நான் பார்த்த வரை இந்த படத்தின் நாயகன் நம்ம வயதானவர் நல்ல குணசித்திர நடிகர் காமெடியன ஒரு படத்தில் வில்லனாக கூட பார்த்திருக்கிறேன் ... வில்லனாக நடித்து நான் பார்த்த படம் ரங்கா SSLC என்ன படம்யா சூப்பர்...என்ன ஒரு கதாநாயகன் அளவுக்கு நடித்து நான் கேட்ட முதல் படம் இது ... அப்புறம் அந்த பஸ் வரும் போதூ இவர் வந்து நின்று பார்க்கும் காட்சி கூட சில வீடியோவில் பார்த்தேன் அருமை...என்ன இந்த கதையில் கொஞ்சம் அவரை வாழ விட்டிருக்கலாம் ... உண்மையாகவே அருமை👍👍👍
Advertisement தான் சோறு போடுது ஏன் Bro அப்படிலாம் சொல்றீங்க உங்களுக்கு நிறைய திறமை இருக்கு வாழ்த்துக்கள் எங்க அப்பா சினிமாலாம் பாக்க மாட்டாங்க ஒருநாள் Loudspeaker la உங்க story explain kettukittu irundha அப்போ என் அப்பா யார் இந்த பையன் படம் நேர்ல பார்தா கூட இப்படி ஒரு உணர்வு கிடைக்காதுனு சொன்னாங்க .
உண்மையாவே படம் பார்த்தா கூட இவ்வளவு தெளிவா புரிதலோட படம் பார்ப்பமானு தெரியல.. ஆனால் அதை தாண்டின ஒரு அனுபவம் நீங்க சொல்ற கதை தொனி அருமையா இருக்கு...இப்ப எல்லாம் படம் பார்க்கிறத விட உங்க கதைசொல்லுற விதம் பிடிச்சிருக்கு...❤❤ இலக்கியவாதிகள் கூட இவ்வளவு தெளிவா கதைச்சொல்லி யா இருப்பாங்களா னு தெரியவில்லை ... வாழ்த்துக்கள் பாலமுருகன் சகோ❤❤❤❤
அண்ணா வேள்பாரி மூன்று தடவை பார்த்து விட்டேன் இப்போது நாலாவது முறை பார்க்க துவங்கி இருக்கிறேன் பார்க்க பார்க்க புதிதாக தெரிகிறது நீங்கள் இந்த கதையை போடவில்லை என்றால் ஒரு அருமையான பதிவை miss பன்னிருப்பேன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னைக்கு அமாவாசைனு தெரிஞ்சும் பயப்படாம கெத்தா மொட்ட மாடில மல்லாக்க படுத்து வீடியோ பார்க்கும் 90s kids சார்பாக இந்த Review வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்... 🤗
கவலை படாதீங்க பாலா அண்ணா 😊நான் அனைத்து கானோலிகளையும் பகிர்கிறேன்🎉🎉அதை விட பாலா அண்ணா இந்த நேர்மை தான் உங்க கிட்ட எனக்கு பிடித்தது❤ இந்த நேர்மையும் பணிவும் உங்களை மென்மேலும் கொண்டு செல்லும்🎉என் வாழ்த்துக்கள்❤❤❤
Movie: Mulholland Drive (2001). One of the best mystery thriller movie. Please explain this movie. No one explained this movie so far in Tamil. Also its worth to watch this movie from your wonderful explanation. Waiting for your explanation. ::)
Ithu varikum neenga Sonna yela malayalam movie's umm pathenn Ana Malayalam movies Avangaloda storey line ehh different aha iruku Apdiyae Oru reality flow aha iruku Anna
அண்ணா அந்த எஸ் ஐ பொண்டாட்டிக்கு உடல் நிலை சரியில்லை குழந்தைய இழந்தவங்க நார்மலா இருந்தா நீங்க இப்படி சொல்லி இருக்கலாம் நீங்க சொன்ன இடம் தவறாக இருக்கிறது
நான் பார்த்த வரை இந்த படத்தின் நாயகன் நம்ம வயதானவர் நல்ல குணசித்திர நடிகர் காமெடியன ஒரு படத்தில் வில்லனாக கூட பார்த்திருக்கிறேன் ... வில்லனாக நடித்து நான் பார்த்த படம் ரங்கா SSLC என்ன படம்யா சூப்பர்...என்ன ஒரு கதாநாயகன் அளவுக்கு நடித்து நான் கேட்ட முதல் படம் இது ... அப்புறம் அந்த பஸ் வரும் போதூ இவர் வந்து நின்று பார்க்கும் காட்சி கூட சில வீடியோவில் பார்த்தேன் அருமை...என்ன இந்த கதையில் கொஞ்சம் அவரை வாழ விட்டிருக்கலாம் ... உண்மையாகவே அருமை👍👍👍
Advertisement தான் சோறு போடுது ஏன் Bro அப்படிலாம் சொல்றீங்க உங்களுக்கு நிறைய திறமை இருக்கு வாழ்த்துக்கள்
எங்க அப்பா சினிமாலாம் பாக்க மாட்டாங்க ஒருநாள் Loudspeaker la உங்க story explain kettukittu irundha அப்போ என் அப்பா யார் இந்த பையன் படம் நேர்ல பார்தா கூட இப்படி ஒரு உணர்வு கிடைக்காதுனு சொன்னாங்க .
Same feel😊
❤❤❤❤❤அதே
சூப்பர்சார் உங்க கதை சொல்ற விதம்
PPannu
BH
;❤v ,
Yes bro..
Enga ammavum ethey mathri than sonnga...
உண்மையாவே படம் பார்த்தா கூட இவ்வளவு தெளிவா புரிதலோட படம் பார்ப்பமானு தெரியல.. ஆனால் அதை தாண்டின ஒரு அனுபவம் நீங்க சொல்ற கதை தொனி அருமையா இருக்கு...இப்ப எல்லாம் படம் பார்க்கிறத விட உங்க கதைசொல்லுற விதம் பிடிச்சிருக்கு...❤❤ இலக்கியவாதிகள் கூட இவ்வளவு தெளிவா கதைச்சொல்லி யா இருப்பாங்களா னு தெரியவில்லை ... வாழ்த்துக்கள் பாலமுருகன் சகோ❤❤❤❤
அண்ணா வேள்பாரி மூன்று தடவை பார்த்து விட்டேன் இப்போது நாலாவது முறை பார்க்க துவங்கி இருக்கிறேன் பார்க்க பார்க்க புதிதாக தெரிகிறது நீங்கள் இந்த கதையை போடவில்லை என்றால் ஒரு அருமையான பதிவை miss பன்னிருப்பேன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Velpari na ethavathu padamaa
@@squirrel_editz முல்லைக்குத் தேர் கொடுத்தாரே அந்த பாரி அவரைப் பற்றிய புத்தகம் அதை Mr tamilan பேசி இருக்கிறார் 11:32 மணி நேர வீடியோ
மிக்க மகிழ்ச்சி..உங்களால் தான் நான் வெள்பாரி நாவலைக் கேட்டேன். ✨👍🏻
Bro andha link kidaikuma please
@@Crazy-t8m9x bro enakku link anupa theriyadhu velpari Mr tamilan search pannunga varum
Advertisement தான் சோறு போடுது
எப்பேர்ப்பட்ட வரிகள் 😂
Nalla advertisement potunga na ungaluku soru potta pothuma nanga kali thingaa vekkathinga na
@@rameshsam7465correct uh but scam uh panravangathan neriya kaasu kudupanga per ad ku😂😂
Rummy ad than fulla varuthu
Unlimited meals poduthunnu ninaikuren bro adhan ivlo ads😅
இன்னைக்கு அமாவாசைனு தெரிஞ்சும் பயப்படாம கெத்தா மொட்ட மாடில மல்லாக்க படுத்து வீடியோ பார்க்கும் 90s kids சார்பாக இந்த Review வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்... 🤗
😍 you
Hi
😮😂😅
Enjoy 😊 inga malai varuthu athanala v2kullatha irunthu video pakure
Nanum tha
Superb twisted Thirller movie 👏👏😲😲🔥🔥 cilmax scene ultimate Bala Anna ♥️🙂👌👌
Tamil dubbed irukka ?
Movie name
Shakahari
Advertisement தா சோறு போடுது... சூப்பர் யா😂
மிகச் சிறப்பு...❤ மிகச்சிறப்பு...மிகச் சிறப்பு..🎉
Climax parthu siri sirinu siricha mudhal Padam.mr.tamilanuku kodana Kodi nandri.
Love from தமிழ்நாடு border❤தேன்கனிக்கோட்டை
பார்டர் parota 😂😂
I.m thenkanikottai to kelamangalam Tata electronics stop
Same me to Denkanikottai ❤
அதே மாதிரி அடுப்பத்தான் பாக்குறாரு கடைக்காரர் 😂😂😂 சொல்லும் போது உங்க சிரிப்பு Cute oh இருக்கு❤😊
That's awesome narration
Indha Madhiri movies podunga broo
Vera Mari ❤
Romba romba thanks bro ketute irunde inda padam review pondunga nu
STORY NORMAL DAAN...BUT VOICE AND MODULATION OF STROY TELLING IS SUPER !
Love your voice bro அம்மாவின் தாலாட்டு.....
Starting la excited anathu worthuuu😮😮
மிகவும் அருமையாக இருந்தது நன்பா
Anna oru request , 10 movies plus weekly review panreengha , adhula konjam subscriber kekura movie review pannungha na atleast 2 or 1 . ❤❤
Super movie bro onga explanation super ❤❤❤
உங்கள் சிரிப்பு மிகவும் அழகு அண்ணா
கவலை படாதீங்க பாலா அண்ணா 😊நான் அனைத்து கானோலிகளையும் பகிர்கிறேன்🎉🎉அதை விட பாலா அண்ணா இந்த நேர்மை தான் உங்க கிட்ட எனக்கு பிடித்தது❤ இந்த நேர்மையும் பணிவும் உங்களை மென்மேலும் கொண்டு செல்லும்🎉என் வாழ்த்துக்கள்❤❤❤
Parththa padam unga voice la kkekuradula sema happy
Iwlo kaalathula ipdi twist mela twist a pathilla bro vera level
செம படம் மக்களே இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க கிளைமாக்ஸில் செம டுவிஸ்ட் இருக்கு
Movie: Mulholland Drive (2001). One of the best mystery thriller movie. Please explain this movie. No one explained this movie so far in Tamil. Also its worth to watch this movie from your wonderful explanation. Waiting for your explanation. ::)
Yes Bro. Nanum waiting. 👍👍
@@AbhishekKumar-ml1sx Nanum dhan bro 😊😊
Annna padam vera level unga narration um super annna❤
Thaiva thaiva natha tha first like comment
Ithu thanya real devils kitchen, guna movie la kamichadhu illa😅😂
🎬🎞️🎥🧑💻📱👌 yenna arumaiyana padam thalaiva
I watched this movie after recommendation from your channel. Worth watching 👍
Movie name pls
@@ramsathish9714 Shakhahaari - Amazon Prime.
Movie name
@@ramsathish9714 Shakhahaari - Amazon prime
@@Tharik2014 Shakhahaari - Amazon Prime
Vegetarian hotel but murder movie. Kadaikarar unexpected twist. Ending SI unexpected. What a movie
What a thriller. Thanks Mr Tamil
Unga voice semmaya iruku😊
கோடி கோடியாம் பணம் போட்டு... காசு கரி ஆக்குறாங்க பாலா அண்ணா. கடுகு மாதிரி கதை.. காரம் மாதிரி திரைக்கதை... சூப்பர் படம்... 10/7 என்னோட மார்க்
Ugkada padam.thedi thedi pakuran thanks anna
கடைசியா உண்மையா ஒத்துக்கிட்டேன் பாலா❤❤❤🎉
Super anna advertisements thaan soru podudhu adjust pannikonga😂😂😂😂😂
Ithu varikum neenga Sonna yela malayalam movie's umm pathenn
Ana Malayalam movies Avangaloda storey line ehh different aha iruku
Apdiyae Oru reality flow aha iruku Anna
Semma story nanba.
உங்க கதைக்காக காத்துனு இருக்கிறோம் பாலா உங்க ரசிகர்கள் 👌👌
41:21;பாவா battery போடல பாவா 😂😂😂😂
Bro naan vera channel um papen aana skip pannidha papen unga channel Mattumdha skip pannama mulusa pakkuren😊
19:48 semma twist 👌👌
Serious ana scene ah yum siruchutu solurapo Semmaa bro 😂😂😂😂climax 😂
Unga voice nit 12 maniki intha padam pakere nit shoft kelambite super bala anna
Super thala 👍👏👏
Semma 😍😍😍
நான் உங்களோட தீவிர ரசிகன்ப்ரோ ambjeapetta marriage band movie போடுங்க
அண்ணன் இடையே இடையில சிரிக்காதீங்க பயமா இருக்கு நீங்க சிரிச்சாலே
Bro im always with you.... naa iruken bro for your channel
தமிழில் உள்ள லிங்க் அனுப்பவும்
Hi Anna first comment 🎉
Movie Vera Vera Vera leavesl movie lovely bro take care 💙🙆💙💙🙆💙🙆🙆💙💙💙
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து ❤
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா...continues parts pending irukku illa😢
Chernobyl mini series pathi pesuinga bala anna ❤❤❤,,,
Film name please
Hi Bro! Munjya Hindi movie explain pannuga.
Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺 rempa Nala keka please anna pesunka 😢😢😢😢
Fantastic..🎉
100/100 very சூப்பர்
👍 sema movie
தரமான படம்🎉🎉🎉❤❤❤
Unmaiyil semma padam❤❤❤
Wow nice move Anna...tamil epadi oru moveya kanavilli😮😊😊
Enaku unga smile odea voice pudichi erikuuu anna😻🫂🫀✨
Anna bhairathi ranagal movie explain panunga
What’s the name of the movie ?
BROO HOUSE OF THE DRAGON SEASON 2 EXPLANATION PODUNGE BROO PLSSS
முதல் லக் நான் போட்டு டேன்
Hi
அண்ணா all we imagine light படத்தை பற்றி பேசுங்க
Movie name please..
Movie name plz bro
Please watch below movies
Chakravyuham: The Trap-Telugu
Ela Veezha Poonchira-Malayalam
Smile--English
என்ன அண்ணா 27:40 இந்த நிமிடத்தில் உண்மை பேசி டிய அண்ணா😅😅😅அன்னி உன்ன என்ன சென்சக்க.. 😂😂❤❤
Movie name please 🤔
Sema padam🎉🎉🎉🎉
அண்ணா அந்த எஸ் ஐ பொண்டாட்டிக்கு உடல் நிலை சரியில்லை குழந்தைய இழந்தவங்க நார்மலா இருந்தா நீங்க இப்படி சொல்லி இருக்கலாம் நீங்க சொன்ன இடம் தவறாக இருக்கிறது
சிறப்பான சம்பவங்கள் 😮😮
Anna already pottachu..... இது ரெண்டாவது டைம் போடுரிங்க.....
Wow super story bro 😅
Semma bro😎😎😎😎👍🏻
Great anna 🎉🎉🎉🎉
Gaganachari movie story sollunga bro
இந்த படம் வேற சேனல் ல பாத்தாச்சி ரொம்ப அவளோட வந்தேன் 🙁
i am acting first movie this movie Good movie bro very nice movie
Please explain Kannada movie ugram my favourite movie your voice is very fantastic🥰
எங்க ஊர்ல இப்ப செம இடி மழை மழையில இந்த வீடியோ கேட்டுட்டு இருக்கோம்
எந்த ஊரு அக்கா
Life of pi move பேசுங்க அண்ணா
Movie name tamil dub iruka bro?
What the name of the movie ?
Anyone pls tell the movie name
Shakhahari kannada movie
Shakhahari meaning vegetarian
Name of the movie
அடடா சரக்கு அடிச்சுக்கிட்டு மிஸ்டர் தமிழன் பாக்குறதுக்கு எவ்ளோ இனிமையா இருக்கு இருக்கட்டும் இருக்கட்டும்
😮🙄😬😧
Bro advertisement tholla thaanga mudiyala bro😊😊
Vijay death nu last ah 39:42 sollum podhu ninga smile pannathu enaku pedikale.. Movie than but vijay pavom and enaku thonunadhu sonnen
Bro please cold case also put bro
Film Name?
Ulidavaru kandanthe movie explanation pannuga please bro