Good effort..BUT..please must get the pronunciation right.. the 'L's.. It is jarring and takes away from the joy of listening to the pasurams. Best Wishes and God Bless.
@@dr.parimalabai2894 Shivaya Nama 🙏 Thanks for your valuable advice and I sure rectify my mistakes give my best in further Video's. Thank you so much for your wishes.
@@cbmfamily1577 Thank u for taking my suggestion sportively :) for eg at 1:00 the வாழ்வீர்காள் sounds like வாழ்வீர்கால். Similarly even கேளீரோ, நாங்கள் (in song 2) I'm sure you are saying it correct, but the diction when u record could be stronger. Just a suggestion. Thanks for the video!
பத்தாம் பாடல்: நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற என்ற பாடல்.... நோற்று என்ற சொல் விரதமிருந்து என்று மட்டுமே பொருள் தருவதில்லை. அந்தச் சொல்லுக்கு தவமிருந்து என்ற பொருளும் இருக்கிறது. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் அவர்கள் விரதமிருப்பதையா கூறியி ருப்பார்கள்? விரதமிருந்தால் வைகுண்ட பிராப்தியா? அது உண்மையாக இருந்திருந்தால் இராமானுஜர் விரதமிருந்தே அந்த வைகுண்ட பதவியை அடைந்திருக்கலாமே! அவர் ஏன் ஆச்சார்யனைத் தேடிச் சென்றார்? மணவாள மாமுனிகளும் குருவின் மூலமாகவே ஒருவன் வைகுண்டத்தை அடைய முடியும் என்று தமது உபதேச ரத்தின மாலை என்ற நூலில் ஆணித்தரமாகக் கூறுகிறார். சிந்திப்பீர்!
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திவ்ய திருவடிகளே சரணம் மிக அருமை நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
மிகச் சிறப்பு
வாசிப்பு அருமை எளிமை நன்று
நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
மிக மிக அருமை 🌹🙏🙏🙏🙏🌷ஓம் நமோ நாராயணாய 🌷🌷🙏🙏🙏🙏🌹🌹
மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thanks akka kovila competition ku romba use ful ah irunthu
Thanks a lot 🙏 🙏🙏🙂
@@cbmfamily1577😊😊
வாழ்க வளமுடன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா பிழை இல்லாமல் படிக்க முடிகிறது அருமை
சிவாயநம 🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
Arumaiyana padivu❤ kural matteim uchcharippu super ma. Kuzjandaigaluku kooda serndu solla easya irukku. Nandrigal ma🎉🎉
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Super sister
@@diyasuguneswaran483
Thank you so much 🙏🏻
Thanks Amma
🙏🏻🙏🏻🙏🏻🙂
தேடியது கிடைத்தது. நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமை இது உண்மை நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙂
வாழ்கவளமுடன்
அற்புதமான உச்சரிப்பு
கேட்பதற்குமனதற்குஇதமாக
இருக்கு..சிறப்பான பணி
சிறந்திடவாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Arumaiyaga ulladu.Pramadham.Mika nanri!
மிக்க நன்றி 🙏🙏🙏🙂
Mikka nandri ❤
🙏🏻🙏🏻🙏🏻🙂
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடி சரணம்🙏 அடியேன் சோமசுந்தரம்🙏
🙏🏻🙏🏻🙏🏻
Amma arumai
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
பெருமாளப்பா நீயே துணை
தமிழ் உச்சரிப்பு, பிரித்து சொற்களை படிப்பது , கூடவே சேர்ந்து பாட அருமையாக இருந்தது. நன்று.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙂
உங்கள் குரலில் கேட்பது இனிமை மா, வாழ்க வளமுடன் ❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏💐சிவ சிவ🌹🙏திருச்சிற்றம்பலம்🙏
சிவாயநம 🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Very very nice andalla potri potri
Thank you so much
அனைத்தும் அருமை
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thank you🙏
🙏🏻🙏🏻🙏🏻
Super Amma nice
@@sathyavaniramaraj thank you
திருப்பாவை 30 பாடல்களும் அருமை
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Excellent mam
Thank you so much 🙏🏻
Thank you mam 🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
Superb for our presentation 🎉🎉
Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻
Excellent Madam
Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻
Thankyou mam.
🙏🏻🙏🏻🙏🏻🙂
Thanks sir 🙏
🙏🙏🙏
Thanks akka yenakku competition kku romba usefulla irukku
Thanks a lot 🙏 🙏🙏🙂
Super voice
Thank you so much 🙏🏻🙏🏻 🙂
Aramai Aramaic.
Shivaya Nama 🙏 🙏 🙏
Thankyou ❤❤
om namo narayana 😊☺☺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙂
🙏🙏🙏nantri amma
🙏🏻🙏🏻🙂
Romba thanks super sema
Theliva read panna mudiuthu
Thank you so much 🙏 🙏🙏🙂
Very much useful. So nice mam 🥰
Thank you so much 🙏🏻
Super.thank you
Thank you so much 🙏
Enakum competition thanks enaku romba helpful a iruku
Thank you so much 🙏 🙏🙏🙂
Very nice thank you
ஓம் நம சிவாய
சிவாயநம 🙏🙏🙏
Thanks akka
Thank you so much 🙏 🙂
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை
Mikka nandri 🙏🙏🙏
Very nice
Thank you so much 🙏 🙏🙏
அனைத்தும் அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Voice super mam
Thanks a lot 🙏 🙏🙏🙏
Very nice thanks
Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻
Thanks
Thank you so much 🙏
Ungha voice super😊
Thank you so much 🙏🏻 🙂🙂
Om Sri Aandal Aranganathar Thunai 😍🙏💓
Om Namo Andal sametha Rangamannar thiruvadigal Pottri 🙏🙏🙏
Arumai 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
Thanks for sharing the lyrics. 🙏🙏🌹🌹🌺🌺🌷🌷
🙏🙏🙏🙂
நமோ நாராயணாய நமக
ஓம் நமோ நாராயண 🙏🙏🙏
@@cbmfamily1577 to
சேர்ந்து பாட எளிதாக உள்ளது.இதென்ன உறக்கமோ என்று அழுத்தம் கொடுத்து சொல்வது பிரமாதமாக உள்ளது! மிக்க நன்றி! 🙏
மிக்க நன்றி சகோதரி. தங்கள் வார்த்தைகள் எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. நன்றி 🙏🙏🙂
Y
Very nice thank you 🎇🙏🙏🙏
Thank you so much 🙏🏻
Pramadham.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
very nice....useful for me this video
Thank you so much 🙏 🙏🙏
Super mam
Thank you so much 🙏
Very useful 🙏
Thank you so much 🙏
Ohm.
Shivaya Nama 🙏 🙏 🙏
அருமை
Very nice to here mam tnq
Thanks a lot 🙏 🙏🙏
V Nice
Thank you so much 🙏 🙏🙏
ஓம் ஆண்டாள் தாயேய் போற்றி
சூடித்தந்த சுடர்க்கொடியே போற்றி 🙏🙏🙏
Very very very nice👍👍
Thank you so much 🙏
Andal kirubai vendum
ஓம் ஆண்டாள் தாயே போற்றி 🕉🙏🛐😭
Sri.Andal.Tiruvadi.Saranam
🙏🙏🙏
Super
Thank you so much 🙏
இதன் விளக்கம் தனியாக உள்ளதா ?
இந்த பதிவுகள் அருமை அருமை
மிக்க நன்றி 🙏🙏🙏
Good job❤
Thank you so much 🙏🏻
Thank-you so much. Ni more words to say and write.really I felt so.........Happy.....God is always with you.
Thanks a lot for your heartly wishes. Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻🙂
❤🎉
🙏🏻🙏🏻🙏🏻
Amma, அழகாக எடுத்துரைத்தீர்கள். ஆனால், 'ல,ள,ழ எழுத்து உச்சரிப்புகளை சரியாக உச்சரித்தால், இன்னும் மேன்மையாக இருக்கும்.😊
சிவாயநம 🙏🏻
தங்களுடைய மேலான கருத்திற்க்கும், ஆதரவிற்க்கும் மிக்க நன்றி நிச்சயம் சரி செய்துக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Thank you so much 🙏 🙏🙏
Na indha patta pada poran competition la
🙏🙏🙏
Thanks for sharing. Mam...excellent pronunciation with beautiful clarity ....very divine voice
Thanks a lot 🙏 🙏🙏🙂
Good effort..BUT..please must get the pronunciation right.. the 'L's..
It is jarring and takes away from the joy of listening to the pasurams.
Best Wishes and God Bless.
@@dr.parimalabai2894
Shivaya Nama 🙏
Thanks for your valuable advice and I sure rectify my mistakes give my best in further Video's.
Thank you so much for your wishes.
எனக்கு கோதை பிறந்தவூர் பாடல் send பன்னுங்க
Srivilliputhur
Put thiruvempavai
Thiruvempavai and Thirupalliyezhuchi both videos in our TH-cam Play list.
Thank you 🙏🙂
❤️🙏🙏🙏💐
🙏🏻🙏🏻🙂🙏🏻
இந்த பாடலை கேட்கும் போது கண்ணன் எங்கள் கூட இருப்பது போல் உள்ளது நன்றி அக்கா
தங்களின் மேலான கருத்திற்க்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙂
@@cbmfamily1577 thank you
Very nice voice. We want Varanamayiram Pattu.
Thank you so much 🙏 🙏🙂
HARE KRISHNA MATAJI 🙏🏻
🙏🙏🙏🙏🙏
🕉🌹Everyone easy to learn,don't miss it.👌👍👋🏼🌹😎
Shivaya Nama 🙏🙏🙏
Thanks a lot 🙏🙏🙏
Amazing amazing and amazing ma'am...God bless much love 🙏🙏🙏🙏❤
Thanks a lot 🙏 🙏🙏🙏🙏
🙏🙏🙏🌷🌷🌷🌷❣️❣️❣️
🙏🏻🙏🏻🙏🏻
😮😊
அருமை அருமை இன்னும் ஒவ்வொரு பாடல்களின் தமிழ் விளக்கத்துடன் இருந்தால் பிரமாதமாக இருக்கும். மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
Vanakam
🙏🙏🙏
💙
🙏🙏
Very nice song perfect 🙏🙏🕉️🕉️🪔🪔🙏🙏👍🏻👌
Thanks a lot🙏🙏
One suggestion - Pronunciation of ல ள, ன ண - could be improved.
Shivaya Nama ma,
Mention any specific song ma. It should be helpful for me to correct myself.
@@cbmfamily1577 Thank u for taking my suggestion sportively :) for eg at 1:00 the வாழ்வீர்காள் sounds like வாழ்வீர்கால். Similarly even கேளீரோ, நாங்கள் (in song 2) I'm sure you are saying it correct, but the diction when u record could be stronger. Just a suggestion. Thanks for the video!
Thanks for your valuable support ma.🙏🙂
அம்மாநாச்சியார்தாயேஎனக்குநல்லதேநடக்கும்அம்மா👍🏿
,,,,,🙏👌
🙏🙏🙏
ல ,ள pronunciation better ah pannirukkalam
பத்தாம் பாடல்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற என்ற பாடல்....
நோற்று என்ற சொல் விரதமிருந்து என்று மட்டுமே பொருள் தருவதில்லை. அந்தச் சொல்லுக்கு தவமிருந்து என்ற பொருளும் இருக்கிறது.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் அவர்கள் விரதமிருப்பதையா கூறியி ருப்பார்கள்?
விரதமிருந்தால் வைகுண்ட பிராப்தியா?
அது உண்மையாக இருந்திருந்தால் இராமானுஜர் விரதமிருந்தே அந்த வைகுண்ட பதவியை அடைந்திருக்கலாமே!
அவர் ஏன் ஆச்சார்யனைத் தேடிச் சென்றார்?
மணவாள மாமுனிகளும் குருவின் மூலமாகவே ஒருவன் வைகுண்டத்தை அடைய முடியும் என்று தமது உபதேச ரத்தின மாலை என்ற நூலில் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
சிந்திப்பீர்!
Pronounsation of the words needed to be practised. For example where ever கள் is used you are pronouncing as கல். சோற் பிரிதலும் ஆங்காங்கு சரி இல்லை
சிவாயநம 🙏🏻
தங்களுடைய மேலான கருத்திற்க்கும், ஆதரவிற்க்கும் மிக்க நன்றி நிச்சயம் சரி செய்துக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻