Tenali Raman | Episode 1 | தெனாலிராமன் | Thanthi One | 22nd May 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 382

  • @kumaresan6224
    @kumaresan6224 7 หลายเดือนก่อน +406

    ஒரு எபிசோட் தான் உள்ளதா எனக்கு பிடித்த சீரியல் ஆனால் ஒரு எபிசோட் பார்த்துவிட்டு அடுத்த எபிசோட் எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்க விரும்பவில்லை ஆகவே நீங்கள் அனைத்து எபிசோட் பதிவிறக்கம் செய்யுங்கள் பிறகு பார்க்கிறேன்....

    • @vigneshwaran858
      @vigneshwaran858 7 หลายเดือนก่อน +18

      நானும்

    • @SathyaS-q5s
      @SathyaS-q5s 7 หลายเดือนก่อน +13

      Yes nanum

    • @sundar4553
      @sundar4553 7 หลายเดือนก่อน +5

      Yes nanum

    • @heavansinworld3036
      @heavansinworld3036 7 หลายเดือนก่อน +4

      நானும்

    • @ktt168
      @ktt168 7 หลายเดือนก่อน +5

      😂😊

  • @niranjanas8316
    @niranjanas8316 7 หลายเดือนก่อน +242

    Tenaliramam daily podunga pls🥺🥺🥺🥺🥺.... It's kind request 🙂🥺

    • @syndhavi1074
      @syndhavi1074 7 หลายเดือนก่อน +4

      Sameeeeee

    • @vishwavishwa5913
      @vishwavishwa5913 7 หลายเดือนก่อน

      Sameee

    • @sundar4553
      @sundar4553 7 หลายเดือนก่อน +1

      Same

    • @heavansinworld3036
      @heavansinworld3036 7 หลายเดือนก่อน +1

      டெய்லி வெயிட் பண்ணமுடியாது

    • @arunprabhu4386
      @arunprabhu4386 7 หลายเดือนก่อน +1

      Daily podunga

  • @MRGoogleGaming01
    @MRGoogleGaming01 7 หลายเดือนก่อน +24

    I am waiting for long time... (2 years+).. I love this.. I watched in telugu but long days after now I am watching in tamil. I love it. Please daily upload episodes.... This is my request.. I am counting on you sir

  • @VelParis
    @VelParis 7 หลายเดือนก่อน +14

    தெனாலிராமன், அலாவுதீன் சீரியல் தினம் தினம் தொடர்ந்து அனைத்து எப்பிசோடுகளையும் தயவுசெய்து ஒளிபரப்புமாறு
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்றோம், நன்றி வணக்கம்.

  • @santhip5735
    @santhip5735 หลายเดือนก่อน

    தந்தி சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் மிக அருமையான தெனாலிராமன் கதையை ஒலிபரப்பு வதற்கு புத்தகத்தில் படித்து அறிந்து வந்ததை உண்மை கதாபாத்திரங்களாக நடித்து அனைவரையும் மகிழ வைத்துள்ளார் தெனாலியாக வருபவர் மிகவும் அற்புதமான நடிப்பு இடத்தை விட்டு எழாமல் அனைவரும் பார்த்து மகிழும் ‌ தொடர் நேரத்தை மாற்றிவிடாதீர் தொடர் உருவாக்கியவர்களுக்கு தமிழகம் சார்பாக நன்றிகளை உரித்தாக்குங்கள்❤❤❤❤

  • @surendravarman156
    @surendravarman156 7 หลายเดือนก่อน +72

    Zee Tamil தொலைக்காட்சியில் பாதியில் நிறுத்தப்பட்டது... Zee5 ott யிலும் இல்லை. நீங்கலாவது முழுமையாக ஒளிப்பரப்பு செய்யுங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.....

    • @Superstar-dv8ii
      @Superstar-dv8ii 7 หลายเดือนก่อน +3

      Me too

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 7 หลายเดือนก่อน +3

      Seikiram podunga with English subtitles

    • @Ragu_Rules
      @Ragu_Rules 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @santhoshsanthosh7768
      @santhoshsanthosh7768 6 หลายเดือนก่อน

      Ama nga naa Hindi la pathutu irunthen Tamila patha thaan pathamari irukum pls continue pannunga

  • @ArunKumar-bm7lb
    @ArunKumar-bm7lb 7 หลายเดือนก่อน +14

    Really thanks to thanthi 1. 2018ல ஜீ தமிழ் போட்டாங்க. கொஞ்சம் எபிசோடு மட்டும் போட்டுட்டு அப்புறம் கட் பண்ணிட்டாங்க மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணல.
    ஆறு வருஷம் கழிச்சு மறுபடியும் நீங்க இத கொண்டு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வாய்ஸ் மாற்றவே இல்ல.. ரொம்ப ரொம்ப நன்றி.🎉❤❤

    • @arunprabhu4386
      @arunprabhu4386 7 หลายเดือนก่อน

      Zee tamil evlo episode potanga

    • @ArunKumar-bm7lb
      @ArunKumar-bm7lb 7 หลายเดือนก่อน

      140 something 🤔​@@arunprabhu4386

  • @Kumar81483
    @Kumar81483 7 หลายเดือนก่อน +57

    Samaaaaaa super 👌 please 🥺 daily podunga

  • @vijaym15809
    @vijaym15809 7 หลายเดือนก่อน +38

    ரொம்ப காலமாக நான் கண்டுகளிக்க காத்திருந்த 3 drama வில் 1 தெனாலிராமன் இதன் முழு தொடர் காண ஆவல் மிகுதியில் உள்ளேன் முழு தொடர் பதிவிடவும்

  • @MathanghiM
    @MathanghiM 7 หลายเดือนก่อน +71

    தெனாலிராமன் சீரியல் தினம் ஒளிபரத்தவும்

    • @yogesyoges5187
      @yogesyoges5187 6 หลายเดือนก่อน

      Enna time porathu ithu

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 7 หลายเดือนก่อน +13

    My fav serial from zee tamil last month kooda zee 5 la search pani pathen sony layum hindi la tha available but now 😍 tnx to u guys 🤍same like thz try to telecast sai baba and 90s old horror serials.

  • @massjerry1041
    @massjerry1041 7 หลายเดือนก่อน +44

    Thenaliraman Please telecast daily

    • @leoalbertleo4475
      @leoalbertleo4475 7 หลายเดือนก่อน

      Thenaliraman all' episode ventum

  • @s_k_c_editz
    @s_k_c_editz 7 หลายเดือนก่อน +53

    தந்தி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து வசனம் எழுதும் நபர் தமிழை வளர்க்கும் வகையில் எழுதுங்கள் அது சீக்கிரத்தில் செத்தொழிய எழுதாதீர்கள்....காவிய படைப்பாக இருக்கும் பட்சத்தில் தமிழ் சிறப்பாக வர வேண்டும் பையன் ஆட்டைய போடுற இது போன்ற நிறைய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன இதெல்லாம் தவிர்க்க பாருங்கள்...

    • @tirupurfashionaari
      @tirupurfashionaari 7 หลายเดือนก่อน +6

      20:58 சில இடங்களில் சொற்களிலும் பிழை உள்ளது

    • @sentilkumarv7905
      @sentilkumarv7905 7 หลายเดือนก่อน

      ​@@tirupurfashionaari❤

    • @user-gd1wg
      @user-gd1wg 7 หลายเดือนก่อน +2

      Ithu dubbing serial nga...ipdithan panuvanunga...thenaliraman kathai la varumla orutharoda sontha mozi ethunu kandipidikra saval? Athula kooda Hindi thelungu thulu singalam nu Kanda karumanthraathalam soluvanga but thamil mattum ivangaluku theriyatham. Intha naayngala lam mathichu dubbing serials lam paka koodathu bro

    • @arna24319
      @arna24319 7 หลายเดือนก่อน +2

      It's dubbing ivalo vandate perusu

    • @s_k_c_editz
      @s_k_c_editz 7 หลายเดือนก่อน +1

      @@arna24319 dubbing yenbadhala yepudi venaa peslam nu illa...idhu yedho serial illa epic... dubbing ku script yeludhuradhu tamil la dhana North Indian illaye

  • @syedkhani2486
    @syedkhani2486 หลายเดือนก่อน +1

    Sooper

  • @aravindhsubbaiyah2539
    @aravindhsubbaiyah2539 7 หลายเดือนก่อน +2

    Krishna Deva Rayar இரண்டாம் மனைவி attrocties sema

  • @karthigaiselvi8635
    @karthigaiselvi8635 7 หลายเดือนก่อน +46

    நினைத்தாலே இனிக்கும் சீரியல் போடுங்க.பாலிமர் டிவி யின் போட்ட அனைத்து சீரியல்களும் போடுங்க.

  • @rameshkumars1949
    @rameshkumars1949 7 หลายเดือนก่อน +3

    Daily oru episode podunga bro eanakku romba pudicha serial ❤

  • @Afna-tc4kv
    @Afna-tc4kv 7 หลายเดือนก่อน +3

    Tennali raman daily podugoo plzzzzz😢😢😢😢😢😢😭😭😭😭😭

  • @thavakumaranharini
    @thavakumaranharini 6 หลายเดือนก่อน

    எந்த மொழியை கேட்டாலும் தமிழை கேட்கிறமாதிரி இருக்கது best Tamil🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @malarkodi168
    @malarkodi168 3 หลายเดือนก่อน +1

    முட்டாளாக மன்னனாக காட்டுவது அவமானமாக உள்ளது இந்து சமயத்தில் சிறந்த அரசர்

  • @வாலைமகன்
    @வாலைமகன் 7 หลายเดือนก่อน +13

    ஆட்டையை போடுவது ..... என்ன அருமையான வசனம்...❤😂😢😅😊

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 7 หลายเดือนก่อน +1

      O podu

  • @PK_00.
    @PK_00. 7 หลายเดือนก่อน +27

    Please daily podunga 🙏

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 7 หลายเดือนก่อน

      Thenali ramananya?

  • @sksivasiva6299
    @sksivasiva6299 7 หลายเดือนก่อน +2

    Tenaliraman one of the best favourite my series animation and live♥️🤗

  • @Malronjos
    @Malronjos 7 หลายเดือนก่อน +1

    My favourite serial...❤❤all actres perfectly suits...

  • @mathimano3907
    @mathimano3907 6 หลายเดือนก่อน

    சிவகார்த்திகேயனு நெனச்சேன்😮😂❤

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 7 หลายเดือนก่อน +1

    I am new subscriber.please upload continuously தெனாலி ராமன் serial.we watch this serial tv also ❤ wonderful serial😊 Thank you 😊

  • @ace_thamizha
    @ace_thamizha 7 หลายเดือนก่อน +3

    Most missed series❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @sanasharmi2084
    @sanasharmi2084 7 หลายเดือนก่อน

    Wowww thenali raman super pa nenga ❤ alavudheen thenali vera level pa unga youtube subscribe paniten 🎉🎉🎉 plz uploaded thenali other episode 🙏 😊 🎉

  • @harishkarthikkgv1973
    @harishkarthikkgv1973 3 หลายเดือนก่อน +3

    13:06 intha bgm kuda nalla iruku

  • @sindu654
    @sindu654 7 หลายเดือนก่อน +1

    திணமும் போடுங்கள் எனக்கு மிகவும் பிடித்த சீரீல்

  • @RavindranRavi-u6g
    @RavindranRavi-u6g 7 หลายเดือนก่อน +1

    சிவகார்த்திகேயன் இது போன்ற பாத்திரங்களில் நடித்து யூட்யூப்பில் வெளியிடலாம் . குட்டீஸ் விரும்பி பார்ப்பார்கள் 🎉

  • @sekarparimala559
    @sekarparimala559 หลายเดือนก่อน

    Semma serial I love mani kani

  • @KaalaMuthu1212
    @KaalaMuthu1212 7 หลายเดือนก่อน +1

    Aaa super raya super....

  • @sivamanij8431
    @sivamanij8431 7 หลายเดือนก่อน +12

    There are over 800 episodes in hindi. Will you translate all of them in tamil. Please try to translate and dub it in tamil. I am always expecting in tamil

  • @கவிகிறுக்கல்கள்
    @கவிகிறுக்கல்கள் 7 หลายเดือนก่อน +6

    Semma pls daily update pannunga

  • @lathujansivakumar2628
    @lathujansivakumar2628 14 วันที่ผ่านมา

    மாவீரன் ஹாத்தீம் சீரியல் please upload

  • @vejayak2822
    @vejayak2822 7 หลายเดือนก่อน

    so cute raman, nice enjoyed 😍

  • @klki1293
    @klki1293 7 หลายเดือนก่อน +4

    Please upload daily for thenali Raman, Aladdin, tulasi, this 3 episodes are best

  • @monimonika1892
    @monimonika1892 7 หลายเดือนก่อน

    Plz Ella episodeum poduga 🥺my favourite drama 💝

  • @dhanalakshmiammu3408
    @dhanalakshmiammu3408 7 หลายเดือนก่อน +2

    Thanks a lot I love this serial❤❤❤

  • @sameerleoni2
    @sameerleoni2 7 หลายเดือนก่อน +12

    🎉 Please Telecast Daily

  • @onlinesolution_bd
    @onlinesolution_bd 7 หลายเดือนก่อน

    one of my favouirat show i whacth this show fully many time in hindi i cant understand this langueage but i like the show

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran 7 หลายเดือนก่อน +2

    Thank you so much ❤❤❤❤daily podunka❤❤❤

  • @parthibanp8992
    @parthibanp8992 7 หลายเดือนก่อน

    iii sivakarthikeyan🤗🤗🤗🤗

  • @KoushikPalanisamy-on1ui
    @KoushikPalanisamy-on1ui 7 หลายเดือนก่อน +10

    Patiyala babes
    Silsila
    Ladies special
    Beyhadh(maya) season 1&2
    Ishq mein marjawa
    Kuch rang pyar ka
    Please dub and telecast this

  • @MRGoogleGaming01
    @MRGoogleGaming01 7 หลายเดือนก่อน +4

    I am waiting for long time..l

  • @rajaganapathysekar6407
    @rajaganapathysekar6407 7 หลายเดือนก่อน +24

    பிரியமுடன் நாகினி

  • @Srinivasen.A
    @Srinivasen.A 7 หลายเดือนก่อน +3

    தினமும் ஒலிபரப்பு செய்யப்படவேண்டும்

  • @lrvishal8331
    @lrvishal8331 7 หลายเดือนก่อน +2

    idhu maadhiri Pancha Thandhira Kadhaigal um podunga Arumaya irukkum... Thanthi one Channel ku mikka nandri

  • @MenakaMaduwanthii
    @MenakaMaduwanthii 7 หลายเดือนก่อน

    Thank you so ooo much for uploading this❤.... Upload it continuously please ❤❤❤❤❤

  • @storytele249
    @storytele249 7 หลายเดือนก่อน +3

    Thank you very much ❤❤❤

  • @ArunKumar-bm7lb
    @ArunKumar-bm7lb 7 หลายเดือนก่อน +1

    ❤🎉😍🥰🥰🥰🥰

  • @ktt168
    @ktt168 7 หลายเดือนก่อน

    Na pathathu sivaji and nambiyar ❤acting la vantha moviedhan sema acting ❤

  • @aravindhsubbaiyah2539
    @aravindhsubbaiyah2539 7 หลายเดือนก่อน +8

    தெனாலி ராமன்
    ஜெய் ஹனுமன்
    கர்ணன்
    இராமாயணம்
    மகாபாரதம்
    தமிழ் கடவுள் முருகன்
    நெடுந்தொடர்கள் அனைதும் சிறப்பான Combo Package.
    இந்த தொடர்களை தொடர்ந்து பதிவிட்டால் உங்களுக்கு views & Subscribers அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • @Priya-ei1co
      @Priya-ei1co 7 หลายเดือนก่อน

      Raj tv Jai Sri Krishna

  • @MahirMeenaMJ
    @MahirMeenaMJ 7 หลายเดือนก่อน

    Thenaaliraman serial full. Episode podunga ella episode um podunga
    Super serial

  • @mathlegend2346
    @mathlegend2346 7 หลายเดือนก่อน +1

    Thenaliraman serial daily half hour upload pannunga.... 🙏

  • @Afna-tc4kv
    @Afna-tc4kv 7 หลายเดือนก่อน +1

    Tennali ramma daily vannam plzzz😭😭

  • @lemlasilambarasan1323
    @lemlasilambarasan1323 7 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @kaarthigasendera2397
    @kaarthigasendera2397 7 หลายเดือนก่อน

    hi, sir. I feel very happy to watch this serial in the Tamil language , and this serial follows until the end. but i watched this serial in hindi.😢

  • @sakgajamuka2803
    @sakgajamuka2803 7 หลายเดือนก่อน +2

    Narrator voice yaarupaaa adhu.semma gambbeeramaa irukku

  • @Divyamani-sz9rm
    @Divyamani-sz9rm 7 หลายเดือนก่อน +3

    Super daily continue upload pannunga bro

  • @GayathriVijayan-v2j
    @GayathriVijayan-v2j 7 หลายเดือนก่อน

    I'm subscribed only for tenali Raman daily podunga❤❤❤

  • @nvs6258
    @nvs6258 7 หลายเดือนก่อน +3

    Super 👌

  • @aishwaryalakshmibm3901
    @aishwaryalakshmibm3901 7 หลายเดือนก่อน +1

    Long time ago tenali raman was dubbed and telecasted but I think until 243 episode it was telecasted after that I searched everywhere but not available
    So kindly put all episode in tamil

  • @srimahalakshmi9025
    @srimahalakshmi9025 7 หลายเดือนก่อน +1

    ada super, most awaiting

  • @Shadhanajayanth26Sana
    @Shadhanajayanth26Sana 7 หลายเดือนก่อน +10

    CID serial podunga plzzz

  • @RamadasNatesan
    @RamadasNatesan 7 หลายเดือนก่อน

    Thanks upload all episodes 🎉🎉🎉🎉

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 7 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் 🙏🪷

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 7 หลายเดือนก่อน +2

    Super Full Episode today 👍😍👌😘

  • @thunmugilan.r9178
    @thunmugilan.r9178 7 หลายเดือนก่อน +10

    Please telecast daily

  • @sendurgamer
    @sendurgamer 7 หลายเดือนก่อน +7

    Please daily telecast 😢😢

  • @MyRajeshreddy
    @MyRajeshreddy 7 หลายเดือนก่อน

    Voice very beautiful

  • @kritikk52
    @kritikk52 7 หลายเดือนก่อน +1

    Want tenaliraman all episodes pls upload daily..

  • @akalyaravi9694
    @akalyaravi9694 7 หลายเดือนก่อน +1

    Waiting for next episode

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 7 หลายเดือนก่อน

    Waiting for sooo looooong time

  • @sudarsumi2578
    @sudarsumi2578 7 หลายเดือนก่อน +4

    Enna time la thandthi TV La parkalam?

  • @kavitha9378
    @kavitha9378 7 หลายเดือนก่อน

    சாணக்கிய சபதம்

  • @anbuprabu1795
    @anbuprabu1795 7 หลายเดือนก่อน

    When will you put the 2nd episode, please put daily. One of my favorite

  • @PriyaJagavi
    @PriyaJagavi 5 หลายเดือนก่อน

    Please dailyum episode podunga ❤❤

  • @KPASHOKRA
    @KPASHOKRA 7 หลายเดือนก่อน

    Neenga yarunu ennaku theriyathu but neenga kandipa ennakaha in the serial la podunga please 🙏❤❤

  • @berylqueen723
    @berylqueen723 7 หลายเดือนก่อน +3

    Super

  • @HariKrishnan-b1t
    @HariKrishnan-b1t 7 หลายเดือนก่อน +1

    Please continue this I am tenali fan

  • @Naveen-gc4cl
    @Naveen-gc4cl 7 หลายเดือนก่อน +4

    Super same dubbing super

  • @FreeFire-dc9bl
    @FreeFire-dc9bl 7 หลายเดือนก่อน

    Ella episodes ah upload pannuga plssss❤❤❤

  • @santhoshinigovindula428
    @santhoshinigovindula428 6 หลายเดือนก่อน +1

    Please add English subtitles

  • @alphonsaamma687
    @alphonsaamma687 7 หลายเดือนก่อน

    Plz upload more videos am biggest fan

  • @visvannathanM
    @visvannathanM 7 หลายเดือนก่อน

    👌👌🙏go

  • @robinr1711
    @robinr1711 7 หลายเดือนก่อน +2

    Pls full serial podunga waiting

  • @ragbot5455
    @ragbot5455 7 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @user-gd1wg
    @user-gd1wg 7 หลายเดือนก่อน +1

    Ithu ztamil la vantha dubbing serial.enaku romba pidichu pathukitu irunthen..but one episode la oruthar ella language um enaku pesa theriyumnu pesi katuvar..hindi la start pani singalam varaikum pesuvar but thamiz mattum varathu...namma language a oru language ave mind panatha masira ethuku nama parkanunu thonichi..ivanungaluku thamiz audiance mattum venumam..but thamil e theriyatham..atha pathi pesavum matanungalam...annaiku niruthiten dubbing serials pakratha

  • @sathishs8581
    @sathishs8581 7 หลายเดือนก่อน +2

    சிரடி சாய் பாபா தொடரை உங்கள் இணையதளத்தில் பதிவு இட வேண்டுகிறேன் உங்கள் இணையதளத்தில் பதிவு இடும் அனைத்து தொடரையும் பதியில் நிறுத்தாமல் முழுமையாக பதிவு இடுங்கள் வேலைக்கு செல்லும் எங்களள் தொலைக்காட்சியில் கன‌யிலது எனவே உங்கள் youtube அனைத்து தொடரையும் பதியில் நிறுத்தாமல் முழுமையாக பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @gbtech_2024
    @gbtech_2024 7 หลายเดือนก่อน

    Please i really like this serial and past few years I looking for this video in Tamil thenali raman

  • @sowdhaselvam4683
    @sowdhaselvam4683 7 หลายเดือนก่อน

    Thank you thandhi TV romba naala theditu erundha

  • @arna24319
    @arna24319 7 หลายเดือนก่อน +1

    Please idu maari ellataum poduga

  • @sri1626
    @sri1626 7 หลายเดือนก่อน

    Please upload the episodes soon waiting eagerly to watch

  • @KayalvizhiKayalvizhi-di9fk
    @KayalvizhiKayalvizhi-di9fk 7 หลายเดือนก่อน

    Thanks for uploading 🎉

  • @KannanPartithimal-ct2pg
    @KannanPartithimal-ct2pg 7 หลายเดือนก่อน +1

    Bro tenali ram next episode poodunga

  • @rajamani3167
    @rajamani3167 หลายเดือนก่อน

    Thanks for upload

  • @MoshaM-r4n
    @MoshaM-r4n 19 วันที่ผ่านมา

    New season thenali rama please

  • @lakshmanarumugam6180
    @lakshmanarumugam6180 7 หลายเดือนก่อน +2

    Soon release next episode