பழந்தமிழர் உணவு முறைகள் - தேரையர் சித்தர் | Pandaya Tamilargalin Unavu Murai - Theraiyar Siddhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 296

  • @hemalathas2592
    @hemalathas2592 4 ปีที่แล้ว +7

    உணவின் சுவை வரிசை:
    இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு...
    மிகச் சிறப்பு 👌 தங்கள் பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ஓம்ஊர்க்காடுசுடலைமாடசாமிகலைக்

    மிக சிறப்பு சகோதரர் நமது முன்னோரான தேரையர் சித்தர் கூறிய உணவு சாப்பிடும் முறைகளை ஒரு பதிவு வீடியோ கொடுத்துக்கு கோடானுகோடி நன்றிகள்.அந்த தேரையர் சித்தர் உங்களுக்கு நூறாண்டுகள் நோய் நொடி இல்லா வாழ்வு கொடுக்க தேரையர் சித்தரை மனதரா வேண்டுகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சார் ..நம் முன்னோர்கள் விட்டுச்சென்றசெயல்கள் ஒவ்வொன்றும் போற்றத்தக்கவை....பதிவிற்கு மிக்க நன்றி.. இதுபோன்றதகவல்களை உங்களைப்போன்றவர்கள் சொன்னால் தான் எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது..மிக்க நன்றி..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அம்மா 🙏🙏

    • @vijayalakshmiviji6984
      @vijayalakshmiviji6984 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer sir naan v2la தையல் மிஷின் வைத்து இருக்கேன் அதில் லாபம் பெருக நான் என்ன செய்ய வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@vijayalakshmiviji6984 சகோதரி இதை பின்பற்றுங்கள்
      பணம் பெருக,தொழிலில் வெற்றிபெற கருவூரார் யந்திரம் | Karuvurar Siddhar Yanthram | Yanthram Tamil - th-cam.com/video/5aCp8r_Ae34/w-d-xo.html
      பதவி, வியாபாரம், தொழில் சிறக்க பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் | Sastra Bandham in Tamil - th-cam.com/video/gP1B-AQGbTU/w-d-xo.html
      தொழிலில் லாபம் பெருக பதிகம் | வழக்குகளில் வெற்றி பெற பதிகம் | th-cam.com/video/uLDpub10GKk/w-d-xo.html
      தொழிலில் வெற்றி பெற மந்திரம் | வியாபாரம் பெருக மந்திரம் - அபிராமி அந்தாதி | Tholil Sirakka Manthiram th-cam.com/video/UnRCoyAl_6k/w-d-xo.html

    • @vijayalakshmiviji6984
      @vijayalakshmiviji6984 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer sir naan etha fallow pana

    • @vijayalakshmiviji6984
      @vijayalakshmiviji6984 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Enaku manthiram ethavathu sollunga illa parigaram sollunga v2la irukura mathiri naan romba kasta paduren

  • @muthukumars9339
    @muthukumars9339 4 ปีที่แล้ว +12

    வாழ்வியலை மறந்து இன்று நோயற்று சிரமப்பட்டு வருகிறோம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் அன்பரே

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว +1

    Siddhargal solra information lam romba correct ah iruku anna..anmegam related vishayangal nirya unga channel la than good and honest ah iruku anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @aneesmohamed7429
    @aneesmohamed7429 23 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நண்பர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 9 หลายเดือนก่อน +2

    Super bro அருமையான நல்ல பதிவு bro thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @SureshK-iv8bb
    @SureshK-iv8bb 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா கலக்குங்க மகிழ்ச்சி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +3

    இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் தங்களுக்கு....🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா. மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்🙏🙏

  • @ganeshanrgm283
    @ganeshanrgm283 ปีที่แล้ว +3

    அருமை நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 3 ปีที่แล้ว +2

    Great info, all must see this video.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @srividhya2725
    @srividhya2725 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏 நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 4 ปีที่แล้ว +3

    நமது பாரதத்தை மீட்போம், நன்றி,,,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @balasubramaniA-fr8zv
    @balasubramaniA-fr8zv 5 หลายเดือนก่อน +1

    Suparo supar trips thnks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว +2

    நன்றி ஓம் நமசிவய வாழ்க நல்ல கருத்து சில மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள் பல மனிதர்கள் சாப்பிடிவதற்காக வாழ்வார்கள் அவர்களுக்கு இந்த பதிவு நன்றே அமையும்
    எல்லாம் சிவன் மயம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ks.boobalashanmugam5101
    @ks.boobalashanmugam5101 2 หลายเดือนก่อน

    நன்றி💐

  • @arunkmdk
    @arunkmdk 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி. Please keep posting videos like this. People must know and be aware of the knowledge and wisdom from our Siddhars and yogis.

  • @kumaresamk3881
    @kumaresamk3881 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👌👌👌🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @lg4016
    @lg4016 3 ปีที่แล้ว +1

    நல்ல நல்ல தகவல்
    நன்றி வணக்கம் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @stephent2911
    @stephent2911 ปีที่แล้ว +3

    Nice 👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @vijayakumar-qr2fv
    @vijayakumar-qr2fv 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @viswanathan0074
    @viswanathan0074 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் 🥰🥰🥰🥰

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @rajadurai3272
    @rajadurai3272 4 ปีที่แล้ว +3

    Anna ungal pathivanadhu very useful I follow it..
    My request Anna
    Narambum udalum valimaiyaga iruppathrkku siththargal enna vazhi solli irukkargal ..pls antha pathivu podungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Ok sure bro. ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ

    • @rajadurai3272
      @rajadurai3272 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Thank you Anna

  • @praveenaeswaran1731
    @praveenaeswaran1731 4 ปีที่แล้ว +2

    Anna nan unga channel last 2 years ha follow pandren.... lots of positive things happened in my life bcoz by following ur guidence... specially bhramapureeswarar kovil visit changed my life.... thanks anna... I want to ask u one thing anna... nanga non-veg sapra palakam iruka family and most of the days egg sapduvom... so next day veetla velaku yethi sami kumbadumna enna procedure ellam follow pannanum anna... and also please tell for married couple pooja procedures anna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Happy to hear it sister, god bless you. After eating nonveg minimum 8 to 9 hours gap should be there before doing any pooja or prayers or chanting any mantras. After 8 hours you need to take bath and do it. For married couple thambathyathil irunthal next day morning head bath eduthu kondu pinnar poojai or prayers or chanting any mantras can be done sister

    • @praveenaeswaran1731
      @praveenaeswaran1731 4 ปีที่แล้ว +1

      Thank you so much anna...

  • @நித்தியபாரதி
    @நித்தியபாரதி 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @sangeethakannan7008
    @sangeethakannan7008 4 ปีที่แล้ว +2

    Super sir vary useful 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +3

    🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻

  • @sciencegeek2791
    @sciencegeek2791 2 ปีที่แล้ว +4

    மூன்று வேலை உணவு அட்டவனை பகிருங்கள் மிக்க நன்றி 🎉

  • @malathivijayavelmalathi2284
    @malathivijayavelmalathi2284 4 ปีที่แล้ว +1

    Anna nangal neenaitha veedu engalugu amaithu vitathu romba nanri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Happy to hear it sister. God bless 🙏☺️👍

  • @rajugerlod4102
    @rajugerlod4102 4 ปีที่แล้ว +1

    Hi bro after coming om from tirmula wt should do any process

  • @mbs2911mbs
    @mbs2911mbs 4 ปีที่แล้ว +1

    அருமை . 🙏💐🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @mbs2911mbs
      @mbs2911mbs 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer
      நன்றி 🙏🙏

  • @vanmathipazhanivelou1841
    @vanmathipazhanivelou1841 4 ปีที่แล้ว +2

    Anna vettil poojai arail sivaperuman padam onnu dhan vaikkanum soluranga appadiya 2 /3 eruka kudatha Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sasthirathil silakalluku than intha enikkai kattupadagal ullathu. Padangali pattri entha kuripum sasthirathil illai sagotari, enave vaikkalam tavarillai

    • @vanmathipazhanivelou1841
      @vanmathipazhanivelou1841 4 ปีที่แล้ว

      Anna padam onnu eruku silai onnu family ya eruku okay dhana

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@vanmathipazhanivelou1841 ok thaan sister

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +2

    ஓம் நந்தி பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ggajendran6975
    @ggajendran6975 3 ปีที่แล้ว +1

    Ungal pani sirakka Vazhthukkal.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 ปีที่แล้ว +1

    Sir, இடைக்காடர் சித்தர்- வாழ்வியல் முறை, உணவு உண்னும் பற்றி கூறுங்கள்

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +3

    🙏🏻ஆருரா தியாகேசா🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 4 ปีที่แล้ว +1

    Semmaaa information anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @userdhiya
    @userdhiya 2 ปีที่แล้ว +3

    அண்ணா பழந்தமிழரின் வாழ்வியல் பற்றி கூறுங்கள் anna வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏 நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      ஆகட்டும் சகோதரி, நன்றி 🙏🙏

  • @sivamalarmalar2284
    @sivamalarmalar2284 4 ปีที่แล้ว +1

    Thank u sir yoga kayakalpam video podunga god bless you

  • @vigneshv2435
    @vigneshv2435 4 ปีที่แล้ว +2

    Good evening how do you do
    Is ther any siddhar song for reducing bad cholesterol if so please (self).
    To change skin tone to fair (my child).

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Good evening we are doing good, how about you. We have done extensive search on this and we haven't find any songs yet. If we get any authentic info we will share it

    • @vijayalakshmiviji6984
      @vijayalakshmiviji6984 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Ayya naan v2la தையல் மிஷின் வைத்து இருக்கேன் அதில் லாபம் பெருக என்ன செய்ய வேண்டும் ayya 🙏🙏🙏

    • @vijayalakshmiviji6984
      @vijayalakshmiviji6984 4 ปีที่แล้ว +1

      Enaku ஆட்கள் வர நான் என்ன செய்ய வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      @@vijayalakshmiviji6984 சகோதரி இதை பின்பற்றுங்கள்
      பணம் பெருக,தொழிலில் வெற்றிபெற கருவூரார் யந்திரம் | Karuvurar Siddhar Yanthram | Yanthram Tamil - th-cam.com/video/5aCp8r_Ae34/w-d-xo.html
      பதவி, வியாபாரம், தொழில் சிறக்க பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் | Sastra Bandham in Tamil - th-cam.com/video/gP1B-AQGbTU/w-d-xo.html
      தொழிலில் லாபம் பெருக பதிகம் | வழக்குகளில் வெற்றி பெற பதிகம் | th-cam.com/video/uLDpub10GKk/w-d-xo.html
      தொழிலில் வெற்றி பெற மந்திரம் | வியாபாரம் பெருக மந்திரம் - அபிராமி அந்தாதி | Tholil Sirakka Manthiram th-cam.com/video/UnRCoyAl_6k/w-d-xo.html

  • @soundarajana2112
    @soundarajana2112 3 ปีที่แล้ว +1

    அருமை குருவே

  • @ranjinimenon4071
    @ranjinimenon4071 4 ปีที่แล้ว +1

    Hi bro..I am going to shift to our new house.our new house is northwest facing.please tell me in which direction the pooja room,beareau and bed has to be kept? I am very confused..awaiting for your reply..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister irrespective of the facing of the house, Pooja room, Bero, Bed room directions will be the same, check the below posts and follow the same
      th-cam.com/video/t5uWGTe_km0/w-d-xo.html
      th-cam.com/video/mutmaR97_M8/w-d-xo.html
      th-cam.com/video/xYlHufcxjxg/w-d-xo.html

  • @sundararajanayyakannu2247
    @sundararajanayyakannu2247 4 ปีที่แล้ว +1

    Super and very useful...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +1

    Nandri Anna 🙏🙏🙏

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 4 ปีที่แล้ว +4

    Bro pregnancy kaga wait pandravanga vishnu Gayathri mantra 48days solanum video potrukinga la bro adha na panitu iruken bro today 33days complete paniruken. Pregnancy positive vandhuruchu bro thank you so much thanks a lot nandri solla mudiyadha alavu help panirukinga. But small doubt bro??? 33dha finish paniruken na ini 48days vara continue panlama bro ila epdi bro? Adhu mattum ila 108 calculation ku sundal use panren.. adhu last la ena panlam bro?? Please reply me.... Please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +4

      Happy to hear the good new sister, its all Agathiya Peruman's blessings, you need to thank him. No need to continue sister, because during pregnancy no mantras to be chanted, just manatara vendi sami kumpitaal pothumanathu. You can use the sundal in veg cooking

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer ok bro.. thank you so much... 😍🙏 But pregnancy time la karparaksambigai mantra solalam dhana bro? Normal delivery kaga sollalam potruku bro.. Nama 3months kalichu solalam dhana bro?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      @@megalakanagaraj8789 yes karbarakshambigai potri and slogam sollalam. Beeja manthirangal konda sidhhar mandhiram koodathu sister

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 4 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer k bro.. thank you so much bro. Romba azhaga theliva reply panringa yarume ketta reply pana matanga but u r great bro.. videos pottutu adhuku doubts ketta clear panringa.. unga videos continuous ah adha elarum follow panrom thank you.. ungal sevai thodarattum.. god bless you..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @gopinathan1522
    @gopinathan1522 4 ปีที่แล้ว +1

    Arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @thespacenova2044
    @thespacenova2044 4 ปีที่แล้ว +2

    Good info bro thank you..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @thespacenova2044
      @thespacenova2044 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer romba nandri 🙏🙏

  • @ramasudha4014
    @ramasudha4014 2 ปีที่แล้ว +2

    இரண்டு வேலை உணவு சாப்பிட நேரம் என்ன ஐயா

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 ปีที่แล้ว +1

    அருமையான விருந்து எங்கள் காதுகளுக்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @sudhaananthanarayanan7458
      @sudhaananthanarayanan7458 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer ஒரு வேளை உண்பவர் யோகி இரு வேளை உண்பவர் போகி மூன்று வேளை உண்பவர் ரோகி என்று திருமூலர் சித்தர் கூறியிருப்பதும் என் நினைவிற்கு வருகின்றது பதிவிற்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      ஆம் சகோதரி சரியான எடுத்துக்காட்டு

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh5754 4 ปีที่แล้ว +1

    Very good ayya rombavum nalla vilakkam ayya Agathiyar sithar vanangum manthiram video podunga ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch this play list Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @asbenterprises8019
    @asbenterprises8019 3 ปีที่แล้ว +1

    Great service

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว +2

    Super sir 😊😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 4 ปีที่แล้ว +2

    Sorry till today USA Follow this time schedule..

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 ปีที่แล้ว

    To solve very difficult problems worship method solengha plz

  • @kalaivani6638
    @kalaivani6638 4 ปีที่แล้ว +1

    Sir I had dream that my friend and 3rd person are fighting i'm compromising them but 3rd person got injured and getting blood on his hands. what is the meaning of this dream. I had this dream at 3 in early morning

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      கனவு சாஸ்திர நூலில் பொதுவான கனவுகளுக்கு மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.. உங்களுக்கு வந்தது போல் தனித்துவம் வாய்ந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோதரி, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.

  • @megalamega9626
    @megalamega9626 4 ปีที่แล้ว +1

    Anna Aavani 1 date valakaapu panlama naila nala Anna .. pls tell me .. antha nala vita engaluku time ila delivery date api eruku .... Antha naal panlama...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Aavanai 1 maath sivarathri dhinam nalla naal thaan sister, pannalam

    • @megalamega9626
      @megalamega9626 4 ปีที่แล้ว +1

      Thx anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @rajugerlod4102
    @rajugerlod4102 4 ปีที่แล้ว

    Hi bro after reaching home from tirmula wt should do any process

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      As far as we know there is no process

    • @rajugerlod4102
      @rajugerlod4102 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer ok bro

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 ปีที่แล้ว

    Which is impossible to make it possible what to do due to enemies my fully life destroyed now I am zero
    No one is for help only my enemies are living happily using my life fully

  • @pakkalocalboys5699
    @pakkalocalboys5699 4 ปีที่แล้ว +1

    Two times than sapidanum endral yeppodu sapidanum bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister muthal unavai morning 7.30 sapidalam, pinnar nangu pasitha pinnar evening before sunset or maximum within 3 hours after sunset sapidalam

  • @suriyachelladurai3938
    @suriyachelladurai3938 4 ปีที่แล้ว +1

    காயகல்பம் பற்றியும் பத்தியங்கள் பற்றியும் விளக்கமான பதிவு போடவும் குருவே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      பதிவிடுகிறோம் அன்பரே

    • @suriyachelladurai3938
      @suriyachelladurai3938 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி

  • @parimaladevi8760
    @parimaladevi8760 4 ปีที่แล้ว

    Thank you brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +1

    அண்ணா பூஜை அறையில் சோழி வைக்கலாமா எத்தனை வைக்க வேண்டும் அரிசியில் வைக்க வேண்டுமா please soluga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      பூஜை அறையில் சோழி வைக்கலாம் சகோதரி, ஒற்றை படியில் எண்ணிக்கை இருக்க வேண்டும். அரிசியில் தான் வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல

    • @sudhab1645
      @sudhab1645 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @krishlatha7424
    @krishlatha7424 4 ปีที่แล้ว +2

    Anna marbaga problem athuku ethathu sol Solunga Anna plz a friend Romba kasta padura hospital pogave Bayama Iruku apadinu poga mattigara plz ethathu solunga Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister enna problem endru teriyamal self medication kudathu, athu migavym dangerous. So please take her to a siddha doctor and do a check up thats the correct way of doing it

    • @krishlatha7424
      @krishlatha7424 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Anna 2 marbagam naduvil muchu kulal iruku illa athula pain aluthuna pain na iruga. Then marbaga cancer irukumo yosikaranga Anna. Athu athugana arikuri ethu illa ya na veru pain mattu iruga na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      @@krishlatha7424 sister ithai udane doctor kitta kamikka vendum, naal kadathamal udane Sendru parkka sollungal

    • @krishlatha7424
      @krishlatha7424 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer k Anna athuku ethathu sol iruga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@krishlatha7424 sister ithu satharana valiyaga kuda irukkalam, but enna endru teriyamal ethayum pin pattra kudathu. Nangal ethuvum pathividavillai

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 4 ปีที่แล้ว +1

    Original Valampuri sangu appadi kandopudippathu sangu appadi pooja panrathupathi video poduga anna

  • @selvanayaki.t9235
    @selvanayaki.t9235 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். முன்னோர்கள் காலத்தில் ஓலை சுவடியில் குழந்தைகள் நலங்கிவிட்டால் அந்தந்த மாதத்துக்கு என்னென்னெ புகைபோடவேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அந்தவிபரம் தெரிந்தால் கூறவும். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      குறிப்புகள் கிடைத்தால் பகிர்கிறோம்

    • @selvanayaki.t9235
      @selvanayaki.t9235 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer மகிழ்ச்சி

    • @pommismummis2880
      @pommismummis2880 3 ปีที่แล้ว

      நலங்கிவிட்டால் என்றால் என்ன???

    • @selvanayaki.t9235
      @selvanayaki.t9235 3 ปีที่แล้ว

      @@pommismummis2880 குழந்தை கள் பிறந்த நான்காம் முதல் இரட்டிப்பு மாதங்களில் பிணி அண்டும் அதை விழக்குவதற்கு புகையும், ஏடு எழுதிகாட்டுவார்கள். இதை செய்தால் பிணி விழகி நார்மல் நிலைக்கு வருவார்கள். நன்றி.

    • @pommismummis2880
      @pommismummis2880 3 ปีที่แล้ว

      @@selvanayaki.t9235 நன்றி

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 4 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு சந்தேகம் எனக்கு மாதவிடாய் முடிந்து நாளை 4 வது நாள் நான் நாளை கீர்த்திகை பூஜை செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      பொதுவாக 5ம் நாள் செய்யலாம், ஒருவருக்கொருவர் நிலைமை வேறுபாடும், எனவே நீங்களே முடிவு செய்யலாம் சகோதரி

    • @சாய்லக்ஷ்மி
      @சாய்லக்ஷ்மி 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா

  • @navinmukkesh5064
    @navinmukkesh5064 4 ปีที่แล้ว +1

    Udarpayirchi patri oru pathivu vidavum

  • @divimano3045
    @divimano3045 4 ปีที่แล้ว +1

    Anna sathiya narayanan poojai patri sollunga bro

  • @vaishnavireddy3540
    @vaishnavireddy3540 3 ปีที่แล้ว +2

    Please do more videos like this

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sure sister please check this playlist th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

    • @vaishnavireddy3540
      @vaishnavireddy3540 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer I watched everything.. Please do more videos

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Ok sure sister

  • @thangs35
    @thangs35 4 ปีที่แล้ว +1

    Veedu katta valipaatu murai solunga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      th-cam.com/video/ZIenqkP9xv0/w-d-xo.html

  • @balaji4065
    @balaji4065 4 ปีที่แล้ว

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @SathyaSathya-px4ru
    @SathyaSathya-px4ru 4 ปีที่แล้ว +1

    Sir வேலைக்கு application எந்த நாளில் எந்த நேரத்தில் fill பன்னனும் எந்த நாளில் கொடுக்கனும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Buthan Horai, on Wednesday, Friday (OR) Guru Horai on Sunday, Monday

  • @sakthisaranya1024
    @sakthisaranya1024 4 ปีที่แล้ว +1

    அனுமன் மந்திரங்கள் போடுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Check this bro th-cam.com/video/f9e3ATbhBtY/w-d-xo.html

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh5754 4 ปีที่แล้ว

    Ayya vanakkam udambum melinthu poguthu Atharkku oru maruthuvam video podunga ayya

  • @sivathathuvam
    @sivathathuvam 2 ปีที่แล้ว +3

    உடம்பை கல்லாக வைக்க இயற்கை உணவு கூறுங்கள்

  • @Justdoit0807
    @Justdoit0807 4 ปีที่แล้ว +1

    Bro indha paattu yenga bro kathukringa??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Bro by reading siddhar books bro

    • @Justdoit0807
      @Justdoit0807 4 ปีที่แล้ว

      Where bro that books you are getting buying aa bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Bro you will get it here Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

    • @Justdoit0807
      @Justdoit0807 4 ปีที่แล้ว +1

      Ok bro

  • @konjamfunkonjamswarasyam7198
    @konjamfunkonjamswarasyam7198 4 ปีที่แล้ว +1

    Super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @balaji4065
    @balaji4065 4 ปีที่แล้ว +3

    Uinmai uinmai uinmai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel19 4 ปีที่แล้ว +1

    Super anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி Bro. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @aakashg.s4049
    @aakashg.s4049 4 ปีที่แล้ว

    Why men's wear holy thread in right hand and women in left hand??

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 2 ปีที่แล้ว +1

    Ayya pls help me from negative energy in my body past 7yrs no one is helping me iam strugling much

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 ปีที่แล้ว

      Negative energy ?

    • @pushpabalakrishna8568
      @pushpabalakrishna8568 2 ปีที่แล้ว

      @@kalpanaiyyappan7266 blackmagic

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 ปีที่แล้ว

      @@pushpabalakrishna8568 குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு சாமிதரிசனம் செய்யுங்க முடிஞ்சா குடும்பத்துடன் போயிட்டு வாங்க. குலதெய்வம் கோவில் மண், நீர்(சாமிக்கு பயன் படுத்தும்) வீட்டுக்கு எடுத்துட்டு வாங்க. எல்லாம் சரியாகிவிடும்.
      எப்பவும் positive thoughts ரொம்ப முக்கியம்.

    • @viveks9347
      @viveks9347 ปีที่แล้ว

      Well said kulatheivam namaiyum nam kulathaiyum kakkum🙏

    • @Jayanaveen-bz6bs
      @Jayanaveen-bz6bs 3 หลายเดือนก่อน +1

      Kanakanpatti (palani near )jeevasamathi ku poetu vaaga. 🙏

  • @Raju_kavithai
    @Raju_kavithai 3 ปีที่แล้ว +1

    ஐயா இந்த பாடல் பக்க எண்,பதிப்பகம் பெயர் சொல்லுங்கள்.
    நான் ஆய்வு செய்வதால் தேவை உள்ளது உதவுங்கள்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோ எங்களிடம் உள்ளது மிகவும் பழைய பிரதி தற்சமயம் அச்சில் இல்லை, புதிய பிரதி google செய்து பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

    • @Raju_kavithai
      @Raju_kavithai 3 ปีที่แล้ว

      Link Iruka sir send sir

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 ปีที่แล้ว +1

    Satyanarayan pooja solengha

  • @sathishnk1496
    @sathishnk1496 4 ปีที่แล้ว +1

    👏👏👏👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @vimalarani5858
      @vimalarani5858 4 ปีที่แล้ว +1

      Muttrilum Unmai 👌👌👌🔥🔥🔥🌞🌞🌞🌟🌟🌟

  • @WorldviewinTamil
    @WorldviewinTamil 8 หลายเดือนก่อน +1

    இரண்டு வேலை உண்ணும் நேரத்தை கூறவில்லை நண்பரே

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 4 ปีที่แล้ว +1

    ᴛʜᴀɴᴋ yᴏᴜ😊👍🏻......ᴜɴɢᴀ ᴠᴏɪᴄᴇ ɴᴀʟʟᴀᴀʀᴋᴜ ꜱɪʀ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @senthilkumarkumar1215
    @senthilkumarkumar1215 4 ปีที่แล้ว +2

    Super iam foling

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @kalaivanant2149
    @kalaivanant2149 3 ปีที่แล้ว +4

    மாமிசம் சாப்பிடுவது சரியா , தவறா சித்தர் கூறுவது என்னவென்று கூறுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      குறிப்புகள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

    • @kalaivanant2149
      @kalaivanant2149 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி

    • @jeyasathis6605
      @jeyasathis6605 3 ปีที่แล้ว +1

      Wrong

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 ปีที่แล้ว

      Our tamil ancestors were pure vegetarians 🙏

    • @Picaso101
      @Picaso101 ปีที่แล้ว

      சங்ககாலத்தில் புலால் தான் முதன்மையான உணவாக இருந்துள்ளது

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌🙏

  • @chandrasekaranmuralidaran
    @chandrasekaranmuralidaran 3 ปีที่แล้ว +2

    பத்தியம் ஏதும் உண்டா சகோதரா..?

  • @anusuruthy9449
    @anusuruthy9449 4 ปีที่แล้ว +2

    Theraiyar siddhar thoranamalai murugan kovil la vazhnthanga powerful murugan temple enga area kovil

  • @krishnakumarkrishnakumar8210
    @krishnakumarkrishnakumar8210 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +1

    அண்ணா கிருஷ்ண ஜெயந்தி இந்த மாதமா அடுத்த மாதமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      இவ்வருடம் ஸ்ரீக்ருஷ்ணர் அவதார நாள் பற்றி வைணவ பெரியவர் ஒருவர் பகிர்ந்தது பின் வருமாறு:-
      பண்டிகைகள் சாந்த்ரமானத்தை தழுவிதான் கொண்டாடப்படுகிறது.ஶ்ராவண மாதம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியில் கண்ணன் அவதரித்தார்। இவ்வருடம் 11/08/2020 செவ்வாய் அன்று வருகிறது. கோவில்களில் சௌரமான சம்ப்ரதாயம் மற்றும் ஜன்ம நக்ஷத்ரம் ப்ராதான்யமாக எடுத்துக்கொள்ளப்படும். ஆகையால் 10/09/2020 அன்று ஸ்ரீக்ருஷ்ண ஜயந்தி கொண்டாடபடும். இதுபற்றி யாரும் கவலைபடவேண்டாம். வீண்குழப்பம் வேண்டாம். ஶ்ராவண ஜன்மாஷ்டமி திதியில் கொண்டாட ப்ரியமுள்ளவர்கள் 11/08/20 அன்று கொண்டாடுங்கள். ஆவணி௴ ஜன்ம நக்ஷத்ரத்தில் கொண்டாட ப்ரியமுள்ளவர்கள் 10/09/20 அன்று கொண்டாடுங்கள் இரண்டிலும் கொண்டாடினாலும் தவறில்லை. ஒரு முக்யமான விஷயம் 10/09/20 மஹாளயபக்ஷ மத்யாஷ்டமி ஆகையால் கண்ணன் திருவடி நன்றாக தொழ எந்த நாள் உசிதம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mahendranmuthu3858
    @mahendranmuthu3858 4 ปีที่แล้ว

    Bro pls do give the mantras in English spelling as I can’t read Tamil. Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Bro there are no mantras in this video, pl check

  • @ganesanmadhu
    @ganesanmadhu 4 ปีที่แล้ว +1

    நன்று

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @kapilavicky3459
    @kapilavicky3459 3 ปีที่แล้ว +1

    பாத்தார்த்த குண சிந்தாமணி புத்தகம் உள்ளதா, உள்ளது என்றால் அதனை நான் வாங்க விரும்பிக்கிறேன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      எங்களிடம் புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 ปีที่แล้ว

    😊😊😊😊