"முதுகுல குத்துறது பழகிடுச்சு... ஈகோ, பேராசை, சபலம் இது எல்லாம்..." - Vijay Sethupathi's SWAG Chat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #MasterChef Tamil hosted by #MakkalSelvan #VijaySethupathi is Telecasting from August 7. Vijay Sethupathi Shares his Perspective about Life. And also share about the show and film industry.
    BIRYANI ON THE WOOD presents BIRYANIFEST IN CHENNAI
    FOR BOOKINGS
    www.biryanionthewood.com
    9444258340 9047024929
    NAIDU HALL
    VNH Naidu Hall - The Family Store is now open at Adyar, Besant Avenue, near Theosophical Society. bitly.ws/fTcX
    www.behindwood...
    Hi, Pls chk the link first & whatsapp for doubts. Thanks.
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 367

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +30

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @ramyamanoj1947
    @ramyamanoj1947 3 ปีที่แล้ว +150

    என்ன மனுஷன் யா நீ... சூப்பர்.. சிறந்த மனிதன்... மிகவும் பிடித்த நடிகர்

    • @shellshell8491
      @shellshell8491 3 ปีที่แล้ว +4

      வெளியில் இப்படி புத்தகத்தை படித்து விட்டு பேசுவானுங்க. ஆனால் உள்ளே வேற வன்மம் இவனுக்கு தமிழன், தமிழர்கள், பண்பாடு, உணர்வு என்றால் இவருக்கு உச்ச தலை முதல் கால் வரை எரியும் ஏனென்றால் இவர் ஒரு பக்கா மனவாடு தெலுங்கர்.....

    • @bala3065
      @bala3065 3 ปีที่แล้ว +2

      Ama bro Nalla manuchan

    • @mohanshammu1403
      @mohanshammu1403 3 ปีที่แล้ว +2

      Yes it's true

    • @thusan08
      @thusan08 3 ปีที่แล้ว +1

      @@shellshell8491 இவர் தமிழர் என்று வந்து எப்படி தெலுங்கரானார்

    • @shellshell8491
      @shellshell8491 3 ปีที่แล้ว +1

      @@thusan08 சினிமாவில் தமிழில் வசனம் பேசி, தமிழ் பெயர் வைத்துக் கொண்டால் தமிழரா???? விஜய் சேதுபதி ராஜுலு தெலுங்கு குடியை சேர்ந்தவர்....

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 3 ปีที่แล้ว +37

    எங்க அண்ணா எப்போதும் அழகு நல்ல குணம் படைத்தவர் சூப்பர் மேன் lovu you brother 🥰♥️♥️♥️🥰

  • @arunvicky100
    @arunvicky100 3 ปีที่แล้ว +71

    ஏற்ற தாழ்வுகள், feeling of insecurity இருக்கும் இடங்களில் துரோகம் இருக்கும்!
    நெருக்கமான சிலர் இன்னொருவர் பேச்சை கேட்டு இவர் மாறிவிடுவார் என்று பயந்து துரோகம் செய்கிறார்கள்! VJS சொன்னது போல துரோகம் தவிர்க்கமுடியாதது கேட்டால் கொடுக்கும் மனது இருப்பவரிடம் துரோகம் செய்து எடுக்கும்போது பொருத்து கொள்வது மிகவும் கடினமே!

    • @saijai08
      @saijai08 3 ปีที่แล้ว

      Exactly

  • @bharathisubramani2270
    @bharathisubramani2270 3 ปีที่แล้ว +82

    Sethu na oda attitude,character, simplicity, cuteness ellam vera level
    Sema cute neenga😍😍

  • @antonyraj6067
    @antonyraj6067 3 ปีที่แล้ว +8

    யோவ் நீ வேற மாதிரி ஆளாய்யா...... இறைவன் அருளால் நீ நீடூழி வாழ்க 🙏🙏😊😘😘😘❤️❤️❤️❤️

  • @antharangamtamil
    @antharangamtamil 3 ปีที่แล้ว +30

    Simple man in a right path

  • @sridharkidambi
    @sridharkidambi 3 ปีที่แล้ว +65

    Even his interview will run 100 days and repeat audiance if. It comes on theater..the great man

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว +70

    😍🥰தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு விஜய் சேதுபதி அண்ணா 🙏🙏🙏👍👍👍❤️👏👏👏👌👌👌

  • @fronic4270
    @fronic4270 3 ปีที่แล้ว +47

    Full of philosophy i am a die heart of his speech.vera level intelligent

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள நா பார்த்தோம் உங்கள எனக்கு ரெம்ப புடிக்கும் என் உயிர் நீங்க என் கணவர்கிட்ட உங்கள என் அண்ணன் நீங்க மச்சானு தான் கூப்பிடனும் சொல்வேன் என் பிள்ளைகளிடமும் பெரிய மாமா இவங்கதானு சொல்வேன் அப்பா ஊருக்கு வந்திங்க பிளாக் ட்ரெஸ் போட்டவர் விடவே இல்லை செம மழை இருக்க உங்கள பார்க்காமல் போமாட்டேன்னு சொல்லி இரவு 11 மணிக்கு உங்கள பரத்தோம் போட்டோ எடுக்கல ரெம்ப வருத்தமா இருக்கு அண்ணன் இப்பவும் வருவேன் காரைக்குடி வரேன் மறுபடியும் பார்ப்பேன் பிளீஸ் அண்ணன் இந்த msg பார்க்கணும் னு இறைவனை வேண்டிக்கிறேன் நீங்க நூறு வருடம் இல்ல 1000வருடம் நீங்க வளமுடன் வாழ வாழ்த்தும் உங்க அன்பு தங்கை எனக்கும் புடித்த பாட்டு ♥️♥️♥️♥️♥️♥️

  • @rjsurendar6814
    @rjsurendar6814 3 ปีที่แล้ว +47

    ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியாக, எதார்த்தமாக வாழ்கிறார் விஜய் சேதுபதி.

  • @holylovebox2974
    @holylovebox2974 3 ปีที่แล้ว +44

    You are correct. Forgiving gives relief for ourselves. It is the good character.

  • @vijaysvlog-pt8mi
    @vijaysvlog-pt8mi 3 ปีที่แล้ว +15

    8.20 true words for vjs yarum ippadi solla mattanga

  • @arunprakash5389
    @arunprakash5389 3 ปีที่แล้ว +23

    Nanum intha manushan ah pathuralam nu patha mudila 🥺🥺😐

  • @varathanvarathan3840
    @varathanvarathan3840 3 ปีที่แล้ว +16

    என்றும் எங்கள் அன்பில் எங்கள் அண்ணா...விஜய் சேதுபதி....லவ் யு சோ மச் அண்ணா

  • @RajeshS-cd9lz
    @RajeshS-cd9lz 3 ปีที่แล้ว +27

    Vijay sethupathi sir ungalta pidichathey unga characterum attitude than💯❤🔥

  • @puglandim6225
    @puglandim6225 3 ปีที่แล้ว +147

    Master chef judges ellam villan Mari pandranga
    😂😂😂

    • @fairoseiqbal2574
      @fairoseiqbal2574 3 ปีที่แล้ว +17

      Innum serious aga pogum bro.athuthaan m.chef

    • @yazhinisrinivasan7389
      @yazhinisrinivasan7389 3 ปีที่แล้ว +11

      Romba serious ah judge pandranga so pugazh,bala and ramar ivangalm varanumnu naan nenaikren

    • @roshinig9678
      @roshinig9678 3 ปีที่แล้ว +9

      He he he check master chef Canada … Australia and all you’ll know how they are ….. this Tamil master chef if way better

    • @LogeshwaranM
      @LogeshwaranM 3 ปีที่แล้ว +2

      Thats the structure of the programme, Judges are forced to be like that, Im sure in person they are nice! Watched Master Chef US, They are so freaking rude to the contestant, even throw the food in the trash and make mean comments on their food!

    • @sishuiutchiwa5762
      @sishuiutchiwa5762 3 ปีที่แล้ว

      @@yazhinisrinivasan7389 venal vijay tv illa ireketum..

  • @shivaprakash4305
    @shivaprakash4305 3 ปีที่แล้ว +61

    You are a great philosopher

  • @ChannelSen
    @ChannelSen 3 ปีที่แล้ว +11

    Thambi Nikki, I never felt jealous when you are doing lots of chat/settai with actress or with girls.. but chat with VS Anna.. damn you are too luckiest man.. at least one time in life should meet VS and spend little time sit chat and eat with him in person… a true inspiration VS…

  • @முகவைகா.காளீஸ்
    @முகவைகா.காளீஸ் 3 ปีที่แล้ว +80

    சேது அண்ணா அவர் சிறப்பு இன்னும் வாழ்க்கையில் பல வெற்றிப் படிக்கட்டுகளை தனதாக்கி கொள்ள வாழ்த்துகிறேன்.

  • @sanjeevram5260
    @sanjeevram5260 3 ปีที่แล้ว +56

    THE SIMPLICITY MAN....

  • @mithunchakra3643
    @mithunchakra3643 3 ปีที่แล้ว +8

    VJS in Burj khalifa 🔥🔥🔥🔥🔥

  • @seethalakshmi2985
    @seethalakshmi2985 3 ปีที่แล้ว +11

    Yenaku first ah lam vjs pudikathu but avarudya pesara vitham avarudaya fan agiten epo. Really beauty

  • @prakashsabapathy2829
    @prakashsabapathy2829 3 ปีที่แล้ว +17

    Overtake your attitude with your simplicity 🔥🔥 tats VJS for us ❤️

  • @shahulhameed6356
    @shahulhameed6356 3 ปีที่แล้ว +38

    He is a real hero.. Such a practical person 😍

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 3 ปีที่แล้ว +14

    ரொம்ப யதார்த்தமான ஒரு மனிதன். வாழ்க்கையோட அர்த்தம் புரிந்து அதற்கேற்ப வாழும் விஜய் சேதுபதி sir

  • @akashv3155
    @akashv3155 3 ปีที่แล้ว +15

    Makkal Selvan Vijay Sethupathi Anna ❤️❤️❤️

  • @karnanrosario4511
    @karnanrosario4511 3 ปีที่แล้ว +53

    அண்ணன் விஜய் சேதுபதி எப்பவுமே மாஸ் தான்

  • @slnarasimhan4639
    @slnarasimhan4639 3 ปีที่แล้ว +15

    3:10 is exactly CwC. It is a hit show only because, the individuality of every artist there was shown along with cooking. Love u Sethu naa...

  • @lalithamurugiah
    @lalithamurugiah 3 ปีที่แล้ว +20

    I simply love him, hope i can meet him someday🙏

  • @SkThana276
    @SkThana276 3 ปีที่แล้ว +1

    நான் எங்க கிராமத்தை பற்றி vlogs பதிவு செய்கிறேன். புடிச்சிருந்தா மறக்காம ஆதரவு தாங்க மக்களே😇🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthchristy4351
    @ruthchristy4351 3 ปีที่แล้ว +5

    Praise the Lord,Jesuschrist loves you dear brother, For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life,JOHN 3:16,Jesuschrist is coming soon, Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah

  • @eswari7065
    @eswari7065 3 ปีที่แล้ว +43

    Ipo ithu vijay sethupathi ah illana selva ragavan ah 🤔🤔🤔

  • @srinivasancardecors7480
    @srinivasancardecors7480 3 ปีที่แล้ว +20

    He is not simple, he is a normal man...with good qualities 💯

  • @findyboy6645
    @findyboy6645 3 ปีที่แล้ว +13

    Vijay sethupathu fans hit like here

  • @kousalyakousi4367
    @kousalyakousi4367 3 ปีที่แล้ว +5

    Nikki ninga romba luckey.... sethupathi sir ke kiss kudithittinga super interview....

  • @vdk2212
    @vdk2212 3 ปีที่แล้ว +12

    Nala manshushan ya nee😌❤❤❤❤❤❤sethupathi🔥🔥🔥🔥🔥

  • @Govrajasaekar
    @Govrajasaekar 3 ปีที่แล้ว +8

    We always Loves you Makkal Selvan Vijay Sethupathi!❤❤❤

  • @nrajarajanraja4464
    @nrajarajanraja4464 3 ปีที่แล้ว +25

    கொரானா காலத்திலும் இப்படி ஒரு மனிதனா...
    வாழ்த்துக்கள்

  • @saranyasaran3630
    @saranyasaran3630 3 ปีที่แล้ว +5

    VS aa parthutay irundhalay podhum enaku... En alaga paysuraru parunga.. Idhan valkai nu purinji valraru... Mathavnga ena nenaipanga nu yosi panra character avar ila.. Nala manusan... Suma oru vati parthalay podhum enaku... Oru kuti hug... More enough... Andha smile aa prthutay irukalam

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 3 ปีที่แล้ว +10

    செம்மயா!மனுசன்யா!!

  • @menakagnanasegaram122
    @menakagnanasegaram122 3 ปีที่แล้ว +18

    Simplicity as always great human being

  • @rakshithadevesh7064
    @rakshithadevesh7064 3 ปีที่แล้ว +9

    I like vijay sethupathi sir. Great heart and good human beings

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 3 ปีที่แล้ว +12

    மாஸ்டர் சமையல் நாங்க பார்த்தோம் செம அண்ணன் மணிகண்டன் அவர் அழுகவும் கஷ்டமா இருந்துச்சு அண்ணா அண்ணி பாப்பா தம்பி எல்லோரும் நல்லாயிருக்கங்களா அண்ணா ♥️♥️♥️♥️♥️காரைக்குடி கொத்தமங்கலம் வந்து உங்கள பார்ப்பேன் அண்ணா ♥️♥️♥️

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial 3 ปีที่แล้ว +6

    😭😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭😭

  • @esakki8706
    @esakki8706 3 ปีที่แล้ว +52

    Thalaivan eppavume mass thaan🤩🔥

  • @edwinj8481
    @edwinj8481 3 ปีที่แล้ว +15

    Shethupthi nna is down to hearth am a die hard fan of him always...his simplicity is very pleasent

  • @SAMTEAM24
    @SAMTEAM24 3 ปีที่แล้ว +7

    Actor Suryava thaaan rombha pudikkum as a human being athukku aduthu Vijay Sethupathi sir thaaan pudikkum.. Genuine person 👌

  • @Skarpagam79
    @Skarpagam79 3 ปีที่แล้ว +1

    ஐய்யோ எப்படி சொல்லுறது. இந்த மனுசன ஏன் இவ்வளவு பிடிச்சு தொலைக்குது. என்ன மனுசன்யா நீ . படத்துலயும் நடிக்காம இயல்பா இருக்க நிஜத்துலயும் இயல்பா இருக்க. எந்த பந்தாவும் இல்ல. எந்த நடிகரையும் நான் இவ்வளவு ரசிச்சது இல்ல. Luv u luv u luv u

  • @idreviews886
    @idreviews886 3 ปีที่แล้ว +12

    Self Made Man......🥰🥰🥰🥰🥰

  • @rosylinalbertrolandmary5408
    @rosylinalbertrolandmary5408 3 ปีที่แล้ว +13

    Mass thala super character always super mass anna

  • @kaleeswari6313
    @kaleeswari6313 3 ปีที่แล้ว +20

    My inspiration and my favourite hero 🥰🥰

  • @binchubrindha2882
    @binchubrindha2882 3 ปีที่แล้ว +60

    perfect example for a human being

  • @RakeshRakesh-ob3jh
    @RakeshRakesh-ob3jh 3 ปีที่แล้ว +8

    I love you your simplicity Vijay sethubathi

  • @aruljothi4534
    @aruljothi4534 3 ปีที่แล้ว +9

    Love you vijay sethupathi Anna 🥰💐💐💐💐

  • @bhu2208
    @bhu2208 3 ปีที่แล้ว +7

    vjs once paarkanum.
    very true words ,its a delight to watch his interviews😍😍😍😍

  • @idreviews886
    @idreviews886 3 ปีที่แล้ว +6

    Semmme line.....senja vela mudijipochu....seya pore vele theriyele.......VAZHHKE.ETHUKKU NADUVULE....👍

  • @bhakaiyalakshmi3829
    @bhakaiyalakshmi3829 3 ปีที่แล้ว +10

    4:45 who is that Priyanka....

    • @sweetz8090
      @sweetz8090 3 ปีที่แล้ว +1

      Anchor priyanka

  • @bhuvanavijay410
    @bhuvanavijay410 3 ปีที่แล้ว +4

    Super vijay sethupathi anna 😍🤩😛🤩

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 3 ปีที่แล้ว +8

    யதார்த்தமான பேச்சு ❤️

  • @GK-vi6ox
    @GK-vi6ox 3 ปีที่แล้ว +11

    Well said about forgiveness

  • @rameshatha
    @rameshatha 3 ปีที่แล้ว +1

    தமிழினத்திற்கு எதிரான தமிழனும் துரோகியே!! தமிழனுக்கு எதிரானவனுடன் கூட்டு சேர்பவனும் எதிரியே! நீங்கள் திரையில் நடிப்பதை ரசிப்பவன்! வாழ்க வளமுடன் நடிகன் விஐய் சேதுபதி.

  • @ponmudiyadhav3638
    @ponmudiyadhav3638 3 ปีที่แล้ว +7

    So Happy to see u Niki with my vjs 😍

  • @kuttybabe2606
    @kuttybabe2606 3 ปีที่แล้ว +10

    I watched the saw ..realy salute him ...can see his humanity

  • @sivabalagayathrithyagaraja6689
    @sivabalagayathrithyagaraja6689 3 ปีที่แล้ว +11

    Y always big celebrities.. Y can't we interview ordinary people who are surviving and facing n no of challenges during this pandemic.. Simple middle class humans could also be considered. Anyway nice interview with inspiring human.

    • @bharathishaul6617
      @bharathishaul6617 3 ปีที่แล้ว

      Same feeling

    • @bharathishaul6617
      @bharathishaul6617 3 ปีที่แล้ว +1

      @watex The thing is normal people are the real celebrities and successful people in their own way... They are facing lot of struggles and pains on day to day life...

    • @sivabalagayathrithyagaraja6689
      @sivabalagayathrithyagaraja6689 3 ปีที่แล้ว

      What if normal cliche human beings are not audience to vjs.. What if normal cliche human beings remove their subscription .. Normal cliche human beings... How easy to say this term.. Some victories are visible.. Some victories are invisible....

    • @v5bros201
      @v5bros201 3 ปีที่แล้ว +2

      Behindwoods pls interview siva bala Gayatri 🙏🏽👍

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 3 ปีที่แล้ว +3

    Jesus christ said to forgive and be a blessing that's what sethu Anna is saying

  • @paulinadimple7595
    @paulinadimple7595 3 ปีที่แล้ว +4

    Love u sir always yetharthamana pechuuuuuu

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 3 ปีที่แล้ว +6

    சிறந்த மனிதர் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @saifsha8284
    @saifsha8284 3 ปีที่แล้ว +14

    That particular minute ; 10:46😚😚🔥🔥✔

  • @devic1323
    @devic1323 3 ปีที่แล้ว +7

    Super vijaysethupathi anna...

  • @manishpranavplaylog789
    @manishpranavplaylog789 3 ปีที่แล้ว +17

    My fav hero

  • @mnvn
    @mnvn 3 ปีที่แล้ว +9

    Dei Nikki 23 ah?? Baccha va?? Workout pannu machi. Label Uricha Horlicks bottler maathri irukka..

  • @anjanakrishnanjs2757
    @anjanakrishnanjs2757 3 ปีที่แล้ว +6

    Vijay sethupathi sir❤️❤️❤️❤️

  • @mankind474
    @mankind474 3 ปีที่แล้ว +5

    Ethu 23 vayasa dei nikki ennada solra

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 3 ปีที่แล้ว +6

    நாம் மனிதர்களாகவே வாழ இவர் இடம் இருந்து நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும்

  • @esakkiesakki8395
    @esakkiesakki8395 3 ปีที่แล้ว +3

    My drlg vjs❤️❤️My heart beat Vijay sethupathi 🤩

  • @Sathyakks
    @Sathyakks 3 ปีที่แล้ว +2

    Thaliva Unga manasu Vera leva thaliva manasula irukuratha veli 🗒️ ya peasurega thaliva 😍😘😘

  • @VELUES2008
    @VELUES2008 3 ปีที่แล้ว +5

    Nalla Manushan Yaaaa ...

  • @shaluradhakrishnan3173
    @shaluradhakrishnan3173 3 ปีที่แล้ว +2

    Super vjs anna ungaloda nadippu yathartam..... Super

  • @rummygamertamil2268
    @rummygamertamil2268 3 ปีที่แล้ว +2

    Master chef ungaluku vendam VS,
    ethu ungal kalam Alla, ungala dammiya katranga.

  • @chuttiesalapparaigal9792
    @chuttiesalapparaigal9792 3 ปีที่แล้ว +3

    13.18 true word sir ...neraiya perku apdinna enna ende therila

  • @Suhail-mk7bx
    @Suhail-mk7bx 3 ปีที่แล้ว +3

    Congratulations for ur super raising anna... By sk 🤴 anna fans

  • @DivyaDivya-mw4vg
    @DivyaDivya-mw4vg 3 ปีที่แล้ว +2

    Yovv antha manusana ella interview layum satharana qstn ketu avar ans pana yosikararu entha mari normal qstn ku ena da soldrthu nu..chuma vidunga da avara..namala mari oruthar tha avarum...

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever 3 ปีที่แล้ว +3

    Down to the earth person, Never seen a celebrity this natural.

  • @VISHNUVARDHAN-fh4xg
    @VISHNUVARDHAN-fh4xg 3 ปีที่แล้ว +9

    V s always massssssss🐆💯💯💯

  • @nowuknow8570
    @nowuknow8570 3 ปีที่แล้ว +7

    Sethu sir 🔥🔥🔥🔥

  • @happygirl3410
    @happygirl3410 3 ปีที่แล้ว +26

    Omg ...always his answers are brilliant.

  • @ShakiThegirlNextDoor
    @ShakiThegirlNextDoor 3 ปีที่แล้ว +10

    Superb thoughts🙂

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว

    நிறைய நடிகர் மனசுக்குள்ள ஓன்னு வச்சுக்கிட்டி வெளியில் நல்லவன் மாதிரி நடிப்பாங்க.ஆனா இந்த மனுஷன் மட்டும் உண்மையா நேர்மையா வெளியில் நடிக்காம இருப்பார்.நல்ல நடிகர் விஜய்சேதுபதி

  • @sivaram2724
    @sivaram2724 3 ปีที่แล้ว +2

    Real hero sethupathi Anna 😎💜💥

  • @vigneshvicky70
    @vigneshvicky70 3 ปีที่แล้ว +3

    Sethu anna "lancer" car inu vechu irukingala?

  • @garuda8090
    @garuda8090 3 ปีที่แล้ว +4

    I like you and respect you... One think i want to say romba thathuvama pesathinga no need much explanation blade 🪚......i am telling about your overall interview 🙏i consents u.... ❣️

  • @durgakarthik
    @durgakarthik 3 ปีที่แล้ว +7

    Mass thala ne😍

  • @poosakum
    @poosakum 3 ปีที่แล้ว +3

    Our Vijay Sethypathy is Ultimate human being

  • @gunasekaran14371
    @gunasekaran14371 3 ปีที่แล้ว +5

    En thala vera leavel

  • @johnchristy2007
    @johnchristy2007 3 ปีที่แล้ว +4

    Vijay sethubathi sir 👌

  • @poornimap9212
    @poornimap9212 3 ปีที่แล้ว +11

    Always motivational speech Anna🎉👏

  • @pewvines6904
    @pewvines6904 3 ปีที่แล้ว +2

    He share his experience and alert others to be careful that's awesome speech noone will share their own experience this much and have to learn more in life to face in a good way

  • @umabala94
    @umabala94 3 ปีที่แล้ว +1

    Nikki 23??? nooooooooo