நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த திரைப்படம் வந்தது எங்கள் ஊர் விருதுநகரில் அப்சரா திரையரங்கில் ரிலீசானது அப்போது அந்த தியேட்டருக்கு எதிரிலேயே உள்ள தெருவில் தான் நாங்கள் இருந்தோம் அப்பொழுது இந்த இயக்குனர் சொல்லுவது போல் சென்சார் போர்டு சர்டிபிகேட்டை வால் போஸ்டர் அடித்து இருந்தார்கள் இதை நான் நிறைய பேரிடம் சொல்லி இருக்கிறேன் ஆனால் அது யாருக்கும் ஞாபகம் இல்லை இன்று இந்த இயக்குனர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இந்தப்படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் சாலைகளில் அதிக வண்டி நடமாட்டம் இருக்காது இரவு காட்சி பத்து முப்பதுக்கு ஆரம்பித்த உடன் ராத்திரி நேரத்து பூஜையில் பாட்டு எங்கள் வீடு வரை அலரும் அதுதான் ஒலிச்சித்திரம் அதைக் கேட்டுக்கொண்டே தான் தூங்கி இருக்கிறேன் தமிழ் ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த படம் இப்பொழுது இத்தனை கதாநாயகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான்
ARTE என்கின்ற பிரான்ஸ் ,ஜேர்மன் தொலைக்காட்ச்சி. அதில் நம்ம தலைவர் வண்டியில் இருந்து நடந்துவரும் நடை அதனை வைத்து இந்திய தமிழ் திரைப்பட மாணவர்கள் பற்றி 2000ம் ஆண்டு ஒளி பரப்பிய ஆவண படத்தில் கண்டு மனம் மகிழ்ந்தேன் . வாழ்க,வாழ்க ஊமைவிழிகள் உள்ளத்தின் ஒழிதான். கேப்டன் என்னும் சிறந்த மனிதர்...
What a cult classic trendsetting film and filmmakers !! I watched this movie when it was released. In these last 33 years, I have watched it at least 20 times in a different interval of times. A real psycho-thriller. The best story, screenplay, dialog, song lyrics, music, camera, acting and direction. Vijayakanth's introduction in this movie is by far the best introduction for a hero in a Tamil film. The scenes built up before that were amazing. Thnk you to Aabaa Sir, Aravind Raj Sir, and whole crew !! An evergreen movie. A request : Sir, could you upload your original "Murder Echo" short film to youtube so that it will be a great learning experience for everyone, not just for cinema but how a string seed can become a big tree. Thank you !!
இன்றுவரை போலீஸ் கேரக்டர்னா.... அது நம்ம ஊமைவிழிகள் D. S. P. தீனதயாளன் அவர்கள் தான். ச்ச.... சான்ஸே இல்ல. செம்ம படம் செம்ம நடிப்பு. ஊமைவிழிகள் படத்துக்காக பங்கெடுத்து உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு படம்னா.... அது பார்க்கும்படியாக இருக்கனும் மீண்டும் மற்றவர்களையும் மறுபடியும் அழைத்துச்சென்று பார்க்கும்படியாக இருக்கனும் அந்தமாதிரி எடுக்கனும் ஊமைவிழிகள் மாதிரி இப்பவும் எடுக்குறாங்களே ஒரு curiosity - கூட இல்லாம மக்கி போயி சப்புனு போஸ்டரை பார்த்த உடனே படத்தோட முழு கதையையும் சொல்லிடலாம் ஜோக்கு உள்பட என்னை பற்றி சில.... என் பெயர் ஆ. சந்தீப் பிரகாஷ் நான் ஒரு சினிமா நேசன் சினிமான்னா எனக்கு அவ்ளோ புடிக்கும். என் பார்வைக்கு இந்த சினிமாவினால் தான் அதாவது சினிமாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்லா தொழிலும் அதிகபட்சமாக இந்த சினிமாவினால் தான் இயங்குகிறது பிழைக்கிறது என்று என் பார்வைக்கு தோன்றுகிறது. கொஞ்சமாக யோசித்து பாருங்க நீங்களும் ஆமாம் கரெக்ட் தான் என்று சொல்வீர்கள் அந்த அளவுக்கு சினிமாவை நேசிப்பவரே நான். நன்றி.
I'm great fan of oomai vizhigal movie & team but never seen it's director face. Thank you team for this wonderful interview and expects Arvind Sir to share more of his experience in next next videos.
1.திரு.விஜயகாந்த் பாத்திரத்தை திரு.சிவக்குமார் செய்திருந்தால் படம் நிச்சயம் ஓடி இருக்காது. 2. "ஊமை விழிகள்" தமிழ் திரையுலகில் ஓர் புரட்சி . 3.. பேட்டி போனதே தெரியவில்லை. நிறைய சுவாரஸ்யங்கள். இன்னும் சிறிது நேரம் பேட்டி இருந்திருக்கலாம். 4. "நம்மை விட Audiants Great" சிறந்த வார்த்தை. 5. வில்லன் பாத்திரமே கதையின் உயிரோட்டம். திரு.ரவிச்சந்திரன் கனகச்சிதமாக அப்பாத்திரத்திற்கு உயிரூட்டினார். 6. இசை அமைப்பாளர் மனோஜ்கியான் AR.ரகுமானுக்கு முன்னோடி என்று சொல்லலாம். 7. ஒரு ஒளிக்கீற்றாக துவங்கி கார் ஊர்வலமாக காட்டுவது, கிணற்றில் விழுந்து Beltஐ கழற்றி மேலேறுவது, மூன்று வழி சுரங்கப் பாதையின் வித்தியாச சந்திப்பு எனப் பல விஷயங்கள் அப்படத்தில் வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கும்.
Jaishankar is one of the rare breed. Compassionate & helpful - clearly shows the difference between Sivakumar & Jai . Thank god - Sivakumar didn’t do - Cop role is destined to be for Vijayakanth & he did it. sadly he was under control of Ibrahim who bought him equally good movie & drove away equally good movies
விஜயகந்த் போல ஒரு சிறந்த மனிதரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. கேட்ட எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் மனிதர். அவர் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர் முதலில் கேட்பது: சாப்பிட்டு விட்டீர்களா? உலகம் தெரிந்த மனிதர், இந்திய ஒருஎழ்மை பட்ட நாடு, பாதி பெருக்கு மேல் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டம், அதனால்தான் வருபவர் அனேகமாக சாபிட்டிருக்க மாட்டார் என்று விஜயகந்திற்கு தெரியும். நீடுழி வாழ்க! விஜயகாந்த் வீட்டிற்கு சென்று சாபபிடாமல் வந்தவர்கள் சொரற்பம். என்று பல கலைஞர்கள் சொல்லி கேட்டுருக்கிறேன்!
when i saw the movie omavi veligal , since then its my one of the all time favourite movie, as its after Alfred Hitchcock inspiration movies but its phenomenal, cult and epic movie in Tamil industry and i always knew it was from film institute and good to know u are the director and when ever i pass through ECR i always say this place they shot the movie , i don't know what's the reason you people never came in to limelight , may be politics played important role those days.
Such a great film in Tamil cinema.If u ask me rank a film for story & technical I will close my eyes & select oomai vizhigal without any second thought.
நான் 100முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.... கேப்டன் என்னும் சிறந்த மனிதர்...
I big salute you for making oomai vizhigal
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த திரைப்படம் வந்தது எங்கள் ஊர் விருதுநகரில் அப்சரா திரையரங்கில் ரிலீசானது அப்போது அந்த தியேட்டருக்கு எதிரிலேயே உள்ள தெருவில் தான் நாங்கள் இருந்தோம் அப்பொழுது இந்த இயக்குனர் சொல்லுவது போல் சென்சார் போர்டு சர்டிபிகேட்டை வால் போஸ்டர் அடித்து இருந்தார்கள் இதை நான் நிறைய பேரிடம் சொல்லி இருக்கிறேன் ஆனால் அது யாருக்கும் ஞாபகம் இல்லை இன்று இந்த இயக்குனர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இந்தப்படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் சாலைகளில் அதிக வண்டி நடமாட்டம் இருக்காது இரவு காட்சி பத்து முப்பதுக்கு ஆரம்பித்த உடன் ராத்திரி நேரத்து பூஜையில் பாட்டு எங்கள் வீடு வரை அலரும் அதுதான் ஒலிச்சித்திரம் அதைக் கேட்டுக்கொண்டே தான் தூங்கி இருக்கிறேன் தமிழ் ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த படம் இப்பொழுது இத்தனை கதாநாயகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான்
டிரைலரிலேயே
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம்
ஊமைவிழிகள்.
Good sir
Best actor
Capten vijayakant sir
ARTE என்கின்ற பிரான்ஸ் ,ஜேர்மன் தொலைக்காட்ச்சி. அதில் நம்ம தலைவர் வண்டியில் இருந்து நடந்துவரும் நடை அதனை வைத்து இந்திய தமிழ் திரைப்பட மாணவர்கள் பற்றி 2000ம் ஆண்டு ஒளி பரப்பிய ஆவண படத்தில் கண்டு மனம் மகிழ்ந்தேன் . வாழ்க,வாழ்க
ஊமைவிழிகள் உள்ளத்தின் ஒழிதான். கேப்டன் என்னும் சிறந்த மனிதர்...
எனக்கு மிகவும் பிடித்த படம் படத்தில் வரும் அனைவருமே மிக அற்புதமாக நடித்திருப்பார்கள்
ஊமை விழிகள் உருவான கதையே, ஒரு திரைக்கதை எழுதுரளவுக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கு ! டைரக்டர் சார்க்கு வாழ்த்துகள், பாராட்டுகள்!
அடுத்த பாகம் வரவேண்டும் செந்தூரப்பூவே
பேசாத விழிகள்..
ஊமை விழிகள் ❤
ஊமைவிழிகள் இன்றளவும் மக்களால் பேசும் படம்! அரவிந்த்ராஜ் சார்,
Captain and Team always Success. Oomai Vizhigal is block buster hit. None of the movie or story line beat this Oomai Vizhigal movie. Thanks.
What a cult classic trendsetting film and filmmakers !! I watched this movie when it was released. In these last 33 years, I have watched it at least 20 times in a different interval of times. A real psycho-thriller. The best story, screenplay, dialog, song lyrics, music, camera, acting and direction. Vijayakanth's introduction in this movie is by far the best introduction for a hero in a Tamil film. The scenes built up before that were amazing. Thnk you to Aabaa Sir, Aravind Raj Sir, and whole crew !! An evergreen movie. A request : Sir, could you upload your original "Murder Echo" short film to youtube so that it will be a great learning experience for everyone, not just for cinema but how a string seed can become a big tree. Thank you !!
வாழ வைக்கும் மகான் கேப்டன் 👍
Captain always great.
இன்றுவரை
போலீஸ் கேரக்டர்னா....
அது நம்ம ஊமைவிழிகள்
D. S. P. தீனதயாளன்
அவர்கள் தான்.
ச்ச.... சான்ஸே இல்ல.
செம்ம படம் செம்ம நடிப்பு.
ஊமைவிழிகள் படத்துக்காக பங்கெடுத்து உழைத்த அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு படம்னா....
அது பார்க்கும்படியாக இருக்கனும்
மீண்டும் மற்றவர்களையும் மறுபடியும் அழைத்துச்சென்று பார்க்கும்படியாக இருக்கனும் அந்தமாதிரி எடுக்கனும் ஊமைவிழிகள் மாதிரி
இப்பவும் எடுக்குறாங்களே
ஒரு curiosity - கூட இல்லாம
மக்கி போயி சப்புனு
போஸ்டரை பார்த்த உடனே
படத்தோட முழு கதையையும்
சொல்லிடலாம் ஜோக்கு உள்பட
என்னை பற்றி சில....
என் பெயர் ஆ. சந்தீப் பிரகாஷ்
நான் ஒரு சினிமா நேசன்
சினிமான்னா எனக்கு அவ்ளோ புடிக்கும்.
என் பார்வைக்கு
இந்த சினிமாவினால் தான்
அதாவது சினிமாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ
எல்லா தொழிலும் அதிகபட்சமாக
இந்த சினிமாவினால் தான் இயங்குகிறது பிழைக்கிறது
என்று என் பார்வைக்கு தோன்றுகிறது.
கொஞ்சமாக யோசித்து பாருங்க
நீங்களும் ஆமாம் கரெக்ட் தான் என்று சொல்வீர்கள்
அந்த அளவுக்கு சினிமாவை நேசிப்பவரே நான்.
நன்றி.
I'm great fan of oomai vizhigal movie & team but never seen it's director face. Thank you team for this wonderful interview and expects Arvind Sir to share more of his experience in next next videos.
Tanks to vikatan itha mathiri nala director ah vela katnathuku
CULT CLASSIC. MY MEMORIES ARE STILL VIVID ABOUT THE SCENE WHERE HUNDREDS OF CARS LINE UP TOWARDS THE VILLAINS PLACE. WHAT A MOVIE !!!
Like for captain VIJAYAKANTH sir🙏👍
One of the FAV Director, and FAV film,Thanks to Vikatan team to bring him for the interview.
30 Mins skip panama paarthen 🙏🏻👌👌👌 1 st time interview skip panama paarthen.... Cult classic movie
wahhhh .... director of OOMAI VIZHIGAL .... super sir. I like UZHAVAN MAGAN also.
1.திரு.விஜயகாந்த் பாத்திரத்தை திரு.சிவக்குமார் செய்திருந்தால் படம் நிச்சயம் ஓடி இருக்காது.
2. "ஊமை விழிகள்"
தமிழ் திரையுலகில் ஓர் புரட்சி .
3.. பேட்டி போனதே தெரியவில்லை.
நிறைய சுவாரஸ்யங்கள்.
இன்னும் சிறிது நேரம் பேட்டி இருந்திருக்கலாம்.
4. "நம்மை விட Audiants Great"
சிறந்த வார்த்தை.
5. வில்லன் பாத்திரமே கதையின் உயிரோட்டம்.
திரு.ரவிச்சந்திரன் கனகச்சிதமாக அப்பாத்திரத்திற்கு உயிரூட்டினார்.
6. இசை அமைப்பாளர் மனோஜ்கியான் AR.ரகுமானுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.
7. ஒரு ஒளிக்கீற்றாக துவங்கி கார் ஊர்வலமாக காட்டுவது,
கிணற்றில் விழுந்து Beltஐ கழற்றி மேலேறுவது,
மூன்று வழி சுரங்கப் பாதையின் வித்தியாச சந்திப்பு
எனப் பல விஷயங்கள் அப்படத்தில் வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கும்.
Pls meet the team of karuppu roja, excellent making and sound,first dts sound film in Tamil made by film students.
அற்புதமான இயக்குனர் இவர்
what a wonderful person, pls make part 2 we want to know more about these legends!
Aranmanai kili jaanu voda appa ,neenga directera sir,ippathaan theriyuthu.
Yenthathu jevaji sethutara
Vijaykanth mass hero
Executive producer : Cibi Chakravarthy..... Thambi ... Super po :)
எங்கள் காலத்தில் நாங்கள் பார்த்து வியந்த டைரக்டர் ஆபாவாணன், மற்றும்அரவிந்த்ராஜ் அவர்கள்
Oomai vizhigal Captain Vera level
ஆபாவாணண் ணெய் இன்டரிவ் சேய்யூங்கள்
காலம் உள்ளவரை கேப்டன் பெருமை சொல்லும்
my first Vijaykanth movie and became a die hard fan. for me Police means Vijaykanth..🔥🔥🔥
Jaishankar is one of the rare breed. Compassionate & helpful - clearly shows the difference between Sivakumar & Jai . Thank god - Sivakumar didn’t do - Cop role is destined to be for Vijayakanth & he did it. sadly he was under control of Ibrahim who bought him equally good movie & drove away equally good movies
Yes captain after separated from Ibrahim sir, his career fallen down
Master piece sir,
Oomai Vizhigal - One of the Cult Classics of Tamil Cinema
One of my favourite film and my father also interested in this movie excellent picture
My favourite hero captain
வாழ்க கேப்டன்
OOmai vizhigal - wonderfull movie
Padam pakkumpithu orufeel
Irunthathu same feeling now 😭😭😭😭😭😭😭nilaimaarum ulagil,,,,,,,,
Sir neanga director ah?? Hats off you sir !!
Captain.. He is a great.
OMG never knew he is a director. But admire his acting in serial
Super
Hmm yes super la
Cute pa
Yes Nila serial
Captain is the legend.
MASS MOVIE..........Thank you for such a superb thriller movie... i was afraid to see that grandma in my child age. Thank you all Oomai Vizhigal Team.
Why don't you release oomai vizhigal murder echo short film in TH-cam?? We all will support please release.
Waiting for Aaba sir interview soon
Sema maas movie.
Intro song dhan sema boost
Always my respect to captain Vijaykanth...
💖💖💖💖
Y respect? This is hard work film institution students..
Before current technologies, how they lived and created in 80's
Hats off advance thinking
எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் அணியின் உழைப்பின் வெளிப்பாடான ஊமைவிழிகள் படம் நிலைத்து நிற்கும். இப்படத்தை தந்த அனைவருக்கும் நன்றி!
கேப்டன் என்றுமே கிங்
King and kingmaker
Super
விஜயகந்த் போல ஒரு சிறந்த மனிதரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. கேட்ட எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் மனிதர். அவர் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர் முதலில் கேட்பது: சாப்பிட்டு விட்டீர்களா? உலகம் தெரிந்த மனிதர், இந்திய ஒருஎழ்மை பட்ட நாடு, பாதி பெருக்கு மேல் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டம், அதனால்தான் வருபவர் அனேகமாக சாபிட்டிருக்க மாட்டார் என்று விஜயகந்திற்கு தெரியும். நீடுழி வாழ்க! விஜயகாந்த் வீட்டிற்கு சென்று சாபபிடாமல் வந்தவர்கள் சொரற்பம். என்று பல கலைஞர்கள் சொல்லி கேட்டுருக்கிறேன்!
when i saw the movie omavi veligal , since then its my one of the all time favourite movie, as its after Alfred Hitchcock inspiration movies but its phenomenal, cult and epic movie in Tamil industry and i always knew it was from film institute and good to know u are the director and when ever i pass through ECR i always say this place they shot the movie , i don't know what's the reason you people never came in to limelight , may be politics played important role those days.
Evergreen movie sir Oomaivizhigal ABAVANAN intha name a innaikum waraikum maraka mudiyathu sir marupadium epam sir Direct panna poreenga
Abavanan,aravind raj oru 15 yes irunthirunthaa Tamil cinima eppavoo vulaga cinima age irukum
Super interview...
Sir antha padathu director ah neenga!!👍☺️
மிக்க மகிழ்ச்சி ஸார்!
87ஆம் ஆண்டில் வெளியான பேசும் படம் பத்திரிக்கையில் வெளியான இவரது சுருக்கமான பேட்டிகளை படித்திருக்கிறேன்...அப்போது இளமையான தோற்றத்தில் இருந்தார்....
Such a great film in Tamil cinema.If u ask me rank a film for story & technical I will close my eyes & select oomai vizhigal without any second thought.
Arivand.brother.Excellent.
Ram.kumbakonam.
Super. Aravindaraj great sir. Bring Aabaavaanan interview also.
This film had the best teaser those days, and till date it remains the best trailer
Oomai vizigal part-,2 intha kala katarhirku thaguntha mathiri pannunga
Plz ithamathri director or actors serials actpanal oru introduction kudutha honour panalam
VIJI SIR GAVE LIFE THE YOUNSTER WHO HAVE STUDIED FILM INSTITUTE
Super movie especially BGM was mirattal 🔥🔥🔥
Oomai vizigal editor-ai Interview pannunga
One of the masterpiece
My fav movie
Suppar sar
My god jaanu appa, OMMAI VIZHIGAL DIRECTOR aa.
Good interview
captain rocks
Good one. Thanks.
Trailer kagave intha padathai palamurai parthirukkirane.
Hates off to vikatan cinema....
Aravind sir legend
We want interview part 2
Super film.. 🎥🎬
கேப்டனை நம்பினால் கைவிடமாட்டார்
His native is Kumbakonam I knew his family
semma
Interview is too short that is a masterpiece movie shld give more time
OOMAIVIZHIGAL IS EVER GREEN MOVIE
Lot of stuggles were faced by this team to release the film.. Lot of censor cuts... Finally they won..
சூப்பர் படம்
Caption mass
Captain in climax chancae ille
Captain next CM
Omg...sir r u a director? That too voomaivizhigal? Most popular movie..chance a illai
Abavanan also director
U r legend
Captain 👌
Capital Best movies
Captain endum mass
By and large god given money to me same this team abavanan,a.raj,monajkyan I want make a film