குணமளிக்கும் வழிபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
  • REV.FR.P.RAMESH CHRISTY

ความคิดเห็น • 62

  • @selinaenasraj7117
    @selinaenasraj7117 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா குணமளிக்கும் ஆண்டவரே என் கணவரின் யூரின் பிரச்சினையே தீர்த்து அவரை ஆசீர்வதியும் அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் குணப்படுத்தி என்னிடத்தில் தாரும் ஆண்டவரே ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg ปีที่แล้ว +1

    நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி

  • @rubyruby6631
    @rubyruby6631 ปีที่แล้ว +1

    அப்பா பிதாவே உமக்கு நன்றி இஸ்தோத்திரம் அல்லேலுயா ஆன்டவரே எங்களை மன்னியும் தெய்வமே எம்மை ஆசிர் வதியும் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் ✝️🙏🙏🙏

  • @JeniferM-o4j
    @JeniferM-o4j ปีที่แล้ว +3

    அப்பா பிதாவே உம்மையே பற்றிக் கொண்டு வாழ்கிறேன் அப்பா தகப்பனே மகிமையும் ஆராதனையும் ஆமென் அல்லேலூயா

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 15 วันที่ผ่านมา

    இயேசுவேஎனோடுதங்கும்ஆமென்

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg ปีที่แล้ว

    அன்பு இறைவா என் குடும்பத்தில் மன வேற்றுமை நீங்கி மன அமைதியை தர போவதற்காக உமக்கு நன்றி

  • @VanithaVani-t9i
    @VanithaVani-t9i 16 วันที่ผ่านมา

    என் இடுப்பு வலிக்காக மன்றாடுங்கள் தந்தையே ஆமென்

  • @theresaverghese4482
    @theresaverghese4482 ปีที่แล้ว +1

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் எம் மகள், மகன் வாழ்க்கையில் தரவேண்டிய சகலவித ஆசீர்வாதங்களையும் அருள செய்வீர் எங்கள் அனைவருக்கும். உடல் உள்ள ஆன்மா சுகம் தாரும் ஆமென்

  • @b.r.s3240
    @b.r.s3240 ปีที่แล้ว

    நன்றி தகப்பனே என்பிள்ளைகளை ஆசீர்வதித்தருளும் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து குடும்பத்தில் சமாதானம் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன் பிதாவே ஆமென் 🙏🏼🤲🤲🤲🙏🏼🎉💐💜👍

  • @muthugopalkangeyagounder1336
    @muthugopalkangeyagounder1336 2 หลายเดือนก่อน

    Thank you Jesus for all that you had done for me thank you appa

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏🙏🙏 Nanri Appa Umaaku Nanri Amen 🎉👍🙏🙏❤️♥️🙏🙏🙏🙏 Thank 💕💕💕 you 👍👍👍👍👍 Father 🙏🙏

  • @VanithaVani-t9i
    @VanithaVani-t9i 16 วันที่ผ่านมา

    Amen Thank yoy Jeses Thank you father

  • @claramary4452
    @claramary4452 ปีที่แล้ว

    தந்தையே!பிலிப்பு என்பவருக்கு வரவேண்டியபணம்திரும்பகிடைக்கஅருள்புரியும்.அதைஅவர்ஒருமாணவனின்படிப்பிற்காகசெலவிட உறுதிகூறியுள்ளார்.அருள்புரியும்.

  • @marymesmin7457
    @marymesmin7457 ปีที่แล้ว +1

    அன்பான என் யேசப்பா என் மகன் மீது இரக்கம் கொண்டு, அவன் பாவங்களை எல்லாம் மன்னித்து அவனை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். அவனுடைய கடன் பிரச்சனையில் இருந்து அவனுக்கும், எனக்கும் முழுமையான விடுதலை தந்தருளும். தந்தையே உமது திரு பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறோம். ஆமென்🙏

  • @jesuthas6208
    @jesuthas6208 3 หลายเดือนก่อน

    AMEN 🙏 🙏 🙏

  • @letishiacaldinus4367
    @letishiacaldinus4367 ปีที่แล้ว +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் மார்பக புற்றுநோய் இனி வராமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இயேசு வே நன்றி ❤

  • @manjuchitra3787
    @manjuchitra3787 ปีที่แล้ว

    Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen

  • @francisfrancis6450
    @francisfrancis6450 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @JayanthiA-z8h
    @JayanthiA-z8h 11 หลายเดือนก่อน

    Amazing sweet voice father romba happy ah iruku father thank you father.

  • @PiyoPiyo-o1z
    @PiyoPiyo-o1z ปีที่แล้ว +1

    Appa natkarunai andavare, nan kuwaitil vittu pani pennaga velai seigiren, an udalil ulla psoriasis anra thol noyai kunamakkum andavare, um raththaththal annai kaluvi sugappaduththum andavare, um pillaiyai nan annai sugappaduththum appa amen alleluya

  • @mariadorus7787
    @mariadorus7787 ปีที่แล้ว

    என் குடும்பத்தை ஒன்று சேத்தருளும் ஆமேன்

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah ปีที่แล้ว

    Amen 🙏 🙏 🙏

  • @JenejSheron-hd4oc
    @JenejSheron-hd4oc ปีที่แล้ว

    Thanku Thankufather you bless you're praying price the Lord Amen ❤❤❤Amen

  • @sheelamichael5723
    @sheelamichael5723 ปีที่แล้ว

    Thank you Jesus 🙏 Thank you father 🙏

  • @soosaithasculas8891
    @soosaithasculas8891 ปีที่แล้ว

    Thank you father very healing Kunamakkum valipadu glory to God. Nice song 🎵 and nice voice 👌 thank

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee879 ปีที่แล้ว

    Amen❤

  • @ChristyLeela
    @ChristyLeela ปีที่แล้ว

    Amen

  • @sandanamary784
    @sandanamary784 ปีที่แล้ว

    Thanks God thanks Father

  • @josephmariadas
    @josephmariadas ปีที่แล้ว

    Praise the Lord amen tq fr. Joseph mariadas Penang Malaysia

  • @christyxaviermary3057
    @christyxaviermary3057 ปีที่แล้ว

    மிக மிக மிக அருமை தந்தையே. Glory to God. Thank you father. Thank you Jesus. Praise the lord.

  • @mariausha335
    @mariausha335 ปีที่แล้ว

    Yesuvin Ratham Jeyam❤

  • @pushpasg9964
    @pushpasg9964 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 father

  • @lobovijitha8584
    @lobovijitha8584 ปีที่แล้ว

    Appa Nanti Appa
    Thankyou Father

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 ปีที่แล้ว

    Amen.🙏🙏🙏,Rev...thankyou for powerful healing prayer. & blessings of yesuappa. Praise the lord.💐💐💐,Gm.❤️🌹

  • @dhammikadhammika2693
    @dhammikadhammika2693 11 หลายเดือนก่อน

    Thank you jesus

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 ปีที่แล้ว

    ❤❤❤❤❤praise the lord ❤❤❤❤❤

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 4 หลายเดือนก่อน

    Yesuve en thambikku nalla puthiyai tharum en kudi pazhakkathai matrum en sahothari kudumbathai asirvathiyum

  • @MaryAnne-d3c
    @MaryAnne-d3c 4 หลายเดือนก่อน

    Pray for my sister's son Tamil he was affected by evil spirits we believe in the name of Jesus God bless him with good health and strengthen him and save his life we believe God save his life

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 ปีที่แล้ว

    Thank you Rev Father for Yr prayer. Appa many person cheated my husband he is no more l and only son is orpend.

  • @stella538
    @stella538 ปีที่แล้ว

    Thank you jrsus

  • @ajayr1751
    @ajayr1751 ปีที่แล้ว

    Thank you appa

  • @rouviersaint4269
    @rouviersaint4269 ปีที่แล้ว

    Praise the Lord🙏🙏🙏

  • @vimalathomas1313
    @vimalathomas1313 ปีที่แล้ว

    Jesus Today bless my business

  • @sandanamary784
    @sandanamary784 ปีที่แล้ว

    Uinma GOD

  • @mariausha335
    @mariausha335 ปีที่แล้ว

    yesappa enga kudumpathai oopukodukiren appa nenga valinadathunga appa

  • @rajanisanthireswaran3948
    @rajanisanthireswaran3948 ปีที่แล้ว

    Appa, please be with me. Please help me. Thank you, father

  • @rubinaranjan7974
    @rubinaranjan7974 ปีที่แล้ว +1

    Pls pray for me since i have diagnosed by first stage cancer.

  • @shavonanjalo2416
    @shavonanjalo2416 ปีที่แล้ว

    Fr en kudumbathitkaga jabiga please kadan pirachanai neega uthavi seiga jasapa aamen 🙏🙏🙏🙏

  • @AmalaFrenando
    @AmalaFrenando ปีที่แล้ว

    Amen 🙏 ❤Amen 🙏 🎉❤

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว

    Yesuve engal kudumba pirachnaiyai theerum en theeya pazhakkathai matrum iam hindu

  • @josephinebenedict245
    @josephinebenedict245 ปีที่แล้ว

    Nit song.

  • @dhammikadhammika2693
    @dhammikadhammika2693 11 หลายเดือนก่อน

    Help me to pay my loan thank you jesus for all the trouble and experience

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 ปีที่แล้ว

    Pray for my family and good health and my leg paining

  • @vegitakingsley9631
    @vegitakingsley9631 5 หลายเดือนก่อน

    அன்பு நிறைந்த பாதர் உங்களது திருப்பலியை நாங்கள் காண முடியாமல் உள்ளது எப்படி காண்பது என்பதை அறிய தரவும்

  • @dhammikadhammika2693
    @dhammikadhammika2693 11 หลายเดือนก่อน

    My father wants to get shiewerring wants to stop jesus help me guide me look at my father touch him heal him

  • @dhammikadhammika2693
    @dhammikadhammika2693 11 หลายเดือนก่อน

    Ampicadasan want to get well heal him jesus

  • @jeyarajahpangiras5165
    @jeyarajahpangiras5165 หลายเดือนก่อน

    Amen ❤

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 ปีที่แล้ว

    Amen

  • @Pilaventhiran560
    @Pilaventhiran560 ปีที่แล้ว

    Praise the Lord🙏🙏🙏