பிரச்சனை பண்ணாதீங்க கோபி..😞 | Baakiyalakshmi | Episode Preview | 6th september 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision # #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

ความคิดเห็น • 64

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 12 วันที่ผ่านมา +425

    முதல் முறையாக மருமகள். மாமனாருக்கு ஈமச்சடங்கு செய்ய வைத்த நம்ம டைரக்டர் அவர்களுக்கு நன்றி

    • @padmarajeswari86
      @padmarajeswari86 12 วันที่ผ่านมา +3

      Puratchi nayagan

    • @KaruppaSamy-c5s
      @KaruppaSamy-c5s 12 วันที่ผ่านมา +15

      No sundari is same concept❤

    • @dhanasriram1995
      @dhanasriram1995 12 วันที่ผ่านมา +3

      Crt

    • @GayathriR-pp6ni
      @GayathriR-pp6ni 12 วันที่ผ่านมา +3

      Good decision

    • @romariosivan5793
      @romariosivan5793 11 วันที่ผ่านมา +6

      பெரும்பாலான விவாகரத்து பெற்ற பெண்கள், உலகில் எங்கும், தங்கள் முன்னாள் கணவர்களின் பெற்றோரிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற முடியாது.
      *_(Most Divorced women, anywhere in the world , cannot get the required supports from their former husbands' parents.)_*

  • @Shanmugavadivu-kg3vf
    @Shanmugavadivu-kg3vf 12 วันที่ผ่านมา +161

    முதன் முறையாக பாக்கியலட்சுமிக்கான கதையின் தலைப்புக்கான ஹீரோனிக்கான மதிப்பை அங்கிகாரம் தந்துள்ளார் டைரக்டர் கதாசிரியர் வெல்டன்சார்👍

  • @Sabaru83
    @Sabaru83 12 วันที่ผ่านมา +146

    பொறுத்தார் பூமி ஆள்வார் மாதிரி இத்தன வருஷம் பாக்யாவோட பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும், தியாகத்துக்கும் கிடைச்ச அங்கீகாரம் இது!😏👏🏽 பெத்த மகனே குடும்பத்துக்காக செஞ்ச செலவ கணக்கு காட்டி வசூல் பண்ணிட்டு போனான், ஆனா புருஷன் இல்லனு ஆனதுக்கப்புறமும் பாக்யா உரிமையேயில்லாத குடும்பத்துக்கு "கடமைய செய் பலனை எதிர்பார்க்காதே"ங்குற கொள்கையோட மாடா உழைச்சதுக்கு இன்னிக்கு கிடைச்ச பரிசு இது! 😊👍🏽🎉

    • @romariosivan5793
      @romariosivan5793 11 วันที่ผ่านมา +5

      பெரும்பாலான விவாகரத்து பெற்ற பெண்கள், உலகில் எங்கும், தங்கள் முன்னாள் கணவர்களின் பெற்றோரிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற முடியாது.
      *_(Most Divorced women, anywhere in the world , cannot get the required supports from their former husbands' parents.)_*

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 12 วันที่ผ่านมา +51

    ஒரு குடும்பத்திற்கான கடமையை யார் சரியான முறையில் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அனைத்து உரிமையும் உண்டு.அது மகன் மகளோ அல்ல மருமகளோ மருமகனோ. சரியான முடிவு .கடமையை மறந்து உரிமையை மட்டும் கேட்பது எந்தவிதத்தில் நியாயம். டைரக்டரை சார் சூப்பர்😊

  • @kanikanishka17
    @kanikanishka17 12 วันที่ผ่านมา +156

    Kezhavi iniku dan urupadiya pesirku 👌👌 gopi must realise his mistake

  • @prabharohini168
    @prabharohini168 12 วันที่ผ่านมา +28

    Superb good decision by Eswari amma. Good punishment to Mr.Gopi

  • @TAMIZHARASIK-gv9um
    @TAMIZHARASIK-gv9um 12 วันที่ผ่านมา +52

    Bayangra puratchi pandraru director super ...
    Thatha hospital selavu ku kanakku parthu kathinavan than entha gopi... Epa vanthu urimai nu pesitu erukan

  • @santhit1435
    @santhit1435 12 วันที่ผ่านมา +104

    இந்த சம்மந்தி அம்மாவாய்இப்போகூட அடங்காதுபோல

  • @maestrodharshan7502
    @maestrodharshan7502 12 วันที่ผ่านมา +22

    Hands off to the director, women empowerment is proved here. Proved that Ladies can also do the funeral formalities....semaaaa

    • @romariosivan5793
      @romariosivan5793 11 วันที่ผ่านมา +1

      *_(Most Divorced women, anywhere in the world , cannot get the required supports from their former husbands' parents.)_* பெரும்பாலான விவாகரத்து பெற்ற பெண்கள், உலகில் எங்கும், தங்கள் முன்னாள் கணவர்களின் பெற்றோரிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற முடியாது.

  • @lakshmiramakrishnan3845
    @lakshmiramakrishnan3845 10 วันที่ผ่านมา +2

    டைரக்டர். சார்க்கு ஒரு சல்யூட்

  • @chandrakala707
    @chandrakala707 12 วันที่ผ่านมา +21

    ஈஸ்வரி சொல்றது கரெக்ட் பாக்யா தான் செய்யணும் இது நல்ல முடிவு 😂😂😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 12 วันที่ผ่านมา +23

    Aanalum radhika vuku konja kuda kuchamae illa....avangala jail annupa pathuttu inga vanthu justice kekara😂😂😂

  • @ThangamMunes
    @ThangamMunes 12 วันที่ผ่านมา +28

    Miss you Thatha😔😭🙏

  • @dhayatr.1592
    @dhayatr.1592 11 วันที่ผ่านมา +2

    இது நாடகம் இல்லை உண்மை.மனைவிக்கி துரோகம் செய்பனுக்கு சரியான பாடம்.சரியான தண்டனை.super director.

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 12 วันที่ผ่านมา +7

    Thank you Very much director sir. Really iam very happy.

  • @badrirajan8083
    @badrirajan8083 12 วันที่ผ่านมา +17

    Bakkiya ku oru amma irunthangaley avanga yenna aananga 😂😂 puratchi pannurangalam la

    • @pachamuthu17
      @pachamuthu17 12 วันที่ผ่านมา +1

      Apdi oru character iruka enna🤔?

    • @badrirajan8083
      @badrirajan8083 12 วันที่ผ่านมา +1

      @@pachamuthu17 yes bakkiyalakshmi has mother and co sister (thambi pondatti)

    • @pachamuthu17
      @pachamuthu17 12 วันที่ผ่านมา +1

      @@badrirajan8083 apdiya appo bakya ku ivlo aniyayam nadandhuruku oru tharayum kanom

  • @kaladevis618
    @kaladevis618 12 วันที่ผ่านมา +79

    இந்த மாதிரி சோகமான காட்சிகளைப் படம் எடுக்காமல் இருப்பது நல்லது. Audience don't watch the dragedy scenes in home

  • @chandrakala707
    @chandrakala707 12 วันที่ผ่านมา +8

    பாக்கியலட்சுமி நல்ல முடிவு பாக்கியலட்சுமி நல்ல முடிவு பாக்கியலட்சுமி நல்ல முடிவு ஆனா தாத்தா பாவம் இவ்வளவு நேரம் படுக்க வச்சுடுரிங்க அவளை பின்னால தாத்தா பாவம்

  • @praveenaparivel4304
    @praveenaparivel4304 11 วันที่ผ่านมา

    100 la oru varthaiii...aambalainga avanga kadamaiya sariya seiyalana pombalainga dhane seiyanum💯

  • @helinacarrier3040
    @helinacarrier3040 12 วันที่ผ่านมา +4

    ஈஸ்வரி வெல்டன் ❤❤❤❤❤

  • @r.muthuvignesh5197
    @r.muthuvignesh5197 12 วันที่ผ่านมา +16

    #GobackGobi
    #GobackRadhika
    #Gobackkamala
    #comebackBhaakiya

  • @alageswaranmurugan6759
    @alageswaranmurugan6759 12 วันที่ผ่านมา +6

    முதல் முறை தாய் கெழவி நல்லபடியாக யோசிச்சு இருக்கு

  • @kalaivani-hh3ew
    @kalaivani-hh3ew 11 วันที่ผ่านมา

    Intha serial indha scene thaan da best

  • @Maga5KPB
    @Maga5KPB 12 วันที่ผ่านมา +7

    Semma super nalla irukku

  • @devasenad5376
    @devasenad5376 12 วันที่ผ่านมา +2

    Grand sons are there. If she don't want gopi grandsons can do it

  • @keerthanasilamban5274
    @keerthanasilamban5274 12 วันที่ผ่านมา +2

    Patti sonnadhu than crt 🥺❤️

  • @TAMIZHARASIK-gv9um
    @TAMIZHARASIK-gv9um 12 วันที่ผ่านมา +16

    Radhika amma va velila thorathunga

  • @hari-rv2jj
    @hari-rv2jj 11 วันที่ผ่านมา +1

    Even though this serial drag and project this women as dumb finally an epic moment....much appreciated

  • @swaminathank2727
    @swaminathank2727 12 วันที่ผ่านมา +8

    Mass scene by crew of BL. Vijay TV only Thamizhargal TV. Murpokkana mudivu ithu. Periyar vazhthuvar Vijai TVparthu. Maran kudumba TV ramayanam pottu nasama poguthu.

  • @jeyachandranprabhu1078
    @jeyachandranprabhu1078 12 วันที่ผ่านมา +6

    Oru dead body a one week veetukkula vachu serial pannugiran indha director

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 12 วันที่ผ่านมา +5

    Innum 1 masathuku ithe than oda poguthu

  • @hey346
    @hey346 12 วันที่ผ่านมา +3

    yevlo naal iluka poringa indha sequence ah
    Chaikk

  • @nishakutty6897
    @nishakutty6897 11 วันที่ผ่านมา

    எப்படி பாத்தாலும் கோபி பாவம் தா
    கிழவி எப்ப பாத்தாலும் தப்பு தப்பா பேசிகிட்டு

    • @rama_veena
      @rama_veena 10 วันที่ผ่านมา

      Aiyo😢

  • @amuthaMurugasen-xe3pl
    @amuthaMurugasen-xe3pl 12 วันที่ผ่านมา +3

    Gopi nee orukalla neenalum onbathu kallamernnalum gopi poonra aangalukku ithu sariyana padam

  • @KiruthikaKiruthika-ky2dp
    @KiruthikaKiruthika-ky2dp 12 วันที่ผ่านมา +1

    Super

  • @suriyakumar2852
    @suriyakumar2852 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤super

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp 12 วันที่ผ่านมา +3

    Super 👍👍👍👍

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 12 วันที่ผ่านมา +1

    கோபி உனக்கு நல்லா வேணும் டா😡😡😡😡

  • @KokilaS-fu3fv
    @KokilaS-fu3fv 12 วันที่ผ่านมา +2

    Ama

  • @sheikhabdullah3847
    @sheikhabdullah3847 12 วันที่ผ่านมา +2

    பாக்கியா அம்மா வந்தாளா😊😊

    • @santhamanibalusamy5105
      @santhamanibalusamy5105 12 วันที่ผ่านมา

      இது ரொம்ப முக்கியம்

    • @abis3140
      @abis3140 12 วันที่ผ่านมา

      ​@@santhamanibalusamy5105 முக்கியம் தான, பாக்கியாவோட அம்மா கேரக்டர் எங்க?

  • @rakeyrakey1009
    @rakeyrakey1009 12 วันที่ผ่านมา +2

    🤝👏👏🤝

  • @NithilaNithila-b4p
    @NithilaNithila-b4p 11 วันที่ผ่านมา

    😮

  • @kmsnandhu3244
    @kmsnandhu3244 11 วันที่ผ่านมา

    😂

  • @saranyadeva4970
    @saranyadeva4970 12 วันที่ผ่านมา

    குட் மாமியார்

  •  12 วันที่ผ่านมา +2

    Super

  • @manikandan-wi4pt
    @manikandan-wi4pt 12 วันที่ผ่านมา

    Supper