விஜய்-ன் இன்றைய DIALOGUE-ன் பின்னனி - WRITER விளக்கம்.. VIJAY CHARACTER DAMAGE??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @s04-m9i
    @s04-m9i 14 วันที่ผ่านมา +31

    உங்க வசனத்தை விட இந்த பூசி மெழுகற இந்த செயல் இன்னும் எங்கள காயப்படுத்துகிறது😢😢😢😢😢

  • @aneganandrew9541
    @aneganandrew9541 14 วันที่ผ่านมา +39

    இதை எல்லோரும் ஏத்துக்க முடியாது காவேரி நிவினை இப்படி பார்த்து விஜய்யிடம் பேசசொல்லுங்க பார்ப்போம்.😢

  • @chichasasikala9860
    @chichasasikala9860 15 วันที่ผ่านมา +92

    தவறான விளக்கத்தைக் தந்து தப்பிக்க பார்க்கும் இவரையும் மன்னிக்க முடியாது.மூவ் ஆன் ஆகிக் விட்டேன் என்று சொல்பவன் கடந்த கால சம்பவங்களை வரிவரியாக விளக்கிக் கொண்டு இருக்கிறான்?! அவளது எதிர்காலம் பற்றி மட்டுமே நினைப்பவன் கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாமா?! அப்படியானால் அவன் இன்னும் மூவ் ஆன் ஆகி விட்டதாகக் கூறுவதை எப்படி ஏற்பது??!?

    • @vauhinirajaratnam
      @vauhinirajaratnam 15 วันที่ผ่านมา +15

      No logic in his explanation.😮

    • @maheeshantharmarajah5800
      @maheeshantharmarajah5800 14 วันที่ผ่านมา +18

      Wow sareyana kelvi

    • @jjj3556
      @jjj3556 14 วันที่ผ่านมา +11

      exactly - he should be thinking as to what will happen when vennila bcomes alright and realises vijay has married and then she is going to cry and throw tantrum....... he should be thinking of that instead of his past life with her

    • @kalpanathangavel2607
      @kalpanathangavel2607 14 วันที่ผ่านมา +4

      உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டுமா பாரி சார்

    • @jjj3556
      @jjj3556 14 วันที่ผ่านมา +1

      @@kalpanathangavel2607 they will have to give a lot of loving moments between vijay and kaveri and vijay genuinely showing his regret at having said those kind of things to Kaveri

  • @medavi18
    @medavi18 15 วันที่ผ่านมา +40

    When Kaveri knew Nivin got married to Ragini, she completely threw the thought of him from her heart. When she knew he is not married and met him in the road for the first time after her marriage, she did not even let him touch her as she is married . Even thou he said he will wait for her after the contract ends, she was very angry and told Nivin off. Nivin Kaveri kum Vijay Venila mari love thaan....aana , Kaveri intha mari emotional agi aluthala, ela Nivin pathi nenachala.....she keep telling him to move on with his life and forget about her...athu thaan namba KAVERI unlike Vijay who is over reacting for Venila.

    • @jjj3556
      @jjj3556 14 วันที่ผ่านมา +9

      spot on right - Kaveri real HEROINE vijay not so - flawed character he has to realise this and apologise to KAveri

    • @karthikarengesh5383
      @karthikarengesh5383 14 วันที่ผ่านมา +7

      @@medavi18 entha society la Ella rules culture ellam ponnungalukku mattum than pasangaluku ketaiyathu even though contract marriage she maintain respect for marrige respect the commitment she has kaveri always great Vijay character evolo spoil pannuvangannu nenaikkave Ella romba kastama erukku

  • @vijisuresh1889
    @vijisuresh1889 15 วันที่ผ่านมา +61

    ஒரு சீரியல் பார்க்கும் போது சாதாரண மக்களும் புரிந்து கொள்ள கூடிய படி வசனம் எழுதி இருக்க வேண்டும். ஏதோ செய்யுளுக்கு விளக்கம் தருவது போல் இருந்தால் எப்படி புரிந்து கொள்வது.

    • @jjj3556
      @jjj3556 14 วันที่ผ่านมา +5

      totally agree.............. the explanation does not satisfy the situation.......... only remedy is to get vijay to ask Kaveri what he said in bodhai and then apologise to her.. .... very hurtful words to a wife especially reminiscing how he enjoyed vennila's care etc............. cannot be explained away in any way........ vijay flawed character and now he thinks he can make Kaveri happy by giving her wealth?????

    • @jrcreative2645
      @jrcreative2645 14 วันที่ผ่านมา +1

      ​@@jjj3556wealth koduththal sari aagividuma appo kaveri shares kaga aasa pada varanu solringala k ku shares lam vendam avalukku vj oda assurance mattume venum

  • @veilr991
    @veilr991 14 วันที่ผ่านมา +23

    நீங்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அது தவறு தான் கதை ஆசிரியர் பாரிசார்
    அந்த வார்த்தையை நீங்கள் தவிர்த்து ‌இருக்கலாம் என்பது என் கருத்து பாரி சார்

  •  15 วันที่ผ่านมา +37

    No You can not justify sir.We r not satisfied not only in this dialogue so many dialogues are worst today

  • @medavi18
    @medavi18 15 วันที่ผ่านมา +48

    99.9% of people who watched the scene and the dialogue can only interpret it that Vijay is still in love with Venilla and that he has not moved on. As he himself said, when guys are drunk , they speak out loudly what is in their thoughts and heart. So basically only his words say he has moved on., and he is saying to himself to convince him, however , today's dialogue clearly clarifies that he cannot let Venilla go, and he is talking about the time he spent with her and how he enjoyed being with her and what a wonderful girl Venilla is and seeing her in a such a state is a punishment to him. He is crying, he is standing there and looking at venilla and thinking and talking about the way they were... its no difference than he going inside her room and standing outside the room ..its the same ....if he has love for Kaveri as he claims, the time he had spent with Venilla would not be significant enough to talk and think about it with such emotion now. His focus will be only the treatment not his emotions..Worst still telling his wife. Would any husband utter such words to his wife. The damage to Vijay character started when he started crying, wailing and breaking down, when Kaveri brought Venilla to the house and totally ignoring Kaveri for 2 days according to the story! And the worst part is giving 50% shares in the company now looks like a compensation to Kaveri for bringing Venila to him and bribe to end the marriage in case he become fickle minded and decide to prolong his relationship with Venila. Unfortunately Pari sir's explanation is not convincing !

    • @antovidhya9067
      @antovidhya9067 14 วันที่ผ่านมา +16

      Vijay has not moved on. To me not even 10 %. Will not also as long as Vennila stays in his house. Definitely old memories will surface out when u keep ue ex right in front of your eyes 24*7. Only solution to this dirty track is either Kaveri or Vennila has to move out.

    • @maheeshantharmarajah5800
      @maheeshantharmarajah5800 14 วันที่ผ่านมา +5

      Wow super 👌

    • @dripsfam
      @dripsfam 14 วันที่ผ่านมา +6

      Super o super sis 100 percent correct 👏👏👏

    • @dripsfam
      @dripsfam 14 วันที่ผ่านมา +11

      @@antovidhya9067Kaveri should leave sis, if Vennila leaves again this guy will think of her and cry saying she will never hurt others.. andha kodumaya Vera pakanuma

    • @maheeshantharmarajah5800
      @maheeshantharmarajah5800 14 วันที่ผ่านมา +3

      @@dripsfam yes

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m 14 วันที่ผ่านมา +20

    Hello, good morning mr script writer . how vijay told that dialouge "விட்டு விடவும் முடியவில்லை நெருங்கவும் முடியவில்லை என்பதூ தான்" இதை காவேரி கிட்டேயே சொல்ல வச்சீங்க. விஜய் தான்mind.voice la யே பேசுற ஆளாச்சே அதே மாதிரி விஜய் மனசுக்குள்ளேயே பேச வச்சு இருக்கலாம். அத விட்டுட்டு அந்த அபலை பெண் காவேரி கிட்ட போயி சொல்லவச்சதுதான்
    கொடுமையான விஷயம். கட்டின பொண்டாடிகிட்டேயே இந்த மாதிரியான வார்த்தையை சொல்லலாமா? குடிச்சிட்டு நேரா அவனோட bed room ikku போகமா. பழய. Lover ram அவள போயி எட்டி பாத்துகிட்டு அழுதுகிட்டு இருக்கிறத பாக்கு ற எங்களுக்கே ஒரு நிமிஷம் பதட்டமாயிருச்சு. அப்படினா அந்த பொண்டாடிகாரிக்கு எவ்வளவு மனசு வழிக்கும. என்னங்க கதை. ச்சேனு தோனுது. தயவு செய்து coming new year. January 2025..சேர்த்து வைக்கிற மாதிரி script எழுதுங்க. இல்லையினா vika fans எல்லாரும். எப்படி re act பண்ணுவாங்கனு தெரியாது. எப்படா இதுங்க. Love propose பண்ணுவாங்கனு. எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க.

  • @BanuPriya-q4c
    @BanuPriya-q4c 15 วันที่ผ่านมา +43

    Ithe dialogue ah kaveri ku kuduthu justify panni irupara illa indha society than accept pannikuma athu enna eppa pathalum boy's ethu sonnalum thappu illa this too much pari sir this is the difference between priya thambi and pari that dialogue totally affected their fandom me slowly coming out of this vika delulu thank you pb sir for making us to come out of vika delulu we need to save our mental health ...

    • @maheeshantharmarajah5800
      @maheeshantharmarajah5800 14 วันที่ผ่านมา +4

      👌👌👌

    • @selvabharathi2636
      @selvabharathi2636 14 วันที่ผ่านมา +5

      Correct

    • @lavanyaglavanya7103
      @lavanyaglavanya7103 14 วันที่ผ่านมา +9

      Myself already came out. Poi velaya parunga. Ellam nanmaikke. Namalum ithilirunthu eppadi velila varathu nu theriyama than irunthom. Hatsoff to the team fornhelping us.

    • @zainabawoon9697
      @zainabawoon9697 14 วันที่ผ่านมา +5

      I already came out, thanks to the MN team for helping us🙏

    • @popupshorts9730
      @popupshorts9730 14 วันที่ผ่านมา +7

      Thanks to the MN team who have help us to come out from this seriel

  • @antovidhya9067
    @antovidhya9067 15 วันที่ผ่านมา +18

    Truth is Vijay has not moved on from the relationship with Vennila. He is fully filled with her thoughts only. Not only Vijay , nobody can move on totally if u keep ur ex in ur vicinity 24*7. So as long as Vennila stays in Vijay's house , things are not going to turn out right.

  • @gops_here
    @gops_here 15 วันที่ผ่านมา +37

    Aanalum indha dialogue ku velakitaru... Aana epi to epi vijay ku anniyan - ambi madhiri vera vera mindset ku dialogue kudukrare adhuku oru justiification um varlaye🤔

    • @rajeswarirajan2276
      @rajeswarirajan2276 15 วันที่ผ่านมา +4

      Don't worry. Upcoming episodes r teasing episodes enjoy pannalaam. Sariaahidum.

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +5

      ​@@Rajeswari-tf1wh😂😂 Happy weekend sis❤

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +9

      ​@@rajeswarirajan2276 worry lam panradhilla sis😂 adi vaangi palagiyachu...paathukalam😁❤️

    • @arul4672
      @arul4672 14 วันที่ผ่านมา +8

      Good comparison for present vijay... Anniyan - ambi.... Nonilla va paarthu Remo aagama irundha sari . 😅

    • @gops_here-k1h
      @gops_here-k1h 14 วันที่ผ่านมา +1

      ​@@arul4672😂😂 avan maara matan... Indha paari vallal mathama irundha seridhan😐

  • @muthulakshmisai7720
    @muthulakshmisai7720 14 วันที่ผ่านมา +17

    Not ok sister, சாதாரண மக்கள் தான் serial parkiranga,so அவங்க purinchikkira மாதிரி தான் dialogue இருக்கணும்,இதை yethukkave முடியாது

  • @JayanthiRavichandran-n3s
    @JayanthiRavichandran-n3s 15 วันที่ผ่านมา +21

    Intha dialogue Kaveriyai avar ematruvathaga than irukkirathu. Kaveriyai thirumanam
    seiyamal irunthal Venilavai nerungi iruppen enru solvathaga than thondruhirathu.
    Paari sir porupunarvodu parthu ezhuthunga sir. avar vennila mela vachiruntha lova
    vidavum Kaveri mela eppadi edubadu vathathunu 1 yearku mela step by stepa
    katchigalai azhaga sitharitchi engala parka vachinga ippo vennilakoda avar
    irunthatha soli azhumbothu eppadi engala ethuka mudiyum.

    • @medavi18
      @medavi18 15 วันที่ผ่านมา +4

      exactly. agree 100%

    • @selvabharathi2636
      @selvabharathi2636 14 วันที่ผ่านมา +4

      Yes.

  • @thavilurbsivasakthi2818
    @thavilurbsivasakthi2818 14 วันที่ผ่านมา +8

    பாரிசார் குடுத்தது விளக்கம் வந்து அவருக்கு கரெக்ட்டா இருக்கும் என அவர் வந்து அதை யோசனை பண்ணி அதுக்கு அவரே ரொம்ப யோசனை பண்ணி தான் எழுதி இருப்பாரு. அந்த மாதிரி நம்ம சீரியல்ல பார்த்து யோசனை பண்ணி நமக்கு நாமே விளக்கம் எடுத்து அதுக்கு அப்புறம் நம்ம சரியாகற மாதிரி சீரியல் பார்க்கிறவங்க யாருக்கும் இருக்காது அதனால் அவர் என்ன பண்ணனும்னா நமக்கு புரியிற மாதிரி அவர் எழுதி இருக்கணும் இப்ப நம்ம கேட்ட பிறகு அவர் விளக்கம் கொடுக்கிறார் அதுக்கு முன்னாடி பல லட்சம் பேர் இதனால் மன உளைச்சல் இருக்காங்க அப்ப ஜனங்களுக்கு புரியுற மாதிரி தான் அவர் எழுதணும் கரெக்டான ஒரு விளக்கத்தோடு எழுதி இருந்தாருன்னா இப்ப இவ்வளவு டேமேஜ் ஆயிருக்கவே வந்து இருக்காது அதனால எங்களுடைய யோசனை என்னன்னா அவரு எழுதுனத நமக்கு புரியிற மாதிரி அவர் எழுதணும். என்ன நம்ம பாக்குற சீரியல் வந்து 20 நிமிஷம் தான் அந்த 20 நிமிஷத்துக்கு அப்புறம் அந்த பதட்டம் அந்த ஆசை ஆர்வத்தோட தான் சீரியலை பார்க்கிறோம் அது இந்த மகாநதி சீரியல்னா இவங்க ரெண்டு பேரும் நம்ம ஃபேமிலில ஒருத்தரா பார்த்து ஜனங்க பழகிட்டாங்க இது வந்து அவ்வளவு சீக்கிரம் நீ வெளியே வர முடியாது அப்ப இவர் எழுதறத புடிச்ச மாதிரி இருக்கணும் அதை புடிச்ச மாதிரி வச்சுக்கணும் இதுக்கு இதுதான் விளக்கம் இதுக்கு இதுதான் விளக்கம் யாருமே யோசிக்க மாட்டாங்க அவரு வேலை அதனால் அவர் யோசிக்கலாம் அவ்ளோதான் எங்களோட கருத்து வந்து இப்படி தான் எல்லாருமே யோசிக்க முடியும் இதுதான் கருத்து எங்களுடைய கருத்து நாங்கள் யோசித்து சரி பண்ணி அதுக்கப்புறம் நாங்க சரியாக முடியாது

  • @hemapazhanisamy3425
    @hemapazhanisamy3425 14 วันที่ผ่านมา +14

    Thattakku Vijay kita ithe nivin kku intha situation vandal kaveri Vijay mathiri behave panninna Vijay understand pannuvara nnu dialogue vachu irrukalam

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +6

      @@hemapazhanisamy3425 nalla nalla dialogues lam vaikamatanga

    • @jrcreative2645
      @jrcreative2645 14 วันที่ผ่านมา +1

      ​@@sak3731crt intha mathiri lam kondu vandhal nalla irukkum sis

  • @venkatnachi9305
    @venkatnachi9305 15 วันที่ผ่านมา +21

    Ada solraduku ippadiya dialogue eluduradu 😂. Ennala avala pakkathula irundu pathukavum mudiyala doorama talli pogavum mudiyala appadi nu dialogue irundurkanum 😅. Idu apta irundurkum nu nenaikuren. Puriyudu avar pressure but engalukku puducha characters a ippadi kaatuna enna panradu 😢

  • @Kamalisurthi
    @Kamalisurthi 14 วันที่ผ่านมา +8

    Enaku avar sonnathiliye romba pudichathu avanudaiya nambikai aval nu sonnarula athan Vijay oda nambika kaveri ingrathala avlo thairiyama avar ellame sollidaru ana ineme varapora episodes la kaveri Vijay oda nambikaiya irunthave pothum vika fans ku vera ena venum ❤

  • @vidhiyavelu7445
    @vidhiyavelu7445 15 วันที่ผ่านมา +28

    Intha lines ivarru ivlo thondi ketta pirragu sollurarae ithu eppadi audience kku purriyum sister

    • @Brinda-pe6ue
      @Brinda-pe6ue 14 วันที่ผ่านมา

      Correct 💯

  • @nithyag1834
    @nithyag1834 14 วันที่ผ่านมา +7

    Pl remember, the very first day vennila returned home, vijay went inside her room in the night to calm her down as she was afraid of something. He even closed the door and kaveri waited outside not willing to disturb them. Here writer claims he did not damage vijay character as he was standing outside even though he was drunk. All that is fine. We do not feel that much bad about vijay ad he portrays what is expected of him.

  • @gops_here
    @gops_here 15 วันที่ผ่านมา +31

    Choice of words dhan inga important....we know eludhravanga oru character ah damage pannanumnu nenachulam eludha matanga..adha avaru mention pannanunnu ellam illa😒 But ivarku therinja ilakkiya nadai laam potttu eludhanumnu avasiyam illala... Also, MN ah India mattum illa neraya countries la irukavanga paakranga adhuvum avangalku tamil captions lam irundhu therilana translate panni tanglish la padichu therinjukravanga kooda irukanga... So sadharnama eludhunale ellarkum purinjurkum... Ivar tamil pulamai kaatren, uvamai kudukren, azhaga eludhrennu eludhraru.. adhu normal aa serial flow la paakrapo obvious aaa thappa dhan convey aagum... Aagirku... Ipo ivaru kudukra ivlo periya deep meaning lam indha rendu line dialogue ku yaaru yosippa🤧 already enga vaazhkaiye daily MN epi decode panni dhan pogudhu😂 positivity ah thedi thedi kandupudichutrukom😂 ivarum namaku over time duty kudukraru😂

    • @Hanan-h4u
      @Hanan-h4u 15 วันที่ผ่านมา +11

      Olunga tamil vasanathukae sm time arthan velanga....ithula uvamai uruvaham laam poatu eluthina engandu poaaii artham pudikira😅😅

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +6

      ​​@@Hanan-h4u deii nan niya track pathutrundhen...vijay nii chelli yamuna ki ee rojo pelli nu pesuvare..adhu😂 jolly aa vandhen...paatha inga oru discussion😂

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +12

      ​​@@Hanan-h4u adhana theva illadha vela paakraru😂 PT mam madhiri namma jolly aa pesra madhiriye eludhitu poirlam ..avarkum easy namakum easy😂 PT mam dialogues andha style la dhan irukum normal convo madhiri

    • @Hanan-h4u
      @Hanan-h4u 15 วันที่ผ่านมา +8

      ​@@gops_here-k1h deii..naan niya track la...saratha ammava vijay console panni...yamunaku aarthi edukura antha epi pathutu vaaran😅😅😅

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +8

      ​@@Hanan-h4u epudraaa🤣🤣🙌🏻🙌🏻❤️❤️ andha track paakradhe oru thani sugam🤣 aduthu farmhouse track polamanu yosichtruken

  • @sarathas4857
    @sarathas4857 14 วันที่ผ่านมา +9

    We can't accept this explanation from respectedwriter Pari sir

  • @medavi18
    @medavi18 14 วันที่ผ่านมา +15

    The damage to Vijay character is to get Kaveri out of Vijay life and get Venila to marry Vijay. Director will make Kaveri to do this. Kaveri will tell Vijay our 1 year contract marriage is over., so now I am leaving you and you can get married to Venilla and leave because Vj is overly obsessed about Venilla and Kaveri will sympathize and wants Vijay 's peace of mind. Paari Sir will come up with a dialogue ... "Vijay a naan yen uyeru ku melaga nesikiren, atha nall avar nimathi thaan yen nimathi and will leave..avar Venila voda nimathiya valatum" "Naan avaroda oru varusham valthuten, athu pothu, ini antha oru varusham yen valkai muluvathum ninaithu naan valtiduven" and end the serial.

    • @antovidhya9067
      @antovidhya9067 14 วันที่ผ่านมา +3

      High chance this might happen.

  • @arumugank4139
    @arumugank4139 15 วันที่ผ่านมา +21

    Satisfaction aa illai sister vijay character a damage pannirukkatanga

    • @sobhaanil8503
      @sobhaanil8503 14 วันที่ผ่านมา +4

      Also kaveri character um

  • @DhiyaDhiya-wz5pk
    @DhiyaDhiya-wz5pk 14 วันที่ผ่านมา +4

    Enna sonnalum andha dialogue ah accept panna mudiyadhu😢

  • @DharunRithi
    @DharunRithi 15 วันที่ผ่านมา +26

    Hi sister ❤❤❤❤❤ i am not accept pari sir answer 😡😡😡😡😡😡that dialogue Vijay ku thevaye illa sister very irrittate 😡😡😡😡😡

  • @maheeshantharmarajah5800
    @maheeshantharmarajah5800 15 วันที่ผ่านมา +14

    This is not acceptable he doesn't know what he is saying, so how can he say something without himself knowing

  • @kavithabalan775
    @kavithabalan775 15 วันที่ผ่านมา +15

    Not accepted sis...

  • @sindujae3798
    @sindujae3798 14 วันที่ผ่านมา +3

    Idhe situation la kaveri irundha oru ponnuku ipadi dialogues eludhuvangala eludha yosipanga..like wise vijay kum yosichurkanum.. still vijay kaveri kita ava feeling pathi open ah pesala granted ah eduthukita mari irukku

  • @SakthivelM-v2v
    @SakthivelM-v2v 15 วันที่ผ่านมา +17

    Today episode vj dialogue very worst sema kadupu pathutu so please entha mathiri vendam.

  • @lathaj4573
    @lathaj4573 14 วันที่ผ่านมา +4

    When compared to Vijay Ragini is much better. Vijay is a silent killer. Kaveri can better move on.

  • @kaliyappankali1123
    @kaliyappankali1123 15 วันที่ผ่านมา +17

    Not satisfied sister

  • @jeevamalar5035
    @jeevamalar5035 14 วันที่ผ่านมา +7

    Vijay oda mananilaiyai sollitaru anal kaveri oda mananilaiyai purijikalaiye

  • @gops_here
    @gops_here 15 วันที่ผ่านมา +14

    Adhu epdi pov dialogue writer - total fandom.. rendu side dhan iruku😂 apo pov vary aagradhu yaarukuuu🤣🤣

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +5

      Andha writer ku than padu pavi salisaliya norikitar😢😢

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +2

      Innuonum pudimada matidhu
      Thanni adicha aalmanasu unmai varum sollitu
      Ivar oppari eppadi vaikanum na iyyo unaku ippidi udambu sari illama poiruche unna saripannaun adharku nilaimaiku nan oru karanam agitene indha maridhane pulambina
      Aana anga avala idha pana adha panna ennenmo kadhailam sollular appo move aagiten nu ivlo details pesuramari kamicha epdi

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +7

      Ni vena paru gops yamuna oru nal kaveri kitta ippo theridha nan yen unna nivin munnadi varadha solrenu keppa
      Ippidi oru dialogue indha palapona team vaikum paru

    • @gops_here-k1h
      @gops_here-k1h 14 วันที่ผ่านมา +3

      ​@@sak3731 congrats sis!! Avarkudhannu crct aa kandupduchtingaa😂 gift veetuke anuppi vechhurrom😌❤️

  • @hemalathar8049
    @hemalathar8049 14 วันที่ผ่านมา +12

    Paari sir second time explanation thararunu nenaikuren. Ippadi explain panradhuku, puriyura maadhiri dialogue tharalamla?
    Enna explain pannalum, paathadhu paathadhudaan, ketadhu ketadhudhaan 😅

  • @vauhinirajaratnam
    @vauhinirajaratnam 15 วันที่ผ่านมา +15

    Script writer seems to be a puriyatha puthir not only for fans but for himself too. SW mindvoice: matha serial SW ellam enamo eluthi vachutu jaliya irrukanga. . Evanum kanduka matanga. Anna nan mattum poriyila sikkina elli ayitene😢😢😢😢

    • @gops_here
      @gops_here 15 วันที่ผ่านมา +18

      🤣🤣🤣 indha edathoda weight theriyama vandhu maatikittingle saarrr🤣

    • @Iyammal-m9y
      @Iyammal-m9y 15 วันที่ผ่านมา +9

      ​@@gops_here inaiku comment box fullah fire ah irunthuchula sis.

    • @gops_here-k1h
      @gops_here-k1h 15 วันที่ผ่านมา +11

      ​@@Iyammal-m9y nanum konjam munnadi idhedhan sollitrundhen😂 motha fandom um serndhu oru manushana senju vittachu🤣🤣🤣

    • @Iyammal-m9y
      @Iyammal-m9y 15 วันที่ผ่านมา +7

      @@gops_here-k1h Ana onu nethu intha episode varala ilana 500 marakamudiyathu

  • @RajaRam-g7t7u
    @RajaRam-g7t7u 14 วันที่ผ่านมา +5

    Vika❤❤❤❤❤

  • @subhasenthilkumar6218
    @subhasenthilkumar6218 14 วันที่ผ่านมา +8

    Pari sir oda explanation not tat much satisfied. Irundalaum vijay eppadi pathalum venila kitta nerugiyo ella kaiya pidicho pesa mudiyatu adu with good intention agavae irrundalum. Becos now he is kaveri husband he should know his limit towards venila. Anda dialogue pinnadi evalavu explanation irruku normal audience ku paatha puriyathu. So pls concentrate on dialogue with clarity in upcoming.

  • @sak3731
    @sak3731 14 วันที่ผ่านมา +16

    Dei nadikadhingada
    Olunga unmaiya sollunga ninga indha track ellam pannitu irukuradhu kaveri avale veliya ponum or kaveri vj innum venila va rombo love panrar ava illa so enkuda vala ninaicharnu dhane
    Adhanaladhane ippidlam diogues vaikiringa avala kulapa thane
    Apro enna vengayam vilakavurai nan ippidi eluthala apdi eluthala nu
    Pichu puduven pichu rascal motha teamayum
    Writer eluthina director ku padikatheriyadha
    Ellarume kootukalavaniga dhan

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +1

      Good morning raji

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +6

      Nalavela pa inniku serial illa thappichom

    • @karthikarengesh5383
      @karthikarengesh5383 14 วันที่ผ่านมา +3

      Exactly athukkathan panrainga

    • @sak3731
      @sak3731 14 วันที่ผ่านมา +2

      @@Rajeswari-tf1wh adhan istadhuku eluthitu justification kudukurar indha grey chudi last ah vandhuchu yello chudi than first bts niraiya rls achu ethaiyume olunga korvaiya editing panradhila pola adhan sothapal inniku oru mari peaurar naliku oru mari pesurar vijay

    • @s04-m9i
      @s04-m9i 14 วันที่ผ่านมา +4

      Vika separation vara avangalukku vera reason theriyala 😂😂😂😂😂

  • @dhanusri1344
    @dhanusri1344 14 วันที่ผ่านมา +6

    Audience ku convey panna theriyalaina ninga nalla writter ella vera nalla worka poi parunga angaium sothapitu villakam sollitu erugathinga ethavida decenta solla mudiyathu sir

  • @Muniyan-ps5ui
    @Muniyan-ps5ui 14 วันที่ผ่านมา +6

    No sister 😢😢😢

  • @rekhavasantha6742
    @rekhavasantha6742 15 วันที่ผ่านมา +7

    Can’t Accept this Explanation

  • @SukumarSukumar-y7b
    @SukumarSukumar-y7b 14 วันที่ผ่านมา +11

    MN Serial four weeka romba romba worst thaan poguthu, vijay ikku dialogue and thevai illatha scenes, MN team vanthu, kaveri character ikku avala thaane veliye poganum so, athukku thaan thevai illatha scenes, bcz kaveri yaarum veliye poga solla mudiyuma, mudiyathu la athaan, kaveri ikku vijay manasula vennilla thaan irukaru thoonanum athukku thaan evalavu worst na scenes creat pandranga.

    • @jjj3556
      @jjj3556 14 วันที่ผ่านมา +2

      exactly since vennila came absolutely no loving scenes for kaveri before that she was his uyiru pokkisham now what happened? so has he really moved on? NO

  • @sathyamoorthy7864
    @sathyamoorthy7864 14 วันที่ผ่านมา +2

    Sir please don't want your explanation one request we vika fans tremdous love with vijay character don't make us to hate vijay we can't by seeing his face we are emotional so please understand in further episode write dialogue for his wife not for his ex his wife has sacrifice every thing for her husband not for his ex fasting of his for him is not so important anybody can do but our kaveri she has given her whole life to him and now with lot of pain she brought his ex for his happiness who is great and vijay should talk about wife or ex if he give treatment she will be cured but vijay is hurting his wife by speaking about foolish past of his it is not worthable no logic what is this any senseble person won't keep his ex in house there is no logic this is very bad decision it will hurt his family members and wife his ex will be cured but total family is damaged no happiness only vijay will be happy now kumaran also following vijay way kumaran family happiness gone now there is fight between them please join nivin also total mahanadi family gone sister story becomes ex lover story

  • @elezzbethraipan7076
    @elezzbethraipan7076 14 วันที่ผ่านมา +6

    Can't accept the writer explanation.

  • @JeyaMathu
    @JeyaMathu 15 วันที่ผ่านมา +3

    hai, there thanks for this

  • @kumarthiya8886
    @kumarthiya8886 14 วันที่ผ่านมา +4

    Yes I cannot accept this damaged vijay's image no need to elaborate venilas love that is passed freezed

  • @saradaunni6157
    @saradaunni6157 14 วันที่ผ่านมา +1

    Nice clarification 👍🏻

  • @dreamsonkids6328
    @dreamsonkids6328 14 วันที่ผ่านมา

    இவங்க கற்பனை எப்படி இருந்தாலும் அதில் தவறே இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டு ரசிக்க முடியுமா,, வெண்ணிலாவை நெருங்கவும் முடியவில்லை என்று சொல்வதற்கு பதில் பக்கத்தில் போக முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம்.. நெருங்க முடியவில்லை என்பதற்கு வேறொரு பொருள் இருக்கிறது, இது தவறான வசனம் தான், ஒரு மனைவி இருக்கும் போது தனது முன்னாள் காதலி கிட்ட நெருங்கவும் முடியவில்லை என்று வார்த்தையால் சொல்வது கூட தவறு தான்,, writer வசனம் எழுதும் போது முழுமையாக அதன் அர்த்தத்தை உணர்ந்து எழுத வேண்டும்,, அவர் இஷ்டம் போல் கற்பனையாக எழுதுவதெல்லாம் வசனம் ஆகாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதை நாங்கள் எப்படி ஏற்று கொண்டு ரசித்து பார்ப்பது,, உங்க கற்பனை யும் எங்களுடைய mind யும் ஓன்று கிடையாது

  • @ramyar6147
    @ramyar6147 14 วันที่ผ่านมา +3

    Neenga ennatha vilakkam koduthalum intha oru dialogue a ethukave mudiyala. Ithu epdi irukkuna pasanga enna pannunalum ethukanum. Ithe oru wife ipdi senja ethupingla. Udane antha ponna epdila kevalama pesuvinga. Totally irritating for vijay character nowadays.

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 14 วันที่ผ่านมา +2

    He is a good writer. It's just serial, entertainment only. Please don't hurt writer and others

  • @SathyaPriya-k4o
    @SathyaPriya-k4o 14 วันที่ผ่านมา +1

    Avaru soldrathu unmaiya tha ana namaku puriyala avarum puriyura mari solirkalam

  • @barsanabanu131
    @barsanabanu131 14 วันที่ผ่านมา +4

    Vijay correcter demej pannitanga intha samalippu ethukku ethanala. Oid. episode. Kota barkkapitikkavillai vijay Kaverikita loveota erunthathu poimathiri erukku x loverukku eppati aluthu uruguvangala athe mathiri Kaverikkum x lover. Erukku le athe dailac kotunga aksepet pannuvangala parkkalam

  • @JayanthiRavichandran-n3s
    @JayanthiRavichandran-n3s 13 วันที่ผ่านมา

    Vennilava Vijaye kandupudichittu Kaverikku theriyama avalai parthukkara mathirikooda
    kathayai valarthi irukkalam. enna Kaverikku therinja Kaveri nambala vittu poiduva apdinu
    kooda katti irukkalam enna kadaisivaraikkum Kaverikku avar Ve photovayum kattala,
    avalai patriya vishayathaiyum sollala. kadasila avar Form housela thana kudichittu
    Kaveri thirumba thrumba katta piraghu thana solrar. Kaveri Vijyoda outhouse vantha nanil
    irunthey avarukku Kaveri mela oru eerppu irunthukittuthan irrukku. Keveriye Ve
    konduvanthu niruthi ippadi kathayai sothappi irukka vendam.

  • @sogna2023
    @sogna2023 14 วันที่ผ่านมา +4

    Vijay's character is double and fickle minded.. He doesn't deserve Kaveri's love and care anymore.. All said and done the writer is trying to justify..

  • @mjalaja3971
    @mjalaja3971 14 วันที่ผ่านมา

    Hi makale. Ori serialei ori story yaga parkamal ithanei serious aga yedika thevai ilai but here nan yena nineikiren yenral silar vazkayil indha madri ana pain iripadal searching for answers through the serial. Anyway the first mistake lies with the storywriter but respected pari sir kindly consents to reply you are all taking advantage and asking in liberty and making him feel guilty. Nika lovers let bygones be bygones. So see enjoy and avanga avanga velaye paringappa. Ok all understood. Let us all join togather to forgive and forget. END OF ALL THE BITTER AND SAD MOMENTS. TIME TO REBOOT AND CARRY FORWARD ONLY JOYOUS AND SWEET MEMORIES INTO NEW YEAR. ADVANCE HAPPY NEW YEAR TO ALL BROTHERS AND SISTERS OF TV VIEWINGS STRONGHOLD. ❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AarthyAarthy-ei6sl
    @AarthyAarthy-ei6sl 14 วันที่ผ่านมา +4

    Please paari sir hear after you don't do like this because it is too irritating and m

  • @SakeenaTajun
    @SakeenaTajun 14 วันที่ผ่านมา +1

    🇦🇪 mhanadi writer taking its not solution for that dialogue. He's cannot take only his way .People like wt ever that won't to do he .but now day s more nd more badly dialogue coming vijay carector also badly feeling .y mhanadi v so support. But now coming eposide full not interested that's why v nowont to support. Mhanadi serial fans wt is need that s ur doit. Mhanadi go on like that up also .After no one like .

  • @BPBlink1123
    @BPBlink1123 14 วันที่ผ่านมา +1

    Purithal yes

  • @lourdesmary9472
    @lourdesmary9472 13 วันที่ผ่านมา

    Nonsense script writer. The whole episodes is being Damaged to Vijay Character.

  • @Ponni-cw4vx
    @Ponni-cw4vx 14 วันที่ผ่านมา +1

    👎👎👎👎👎👎👎👎

  • @pinchuap
    @pinchuap 14 วันที่ผ่านมา +2

    He's a cheap man!!!!!!! The way he touches Vennila, talks about her..and now regrets for not being able to unite with her .Gosh! A married man behaving like this in front of his wife! Such man is not trustworthy at all! Loyalty is not seen in behaviour, in your words and mind also. Terrible man!

  • @poornisasikumar1212
    @poornisasikumar1212 14 วันที่ผ่านมา

    Waste of time waste of energy

  • @raginivadivelu9660
    @raginivadivelu9660 14 วันที่ผ่านมา +2

    Man emostion..

    • @jrcreative2645
      @jrcreative2645 14 วันที่ผ่านมา +3

      Man ku mattum thaan emotion irukkum en women ku emotion irukka koodatha sis