Hello Thanish bro, Unga channel romba informative-a iruku especially for electrical student's and technicians and first irunthathoda eppa channel nalla track-la travel avuthu becoz neenga eppa basic level irunthu povariga so ithu students-ku romba easya understand akum and keep doing this good Hats of bro and I always support for your channel 👍
Bro 12 set coilla 1 vittu pidikanumnu avasiyamillaya nama vidama thana pudipadu motor nallathan oduthu 6 leadum pakkathulaya varum adu neenga an vida solringa
ஆரம்ப நிலையில் இருக்கும் வைண்டிங் பணியாளர்களுக்கு, அருமையான பதிவு மற்றும் விளக்கம். உங்கள் பணி தொடரட்டும். 12 set coil களுக்கு internal connection , LINK பண்ணும்போது பெயர்கொடுப்பதென்பது 1 வது, 2 வது, 3வது set coil என குறிப்பிடுவதே சரியாக இருக்கும். நீங்கள் A set,B set, C set --coil கள் என குறிப்பிடப்படும் போது beginner க்கு இந்த குழப்பம் ஏற்படத்தான் செய்யும். 1 , 2 , 3 என குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என நம்புகிறேன். எனது கருத்து சரியானதுதானே ?.
4 போல் 36 ஸ்லாட் மோட்டார் காயிலில் மூன்று மூன்றாக 12 செட் காயில் இருக்கும்.ஒருகாயிலுக்கு உள்ளே செல்ல ஒரு லீடும் வெளியே வர ஒரு லீடும் இருக்கும்.அதாவது 12உள்ளே செல்ல ஒரு லீடுகள் 12 வெளியே வர ஒரு லீடுகள் இருக்கும்.மேலும் ஒரு பேஸ்க்கு 4 உள்ளே செல்ல ஒரு லீடுகள் 4 வெளியே வர ஒரு லீடுகள் இருக்கும்.இணைப்பின் போது ஒரு வெளியே வரும் லீடை A1 இணைத்தால் அதன் அடுத்தமுனை அதாவது உள்ளே செல்லும் முனையை(லீடு) அடுத்தகாயிலின்(அதே பேஸுக்குறியது) உள்ளே செல்லும் முனையுடன் இணைக்கவேண்டும் வெளியே வரும் லீடை அடுத்தகாயிலின்வெளியே வரும் லீடுடன் இணைக்கவேண்டும்.....இறுதியில் ஒரு ஒரு வெளியே வரும் லீடு இருக்கும் இதை A2 இணைக்கவேண்டும் .இதே மாதிரி 3 பேசுக்கும்
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி
சிறப்பு 👍 💐
His sir Your videos Is very useful
மிக்க நன்றி சகோ..
அருமையான விளக்கம் நண்பா
நண்பா மிக அருமை
ஒரு காயில் விட்டு ஒரு காயில் கலெக்ஷன் தான் கரெக்ட் என்ற சொல்வதை ஏற்கமுடியாது அடுத்தடுத்த காயிலை கனெக்ஷனாகவும் எடுக்கலாம்
Hello Thanish bro,
Unga channel romba informative-a iruku especially for electrical student's and technicians and first irunthathoda eppa channel nalla track-la travel avuthu becoz neenga eppa basic level irunthu povariga so ithu students-ku romba easya understand akum and keep doing this good Hats of bro and I always support for your channel 👍
Tnq very much , thanks for ur valuable comments
@@thanishMotors you welcome bro 👍
Very useful video
Arumai
தம்பி நல்லா இருக்கு இன்னும் தெளிவாக டேகுபோட்டு காட்டவும் நன்றி.
explain super
1phase connection mathiryaa 1phase pakkathil irukkum coilla eaduppom Ithula 4vathu corolla edukkanumaa pro. Please answer
thank you,sir
Bro 12 set coilla 1 vittu pidikanumnu avasiyamillaya nama vidama thana pudipadu motor nallathan oduthu 6 leadum pakkathulaya varum adu neenga an vida solringa
sir support super
hai thanis, I am from kerala, please upload mixie armature winding
Anna intha video starting la irunthu full a eduthu poda mudiuma?
விரைவில்
Super
சப்மெர்ஸ்புல் வைன்டி இறக்கும் முறை பதிவு பண்ணுங்கள் நண்பn
ஆரம்ப நிலையில் இருக்கும் வைண்டிங் பணியாளர்களுக்கு, அருமையான பதிவு மற்றும் விளக்கம். உங்கள் பணி தொடரட்டும். 12 set coil களுக்கு internal connection , LINK பண்ணும்போது பெயர்கொடுப்பதென்பது 1 வது, 2 வது, 3வது set coil என குறிப்பிடுவதே சரியாக இருக்கும். நீங்கள் A set,B set, C set --coil கள் என குறிப்பிடப்படும் போது beginner க்கு இந்த குழப்பம் ஏற்படத்தான் செய்யும். 1 , 2 , 3 என குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என நம்புகிறேன். எனது கருத்து சரியானதுதானே ?.
உண்மைதான்,
But naan சொன்னது rules epdinu sollirukken
@@thanishMotors உங்கள் பதிவுகள் அனைத்தும் புரியும்படியும் விளக்கமாவும் உள்ளது மிக்ஸி ஆர்மிச்சா எப்படி சுற்றுவது என்று சொல்லவும் நன்றி
வாட்ஸ்ஆப் நம்பர் சொல்லுங்கள்
Bro .0.5 hp la yappadi bro 3phaese winding pandrathu
Bro iam waiting.ithoda next video upload pannuga.enakkum intha doubt irukku.ennoda doubt ennana, ippo intha 6 terminal la, oru windingoda starting & finishing end epdi kandupudikirathu athan.
Today uploading bro
Bro ,sub motor ku eppdi multimeter ha vachi continutity check pandrathu bro
3phase sub motor ku bro
Bro different between half coil and full coil please explain
3hp 3phase motor is running slow what is the reason
0.5hp motor rewind with connection
Oru winding la ethaan turns edukkanam
Grinder motor la winding nalla iruku suply on panna humming sound mattum varuthu rotate aagala
Check capacitor and starting coil
@@thanishMotors capacitor and coil is good but not free rotation
Not free rotation in hand
அண்ணா அலுமினிய காயிலை காப்பர் காயிலா மாற்றும் வீடியோ போடுங்க Please.
Ada poda musiyadu heat varum
@@mohamedroshan5981 please phone number
7.5 hp 2880 rpm 24 slot pich method
@@mohamedroshan5981 நன்றி அண்ணா.
Sir 3 phase 4 pool 24 slot bascut waniting eppadi pannum
அண்ணன் காயில் connection நீங்க சொன்ன மாதிரி கொடுத்தேன். ஆனால் motor மெதுவாக ஓடுது & பூகை வருது என்ன காரணம். காயில் கட்டுன நூல் பிரச்சனையா
Connection la kandippa etho oru thavaru irukkum nanba, nalla check panni parunga
தம்பி தனிஸ் இப்போது ஏன் வீடியோ படுவதில்லை
இந்த கனெக்சன் எந்த rpm
Puriyala bro 1to 4 ta oru vindingla end to end ah bro thelivasollunga bro
4 போல் 36 ஸ்லாட் மோட்டார் காயிலில் மூன்று மூன்றாக 12 செட் காயில் இருக்கும்.ஒருகாயிலுக்கு உள்ளே செல்ல ஒரு லீடும் வெளியே வர ஒரு லீடும் இருக்கும்.அதாவது 12உள்ளே செல்ல ஒரு லீடுகள் 12 வெளியே வர ஒரு லீடுகள் இருக்கும்.மேலும் ஒரு பேஸ்க்கு 4 உள்ளே செல்ல ஒரு லீடுகள் 4 வெளியே வர ஒரு லீடுகள் இருக்கும்.இணைப்பின் போது ஒரு வெளியே வரும் லீடை A1 இணைத்தால் அதன் அடுத்தமுனை அதாவது உள்ளே செல்லும் முனையை(லீடு) அடுத்தகாயிலின்(அதே பேஸுக்குறியது) உள்ளே செல்லும் முனையுடன் இணைக்கவேண்டும் வெளியே வரும் லீடை அடுத்தகாயிலின்வெளியே வரும் லீடுடன் இணைக்கவேண்டும்.....இறுதியில் ஒரு ஒரு வெளியே வரும் லீடு இருக்கும் இதை A2 இணைக்கவேண்டும் .இதே மாதிரி 3 பேசுக்கும்
அருமை
Ji motor la iruthu over ah sound varuthu ena problem ji athuku yethachum video podunga jii
Bearing maththunga
@@thanishMotors tq jii
Bro diagram podunga bro connection purilla bro
எத்தனை சுற்று என்று செல்லவும் நண்பா
Hi
Sai இந்த woinding name என்ன sar
Ethana pols solluka
Anna entha villlage
please language hindi
ஒரு குரூப் விட்டு பிடிக்க சொல்வதே தவறு
அடிப்படை டெக்னிக் சொல்லி கொடுங்க
எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும் என்று தெளிவாக இல்லை ஒவ்வொரு மோட்டாருக்கும் சொல்லுங்கள்
Bro apram unga what's app group link anupunga
2 phase line conection eppati kotuppadhu vilakkam tharavum
5HP மோட்டார் 7.5 HP ஆக மாற்ற முடியுமா புரோ உங்க மாபைல் நம்பர் கொடுங்க புரோ
மோட்டார் 3 phase pols கண்டுபிடிக்கிறது எப்பிடி
தா நி சார் உங்களுடைய வாட்சப் நம்பர் அனுப்புங்க
Chine woinding ஆ இல்ல coil woinding
வட்சாப் நம்பரை அனுப்பவும்
Phone number group la add pannu anna
Number sollu Anna
G unga phone number kudunga g?? Enakku problam conection