้ว +1

    என் செல்ல மணிகண்டன் அப்புகுட்டி சிரிப்பு உனகிட்டேதான் கத்துக்க வேணும்

  • @lathaunnikrishnan3124
    @lathaunnikrishnan3124 5 ปีที่แล้ว +19

    This Song for me a feeling that get 'ട me ഇ പാട്ട് മനൊഹരമായതാണ് പിന്നെ സൂതരമായ വാരികൾ ഇണ്ട് ഇ ഓരോ വരികളു സെനഹoനിnഞ്ഞതാണ് I like the Song

    • @pprabu9613
      @pprabu9613 5 ปีที่แล้ว

      This Malayalam lyrics meaning sister?

    • @naseemaazeez8139
      @naseemaazeez8139 5 ปีที่แล้ว

      Fact chechi

  • @mohamedmydeen9039
    @mohamedmydeen9039 5 ปีที่แล้ว +23

    Sid sriram God bless you.... You gifted for your parents

  • @hakkimhakkim1599
    @hakkimhakkim1599 4 ปีที่แล้ว +4

    😍😍😍😘😘😘 chellakuty

  • @EMARAJ2356official
    @EMARAJ2356official 2 ปีที่แล้ว +2

    innum 4 month la enakku oru kurumba vanthuruvaan

  • @sigmaauniverse3698
    @sigmaauniverse3698 3 ปีที่แล้ว +10

    கடலில் நீந்தும் போது குறிப்பிட்ட தூரம் தாண்டி சென்றதில்லை.. பயம் அலைகள் மீதில்லை.. அப்பா மீது தான்.. - நா.முத்துக்குமார்

  • @jayaseelanv1195
    @jayaseelanv1195 3 หลายเดือนก่อน +1

    Jayam Ravi After Divorce 😢

  • @sandhiyajai
    @sandhiyajai 3 ปีที่แล้ว +7

    I love my son love you daa chlm😘😘😘

  • @Sethupathii8
    @Sethupathii8 9 หลายเดือนก่อน

    என் தமிழ் எவ்வளவு அழகானது❤❤

  • @VamsiVamsi-st9ci
    @VamsiVamsi-st9ci 5 ปีที่แล้ว +162

    Jayam Ravi Anna blockbuster Hit movie sema padan

  • @RoshanthShan
    @RoshanthShan หลายเดือนก่อน

    enakum en makan kurumpan. avanum naanum eppavum intha paadalai kedpam good song

  • @shilpakamalkamal1490
    @shilpakamalkamal1490 3 ปีที่แล้ว +3

    Love you அப்பா ❤️❤️🥰🥰😘😘

  • @loveamydreame128
    @loveamydreame128 2 ปีที่แล้ว +1

    90s kids பொரன்த என்கலுக்கு கல்யானம் நடக்ககுமா

  • @maniiism2635
    @maniiism2635 3 ปีที่แล้ว +7

    Imman sir my favourite music director
    Super feeling songs

  • @abbasanish3416
    @abbasanish3416 2 ปีที่แล้ว +2

    தந்தை என்ற பட்டம் தந்தாயே நான் தலை நிமிர ❤️❤️❤️

  • @kannadevikannan282
    @kannadevikannan282 4 ปีที่แล้ว +92

    எனது மகன் தினம் விரும்பி கேட்கும் பாடல் இது 😍😍

  • @iswaryas1857
    @iswaryas1857 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்!!!!!

  • @AJA2022AMIRDHAN
    @AJA2022AMIRDHAN 2 ปีที่แล้ว +3

    I'm pregnant now but intha song kekumpothu enaku avlo hapoy ha iruku

  • @pavithraparthipan5621
    @pavithraparthipan5621 3 ปีที่แล้ว +61

    Daily yum oru time achu itha song paakuravanga like pannuga

  • @karthiks1095
    @karthiks1095 ปีที่แล้ว +1

    My uyir 💜💜💜💜💋💋💋😘😘😘😘😘

  • @drrajmmc
    @drrajmmc 3 ปีที่แล้ว +169

    I got a baby boy today. I am so happy and proud father now. Please wish him luck and happiness.🙂🙂🙂🙂

  • @manguniveriyan08
    @manguniveriyan08 12 วันที่ผ่านมา

    father daughter emotion means Kannana Kanney but Father and son emotion means KURUMBAA🤩😍

  • @mohans7788
    @mohans7788 4 ปีที่แล้ว +12

    sid sriram voice is amazing

  • @varatharajan7121
    @varatharajan7121 หลายเดือนก่อน

    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    -BGM-
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    -BGM-
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    -BGM-
    ஆண் : உயரம் குறைந்தேன் உன்னால்…
    மணலில் வரைந்தேன் உன்னால்…
    கடலில் கரைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…
    ஆண் : சிறகாய் விரிந்தேன் உன்னால்…
    தரையில் பறந்தேன் உன்னால்…
    நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…
    ஆண் : ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து…
    கிறுக்கிடுவோம்…
    உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்…
    நொறுக்கிடுவோம்…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உலகே நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் உயிரே நீதான்டா…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உலகே நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…
    ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
    -BGM-
    ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம்…
    உன் விழிதானே பார்ப்பேன்…
    வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்…
    ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால்…
    புன்னகையோடே ஏற்பேன்…
    உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்…
    ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம்…
    உலகே அழகாய் மாறும்…
    வீட்டு பாடம் செய்தாலோ…
    ரத்த அழுத்தம் ஏறும்…
    ஆண் : உந்தன் குறும்பு மரபணு…
    எவ்வழி கொண்டாய்…
    எனக்கு தெரியாதா… ஆ… ஆ…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உலகே நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் உயிரே நீதான்டா…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உலகே நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…
    ஆண் : உளறல் மொழிகள் உன்னால்…
    கார்ட்டூன் கனவும் உன்னால்…
    கிறுக்காய் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…
    ஆண் : எறும்போடெறும்பாய் சில நாள்…
    பூனை நாயாய் சில நாள்…
    மனிதன் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…
    ஆண் : விந்தை என்று கையில் வந்தாயே…
    என் மனம் குளிர…
    தந்தை என்று பட்டம் தந்தாயே…
    நான் தலை நிமிர…
    தலை நிமிர…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உலகே நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் உயிரே நீதான்டா…
    ஆண் : குறும்பா… ஆ… ஆ…
    என் உதிரம் நீதான்டா…
    குறும்பா… ஆ… ஆ…
    என் விடியல் நீதான்டா… ஆ… ஆ…
    -BGM-

  • @deivaanaidevi5375
    @deivaanaidevi5375 3 ปีที่แล้ว +11

    Super song this song all father and children

  • @NAYAGAN571
    @NAYAGAN571 2 ปีที่แล้ว +1

    Enakku kulanthai irukku santhosama irukka
    Love marriage tha bro's enakku kulanthaiyoda arumai theriyum

  • @sakthiswaran.r4376
    @sakthiswaran.r4376 5 ปีที่แล้ว +50

    dad always best best forever all person is agree dad also hero in our life

  • @vigneshviky9615
    @vigneshviky9615 4 ปีที่แล้ว +33

    jst 10 days... waitng my charm 🤩🤩🤩🤩😍😍😍😍

  • @arulprakash7305
    @arulprakash7305 5 ปีที่แล้ว +17

    Super Melody & emotional, super lyrics & music, reality song. 🎼🎼🎼👏👏👏

  • @jonair85
    @jonair85 ปีที่แล้ว +3

    I have a Kurumba for myself and I’m so blessed for that ❤️❤️❤️… if any birth for my soul I need him as my baby….

  • @meiyalagansekar3365
    @meiyalagansekar3365 5 ปีที่แล้ว +35

    jayam Ravi only the guy is minimum garrantyed entertaining and trusting

  • @janidorothy5648
    @janidorothy5648 5 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😘😘😘superrrrrrrrr

  • @johanyesudass4831
    @johanyesudass4831 5 ปีที่แล้ว +17

    I love u dad 😍😍Nice song...🎶🎶

  • @anandans9371
    @anandans9371 5 ปีที่แล้ว +2

    Samma jayam ravi anna and cute son

  • @keerthij6542
    @keerthij6542 5 ปีที่แล้ว +20

    My son Theyjesh also kurumba romba romba kurumbu panna kudiyavan I like this song i am dedicated to my son i love you da theyj

  • @vinodavethathirisongs1423
    @vinodavethathirisongs1423 3 ปีที่แล้ว

    I like ❤❤❤❤❤very much Thank you soo Making this

  • @subhanithish7895
    @subhanithish7895 3 ปีที่แล้ว +59

    One and only song for boy babies. Hats off sir. Good work. 😘😘

  • @maragathaveld323
    @maragathaveld323 5 ปีที่แล้ว +13

    Each ones father is great and how many father are more innocent

  • @starkindustries5188
    @starkindustries5188 3 ปีที่แล้ว +4

    உன்னிடம் மட்டும் தானே தோற்றேன் ❣️

  • @bushrah9972
    @bushrah9972 5 ปีที่แล้ว +13

    Kurumba da 😎😎

    • @smeenakshimeena9869
      @smeenakshimeena9869 4 ปีที่แล้ว

      VISHNU my dear VISHNU 80

    • @smeenakshimeena9869
      @smeenakshimeena9869 4 ปีที่แล้ว

      super bowl with of the order for pain in tamil 4th the world and the order to get to be a little bit of to start a order of magnitude earthquake that I want ash clr u doing a order to get the order to be a good idea for

  • @sneharanjith3847
    @sneharanjith3847 4 ปีที่แล้ว +2

    😍😍😍I Love my baby 😘😘😘😘😘

  • @premmanjuprem306
    @premmanjuprem306 3 ปีที่แล้ว +15

    My favorite song 😍

  • @mrcomrade8995
    @mrcomrade8995 5 ปีที่แล้ว +500

    My most favourite song 💕💕💕

    • @PushpaLatha-fy2tf
      @PushpaLatha-fy2tf 5 ปีที่แล้ว +10

      L

    • @dillrubaakter8915
      @dillrubaakter8915 5 ปีที่แล้ว +8

      Me to

    • @sakhi.asakthi.a3393
      @sakhi.asakthi.a3393 5 ปีที่แล้ว +8

      Me

    • @Sakthi12343
      @Sakthi12343 5 ปีที่แล้ว +4

      As such this is my favorite song. ☺🤗😍😍😍🙏😻😻

    • @nagarajans.v1492
      @nagarajans.v1492 5 ปีที่แล้ว +5

      Father love to see you tomorrow morning and I will send you the message ❤️❤️💖💖🤯🤯🤯🤯

  • @venoyookitha143
    @venoyookitha143 2 ปีที่แล้ว +4

    When I listen this song , I remember my daughter . When she song at car very loudly with me, so I happy .

  • @monisha1279
    @monisha1279 5 ปีที่แล้ว +426

    All the fathers are great

    • @TspOsGa
      @TspOsGa 5 ปีที่แล้ว +5

      Monisha .B b

    • @muralikrishnanbanumathi6869
      @muralikrishnanbanumathi6869 5 ปีที่แล้ว +4

      Not like that somebody there without caring about kids that's why I added my mother as surname

    • @padmapadma680
      @padmapadma680 5 ปีที่แล้ว +2

      Not in all cases

    • @BalajiRangachari
      @BalajiRangachari 4 ปีที่แล้ว +2

      Muralikrishnan Banumathi d

    • @ammusurya9900
      @ammusurya9900 4 ปีที่แล้ว +2

      No my father is not great

  • @vjvijy3889
    @vjvijy3889 3 ปีที่แล้ว +1

    If u are bad (Kurumba) i'm u r dad (appan mavane vaada) ❤️❤️❤️

  • @mirshakingini6277
    @mirshakingini6277 3 ปีที่แล้ว +8

    Super song❤️

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @deviraja9554
    @deviraja9554 3 ปีที่แล้ว +14

    We never get tired of listening to a few songs. This is surely one such song for me. Such a beautiful music with loads of meaning and very cute and fun acting too. Blissful!

  • @nawinjr3757
    @nawinjr3757 5 ปีที่แล้ว +3

    My dad is hero 💙💙💙❤❤❤
    I love you dad💚💛💛💛💚💗❤💙

  • @karthikkeyan4142
    @karthikkeyan4142 4 ปีที่แล้ว +5

    Dad is best people in Tamil 💘💝💝💝💝💝💝💝

  • @soorajnair48
    @soorajnair48 3 ปีที่แล้ว +56

    Heart touching song for son and dad💞

  • @8dkrithikab829
    @8dkrithikab829 3 ปีที่แล้ว +4

    My son favourite song nice 😄❤️💗❤️

  • @asrasalrin2134
    @asrasalrin2134 4 ปีที่แล้ว +1

    Undhan kurumbu marabanu evvali kondai.. Enaku theriyadha👌👌💞💞

  • @nooway9489
    @nooway9489 3 ปีที่แล้ว +6

    One of my favourite Song 🤩🤩

  • @anandhajothianandhajothi9126
    @anandhajothianandhajothi9126 3 ปีที่แล้ว +2

    My favorite song and singer 😘😘😘😘😍😍😍😍😎😎😎🤩🤩🤩🤗🤗🤗

  • @deepthij2893
    @deepthij2893 5 ปีที่แล้ว +45

    I m always thankful to u my accha

  • @anushkatamilnadu1673
    @anushkatamilnadu1673 4 ปีที่แล้ว +3

    Dad is the best,dad is the hero...💞💞💞💘💘💘💖💖💖❤️❤️❤️💕💕💕❣️❣️❣️💓💓💓💝💝💝🥰🥰🥰 l love Dad...