I am waiting only for Vathavuraan sir videos. His Bhakthi and devotions truly inspires me. he never speaks about Rasi palan and all. That makes him unique and special. Kindly share all your experience sir. Thanks for all your preaches. Velum Mayilum thunai!
உபதேசத்தை விட பக்தியே அதிக முக்கியம். உபதேசம் பெறாமல் அர்ச்சனை பூசை செய்தாலும் கண்டிப்பாக கந்தனிடம் சேரும் ஏற்றுக்கொள்வார். அதற்கு நந்தனாரே ஒரு நல்ல உதாரணம். இருதியில் சிவனாரை அடைந்தவர். சிவனார் பக்தியை மட்டும் பார்த்தார் தவிர உபதேசம் பெற்ற அடியாரா என்று சற்றும் பார்க்கவில்லை. பக்தி மட்டுமே போதும் கந்தன் வருவான் 🦚🙏🏽
உங்களுடைய முதலாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம்! ஐந்தாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம் ! பன்னிரண்டாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம்! இதில் யார் உயர்ந்தவர்? உங்கள் மனம் கவர்ந்தவரே!
ஓம் சரஹனபவ ஓம் சரஹனபவ ஓம் சரஹனபவ. முருகா முருகா முருகா முருகா...
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
Om muruga om muruga om muruga om
Velum mayilum thunai
முருகன் துணை
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
Muruga🙏🙏🙏
ஓம்.முறுகா..கந்தா.வேலவா.சரணம்ராம்.கிறுஸ்னா.பாரசுராம.சிவ.சவா.சரணம்
I am waiting only for Vathavuraan sir videos. His Bhakthi and devotions truly inspires me. he never speaks about Rasi palan and all. That makes him unique and special. Kindly share all your experience sir. Thanks for all your preaches. Velum Mayilum thunai!
ஐயா தங்களிடம் உபதேசம் வாங்குவது எப்படி?????
உபதேசத்தை விட பக்தியே அதிக முக்கியம். உபதேசம் பெறாமல் அர்ச்சனை பூசை செய்தாலும் கண்டிப்பாக கந்தனிடம் சேரும் ஏற்றுக்கொள்வார். அதற்கு நந்தனாரே ஒரு நல்ல உதாரணம். இருதியில் சிவனாரை அடைந்தவர். சிவனார் பக்தியை மட்டும் பார்த்தார் தவிர உபதேசம் பெற்ற அடியாரா என்று சற்றும் பார்க்கவில்லை. பக்தி மட்டுமே போதும் கந்தன் வருவான் 🦚🙏🏽
Yes ellavithikum vithovilaku unndu appadopavarlal nanthanar kannappar upadesm Perumal afaivatharkjm vazhi solierukiran. Nandini bannakam
உங்களுடைய முதலாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம்! ஐந்தாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம் ! பன்னிரண்டாம் வகுப்பு எடுத்தவரும் குருவாம்!
இதில் யார் உயர்ந்தவர்? உங்கள் மனம் கவர்ந்தவரே!
ஐயா எனக்கு கனவில் உபதேசம் கிடைத்தது எவ்வாறு கடைபிடிப்பது.