Very good info brother 👍
Ama bro video venum.
PC BUILD SERIES nu Playlist aa neriya videos podunga.
This video is very useful and helpful. 🙏 Thanks.
அருமை
Useful information
So... So.... So.... Nu sollitee irukingalee bro... Nice!!
Thanks anna❤
Face light kojam dim pannuga over exposure ra eruku or log la aduthu post processing la correct pannuga
அன்பு வேண்டுகோள் அடுத்த வீடியோ பதிவு 4k வீடியோ கேமரா பற்றி அதில் உள்ள நன்மை தீமைகள் சென்னையில் எந்த கடையில் வாங்கினால் தரமாக இருக்கும் சர்வீஸ் சென்டர் வாரண்டி அசசரிஸ் போன்றவற்றை முழுமையான வீடியோ பதிவாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்
Best monitor for editing solunka bro pls
Bro, Davinci Resolve Software use panna poren, athuku oru nalla PC Configaration sollunga... Unga suggestion ❤
yarum itha kavanikala nu nanikuran onga cabinet la iruka front fan orientation wrong a iruku negative pressure than develop agum ..
Cabinet nzxt h510 compact potrukulaam Bro.. Nzxt - prince of aesthetics and that is 6.2k in amazon!!
yes bro i like nzxt cabinet but the same look deepcool cabinet also and half the price that why iam choosing this
Hi ji naa new PC build panna poren. Usage photoshop graphic designer and ui learn panna poren. Wacum pad use pannuven. Configuration solla mudiuma? Multimedia konjam use pannuven
Then 6:00 bro apo pala lakhs pootu new PC Build panna Only 2years thaan varumaa.
Or Evlo Years vara ozhaikkum NEW PC. without Problems.
6 years ku mela kuda use panalaam bro depends your usage but technology 6months layae update aidum 😊
@@ranjithrhino826 puthu Technology yaa Vaanga vaikaama namla Vida maataanga pola bro. Ennatha solla😢😂
Sir உங்க போன் no please
கம்ப்யூட்டர் வாங்குவது விலை பற்றி தகவல் பழைய கம்ப்யூட்டரை புதியதாக அப்டேட் செய்வது போன்ற தகவல் சிறப்பு பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
thanks brother 😍