Mr.Manaivi - Climax Promo | Tamil Serial | Sun TV
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024
- #mrmanaiviserialclimax#mrmanaiviserial#serialpromo
Whats App Group Link :
chat.whatsapp....
Instagram Link :
...
---------------------------------------------------------------------------------
பொறுப்புதுறப்பு :
------------------------------
எங்கள் நோக்கம் யார் மனதையும்
புண்படுத்தும் நோக்கம் அல்ல, எந்த
ஒரு சேனலுக்கும் புறம்ஆனது இல்லை
இந்தvideo
எந்தஒரு சேனலையும் தவறாக
சித்தரிக்கவில்லை
Disclaimer :
--------------------
This channel does not promote or encourage any illegal activities, all contents provided by channel
Copyright disclaimer :
-----------------------------------
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholorship and research. Fair use permitted by copyright Statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
---------------------------------------------------------------------------------
தயவுசெய்து இந்த நாடகத்தை முடிக்க மற்றும் முடக்க வேண்டாம். நாடகம் என்றால் மக்கள் மனதை பதைபதைக்க வைத்து ஒரு வித பதற்றத்திலே தான் இருக்க வைக்க வேண்டும் என்ற தவறான அணுகுமுறைக்கு பதிலாக ஒரு நல்ல புதுமையான கருத்து உள்ள இந்த நாடகம் ஆயிரம் இரண்டாயிரம் நாட்கள் கடந்து ஓட வேண்டும்
Ungalukaga poda mattanga
இந்த கேவலமான நாடகத்திற்கு இப்படி ஒரு கமெண்டா .😂😂
BH😢😢😢😢😢😢😢😢😢😢@@gowshik5519
Enna katha ooturathu
Wife ll be by his side. But the husband will be forced to marry another woman who ll be anxious to marry him. The Worst drama.
Sun TV has lowered its status by broadcasting such stupid serials. Better play an end card to give way to good, educative ,innovative serials at least in da near future. I think da MD of sun TV will take direct control in keeping up da TRP rating of His own channel
இந்த நாடகத்தில் விரைவில் அஞ்சலி விக்கி ஒன்னு சேர வேண்டும்
சீரியல் வேகமா முடிச்சா
நல்லது. ஒரே அருவை.
ஒரே வசனம் திரும்ப திரும்ப கேட்க முடியல
தயவு செய்து இந்த சீல முடிச் சிடுங்க உங்களுக்கு கோடான கோடி நன்றி போட்டு அறுக்கிற அறுக்கிற
இந்த சீரியல் முடிவுக்கு வர ஒரே ஒரு வசனம் விக்கி பேசினால் போதும் அஞ்சலி விக்கி சண்டை முடியும். விக்கி அஞ்சலியிடம் நீ உன் கழுத்தில் தாலி கட்டியவர் யார் என்ற உண்மையை சொன்னால் நான் கவிமலரை கல்யாணம் செய்து கொள்கிறேன். அவ்வளவுதான் சீரியல் " சுபம்
@@balasubramaniamvanchinatha6937 அதை சொல்லியிருந்தா இத்தனை எபிசோடுகள் எதுக்கு?இது சொலறதுக்குமட்டும் அவன் கிறுக்கன் மத்தபடி மாடியிலிருந்து ஸ்டைலான இறங்கி வருவான் 8தடவை!!!!
அதற்கு பதில் அஞ்சலி தற்கொலை செய்துகொண்டமாதிரி கட்டினால் அவங்க அப்பாவுக்கும் நிம்மதி, விக்கி எலி மூஞ்சிய கல்யாணம் பண்ணலாம். சீரியல் முடிஞ்சிடும். நாமும் happy டைரக்டரும் happy
TRP will improve if story is positive. Simple. Good hero heroine but story must change.
Don't end this serial. Get rid of kavi family. Join back Vicky Anjali
தயவு செய்து முடியுங்க இதயம் மாற்றி அமைத்ததால் ஏற்படும் விளைவு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது தயவுசெய்து நிறுத்துங்க
If they go on positive mode then trp will be great. Then can continue. Only change story as that is why trp low cos very negative. No need to end if story goes to positive mode. End the Kavi part.
Halo halo halo இதோடு முடிவு எல்லோருக்கும் தெரியும் . சாப்பிட்டு துப்பிட்ட வெற்றிலை மாதிரி இருக்கும்
Kayal sunthari ilakkiya anantharagam thayavu sethi musings pls
My favorite sirial pls sirial mutikka vandam pls😢
No mr manaivi mudiya kudadu innum poganum thirumba shabana serial la varanum pls mudiya kudadu mr manaivi my favorite serial ❤❤🥺🥺🥺
நல்ல கதை. நல்ல நடிப்பு. மக்களுக்கு ரசனை இல்லை
Finally 😂 ending thank god 😮
Mr.manavi my favourite serial
Mr. Manaivi. Serial. Pudikkum
Thanks for your new information ❤❤❤❤❤ romba romba nallayirunthathu ungaludaya message 🥰🥰🥰 neengal sonnathu sariyaga erunthathu naangal Shabhana kkaga than this serial parkka start panninom. ... starting nalla than poyiduvju..pogappogs romba boring and time not interesting so thankyou bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Okay sikkiram ma claimax kondu vaanga....
Ammam sekiram mudingappa very boring
Mr.manavi my favourite serial ❤l love you
Pls not end the serial my few I like this serial please and vera serial irukudai kayal sundari vanathapola yadawadu end Pannungga please Mr manaivi வேண்டாம்
Ssss
Mr மனைவி நல்லா இருக்கு extension பண்ணுங்க
😮😮
Neenga orutharthan theevira rasigai😂
@@gowshik5519 seruppu pinjidum
இந்த சீரியலில் எல்லா நடிகர் நடிகைளின் திறமையே வீணாக்கி விட்டனர்
பிரபு சார் எது புதிய கருத்து தன் கணவனை தனக்கு மட்டும் தெரிந்த கவிமலர் தங்கச்சிக்கு தாரைவார்க்க ? இதுதான் சமுதாய கோட்பாடா ? இல்ல சமூக நீதியா ? புருஷனுக்கு கடந்த காலம் ஞாபகம் இல்லேன்னா இப்படிதான் பிடிவாதமாக இருப்பது நல்ல கருத்தா ? நீதான் என் கணவன் என்ற உண்மையை சொல்லி புருஷனை ஏற்றுக்கொள்வதுதான் நல்ல கருத்து
பிரபு சார் இன்னொரு விஷயம். நான் மெளலியின் மேடை நாடகத்தில் மெளலியின் இரண்டாம் கல்யாணத்தில் முதல் மனைவியிடம் பேசிய வசனம். " நம்ம இந்து சாஸ்த்திர சம்பிரதாயப்படி இரண்டாம் கல்யாணத்தில் முதல் மனைவி எங்கு இருப்பாள் என்று சொல்லலேயம்மா நீ எங்க இருப்பா ? முதல் மனைவி பதில் அவங்க மனசில இருந்தா அது போதும் மாமா ! முதல் மனைவி மணிமாலா ( நடிகை ) மாமா நான். கிளைமாக்ஸ் சீன் அரங்கம் முழுவதும் எழுந்து நின்று கைதட்டல். இது இங்கு மட்டுமில்ல டெல்லி மும்பை யும் கூட
super bro indha eppoda mudiyunu nenaicha sekramava mudiya pogudhu
மிஸ்டர் மனைவி சீரியலை சீக்கிரம் சுபமாக மேடிக்கவும்
Rompa nallathu 🎉🎉😅 suthama nallave ila 😏serial mudiga
Mr manaivi serial super a irukkum""so extension pannunga pls
Mr manaivi soon gonna end good news ❤❤❤
Mr manivi serial makkale manakavernthan sollathenga makkale verugara serial end date sekkarma sollunga athuthan makkale avaleudan ethirpargarunga
Appadi oru kedu ketta serial mudiya pogutha roopa santhosam.
Please direct sir nimeshika punitha serial promo please 🙏🙏 all fans are waiting 👍💞💞
Punitha serial promo please 🙏🙏 all fans are waiting 👍💞💞
கயலுக்கு எழிலுக்கு எப்ப திருமணம் நடக்கும் கதையை முடிச்சிடுங்க
Please send this serial, paakka mudiyala,
Super story......
Inthe serial engellukkuromba romba pudikkum plzzzzzzzzzzzz mr manaivi serial stop panne vaendam plzzz😢 l love this serial but shabana viky rendu perum serial hero heroine Aaaaa verenum plzzzzz 😢😢😢😢😢😢
Mr.manavi my favourite serial ❤❤ like you
How abt Mr Manaivi to 3:30PM then Sundari to 10:30PM then Aadukalam at 7PM
I like this serial very much because men and women's are equal prism serial
Mudivu eppadi irukkum kazuthangalu kudiraingalum onragividum
Please direct sir nimeshika punitha serial promo please 🙏 😢👍
Ippa than romba nalla iruku
This is the best serial in sun TV it is very unfortunate that it is going to be end
Thank God it's ending . so happy.
Super
One boy 3 girls .wife(anjali ) , wife's sister (kavi ) and her sister intha serial la enna solavaranga itha pathaley tension aguthu .enna nadanthalum oru ponu husband ah matum yarukum vitu kuduka mata but anjali 😂😂😂😂
Mr.manaivi ramba nalla iruku.... Mudikaatheenka plz... Evalavu time maathinaalum wait panne parpom...
Vicky gnapakam varadu.anjali sonnadaye solra.guna villangitanam appadiye.gayatriki veetle nadakardu eduvum teriyadu.tambiyum akkaku onnume sollamattaru. Enda problum solve again vazhiye kanum😢
ஒரு கணவன் மனைவி இதுதான் கதை இதை இவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆகவே நல்ல கிளைமாக்ஸ் போட்டு கிளைமாக்ஸ் போட்டு நாடகத்தை முடிக்கலாம்
Annakku shubham aakum mr.kanaivi.waiting for that day
Sundari serial end eilla ya
Good news but not nice one month for end please quick
Apadiye 😂 sundari 😂kayal 😂punnagai poove ,pudhu vasantham ellam mudinga 😂😂
@@revjaan நீங்க ஒண்ணு விடாம பார்த்திங்கனா எப்படிங்க முடடப்பாங்க?நீங்க உங்களை மாதிரி பபாக்கறவங்க முதல்ல நிப்பாடுங்க தானா டா ஆர் பி ரேட் குறையும் நிறத்தில் தானே ஆகணும் சுந்தரி முகத்தில் சாணியை ஊத்துங்க அவ பல்லும் மொகறையும்😡😡😡😡😡😡
@@revjaan இத்தனை சீரியலுமா பாக்குறீங்க?உங்களுக்கான அவார்டு தரணும்
வாழ்த்துக்கள்😳😳😳😳
Finally finally finally finally. Thank u for ending this serial👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லது தான் சரியா நன்றி சுபம்
புடிக்கும்
Thanks to information bro and மிஸ்டர் மனைவி serial super இருக்கும் நா think பண்ணான் but கொஞ்சம் nalu போக story bore அடிச்சு விட்டது அப்பிடி இருந்தாலும் shabana அக்கா act panvigha avangla இந்த சீரியல் narya பேரு seeing அதக்கு apurum அவங்க quiet பன்னி விட்டாங்க அதனால் இந்த சீரியல் narya பக்க முடியுமா poichu it's OK
End card potutu sokkathangam promo lanch suntv
Itha serial naala iruthuchi summa time change pannidu
sep 8 th promo pl
Thanks God, pl conclude
today promo pl
Enga manasa onnum kavrala. Seekirama mudiichu vidungada dei
நல்லதுமுடியுங்கள்
தயவு செய்து இந்த சீரியல் முடிங்கப்பா வீட்டில் ஒரே சண்டை. ஒரு வார்த்தையில் நீதான் என் மனைவி என்பதை சொல்லக் கூடியதை ஒரு வருடமாக இருக்கிற சீரியல் இது ஒன்று மட்டும் தான் தயவுசெய்து இதை முடியுங்கள்
ஷபானா இருந்தவரை அவார்டெ வாங்கும் அளவு எங்களுக்கு பிடிச்சது. ஏன்னா அவங்க முகம் குண்டு கன்னம் என்பதால உணவுகளை கண்களில் ஒரு சொட்டோடு அழகாய் இருந்தது.
ஆனால் இந்த ஹீரோயின் ஒல்லி முகம் அழுவது வெளியே தெரிவது போல உள்ளது என்பதால் டெய்லி அழுதுஅழுது பாக்க சகிக்கலை
Eagerly waiting pavan ravindra debjani combination super 👌👌👌👌👌👍👍👍👍made for each other real jodi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
டிசம்பர் 17டிசம்பர் 17சுபம்சரியாகுழந்தைபிறந்துபிறகுசரியாசுப்பர்சரியா17டிசம்பர் சுபம்
End panunga
சுந்ரிரிmrமனைவிமுடியுங்கள்
Happy information
I miss this serial 😢😢😢😢😢
Finally mudiya pothu🎉🎉good 📰❤end card potachu🎉🎉🎉🎉😂
Musuko ni pi👎👎👎anjali best continue cheyandi
If only direction can change story TRP will increase. How can you make the heroine a servant. Need positive happy story. Bring back Vicky memory
Very fine
சுந்தரி சீரியல் முடிச்சா நல்லா இருக்கும். Aprom கயல் அது start பண்ணுனதுல இருந்து 2 கேரக்டர் preganet ஆ இருக்கு 😂😂😂 அதையும் தூக்கீடுங்க பா
@@megavarshini3474 pillayar pethitu vandhu nadikum kaludainga♥️♥️♥️
சுந்தரி சீரியல் சுபம் போடு சுகம் போடு சுகம் போடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார்
Finally finally finally.....
Viki only forgot his wife after the accident. He remembers his family. How stupid directions. Joking point for men, met with an accident forgot the wife😂
Wooow good news. Climax thewaye ella. Stop panniduga.
indha timeku anamikha seriel kondu vandha nalla irukum seriel enakku pudikum bro
Appadi appityoo stop agapothu
maruha time ma mathanga seriyal mudinga please
Sun tv vijay tv serial ellam irandu manivigal kathaithan edukiranga
Thanks
அஞ்சலியையும்மககேஷையுசேர்த்து வைக்கவும்
Happy and good news. Quick a end pannuga entha kewalamana serial la.
Fast a mudichu yangala kapathunga
நல்லபடியாக கணவன் மனைவி சேர்த்து வைத்து சீக்கிரம் கதையை முடியுங்கள் ஒவ்வொரு தடவையும் மாறி மாறி வைக்கும் போது ஏன் இப்படி இழுத்துக் கொண்டே செல்கிறீர்கள்
சுபம் போட்டால் ரொம்பவே. நல்லது
End
👍👍👍👍👍👍👍👍👍
Semma super jodi pavan ravindra debjani cute pair 🥰❤️🥰❤️🥰❤️❤️
Super drama
Kayal sister malar 4years aahh pregnant aahh irukkanga 😂
Good it is going to end
சில நாட்கள்ன்னு சொல்லு....ஆனா சில மாதங்கள்ன்னு சொல்றீயே பேமானி...அத நீயே பார்றா சோமாறி...😖😖😖
Mr manaivi serial nmudinga ,Nella ila,Ella's serial musings edum nalla ila
Wast serial supam podunga
Ethalam oru nadakam ethu oru kathai enna.o munbu kalyanam agi purusanuku inaivu marathiyam ethalam kelvaragil nei vadikirathu endral ketpavarku puthiellai apadithan eruku nadagam