Mudhal Nee Mudivum Nee (Lyrics) - Sid Sriram, Darbuka Siva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 271

  • @Santhosh-n7y
    @Santhosh-n7y ปีที่แล้ว +210

    முதல் நீ, முடிவும் நீ
    மூன்று காலம் நீ
    கடல் நீ, கரையும் நீ
    காற்று கூட நீ
    மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே
    நானாக நானும் இல்லையே
    வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே
    உன் போல யாரும் இல்லையே
    தீரா நதி நீதானடி
    நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
    நீதானடி வானில் மதி
    நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
    பாதி கானகம்
    அதில் காணாமல் போனவன்
    ஒரு பாவை கால் தடம்
    அதை தேடாமல் தேய்ந்தவண்
    காணாத பாரம் என் நெஞ்சிலே
    துணை இல்லா நான் அன்றிலே
    நாளெல்லாம் போகும் ஆனாலும் நான்
    உயிர் இல்லாத உடலே
    முதல் நீ, முடிவும் நீ
    மூன்று காலம் நீ
    கடல் நீ, கரையும் நீ
    காற்று கூட நீ
    தூர தேசத்தில்
    தொலைந்தாயோ கண்மணி
    உனை தேடி கண்டதும்
    என் கண்ணெல்லாம் மின்மினி
    பின்னோக்கி காலம் போகும் எனில்
    உன் மன்னிப்பை கூறுவேன்
    கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்
    பிழை எல்லாமே களைவேன்
    முதல் நீ, முடிவும் நீ
    மூன்று காலம் நீ
    கடல் நீ, கரையும் நீ
    காற்று கூட நீ
    நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன்
    நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
    அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
    புன்னைகைக்க போதும் கண்ணம்மா
    நீ கேட்கவே என் பாடலை
    உன் ஆசை ராகத்தில் செய்தேன்
    உன் புன்னகை பொன் மின்னலை
    நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன்
    முதல் நீ...
    முடிவும் நீ...

    • @karuppaiyant5860
      @karuppaiyant5860 ปีที่แล้ว +3

      மன்னிப்பை கோருவேன் சரி.கூறுவேன் தவறு

    • @neelikamurugaser2477
      @neelikamurugaser2477 ปีที่แล้ว +2

      😘😘

    • @ksvanitha778
      @ksvanitha778 ปีที่แล้ว +2

      🎉🎉😮😮

    • @amuthasakthivel9683
      @amuthasakthivel9683 11 หลายเดือนก่อน +3

      Thanks 😊

    • @beerojarbeerojar359
      @beerojarbeerojar359 10 หลายเดือนก่อน +3

      @@karuppaiyant5860 நண்பா , கோருவேன் என்பது கோரிக்கை கூறுவேன் என்பது சொல்லுவேன் அவ்ளோதா ....

  • @banditagain5293
    @banditagain5293 ปีที่แล้ว +236

    This is my fav song ......❤

  • @AnandiKumar-w2n
    @AnandiKumar-w2n ปีที่แล้ว +594

    When u understand the lyrics it hurts

  • @_RiNi_j
    @_RiNi_j 6 หลายเดือนก่อน +33

    Nee kettkave enn padalai unn aasai raagathil seidhen ……😇🦋

  • @divyaloga5923
    @divyaloga5923 9 หลายเดือนก่อน +19

    : Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Male : Manadhoram oru kaayam
    Unnai ennadha naal illaiyae
    Naanaga naanum illaiyae
    Male : Vazhiyengum pala bimbam
    Adhil naan saaya thozh illaiyae

  • @IsmathHussain-w3i
    @IsmathHussain-w3i ปีที่แล้ว +37

    Heart touching song ♥️

  • @manimala9032
    @manimala9032 11 หลายเดือนก่อน +21

    What a voice ❤

  • @JZ-rolex
    @JZ-rolex หลายเดือนก่อน +2

    முதல் நீ முடிவும் நீ…
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ…
    காற்று கூட நீ…
    ஆண் : மனதோரம் ஒரு காயம்…
    உன்னை எண்ணாத நாள் இல்லையே…
    நானாக நானும் இல்லையே…
    ஆண் : வழி எங்கும் பல பிம்பம்…
    அதில் நான் சாய தோள் இல்லையே…
    உன் போல யாரும் இல்லையே…
    குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி…
    நீந்தாமல் நான் மூழ்கி போனேன்…
    நீதானடி வானில் மதி…
    நீயல்ல நான்தானே தேய்ந்தேன்…
    ஆண் : பாதி கானகம்…
    அதில் காணாமல் போனவன்…
    ஒரு பாவை கால் தடம்…
    அதை தேடாமல் தேய்ந்தவன்…
    ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே…
    துணை இல்லா நான் அன்றிலே…
    நாளெல்லாம் போகும் ஆனால் நான்…
    குழு : உயிர் இல்லாத உடலேஆண் : முதல் நீ முடிவும் நீ…
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ…
    காற்று கூட நீ…
    -BGM-
    ஆண் : தூர தேசத்தில்…
    தொலைந்தாயோ கண்மணி…
    உனை தேடி கண்டதும்…
    என் கண்ணெல்லாம் மின்மினி…
    ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்…
    உன் மன்னிப்பை கூறுவேன்…
    கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்…
    குழு : பிழை எல்லாமே கலைவேன்…
    -BGM-
    ஆண் : முதல் நீ முடிவும் நீ…
    மூன்று காலம் நீ…
    கடல் நீ கரையும் நீ…
    காற்று கூட நீ…
    ஆண் : நகராத கடிகாரம்…
    அது போல் நானும் நின்றிருந்தேன்…
    நீ எங்கு சென்றாய் கண்ணம்மா…
    ஆண் : அழகான அரிதாரம்…
    வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்…
    புன்னைகைக்கு போதும் கண்ணம்மா…
    குழு : நீ கேட்கவே என் பாடலை…
    உன் ஆசை ராகத்தில் செய்தேன்…
    உன் புன்னகை பொன் மின்னலை…
    நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்…
    -BGM-
    ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ…
    -BGM-

  • @RajKumar-be2ez
    @RajKumar-be2ez ปีที่แล้ว +58

    This is a song which makes us happy and calm 😇😇😇

  • @dewidewi3863
    @dewidewi3863 7 หลายเดือนก่อน +15

    Beautiful lyrics. Lovely mind blowing song ❤❤❤

  • @allinonegopi7328
    @allinonegopi7328 ปีที่แล้ว +21

    Whenever her thoughts came this song only one solution for me..

  • @bakshrabiya9207
    @bakshrabiya9207 ปีที่แล้ว +21

    This song makes me goosebumps

  • @bammidikirankumari9628
    @bammidikirankumari9628 9 หลายเดือนก่อน +20

    I am getting all my memories of my love❤

  • @arshardmohammed3423
    @arshardmohammed3423 6 หลายเดือนก่อน +20

    When you r happy you enjoy the song. When u r sad u understand the lyrics

  • @adialintech9909
    @adialintech9909 ปีที่แล้ว +33

    I LOVE THIS SONG❤❤❤

  • @SelvaKumar-pc9ck
    @SelvaKumar-pc9ck ปีที่แล้ว +31

    My fav song I will cry when I hear it always 😢

  • @malarnadarajah6387
    @malarnadarajah6387 ปีที่แล้ว +22

    This is my fav song ever ... .. ❤

  • @Vaikhari-fo9ug
    @Vaikhari-fo9ug 9 หลายเดือนก่อน +38

    Malayalizzz , i gotch u ( 2024)

  • @Vismaya-f9o
    @Vismaya-f9o ปีที่แล้ว +23

    One of my favorite song ❤

  • @malarnadarajah6387
    @malarnadarajah6387 ปีที่แล้ว +16

    This is my fav song in my life..... 💘😘

  • @srinilakshan1000
    @srinilakshan1000 5 หลายเดือนก่อน +30

    An agriculture field + headphone +rainy weather +think of your crush =god heaven ❤❤

  • @Leaflyie
    @Leaflyie 2 หลายเดือนก่อน +5

    Its my top 1 favourite song in Tamil ✨🖤

  • @MrSui1981
    @MrSui1981 หลายเดือนก่อน +3

    1:49 when the guitar joins the Sitar. Ufff!

  • @Moive-c1p
    @Moive-c1p 4 หลายเดือนก่อน +2

    This is actually a masterpiece ❤️✨

  • @jaya4314
    @jaya4314 11 หลายเดือนก่อน +12

    Hearing this song, he came to my heart❤️‍🩹🫠

  • @mumthasnoushad4764
    @mumthasnoushad4764 9 วันที่ผ่านมา +3

    Who were listening in 2025 😊

  • @SanthiJagandham
    @SanthiJagandham 3 หลายเดือนก่อน +3

    I love this song and my favourite singer sid sriram❤❤❤❤❤

  • @NishaBabu-vf2uo
    @NishaBabu-vf2uo หลายเดือนก่อน +3

    THIS song touching heart❤😊

  • @jaisonep4488
    @jaisonep4488 11 หลายเดือนก่อน +90

    Attendance 😅who r thier after successful breakup 😂

    • @narahhh-h4x
      @narahhh-h4x 9 หลายเดือนก่อน +6

      are you happy...👀

    • @ashwin4520
      @ashwin4520 8 หลายเดือนก่อน +4

      🙂🥺

    • @chethanaranjith9663
      @chethanaranjith9663 8 หลายเดือนก่อน +1

      😂

    • @Resmi320
      @Resmi320 5 หลายเดือนก่อน

      ​@@narahhh-h4x no i don't happy 🫂🌹

    • @BlackRose-nq2fx
      @BlackRose-nq2fx 3 หลายเดือนก่อน +1

      💔

  • @Savb_vlogs
    @Savb_vlogs 2 หลายเดือนก่อน +3

    nee ketkave en padalai un asai ragathil seidhen 🥰🥰🥰🥰🥰❤💖💗💜💙🖤💛

  • @Sabeenashaik295
    @Sabeenashaik295 7 หลายเดือนก่อน +45

    Who hearing this song with reading comments.. ✨❤️

  • @nironiro5449
    @nironiro5449 11 หลายเดือนก่อน +4

    பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை நான் கோறுவேன் .....the lyrics 👀💔

  • @legend_kashif_official
    @legend_kashif_official 7 วันที่ผ่านมา +6

    2025 attendance

  • @Appuzzzz533
    @Appuzzzz533 7 หลายเดือนก่อน +46

    Any2024

  • @Najiya-736
    @Najiya-736 8 หลายเดือนก่อน +4

    Heart touching ❤

  • @Toxtricity_
    @Toxtricity_ 3 หลายเดือนก่อน

    One of my fave Tamil songs... Extremely touching lyrics ❤

  • @nivihoney9214
    @nivihoney9214 24 วันที่ผ่านมา +1

    True lines for mee 😢❤

  • @divyaloga5923
    @divyaloga5923 9 หลายเดือนก่อน +1

    thozh illaiyae
    Un pola yaarum illaiyae
    Males : Theera nadhi neethaanadi
    Neendhaamal naan moozhgi ponen
    Neethaanadi vaanil madhi
    Neeyalla naan thaanae theindhen
    Male : Paadhi kaanagam
    Adhil kaanamal ponavan
    Oru paavai kaal thadam
    Adhai thedamal theinthavan
    Male : Kaanadha baaram en nenjilae
    Thunai illa naan andrilae
    Naal ellaam pogum aanalum naan
    Males : Uyir illadha udalae
    Chorus : Hooo oo hoo oo hoo oo hoo oo
    Hooo oo hoo oo hoo oo hoo oo
    Male : Aa…aaa….aa…
    Chorus : Hooo oo hoo oo hoo oo hoo oo
    Hooo oo hoo oo hoo oo hoo oo
    Male : Aa…aaa….aa…
    Male : Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Male : Dhoora desathil thozhainthaayo
    Kanmani
    Unai thedi kandathum
    En kannellaam minnmini
    Male : Pinnokki kaalam pogum enil
    Un mannippai kooruven
    Kannokki nerai paarkkum kanam
    Males : Pizhai ellaamae kalaiven
    Chorus : Hooo oo hoo oo hoo oo hoo oo
    Hooo oo hoo oo hoo oo hoo oo
    Male : Aa…aaa….aa…
    Chorus : Hooo oo hoo oo hoo oo hoo oo
    Hooo oo hoo oo hoo oo hoo oo
    Male : Aa…aaa….aa…
    Male : Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Male : Nagaradha kadigaaram
    Adhu pol naanum nindrirundhen
    Nee engu sendraai kannamma
    Azhagaana aridhaaram
    Velipaarvaikku poosi konden
    Punnaigaikku podhum kannamma
    Males : Nee ketkavae en padalai
    Un aasai raagathil seidhen
    Un punnagai pon minnalai
    Naan korthu aangaangu neidhen
    Male : Mudhal nee…eee…..
    Mudivum nee…ee…ee…

    Other Songs from Mudhal Nee Mudivum Nee Album

    Kaatrilae Song Lyrics

    Nedunaal Song Lyrics

    Neel Koadugaal Song Lyrics

    Pudhidhaai Song Lyrics

    Veezhaadhae Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Kaalangal Thaandi Song Lyrics

    Cricket Kara Song Lyrics

    Amudha Thirumugathil Song Lyrics

    Oru Ponmaanai Naan Kaana Song Lyrics

    Vaazhkaiye Ini Song Lyrics

    Thaalaattu Paadum Song Lyrics

    Kaadhal Thaen Kodukka Song Lyrics

    Asku Maaro Song Lyrics

    Yezhulagam Aandu Varum Song Lyrics

    Vaa Vaa Thalaiva Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @meghnameghsha8401
    @meghnameghsha8401 ปีที่แล้ว +14

    One of my most favorite ❤️❤️❤️ song❤❤❤❤❤❤❤❤

  • @kshemarl7711
    @kshemarl7711 ปีที่แล้ว +7

    Sid sriram....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.......great fan of uuuuuu

  • @AshwinSelvaraj-h2c
    @AshwinSelvaraj-h2c 4 หลายเดือนก่อน +3

    Lot of memories🙂💔

  • @senthiljothi4377
    @senthiljothi4377 ปีที่แล้ว +6

    I'love my favorite song 😍

  • @dharmapurisharda5487
    @dharmapurisharda5487 ปีที่แล้ว +9

    I know the lyrics but don know the meaning 😅❤loved one

  • @KumarRaj-wc8vf
    @KumarRaj-wc8vf ปีที่แล้ว +6

    Fav ❤

  • @DivyapremPremraj
    @DivyapremPremraj ปีที่แล้ว +7

    My favorite song❤

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 หลายเดือนก่อน +2

    My is my favourite song ❤❤
    For who this song is favourite
    Like

  • @MohamedAkram-b5u
    @MohamedAkram-b5u ปีที่แล้ว +6

    My Favorite ❤❤❤❤

  • @akshaysbinuxll.e3117
    @akshaysbinuxll.e3117 3 หลายเดือนก่อน +11

    In 2024 anyone play this song..?

    • @lasvinm980
      @lasvinm980 22 วันที่ผ่านมา

      Yessssss meeeeee hereeeeeeee akkaaa ❤🎉🎉🎉🎉

    • @malarvili5863
      @malarvili5863 16 วันที่ผ่านมา

      Me

  • @junuvk438
    @junuvk438 10 หลายเดือนก่อน +3

    Feeling songs ❤❤❤❤

  • @sathishcj4748
    @sathishcj4748 2 หลายเดือนก่อน

    Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Manadhoram oru kaayam
    Unnai ennadha naal illaiyae
    Naanaga naanum illaiyae
    Vazhiyengum pala bimbam
    Adhil naan saaya thozh illaiyae
    Un pola yaarum illaiyae
    Theera nadhi neethaanadi
    Neendhaamal naan moozhgi ponen
    Neethaanadi vaanil madhi
    Neeyalla naan thaanae theindhen
    Paadhi kaanagam
    Adhil kaanamal ponavan
    Oru paavai kaal thadam
    Adhai thedamal theinthavan
    Kaanadha baaram en nenjilae
    Thunai illa naan andrilae
    Naal ellaam pogum aanalum naan
    Uyir illadha udalae
    Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Dhoora desathil
    thozhainthaayo Kanmani
    Unai thedi kandathum
    En kannellaam minnmini
    Pinnokki kaalam pogum enil
    Un mannippai kooruven
    Kannokki nerai paarkkum kanam
    Pizhai ellaamae kalaiven
    Mudhal nee mudivum nee
    Moondru kaalam nee
    Kadal nee karaiyum nee
    Kaatru kooda nee
    Nagaradha kadigaaram
    Adhu pol naanum nindrirundhen
    Nee engu sendraai kannamma
    Azhagaana aridhaaram
    Velipaarvaikku poosi konden
    Punnaigaikku podhum kannamma
    Nee ketkavae en padalai
    Un aasai raagathil seidhen
    Un punnagai pon minnalai
    Naan korthu aangaangu neidhen
    Mudhal nee…eee…..
    Mudivum nee…ee

  • @muzeenajohar1513
    @muzeenajohar1513 7 หลายเดือนก่อน +2

    3.10 min is my fav part in this song

  • @sarvasambath3758
    @sarvasambath3758 6 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤❤ bros I love this song bro very very super

  • @piranavantharani4003
    @piranavantharani4003 10 หลายเดือนก่อน +3

    Remembers my school life

  • @nivas-e6h
    @nivas-e6h 2 หลายเดือนก่อน +5

    Who came here after Jefry performance in BB8❤

  • @irshanafahim2781
    @irshanafahim2781 5 หลายเดือนก่อน +2

    Naal ellam pogum aanalum naan uyir illadha udale 💔

  • @maryranibrittoria869
    @maryranibrittoria869 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤fav😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love the lyrics ❤❤

  • @sakthivelanannamalai3826
    @sakthivelanannamalai3826 22 วันที่ผ่านมา

    This is resent very very very fav song❤

  • @AajYouTubechannel
    @AajYouTubechannel 3 หลายเดือนก่อน +1

    🦋 when you realise ❤

  • @harisuryaharisurya8456
    @harisuryaharisurya8456 ปีที่แล้ว +10

    Nice song❤😍

  • @manimala9032
    @manimala9032 11 หลายเดือนก่อน +1

    What a lovely song ❤

  • @Rjagankumar
    @Rjagankumar หลายเดือนก่อน

    I like this song🥰🥰 very nice lines 👍👍and andashtanding words

  • @abscyclers5284
    @abscyclers5284 ปีที่แล้ว +5

    ❤❤❤fav

  • @mohamedabbasali620
    @mohamedabbasali620 ปีที่แล้ว +3

    this is a song deep love song ❤❤❤❤❤❤❤

  • @shareeraazthar4043
    @shareeraazthar4043 หลายเดือนก่อน +1

    I cried with my filling

  • @riyachusvlog417
    @riyachusvlog417 ปีที่แล้ว +1

    My fav song 😢 it will broken our heart💔

  • @soozanniyas3262
    @soozanniyas3262 9 หลายเดือนก่อน +1

    Hurts for boys 😢

  • @bkiran9905
    @bkiran9905 9 หลายเดือนก่อน +1

    Remembering all my sweet memories

  • @manimala9032
    @manimala9032 11 หลายเดือนก่อน +1

    Super song I listen this song I want cry❤

  • @santhakumariramamoorthy6528
    @santhakumariramamoorthy6528 ปีที่แล้ว +4

    My
    favorite song

  • @ChanuMadhusanka
    @ChanuMadhusanka หลายเดือนก่อน

    Sid siram gone long ❤

  • @Sirinofficial2k
    @Sirinofficial2k 2 หลายเดือนก่อน

    My fav song.... ❤️❤️

  • @sureshallinagaramsuresh
    @sureshallinagaramsuresh ปีที่แล้ว +2

    this MY fav song pa

  • @ADeepikadeepthi-ph1ns
    @ADeepikadeepthi-ph1ns 2 หลายเดือนก่อน

    Sid sriram fans oka like kottandi

  • @Moive-c1p
    @Moive-c1p 2 หลายเดือนก่อน

    Mudhal Nee Mudivum Nee...❤️‍🩹✨

  • @AnatomyDepartment-y3p
    @AnatomyDepartment-y3p 4 หลายเดือนก่อน

    Last stance ❤❤❤❤

  • @PonnAchan-f8n
    @PonnAchan-f8n ปีที่แล้ว +1

    The beautiful song❤

  • @kinginibiju-cc3ks
    @kinginibiju-cc3ks ปีที่แล้ว +2

    Super song my favourite song

  • @lechuzz_
    @lechuzz_ 5 หลายเดือนก่อน

    4:26 to 4:56 my fav 🔥❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @_shinobi915
    @_shinobi915 5 หลายเดือนก่อน

    The lyrics are heavenly 😢

  • @DharshiniP-s7r
    @DharshiniP-s7r 3 หลายเดือนก่อน

    ❤❤Heat touching song❤❤

  • @binduk4504
    @binduk4504 11 หลายเดือนก่อน +1

    Love you song🥰🥰🥰🥰

  • @sunithag2975
    @sunithag2975 5 หลายเดือนก่อน

    Superb song.. ❤

  • @Lovelygirl.709
    @Lovelygirl.709 8 หลายเดือนก่อน

    Dhuvaraga... ❤😢

  • @Zetsu18.
    @Zetsu18. ปีที่แล้ว +9

    In 4:41 lyric mistake guyz
    Instead of( Nee ) used ( Naan ) Small mistake makes big change in song
    *correct line
    Nee kaetkave en Paadalai 😅

  • @ramyaarun3690
    @ramyaarun3690 5 หลายเดือนก่อน

    I love the song ❤

  • @Boredom911
    @Boredom911 7 หลายเดือนก่อน +3

    Who are feeling the LYRICS ?🥀♥️
    👇🏻

  • @armylovers6954
    @armylovers6954 4 หลายเดือนก่อน

    Super

  • @KaavyalakshmiAshokkumar
    @KaavyalakshmiAshokkumar 3 หลายเดือนก่อน

    It hurts really bad😢

  • @AneeshAnee-hi4tb
    @AneeshAnee-hi4tb 2 หลายเดือนก่อน

    Movie ❤❤❤❤song ❤❤❤

  • @VijayalakshmiMoorthi-i3l
    @VijayalakshmiMoorthi-i3l 10 หลายเดือนก่อน +1

    I like the song

  • @tamilhari4583
    @tamilhari4583 ปีที่แล้ว +4

    ❤...

  • @althwa7
    @althwa7 4 หลายเดือนก่อน +1

    3:10

  • @RaghavendraKatageri
    @RaghavendraKatageri 2 หลายเดือนก่อน

    With our love..............

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 4 หลายเดือนก่อน

    🔥🔥

  • @NajumunnisaNaju
    @NajumunnisaNaju 9 หลายเดือนก่อน

    Pachu née kelkkuvano😊😊😊

  • @GopikaPharmacy
    @GopikaPharmacy 3 หลายเดือนก่อน

    fav lyrics

  • @rasheedandanath2581
    @rasheedandanath2581 ปีที่แล้ว +5

  • @SudeeshM-d3z
    @SudeeshM-d3z 8 หลายเดือนก่อน

    Emotional and depression 😢😊

  • @KILLER-wu7rc
    @KILLER-wu7rc 8 หลายเดือนก่อน +1

    3:11

  • @sufiyn7638
    @sufiyn7638 ปีที่แล้ว +7

    3:10🥺❤️‍🩹