ஆடாது அசங்காது வா, கண்ணா உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது) அனுபல்லவி ஆடலைக் காணதில்லை - அம்பலத்திறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான் ஆதலினால் சிறுயாதவனே - ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது) சரணம் சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில் பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று - தன் பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே - குழல் பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும் கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)
എത്ര മനോഹരം എത്ര കേട്ടാലും മതി വരില്ല.... ദാസേട്ടന്റെ സ്വരവും... ആഹാ.... മനസിന് എന്ത് സുഖം... 🙏🙏🙏🙏🙏🙏🙏ദാസേട്ടാ.... നമസ്കാരം....
ootthu kadu Venkata Iyer aanu Lyrics addheham Bhagavante Bhakthanaanu.. Kannu Kazcha undayirunilla, Pakshe Bhagavante leela manasill kanumayirunnu 17 nootandu Kavi
ஆஹா என் மனக்கஷ்ட்டங்கல் யாவும் நீங்கி பேரின்ப சந்தோஷம் அடைந்தேன் கலைமகள் சரஸ்வதியின் பிள்ளை பத்மஸ்ரீ ஜேசுதாஸ் அண்ணா அவர்களின் காந்தக் குரலினால்🙏
ദാസേട്ടൻ കണ്ണാന്നുവിളിച്ചാൽ കണ്ണൻ കേൾക്കാതിരിക്കുമോ... ഇത്ര മധുരതരമായ സ്വരത്തിൽ കണ്ണനെ ഇതുവരെ ആരും വിളിച്ചിട്ടുണ്ടാവില്ല.... സത്യം. 🙏🏻
Yes
A person who can evaluate Sri. Jesudas is yet to be born.
ഈ ഗാനവും ദാസേട്ടനേയും കണ്ടപ്പോൾ വല്ലാതെ വേദനിപ്പിച്ചു
Saraswathi puthrudu YESUDAS garu
Pittukuli முருகதாஸ் சீர்காழி கோவிந்தராஜன் k.j.yesudoss god gifted rare singers like ganasiddars.
Chembayin Thambiye, unnai kumbidukiren ayya
my son got first prize for this song he practiced with sir voice
ഈ ഗാനവും.ദാസാറിനേയും പത്നിയെയും കണ്ടപ്പോൾ കണ്ണിൽ വെള്ളം നിറഞ്ഞു
ദാസേട്ടാ നമിച്ചു ഭഗവാനേ 🌹🌹🌹🙏
No words to say
கந்தர்வ குரலில் கண்ணன் பாடல் மிகவும் சிறப்பு.
கண்ணனின் கருணை பெற்ற தெய்வீகப் பாடகர்.
Enchanting kriti - 'Aadathu asangathu vaa kanna..' composed by Oothukudi Venkata Subbaiyyer in the ''Karaharapriya' ragam..... Vibrant ..melodious rendition by Dassettan!
This is madhyavathi if I m right
கண்ணா...கண்ணா...ஜேசுதாஸ் அண்ணா குரலில்... இனிமை..
എത്ര മനോഹരം ! 💐
கண்ணன் தூங்கியிருப்பார்.. கே.ஜே.யேசுதாஸ் ஐயா வின் இனிய குரலுக்கு... ஒன்ஸ்மோர் ....
ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)
அனுபல்லவி
ஆடலைக் காணதில்லை - அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே - ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)
சரணம்
சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று - தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே - குழல்
பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)
🙏
Neednot translate to Malayalam , all of its life is lost by doing so ! Just rewrite in English letters , please ! 💐
தமிழோடு கலந்த தெய்வீக குரல்.. இசை.. அபாரம் ❤
Ahaa what a soulful and amazing rendition!😢🙏🙏🙇🏻♀️❤️💐. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻♀️❤️👣🥰💐💐💐
mathura ganam.... one and only...
His voice itself is devine quality
ദാസേട്ടാ...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God lives in his music.....hats off sir...
എത്ര കേട്ടാലും മതി വരില്ല 🌹
Awesome . Beautiful song and Divine singing
Dasatta. Super. Goood. Lilke. Song
Super Dasetta
ராதே கிருஷ்ணா
E oru keerthanam mathram mathi daseta enike marikunnathe vare jeevikuvan
മരിച്ചാലും ഓർക്കുവാൻ.......💐
@@ramanmadhavan73928:30
True
സ്വര. രാഗ. താള. ലയ., bhaavm. എല്ലാം. എന്റെ. Dasettan
no words to express
Dasettanum Prabha chechikkum Onasamsakal❤❤
What a voice salute Sir
Divine voice 🙏🙏🙏
Dasettan 🙏🙏🙏
മധൃമാവതിയുടെ ഗന്ധർവ നാദം അനുഭവിക്കാൻ കഴിഞ്ഞു.
KANNA. VA. MANIVANNA. VA. KAARMUKIL ARAMUTHE VAA KARUNAI. KADALE. GURUVAYURAPPA.
I love it 😍😍
Om Namo narayana guruvappa Thirkayusubawa
Good of music.
That's ganagandharvan
அருமையான பாடல்
Best song
No words🥰❣️🙏
Sastanga namaskaram❤❤❤
Very nice
Godly voice
Anugraheetha gaayakan.... janmanthara soubhagyavathi Prabha cheechi... bhagavaanee ellaaam avituthe leelavilasam
Ganagantharvan
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
👆😥👆🙏🙏🙇🏻♀️🙇🏻♀️❤️❤️😇😱😱🤗… Ninga “Kannaaaa”😱nu koopadardhey sssooo azhagu blissful n soulful!!!😢🙏🙏😇😱👏👏👌🙏🙇🏻♀️❤️🤷🏻♀️😇. Jai Shree Krishna 😳🤭😱😱😱😱14 🌎 🙏🙏🙏🙇🏻♀️❤️🥰🪷👣🪷🥰❤️😱😱😱🤷🏻♀️😇😇😇😇🚶🏾♀️💐💐💐
Enna oru gural iraivanin arul
Kannanavaruvanindhe pattai kattadum
Kanna🌷🌷🌷🌸🌸🌸🌸🌹🌹💐💐🌼🌼🌺🌺🌼💐💐🌹🌹🌸🌷🌷Dasettaneanugrahikane🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️
Kannan Eppozhum adhehathinte koodeyundu Americayil anu enkilum Indiayil ayalum
എത്ര നല്ല ആലപന0
ഉണ്ണിക്കണ്ണൻ ഫോട്ടോ ഇടക്കിടക്ക് കാണിക്കാമോ❤
🙏🏻
Medicine for mental worry
ദാസേട്ടൻ, കണ്ണാ, എന്ന്,വിളിക്കുമ്പോൾ,,മുന്നിൽ, കണ്ണൻ
No
Yesunathar.gift.dr.k.j.y.fan.nono.adimai.adimai.fan.
എത്ര മനോഹരം എത്ര കേട്ടാലും മതി വരില്ല.... ദാസേട്ടന്റെ സ്വരവും... ആഹാ.... മനസിന് എന്ത് സുഖം... 🙏🙏🙏🙏🙏🙏🙏ദാസേട്ടാ.... നമസ്കാരം....