ஆளூர் ஷானவாஸ் தெளிவாக தெளிவாக பதில் தருகிறார். நெறியாளர் எவ்வளவுதான் ஒன் சைடாக கேள்விகள் கேட்டாலும் ஷாநவாஸ் அவர்கள் தெளிவாய் பதில் சொல்லுகிறார். ஷானவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் குக்கிராமம் வரையும் அம்பேத்கர் அவர்களை கொண்டு சென்ற ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழும் அம்பேத்கர் ஆகவே இருக்கிறார் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
கேள்வி கேட்பவர் விஜய் ரசிகரைப் போல் கேள்விக் கேட்கிறார். நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்காரை, நூலைப் பற்றி பேசினார்களா? முழுக்க முழுக்க அரசியல் மேடையாக்கி அம்பேத்கரை அவமானப்பபடுத்தியுள்ளார்கள்.ஆதவ் நோக்கம் தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டை கொண்டு வர திருமாவை ஆயுதமாக பயன்படுத்த நினைப்பது போல் தோன்றுகிறது. ஆதவ்வை முதலில் நீக்க வேண்டும்.
@@aravindvelu3925வந்துட்டார்.... அரசியல் from home பண்ற அறிக்கை கூத்தாடி பயலுக்கு முட்டு கொடுக்க வந்துட்டாரு தற்குறி. உங்க போலாம் அறிவாளி இருக்குறதுனால தான் கண்ட பயலுக அரசியல் மேடைக்கும், நூல் வெளியிட்டு விழாவுக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி தலைவர் விஜய் 😂. நேத்து பேசுனதுல தெரிஞ்சிட்டு எங்க என்ன பேசுனம்னு அடி முட்டாள் ஆக இருக்கான் கூத்தாடிக்கு முட்டு கொடுக்க வந்துட்டாட்டார் 😂
@@murugesanthirumalaisamy5613 dei paapan RSS BJP brhamin pool sappi devudiya paiya murgesan thirumalaisamy nee thiruma ku ethanai time vottu pottu irukira da devudiya paiya thirunthungoda, but nee soltrathula one real fact irukku pa. iam 45 old well litrate and teacher I watched past more than 25 years
இது எல்லாமே நாடகம். மக்களை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வெள்ளம் திமுக அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகம்.
விஜய்க்கு எடுத்த உடனேயே முதலமைச்சர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம். இப்போது உள்ள அளவுக்கு, திமுக கூட்டணி பலமாக உள்ளது. அதனால், அதனை உடைக்க இந்த பாடு, இந்த பேச்சு என்ற அளவில் மட்டுமே, இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்து தான் ஷாநவாஸ் பேட்டி கொடுக்கிறார் இவர் பேசுவதற்கு வசதியாக இருக்கும் சானாவாஸ் நீங்க சொல்றது சரிதான் என்று சொன்னால் மக்களுக்கு செய்தி போய் சேராது நல்ல நெறியாளர்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மிகச்சிறப்பான நேர்காணல் இது. தோழரின் அரசியல் முதிர்ச்சியை கண்டு மெய்சிலிர்க்கிறது. எத்தனை முறை கேட்டாலும் இவரின் பேச்சு ரசிக்க தூண்டுகிறது. எழுச்சித்தமிழரின் தோரணையை அப்படியே பிரதிபலிக்கும் பாணி தோழர். ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடையது. வாழ்த்துக்கள் தோழர். நீங்கள் மிகச்சிறப்பாக வருவீர்கள்.
அம்பேத்கரை பாஜகவும் கொண்டாடுகிறது, அதற்காக அவர்களை ஆதரிக்க முடியுமா, ஸ்டாலின் வெரி டேஞ்சரர் தேன் கலைஞர் என்று யார் சொல்கிறார் என்பது பொருத்து அது வலிமை பெருகிறது, அதைபோல் அம்பேத்கரை யார் கையில் எடுகிறார்கள்
மிக அழகா விசிக செயலாளர் தெளிவா பதில் சொல்றார் இதை இன்னும் புரியாமல் இருக்கீங்க நிறைய பேர் மியூசிக் ஆவில் மிகத் தெளிவான மக்களுக்கான உரிமைக்கான சட்டத்தை தெளிவாக பேசும் மிகச்சிறந்த..தலைவர்கள் விசிக வளர்க
ஆளூர் ஷானவாஸ் தெளிவாக தெளிவாக பதில் தருகிறார். நெறியாளர் எவ்வளவுதான் ஒன் சைடாக கேள்விகள் கேட்டாலும் ஷாநவாஸ் அவர்கள் தெளிவாய் பதில் சொல்லுகிறார். ஷானவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையாகவும் அழகாகவும் பதிலளித்த தம்பி ஷாநவாஸ் இறையருளால் புகழ்பெற்று வாழ்க பல்லாண்டுகள்
தேர்தலை கண்டு அஞ்சுபவர் என்று ஷானவாஸ் கூறிய கருத்து 100% சரிதான்.
ஆளுமை மிக்க மிகச் சரியான பேச்சு 🔥
ஷாநவாஸ் ஒரு அறிவு களஞ்சியம். அறிவின் ஆழம், பேச்சின் தெளிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.
100% Correct .
தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் குக்கிராமம் வரையும் அம்பேத்கர் அவர்களை கொண்டு சென்ற ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழும் அம்பேத்கர் ஆகவே இருக்கிறார் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
அருமை உண்மை வாழ்த்துக்கள் சகோதரரே.....
கேள்வி கேட்பவர் விஜய் ரசிகரைப் போல் கேள்விக் கேட்கிறார். நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்காரை, நூலைப் பற்றி பேசினார்களா? முழுக்க முழுக்க அரசியல் மேடையாக்கி அம்பேத்கரை அவமானப்பபடுத்தியுள்ளார்கள்.ஆதவ் நோக்கம் தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டை கொண்டு வர திருமாவை ஆயுதமாக பயன்படுத்த நினைப்பது போல் தோன்றுகிறது. ஆதவ்வை முதலில் நீக்க வேண்டும்.
பிளாக் டிக்கட் பேர்வழி கூத்தாடி விஜயை பொளந்து கட்டிய தோழர் Aloor Sha Navas அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்... அருமை!
I support Aloor ShaNavas
ப்ளாக் டிக்கெட் அனுமதித்தது திருட்டு திராவிடம் தானே 😮😮
Sha navaz tharkuri neeum tharkuri nu therithu
@@aravindvelu3925வந்துட்டார்.... அரசியல் from home பண்ற அறிக்கை கூத்தாடி பயலுக்கு முட்டு கொடுக்க வந்துட்டாரு தற்குறி. உங்க போலாம் அறிவாளி இருக்குறதுனால தான் கண்ட பயலுக அரசியல் மேடைக்கும், நூல் வெளியிட்டு விழாவுக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி தலைவர் விஜய் 😂. நேத்து பேசுனதுல தெரிஞ்சிட்டு எங்க என்ன பேசுனம்னு அடி முட்டாள் ஆக இருக்கான் கூத்தாடிக்கு முட்டு கொடுக்க வந்துட்டாட்டார் 😂
@@aravindvelu3925உன்னுடைய பதிவு ல இருந்தே தெரியுது உன்னோட அரசியல் அறிவு எவ்வளவு என்று., பூ.... தூ....😅
Suthadi udhay aadimai naiyee
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எந்த சேனலில் பேட்டி கொடுத்தாலும் கட்டாயம் பார்ப்பேன்
நானும் தான்
@@jeevajee2528அப்ப ரெண்டு பேரும் பைத்தியம் தானா😮😮😮
நானும் பார்ப்பேன்
He is intelligent like as thiruma
Eppudra?
நெத்தியடி ஆளூர் ஷாநவாஸ் பேச்சு, ஆதவ் நரி வெளியேற்ற படவேண்டும்
மிகவும் தெளிவாக அரசியல் ஆளுமயுடன்
விளக்கம் கொடுத்த ஆளூர் ஷாநவாஸ் VCK துணை பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Dai ivan DMK singi da VCK 2026 last election
😂😂. அவன் மூஞ்சி ல காரி தான் துப்பனும். எச்ச சோறு
ஷாநவாஸ் ஒரு அம்பேத்கர். தெளிவான கொள்கை விளக்கம் சிறப்பு.
அப்ப இவரையே தலைவராகக்கலாமே திருமாவுக்கு பதிலா😮😮😮
அட்டகாசமான முறையில் விளக்கி சொன்னீர்கள் @@murugesanthirumalaisamy5613
இவர் அம்பேத்கர் என்றால் அண்ணன் திருமாவளவன் யார் என்று பதிவிட்டு இருக்கலாம் அண்ணே
த்தூ 😂
@@murugesanthirumalaisamy5613 dei paapan RSS BJP brhamin pool sappi devudiya paiya murgesan thirumalaisamy nee thiruma ku ethanai time vottu pottu irukira da devudiya paiya thirunthungoda, but nee soltrathula one real fact irukku pa. iam 45 old well litrate and teacher I watched past more than 25 years
எங்கள் MLA பேசுவது எங்கள் கட்சி தொண்டர்கள் சமுதய மக்கள் ளின் விருப்பம் இதுதான்
ஒரு அரசியல் ஆசானுக்கு உள்ள அத்தனை தெளிவும் உங்களிடம் உள்ளது தோழர் ஷாநவாஸ் ❤
ஆளூர் ஷாநவாஸ் என்றாலே சிறப்பு தான்❤ 🔥🔥🔥
Right
மிக சிறப்பாக சொன்னீர்கள் 👍❤
இது எல்லாமே நாடகம். மக்களை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வெள்ளம் திமுக அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகம்.
அருமையான பேச்சு திரு. ஷாநவாஸ் அவர்களே ஒரு கட்சியின் உண்மையான தொண்டன் இப்படித்தான் பேச வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏
விஜய்க்கு சரியான செருப்படி...! நன்றி சகோ.
Apdya🤣
😂😂😂 உளறுவாயா
😡😡😡😡😡😡
விஜய்க்கு எடுத்த உடனேயே முதலமைச்சர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம். இப்போது உள்ள அளவுக்கு, திமுக கூட்டணி பலமாக உள்ளது. அதனால், அதனை உடைக்க இந்த பாடு, இந்த பேச்சு என்ற அளவில் மட்டுமே, இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுக்காக திமுகவுடன் கொத்தடிமையாக இருக்க முடியும்😂😂😂😂😂
தமிழ்நாடு அரசியலில் புதிய விருச்சக காந்த் பனையூர் முதலமைச்சர்😂😂😂😂😂
இது எல்லாமே நாடகம். மக்களை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வெள்ளம் திமுக அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகம்.
ஷாநவாஸ் சூப்பர் எப்படி கேள்வி கேட்டாலும் மிக சரியான பதில் தருவார்
9
சூப்பர் MLA சார்!
விஜய் கட்சி ஆரம்பித்து திமுக கூட்டணி உடைக்கத்தான்.
அப்புறம் cm ஆசை என்னாச்சு?
பிஜேபி யின் அஜெண்டா 😢
@@karthikeyankarthikeyan5510C M ஆசை மட்டும் தான், பிரகாட்டிசில் நடக்காது என்று தெரியும் 😢
சரியான அருமையான நேர்காணல் வாழ்த்துகள் மற்றும் நன்றி இருவருக்கும் ❤
அருமையான பதிவு🎉
The real Leadership ❤
Anna தெளிவான பேச்சு ஆளூர் ஷாநவாஸ் ❤
அருமையான விளக்கம்🎉
ஷாநவாஸ் ஆவேசம் உண்மையில் அவர் எவ்வளவு அவர் தலைவரின் மீது பற்று வைத்து உள்ளார் என்பது மக்களுக்கு தெரியாவந்து உள்ளது
It's very good reality❤
கோபாலபுரத்திற்கு விசுவாசத்தை காட்டுகிறார்
இல்லை திமுக வின் பற்று 😂😂😂
நீங்கள் யாருக்கு கொத்தடிமைகளாக இருக்கிறீர்கள்@@arunkumarmani3289
@SANKAR_34892_INTROVERT அது தான் சரி. நன்றியுடையவர் ஆக உள்ளார்.
மிக நாகரிகமான, தெளிவான ஆளுமை மிக்க போராளி அண்ணன் ஆளூர் ஷானவாஷ் வாழ்க...
₹200 கொத்தடிமை 😂😂
நீ யாருடா?.@@Lokesh20215
ஆதவ்வைஆதரிப்பதுவிஜய்க்கும். திருமாவுக்கும்நல்லதுஇல்லை
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👌👌👌👌👌👌👌👌super. Sir
This is what I was thinking too
விஜய்க்கு தான் நல்லது இல்லை. திருமா ஆதவ்வை இடதுகையில் சமாளிப்பார்.கவலை வேண்டாம். விஜய்கு யாராவது டேக் action சொல்லனும். யார் சொல்ல...
சூப்பர் சார் வாழத்துக்கள்
மிகவும் நாகரீகமாக தெளிவான விளக்கம் ஆளுமை மிக்க போராளி தோழர் ஆளூர் ஷானாவாஸ் வாழ்த்துக்கள் 💖💖💖💖🔥🔥🔥🔥💙💙💙💙🎉🎉🎉🎉🎉
Sir, a great leader for the future. Out spoken leader. Hats off, Sir. Keep the fire 🔥 burning.
தோழர் சானவாசு அவர்களின் விளக்கம் அருமையானவை.
சாண வாசு ?😮😮😮
ஆகச்சிறந்த கருத்து ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉🎉
Vote pottu choose panna...ukkanthu TH-cam pesitu erukkaru ...🤦🤦
@@drstrange5997 Poramaiya...🤭 thanni kudinga..🤣
இது எல்லாமே நாடகம். மக்களை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வெள்ளம் திமுக அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகம்.
தெளிவான விளக்கம் ❤
இந்த நெறியாளர் தினேஷ் ஒரு சார்பாகக் கேள்விகள் கேட்கிறார். ஆதவுக்கும், அந்த நடிகனுக்கும் எதற்காக இந்த அளவுக்கு இந்த நெறியாளர் சொம்பு தூக்குகிறார்?!
Neriyalarna apadithan ketkanum, ketka mudium. Apo than ethir karuthu varum
நீங்க வேணா போய் கேளுங்க ப்ரோ
He is hidden Sangii
இதெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்து தான் ஷாநவாஸ் பேட்டி கொடுக்கிறார் இவர் பேசுவதற்கு வசதியாக இருக்கும்
சானாவாஸ் நீங்க சொல்றது சரிதான் என்று சொன்னால் மக்களுக்கு செய்தி போய் சேராது நல்ல நெறியாளர்.
அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் தெளிவான பதில் வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம்
தலைவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுபடுவோம் தலைவர் அவர்களின் வார்த்தையே எண்களின் முடிவு
அருமையான விளக்கம் தோழர் 💙❤️💙❤️
Dr.ezhuchi thamizhar valarppu..,❤❤❤❤❤❤❤❤❤ Yeppothum annan aaloor arivusarntha pathivu than vazhthukkal
கடந்து வந்த பாதை உணர்ந்து பேசுகிறார் ஆளுநர் நவாஸ் வாழ்த்துக்கள்
மிகவும் நேர்மையான மற்றும் அறிவு நுட்பமான பதிவு 🎉👏 வாழ்த்துக்கள் ஆளூர் ஷா நவாஸ் 💐💯
Thanks Mr.Shanawas. I like your speeches always ❤
நெறியாளர் பேசவிடாமல் இடைமறுப்பது தவறு.
அவன் விஜய் ரசிக குஞ்சு அதான்.. 😂😂😂
@@krishna1529this is sangi channel
ஆம்.
அன்பு சகோதரர் ஷா நவாஸ் அவர்களே!! நீங்கள் சாதாரணமான ஆள் அல்ல!! ஒரு அறிவுபூர்வமான ஆக்கப்பூர்வமான ஒரு அரசியல் மேதை!! வாழ்த்துக்கள்!!
ஷானவாஸை பார்த்தே புரியும் விசிக. தலைவரின் மாண்பு...... மிகவும் அருமை.....
திமுக சொம்பு ஷாநவாஸ் அவர் திருமவிற்கு கொதிக்கவில்லை திமுக குடும்பத்தை பேசிவிட்டார்கள் என்று கொதிக்கிறார்
ஆளுர் ஷாநவாஸ் MLA அவர்களின் மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் பொருந்திய debate. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரா !!
👌👏👍🌹❤️💐🙏
நாஞ்சில் நாட்டு தங்கம் எங்கள் ஆளூர் ஷானவாஸ்.
உண்மை,உண்மை,உண்மை...
பாபர் மஸ்ஜிது இடிக்கப்பட்டு அம்பேத்கர் நினைவு நாளில் செய்தார்கள் அதை எடுத்து விஜய் பேச வேண்டியதுதானே
கஜினி முகமது கொள்ளை அடித்ததை கூட பேசலாமா பாய் 😮😮😮
அதை அவன் பேச மாட்டான்
@murugesanthirumalaiகஜினி முகம்மதை பல முறை படையெடுத்து வர வழி வகுத்து கொடுத்தவர்கள் யார் என்று வரலாறை போய் படிsamy5613
Then how he will face Ed, IT raids?
@@showgathimran3377 madhu olipu manadu nadathiningaley super pa....😂
இது அம்பேத்கர் மேடை இல்லை
அரசியல் மேடை
👌🍬
அருமையான விளக்கம் தோழரே 💙❤️
அருமையான தெளிவான பதிவு சார்
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மிகச்சிறப்பான நேர்காணல் இது. தோழரின் அரசியல் முதிர்ச்சியை கண்டு மெய்சிலிர்க்கிறது. எத்தனை முறை கேட்டாலும் இவரின் பேச்சு ரசிக்க தூண்டுகிறது. எழுச்சித்தமிழரின் தோரணையை அப்படியே பிரதிபலிக்கும் பாணி தோழர். ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடையது.
வாழ்த்துக்கள் தோழர். நீங்கள் மிகச்சிறப்பாக வருவீர்கள்.
கொள்கை பகைவர்களையும் அறிந்தோம்
என்ன புண்ணாக்கு கொள்கை இருக்கின்றது இவர்களுக்கு ??? கருணாநிதி 100 ஆண்டு விழாவுக்கு ராஜ்நாத் சிங்குடன் நிற்கும் போது எங்கே போனது கொள்கை ??
#பிறப்பால்_தன_தலைமை என்ற #மன்னராட்சியை எதிர்த்த அம்பேத்கர் கொள்கைக்கு துரோகம் செய்யும் ஷாநவாஸ் , திருமா ..
அருமையான ஷாநவாஸ் போச்சு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
விசிக கட்சி தலைவர் திருமா அவர்களின் வழிகாட்டுதலின் படி சூழ்ச்சியை உடைத்து முன்னேறுவோம்
திரு. ஆளூர்ஷானுவாஸ் அவர்களின் உரையாடல் மிகவும் பாராட்டுதலுக்குறியது
அருமையான பேச்சு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வாழ்த்துக்கள்
ஷாநவாஸ். அவர்களின். அரசியல் மிக அருமையான பதிவு
உள்நோக்கம் கொண்ட விழாவில் திருமா கலந்து கொல்லாமல் இருந்தது சிறப்பானதுதான்.
Super sir excellent speech
அருமை
அம்பேத்கரை பாஜகவும் கொண்டாடுகிறது, அதற்காக அவர்களை ஆதரிக்க முடியுமா, ஸ்டாலின் வெரி டேஞ்சரர் தேன் கலைஞர் என்று யார் சொல்கிறார் என்பது பொருத்து அது வலிமை பெருகிறது, அதைபோல் அம்பேத்கரை யார் கையில் எடுகிறார்கள்
அருமையான விளக்கம் ..... இதுக்கு மேல எப்படி புரிய வைப்பது ...? ... சூப்பர் தம்பி ..... வாழ்க .... பல்லாண்டு .....
அருமை ஆளுர் sir 💪🔥
Super speech and Clarity points Aloor Shanavas
திருமா அவர்களின் மாணவன் ஷாநவாஸ் 💥💥💥
தோழர் திருமா முளையிலே கிள்ளி எறிய வேண்டிய விசயம். உட்கட்சிக்குள் பேசினால் கருத்துரிமை என சொல்லலாம்.தொடர்ந்து பொதுவெளியில் பேசிய அர்ஜூன் ரெட்டியை கண்டிக்க தவறியதால் இன்று எத்தனை தன்னிலை விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது?
பிறப்பால் தான் தலைமை என்ற மன்னராட்சியை திருமா ஆதரிக்கிறாரா ?? அம்பேத்கர் பாணியில் அதை எதிர்க்கும் ஆதவ் தவறு என்ன ?
உட்கட்சி கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகி கதறிய போது மைக்கை ஆஃப் செய்த அயோக்கியன் தானே திரூமா😮😮😮
நல்ல அரசியல் வியபாரம் பாவம் அம்பேத்கர்
vilaipona viyabari Shanavas
@@mohansss865 oru nakpur eaval nayen katral!
Yesssss super Thozhar Sha Nawas Exellent powerful speech koooothaaaaaaadi it's
Correct.
Apo job ah vatchu thitturathu, dhan Ambedkarism ahh.. nalla padichu kilichuteenga #koothuu 🔥
Super sir 🔥🔥🔥 I respect you sir semma sir nallave reply thareenga sir
Very good interview shanavash
மிக அழகா விசிக செயலாளர் தெளிவா பதில் சொல்றார் இதை இன்னும் புரியாமல் இருக்கீங்க நிறைய பேர் மியூசிக் ஆவில் மிகத் தெளிவான மக்களுக்கான உரிமைக்கான சட்டத்தை தெளிவாக பேசும் மிகச்சிறந்த..தலைவர்கள் விசிக வளர்க
ஷா நவாஸ் சார் சிறப்பு 👌👌👌
Always rocking speech shanavas
விஜய் அரசியல் LKG மாணவன்😂
Boomer uncle...
Great speech sir 👏
Bhaijaan நீதான் உண்மையான முதலமைச்சர் பதவிக்கு தகுதியான மனிதன்.. என்ன ஒரு பேச்சு திறமை ...
உண்மையான பேச்சி
Very nice Aloor
Beautiful and correct 👌 answers. 🎉
Thank you brother shanavas for nice interview
❤💯 persent correct speech sir🎉🎉🎉
Excellent Shanavas
ஷா நவாஸ், பிரமாண்ட ஆளுமை, தெளிவான சிந்தனை, பொருமையான விளக்கம். வாழ்க உங்கள் கருத்தியல் தெளிவு.
50 கோடிக்கு கட்சியை ஏலம் எடுத்தவன் சும்மாவா விடுவான் 😮😮😮
@@murugesanthirumalaisamy5613ரொம்ப கம்மியான தொகை 😢
super speech sir
Superb finishing speech by Aloor Shanawaaz
Great nawas sir
Always brilliant congratulations
Super Anna ❤❤❤
கோடிக்கணக்கான சிறுத்தைகளின் எண்ணத்தை தெளிவாக கூறியுள்ளார் எங்கள் தோழர் ஆளூர் ஷானவாஸ் அவர்கள்...
வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர் வளர்க திருமா புகழ்....
தைரியம் இருந்தால் ஆதவை நீக்கி பார்க்கட்டும்
Neekiyachi yena panna poringa
உங்கள் பதிவுகள் சிறப்பு சட்ட மன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள்
ஆளூர் ஷாநவாஸ் ❤❤❤
You are crrect 👍👍👍
அம்பேத்கர் பற்றி பேச விஜய்க்கு எந்த தகுதி யும் கிடையாது
ஆதவ் அரஜீனாவுக்கு பதிலா,ஆளுர் சானாவாஸ் அவர்களை அனுப்பியிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது❤❤❤
Good speech in Annan shanavas❤
Anna super ❤🎉
தன் தலைவரை போல் எப்போதும் நிதானமாக இருப்பவர் அன்று கொந்தளித்து சரியே
நெறியாளர் நல்லாகவே மாட்டிக்கொண்டார்.தோழர் சானவாசு அவர்களிடம் நல்ல சிக்கிகொண்டார்.வாரிசு அரசியல் இந்தியாமுழுவதும் இருக்கு.
அப்புறம் ஏன்டா கதறுகிறார்கள்😮😮😮
Super speech Mr. Shanawas