O 9 9 9 o o 9 p 9 p o 9 9s9spss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspsspspsososospspspspsosos passed sspsospss as spspsspspsososospspspspsosos sspsospss sspsospss said spsspspsspspsisspsoss spspspsosospssspsissi OK sispsososospspspsosospspspspspspsospsosspspsospss as salaam as spspspsosospssspsissi Ss sspspspsspsoss spspsspspsososospspspspsosos sspspsospspspsospsss as sossossspssospsossososspspssoss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspspspsosospsososossososs sspspsospspspsospsss spspsspspsososospspspspsosos sösospsospsososospsosos9sososossiissosospspspsospss said sspspsospspspsospsss Ss Ss sspspssosspsspsoss as sspspssosspsspsoss said spsosspssosospspssososs sodas as s scpppscosocso9spć-s - spspsospsssossssssospcss s s poo svpwvwvs as it did cvpoo sosososososososs9sosososossososooscos s packs acacia poo scosc9scos packs sacs ososcsososcpspcsocscoscosc9a
இடிக்க வேண்டிய தீண்டாமைச் சுவர்களை எல்லாம் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் நம் சமூகம்,காக்க வேண்டிய நம் தமிழர் அடையாளத்தை பிறர் தகர்க்க விடுவது சரியா?????அருமையான மனதை சிந்திக்கத் தூண்டும் வரிகள்............
கிரேக்கர்களை விட சிந்தனையிலும், வீரத்திலும், மானத்தை பேணுவதிலும் பண்டைய தமிழர்கள் சிறந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் , தமிழ் தத்துவங்கள் எப்போதும் போற்றப்பட வேண்டும் , தமிழ் அடையாளங்கள் எப்போதும் காக்கப்பட வேண்டும் . இது தான் உண்மையான ஒவ்வொரு தமிழனின் விருப்பம்
அறநெறியோடு உயர்ந்த சமுதாய கோட்பாடுகளை கொண்ட உலகின் தலைசிறந்த மூத்தகுடி சமூகம். கண்ட கழிசடைகள் எல்லாம் கலந்து கலாச்சாரம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என்று கேள்வி கேட்குதுங்க.
கிழடி தொல்லியல் ஆராச்சியை நசுக்க நினைக்கும் சதி அனைத்தும் முறி அடித்து உலகிற்கு உறக்க சொல்லி பதிவிடுவோம் ஆன்றோர் உதவியுடன். தமிழால் இணைவோம் இன்னும் ஒரு சல்லிக்கட்டுகாகா.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே... நீங்கள் தமிழராக இருந்தால் தயவு செய்து இதுபோன்ற அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் இனத்தின் வரலாற்றை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவும்... நன்றி
வாழ்க நமது புதைபொருள் ஆராய்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன், பெண்களின் தலையில் மண்ணை சட்டியில் சுமந்து செல்லும் காட்சிகளை பார்க்க மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது வாழ்க தாய்க்குலம். எப்போது மாறும் இந்த கொடுமை,
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழரின் வரலாற்றை உலகம் அறிய வியப்படைய செய்திருப்பான் தமிழன்.. தமிழ்நாடு இந்தியாவிடம் மாட்டிக்கொண்டு அடிமையாக வாழ்கிறது
தமிழ் மொழி தமிழ் இனம் அழிந்து கொண்டு போகிறது இந்த ஆட்சி அழிந்து மீண்டும் வெள்ளை கார்ன் ஆட்சி வர வேண்டும் அவர்கள் காலத்தில் நல்ல திட்டங்களை வகுத்து அவற்றைப் சிறப்பாக செய்தனர்
தஞ்சை பெரிய கோவிலின் தலைமீது உள்ளது என்பதுடன் கல் அதைப் பார்க்கும் பொழுது உலகம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் தமிழன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருக்க வேண்டும் endru, அதுவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே என்று ! நம் மக்களுக்கு நான் ஒன்றை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . ஒரு இனம் பல ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்றும் தன் மொழியையும் கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டு வாழ்கிறது என்றால் நம் முன்னோர்கள் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவை தானே நமக்கு கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்! அவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்று இல்லாமல் நமது வரக்கூடிய பின் சந்ததிகளும் சிறப்பாக வாழ வேண்டுமென்று, தெய்வத்தையும், உணவையும், மருத்துவத்தையும் நமது கலாச்சாரத்தையும் கொடுத்துச் சென்றார்கள். இவற்றையெல்லாம் தானும் பின்பற்றி வாழ்ந்து நமது பின் வரக்கூடிய சந்ததிகளுக்கு சேர வேண்டுமென்று கொடுத்துச் சென்றார்கள் அப்பொழுது இந்த உலகத்திலேயே சிறந்தவை இவை மட்டும்தான் என்று தானே அர்த்தம் . இதனால் தானே இத்தனை ஆயிரம் வருடங்கள் இந்த இனம் அழியாமல் வந்திருக்கிறது! இன்று மதமாற்றம், மொழிமாற்றம், உணவு மாற்றம், கலாச்சார மாற்றம் என்று நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை நம் முன்னோர்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்க்கையை நாம் பின்பற்றுவோம் . நமது வரக்கூடிய தலைமுறை அர்த்தமுள்ள, ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களாவது வாழட்டும்....
அருமையான விழிப்புணர்வு தொகுப்பு. News7 பாரட்டப்படவேண்டியது. ஜல்லிக்கட்டிற்கு ஏற்பட்ட எழுச்சியை விட பல மடங்கு வலிமையுடன் கீழடி அகழாய்வை தொடர்ந்து நடத்தி வெளியுலகிற்கு நம் பெருமைகளை வெளியே கொண்டு வர போராட்டங்கள் அவசியம் !
தமிழரின் பெருமையை காண 1000, 2000, ஆண்டுகளுக்கு முன்தான் செல்ல வேண்டியிருக்கிரது. தற்போது பெருமையா சொல்ல ஒரு மயிறும் இல்லை. - உலகையே கட்டி ஆழ்த குடி இப்ப மற்ற நாடுகளுக்கு இடையில் தப்பி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. - வந்தாரை வாழவைக்கும் தமிழகம், சொந்தவரை பிச்சையெடுக்க வைக்கிறது. - ஒன்னுத்துக்கும் பொறஜனம் இல்லாத ஆட்சி. - 1000/2000 ஆண்டுகளுக்கு முன் கட்டின ஏரியையும் கல்லனையும் வைத்துதான் இன்னும் தமிழர்களின் பொழப்பு ஓடிக்கொண்டு இருக்கிருது. - பெயர் தமிழ் நாடு, ஆனால் தமிழருக்கு சுடுகாடு. - தமிழன் வீட்டில், வீதியில், பெயரில், நாக்கில், தமிழ் இல்லை. ஆனாலும் இவன் தமிழன். ராஜ ராஜ சோழன் திரும்ப இன்றைய காலத்துக்கு வந்தால், தன் நாட்டு மக்களை தன் வாளாலேயே வெட்டிக் கொண்று குவித்துவிடுவான். நான் ஆண்ட நாடு, இருப்பதைவிட இழப்பதே மேல் என்று வெட்கி தலைகுனிவான்.
Unmai unmai nanba Tamilan tamilan endru verum vai mattum adithal pathathu . Nam Tamil inam tamilan veeram veliya varavendrum enral tamilan mattume nattai ala vendum
இந்த காணொளியை உங்கள் வெள்ளை தாடி வேந்தனர் மோடிக்கு, எங்கள் தமிழ் இனத்தில் பிறந்து, கேவலம் பதவிக்காக தன் இனத்தின் பெருமை அறியாமல்,கீலடி ஆராய்ச்சியை தடுக்க மாபெரும் உதவி செய்த (மோடிசை சௌந்தரராஜன்)அவர்களுக்கும் அனுப்பி தமிழர் நாகரிகத்தை தெரிய படுத்தவும்.
வரலாற்றையே திருப்பி போட போகிறது முழுமையான கீழடி அகழ்வாராய்ச்சி. அதற்கு தான் அனைவரும் பயப்படுகின்றனர். தமிழனை மட்டும் அல்ல தமிழனின் வரலாற்றை பார்த்தும் பயப்படுகின்றனர்.
ஏன் தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும்சேர்ந்து ஒவ்வொரு நீதிமன்றங்களில் பொதுநல வழக்குதொடுக்காமல் இருக்கிறார்கள் ஒரு விசயத்திற்கு பல ஆயிரம் வழக்கு தொடர்ந்தால் நாடே திரும்பிபார்க்காதா
Please understand that such historical excavations cost a lot of money and Tamil Nadu Government is having only limited powers by way of taxation and also paying huge amounts to Central Government in whatever amount it so collects! The Government of India should discard its racist policies and fund such historical and archeological surveys since this is nothing short of a national treasure.
உங்கள் கேள்விக்கு பதில்.. சமசுகிரதம்தான் சிறந்தது என்று அடம்பிடிப்பான்.. இந்தி படித்தால் அறிவு வளரும் என்று பிதற்றுவான்.. வேதத்தில் ராக்கெட் சயின்ஸ் உள்ளது என்று கதைவிடுவான்.. ராமாயனம் கதை அல்ல வரலாறு என்று வாதம் செய்வான்.. அவனது சட்டையை கழட்டி பார்த்தால் ஒரு அழுக்கு பிடித்த நூல் தொங்கும்.. சதா ஓயாமல் மோடி புகழ் பாடுவான்..
மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா அப்படின்னு சொன்னாங்க ஆனால் தமிழன தமிழன் சாப்பிடும் மிகவும் இழிந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தில் காணலாம் வாருங்கள் வாருங்கள் எந்த காலமானாலும் தமிழ்நாடு மெல்ல இனி சாகும்
நான் கேட்டேன்....... ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணிடம் ஐயா இதுவரை எடுத்த பொருள்கள் எள்ளாம் திரும்ப தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுமா எடுத்த பொருள் எள்ளாம் நம்மிடம் திரும்ப கிடைக்குமா ?.என்று கேட்டதற்க்கு அதிகபச்சம் வாய்பு இல்லை என்று தான் சொல்ல முடியும் என்று சொன்னார் நான் அந்த செய்தி கேட்டதில் இருந்து இன்றுவரை என் மனம் குமுறுகிறது தமிழன் ஏன் இன்னும் வரலாற்றை தொலைத்து கொண்டே இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்த செய்தி 100% உண்மை தமிழ் தேசியம் இந்த மண்ணை ஆளதை வரை இலங்கையில் நடைபெற்றதுபோல் இங்கும் ஒரநாள் நடக்கும் விழித்துக் கொள் தமிழா கடைசி வாய்ப்பு 2021 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
எனக்கு ஒரு சந்தேகம் .. இத்துணை பொருட்கள் நம் தமிழர்கள் விட்டு சென்றாரா.. அல்லது இயற்கையால் பூகம்பம் போன்ற அழிவுகள் ஏற்பட்டதனால் அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றார்களா...
Why treats central government like this ? because of the tamil people Not United we are divided by cast & religious,&. Thank your appreciate speech sir ?
THIS IS NOT RAMAYANA STORY? HISTRY OF DHE KING OF KING'S TAMIL MALAIYALAM THELUGU KANNADAM SHIPURANAM. MUNDHUSTHAN history of the Sivapuranam Har munirajarathnam
இந்த வீடியோ போட்டு 3னு வருடம் ஆகிவிட்டது இப்போ 2021 நான் ஆண்டில் இதை நாம் மறந்து விட்டோம்மோ மறக்கடிக்கா பட்டோமோ தெரியவில்லை ஆனால் ஒன்று தமிழா திரையில் வருபவனை பார்த்து சிறிது கய்த்தட்டி சிறுத்து விட்டு அவன் கனவில் அலையும் கூட்டம் கீழடி தமிழர் வரலாறு மறந்து விட்டோமோ ?
சங்கம் வளர்த்த மதுரையே....கீழடிதான்...!
நன்றி நியூஸ் 7
O 9 9 9 o o 9 p 9 p o 9 9s9spss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspsspspsososospspspspsosos passed sspsospss as spspsspspsososospspspspsosos sspsospss sspsospss said spsspspsspspsisspsoss spspspsosospssspsissi OK sispsososospspspsosospspspspspspsospsosspspsospss as salaam as spspspsosospssspsissi Ss sspspspsspsoss spspsspspsososospspspspsosos sspspsospspspsospsss as sossossspssospsossososspspssoss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspspspsosospsososossososs sspspsospspspsospsss spspsspspsososospspspspsosos sösospsospsososospsosos9sososossiissosospspspsospss said sspspsospspspsospsss Ss Ss sspspssosspsspsoss as sspspssosspsspsoss said spsosspssosospspssososs sodas as s scpppscosocso9spć-s - spspsospsssossssssospcss s s poo svpwvwvs as it did cvpoo sosososososososs9sosososossososooscos s packs acacia poo scosc9scos packs sacs ososcsososcpspcsocscoscosc9a
எத்தனை ஆரிய சக்திகள்
எதிர்த்து நின்றாலும்
தமிழினம் உயிர்த்தெழும் நேரம்
நெருங்கிவிட்டது
Telunganukku vote pottu poolai oombum .
ஆரிய சூத்திரனுக்கு எறியுது
Tamilina kadavul karthar
நாம் தாய்மொழியிள் பேச வில்லை மொழிகளின் தாய்மொழியுள் பேசுகிரோம் பெருமைகொள் நாம் தமிழர் என்று💪
@ நீ முதல்ல தமிழ்கத்துக்கணும்
@ தமிழ் பயன்படுத்தவும் அவ்வளவு மட்டுமே சகோதரா
@delta321 யாறுப்பா நீங்கள்
@@manuvelan9346 vantheri nayi
@@yearsago20 அப்ப சரி
உண்மையில் இப்ப தான் news7 ஒரு நல்ல தொகுப்பு...... 👏👏👏
Thanks
Ahamed Azarudeen xactly dr
தமிழ் இனம்தான் உலகத்தின் முதல் இனம் தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி...தமிழ் உலக மொழிகளின் தாய் மொழி...வாழ்க எமது தமிழ் வளர்க எமது தமிழ் இனம்...
இடிக்க வேண்டிய தீண்டாமைச் சுவர்களை எல்லாம் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் நம் சமூகம்,காக்க வேண்டிய நம் தமிழர் அடையாளத்தை பிறர் தகர்க்க விடுவது சரியா?????அருமையான மனதை சிந்திக்கத்
தூண்டும் வரிகள்............
கீழடி!! உலகின் முகவரியான தமிழ்நாடு!
மேலும்
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவன்டும் இதுக்கும் போராட வேன்டும்
*வேண்டும்*
Karthick Lingam protest pannalum adhayu arasiyala mathiruvanga pa
s....
கிரேக்கர்களை விட சிந்தனையிலும், வீரத்திலும், மானத்தை பேணுவதிலும் பண்டைய தமிழர்கள் சிறந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் , தமிழ் தத்துவங்கள் எப்போதும் போற்றப்பட வேண்டும் , தமிழ் அடையாளங்கள் எப்போதும் காக்கப்பட வேண்டும் . இது தான் உண்மையான ஒவ்வொரு தமிழனின் விருப்பம்
இன்றைய தமிழன் தண்ணிடித்து 200 ரூபாய் கொடுப்பவனுக்கு ஓட்டு போடுபவன். நிதர்சன உலகத்திற்கு வாருங்கள்.
அறநெறியோடு உயர்ந்த சமுதாய கோட்பாடுகளை கொண்ட உலகின் தலைசிறந்த மூத்தகுடி சமூகம்.
கண்ட கழிசடைகள் எல்லாம் கலந்து கலாச்சாரம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என்று கேள்வி கேட்குதுங்க.
நமது சொத்தை கீழடியிலேயே. அறுங்காட்சியகயமைத்து பாதுகாக்க வேண்டும்.
சாதி மத பேதமின்றி அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த இனம் தமிழினம்👍👍👍👍🙏🙏🙏💪💪💪
இது பாதுகாக்கபட வேண்டிய இடம்.இதை பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை
கிழடி தொல்லியல் ஆராச்சியை நசுக்க நினைக்கும் சதி அனைத்தும் முறி அடித்து உலகிற்கு உறக்க சொல்லி பதிவிடுவோம் ஆன்றோர் உதவியுடன். தமிழால் இணைவோம் இன்னும் ஒரு சல்லிக்கட்டுகாகா.
Nadakum thola konja kaalam kathirupom
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே... நீங்கள் தமிழராக இருந்தால் தயவு செய்து இதுபோன்ற அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் இனத்தின் வரலாற்றை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவும்... நன்றி
😡😡😡🤨 வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!
வாழ்க நமது புதைபொருள் ஆராய்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன், பெண்களின் தலையில் மண்ணை சட்டியில் சுமந்து செல்லும் காட்சிகளை பார்க்க மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது வாழ்க தாய்க்குலம். எப்போது மாறும் இந்த கொடுமை,
Thanks For News 7. மூத்த குடியாகிய தமிழனின் வரலாற்றை அழிக்க நினைத்தாலும் உண்மையை உலகம் அறியும்.
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழரின் வரலாற்றை உலகம் அறிய வியப்படைய செய்திருப்பான் தமிழன்.. தமிழ்நாடு இந்தியாவிடம் மாட்டிக்கொண்டு அடிமையாக வாழ்கிறது
என் அபிலாசையும் அதுவே
தமிழர்களாகிய. நாம் நம் வராலாற்றை கூற வெட்கப்படுகிறோம்
முன்னம் இருந்த தமிழர்கள் இப்போது இல்லை.. தமிழ் இன பாசறை உருவாக்கி இதை கண்காணிக்க வேண்டும்
News 7 நன்றி
தொடர்ந்து கதைகளின் கதை பிடித்த குரலில்....
கீழடி முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும்....
தமிழ் மொழி தமிழ் இனம் அழிந்து கொண்டு போகிறது இந்த ஆட்சி அழிந்து மீண்டும் வெள்ளை கார்ன் ஆட்சி வர வேண்டும் அவர்கள் காலத்தில் நல்ல திட்டங்களை வகுத்து அவற்றைப் சிறப்பாக செய்தனர்
இல்லை என்றால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வாங்க
💪நாம் தமிழர் ✊
தஞ்சை பெரிய கோவிலின் தலைமீது உள்ளது என்பதுடன் கல் அதைப் பார்க்கும் பொழுது உலகம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் தமிழன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருக்க வேண்டும் endru, அதுவும்
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே என்று !
நம் மக்களுக்கு நான் ஒன்றை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .
ஒரு இனம் பல ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்றும் தன் மொழியையும் கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டு வாழ்கிறது என்றால் நம் முன்னோர்கள் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவை தானே நமக்கு கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்! அவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்று இல்லாமல் நமது வரக்கூடிய பின் சந்ததிகளும் சிறப்பாக வாழ வேண்டுமென்று, தெய்வத்தையும், உணவையும், மருத்துவத்தையும் நமது கலாச்சாரத்தையும் கொடுத்துச் சென்றார்கள். இவற்றையெல்லாம் தானும் பின்பற்றி வாழ்ந்து நமது பின் வரக்கூடிய சந்ததிகளுக்கு சேர வேண்டுமென்று கொடுத்துச் சென்றார்கள் அப்பொழுது இந்த உலகத்திலேயே சிறந்தவை இவை
மட்டும்தான் என்று தானே அர்த்தம் . இதனால் தானே இத்தனை ஆயிரம் வருடங்கள் இந்த இனம் அழியாமல் வந்திருக்கிறது! இன்று மதமாற்றம், மொழிமாற்றம், உணவு மாற்றம், கலாச்சார மாற்றம் என்று நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை நம் முன்னோர்கள் வாழ்க்கையை
திரும்பி பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்க்கையை
நாம் பின்பற்றுவோம் . நமது வரக்கூடிய தலைமுறை அர்த்தமுள்ள, ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களாவது வாழட்டும்....
அருமையான விழிப்புணர்வு தொகுப்பு. News7 பாரட்டப்படவேண்டியது. ஜல்லிக்கட்டிற்கு ஏற்பட்ட எழுச்சியை விட பல மடங்கு வலிமையுடன் கீழடி அகழாய்வை தொடர்ந்து நடத்தி வெளியுலகிற்கு நம் பெருமைகளை வெளியே கொண்டு வர போராட்டங்கள் அவசியம் !
உலக தமிழர்கள் சிறந்து விளங்கிய அதிசயம் இதுவும் கூட
தமிழரின் பெருமையை காண 1000, 2000, ஆண்டுகளுக்கு முன்தான் செல்ல வேண்டியிருக்கிரது. தற்போது பெருமையா சொல்ல ஒரு மயிறும் இல்லை.
- உலகையே கட்டி ஆழ்த குடி இப்ப மற்ற நாடுகளுக்கு இடையில் தப்பி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.
- வந்தாரை வாழவைக்கும் தமிழகம், சொந்தவரை பிச்சையெடுக்க வைக்கிறது.
- ஒன்னுத்துக்கும் பொறஜனம் இல்லாத ஆட்சி.
- 1000/2000 ஆண்டுகளுக்கு முன் கட்டின ஏரியையும் கல்லனையும் வைத்துதான் இன்னும் தமிழர்களின் பொழப்பு ஓடிக்கொண்டு இருக்கிருது.
- பெயர் தமிழ் நாடு, ஆனால் தமிழருக்கு சுடுகாடு.
- தமிழன் வீட்டில், வீதியில், பெயரில், நாக்கில், தமிழ் இல்லை. ஆனாலும் இவன் தமிழன்.
ராஜ ராஜ சோழன் திரும்ப இன்றைய காலத்துக்கு வந்தால், தன் நாட்டு மக்களை தன் வாளாலேயே வெட்டிக் கொண்று குவித்துவிடுவான். நான் ஆண்ட நாடு, இருப்பதைவிட இழப்பதே மேல் என்று வெட்கி தலைகுனிவான்.
Unmai unmai nanba
Tamilan tamilan endru verum vai mattum adithal pathathu .
Nam Tamil inam tamilan veeram veliya varavendrum enral tamilan mattume nattai ala vendum
ஏன் பீற்றி இழிநிலையடைய சாதியிறுக்கிறதே தமிழனுக்கு.
Super
சொன்னால் போதாது. முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் வேண்டும்.
My name is then. My place is விழுப்புரம்
கேட்க கேட்க புல்லரிக்கிறது !!
இதுல என்ன தப்பு இருக்கு இதுக்கு எதுக்கு ஒரு dislike👿👿
News 7 rocking
Keep doing this and I expecting
More videos about tamil history
தகவலுக்கு மிக்க நன்றி 🤜🤛
தமிழனின் உயர்ந்த நிலை பண்பாடு
இது தொடக்கமே.
தமிழர்கள் ஒன்றினைந்து செயல்பட இதுதான் சரியான நேரம் தமிழர்கள் உணர்வுக்கொள்ள வேண்டும்
தமிழ் தமிழர் என்பதில் மிகப்பெருமை.அதே நேரம் அதனை அடக்கி ஆள நினைக்கும் சக்திகளுக்கு அடிபணியக் கூடாது.தமிழர் வரலாற்றின் தொன்மை பெருமை உலகறிய வைப்போம்.
இந்த காணொளியை உங்கள் வெள்ளை தாடி வேந்தனர் மோடிக்கு, எங்கள் தமிழ் இனத்தில் பிறந்து, கேவலம் பதவிக்காக தன் இனத்தின் பெருமை அறியாமல்,கீலடி ஆராய்ச்சியை தடுக்க மாபெரும் உதவி செய்த (மோடிசை சௌந்தரராஜன்)அவர்களுக்கும் அனுப்பி தமிழர் நாகரிகத்தை தெரிய படுத்தவும்.
வரலாற்றையே திருப்பி போட போகிறது முழுமையான கீழடி அகழ்வாராய்ச்சி. அதற்கு தான் அனைவரும் பயப்படுகின்றனர். தமிழனை மட்டும் அல்ல தமிழனின் வரலாற்றை பார்த்தும் பயப்படுகின்றனர்.
அருமையான கமென்ட்..👌👌👌
👌
உலகில் தோன்றிய முதல் இனம் தமிழ் இனம்
உங்கள் வெளிபடுத்தலுக்கு நன்றி தமிழர்கள் விழித்துக்கொல்ல வேண்டும் நமக்குள் இடைவெளியிறுப்பதால்தான் நாம்சகலவழத்தையும் இழக்கிறோம்.
தமிழா, இன்னும் தமிழரின் வரலாற்றை கண்டுப்பிடித்துப் போ. இப்ப நாம் வாழுர வாழ்க்கைய நினைத்து வெட்க்கத்தால் தூக்கு மாட்டி சாகலாம் என தோணும்!!!
அருமை விளக்கம்..
மார்பில் தட்டி சொல்லுவோம் நாம் தான் தமிழர் என்று.....)
உங்கள் குரல் அருமை சகோ 👍
Thank you news 7🤔🙄🙄👍tamil.
நாமே சங்கம் வளர்த்த தமிழ் மக்கள். நாமே ஆய்வு செய்வோம்.
2021 la parthavanga like potunga👍🙏
World biggest knowledge person tamizhan and biggest camph or hero tamizhan💪🏻💪🏻🤞🏻🤞🏻🤞🏻
எங்கே இதை தமிழில் எழுது பார்க்கலாம்
நன்றி .......
Hip hop ஆதி இதற்கு ஒறு பாடல் ஒன்று போட்டால் தான் மக்களுக்கு விழிப்புணர்வு வறும்
கீழடிஆய்வு பள்ளர்களை சார்ந்த தகவல்களை உள்ளது உன்மை பரப்புங்கள் நன்றி
இன்னும் தமிழனின் பெருமைகள் வெளிவரும் என்று பயம்
Arumaiyana pathivu,super news 7
Vazhthukal 7NEWS unmai urathudan veli yidum ungal THAMIL THONDIRKU nandri thodarattum ungal sirap pu pani. Valga Nandri. Thamilargaluku mathiya arasu athigarigal idhu mattma seythullargal innum evvalo purakanipu ora vanjagam seythullargal.1957 ANNA SONNAR VADUKU VALKIRADU THERLKU THAYKAPADUGIRADU. Vilithukol thamila endrar. Vilithargal Kamarajar udpada then India thalaivargal.Nandri
மூத்த குடி தமிழ்
உலகிற்கு பறை சாற்றுவோம்
தொல்லியல் துறை
அகழாய்வை மீண்டும் மலரச் செய்வோம்.. அதற்கு அதற்காக நாம்
தமிழ் வாழ்க💪💪💪
என்னை பொல் இளைஞர்கள் ஆதுரவு தரோம் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் தோடங்க இப்பவே ஆரமிக்களாலம்
TAMILAN endruuh solehdaa... Tahlaai nimirnthuu ni nilluhdaa... Walgehh Tamil ... Walergehh Tamil..... From Malaysia TAMILAN 💖 dasutha
நல்லதே நடக்கும்....
வாழ்க தமிழ் வளர்க தமிழ்..
Really very super news7
கீழடியில் ஆதான் சாம்பவர் குலத்தார்கள் தான் பூர்வீக குடியாக இன்னும் வாழ்ந்து வருகின்றனர்💛❤️
Appadi endral adhu enna samugam
Thenaarudaiya sivane potri, enaatavarukum iraivaa potri
ஏன் தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும்சேர்ந்து ஒவ்வொரு நீதிமன்றங்களில் பொதுநல வழக்குதொடுக்காமல் இருக்கிறார்கள் ஒரு விசயத்திற்கு பல ஆயிரம் வழக்கு தொடர்ந்தால் நாடே திரும்பிபார்க்காதா
தமிழ்நாடு அரசு ஆராய்ச்சி செய்யலாமே
Please understand that such historical excavations cost a lot of money and Tamil Nadu Government is having only limited powers by way of taxation and also paying huge amounts to Central Government in whatever amount it so collects! The Government of India should discard its racist policies and fund such historical and archeological surveys since this is nothing short of a national treasure.
"பள்ளர் வீர தேவேந்திர" நாகரிகம் அது மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
Amazing
பயந்து போன மத்திய அரசு
மத்திய அரசுக்கு நடுக்கம்
சீமான் முதல்வரா வந்தா எல்லாம் சரி ஆகிடும்
போலும் இதை தொடர் பேண்டும் இதற்கு நம் தமிழர்களின் செய்ய வேண்டுல்
How to find the ppl who dislike about our Tamil culture..
உங்கள் கேள்விக்கு பதில்..
சமசுகிரதம்தான் சிறந்தது என்று அடம்பிடிப்பான்..
இந்தி படித்தால் அறிவு வளரும் என்று பிதற்றுவான்..
வேதத்தில் ராக்கெட் சயின்ஸ் உள்ளது என்று கதைவிடுவான்..
ராமாயனம் கதை அல்ல வரலாறு என்று வாதம் செய்வான்..
அவனது சட்டையை கழட்டி பார்த்தால் ஒரு அழுக்கு பிடித்த நூல் தொங்கும்..
சதா ஓயாமல் மோடி புகழ் பாடுவான்..
There should be students protest same like for jallikattu
முடிந்தவரை தமிழ் பயன்படுத்தவும் நன்றி.
Let's create a social media revolution to save Keezhadi..let's create a trending hashtag..like me too..let's fight for our rights
Tamilan❤
மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா அப்படின்னு சொன்னாங்க ஆனால் தமிழன தமிழன் சாப்பிடும் மிகவும் இழிந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தில் காணலாம் வாருங்கள் வாருங்கள் எந்த காலமானாலும் தமிழ்நாடு மெல்ல இனி சாகும்
Wow🤩
Super documentary all the best news7 tamil
நான் கேட்டேன்....... ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணிடம் ஐயா இதுவரை எடுத்த பொருள்கள் எள்ளாம் திரும்ப தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுமா எடுத்த பொருள் எள்ளாம் நம்மிடம் திரும்ப கிடைக்குமா ?.என்று கேட்டதற்க்கு அதிகபச்சம் வாய்பு இல்லை என்று தான் சொல்ல முடியும் என்று சொன்னார் நான் அந்த செய்தி கேட்டதில் இருந்து இன்றுவரை என் மனம் குமுறுகிறது தமிழன் ஏன் இன்னும் வரலாற்றை தொலைத்து கொண்டே இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்த செய்தி 100% உண்மை தமிழ் தேசியம் இந்த மண்ணை ஆளதை வரை இலங்கையில் நடைபெற்றதுபோல் இங்கும் ஒரநாள் நடக்கும் விழித்துக் கொள் தமிழா கடைசி வாய்ப்பு 2021 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
தமிழ் வாழ்க
You are the one who should stress on this topic.Please do everything possible to save our history news 7.
(கீழடி)மதுரை மக்களும் எங்கள் ஆழிமதுரை மக்களும் ஓன்றே இடம் பெயர்ந்த சான்று இன்றும் உள்ளது
"சிவகங்கை சீமை"- தமிழர்களின் அடையாளம்.
Mani Kandan 🐲🐲🐲🐉🐉🐉
தமிழ் பிள்ளையப்பா நீ வாழ்க வளமுடன்
Arumai news7
Nandri
Good
மதுரையில் கள ஆய்வு பணி நடத்தவும் அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்க தமிழர்கள் ஒன்று சேரவேண்டும்.
Against Central government immediate action is required.
எனக்கு ஒரு சந்தேகம் ..
இத்துணை பொருட்கள் நம் தமிழர்கள் விட்டு சென்றாரா.. அல்லது இயற்கையால் பூகம்பம் போன்ற அழிவுகள் ஏற்பட்டதனால் அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றார்களா...
India is one
நம்மால் எதுவுமே செய்ய முடியாதா 😕😠
Tamil great
உண்மை ஒருநாலும் தோற்கடிக்க முடியாது
தமிழக அமைச்சர்கள் (🤔அதிமுக திமுக)சுருட்டிய பணத்தை கண்டுபிடித்து தமிழன் பெருமையை காப்பாற்றலாமே🙏
Why treats central government like this ? because of the tamil people Not United we are divided by cast
& religious,&. Thank your appreciate speech sir
?
அறிவு மொழி ஆபத்தில் உள்ளது என்ன செய்ய வேண்டும்
💪💪💪🙏🙏🙏💪💪💪
நாம் தமிழர் 💪💪💪💪
wow
the gerat news7
Believe your brothers and sisters than others(BJP/DMK/ADMK) to save தமிழ்.
🐯🕯 நாம் தமிழர் USA🕯🐯
HIDU MUNDHUSTHAN SHIVAPURANAM
THIS IS NOT RAMAYANA STORY? HISTRY OF DHE KING OF KING'S TAMIL MALAIYALAM THELUGU KANNADAM SHIPURANAM. MUNDHUSTHAN history of the Sivapuranam Har munirajarathnam
சைமன் செபாஸ்டின் ஒரு பச்சோந்தி

❤👍💯💐🙏🏼