இஞ்சி இருந்தா உடனே இப்படி செய்ங்க சப்புகொட்டி சாப்புடுவீங்க | Inji puli Thokku |Ginger pickle recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Inji Thokku Recipe in Tamil | Gingerpickle | oorgai Recipe | Thokku Recipe | Sidedish Recipe | 3 in one Thokku Recipe | Ginger Thokku Recipe | இஞ்சி இருந்தா உடனே இப்படி செய்ங்க சப்புகொட்டி சாப்புடுவீங்க | இஞ்சி புளி தொக்கு | இஞ்சி தொக்கு |
#injipuli #injicurry #injithooku #injichutney #injiourgai #thokkurecipe #thokku #ginger #gingerpickle #gingerrecipe #இஞ்சிபுளி #இஞ்சி #இஞ்சிபுளிதொக்கு #தொக்கு #இஞ்சிதொக்கு
Super sharing 🎉🎉🎉🎉 இஞ்சி தொக்கு அருமையான விளக்கம் 🎉🎉🎉 ஊறுகாய் ஸ்டைலில் சுவையான ஆரோக்கியமான தொக்கு 🎉🎉🎉🎉
Thank you
பாக்கவே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது சகோதரி வெற்றி பாதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கலக்கிட்டிங்க போங்க நானும் செய்து பார்க்கிறேன் ❤ 8:17
Thank you so much dear sister your comments motivat for me Thank you
இஞ்சி தொக்கு அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா 🎉😮😮..
Thank you ma
Wow wow wow great great sharing friend 👌🏼👌🏼👌🏼 pan leaving sooo beautiful process mouthwatering recipe frnd 👌🏼👌🏼❤️
@@RamusSamayal thank you sister 💕
ஆஹா 😍😍😍இஞ்சி தொக்கு சூப்பரா இருக்கும் ❤️❤️❤️ இஞ்சி தொக்கு அருமையான செய்முறை awesome 👌👌🎉🎉🎉
Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕
இஞ்சி தொக்கு 👌🏻👌🏻👌🏻
Thank you so much
இஞ்சி தொக்கு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சூப்பர் சூப்பர் 🥰
@@Subasrijamuna21 thanks da
இஞ்சி தொக்கு ரொம்ப அருமையா செஞ்சி இருக்கீங்க 🎉🎉👌👌👍
Thank you
ஊறுகாய் ஸ்டைலில் இஞ்சி தொக்கு செய்து காட்டிய விதம் பயனுள்ளது.👍 கட்டாயம் இந்த சீசனுக்கு செய்ய வேண்டிய ரெசிபி 👌💐💐அருமை அருமை 👌💐💐
Thank you ma ♥️
Healthy recipe Sister 👌👌👌 Ginger thokku perfect preparation ❤️👍
Thank you dear, I’m glad you liked it. 🥰
ஹெல்த்தியான ருசியான இஞ்சி தொக்கு மிக அருமையான விளக்கத்துடன் சுவையாக அட்டகாசமாக செய்தீங்க பா👌👌👍
Thank you
Healthy recipe super sister 👍 👌
Thank you
பார்ககவே சும்மா தூக்குது மகள் அருமை அருமை வாழ்த்துக்கள் 👌👍
Thank you
இஞ்சி தொக்கு அருமையான செய்முறை விளக்கத்துடன் தொக்கு கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு சின்ன சின்ன விஷயம் கூட அருமையா சொன்னீங்க தங்கச்சிமா இஞ்சி தொக்கு வேற லெவல் தங்கச்சி மா கண்டிப்பா இதே மெத்தேடுல நானும் செஞ்சு பார்க்கிறேன் இஞ்சி தொக்கு சூப்பர் தங்கச்சி மா ❤❤
Thank you
நாவூறும் சுவையில் உள்ளது இஞ்சி தொக்கு🤤🤤கடுகு,வெந்தயம் வறுத்த பொடி ,வெல்லம் சேர்த்து சுவையான தொக்கு dr sis😊😊😊big lk done dr ❤❤
Thank you dear
லைக் இஞ்சி தொக்கு சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்🎉❤
Thank you
சூப்பர் சிஸ்டர்
Welcome to Sudar karunaiprakasam Channel thank you so much brother
❤❤❤❤
Thank you
சமைக்கவே தெரியாதவங்க கூட உங்க வீடியோஸ் பார்த்து ஈஸியா சமைச்சிடலாம் சூப்பர் தங்கச்சி மா சேனல் உங்க சேனல் பிடிக்காம இருக்குமா சூப்பர் வாழ்த்துக்கள் தங்கச்சி
Thank you akka
Inji thokku romba super aa irukku sister. Very good for health. Fully superb video . நல்ல ஒரு ரெசிபி , ஆரோக்கியமான தொக்கு. Color of this thokku is very pretty sister. Ungal kaipakkuvam yarukkum varathu. Superb video. 💕💕💕
@@VikisKitchen1 thank you darling 😘 💓 💖 ❤️ 💗 💕 😘
தங்கச்சிமார் தக்காளி ரசம் நீங்க சொன்ன மெத்தட்ல செஞ்சு பார்த்தேன் வேற லெவலா இருந்துச்சு சூப்பர் நன்றி தங்கச்சி மா ❤🙏
Thank you
The way you’ve showcased the magic of ginger is amazing - turning a simple ingredient into a flavor-packed delight! 😍 Perfect for elevating any meal with that tangy and spicy punch. Your presentation makes it look so easy and tempting; I'm sure everyone will want to try it immediately! 🥰 Kudos for sharing such a traditional yet timeless recipe. Can't wait to savor it with hot rice or dosa!
Thank you
Supertaste
Welcome to Sudar karunaiprakasam Channel thank you so much 🙏 😍 keep your support
பூவ பூன்னும் சொல்லலாம்
புய்ப்பம்னும் சொல்லலாம் அந்தமாதிரி தொக்குன்னும் சொல்லலாம் ஊருகாய்னும் சொல்லலாம் அப்படி இருந்ததுப்பா😂😂😂 சூப்பர்❤❤❤
@@ammabanumakitchenvlog9114 🤣🤣🤣🤣என்னை சிரிக்க வச்சதுக்கு நன்றி
@@SudarKarunaiprakasam சும்மா ஒரு விளம்பரம்😂😂😂
@@ammabanumakitchenvlog9114 🤣🤣🤣
Mam u please put how to make tomato thokku now u put please
Thank you for the suggestion, I will try to make a tomato thokku video soon!
இஞ்சி தொக்கு(Or)ஊறுகாஅருமையான செய்முறை. Attarctssion colur.உடலுக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என்பதற்கு இது போல்செய்து வீடியோ போட்டு உள்ளீர்கள் எனக்கு கால் இடுப்புவலித்தது வெறும் இஞ்சிசிறிதளவு சாப்பபிட்டேன்40. நாட்கள் வலி போய் விட்டது. இ து போல்தொக்குசெய்து சாப்பபிட்டால்நிறை நன்மைகள் தான். இனிமேல் இது போல் செய்து சாப்பபிடுகிறேன்
Thank you ma
When I see mouth watering super mam fast talking no aruvai u are very great iam in Puducherry
@@vijayavalli3277 ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் கருத்து என்னை இன்னும் வளரவைக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி
@@vijayavalli3277 நான் சென்னைமா