முழுமனதோடு கர்த்தரை தேடுங்கள் அப்போது அவர் நீங்கள் செய்யும் எல்லா காரியங்களையும் வாய்க்கப்பண்ணுவார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
    @talkwith_jesus #talkwithjesus @talkwithjesus

ความคิดเห็น • 12

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 3 วันที่ผ่านมา +1

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...

    • @talkwith_jesus
      @talkwith_jesus  3 วันที่ผ่านมา

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @Dhanalakshmi-nz3wr
    @Dhanalakshmi-nz3wr 2 วันที่ผ่านมา

    Amen amen 🙏🙏🙏

    • @talkwith_jesus
      @talkwith_jesus  2 วันที่ผ่านมา

      இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
      உபாகமம் 20:3

  • @user-qr6ne7xt5n
    @user-qr6ne7xt5n 3 วันที่ผ่านมา

    இயேசு அப்பா வுக்கு ஸ்தோத்ரம்.என் மகளுக்கு வேலை உறுதி செய்ய ப்பட வேண்டும்.சமாதானம் என் குடும்பத்தில் வேண்டும்.ஆமென்

    • @talkwith_jesus
      @talkwith_jesus  3 วันที่ผ่านมา

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @marialouis.l6822
    @marialouis.l6822 3 วันที่ผ่านมา

    Praise the Lord. Alleluia💞

    • @talkwith_jesus
      @talkwith_jesus  3 วันที่ผ่านมา

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @devitamil7967
    @devitamil7967 3 วันที่ผ่านมา

    🌹🌹🙏🌹🌹

    • @talkwith_jesus
      @talkwith_jesus  3 วันที่ผ่านมา

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

  • @user-sq4sy2jt9n
    @user-sq4sy2jt9n 3 วันที่ผ่านมา

    Nallla vadagi veedu kidchurku thankyou sothiram

    • @talkwith_jesus
      @talkwith_jesus  3 วันที่ผ่านมา

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8