ஐயாவின் உதவி மிகவும் நன்றி ஆனால் அவர் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் மக்களை ஒரு இடத்தில் குவிய வைத்து கொடுக்கும் முறை தவறு ஏன் என்றால் ஒரு நாளில் 24 மணித்தியாலம் மட்டும் உள்ளது அதில் பாதி இரவு பாதி பகல் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் போக்குவரத்து பிரச்சினைகள் தங்கும் இடம் பிரச்சினைகள் வரும் ஆன படியால் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் தான் வர வேண்டும் இந்த மாவட்டம் மக்கள் மட்டும் தான் என்று முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் phone ஊடக தெரிய படுத்த வேண்டும் மக்களை அலைக்கழிக்காமல் உதவி செய்ய வேண்டும் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒரு நாள் தொழில் வாய்ப்புக்கான உதவிக்கு வேறு ஒரு நாள் அப்படி ஒவ்வொன்றையும் தரம் பிரித்து செய்தால் நன்றாக இருக்கும் இது எடுத்தற்க்கு எல்லாம் இராணுவ பாதுகாப்பு இல்லை என்றால் பொலிஸ் பாதுகாப்பு சாதாரணமாக செய்யும் விடயங்களுக்கு எல்லாம் இவர்கள் தேவை இல்லை திட்டம் இட்டு செயல் பட்டால்
Great guidance make such a difference distinguishly . At...at the same time if we politely please Visnu by reminding the recipients to thank Visnu, it would be grateful. We know no-one knows why unfortunately. As we ought to water the root a to cancel our karma. Being a regular reader of Vedas, writing regular episodes of the Supreme Science of the Supreme Personality, appreciate the gentleman 's godly qualities and affectionately it could be advisable if he requests the poor people to be thankful to the creator, it would be graceful if he do it in a organised system on permanent basis. Our wishes and God's blesses. Thank you Hare Krishna
@Rajkumar Singer jaffna mas:அவர் காசை மிதித்ததற்கான காரணம் தன்னை விட எவ்வளவோ பேர் கோடி கோடி யாக காசை வைத்திருக்கார்கள் . உதவி செய்யா பணம் பிரயோசணம் இல்லாத வெற்று தாள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்
யாழ்ப்பாணத்தை இவர் கையில் கொடுத்தால், ஒழுங்கில்லாமல் தாறுமாறாகத் தான் நடத்துவார். சமூக வலைத்தளங்களும் நிகழ்ச்சி நடை பெறும் நாட்களை வலைத் தளத்தில் கூறாதிருப்பது நல்லது
ஐயாவுக்கு கோடி வாழ்த்துக்கள் மனிதனாக இதனை கூறிவைக் க விரும்புகிறேன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் மக்கள் இலவசங்களை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.
நீங்க விதானை.உடன் தொடர்பை எடுத்து ஐயாவின் ஆக்கலையும் அனுப்பி கொடுங்க. அருமை கடவுள் மனித உருவில்🎉🎉🎉❤❤❤
அய்யா எனக்கு ஒரு உதவி வேண்டும் தயவு செய்து உதவிர்கலா
🌿🌻வணக்கம் ஐயா வாழ்க தமிழ் மலரட்டும் தமிழ் வீரம் வாழ்த்துக்கள்❤ ஓகே நன்றி அண்ணா
ஏழைகள் தொடர்பாக சிந்திப்பவர் இறைவனுக்கு சமம். யாழ்ப்பாணத்தை ஐயாவிடம் கொடுப்போம்
கொடுப்பதில் மகிழ்ச்சி காணும் ஒரு மிகச் சிறந்த மனிதர் 👍
வாழ்த்துக்கள் ஐயா
உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
ஐயாவின் உதவி மிகவும் நன்றி ஆனால் அவர் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் மக்களை ஒரு இடத்தில் குவிய வைத்து கொடுக்கும் முறை தவறு ஏன் என்றால் ஒரு நாளில் 24 மணித்தியாலம் மட்டும் உள்ளது அதில் பாதி இரவு பாதி பகல் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் போக்குவரத்து பிரச்சினைகள் தங்கும் இடம் பிரச்சினைகள் வரும் ஆன படியால் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் தான் வர வேண்டும் இந்த மாவட்டம் மக்கள் மட்டும் தான் என்று முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் phone ஊடக தெரிய படுத்த வேண்டும் மக்களை அலைக்கழிக்காமல் உதவி செய்ய வேண்டும் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒரு நாள் தொழில் வாய்ப்புக்கான உதவிக்கு வேறு ஒரு நாள் அப்படி ஒவ்வொன்றையும் தரம் பிரித்து செய்தால் நன்றாக இருக்கும் இது எடுத்தற்க்கு எல்லாம் இராணுவ பாதுகாப்பு இல்லை என்றால் பொலிஸ் பாதுகாப்பு சாதாரணமாக செய்யும் விடயங்களுக்கு எல்லாம் இவர்கள் தேவை இல்லை திட்டம் இட்டு செயல் பட்டால்
இல்லாதவனுக்கு கொடுப்பது தான் சந்தோசம் ❤❤❤
ஐயாவின்உதவிக்குபாராட்டுக்கள்ஆனால்பணத்தைசெல்வத்தைகாலில்போட்டுநசிக்கிறர்இதைஏற்கமுடியாதுநிச்சயம்கடவுள்இவரைதண்டிப்பார்
Unkal,uthaveku,meka,nanre
Iya eppanaththil orupakuthiyai selavu panni oru tholil pakreri thodagkinal palar nanmaiyadaivarkal iya kilinochchi poonakari divisanukkum vagko iya palarin thuyar thudaikka?
யாழ்ப்பாணத்தை அய்யா வாங்கி விட்டார்
🙏
Valka valamudan iya
Great guidance make such a difference distinguishly . At...at the same time if we politely please Visnu by reminding the recipients to thank Visnu, it would be grateful. We know no-one knows why unfortunately. As we ought to water the root a to cancel our karma.
Being a regular reader of Vedas, writing regular episodes of the Supreme Science of the Supreme Personality, appreciate the gentleman 's godly qualities and affectionately it could be advisable if he requests the poor people to be thankful to the creator, it would be graceful if he do it in a organised system on permanent basis. Our wishes and God's blesses.
Thank you Hare Krishna
நான் கஸ்டபட்ட ஆள் ஐயா
ஐயா மிகவும் இரக்கம் உள்ளவர்.. அய்யா நீடுழி வாழுங்கள். கவலை படாதீர்கள் ஐயா..
வாழ்த்துக்கள்
Good job
நானும் சுவிஸ் தான் இருக்கின்றேன் ஐயா கொடுத்த நினைத்தால் தலைய சுத்துது
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் யாழ்ப்பாணத்தில் தியாகி ஐயா
எம்ஜிஆரை மீண்டும் பார்க்கின்றோம்
@Rajkumar Singer jaffna mas:அவர் காசை மிதித்ததற்கான காரணம் தன்னை விட எவ்வளவோ பேர் கோடி கோடி யாக காசை வைத்திருக்கார்கள் . உதவி செய்யா பணம் பிரயோசணம் இல்லாத வெற்று தாள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்
😂 விலை போன தமிழினம் ...!
மீள்வது எப்போ...?
Menmai thankiya kaliyukakkarnan ijah: unkal panni menmelum thodara venndum neenkal pallanndu palladu kalam valavenndum .
ஐயா பாவம் இந்த வயதில் தன் ஜனங்களுக்கு செய்கிறார். நீடுழி வாழுங்கள் ஐயா. சிங்களவர், முஸ்லீம் என்று பார்க்காமல் செய்த உதவிக்களுக்கும் நன்றி
பணத்தை காலால் மிதித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்
ஐயா கொடுக்கிறார் ஒரே வராது நன்றி சொல்வதில்லை
இல்லாதவனுக்கு கிடைத்தால் சந்தோசம்
ஐயா சிவப்பு சாறி பொம்பிளையோட சோடி சேந்துவிட்டார்
Aiyaa unkaklala mutinja enkada university la food kotunka strike nu soli cash kashtamaruku atleast oru vela potu thanga enkala pola students ku
ஐயா என்ன அடிச்சவர்
Swiss whiskey
தமிழ்நாட்டு விருந்து வழங்கி ஐயா பேய் காண வேண்டாம்
இவர் என்ன சரக்கு அடிச்சவர் எண்று தெரியள தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுக்கப்பா
ஐயா வாமதேவன் LTTE ஊனம் ஆனவர்களுக்கு கோடுகள்
யாழ்ப்பாணத்தை ஏன் கேட்கிறார் ஜயா . சும்மா பேசாமல் மக்களுக்கு உதவி செய்யிங்க.
Father of Jaffna
Avatra sothuu Jaffna 🤬🤬
யாழ்ப்பாணத்தை இவர் கையில் கொடுத்தால், ஒழுங்கில்லாமல் தாறுமாறாகத் தான் நடத்துவார். சமூக வலைத்தளங்களும் நிகழ்ச்சி நடை பெறும் நாட்களை வலைத் தளத்தில் கூறாதிருப்பது நல்லது
தெல்லிப்பழையில் கொண்டே விடுங்கோ
இது யாரின் பிழை மக்களின் பிழை விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இல்லாம அவஷ்தை படுற .
எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி தா றீங்களா ஐயா😊😊😊😊😊😊😊😊
😂
Rs 200
Pls don't show these atrocities anymore. It's good he is helping poor people, but his heroism gives irritation
Poi kura vendam.