அற்புதமான உபன்யாசம். பெரியவாச்சான்பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணம் போல உபன்யாசமாய் இவ்வளவு சிறிய நேரத்தில் இராமாயணம் முழுவதும் ஆழ்ந்து அனுபவித்தோம். அதை அளித்த தங்களுக்கு நன்றி 🙏
🎉I am very interested in your performance and integration of God in this world 🌎🌍🌎 vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vanakkam vanakkam by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳 vanakkam 🙏🙏
ஸ்வாமி அடியேன் 🙏 இந்த மண்ணு புகழ் கோசலை இந்த பாசுரம் எனக்கு என் தாத்தா பாடினார் என் அப்பா என் பிள்ளை க்கு பாடினார் நான் இப்போது கூட என் மகன் தலையை வருடி இதையும் என்ன தவம் செய்தனை யசோதா வையும் பாடும் போது கௌசல்யா, யசோதை மாதாக்கள் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்🙏ஹரே ராமா ஹரே கிருஷ்ணா🙏🙏
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ ராமரின் கல்யாணம் குணங்களை எத்தனை பேர் எத்தனை முறை சாதித்தாலும் கேட்க ஆனந்தம் தான்🙏 மண்ணு புகழ் கோசலை மணி வயிற்றில் இருந்து வந்தவர் தந்தை சொல்லே தாரகம் ஒருவனுக்கு ஒருத்தி சகோதர அன்பிற்கு சாட்சியாக எதிரிக்கும் சரணாகதி தர இன்னும் எத்தனை நற் குணங்கள் ராமனுக்கு🙏 கோசல ராமா தசரத ராமா ஜானகி ராமா கோதண்டராமா ராஜா ராமா வடுவூர் ராமா உன் புன்னகை எங்களை ஈர்க்கிறது சரணாகதி நீயே🙏
இராமாயணம் முழுவதையும் பார்த்தது போல இருந்தது.அருமையாக இருந்தது இராம சரிதம்.அருமை.ஜெய்சீதாராம்.
ஓம் நமோ நாராயணா!!!
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉
அற்புதமான உபன்யாசம். பெரியவாச்சான்பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணம் போல உபன்யாசமாய் இவ்வளவு சிறிய நேரத்தில் இராமாயணம் முழுவதும் ஆழ்ந்து அனுபவித்தோம். அதை அளித்த தங்களுக்கு நன்றி 🙏
ஓம் நமோ நாராயணா
🌺🌺adiyaen 🙏🙏DHenyOsmi🙏🙏🌺🌺
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
ஜெய் சீதாராம்
ஜெய் ஸ்ரீராம்
🙏🙏🙏🙏🙏🙏
Om pujya Shree guruvae charanaa sparshaam. Hari Om.
Very good upanyasam.Thanks.
❤ from Malaysia. Hari Om 💕
Sri Sita Rama jayam🎉
Namaskaram swami🙏
Every day i hear your discourse🙏
Feeling very blessed to hear🙏
Mangalore📍
அருமை அருமை ஸ்வாமி கதம்ப மாலையே அழகுதான் பகவத் கதம்பமல்லவா அற்பதமோ அற்புதம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
🙏🙏🙏🙏🙏
Simple and elegant explanation Swamin, Dhanyosmi - Pranaams and best wishes from UK 💐🙏🙏🙏💐
Adiyen Namashkaram Swamy
Jai sriram
Sree Gurubhyo namaha... excellent anubhavam... aazhwaargall Raamaaayanam engall aachaaryan Dr.Venkatesh solla jenma saabhalyam petrom... thank you so much...
Good 👍 of the day I am very interested in this world 🌎🌍
ஜெய் சீதாராம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai seetha Ram Jai seetha Ram 🙏
"Srimathe Raamaanujaaya Namaha"
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊
Arputham Swami explained very simple way and nicely well Dhanyosmi Adiyen
Namaskaram Swamy 🙏
Jai sri ram
Jai shree ram 🎉
dhanyosme Mahabhagyam waiting for the amudha dhaarai
🎉
🎉I am very interested in your performance and integration of God in this world 🌎🌍🌎 vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vanakkam vanakkam by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳 vanakkam 🙏🙏
Adiyen, Jai Shree Siya Ram
I am very interested in your performance and integration of God in this world 🌎🌍 to vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🎆 by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆
ஸ்வாமி அடியேன் 🙏
இந்த மண்ணு புகழ் கோசலை இந்த பாசுரம் எனக்கு என் தாத்தா பாடினார் என் அப்பா என் பிள்ளை க்கு பாடினார்
நான் இப்போது கூட என் மகன் தலையை வருடி இதையும் என்ன தவம் செய்தனை யசோதா வையும் பாடும் போது கௌசல்யா, யசோதை மாதாக்கள் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்🙏ஹரே ராமா ஹரே கிருஷ்ணா🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
Jaisriram
ஸ்வாமி அடியேன் 🙏
ஸ்ரீ ராமரின் கல்யாணம் குணங்களை எத்தனை பேர் எத்தனை முறை சாதித்தாலும் கேட்க ஆனந்தம் தான்🙏
மண்ணு புகழ் கோசலை மணி வயிற்றில் இருந்து வந்தவர்
தந்தை சொல்லே தாரகம்
ஒருவனுக்கு ஒருத்தி
சகோதர அன்பிற்கு சாட்சியாக எதிரிக்கும் சரணாகதி தர இன்னும் எத்தனை நற் குணங்கள் ராமனுக்கு🙏
கோசல ராமா தசரத ராமா ஜானகி ராமா கோதண்டராமா ராஜா ராமா
வடுவூர் ராமா உன் புன்னகை எங்களை ஈர்க்கிறது சரணாகதி நீயே🙏
என்னை யாரும் அழிக்க முடியாது என திமிராக இருந்த இராவணனின் திமிரையும் முறித்தான்
Adiyen ramanuja dasan
Adiyen Daasan
Jai seetha Ram jai seetha Ram 🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
🙏🙏🙏
🎉
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏