இயேசுவுக்கே Bible வகுப்பு எடுக்கும் பிரிவினை சபையினர்க்கு/அமெரிக்காவில் அழியாத அருட்சகோதிரியின் உடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @albinjose1418
    @albinjose1418 หลายเดือนก่อน +11

    அந்த பாடகர் john jebaraj

    • @senthilkumaar5281
      @senthilkumaar5281 หลายเดือนก่อน

      ஏன் ஜெபராஜ் தலைமறைவானார்?

    • @isaac_finney
      @isaac_finney หลายเดือนก่อน +1

      மனிதனை பாராதே..... - The bible

    • @princesamson6321
      @princesamson6321 หลายเดือนก่อน +1

      ​​@@senthilkumaar5281 kartharai thedungal manithanai alla...

  • @amaliteresa
    @amaliteresa หลายเดือนก่อน +49

    அந்த அருட்சகோதரி பேசியதை மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்த்தேன்... மெய்சிலிர்த்து.... கொட்டிக் கிடக்கிறது அற்புதம் நமது கத்தோலிக்கத்தில்.... Thankyou dear father...

    • @arsankar4420
      @arsankar4420 หลายเดือนก่อน +3

      நன்றி இயேசுவே.! நன்றி தந்தையே.
      அனைவருக்கும் ஜெபிப்போம்!

    • @antonypaun714
      @antonypaun714 24 วันที่ผ่านมา

      தமிழ் சொல்லுக 😢

  • @williamsr8477
    @williamsr8477 หลายเดือนก่อน +26

    அருமை...அருமை...அருமை Father. உங்கள் பேச்சு சூப்பர் Father. "ஏன்னா இவங்க இயேசுவுக்கே பாடம் எடுக்கிற ஆளுங்க " highlight Father.👌👌👌🙏🙏🙏

    • @benitamary1144
      @benitamary1144 หลายเดือนก่อน

      இயேசு கல்லறையில் செபித்தாரா அல்லது இறந்த லாசரை உயிரோடு எழுப்பினாரா

  • @michealkavitha7335
    @michealkavitha7335 หลายเดือนก่อน +18

    தந்தையே .வணக்கம் மிக அருமையான பதிவு இயேசுவை கேட்டவர்கள் நாம் நம்பிக்கையுடன் இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது அதான் கேள்வி கேட்கிறார்கள் விதாண்டவாதம் பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் நாம் அனைவரும் நம்பிக்கையில் நிலைத்திருப்போம் .ஜெபித்திருப்போம் நன்றி நன்றி இயசுவுக்கே புகழ் 🙏🙏🙏

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 หลายเดือนก่อน +10

    அருட்சகோதரியே என் மகளுக்கு நல்ல வரன் கிடைக்க செபிக்கிறேன் மரியே வாழ்க

    • @mercyabi
      @mercyabi หลายเดือนก่อน

      Unga magaluku enna age sago enga thambiku ponnu pathunu irukom

    • @vimalr4884
      @vimalr4884 หลายเดือนก่อน

      16.7.2000​@@mercyabi

  • @catherinek.s3653
    @catherinek.s3653 หลายเดือนก่อน +8

    அருமையான காணொளி.நன்றி தந்தையே.

  • @rameshraja3402
    @rameshraja3402 หลายเดือนก่อน +21

    மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏✝️

    • @jeyaseelanm6592
      @jeyaseelanm6592 หลายเดือนก่อน +1

      அருமையான தகவல்களை தருவதற்க்கு நன்றி இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென். 🔔🔔🔔🎚🎚🎚

  • @Mari-t1y
    @Mari-t1y 20 วันที่ผ่านมา +1

    🎉thank you father🙏 God bless you🎉

  • @jesurathinam3075
    @jesurathinam3075 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤

  • @albinjose1418
    @albinjose1418 หลายเดือนก่อน +6

    ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். (1திமொத்தேயு2:5)

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 หลายเดือนก่อน +7

    Praise the Lord
    Thank you Jesus
    Thank you Father
    Arumayana pathivu❤❤❤❤
    Ungal panisirakka Jebikkiren vazhthukiren❤❤❤❤

  • @ddyoutubechannel4163
    @ddyoutubechannel4163 หลายเดือนก่อน +5

    துர்குணத்தில் குழந்தைகளாகவும் அறிவில் தேரினவர்களாயும் இருக்கும்படி விவிலியம் நமக்கு கற்றுத்தருகிறது. இன்னும் விவிலிய அறிவை மக்கள் மத்தியில் பரப்ப அருட்தந்தையர்கள் முயன்றால் நலமாய் இருக்கும். கிறிஸ்தவம் நமக்கு அறிவிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நாம் சிலைகளை தூக்கி சுமக்கிறோம். உண்மையிலும் ஆவியிலும் எப்படி ஜெயிப்பது என்று மக்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    • @Classicmovies-tu3rj
      @Classicmovies-tu3rj หลายเดือนก่อน

      அறியாமையில் மூழ்கி இருக்கும், பிரிவினை சபையினர் நன்கு தெளிவு பெற இறைவனிடம் வேண்டுவோம்.

  • @johncyjohncy4463
    @johncyjohncy4463 หลายเดือนก่อน +5

    ஜே.எஸ் பவுலின்மேரி எங்கள் அன்பு தந்தையே இறைவா என்றும் உமக்கே புகழும் மாட்சியும் என்றும் உரியது அன்பு தந்தையே உமக்கு தோத்திரம் நாங்கள் இந்த அதிசயத்த காண செய்கிறிர்கள் உங்களை என்றும் ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவே உம்மை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி தந்தையே

  • @gaitangomez6777
    @gaitangomez6777 หลายเดือนก่อน +5

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 หลายเดือนก่อน +5

    மிகச்சிறந்த பதிவு தந்தையே.நன்றி உங்களுக்கு

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 หลายเดือนก่อน +8

    வளன்பாதர்நிங்கள்வழங்கும்இறைவார்த்தைகள்மற்றும்அனைத்துபதிவும்🙏🤽🏼‍♂🙏🤽🏼‍♂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக் அருமைநன்றிபாதர்ஆமென்அல்லேலுயா

  • @Amamelectranics67
    @Amamelectranics67 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 ஏசுவுக்கே புகழ் ஏசுவுக்கே நன்றி 👏👏👏👏 மரியே வாழ்க..., 🙏🙏🙏🙏

  • @daisyr4337
    @daisyr4337 หลายเดือนก่อน +2

    இயேசுவுக்கே புகழ் 🙏 🙏
    இயேசுவுக்கே நன்றி 🙏🙏
    மரியே நீர் வாழ்க 🙏🙏
    சூசை தந்தையே உமக்கு நன்றி 🙏🙏

  • @Anbu155
    @Anbu155 หลายเดือนก่อน +3

    நன்றி தந்தை ❤❤

  • @CharAani-d7b
    @CharAani-d7b หลายเดือนก่อน +1

    இயேசுவின் மகிமை வெளிபடட்டும்🙏

  • @lswilliams-fj7gp
    @lswilliams-fj7gp หลายเดือนก่อน +13

    I believe our catholic church, miracles only our catholic church,I am very happy, also sister body without damag after 4 years, thanks to Jesus and mother Mary, God bless you father

    • @roshni6565
      @roshni6565 หลายเดือนก่อน

      There's only one way to God the Father. Jesus himself said I'm the only way. He did not say there's more than one.

    • @Vellayaanai
      @Vellayaanai 27 วันที่ผ่านมา +1

      ​@roshni6565 it doesn't mean you disrespect mother mary😊

    • @roshni6565
      @roshni6565 27 วันที่ผ่านมา

      @@Vellayaanai Mary did not even know when Jesus was left back in the temple. Had she taken the instructions of the angel seriously she would've imparted spiritual training to Jesus he was left to work as a carpenter.
      She did not understand the proper time & season & told Jesus to do miracle.
      There were many people who came in the journey of Jesus like the disciples. She was no special.

    • @Vellayaanai
      @Vellayaanai 27 วันที่ผ่านมา +1

      @roshni6565 I think you just follow the fake pastors. Please read Luke 1 : 28,41, and 42.

    • @roshni6565
      @roshni6565 27 วันที่ผ่านมา

      @Vellayaanai ohh you're asking me to read. Such priests are misguiding you & so your eyes remain closed. 1 Peter 2:9-12 says we're the chosen ones,holy,royal priests.
      As Mary was chosen so are we all.

  • @sunild2504
    @sunild2504 หลายเดือนก่อน +2

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Amen praise the lord 🙏 Thank you so much father 🙏🙏🙏🙏

  • @elizlawrence9734
    @elizlawrence9734 หลายเดือนก่อน +2

    Excellent teaching ..is an eye opener for me.. Thankyou Father

  • @ArumaiDoss-w6w
    @ArumaiDoss-w6w หลายเดือนก่อน +3

    அருமையான மறை உரை. அமென்.praise the lord

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 หลายเดือนก่อน

    இறைவனில் இணைந்த சகோதரியே எங்கள் துன்பத்தில் இருந்த நாங்கள் விடுதலை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @BottoOnKadathato
    @BottoOnKadathato หลายเดือนก่อน +7

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக

    • @benitamary1144
      @benitamary1144 หลายเดือนก่อน

      நான் அனுப்பிய comments காட்ட மாட்டேங்குது 😮

  • @amalifernando7325
    @amalifernando7325 หลายเดือนก่อน +1

    தந்தை அவர்ககளே அருமையான காணொளி நன்றி!
    நம் ஊரல இருக்கிற சில பங்குகளில் திருப்பலிக்கு அளவுக்கு அதிகமாக பணம் வசூலிக்கிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு தனியாகவும் உளநாட்டில் தனியாகவும் பணம் பெறப்படுகிறது
    2. மக்களாக பணம் கொடுப்பது கணிக்கை , நன்கொடை
    3. திருப்பலியை ஏன் வியாபரமாக்குறார்கள் ???
    இறைவனின் ஆலயம் புனிதமானது
    அது இறைவன் வாழும் இல்லம்
    4. என்னோட கல்யாண பூசைக்கு
    பாதர் இல்லாமல் தேடி காசு கொடுத்து தான் திருப்பலி நடந்தது

  • @MaryJosephine-bh1bh
    @MaryJosephine-bh1bh หลายเดือนก่อน +1

    Thank you jesus Thankyou father

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs หลายเดือนก่อน +2

    Amen nandri appa 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏

  • @elisabathmary299
    @elisabathmary299 หลายเดือนก่อน

    ❤ Praise the Lord Amen Allaluya ❤🎉

  • @arputhajayakavita5834
    @arputhajayakavita5834 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ❤

  • @Clement-ivy
    @Clement-ivy หลายเดือนก่อน

    அருட்தந்தை அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்

  • @LathaRani-w7w
    @LathaRani-w7w หลายเดือนก่อน

    Ur way of speaking shows ur interest and faith in Jesus and in our community fr excellent ur service thro channel gives us more faith fr tku❤

  • @ranijames5053
    @ranijames5053 หลายเดือนก่อน +1

    Thank you so much Father ❤️🙏🙏💓❤❤❤

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 หลายเดือนก่อน +1

    Thank you fr. God bless you.Amen.

  • @DuraiManickam-g3d
    @DuraiManickam-g3d หลายเดือนก่อน

    Super message father.....

  • @keleraarokiasamy598
    @keleraarokiasamy598 หลายเดือนก่อน +9

    பிரிந்த சகோதரர்களுக்கு முழுமையாக திருச்சபையை அறியாதவர்கள் அவர்கள் தெரிந்ததையே பேசுகிறார்கள் கவலையை விடுங்கள் பாதர்!

  • @AsunthaDanny
    @AsunthaDanny หลายเดือนก่อน +2

    Super father 🙏
    Yesuvukkea pugal yesuvukkea nanry🙏

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn หลายเดือนก่อน +1

    Amen 🙏 praise the lord 🌸🌸🌸🌸 Rev.. father thankyou wonderful information father.🙏. And blessings father.

  • @stellaelias1583
    @stellaelias1583 หลายเดือนก่อน +1

    Praise Jesus. Thank you Father. Beautiful Message. We are waiting to hear more from. You.May the good Lord Shower his abundant blessings on you.with prayers.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 หลายเดือนก่อน +2

    இயேசுவே🙏🤽🏼‍♂🙏🙏🤽🏼‍♂🙏🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂உமக்குநன்றி ஆமென்அல்லேலுயா

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 หลายเดือนก่อน

      Fr keelpaka hospital la irundu thapichivanda paithiyangal

  • @subafernando3900
    @subafernando3900 หลายเดือนก่อน +1

    Amen❤❤ really I'm happy be to catholic thank you father God bless you 💖

  • @sasikalai4207
    @sasikalai4207 หลายเดือนก่อน +1

    நன்றி பாதர் 👏👏👏👏 ஆமென்

  • @LeemaR-hr6jl
    @LeemaR-hr6jl หลายเดือนก่อน

    ஆமேன்❤❤❤❤🎉🎉🎉

  • @malliga.kanivu5738
    @malliga.kanivu5738 หลายเดือนก่อน

    Thank you so much father

  • @iaraj2002
    @iaraj2002 หลายเดือนก่อน

    எல்லா புகழும் மகிமையும் இயேசு ஒருவருக்கே அவரன்றி இவ்வையகத்தில் ஒர் அனுவும் அசையாது. ஆமென்

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 หลายเดือนก่อน +1

    Glory be to HOLY TRINITY. I adore n worship LORD JESUS CHRIST my Lord n my only God. Thank you father. God bless you.

  • @prakasamjoy5751
    @prakasamjoy5751 หลายเดือนก่อน

    ஆண்டவர்க்கு மகிமை

  • @JvMaclan
    @JvMaclan หลายเดือนก่อน +1

    Thank you . Fr.

  • @SahayaRaj-v6b
    @SahayaRaj-v6b หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்.இந்த காணொலி காட்சி நமது பிள்ளைகள் இளைய தலை முறையிணர்களுக்கு நம்பிக்கை வரப்பிரசாதம்

  • @savariamala1580
    @savariamala1580 หลายเดือนก่อน

    அருமை

  • @jebasselin8749
    @jebasselin8749 หลายเดือนก่อน +2

    Fr thanks pray for my family god bless you father thank you Jesus ❤❤❤🙏🙏🙏

  • @loveallnations
    @loveallnations หลายเดือนก่อน +1

    Glory to Almighty GOD JESUS CHRIST ❤

  • @stellamary9870
    @stellamary9870 หลายเดือนก่อน +1

    Praise the Lord🙏🙏🙏🙏

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 หลายเดือนก่อน +1

    யோவான் 11:33
    33:அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
    34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்;
    35 இயேசு கண்ணீர் விட்டார்.

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 หลายเดือนก่อน +2

    Praise the lord hail Mary

  • @manirajamani4903
    @manirajamani4903 หลายเดือนก่อน

    Thanks you Fr

  • @JegathishKumar-uw8ot
    @JegathishKumar-uw8ot หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @MarinaRajani
    @MarinaRajani หลายเดือนก่อน

    Thanks father. God bless you

  • @BijuRajan-t9c
    @BijuRajan-t9c หลายเดือนก่อน +1

    What a miracle ! Thank you Father for exploring

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 หลายเดือนก่อน +1

    PRISD THE LORD FATHER..
    SUPER SUPER FATHER..❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
    THANK YOU JUSES 👏

  • @JohnFrancis-q1w
    @JohnFrancis-q1w หลายเดือนก่อน

    Good explanation father ❤

  • @AnthoniSamy-h5o
    @AnthoniSamy-h5o หลายเดือนก่อน

    Thanks father for your true message

  • @vinithjawahar7566
    @vinithjawahar7566 หลายเดือนก่อน +1

    Amen ❤ Thank you father

  • @AliesAlies-k1u
    @AliesAlies-k1u หลายเดือนก่อน +2

    ❤✝️ AVE MARIA ✝️💜 Jesus Christ I trust in you ✝️ Good explanation father thank you ✝️ AVE MARIA ✝️🌹

  • @JULEEDURAIRAJ
    @JULEEDURAIRAJ หลายเดือนก่อน

    இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @AngelAngeline-z7m
    @AngelAngeline-z7m หลายเดือนก่อน +1

    Amen 🙏 Thank you father,🙏

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 หลายเดือนก่อน +2

    இயேசு ஒருவரே ஆண்டவர்! மரியே வாழ்க!

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x หลายเดือนก่อน +1

    Praise the lord Ave maria Amen.🙏🙏🙏

  • @jenattejes1880
    @jenattejes1880 หลายเดือนก่อน

    இயேசுவுக் கே புகழ் மரியே வாழ்க

  • @smartadvisory2365
    @smartadvisory2365 หลายเดือนก่อน +1

    Thank you Father

  • @Reginaw51
    @Reginaw51 หลายเดือนก่อน +1

    Thank you so much father 🙏🙏🙏Great news🙏🙏🙏

  • @maryStella-vt2og
    @maryStella-vt2og หลายเดือนก่อน +1

    Fr thanks

  • @josephineraja6109
    @josephineraja6109 หลายเดือนก่อน

    Praise the lord

  • @JeyalalaJ
    @JeyalalaJ หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஃபாதர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மரியே வாழ்க மரியே வாழ்க

  • @shagilathomas1671
    @shagilathomas1671 หลายเดือนก่อน

    God bless you always father. Thank you very much for this video

  • @zefrinsimple
    @zefrinsimple หลายเดือนก่อน +2

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @josephtamil943
    @josephtamil943 หลายเดือนก่อน

    Mickanan🎉rights

  • @AnnShalini-wg1ov
    @AnnShalini-wg1ov หลายเดือนก่อน

    உங்களது மறையுரைகள் இக்காலத்திற்கு மிகப்பெரிய பரிசு🎉

  • @jenorarajendran3463
    @jenorarajendran3463 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👌🙏🙏

  • @saimansaiman755
    @saimansaiman755 หลายเดือนก่อน +1

    தந்தை எனக்காக ஜெபியுங்கள் நான் வெளிநாடு போகவேண்டும் என் குடும்பம் மிகவும் கஸ்ட்டபடுகிரது

    • @saimansaiman755
      @saimansaiman755 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 หลายเดือนก่อน +2

    Praise The Lord. Father please pray for my kids Daniel & monisha to be touch by Lord's wisdom and love. Ave Maria

  • @roselinexavier1396
    @roselinexavier1396 หลายเดือนก่อน

    God bless you father and your mission.Thank you very much for your video father.

  • @lourdumary4587
    @lourdumary4587 หลายเดือนก่อน +2

    Thang you father.

  • @Reginaw51
    @Reginaw51 หลายเดือนก่อน +1

    Super father 👍🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 หลายเดือนก่อน

    Amen.....♥️🙏
    Good msg Father....💐🌷🙏

  • @jackulinemary2149
    @jackulinemary2149 หลายเดือนก่อน

    Jesus i trust in you Thank you Jesus Thankyou Father

  • @jansiranikalaimani950
    @jansiranikalaimani950 หลายเดือนก่อน

    Super father. Thank you Jesus

  • @JeyaCroos
    @JeyaCroos หลายเดือนก่อน +1

    God bless you father. 🙏

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be หลายเดือนก่อน

    Amen 🎉
    Miga sirappu father

  • @rohiniAlavi
    @rohiniAlavi หลายเดือนก่อน

    Thank you father, good advice for us , god bless you

  • @rajarobinson5021
    @rajarobinson5021 หลายเดือนก่อน

    Price the lord amen amen amen amen

  • @jacintharani5245
    @jacintharani5245 หลายเดือนก่อน

    Arumai🎉

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน +1

    Queen of peace grant us the peace which we are longing for- Amen.

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs หลายเดือนก่อน

    Thank you father super father 🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️❤️🙏🙏

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏 U.A.E. ( DUBAI)

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 หลายเดือนก่อน

    Thank you father 💞🎉🎉🎉❤

  • @sunild2504
    @sunild2504 หลายเดือนก่อน +1

    Ave Maria 💕🙏❤️

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน

    Mother Mary Thank You for Giving me shipping captain as my life partner,
    Thank You for making me a famous writer
    I've got three famous awards by Your grace
    Thank You for giving me a chance to celebrate my 60th wedding anniversary with my captain husband and children
    My husband and my children supported me in my career and I am proud of them
    Thank You helping me to succeed in my writing career.
    Thank You for giving me a chance to see my children, grandchildren and great grandchildren marriage
    Thank You for Giving my grandmother and my parents to see my 20th, 30th and 45th wedding anniversary
    Thank You for giving me longevity.

  • @JayaroseNadar
    @JayaroseNadar หลายเดือนก่อน

    Thang you fathar