வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு - Bharathi Baskar Speech | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Presenting the Speech Video - "வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - Bharathi Baskar Speech. This is from the "Kalyanamalai Hybrid Pattimandram", presented together by Kalyanamalai & Bharathi Kalai Manram (Houston).
    Celebrating the 100th Rememberance Year of Mahakavi Bharathiyar; This Pattimandram is Hosted by Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Dr.Lakshmi, Dr.Sai Shankar, Raghav and Dr.Vaduganathan as Speakers. They have debated on a very interesting topic ""பெரிதினும் பெரிது கேள்" கேட்பதனால் வாழ்க்கை சுவையாகிறதா? சுமையாகிறதா?".
    #Kalyanamalai #KalyanamalaiHybridPattimandram #100YearsOfMahakaviBharathiyar #SolomonPappaiah #Raja #BharathiBaskar
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ சந்தோஷ சமநிலை என்பது மனதில் இருந்து வரவேண்டும் | Dr. Vaduganathan - • சந்தோஷ சமநிலை என்பது ம...
    ▶ நிலாவுக்கே ராக்கெட் விட்டவங்க நாங்க | Dr. Sai Shankar - • நிலாவுக்கே ராக்கெட் வி...
    ▶ பெரிதாக கேட்க கேட்க இயற்கையை மிக அதிகமாக சுரண்டுகிறோம் | Raghav - • பெரிதாக கேட்க கேட்க இய...
    ▶ இன்று 90 சதவீத குழந்தைகளை புற்றுநோயில் இருந்து காப்பாற்றி கொண்டிருக்கிறோம் | Dr Lakshmi - • இன்று 90 சதவீத குழந்தை...
    ▶ பெரிதாய் என்ன கேட்க வேண்டும்? பாரதி என்ன சொல்கிறார்? | Solomon Pappaiah - • பெரிதாய் என்ன கேட்க வே...
    ▶ வருகின்ற அத்தனை யுகங்களுக்குமான தேடல் தான் கவிஞன் பாரதி | Solomon Pappaiah - • வருகின்ற அத்தனை யுகங்க...
    ▶ பாரதியை இன்றைக்கும் நாம் மறக்காமல் இருக்க என்ன காரணம்? | Rajkumar Bharathi - • பாரதியை இன்றைக்கும் நா...
    ▶ குரலற்றவர்களின் குரல் வெளியே ஒலிக்கும் பொழுது தான் கோல் உயரும் | Raja - • குரலற்றவர்களின் குரல் ...
    ▶ இலக்கியத்தை பற்றி பேசினா உடனே அமைதி ஆகிடுவாங்க | Raja - • இலக்கியத்தை பற்றி பேசி...
    ▶ மனிதன் தன்னைப் பற்றி மட்டும் யோசித்தால் இயற்கை மனிதனை அழித்து விடும் | Dr. C. Sivaraman - • மனிதன் தன்னைப் பற்றி ம...
    ▶ உலகம் முழவதும் பேசப்படும் ஒற்றை நலம் என்றால் என்ன? | Dr. C. Sivaraman - • உலகம் முழவதும் பேசப்பட...
    ▶ இளமையின் தன்னம்பிக்கையோடு எப்படி முதுமையை சந்திக்கவேண்டும் | Dr. Sai Satish - • இளமையின் தன்னம்பிக்கைய...
    ▶ கல்யாணமாலைக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது | Meera Nagarajan - • கல்யாணமாலைக்கு என்று ஒ...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

ความคิดเห็น • 200

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +68

    எங்களின் பிரார்த்தனை பலித்தது இந்த மேடையில் தங்களை காண்பது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது மீண்ட சொர்கமே வாழ்க சகோதரி என்றும் நலமுடன் வளமுடன் 💐💐🙏🙏🙏🙏🙏

  • @rekabalaji8756
    @rekabalaji8756 2 ปีที่แล้ว +67

    அன்பு சகோதரி மீண்டும் தங்களின் குரலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ எனது பிரார்த்தனைகள்.

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 2 ปีที่แล้ว +67

    சகோதரியே நலமுடன் திரும்பியதற்கு மிக்க மகிழ்ச்சி ! எங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்று உங்களை மீண்டும் தமிழ் பணியாற்ற பணித்தமைக்கு கோடான கோடி நன்றி!

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 2 ปีที่แล้ว +76

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என் செல்வக் களஞ்சியமே பாரதி உன் குரலை கேட்க மிக மிக ஆனந்தமாக உள்ளது

  • @dharshanmedia5658
    @dharshanmedia5658 2 ปีที่แล้ว

    காதுகளும் மனமும் குளிர்ந்தது.வாழ்த்துக்கள் பாரதி மேம்,.
    அன்புடன் பாரதி பத்மாவதி

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว +36

    எங்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த.பாரதிகண்டபுதுமைபெண்ணை..மீண்டும் பாரதம் காண வைத்ததற்கு நன்றிகள்..🙏🙏👍👍💓💓

  • @rambalag
    @rambalag 2 ปีที่แล้ว +48

    சகோதரி மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள். என் பிரார்த்தனையும் நிறைவேறியது. ஈசனுக்கு என் நன்றிகள்.

  • @shanmugams5661
    @shanmugams5661 2 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா
    உங்களுடைய பேச்சை மீண்டும்
    கேட்டது மிக்க மகிழ்ச்சி
    தங்களுக்காக
    தங்கள் நாவாட அதில்
    தமிழருவி வழிந்தோட
    கேட்கும் செவிப்பறையில்
    இன்பத்தமிழ் சதிராட
    நெஞ்சமெல்லாம் துள்ளிவரும் நித்தம் உங்கள் வெள்ளி ரதம்
    கடவுளர்கள் சேர்ந்து எங்கள் காதினிக்க தந்த வரம்
    சண்முகம் இபி

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 ปีที่แล้ว +12

    பாரதி பாஸ்கர் சகோதரி எல்லா நலமும் பெற இன்றைய மகளிர் தின நன்னாளில் வாழ்த்துகிறேன்.

  • @venkatesankrishnamurthi8388
    @venkatesankrishnamurthi8388 2 ปีที่แล้ว +5

    Thank God! Welcome Back Madam!

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சையும் குரலையும் கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
    மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
    அதுதான் எண்ணம் போல் வாழ்க்கை.

    • @merlintalks2088
      @merlintalks2088 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsw9PONPXkt30?feature=share

  • @abdullahking6574
    @abdullahking6574 2 ปีที่แล้ว +8

    நாங்களும் பிராத்தனை புரிந்தோம் சகோதரி ( இலங்கை )

  • @sivasakthitailarsivasakthi3672
    @sivasakthitailarsivasakthi3672 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி வருக வருக நலம் தரும் ஆண்டவருக்கு நன்றி வாழ்க தமிழ்

  • @murugavel9873
    @murugavel9873 2 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள் பேச்சைக் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது உங்களுக்கு கடவுள் 200 வயது காலம் வரை வாழ வேண்டும்

  • @selvaranib2799
    @selvaranib2799 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.... மிக்க மகிழ்ச்சி நன்றி.... இறைவா.....

  • @abdulajees3883
    @abdulajees3883 2 ปีที่แล้ว +1

    உங்களை மீண்டும்
    காண்பதில் பெரும் மகிழ்ச்சி சகோதரி
    இறைவனுக்கு நன்றி...

  • @sivaraman2137
    @sivaraman2137 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நிறைவுடன்.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว +13

    வாழ்க வளமுடன் எங்கள் பிரார்த்தனைக்குசெவிசாய்த என்அப்பாஈசனுக்குகோடிநன்றி சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 2 ปีที่แล้ว +8

    வணக்கம்...
    உங்களை மீண்டும் எங்களுக்குக் கொடுத்த தாய் பராசக்தியின் பாதமலர்களை வணங்குகிறேன்.😍🙏

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரியே மீண்டு வந்து மீண்டும் கலக்க போகும் உங்களின் பேச்சு திறமையை காண காத்திருக்கிறோம். எமனும் இனி எட்டிக் கூட பார்க்க மாட்டான். நீங்கள் 100 ஆண்டு வாழ்க. இனிமேல் பேசும் போது அழுத்தம் தேவை. ஆனால் அமைதி அதை விட தேவை.உடல் நலம் மிகவும் முக்கியமானது வாழ்க வளமுடன்.

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 2 ปีที่แล้ว +3

    உங்களது மறுபிறப்பு உள்ளம் உவகை கொள்கிறது.குறிஞ்சி மலரே குறைவில்லா ஆயுளை அளித்திட ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sundarraman6178
    @sundarraman6178 2 ปีที่แล้ว +1

    Happy to see you again Mrs. Bharathi Basker in kalyanamalai .god to give you more healthier life for years to come

  • @nellairami3901
    @nellairami3901 2 ปีที่แล้ว +6

    நமது அனைவரின் உணர்வு பூர்வமான பிரார்த்தனைகள் பலித்தது. நன்றி இறைவா. அடுத்த innings வெற்றிகரமாக தொடங்கட்டும். Don't worry madam.

  • @umamani5663
    @umamani5663 2 ปีที่แล้ว +6

    Well done 👍 madam

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 2 ปีที่แล้ว +1

    இன்று சன்டிவியில் உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி.நீங்க நலமுடன் இருக்கனும்மா

  • @martinphilip1593
    @martinphilip1593 2 ปีที่แล้ว +1

    We are whole heartedly welcome dear Sister Bharathy. May God bless you with good health and strength.

  • @trishajai7114
    @trishajai7114 2 ปีที่แล้ว +1

    Super

  • @arasumanikrishnan7264
    @arasumanikrishnan7264 2 ปีที่แล้ว +3

    Sister you back to action....I'm happy....from Malaysia

  • @shank3k
    @shank3k ปีที่แล้ว

    Superb jee 🎉🎉🎉

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 ปีที่แล้ว +3

    Nice speech.B. sister

  • @madhumithak1645
    @madhumithak1645 2 ปีที่แล้ว +2

    Very very happy to see you Bharathi Bhaskar mam....may you have a long life ....loads and loads of love for you....

  • @chitran8619
    @chitran8619 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி கல்யாண மாலை நிகழ்ச்சி யில் பாரதி பாஸ்கரை கண்டதும் மிகவும் மகிழ்ச்சி பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான்

  • @malathiprakash7914
    @malathiprakash7914 2 ปีที่แล้ว +2

    Dear Bharathi, I am so happy to see you again. Wish you a happy and healthy life...stay blessed

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரி திருமதி பாரதி ‌ அவர்களே, உங்களை மீண்டும் கல்யாண மாலை பட்டி மன்றம் நிகழ்ச்சியில் பார்ப்பதில் மிகவும் அக மகிழ்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்கிறேன், மீண்டும் உங்கள் தமிழ் முழக்கத்தை கேட்க வைத்ததற்காக.

  • @tEnglishSmartLearn
    @tEnglishSmartLearn 2 ปีที่แล้ว

    U r my big inspiration ma...u look like my mom...bcas I missed her at my age of 18..I can see her through u...what a speech!! We r so happy to ur 2nd inings...keep going with great success...may God bless u live long happy & best health....

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 2 ปีที่แล้ว

    பாரதி மேடம் உங்களை மீண்டும் பார்த்ததில் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி வருவது சந்தோஷம்

  • @umamani5663
    @umamani5663 2 ปีที่แล้ว +14

    என்றும் உங்கள் பேச்சுமிகவும்அருமை வாழ்க தமிழ் வளர்க மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி..வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 ปีที่แล้ว +17

    எங்கள் விண்ணப்பத்தைக் கேட்ட இறைவனுக்கு கோடி நன்றி. God always with you and your family. Solomon Pappaiah sir,Raja sir and smt.Bharathi Baskar தங்கள் குழு எந்நாளும் சேர்ந்து இருந்து பட்டிமன்றம் நடத்த வேண்டும், அதை நாங்கள் கேட்க வேண்டும்,இது நிலைக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan94 2 ปีที่แล้ว +1

    Welcome back. Nice to hear your explosive speech. 👍kindly don't strain yourself.

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரி வருக வாழ்க

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 ปีที่แล้ว +1

    சகோதரி.. நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன். கடவுளுக்கு நன்றி..நன்றி..நன்றி..

  • @asudhasanthanaraj8008
    @asudhasanthanaraj8008 2 ปีที่แล้ว +6

    Dear ma'am we are so happy to see you again ❤ Glory to Jesus 🙏

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 2 ปีที่แล้ว +1

    Always stay blessed madam 👍👍👍

  • @saisri7798
    @saisri7798 2 ปีที่แล้ว

    Vallthukkal amma

  • @amuthabenedict3046
    @amuthabenedict3046 2 ปีที่แล้ว +1

    Happy to hear from you Bharati.

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 2 ปีที่แล้ว +2

    Bharathi mam god is great
    Thirumbavum ungalai engalukku thanthu vitar Kodana kodi nandri iraiva god bless everyone 🙏 ♥ ✨

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 ปีที่แล้ว +7

    Very happy to see you back,we always pray for your well-being ❤🙏

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 ปีที่แล้ว +5

    Hai barathi akka, I think whole world prayed to for you. You are the one every woman want to be like you. Take care of your health akka.💐💐🌹🌹💐💐💐

    • @simplyawesome7875
      @simplyawesome7875 2 ปีที่แล้ว

      I feel very happy for your come back🙂☺️

  • @yogalakahmi909
    @yogalakahmi909 2 ปีที่แล้ว +4

    Welcome Bharathi mam 🎉🎉

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 2 ปีที่แล้ว +1

    I am so glad to see you back.May God keep you safe and healthy for a very long time.

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +1

    Aanandham akka. ❤🙏angel's voice.

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว

    Sister......suuuuper enrum nalamaga eruperkal🙏🏻🙏🏻🙏🏻💐

  • @jessymalathi42
    @jessymalathi42 2 ปีที่แล้ว

    Happy' to see u again Bharathi mam.live long

  • @mariajosephanthuvan4348
    @mariajosephanthuvan4348 2 ปีที่แล้ว

    பாரதியே...
    தமிழ் வாழ வாழ்க...

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว +14

    கல்யாண மாலையில் பாரதியை மீண்டும் களம் காண வைத்த கடவுளுக்கு நன்றி...

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว +4

    Wonderful excellent speech by Bharathi Bhaskar mam.very happy to see u and to hear yr voice.god bless u mam and yr family members

  • @iniyajeevan439
    @iniyajeevan439 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி மிகவும் அருமை

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว +3

    Valga valamudan tholi

  • @lakshmiandrew3140
    @lakshmiandrew3140 2 ปีที่แล้ว

    Happy, happy to see Dear Mrs. Bharathi

  • @ambikaambika2790
    @ambikaambika2790 2 ปีที่แล้ว +1

    Welcome madam.we r so glad to see you. God is so so great. 🙏

  • @ranjaniganesh7368
    @ranjaniganesh7368 2 ปีที่แล้ว +1

    பாரதியும் மா பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏❤️❤️👍

  • @munusamymunusamy4874
    @munusamymunusamy4874 2 ปีที่แล้ว +3

    Live ....u....long....!!!!Mam.!!!!! With .....Happy .....!!!!

  • @kalayarasik3913
    @kalayarasik3913 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சகோதரியே

  • @manimegalai5900
    @manimegalai5900 2 ปีที่แล้ว

    Thank God

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 2 ปีที่แล้ว +2

    வாழிய நூறாண்டு எங்கள் பாரதி அவர்களே! அதென்னவோ நிகழ்வு ஆரம்பத்தில் வாசிக்கப்படும் நாதஸ்வரம் சிலிர்க்கவைத்து அதன்பின்னர் காட்டபடும் காட்சிகள் குளித்து முடித்து புத்தாடையோடு அதிகாலை தீபாவளி தரும் புத்துணர்வைத் தந்துவிடுகிறது எப்போதும்!

  • @malligamalliga1715
    @malligamalliga1715 2 ปีที่แล้ว

    பாரதி மேடம் உங்களுக்கு எல்லாம் உடம்புக்கு நோய் எதுவும் varava கூடாது அம்மா இது என்னோட prayer omsairam வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🏻😄👍🏻

  • @kaverijanakiram7466
    @kaverijanakiram7466 2 ปีที่แล้ว +3

    Thank God for answering all our prayers ,Valga Valamudan @Bharti mam

    • @kalyanim150
      @kalyanim150 2 ปีที่แล้ว

      Thank God.Take care.🙏

  • @anumurugan3550
    @anumurugan3550 2 ปีที่แล้ว

    Happy to hear mam❤❤❤😍😍

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 ปีที่แล้ว

    Well come madam. Tq to godfir seeing you.yo bbharathi madam

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว +4

    Kadavuluku kodana kodi nandrigal. Valga tamil valga barathi Bas kar tholi

  • @hemamalinim5213
    @hemamalinim5213 2 ปีที่แล้ว

    Super mam 🔥🔥🔥🔥🔥

  • @subinandh6998
    @subinandh6998 2 ปีที่แล้ว

    Supper mam , ugala enakku Romba pidikkum

  • @johnsamuel1447
    @johnsamuel1447 2 ปีที่แล้ว

    Thank god ,brought you back.We all prayed for you sister Bharathi. All praise to God.Thank you Jesus.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 ปีที่แล้ว

    Nice to see you again

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +2

    பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்🎂🎁🎉👑

  • @thondikitchen3369
    @thondikitchen3369 2 ปีที่แล้ว

    May God bless you with good health.

  • @velaraj5726
    @velaraj5726 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோ.....

  • @chitraravisankar7917
    @chitraravisankar7917 2 ปีที่แล้ว

    Thank God 🙏

  • @premakanagarajan2068
    @premakanagarajan2068 2 ปีที่แล้ว +3

    Thank God He has returned back our gift

  • @chandrancjs6581
    @chandrancjs6581 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் நல்லவர்களை கடவுள் கைவிடமாட்டார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 2 ปีที่แล้ว

    சகோதரி பாரதி பாஸ்கர் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @bharathathilaga4319
    @bharathathilaga4319 2 ปีที่แล้ว

    Congratulation

  • @umamani5663
    @umamani5663 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +1

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே தயவு செய்து உங்கள் உடல் நலனை மிக மிக நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். ஃப்ளீஸ்.

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 2 ปีที่แล้ว

    Welcome Dear Bharathi Bhaskar.💐🎊 GOD IS GREAT 🙏

  • @RajaRaja-zl8tm
    @RajaRaja-zl8tm 2 ปีที่แล้ว

    Amma god will give full strength for you and your family enn manasu happy ethanai kastum irruthallum your speech allways rock Amma happy

  • @palanivallirajan2452
    @palanivallirajan2452 2 ปีที่แล้ว

    Vaalthukal sagothari 👍🤘🤘🤘

  • @vimalak5412
    @vimalak5412 2 ปีที่แล้ว +1

    நன்றி இறைவா 🙏🏻🙏🏻🙏🏻

  • @Maaran1923
    @Maaran1923 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி ❣️

  • @rhsssongs
    @rhsssongs 2 ปีที่แล้ว +1

    It’s a pure joy to see you again 😍😍😍😍

  • @dheepamuralidharan604
    @dheepamuralidharan604 2 ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன்... 👍👍

  • @durgaa3476
    @durgaa3476 2 ปีที่แล้ว

    Amma ungalai parthathum anantha kanneer THANK YOU to GOD🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithavenkitaraman
    @lalithavenkitaraman 2 ปีที่แล้ว

    Happy to see u

  • @fncsnklhalal7
    @fncsnklhalal7 2 ปีที่แล้ว

    Welcome back my dear sister...........

  • @KarthiKeyan-cw6vk
    @KarthiKeyan-cw6vk 2 ปีที่แล้ว +6

    Thank to God. BHARATHI BASKAR Madam - God's gift for us. God gifted her as a Second time to the Tamil world

  • @ravia1950
    @ravia1950 2 ปีที่แล้ว

    Thanks..God...

  • @speriyasamy2247
    @speriyasamy2247 2 ปีที่แล้ว

    Super madam

  • @subinandh6998
    @subinandh6998 2 ปีที่แล้ว

    Mam return vanthu speech tharuvega nu Irunthom , Na nalla pray pannittu irunthen , congrajulation ,thanks lord ,take care mam

  • @Smgesan4993
    @Smgesan4993 2 ปีที่แล้ว

    அம்மா, வாழ்க வளமுடன்