வணக்கம்.இக்கோவிலில் நான் எனது ஒன்பது வயதில் ஓடி விளையாடி மகிழ்ந்துள்ளேன் எனக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.1990களில் என் வளர்ப்புத் தந்தை திருவாளர்.குருநாதன் அவர்கள் இந்தக் கோவிலின் குருக்களாகப் பணி புரிந்தார்.ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும் என்னை அங்கு காணலாம்.கோவிலின் குகைப் பகுதிகளிலும் எல்லா மூலை முடுக்குகளிலும் என் வளர்ப்புப் பெற்றோரோடு சுற்றித் திரிந்த தருணங்கள் இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளன. இப்பொழுது எனக்கு 40 வயதாகிறது;நான் பிறப்பால் கிறிஸ்துவப் பெண். ஆனால்,வளர்கையில் இந்துவாக சில வருடங்கள் வளர்ந்து வந்தேன். இக்கோவிலுக்கு அனைவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்.
வணக்கம் ஐயா. நல்ல பதிவிற்கு மிக்க நன்றி. ஒன்பதாம் நிமிடத்திற்கு பிறகு, வீணை நாதம் சிறப்பு. அதே போல், காணொளி முழுமையாக பாரம்பரிய இசையை பயன்படுத்தியிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றொரு எண்ணம். என்றாலும், இந்த காணொளிக்கு என் வணக்கங்கள், பாராட்டுக்கள். முருகன் அருள், என்றும் கிடைக்கப்பெருவீராக.
தம்பி நீங்க உங்க அம்மாவை அறிமுகம் செய்தது, அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி எல்லாம் சிறப்பு. அடியேன் இந்தியாவில் தமிழகத்தை சார்ந்தவன் எங்கள் குல தெய்வமும் திருப்போரூர் வளர் முருகபெருமான் தான். ஓம் சரவணபவ.
I went there last oct on d way back from Cameron to penang with my husband n friends..seriously vera level vibration n i managed to took videos curi²😋😍
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லமழ
Keep it up, thank you for showing us all amazing temple, now only we know , there are so many temple we didn't realise/know. Thank you. Hai, amma , feel happy to see her. Blessed.
Thank you so much Mr. Saran, indeed it's a great service and you need to request for a sponsorship for each vlog until you can achieve 100k subscription and viewers.......🙏🙏🙏
🙏🏽 good info. Well done 👍🏼 would be more great if can improve with using some proper words & avoid sentences like anne thamby rendu perum inge irukaingge!! 😊 👍🏼
மலேசியாவில் உள்ள சுப்பிரமணியர் கோவில்கள் அனைத்தையும் முருகன் கோயில் என மாற்ற வேண்டும். சுப்பிரமணியம் என்பது பிராமணியம்தை குறிக்கிறது. முருகன் தமிழ் கடவுள் என்பதால் பெயர் மாற்றம் அவசியம்.
இந்து சமயத்தில் குழப்பம் செய்யாதீர்கள். பிராமணியம் என்று பிரித்து பார்க்க வேண்டாம். முருகன் சுப்பிரமணியம், எல்லாம் ஒன்று தான். தமிழ் நாடு ஜாதி பிரிவினைக்கு மலேசியாவில் இடமில்லை.
@@vijays.7915 நண்பரே, இது தர்க்கம் செய்ய சொல்லவில்லை. தமிழ் குலத்தில் சாதிதனை விதைத்தவன் பிராமணன். முருகன், அழகர், குமரர் என்று தமிழ் பெயர் இருக்கும் போது சுப் பிரம்மம் எனும் சமஸ்கிருத சொல் தேவையற்றது என விளங்கிக் கொள்ளுங்கள். பாரதம் முழுதும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் யூத பிராமணர்களின் வருகையாலும் சமஸ்கிருத தினிப்பாலும் கன்னடர், தெலுங்கர், மலையாளிகளாக தமிழர் கடந்த 2000 ஆண்டுகளாக பிரித்தாளபட்டு வருகின்றனர். உண்மையை அறியாமல் நான் குழப்பவாதி என கூறுகிறீர்கள். நான் சாதிக்கு இடம் கொடுக்காத வன். உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நம் இனத்தை திட்டமிட்டே அழித்த பிராமணிய கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்காக கடவுள் நம்பிக்கையற்றவன் அல்ல. கடவுளர் எனும் சொல்லின் பொருள் அறிந்த ஓர் அடியவன்.
tks for this precious info
i love the music
Semme..
Super bro nantri
குமரியின் எச்சமே இந்த கோயில்! இன்னும் பல விடயம் வரவுள்ளது! ஓம் சரவணபவாய நம
வணக்கம்.இக்கோவிலில் நான் எனது ஒன்பது வயதில் ஓடி விளையாடி மகிழ்ந்துள்ளேன் எனக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.1990களில் என் வளர்ப்புத் தந்தை திருவாளர்.குருநாதன் அவர்கள் இந்தக் கோவிலின் குருக்களாகப் பணி புரிந்தார்.ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும் என்னை அங்கு காணலாம்.கோவிலின் குகைப் பகுதிகளிலும் எல்லா மூலை முடுக்குகளிலும் என் வளர்ப்புப் பெற்றோரோடு சுற்றித் திரிந்த தருணங்கள் இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளன.
இப்பொழுது எனக்கு 40 வயதாகிறது;நான் பிறப்பால் கிறிஸ்துவப் பெண். ஆனால்,வளர்கையில் இந்துவாக சில வருடங்கள் வளர்ந்து வந்தேன்.
இக்கோவிலுக்கு அனைவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்.
Vetri Vel Muruganuku arohara 🙏
ஈப்போ கோயில்கள் எப்போதும் அழகாகவும் தனித்துவமாகவும் இருக்கும் 🙏
Ya true.. Thank u brother. 🙏🙏🙏
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
வணக்கம் ஐயா. நல்ல பதிவிற்கு மிக்க நன்றி. ஒன்பதாம் நிமிடத்திற்கு பிறகு, வீணை நாதம் சிறப்பு. அதே போல், காணொளி முழுமையாக பாரம்பரிய இசையை பயன்படுத்தியிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றொரு எண்ணம். என்றாலும், இந்த காணொளிக்கு என் வணக்கங்கள், பாராட்டுக்கள். முருகன் அருள், என்றும் கிடைக்கப்பெருவீராக.
தம்பி நீங்க உங்க அம்மாவை அறிமுகம் செய்தது, அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி எல்லாம் சிறப்பு. அடியேன் இந்தியாவில் தமிழகத்தை சார்ந்தவன் எங்கள் குல தெய்வமும் திருப்போரூர் வளர் முருகபெருமான் தான்.
ஓம் சரவணபவ.
உங்களால். இந்தக். கோவிலின்
பெருமையை. நாங்கள். அறிந்துக்கொண்டோம்
நன்றி. ஐயா 🙏🙏🙏
I use to cross this place and knew got temple but never taught huge temple.
Tq for video.... Vetri vel Murugan.
super
It's my great grandfather's temple. His picture is in the hall😊
Tq so much for the sharing brother 🙏🙏🙏🙏
சிறப்பு
Awesome.... so beautiful...my heart was melted...ya.... 😥😍
I went there last oct on d way back from Cameron to penang with my husband n friends..seriously vera level vibration n i managed to took videos curi²😋😍
🙏🙏🙏
Malaysiavil ulla sittargal jeeva samathi video podunga bro
Hi brother
I'm from Singapore and I really got to say malaysia temples are so beautiful !! Thanks for sharing and keep it up :) God bless you
Thank you so much brother. Keep supporting us. 🙏🙏🙏
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: லமழ
WOW Super
Tq sir 🙏🙏🙏
om sri mahasaktisaravanabhava bhaghavane patham potri namaha🕉🕉🕉🌺🌺🌺🌼🌼🌼⚘⚘⚘🙏🙏🙏
Om murugaa
Very nice
Bro nice info 👍
உணர்வுகளின் ஆராதனை..!!!
Hi all...Coming 1.12.2023 Sri Siva Subramaniam Alayam this temple have a Maha Kumbabishegam...Plz come n join...Have a blessing from ❤MURUGAN❤
Amma ..romba humble ah erukangga...amma vazthukkal.
Nandri🙏🙏🙏
Very nice caption. And will be very beautiful if you show from entrance the river, Chinese temple and the main entrance .
Sure uncle I will share and go because I never go that temple but I see sure I will go
AWESOME bro
Keep it up, thank you for showing us all amazing temple, now only we know , there are so many temple we didn't realise/know. Thank you. Hai, amma , feel happy to see her. Blessed.
Thank you for the wish and your support. Will say the hai to amma. 🙏🙏🙏
Thanks for showing this temple ✌️
Love ti's video but y drukula bgm behind
Vetri Vel Muruga 🙏 Thank you so much for sharing this temple video and subscribe done 👍
Thank you 🙏🙏🙏
Thank you so much bro. Wonderful video. The world will get knows about our culture
Super tala... Vaalga valamudan... Murugarai parthale... Manathikku per aananthamthaan... Inbame soolga ellorun vaalgha...
Nandri 🙏🙏🙏
Thanks
Vetrivel muruga
Semma bro.. Thanks for sharing 🙏🙏
Very nice temple. But vinayagar trunk look alike is very old 25 years ago have redy. I always used to go here
Really a good info bro
Keep it up
anne pls do gate kovil ipoh
Super nanba💯
U r the best Anna💯
Nandri nanba🙏
Rombe nandri nanba.. Keep supporting us
Thank you so much Mr. Saran, indeed it's a great service and you need to request for a sponsorship for each vlog until you can achieve 100k subscription and viewers.......🙏🙏🙏
Thank you brother. 🙏🙏🙏
Nice! 👍
🖤
Nice video ayya..keep doing more koil ..vaaltukal ayya..
Thank you. 🙏🙏🙏
excellent video bro.
Thank you bro
good information
Thx to introduce this temple bro🙏🙏🙏
🙏🙏🙏
Haha amma ♥️😘
😀
Sirappu
🙏🙏🙏❤️
Very pleasant presenter. Nice introduction.
🙏🙏🙏🙏
Nice bro
Nandri🙏🏻
Nandri 🙏🙏🙏🙏
Good info on temple. Thank you bro. Vaalga valamudan.
Nandri 🙏🙏🙏
Bro Saran wrong back ground music.7.42m The music is song call What shall we do to drunker sailor.
Valthukal
Nandri 🙏🙏🙏
👏👏
super bro....
Expos more temple in Malaysia,thanks bro 🙏🙏🙏
Tq bro.
What bgm brother that?
Vera paata ilaii yah
Thank you ayya for this video! excellent temple! should be visit by all devotees...keep doing!
🙏🙏🙏🙏
Next kanthan kallumalai temple plzz
Soon
Brother cm gopeng Kaliamman temple
The elephant ( pillaiyar) rock formation has been there since I was a student ( now I'm 62 yrs old!. Been there in the 70s.
Thank you for sharing Ayya 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
There is another temple at sg siput shiva shaanmugan. Can try explore there too
Where bro.. Details please
Please do about Nagamma temple Anne. Hard to find
Soon
Background music not appropriate for this clip. Y put this "what do u do a drunken sailor " song music.
Could have used our TM song n music
I got. married in this temple on 23rd march 1975- we r from gopeng
Advance wedding anniversary wishes of 45 years of marriage...may Lord Muruga continue to bless u both 🙏
Vetri Vel Murugan eppodum ungaluku unga kudumbathorukkum thunai iruppar.
🙏🙏🙏
Bro I suggest u must visit
Sri Maha Ellai Munianby Temple Jalan Meru, Setia Alam, 41050 Klang, Selangor, small temple but powerful
Sure brother. Pls give the details at our facebook. 🙏🙏🙏
All hills belongs to murugan
Thamby you are rendering a devineful pluss wonderful job! May the devine force bless you with all the prosperity and health! With love! 💓💓💓👌👌👌🙏🙏🙏
Thank you so much for the blessing words and for the support. 🙏🙏🙏
Nice video bro !,👍👌
Thank u brother 🙏🙏🙏
The batu caves, is six generations
And it's not in Gopeng brother. Kg Kepayang , simpang pulai.
முன்னோர்கள் பற்றியும் கூறுங்கள்
Hi saran how to contact you ah
Please contact us through our facebook page or please send your number.. 🙏
எந்த நாட்டில் இந்த கோவில் உள்ளது.
Malaysia , perak, gopeng
Starting music weird and awkward for Lord Murugan !!!
🙏🏽 good info. Well done 👍🏼 would be more great if can improve with using some proper words & avoid sentences like anne thamby rendu perum inge irukaingge!! 😊 👍🏼
Thank you brother for your constructive feedback. Will take note and improvise in future :)
@@Thiruvila Again well done brother! Wish you all the best & great success for your efforts
Kovilaipatri sollummun andha koll enguulladhu endru therivikkavum
Kg. Kepayang simpang pulai, perak
Where can we send donations to for this temple?
Pls contact us through our fb page 🙏🙏🙏
Govil irukkum place vanum
Kg. Kepayang simpang pulai, perak
Anna Pls give full address.
Jln Gopeng/Ipoh 1, Kampung Kepayang, 31300 Kampung Kepayang, Perak
Bro put some mantra lah bro in the background, you must give people a better experience in your video.
🙏
Sure good I support you like and subscribe 👌💪🙏
Backround music is gregorian chant not suitable to use for temple info narration just my thoughts ...no offence ....its up to you
Can u give us the address of the temple. I'm from spore
Kg. Kepayang simpang pulai, perak
12 of dislikers what is that to dislike
maybe too holy or too smart for Hindu temples
respect their wish
🙏🙏🙏🙏
Background music is suck -dosent show our devotional musics.
Use indian music we have the best culture and the best in music culture...
The music with Gregorian chants is TOTALLY inappropriate.
மலேசியாவில் உள்ள சுப்பிரமணியர் கோவில்கள் அனைத்தையும் முருகன் கோயில் என மாற்ற வேண்டும். சுப்பிரமணியம் என்பது பிராமணியம்தை குறிக்கிறது. முருகன் தமிழ் கடவுள் என்பதால் பெயர் மாற்றம் அவசியம்.
இந்து சமயத்தில் குழப்பம் செய்யாதீர்கள். பிராமணியம் என்று பிரித்து பார்க்க வேண்டாம். முருகன் சுப்பிரமணியம், எல்லாம் ஒன்று தான். தமிழ் நாடு ஜாதி பிரிவினைக்கு மலேசியாவில் இடமில்லை.
@@vijays.7915 நண்பரே, இது தர்க்கம் செய்ய சொல்லவில்லை. தமிழ் குலத்தில் சாதிதனை விதைத்தவன் பிராமணன். முருகன், அழகர், குமரர் என்று தமிழ் பெயர் இருக்கும் போது சுப் பிரம்மம் எனும் சமஸ்கிருத சொல் தேவையற்றது என விளங்கிக் கொள்ளுங்கள். பாரதம் முழுதும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் யூத பிராமணர்களின் வருகையாலும் சமஸ்கிருத தினிப்பாலும் கன்னடர், தெலுங்கர், மலையாளிகளாக தமிழர் கடந்த 2000 ஆண்டுகளாக பிரித்தாளபட்டு வருகின்றனர். உண்மையை அறியாமல் நான் குழப்பவாதி என கூறுகிறீர்கள். நான் சாதிக்கு இடம் கொடுக்காத வன். உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நம் இனத்தை திட்டமிட்டே அழித்த பிராமணிய கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்காக கடவுள் நம்பிக்கையற்றவன் அல்ல. கடவுளர் எனும் சொல்லின் பொருள் அறிந்த ஓர் அடியவன்.
@@gangatharanehanbaram7144 caste is created by portugese, later used it to created trouble between indians, dont believe in caste.
Starting jesus exorcism music...athavathu christianism le pei ottura music trust me i am christian..not suitable with this temple content