மெடிக்கல் அண்ணாச்சி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 🙏 சீட்டு எடுக்க கூடிய நபர் மதிவாணன் டெய்லர் அவர்களை தயவு செய்து மாத்துங்க தரித்திரம் புடிச்சவன் எப்ப பாரு கடைசி சீட்டு தான் ஒரு நாளாவது முதல் சீட்டு விளக்குதா பெரிய பந்தயம் புள்ள கடைசி தான் சீட்டுதான் 🤦🤦🤦 தயவு செய்து வரும் பந்தயத்தில் வேறு யாராவது எடுக்க சொல்லுங்க அண்ணாச்சி 🙏🙏🙏
இன்று நடந்த அனைத்து பந்தயங்களிலும் மெடிக்கல் காளைகள் சம்பவம் பண்ணவேண்டியது நேரம் சரி இல்லை பெரியமாட்டில் காடுவாங்கியது மடுமாட்டில் ஒரு செட்டில் சோர்ந்துவிட்டது
*2024யில் தொடர்ந்து மூன்று முறை லச்ச பந்தயத்தில் வென்ற ஜோடிகள் அசுரன்&மட்டி 20வது முறையாக லட்சம் பந்தயத்தில் வெற்றி கடலாடி பெரிய மாடு* 🔥✨..
மெடிக்கல் நல்ல வெரசு முடிமன் கூட்டை என்ஜின் குட்டை 😍😍😍😍🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥✨
பிரதர் இன்னைக்கு உண்மையா சொன்னா நீங்க தான் நல்லா தெளிவா வீடியோ எடுத்தது சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹
மெடிக்கல் சாரதி கருப்புத்துரை & துணைசாரதிக்கும் வாழ்த்துக்கள்
👌👌 skr
Asuran ❤❤❤
❤மரியாதைக்கு அய்யா மெடிக்கல் அன்பு தம்பிகள் கருப்புதுரை அங்கு பாலா காளிஸ்வரன் கட்டபொம்மன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤
மெடிக்கல் அண்ணாச்சி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 🙏
சீட்டு எடுக்க கூடிய நபர் மதிவாணன் டெய்லர் அவர்களை தயவு செய்து மாத்துங்க
தரித்திரம் புடிச்சவன் எப்ப பாரு கடைசி சீட்டு தான்
ஒரு நாளாவது முதல் சீட்டு விளக்குதா பெரிய பந்தயம் புள்ள கடைசி தான் சீட்டுதான் 🤦🤦🤦
தயவு செய்து வரும் பந்தயத்தில் வேறு யாராவது எடுக்க சொல்லுங்க அண்ணாச்சி 🙏🙏🙏
Yaarula nee
King KGF
முருகேஷ் அண்ணா வாழ்த்துக்கள் 👏👏👏
இன்று நடந்த அனைத்து பந்தயங்களிலும் மெடிக்கல் காளைகள் சம்பவம் பண்ணவேண்டியது நேரம் சரி இல்லை பெரியமாட்டில் காடுவாங்கியது மடுமாட்டில் ஒரு செட்டில் சோர்ந்துவிட்டது
Medical