TODAY'S MORNING LUNCH COMBO | 18 FEB 2023 | காளான்பிரியாணி பன்னீர் மசாலா | JENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இன்றைய கலாட்டா சமையல் : சுட சுட சோறு ,பச்சை மொச்சை கார குழம்பு , காளான்பிரியாணி ,பன்னீர் மசாலா ,கேரட் பொரியல், நூக்கல் கூட்டு
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our TH-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

ความคิดเห็น • 658

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 ปีที่แล้ว +71

    உங்கள் வீடியோ மட்டும் தான் ஸ்கிப் பண்ணாம பார்ப்பேன் வளவளன்னு சமையல் பத்தியே பேசி போர் அடிக்காம ஜாலியா எல்லா விஷயமும் பேசி சமைக்கிறீங்க அருமை 👌👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +54

    அருமையாக சமையல் செய்றீங்க நிறைய செய்றீங்க அதுவும் கணவருடன் பேசிக்கொண்டு எந்த வித tension னும் இல்லாம பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு 👌👍

  • @fadhilrasheed9103
    @fadhilrasheed9103 ปีที่แล้ว +2

    Unga pasanga 1st day school ponapo ungaloda feelings epdi irunthathu?

  • @lavanyasaravanan8575
    @lavanyasaravanan8575 ปีที่แล้ว +24

    இன்னைக்கு எல்லா சமையல் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ஜெனி அக்கா 😋😋😋😋

  • @gunasundari3433
    @gunasundari3433 ปีที่แล้ว +262

    நீங்க சின்ன குடும்பம், ஆனா உங்க வீட்ல எவ்ளோ பாத்திரம் அண்ணா உங்களுக்கு எந்த கொறையும் வெக்கல

    • @MS-pr6qe
      @MS-pr6qe ปีที่แล้ว +27

      En unga vetla Kora vechurukangala.
      She is also working right . why can't she buy her vessels as per her wish .ungaluku kastama iruku pola

    • @viratrahul9730
      @viratrahul9730 ปีที่แล้ว +12

      @@MS-pr6qe ninga ranga pesaringa yenna sonna vishayam......chinna kudumbama erundhalum kurai ellame vachirukaru nu oru nalla yennathale sollirukaru.....🤗

    • @seethabharathi9825
      @seethabharathi9825 ปีที่แล้ว +8

      Sis evolo patharam errukoo avolo work errukum sis kojama erruntha velaum kami neraya erruntha sink rompi valium nanmuku than kastam

    • @laxmianandanathan6854
      @laxmianandanathan6854 ปีที่แล้ว +2

      Anna elanga ....jeni sister hardworking and she is also earning

    • @vijayalakshmikrishnamurthy8865
      @vijayalakshmikrishnamurthy8865 ปีที่แล้ว +11

      Madam frankly speaking this is little overacting.. too much cooking and too many vessels..

  • @user-zh5zx5oi1z
    @user-zh5zx5oi1z ปีที่แล้ว +2

    எங்க அம்மா இந்த குழம்பு செய்யும் போது அப்படி மணக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் ரெசிபி சூப்பர் சூப்பர் சூப்பர் ஜெனி அக்கா

  • @shalu22
    @shalu22 ปีที่แล้ว +2

    இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு... துணியின் பெயர் என்ன??? காளான் பிரியாணி நேயர் விருப்பம் நான் தான் 😁😁.. காளானோடு டபுள்பீன்ஸ்ம் சேர்த்து செஞ்சிருந்தீங்கனா இன்னும் செம யம்மி டேஸ்ட்டா இருந்திருக்கும்... பிரியாணி சாப்பிடும் போது காளானோடு டபுள்பீன்ஸ்ம் கடிபடுவது செம feel.. என் கமெண்ட் உங்களை வந்து சேரவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் 🙏🙏 ஜெனி அக்கா

  • @user-zh5zx5oi1z
    @user-zh5zx5oi1z ปีที่แล้ว +1

    சாரி அக்கா முன்னாடி யெல்லாம் உங்க வீடியோ வந்த உடனே பாத்துட்டு கமெண்ட் பண்ணுவேன் இப்ப பண்ண முடியல .ஏன்னா நான் வேலைக்கு போறேன் அதான் . இருந்தாலும் தினமும் உங்க வீடியோ வந்துருச்சான்னு எதிர் பாத்து கிட்டு இருப்பேன்.

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 ปีที่แล้ว +2

    Super menu..Neenga chinna cooker la cut vegetables one whistle koduthu vega vidalaam Jeni… just vegetable cooker la pottu, half cup water and thevayaana salt pottu one whistle vandhadum, stove off pannittu, whistle release panini udaney open pannidalaam… very quick, color change aagadhu, udaney thaalichudalaam… it will be helpful for ur fast morning cooking

  • @deepakrishna9628
    @deepakrishna9628 ปีที่แล้ว +1

    நீங்க இருக்கிறது சிறிய குடும்பம் ஆனா இவ்வளவு பாத்திரங்கள் அண்ணா உங்கள ரொம்ப அழக பார்த்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள் 🥰🥰🥰

  • @subasenthil1424
    @subasenthil1424 ปีที่แล้ว +8

    நிறைய காய்கறிகள் பண்ணீர் காளான் சத்தான சமையல் அருமை அக்கா. வாழ்க வளமுடன் .

  • @chinnathambisairavi1625
    @chinnathambisairavi1625 ปีที่แล้ว +25

    Always all in all azhagu jeni neenga wonder women.
    Semma fast ah work panringa
    It's is best inspiration for others
    Hard work never fails
    🙏🙏🙏🙏

  • @vanithap24
    @vanithap24 ปีที่แล้ว +2

    Nan mostly yandha video khum comments panna mattan
    But really hats off to u madam
    U r really very great and energetic
    Positive spreading vibe mam u r
    God bless ur family

  • @sivasangari886
    @sivasangari886 ปีที่แล้ว +6

    Ithuku Peru patchai mocchaka ,wait pannitu irunthen video eppa varumnu vanthuruchu thank you and love you .....😍🥰😍🥰😍🥰

  • @singaramsingaram6041
    @singaramsingaram6041 ปีที่แล้ว +12

    அக்கா நேத்து செஞ்ச உருளைக்கிழங்கு கூட்டு சூப்பரா இருந்திருக்கா நான் இன்னைக்கு எங்க வீட்ல செஞ்சேன் அக்கா

  • @selvamani710
    @selvamani710 ปีที่แล้ว +2

    Haii akka... Ipolaam en lunch box shorts video poda maatringa??

  • @buvanasridaran4098
    @buvanasridaran4098 ปีที่แล้ว +2

    Panneer graviyla butter podanum

  • @vijikarthick95
    @vijikarthick95 ปีที่แล้ว +1

    Enaku tired, bore, salippa irunthal Unga video parthathum enaku brisk ka irukka mari feel pantren akka

  • @poojasmk726
    @poojasmk726 ปีที่แล้ว +2

    Wow 😲 wow yummy delicious foods
    விருந்து
    காளான் பிரியாணி
    காரகுழம்பு
    கேரட் பொரியல்
    நூல்கோல் பொரியல்
    Semma all my favourite 😍🥰😋😊🤗✌️👍 Stay Safe and Stay Blessed all 👍🙌🏻

  • @estherbeaulah7410
    @estherbeaulah7410 ปีที่แล้ว

    நூக்கல் பொறியல் இன்று தான் பார்க்கிறேன். உங்கள் சமையல் அருமை

  • @kalpanakalpana6879
    @kalpanakalpana6879 ปีที่แล้ว +2

    கார குழம்பு சூப்பர் பிரியாணி சூப்பர் அண்ணன் பேசுவது சூப்பரோ சூப்பர் வீடியோஸ் அதைவிட சூப்பர்

  • @devipriyachandrasekaran3147
    @devipriyachandrasekaran3147 ปีที่แล้ว +1

    Hello Madam, my 4 years old son S.D.Saicharan sincerely watching ur video before every day he slept.. He likes the way that u says 'Hi Friends'... He calls u as "Jeni atthai".. please tell him 'Hi saicharan'

  • @m.esakkivignesh4714
    @m.esakkivignesh4714 ปีที่แล้ว +5

    ஹாய் அக்கா காளான் பிரியாணி பன்னீர் கிரேவி சூப்பர் நாளைக்கு எங்க வீட்டிலேயும் அதான்

  • @yukitharshan4781
    @yukitharshan4781 ปีที่แล้ว +2

    உங்க சமையல் சூப்பரா இருக்கு உங்க பேச்சு எல்லாமே சூப்பர் அக்கா,
    💕💕💕💕💕💕💕💕💕

  • @cmrani4664
    @cmrani4664 ปีที่แล้ว +5

    Jeni sis, unga video va interest ah kondu porathu, kandipa unga husband thaan.. Behind the scene la avar irunthalum, highlight avarthaan.. Always be together like this...

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 ปีที่แล้ว +1

    Jeni நான் உங்க ஸ்டைலா சமைக்க ஆரம்பித்துவிட்டேன் செம சூப்பர் நான் காஞ்சீபுரம் தான் எங்க ஊருக்கு வாங்க எல்லா கோவிலுக்கு போகலாம் உங்க வீடியோ வை பார்த்தால் மனத்திற்கு நிம்மதி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @hitlergamingff3651
    @hitlergamingff3651 ปีที่แล้ว

    Best mother award ungaluku kudukalam pasanga ungala future la nalla pathukanum

  • @abiabi5936
    @abiabi5936 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர் எங்கள் அண்ணா கருப்பு பிளாக் காபி கொடுக்க வேண்டாம் பாவம் மில்க் டி போட்டு கொடுங்க அண்ணாக்கு சூப்பர் அக்கா பிரியாணி

  • @nirmalasrinivasan6799
    @nirmalasrinivasan6799 ปีที่แล้ว +1

    Super அக்கா உங்கள பாத்து நிறைய விழயங்கள் கத்துக்கிட்டேன். எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா கிடையாது அதனால் எனக்கு நிரைய தெரியாதத உங்க கிட்டதா கத்துகிட்டேன்

  • @aswinivijayan1931
    @aswinivijayan1931 ปีที่แล้ว +1

    MY DAILY BOOSTER IS YOUR VIDEOS , Nane konjam lazy ah feel panna energy ethurathuku unga video than papen . Please do more video for us , Sending you lost of love 🙂

  • @BhavyaGanesan
    @BhavyaGanesan ปีที่แล้ว +29

    Extra is a word
    Estaaa is an emotion ♥️

  • @subhakeerthanams812
    @subhakeerthanams812 ปีที่แล้ว

    Unga video pathalae oru energy kidaikum.i try to do work fast ..like u ..💐👌🙂

  • @anithaelayaraja5027
    @anithaelayaraja5027 ปีที่แล้ว +7

    Anna voda சிரிப்புக்கு நான் அடிமை 😀

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 ปีที่แล้ว +5

    Jeni Akka ungalukku Award kudukkanum🏆 daily evlo sekrama yenthirichu evlo lovevoda samaikuriga ungakukku romba support ta Annavum erukkaru paakum bothe romba happy ya erukku 🤗❤️💖

    • @manigeeth-85
      @manigeeth-85 ปีที่แล้ว

      It's really beautiful family ❤️l uv u akka and anna 👍

  • @SP-iw7qv
    @SP-iw7qv ปีที่แล้ว

    This s goddu kaapi in kannada... this coffee ll stop decentry ... thanks for making me to remember my grandmother...

  • @rajamanisenthil2508
    @rajamanisenthil2508 ปีที่แล้ว

    So relaxing to see your videos. Ithe maathiri podunga. Vera ethunaa artificial aaa add panidaatheenga. Vazhga vazhamudan

  • @prabharajivedhasri7843
    @prabharajivedhasri7843 ปีที่แล้ว +1

    அண்ணன் அக்கா உங்க conversation enaku romba pidichruku ka

  • @maheswarisenthilkumaran9387
    @maheswarisenthilkumaran9387 ปีที่แล้ว +30

    Hi Jeni Akka, vegetable containers and organisation super ...ah iruku...looks neat and perfect to access 👌👌👌

  • @Priya18-t7f
    @Priya18-t7f ปีที่แล้ว +17

    Jeni Amma and Appa always super

  • @rajeemurali8518
    @rajeemurali8518 ปีที่แล้ว +1

    அக்கா super டெய்லி உங்க video பார்த்துருவேன் அருமை

  • @vijayalakshmi-jq3jp
    @vijayalakshmi-jq3jp ปีที่แล้ว +4

    Osm cooking jeni akka 👌👌superfast ningha🎆🧨🎇🤝👍fridge tour podungha sis weekly epdi plan panringhanu usefula irukum akka aprom anna yum vera level ningha rombha lucky jeniakka

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 ปีที่แล้ว +1

    Eppadi sis evalo sreekarma ellam samikiringa nanum ungala mathiri samika try panren sis 😋

  • @jameelfathima7128
    @jameelfathima7128 ปีที่แล้ว +2

    Hi , vunga editing super bro. Video shoot panradum romba casual but vunga Kai valikrathu vungaluku dan terium, 2 perum equala concentrate panreenga.. always enga support jeni and bro ku

  • @Trichy3stars
    @Trichy3stars ปีที่แล้ว

    Sis ungala paathu tha na ippa samayala tension illama pannurean ur life story same my story... Pergant time la nanum my husband kuda tha iruthean. .

  • @monishamonisha7275
    @monishamonisha7275 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் அக்கா

  • @SunBex
    @SunBex ปีที่แล้ว +8

    Ur a super mom!!! Reminds me of how my mother works 💖

  • @rathideviv8723
    @rathideviv8723 ปีที่แล้ว +2

    Super jeni sister. Awesome cooking. Ur smile is so cute Anna. Keep rocking. But try to avoid aluminium vessels. It's not good for health. Try to use silver,mud or iron vessels

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 ปีที่แล้ว +1

    Carrot and mochai poriyal pannuga. Supera irrukkum.

  • @kpdmuthu2929
    @kpdmuthu2929 ปีที่แล้ว

    Akka tips la naeraiya kudunga.....maligai porul evlo aguthu..veedu epdi clean pandrathu athumadri tips laam kudunga

  • @Priya-bg1et
    @Priya-bg1et ปีที่แล้ว

    Karakulambuku small onion than podanum bcoz taste nalla irukum..

  • @Gopika886
    @Gopika886 ปีที่แล้ว +2

    Akka unga veetku varalama please sollunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kanikkaimerie705
    @kanikkaimerie705 ปีที่แล้ว +1

    Munnadiye Puli oothitta kaayigal veguma akka

  • @rameshnanthini9294
    @rameshnanthini9294 ปีที่แล้ว

    அழகான.குடுபம்.அழகான.சமையல்

  • @Archanaarchu-nd3xu
    @Archanaarchu-nd3xu ปีที่แล้ว +1

    Super mam. Eppadi mam ivolo fast a seiringa

  • @janakibalasubramaniyan3428
    @janakibalasubramaniyan3428 ปีที่แล้ว

    Ungala paathu nan inspire aairuken ka epdi ivlo vela pandringa enala ungala mari pannave mudila neenga great ka

  • @m.m4080
    @m.m4080 ปีที่แล้ว +1

    சிலிண்டர் எத்தனை நாளைக்கு வரும்

  • @gmeenakshi79
    @gmeenakshi79 ปีที่แล้ว

    Akka superb. Evlo items seirenga. Ungala pakumbothu energetic ah iruku ka. Nenga seiratha paakumbothu sapdanum pola iruku ka. Superb ka

  • @maragathammaragatham4234
    @maragathammaragatham4234 ปีที่แล้ว

    Hi akka neega sonna mari kulampu milagai podi arachen nalla iruku spr ahh iruku ethu pannalum antha milagai podi la

  • @senthilarchana7994
    @senthilarchana7994 ปีที่แล้ว +1

    அக்கா ஆலு சாப்பத்தி செய்ய வேண்டும்

  • @dineshkanna5592
    @dineshkanna5592 ปีที่แล้ว +1

    மின்னல் ராணி ஜெனி அக்கா

  • @kalaiyarasi1270
    @kalaiyarasi1270 ปีที่แล้ว

    Mushroom la skin remove pannetu use pannuga

  • @sivasangee83
    @sivasangee83 ปีที่แล้ว +1

    Akka ennaku marriage agi 20days than aguthu...oru 15dayssa samaikeran ennala time manage panna suthama mudiyala...appudiyae samachalum pathram kaluva avalo kadupa erukum neenga eppudi ippudi active va erukinga...v2la ungala suthi poda solungaaaa

  • @Hanshivlogs04
    @Hanshivlogs04 ปีที่แล้ว +6

    Jeni akka great ... mrng evlo varieties panna mudiyuduna samma.. samma speed and smart.. 👍👍👍👍👍👍

  • @murgasenmangamurgasen4484
    @murgasenmangamurgasen4484 ปีที่แล้ว

    Jenni sis kulambu thool epadi araipathu vedio podunga

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr ปีที่แล้ว +1

    Super super Vera level thank you so much madame

  • @sujathar5997
    @sujathar5997 ปีที่แล้ว

    Sis neenga onion capsicum lighta oila saute pannittu lasta potta crunchya irukkum

  • @arunkamali6089
    @arunkamali6089 ปีที่แล้ว +1

    Hi jeni akka anna

  • @nousanousa5360
    @nousanousa5360 ปีที่แล้ว

    Jeni rava thosai eppadi seiyaradu eppadi Unga video pathu senjean sodapiduchu dosai uppumava ayiduchu please sollunga

  • @RKuma2004
    @RKuma2004 ปีที่แล้ว

    Veg kaluvittu narukkanum.. Vettiti kaluva koodathu..

  • @shafias1648
    @shafias1648 ปีที่แล้ว +1

    Akka unga daily life routine podunga, unga activities paartu kattukanum

  • @vimalasakhis1148
    @vimalasakhis1148 ปีที่แล้ว

    Very nice samaiyal enakku romba pidishirukku

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 ปีที่แล้ว

    Arumaiii akka, super akka 👏👏 ungalee mincha yarum erukka mudiyathu akka

  • @kavithasrangoli3120
    @kavithasrangoli3120 ปีที่แล้ว

    Indru ungal samayal porumaiyana samayal 👌👌 video arumai samayal ammaithiyagairunthathu migavum parpatharkku 👌👌

  • @yogithiya8999
    @yogithiya8999 ปีที่แล้ว +2

    Akka unga samayal all vera lavel 🥘🍄💐👌👌👌👌👌

  • @nandhininandhini319
    @nandhininandhini319 ปีที่แล้ว

    நூர்கோலை எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் or குக்கரில் வைத்தால் எவ்வளவு விசில் விட வேண்டும்..... இரண்டு முறையிலும் சொல்லுங்கள்

  • @venilvk31
    @venilvk31 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว

    Jeni akka nalla manam unn pol kidayadhu,krishnaveni akka ku romba nalla frd kedachurukkanga,andha manasu dhan sir kadavul,Anna neenga always ultimate,coffee ku alavu,sivanrathiri ku wish nu....unga combo ultimate.....shelin padikkuradha partha naan paduthu,urundu padichu ellam nenaivu varudhu,akka briyani semma,naina happy annachi innaiku,neyar virupam niraiveriyachu,andha nookkal naanga vangave matom enna seiradhunnu,ini andha nookkal um ,panneer gravy um unga style dhan,karakolambu echil ooruchu....simple and neat ka ellame ..love 💕 u, வாழ்க வளமுடன்.....
    .

    • @Jenivlogger
      @Jenivlogger  ปีที่แล้ว

      Thanks pa

    • @panchanbu9469
      @panchanbu9469 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @malaiarasi3763
    @malaiarasi3763 ปีที่แล้ว

    எப்பா தெய்வமே எவ்ளோ வேலை...

  • @julietshanthi
    @julietshanthi ปีที่แล้ว

    Mushroom தனியாக வதக்கிய பின் biriyani செய்ய வேண்டும் jeni

  • @umanandini8108
    @umanandini8108 ปีที่แล้ว

    Black coffee kuduccha black colour ayiruvangalannu seme joke sister.

  • @sarala1196
    @sarala1196 ปีที่แล้ว

    Hi sister unga samayal Vera level naan adimai sister 👌👌👌👌 tq 💞💞💞❤️❤️❤️💅💅💅💅💐💐💐

  • @jamuna-xu1op
    @jamuna-xu1op ปีที่แล้ว

    Neenga pandra video ela enaku pudichu irukku❤️

  • @ulaganathanv9491
    @ulaganathanv9491 ปีที่แล้ว

    wow super களான் பிரியாணி. அக்கா நீங்க நெய் ஊத்த வேண்டாம். உங்க கைப்பட்டாலே அது சூப்பர்தான்

  • @agritamil3121
    @agritamil3121 ปีที่แล้ว

    Neega onion cut pandra style yenaku romba pudikum akka..... It's nice to see

  • @Priya-bg1et
    @Priya-bg1et ปีที่แล้ว

    Panner konjam lightta fry pani potta soft and tasteta irukum ka

  • @pavipavipavipavithra8272
    @pavipavipavipavithra8272 ปีที่แล้ว

    Akka neenga oru video la entha kuzhambuku entha side nalla irukum nu list potu sollunga akka

  • @imthiassherief409
    @imthiassherief409 ปีที่แล้ว

    Akka sathyama samayal theriyadhavanga unga video patha confuse agidum , rendu dish potalum correct aa podunga plz , mathi mathi ingredients poturuvom

  • @arunamurugesan9152
    @arunamurugesan9152 ปีที่แล้ว

    Nenga samayal pantratha pakum pothu pidikatha item kuda pidikuthu akka

  • @benazirbenazir2623
    @benazirbenazir2623 ปีที่แล้ว

    Podi vagaigal receipe podunga ...sis...correct ana measurement la

  • @bharathiraja5073
    @bharathiraja5073 ปีที่แล้ว

    Stitching vedio podurennu sonnenga ana podave illa podungalen please

  • @irfanarmaan6361
    @irfanarmaan6361 ปีที่แล้ว +1

    Akka kitchen tour podunge plz

  • @tajtaj9181
    @tajtaj9181 ปีที่แล้ว

    BIRIYANIKKU ANIYAN NELAMATHAN VETTANUM AKKA NIGA BIRIYANIYAI NALLA SEIYALA SIS

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 ปีที่แล้ว

    அபாரம் எவ்வளவு சீக்கிரம் சமையல் செய்ய முடிகிறது. Super

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 ปีที่แล้ว +1

    Kids snacks recipe poduga.

  • @subhakeerthanams812
    @subhakeerthanams812 ปีที่แล้ว

    Unga gas stove different ah eruku..alagavum erukku.enna brand.?

  • @sundarvenkatesan6314
    @sundarvenkatesan6314 ปีที่แล้ว

    Jeni akka... unga video patha pirakku nan quicka samaka kathukiten.......tq akka

  • @SATHYA-vi7tl
    @SATHYA-vi7tl ปีที่แล้ว +1

    Ethu mari husband kedaika niga kuduthu vachurukanum akka 🤩🤩🤩

  • @hazirabanu6874
    @hazirabanu6874 ปีที่แล้ว

    Nulkul poriyal is how most of us prepare.What extra ingredient you have added.

  • @vaisheasycook
    @vaisheasycook ปีที่แล้ว +1

    Make panner butter masala or butter chicken..with naan

  • @LathaGanthi
    @LathaGanthi ปีที่แล้ว +1

    Suppersameiel