ஒமிக்ரான் பரவல் - மத்திய அரசுக்கு 30 மருத்துவர்கள் திடீர் கடிதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2022
  • ஒமிக்ரான் பரவல் - மத்திய அரசுக்கு 30 மருத்துவர்கள் திடீர் கடிதம்
    #OmicronVariant | #CoronaVirus | #Covid19India
    Uploaded On 14/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 532

  • @nagarajannagan8795
    @nagarajannagan8795 2 ปีที่แล้ว +281

    இந்திய ஊடகங்கள் மீடியாக்கள் செய்தி சேனல்களை முதலில் அமைதியாக இருந்தால் போதும் மக்களுக்கு எந்தவித நோய்கள் வராது

    • @Ajay-yh2yn
      @Ajay-yh2yn 2 ปีที่แล้ว +11

      அமைதியா இருந்தா நடக்குறது எப்படி தெரியும் ப்ரோ

    • @viratvirat3919
      @viratvirat3919 2 ปีที่แล้ว +2

      Correct bro

    • @magendiran.t6689
      @magendiran.t6689 2 ปีที่แล้ว +2

      Correct bro

    • @awesomeentertainer7191
      @awesomeentertainer7191 2 ปีที่แล้ว +7

      Jio nu oru network illama iruntha.... India la corona na ennanu 75 percentage people ku theriyaama irunthu irukkum.

    • @aarifview2754
      @aarifview2754 2 ปีที่แล้ว +2

      Unmai

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +136

    மக்களுக்கு இந்த மாதிரி செய்திகளால் மன அழுத்தம்தான் ஏற்படும்

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +175

    மருத்துவர்களே நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை முதலில் இந்த தொந்தி டிவி செய்தி சேனலை தடை செய்யப்பட பரிந்துரை செய்யுங்கள் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்

  • @rajathoniraja8306
    @rajathoniraja8306 2 ปีที่แล้ว +53

    ஒருமயிரும் இல்ல.எவனோ பணம் சம்பாதிக்க கண்டுபிடித்த வார்த்தைதான் கொரனா...ஒமைக்கிரான்.இன்னும்பல.

    • @ranjithparimala9369
      @ranjithparimala9369 2 ปีที่แล้ว

      S

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว +1

      Unaku vandhadhan therriyum

    • @bmdistributorscoimbatore8953
      @bmdistributorscoimbatore8953 2 ปีที่แล้ว +5

      @@kannan7500 unna maathiri aal irukuranala thaan Ivan news podururan..

    • @dramatime5
      @dramatime5 2 ปีที่แล้ว +1

      @@kannan7500 naan medical engineer thaan.
      COVID kku laa bayapada thevai eh illa.
      But ungalukku breath related problems irundha mattum care pannanum.
      Idhu thaa Gavanama irukkanum.
      COVID eh oru buisness related virus thaan.
      Neenga government sollradhai namburinga.
      Naan world buisness news parthuttu sollren.
      Neengalum paarunga puriyum.
      Illana ennoda number tharen call pannunga.

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว

      @@dramatime5 yov Lusaya nee!!! Adhu businesso illa govt, newso virusku adhu theriyuma? Indha latchanathula medical engineeram.. madaya...virus spread aagiruchu palapera kaavum vaangiruchu namadhan kacmvanama irukanum. Pilla kuttynu unna nambi naalu peru irundha theriyum. Yetha pillainga thai thagapana ilandhrunganga theriyuma? Wave 1 la poinu solicitude thirinja namadhan wave 2 la kankooda paathom. Safetya irundha onumillanu nee solra adhudhan naanum solren. but mela oru amma idhellam poi coronanu oru viruse poiynu soludhu. Idhu andha noyala irandhavangala asinga paduthra madiri iruku. Busineso illa Biowaro but spread ayiruchu that exist adhudhan unmai

  • @classicalraju1
    @classicalraju1 2 ปีที่แล้ว +143

    இந்த நியூஸ் சேனல இல்லையென்றால் எல்லாம் சரியாயிடும் எது எப்படியோ இவங்க பிசினஸ் ரொம்ப நல்லா நடக்குது

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +25

    கொரானைவை பரப்புவதில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பெரும் பங்கு உண்டு. இரண்டு மீட்டர் சமூக இடைவெளி வேண்டும் என்று கூறும் இவர்கள் மருத்துவமனைகளில் நோயாளியுடன் நிச்சயம் ஒருவர் உறவினர் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.அவர்கள் வீட்டுக்கு செல்வது சாப்பாடு வாங்கிவரச் செய்வது போன்று அவர்கள் சென்று சென்று வருகிறார்கள்
    அப்போது பல பேருக்கு கொராணா பரவியது. என் அப்பா ஒருவர்தான் கொரோனா நோயாளியாக இருந்தார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில்.ஆனால் அவரை ஆஸ்பத்திரியில் பார்த்துக் கொள்வதற்காக ஆரணியில் இருந்து சென்ற எனது அக்கா மற்றும் அம்மா இறந்து விட்டனர். ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்த்துக் கொண்ட எனக்கும் Corona தாக்கியது நான் உயிர் பிழைத்துக் கொண்டேன் பெரும் அரும்பாடு பட்டு.இன்றும் இதை சரிவர புரிந்து கொள்ளாத அரசாங்கம் மற்றும் மருத்துவமனைகள் கோடிக்கணக்கான பேர் இறந்த பின்பு தான் விழித்துக் கொள்ளும். காரணம் அவர்களும் மருத்துவர்களும் இறக்க நேரிடும்.

    • @socialjustice8020
      @socialjustice8020 2 ปีที่แล้ว +1

      போடா வெண்ணை குடும்ப உறவினர் இல்லையென்றால்
      ஒரமா ஒதுக்கி விஷ ஊசி போட்டுறுவானுங்க .ஸ்டான்லி ஆஸ்பத்திரி போய் பாரு அங்கு மொத்த டாக்டரும் நர்ஸ் வார்ட் பாய் மொத்த பேரும் விஷ ஊசி யும் கையுமா அலையுரானுங்க .
      விஷ ஊசி அவனுங்க கல்சர்
      Medical student தான் treatment பார்பார்கள். நம்ம குடும்பம் நடுதெரு. ஸ்டான்லி மருத்துவமனை பயங்கரத்தின் உச்சம். ஒமிக்ரான இனி அள்ளிருவானுங்க பார்சல் தன்
      பில்கேட்ஸின் கண்டுபிடிப்பு ஊசிகள் போடப்பட்டு ஆன்லைன் தகவல் அனுப்பட்டு பணம் கார்பரேட்டுகளுக்கு கைமாறப்பட்டு அங்கிருந்து மினிஸ்டருக்கு அவர் அகொண்ட்டில் வரவு வைக்கப்பட்டு மினிஸ்டர் மருத்துவமனை டீனுக்கு கொலை செய்ய இன்பெக்ஷன் பரவிடுச்சு கட்டுப்படுத்த விஷ ஊசி போட்டுருங்க என order போடப்பட்டு அடிமை டாக்டர்கள் விஷ ஊசி யை பில்கேட்ஸ் பரிசௌதனை ஊசி test result அனுப்பிய பிறகு போடுவார்கள் அதனால் சந்ததேகம் வரக்கூடாது என பரவிடுச்சு பரவிடுச்சு என வேசி ஊடகங்கள் கதறுகிறார்கள்.
      இறை தான் காக்க வேண்டும்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      @@socialjustice8020
      Oru medical student மட்டுமே அவர்கள் என்ன ஊசி போடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். சாதாரண உறவினர்கள் கூட இருந்தால்கூட அது என்ன ஊசி போடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.ஒரு குடும்பத்தில் 4 பேரை இழப்பதை விட ஒருவரை இழபது மேல் ராணுவத்தின் தத்துவம் இதுதான். முதலில் இதை அதிக அளவில் பரப்ப மட்டுமே நினைக்கிறார்கள்.
      ராணுவத்தில் யாருக்கேனும் ஒரு கொடூர நோய் வந்தால் மற்றவர்களுக்கு பரவ விடாமல் தடுப்பதற்காக அவரை கருணைகொலை செய்து விடுவார்கள்.அவரும் அவதிப்படாமல் அவர் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி இதுதான்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      @@socialjustice8020
      ஒரு நாடு அழியாமல் இருக்க ஒரு ஊரை பலி கொடுப்பது தப்பில்லை
      நீங்கள் எதைச் சொல்லுவீர்கள்
      ஒரு ஊரை காப்பாற்ற நினைத்து ஒரு நாட்டையே அழிக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களா நீங்கள்.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      @@socialjustice8020
      என்னுடைய முதல் கமெண்டை முழுவதுமாக படிக்காமலேயே கமெண்ட் போட வந்துள்ளீர்கள் என் அப்பாவுக்கு
      வந்த கொரோனா என் அப்பாவோடு சென்றிருக்கும் இல்லை எனது அப்பா உயிரை மட்டும் எடுத்து சென்றிருக்கும். அரசாங்கத்தின் எண்ணம் கொரணா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்தால்
      அவருடன் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள மூன்று முதல் நான்கு நபர்கள் இறக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.முதலில் ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளியை அவர்கள் விஷ ஊசி போட்டுக் கொண்றாலும் கூட அங்கேயே முடிந்திருக்கும்.
      அவர்களை ஆஸ்பத்திரியில்
      கவனித்துக் கொள்கிறேன் என்ற பெயரில் உறவினர்கள் மூலம் நாடு முழுவதும் பரவியது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் செத்து மடிய வேண்டும்
      என்ற நோக்கத்துடனே மருத்துவம் சார்ந்த துறைகள் செயல்படுகின்றது.ஒரு ஒரு நோயாளியுடன் அட்டெண்டர் இருக்கலாம் அவர் ஆஸ்பத்திரி வெளியே அவர் போன் நம்பரை கொடுத்து தேவையான உதவிகளை செய்யலாம் நானும் அப்படிதான் செய்து கொண்டிருந்தேன் எனது அப்பாவிற்கு. எனக்கு நோயின் தாக்கம் குறைவாக இருந்தது.ஆஸ்பத்திரி உள்ளேயே இருந்து எனது அப்பாவை பார்த்துக்கொண்ட எனது அம்மா எனது அக்கா கொராணா தாக்கப்பட்டு இறந்தனர்.

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +82

    மத்திய அரசுக்கு என்ன கடிதம் சம்பாதிக்க முடியவில்லை என்று

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      திருடர் முன்னேற்றக் கழகம் தண்ணியடிக்க வழியில்லாமல் வெளிவிடுகிறது கொள்ளை அடிப்பதற்கும் இல்லை தயாரிப்பதற்கு முன் சாராயக் கம்பெனி நிறுத்த வேண்டும் இதெல்லாம் தேர்தலுக்கு இப்போ வாயத் தொறந்தா பொய் அதுவும் உலக மகா பொய் நடப்பது எல்லாம் நன்மைக்கே

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 ปีที่แล้ว +19

    Views காகா இந்த news சேனல் காரங்களே கடிதம் அனுப்பி இருப்பானுங்க, இதை தக்க விதத்தில் விசாரிங்க

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +158

    பயபட வேண்டாம் என்று சொல்கிறீர்கள் பிறகு ஏன் இப்படி

    • @niranjans1206
      @niranjans1206 2 ปีที่แล้ว +8

      oru naaliku 20 patient peru patha paraval 100 patient patha enna pannuradhu.. avuga lu pavala

    • @indirachandran7247
      @indirachandran7247 2 ปีที่แล้ว +3

      இரண்டாம் அலையில் சிடி ஸ்கேன் தேவை இல்லை என்றார்கள் ஆனால் நோய் வந்து ஆறாம் நாளில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் போது அரசு மருத்துவமனையில் இடம் இல்லை தனியார் மருத்துவமனையில் முதலில் சிடி ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று சொல்லி பாதிப்பு சதவீதம் தெரிந்து அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் பேரம் பேசுகிறார்கள் ஏழு நாட்கள் 3,50,000 லட்சம் ஆகும் அது போக மருந்து செலவு என்று.அந்த நேரம் சிடி ஸ்கேன் க்கு மக்கள் காத்திருக்கும் அவலம்.இப்போதும் தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறக்கூடாது மூச்சு திணறல் நோய் பாதிப்பு அதிகம் இருந்தால் தேவை என்று கூறவேண்டும்

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 2 ปีที่แล้ว

      Bayappada venam nu than namma manbumighu bharatha PM Modi sir sonnanga. Alatchiyama irukka sollala. Nayam, Alatchiyam irandukkum porul vevveru

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 ปีที่แล้ว +2

      media oda velaiye makkala paraparappa veikurathu than🤣🤣🤣

    • @idreesvanishavanisha8367
      @idreesvanishavanisha8367 2 ปีที่แล้ว +2

      எல்லாமே நடிப்பு

  • @madhankumar4861
    @madhankumar4861 2 ปีที่แล้ว +79

    Apdiya clg student ku semester online aprom 10 th, 12 th ku exam cancel panna solli letter poduga

    • @masshari5822
      @masshari5822 2 ปีที่แล้ว +6

      Oru nyayam venamada🤣🤣

    • @musicnational2017
      @musicnational2017 2 ปีที่แล้ว

      Yes👍

    • @musicnational2017
      @musicnational2017 2 ปีที่แล้ว

      @@masshari5822 😁

    • @ManiMani-lt1hz
      @ManiMani-lt1hz 2 ปีที่แล้ว +1

      Athu epsl la mattuma mudiyum

    • @mohamedrahil6444
      @mohamedrahil6444 2 ปีที่แล้ว +3

      Current 12th class STD had nt written 10th ,11th ... Then competitive exam for every course will be mandatory... Neet for medical field (already there ) and enterance exam for engineering, arts and sciences...

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 ปีที่แล้ว +15

    இப்படியே மக்களை ரொம்ப
    நாட்கள் ஏமாற்ற முடியாது மக்கள்
    ஒரு நாள் வெகுன்டெழுவார்கள்

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 2 ปีที่แล้ว +1

      Already started bro.. against mandate..all countries

  • @tamilmovieaudition4665
    @tamilmovieaudition4665 2 ปีที่แล้ว +24

    மக்களே யாரும் ஏமாறாதீங்க.

  • @mannansalaiappan2799
    @mannansalaiappan2799 2 ปีที่แล้ว +73

    கொரனா தடுப்பூசி கட்டாயப்படுத்தினால் அதில் உள்நோக்கம் உள்ளது என்று அர்த்தம்

    • @user-xq8nu8wp2p
      @user-xq8nu8wp2p 2 ปีที่แล้ว +6

      உன்மை சத்தியம்

    • @rameshRamesh-qh4hq
      @rameshRamesh-qh4hq 2 ปีที่แล้ว +4

      Ummai

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 ปีที่แล้ว +2

      சர்வதேச மருத்துவ கொடூர கொள்ளை மாஃபியா கும்பலின் சர்வதேச சதிக்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு சரியான கமிஷன் இனி இந்திய மக்கள் தலைக்கு 5 லச்சம் கடன் உள்ளது என அறிவிப்பு வரும்

    • @153.....7
      @153.....7 2 ปีที่แล้ว

      💯

    • @ellenkay7146
      @ellenkay7146 2 ปีที่แล้ว +5

      தடுப்பூசி போட்டுக்கோ அப்படின்னா காசு இல்லை நீ free யா கொடுன்னு கதறும் சிலர் சரி free யா போட்டுக்கோ அப்படின்னா
      இல்லை முடியாது நீ வற்புறுத்தி வியாபாரம் செய்ய முயற்சி ன்னு கதரனும், சரி எப்படியோ போய் தொலை ன்னு விட்டா, மத்திய அரசு எங்களை கவனிக்கல மாநில அரசு எங்களை புறந்தள்ளுது அப்படின்னு கதரனும்.
      சில பல நாடுகள் இந்த தடுப்பூச்சிகளை காசு கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமா கொடுக்க முடியாமல் திணருக்கிறது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட அநேக நாடுகள் இந்நேரம் திண்டாடுகிறது. வறுமை பசி பஞ்சம் பற்றி நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் படித்து இருப்பீர்கள்.
      அகண்ட பாரதத்தில் அந்நிலை வரக்கூடாது என்று ஒரு பெரிய மஹான் போராடி மக்களை காப்பாற்றி வருகிறார்.
      இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்வது சுயமரியாதை இல்லை என்று நினைத்தால் தனியாரிடம் விலைக்கு போட்டுக்கொள்ளுங்கள். அதுவும் முடியாது என்றால் மற்றவர்களுக்கு பரப்பாமல் வீட்டிலேயே இருங்கள்.

  • @thiruvalluvans3605
    @thiruvalluvans3605 2 ปีที่แล้ว +14

    'மருத்துவர்கள் கடிதம்' சரி.
    அதென்ன மருத்துவர்கள் திடீர் கடிதம்'?

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      கிழவி மோதி லாரி சாவு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் நம்ம குரங்கு குசலா டிவி சாரி தம்பி தந்தி டிவி

    • @balasubramanianr9209
      @balasubramanianr9209 2 ปีที่แล้ว +1

      மாமா வேலை பார்க்கும் ஊடகங்கள். மக்களை பீதிக்கு உட்படுத்தி மருத்துவ துறை கொள்ளை அடிக்க............

  • @SenthilKumar-hf1nu
    @SenthilKumar-hf1nu 2 ปีที่แล้ว +2

    30 மருத்துவர்களுக்கு‌
    என்ன கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள் பாவம்

  • @Sudar_Oli
    @Sudar_Oli 2 ปีที่แล้ว +4

    தினமும் இரண்டு வேளை கபசுரகுடிநீர் மட்டுமே போதும்... ரொம்ப கூவுறானுங்க... தேவை இல்லாமல் தேவையை தவிர்கிறானுங்க.

  • @makhrr30
    @makhrr30 2 ปีที่แล้ว +34

    இது மிகவும் முக்கியமான செய்தி. இவர்கள் நல்ல மருத்துவர்கள்.

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 2 ปีที่แล้ว +43

    அப்போ தடுப்பூசி என்பது நாட்டு மக்கள் தலைக்கு 5 லச்சம் கடன்சுமையை சுமத்தவா நல்ல விளம்பரம் மருந்து கம்பெனிகளுக்கு கொடூர கொள்ளைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 ปีที่แล้ว +5

      கட்சி நிதி கம்பெனிகளிடமிருந்து....

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 ปีที่แล้ว

      @@Vallalmillioner excellent

    • @palanitamizh
      @palanitamizh 2 ปีที่แล้ว +1

      சரி போய் சேறு

    • @indirachandran7247
      @indirachandran7247 2 ปีที่แล้ว +2

      இரண்டாம் அலையில் மனசாட்சி இல்லாமல் சில மனிதர்கள் ரெம்டிசிவர் மருந்து ஒரு பாட்டிலுக்கு 15000 வரை அதிகம் வைத்து விற்றார்கள் ஒரு நோயாளிக்கு குறைந்தது 6 பாட்டில் மருந்து தேவைப்பட்டது

    • @salmanhameed8473
      @salmanhameed8473 2 ปีที่แล้ว +1

      சிப் போடும் வரை விடமாட்டோம்

  • @devaraj8820
    @devaraj8820 2 ปีที่แล้ว +15

    இதை மருந்து நிறுவனங்களுக்கு உறைக்கிர மாதிரி சொல்லுங்க

  • @saravananservai1015
    @saravananservai1015 2 ปีที่แล้ว +13

    ஒரு நாளைக்கு அரை மணி நேரம்னு நியூஸ் இருக்கும்போது மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆனால் இப்பொழுது நியூஸ் சேனல்கள் மக்களை ஒருவித பதட்டத்துடன் தான் வைத்து உள்ளன

    • @ushaep2078
      @ushaep2078 2 ปีที่แล้ว +1

      Correct ah sonika

    • @vajjiravelvel7439
      @vajjiravelvel7439 2 ปีที่แล้ว

      📺👀😭🤯 உண்மை👌

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว +27

    Government over drama PM CM IILIMMENATTI PLANS

    • @daisydaisy1493
      @daisydaisy1493 2 ปีที่แล้ว +1

      Unmai

    • @ArunG273
      @ArunG273 2 ปีที่แล้ว

      Funny guys.

    • @Trippyricky69
      @Trippyricky69 2 ปีที่แล้ว

      Dei first Illuminati spelling Kathuko da aprom comment poda lam arivali madhiri.

    • @vadivelan168
      @vadivelan168 2 ปีที่แล้ว

      ஆம் அனைத்து அரசியல் வியாதிகளும் உலகை ஆளும் அரசகுடும்பம கையில்

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 2 ปีที่แล้ว

    ஏதுங்க அந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் பரவுமே அந்த நோயிங்களா? நீங்க சொல்றதை பார்தால் ரொம்ப பயமாயிருக்கு.

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 2 ปีที่แล้ว +6

    டேய் நீங்க என்னடா Vedanta நிறுவனத்துக்கு விளம்பரப்படுத்திட்டு இருக்கிங்க

  • @benzbenz5767
    @benzbenz5767 2 ปีที่แล้ว +3

    ஒரு மாசம் டிவிய திருப்பி வச்சாலே போதும் கொரானாவும் வராது ஒமைக்ரானும் வராது

  • @sundarapandian3877
    @sundarapandian3877 2 ปีที่แล้ว +1

    அவசரம் ன ஏன் கடிதம் எழுதனும்
    போன் பண்ணவேண்டியதுதானே

  • @pauldaniel2019
    @pauldaniel2019 2 ปีที่แล้ว +33

    Innuma letter podranga🧐

    • @appu3203
      @appu3203 2 ปีที่แล้ว +1

      Lavadeyyyyy, unakku podava letteru😂😂😂😂

    • @saralmukul2793
      @saralmukul2793 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁

    • @pauldaniel2019
      @pauldaniel2019 2 ปีที่แล้ว

      @@appu3203 Unga vetla yarukavdhu podu 😂😂😂

    • @hema6618
      @hema6618 2 ปีที่แล้ว +1

      Letter writting is good, for doctor

    • @appu3203
      @appu3203 2 ปีที่แล้ว

      @@pauldaniel2019 oru vaati ungammalukku podren da pls, kaala virikka sollu

  • @karthiksri2626
    @karthiksri2626 2 ปีที่แล้ว +6

    இந்த பரவல் அடுத்த உருமாற்றத்திர்க்கு காரணமாக இருக்கும்.இதை ஏன் யாரும் யோசிப்பதில்ல??

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 ปีที่แล้ว +1

      கும்பல் மனப்பான்மை யோசிக்காது....

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 2 ปีที่แล้ว +29

    கொரோனா கால கட்டத்தில் எனது நண்பர்கள் சில பேரை நான் இலந்து விட்டேன்

    • @ajtamilantmo1124
      @ajtamilantmo1124 2 ปีที่แล้ว +3

      No feve bro

    • @indirachandran7247
      @indirachandran7247 2 ปีที่แล้ว +5

      இரண்டாம் அலையில் எங்கள் குடும்பத்தில் 4 பேரை இழந்தோம் பணத்தை இழந்து ஆட்களையும் இழந்தோம்.இன்னும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை

    • @wordofgod9364
      @wordofgod9364 2 ปีที่แล้ว

      @@indirachandran7247 vidunga bro ellathukkum oru naal mudivu varum

    • @vmsivalingamkon4824
      @vmsivalingamkon4824 2 ปีที่แล้ว

      ஆழ்ந்த அனுதாபங்கள் இழந்ததை மீட்டு எடுக்க நம்மால் இனிமேல் இல்லை என்றும் மீட்க முடியாது ஆனாலும் அதையே நினைத்துக் கொண்டு இருந்து என்ன பயன் அடுத்த முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்

    • @vickyguru7414
      @vickyguru7414 2 ปีที่แล้ว +2

      Nanum enga appava ilanthutan appava ghla admit panitan.pvt hospitala sethuruntha kapthirukalamonu daily vuruthitay iruku...enga appa ponathum enga lifela santhosam nimathi elamay pochu life mariruchu corona saniyan😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 ปีที่แล้ว +14

    நல்ல பயனுள்ள தகவல், 🙏

  • @prasanthegambaram4738
    @prasanthegambaram4738 2 ปีที่แล้ว +9

    ஏன் மருத்துவர்கள் மத்திய அரசுக்கு கடிதத்தை பொறுமையாக முடியாதா உருட்டு நல்லா உருட்டு 😄😄

  • @essaki100
    @essaki100 2 ปีที่แล้ว +7

    கார்ப்பரேட் கம்பெனிகளின் நாடகம்

  • @natarajand6653
    @natarajand6653 2 ปีที่แล้ว +89

    Different Doctors give diverse opinion. Which one to believe?

    • @thomas.j2814
      @thomas.j2814 2 ปีที่แล้ว +6

      Ethumee Nambaathinga

    • @thomas.j2814
      @thomas.j2814 2 ปีที่แล้ว +2

      I am also doctor

    • @ArunG273
      @ArunG273 2 ปีที่แล้ว +2

      @@thomas.j2814 what's the proof?

    • @suresh3269
      @suresh3269 2 ปีที่แล้ว +1

      @@thomas.j2814 This is out of syllabus questions .so different people's write different answers. is that correct doctor?

    • @suresh3269
      @suresh3269 2 ปีที่แล้ว +2

      @@thomas.j2814 Yan Nana ethu corona virus .2019 la dhaan vanthathu

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 ปีที่แล้ว +3

    ஒமிக்ரான் நல்லவன் என்கிறாய்

  • @pasaluayub140
    @pasaluayub140 2 ปีที่แล้ว +10

    அது எப்படி வெளிநாட்டுல இல்லாத அளவுக்கு பரவலாக இருக்கிறதா??? உங்க அரசியலுக்கு ஒரு அளவு இல்லையாடா...
    போன corona lockdown ல வெளிநாட்டு பதிவுகள் எல்லாம் விளம்பரம் செஞ்சீங்களே , இப்போ எல்லாம் இல்லையா.

  • @shanavaazj9884
    @shanavaazj9884 2 ปีที่แล้ว +66

    We want online exam for this semester 🙏🙏🙏 late agudhu final year student ku

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 ปีที่แล้ว +4

    என்ன சொல்வது என்று தெரியா வில்லை

  • @mauriceclive1
    @mauriceclive1 2 ปีที่แล้ว +4

    Antigen இரத்த பரிசோதனையா? Antigen na rapid covid test தானே சொன்ன தகவலை சரிபார்க்கவும்

  • @ArumugamPakirathan
    @ArumugamPakirathan 2 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @pistolvicky7065
    @pistolvicky7065 2 ปีที่แล้ว +2

    காது வலிக்கு hospital போனாகுட 1000 ரூவா குடுத்து CT scan எடுக்க சொல்றாங்க அதுவும் குறிப்பா government hospital லயும் இப்டி பண்றாங்க இது எனக்கு நடந்துறுக்கு அதனாலதான் சொல்றேன் 😓😡😡

    • @venkateshg7074
      @venkateshg7074 2 ปีที่แล้ว

      Condition differs for everyone

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 ปีที่แล้ว +1

    Good Information

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 ปีที่แล้ว +2

    🙏

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 ปีที่แล้ว +2

    ஆட்ற ராமா ஆட்றா ராமா ஆட்ற ராமா 😂😂😂😂

  • @Galaxy-sl9nd
    @Galaxy-sl9nd 2 ปีที่แล้ว +1

    மறந்து கம்பெனிக்கு நல்ல விளம்பரம் பண்றீங்க.

  • @villagevision9510
    @villagevision9510 2 ปีที่แล้ว +5

    fake, he wants to increase the TV rating..

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 ปีที่แล้ว +4

    இன்றைய internet யூகத்தில் உலகில் எல்லா தகவல்கள் கையில் கிடைக்கிற வேலையில் ஊடகங்கள் பத்திரிகைகள் பழைய...

  • @magaacibhiathev9736
    @magaacibhiathev9736 2 ปีที่แล้ว +1

    Same TV talks about Vedanta, now same TV publishing add💯

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib 2 ปีที่แล้ว +4

    True. As I am in Abu Dhabi and after covid positive I took all the medicines as per indian alopathy, But more than 18
    days , it was positive only.

  • @vasanthkalaichelvan9552
    @vasanthkalaichelvan9552 2 ปีที่แล้ว +1

    வேதாந்தா விளம்பரம் அருமை. வாழ்த்துக்கள்

  • @n.muthiyanm.sreevaikundadh4105
    @n.muthiyanm.sreevaikundadh4105 2 ปีที่แล้ว +4

    Private employees only affected,those who are working in private schools and colleges.

  • @kavithakavi2584
    @kavithakavi2584 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் எப்படி தான் உங்களுக்கு தெரியுதோ

  • @cinechat4259
    @cinechat4259 2 ปีที่แล้ว +4

    Actually omicron vida delta case tha ippo india la athigama iruku antha 30 doctor ku ithu theriyala

  • @chandruBscLT
    @chandruBscLT 2 ปีที่แล้ว

    This News is very helpful to weakly peoples

  • @kskameswari
    @kskameswari 2 ปีที่แล้ว +1

    Next level business

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 ปีที่แล้ว +5

    தமிழ்நாடு எம் பி பி எஸ் படிப்பு சேர்க்கை கவுன்சலிங்கை ஆன் லைனில் நடத்துங்க....விரைந்தும் பாது காப்பாகவும் முடிங்க...

    • @venkateshg7074
      @venkateshg7074 2 ปีที่แล้ว

      AIQ only online I think

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      எம் பி பி எஸ் அத்தனை சீட்டுக்களையும் திருடர் முன்னேற்றக் கழகத்தின் கீழ் கொண்டுவர கடும் முயற்சி மேற்கொள்கிறார்கள் ஆனால் இந்த மோடி மட்டும் நீட்டு நீட் என்று ஒரே போடாக போட்டு கொண்டிருக்கிறார் முதலில் மோடி ஒழிக்கப்பட வேண்டும் அப்புறம் தமிழகத்து எம்பி அதில் இருக்கும் அத்தனை மெடிக்கல் காலேஜும் அவர்களுக்கு ஒரு எம்பிக்கு ஒரு காலேஜ் அத்தனையும் திருடன் முன்னேற்றக் கழகத் தலைமை கொத்தடிமைகளாக

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 ปีที่แล้ว +1

      @@palanisamyps7093 பணம்...பணம்..பணம்...காசு பாக்கணும்..."கிராமப்புற ஏஏஏஏழை மாணவர்" என்ற முதலைக்கண்ணீர்....?.. !

  • @mgmagesh538
    @mgmagesh538 2 ปีที่แล้ว +1

    Mela corner side ethuku intha Sterlite logo இருக்கு🤔🤔🤔

  • @rethinampk1439
    @rethinampk1439 2 ปีที่แล้ว

    சன் க்ரூப் களைஞா க்ரூப் விஜய் ஜீட்டிவி இது 4 கார்ப்பரேட் சாராய ஆலைகள் கல்லூரிகள் இவை அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். இன்னும் பிற பல இருக்கிறது

  • @allinalltamizhan8710
    @allinalltamizhan8710 2 ปีที่แล้ว +3

    என்ன ரங்கா பூச்சாண்டி காட்ரீங்கள....... 😂

  • @agampuramchannel8837
    @agampuramchannel8837 2 ปีที่แล้ว +1

    அதெப்படி பாஸு இந்த 10 மாசமா வராத கொரோனா இந்த 10 நாள்ல ஏறிடுச்சு உங்க அரசியல் மக்களோட விளையாடுறிங்க ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @gokulrajganesan221
    @gokulrajganesan221 2 ปีที่แล้ว +2

    உரு மாத்திருக்கோம் னு சொல்லு மேன்....

  • @kathukarupukalaiveriyan4631
    @kathukarupukalaiveriyan4631 2 ปีที่แล้ว +1

    Close the schools for 10th,11 th,12th.

  • @vinithaangel1379
    @vinithaangel1379 2 ปีที่แล้ว +1

    Epo next lockdown poda Eva kaga pls next lockdown sollunga pls......... 🙏🙏🙏🙏😭😭😭

  • @hafilbaba7762
    @hafilbaba7762 2 ปีที่แล้ว

    அண்ணே சலீம் சார் மாறி பேசலாம்னு நினைக்கிறார் பட் முடியல
    😂

  • @sk_080
    @sk_080 2 ปีที่แล้ว +3

    Onnum illa news paakama irunthalae poothum onnum agathu😑

  • @pavithranp9533
    @pavithranp9533 2 ปีที่แล้ว +1

    Vedanta group sponsor potutanga... Notised

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +1

    நல்ல யோசனை

  • @udaykovai428
    @udaykovai428 2 ปีที่แล้ว +3

    Can anyone vouch Delta is totally gone and only omicron virus is present?

  • @srirankan2651
    @srirankan2651 2 ปีที่แล้ว

    Antigen test, PCR test is good 👍 New Guidelines are important.

  • @prathapelangovan2843
    @prathapelangovan2843 2 ปีที่แล้ว +1

    Sterlite copper ads ... very good ... Innum try pannikkuttu than irrukan pola

  • @saranyasaran8673
    @saranyasaran8673 2 ปีที่แล้ว

    Correct ah solitaga thevai illama first day fulla test eduka soldraga cold cough kuda illa body pain ku ct scan ketaga , kodumaikum kodumai admit akuga illaina breath panna mudiyathunu bayamuruthuraga sir 😭😭😭

  • @Trendingviews94
    @Trendingviews94 2 ปีที่แล้ว +2

    Unsubscribe pannunga ellam news channel layum....ellam sari ayedhum

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 ปีที่แล้ว +1

    Fulllock down start in
    February 15th start

  • @05stanlykumar
    @05stanlykumar 2 ปีที่แล้ว +2

    1:16 ஏன் இதுல சித்தா ஆயுர்வேதம் யுனானி நாட்டு மருந்துகள் எல்லாம் வராதா?

  • @thadeuss4599
    @thadeuss4599 2 ปีที่แล้ว +10

    Corona தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளும், மற்றும் மருத்துவ குழுவின் தியாகமும் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், Corona protocol ஐ முறையாக பின்பற்றும் அளவுக்கு medical infrastructure போதுமானதாக இல்லை. மட்டுமல்ல, இருக்கின்ற medical infrastructure க்கு ஏற்ப இன்னும் சரியான திட்டமிடல் தேவை.

  • @raam1702
    @raam1702 2 ปีที่แล้ว

    ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிய விஷயம் ஆக்குவது இந்த டிவி சேனல்கள் தான். நாங்கள் செத்தா செத்துரு போறேன்டா நீங்கள் நிம்மதியாக சாக விடுங்க அது போதும்

  • @anithaprabhu329
    @anithaprabhu329 2 ปีที่แล้ว +9

    Maffia in medical field

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 2 ปีที่แล้ว +2

    டாக்டர்களுக்கு சொல்ல வேண்டியதை மக்களுக்கு சொல்வது, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா

  • @yogesh7275
    @yogesh7275 2 ปีที่แล้ว +2

    Unnecessary use of antibiotics leads to antibiotics resistance this is a serious problem than a covid.. It may cause new strain of bacteria. The drug not work for that particular strain

  • @huntervinod5693
    @huntervinod5693 2 ปีที่แล้ว +1

    30 doctor's ku business dull uh pole 😂

  • @murugesang8198
    @murugesang8198 2 ปีที่แล้ว +2

    10,11,12th antha students ku corrona spared akuthu neeka school la close panuka அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வைக்கவும் பின்னர் நிலைமை சரியான பின்பு அவர்களுக்கு நேரடி வகுப்பு கள் வைக்கவும் நல்ல முடிவு எடுக்க முதல் அமைச்சர் அவர்களே

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +1

      எல்லா கவர்மெண்ட் பள்ளிக்கூடம் திருடர் முன்னேற்றக் கழகத்தின் கீழ் கொண்டுவந்தார் என்ற செய்தி மிக விரைவில்

  • @alience4245
    @alience4245 2 ปีที่แล้ว

    என்னன்னு எங்களுக்கு அதிகமான வருமானம் என்று தானே,,

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 ปีที่แล้ว +2

    இந்தக் கருத்து ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி மனசு ரொம்ப வேதனை படும் இந்த மாதிரி குழம்புவதற்கு என்று மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது மாதிரி இந்த ஊடகங்கள் இப்படியே கூறி திரிய வேண்டியதுதான் எல்லாம் அவன் விட்ட வழி நடப்பவை எல்லாம் நன்மைக்கே அப்படின்னுதான் மக்கள் இருக்கவேண்டிய என்ற நிலையான கோவிந்தா

  • @sriranjani.e5709
    @sriranjani.e5709 2 ปีที่แล้ว +1

    Disease irukkura varaikkum nainga irupom.... we r pharmacist 😎

  • @bencyshaji2209
    @bencyshaji2209 2 ปีที่แล้ว +1

    Why still 10-12th standards have offline classes??

    • @shyleshbhaskaranbhaskaran305
      @shyleshbhaskaranbhaskaran305 2 ปีที่แล้ว

      Yes bro i am already affected by fever and cold u dont knoelw. How I am going to do well in my revision exam.

  • @hi-uv6rq
    @hi-uv6rq 2 ปีที่แล้ว +2

    2021 தவறுகள் 2022 ல் தொடர்கிறது... என்றால் என்ன அர்த்தம்.... புரியவில்லை

  • @munichamypattani9619
    @munichamypattani9619 2 ปีที่แล้ว

    News channel nalla sambarika aarabichaachu

  • @sundarvn8602
    @sundarvn8602 2 ปีที่แล้ว +1

    Saagira varaikkum oruvarai oruvar eamattramal vaazlnthale entha noiyum varaathu. Aneethi athigarikkum pothu ithu ponru noaigal paravi makkalukku paadam pugattum. Noai...iye kaasakkinaal enna seivathu?

  • @harigayu3715
    @harigayu3715 2 ปีที่แล้ว +1

    Then why schools are still open ??

  • @anandrajspa7784
    @anandrajspa7784 2 ปีที่แล้ว

    Public dha help pananum...mudiyala sir continuous ah 2 yrs heavy work ah eruku health department ku,please wear mask and sanitize urself

  • @tentostrange2650
    @tentostrange2650 2 ปีที่แล้ว +109

    Full Lockdown confirmed

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว +11

      Govt வேலையா

    • @AnandKumar-zh2ib
      @AnandKumar-zh2ib 2 ปีที่แล้ว +5

      TH-camr bro.. 😂😂

    • @Edaicode9786
      @Edaicode9786 2 ปีที่แล้ว +6

      @@logicalbrain4338 correct ha kekuringa government job la erukuravangaluku salary correct ha vandhdu

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว +1

      @@AnandKumar-zh2ib நீங்க youtuber கிடையாது. தனியார் நிறுவனத்திலும் கிடையாது, சொந்த தொழில் செய்பவரும் கிடையாது, professional இல்லை விவாதிக்க தொடங்க லாமா

    • @venkateshg7074
      @venkateshg7074 2 ปีที่แล้ว +2

      @@Edaicode9786 no teachers are going to school inspite no students

  • @joybackthasingh
    @joybackthasingh 2 ปีที่แล้ว +5

    Do you know ... Due to heavy Medical expenses, Doubts & Fear, this time people won't take much interest in taking care of their living in Corona or Death ...... Dear Respected officials of People, we want to save people, Plz Do door step service ... Like checking voter ID at the time of election...

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว

    Super super super really i love love love you video 💞💞💞💞

  • @infinitylot
    @infinitylot 2 ปีที่แล้ว +3

    Kindly turn off ur tv to escape from corona...my humble request..🤨

  • @arumugamn689
    @arumugamn689 2 ปีที่แล้ว +1

    உலக சுகாதார மையம் கொடுக்கும் அறிவுரைகளை ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் எந்த நோயும் வராது

  • @upendrann5425
    @upendrann5425 2 ปีที่แล้ว

    No need for extensive testing.

  • @dhinesh6494
    @dhinesh6494 2 ปีที่แล้ว

    Enna la Sterlite Ad Kuduthurukana enna 🤔🤔

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 2 ปีที่แล้ว +12

    Covishield and covacin waste ah???
    அப்ப எதற்கு ஊசி??????

    • @mrsam3128
      @mrsam3128 2 ปีที่แล้ว +2

      Athu nammala kolrathuku

    • @anandakumar198
      @anandakumar198 2 ปีที่แล้ว +1

      Oosi corona Ku Ila bro ,,

  • @ganesanmani20201985
    @ganesanmani20201985 2 ปีที่แล้ว

    any body noticed - vedanta ad in this video

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 2 ปีที่แล้ว +6

    20 days full lockdown potta kuraiya vaipu iruku...Train,bus , flight

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว

      ஊசி போடாமல் மருந்து உட்கொள்ளமலா. ஏழை நடுத்தர மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர் கூட போறதில்லை பின்ன எப்படி வருது

    • @SolomonrajDSMUSIC
      @SolomonrajDSMUSIC 2 ปีที่แล้ว

      @@logicalbrain4338 veli urla irunthu train and flight la ottutu vanthutha paravuthu

    • @SolomonrajDSMUSIC
      @SolomonrajDSMUSIC 2 ปีที่แล้ว

      Sothu Africa la kandu pidicha or paravunathu epadi Chennai ku vanthuchi...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว

      @@SolomonrajDSMUSIC ஏழைகளா

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว

      @@SolomonrajDSMUSIC அதை ஊடகங்கள் தான் சொல்ல வேண்டும்

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 2 ปีที่แล้ว +2

    All reopen college and school

    • @venkateshg7074
      @venkateshg7074 2 ปีที่แล้ว

      Medical college already open

    • @sirajsiraj6149
      @sirajsiraj6149 2 ปีที่แล้ว

      @@venkateshg7074 other college and school paa

  • @AMWORLD555
    @AMWORLD555 2 ปีที่แล้ว +1

    கடவுளை கண்ணால் பார்க்கமுடியவில்லை, கொரோனா இருக்குமா என்று நம்ப முடியவில்லை