பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும் இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே ஏழை காதல் மலைகள் தன்னில் தோன்றுகின்ற ஒரு நதியாகும் மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம் இதோ இதோ இந்த பயணத்திலே இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன் இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா முதல் முறை வாழப் பிடிக்குதே முதல் முறை வெளிச்சம் பிறக்குதே முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே முதல் முறை கதவு திறக்குதே முதல் முறை காற்று வருகுதே முதல் முறை கனவு பலிக்குதே அன்பே
As a Malaysian, feeling proud when Malaysian songs are mentioned towards the end frm Havoc Brothers to Dhilip Varman ❤ Thank you for recognising our local songs 💕
ஓ.. மனமே - உள்ளம் கேட்குமே எள்ளுவய பூக்களியே & கண்ணழகு ரத்தினமே - அசுரன் நகரும் நகரும் நேரமும் - தோழா கள்ளிக்காட்டில் பொறந்த தாயே - தென்மேற்கு பருவக்காற்று கடவுள் தந்த - மாயாவி அம்மா அம்மா - விஐபி-1 உலகினில் மிக உயரம் - நான் காதல் என்பது கடவுள் அல்லவா - ஒரு கல்லுரியின் கதை என் காதலே என் காதலே - டூயட் தேவதையை கண்டேன் - காதல் கொண்டேன் நலம் வாழ எந்நாளும் - மறுபடியும் வெண்மதி வெண்மதி - மின்னலே
@@lighty4033 Love Harris more than Yuvan.. But no... My thalaivan will place a happy melodic jingle even in songs like anjala... If melancholy is Yuvans signature... Harris is euphoria... It's that unbridled joy you feel when you are at the cusp of falling in love... Whatever that feeling is that's harris.
@@cyberrecluse7024 othukkaren bro , but steering your attention to siru siru uravugal from unnale unnale oru bitter sweet feeling kudukkum paarunga. Yuvan gives pain in his songs. Harris + krish oru happiness + emptiness eh tharum. Andha sadness kum oru niraivu irukkum. Same with 12B, dham dhoom, ullam ketkume.
Yuvan + Na mu + Ilayaraja - 'paravaye engu irukirai'. Paa ena maari song dhu. Ovoru line um bayangrama iruku. Ilayraja voice innum adha feel aakidum. ❤ all time fav.
First time seen this vedio during the scroll.. Brought me the memory of college days. Need to see other videos of the channel.. You are rocking boys...
Thabangaley and iravu ingu from 96, netru aval from maryan, kanne kalaimaane , kun faaya kun and tum ko from rockstar, manjanathi puranam and kanda, kannave kannave from David, vaanam paathen from kabali, kannathil muthamittal bgm, karuppi from pariyerum perumal
Time is 12:14am ,but intha video va skip pannavo Illa, forward pakkaavum thonala, because it's rewinding my college days diaries ND also lock down days. Thank you sir
Autograph movie ah sad song than tarai Mel pirakka vaithan Vellai nilla irandum pilai nilla Oooh mannamae ooh mannamae ull irundhu😢😭 Vidai kudu. Endre Nadu Unnakanae irupaen Pohum pathai duram illai Yenga pora rasa nee yenga pora rasa ( madha Yana kootam ) Pirai thedum iravilae uyire Pavahangalai tooki kondhu yengae selhirom
Cheran sir is the ambassador of sadness / depression 1. Ninaivugal nenjinil ( enake enake ennai pidikavillai ) 2. Poi varava from thuppaki 3.kanave nee nan from dq 4.ayya thorai ayya thorai 5.kaalamae kaalame bigil
Hip Hop annen oda "Iraiva" is one of my Picks for sad song, adhe maari Ayali la aalane na paaviye kuda sollalam Edit:- Forgot to mention "Dheivam Vazhvadhu enge" from vaanam. one of the best sad songs
Thaniya parthutu sirichitu irukum bodhu, unga kootathula oruthara kooda irundhu sirichitu irukura madhiri feel kudukudhu ❤ fun unlimited brothers. My best wishes for your future.
Vaantha parthen from manithan .. Raasathi unna from vaidevi kathirinthal.. Vennilavuku vantha from thalatu padava.. Kaana karunkuyile from ponamanaSelvan.. Aarum athu aalam illa from muthal vasantham... Malai oram veesum from padu nilave... Mullaga kutha kududathu from sonnal than kadhala... Kadhal malaye from jay jay... Etc ..but I'dont have time😉
Podcasts la soldra ella songs um add panni Spotify la thani thani playlist pottu link every video description la kodutha nalla irukum🧐 Neyar viruppam. If possible do the needful 😂❤️
Sad song போ மணமே 12 b, மூங்கில் காடுகளே,முரளி காதல் பூங்கொடிதான் பூத்ததம்மா, நீர்ப்பறவை பற பற பற பறவை ஒன்று, போகாதே போகாதே தீபாவளி, என்னை காணவில்லையே நேற்றோடு, தனியே தனந்தனியே நான் பார்த்து பார்த்து நின்றேன்கடைசி யாக சேது மாலை என் வேதனை கூட்டுதடி நான் கேட்டு ரசித்த பாடல்.
Paravaiye Engu irukirai - (Ram + yuvan + Na.muthukumar + Ilayaraja) ❤
Katrathu thamizh movie
❤️🩹
Adhu love song bro
Analum sad song dha bro@@RaamseyS
Epic 🌎
பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே
அடி என் பூமி
தொடங்கும் இடம் எது
நீ தானே அடி என் பாதை
இருக்கும் இடம் எது நீ
தானே
பார்க்கும் திசைகள்
எல்லாம் பாவை முகம்
வருதே மீன்கள் கானலின்
நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள்
சொல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின்
வரிகள் கடலாக அதில்
மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக
பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே
உன்னோடு நானும்
போகின்ற பாதை இது
நீளாதோ தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும்
இந்த புல் பூண்டும்
பறவையாவும் போதாதா
இனி பூலோகம் முழுதும்
அழகாய் போகாதா
முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே
முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே
ஏழை காதல்
மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு
நதியாகும் மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும்
நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த
பயணத்திலே இது போதும்
கண்மணி வேறென்ன நானும்
கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்
இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா
முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே
முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே
Katradhu thamizh fan aa vro nee 🌚
❤️🩹
Kanave kanave from David... That line - yen asaigal adhu pavama😢
Semma line 🥲😭
48:14 Uppu kallu song and bombay jayashri voice❤❤❤ my favorite song😊😊
As a Malaysian, feeling proud when Malaysian songs are mentioned towards the end frm Havoc Brothers to Dhilip Varman ❤ Thank you for recognising our local songs 💕
ஓ.. மனமே - உள்ளம் கேட்குமே
எள்ளுவய பூக்களியே & கண்ணழகு ரத்தினமே - அசுரன்
நகரும் நகரும் நேரமும் - தோழா
கள்ளிக்காட்டில் பொறந்த தாயே - தென்மேற்கு பருவக்காற்று
கடவுள் தந்த - மாயாவி
அம்மா அம்மா - விஐபி-1
உலகினில் மிக உயரம் - நான்
காதல் என்பது கடவுள் அல்லவா - ஒரு கல்லுரியின் கதை
என் காதலே என் காதலே - டூயட்
தேவதையை கண்டேன் - காதல் கொண்டேன்
நலம் வாழ எந்நாளும் - மறுபடியும்
வெண்மதி வெண்மதி - மின்னலே
🙆♂️🙌
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே" இந்த வரியை கேட்கும்போதெல்லாம் கன் கலங்கிவிடும்💖🤍😔
Thenpadi cheemaiyile ...
Unna nechu paattu padichhen ...
Kaadhaliye kaadhaliye - jitthan .
My favourites 💞🌹...
This team is the perfect blend to talk about music and high vibes full of energy. Keep Rocking!!!
51:40 Atlast Someone Said , Most Fav 🥺
மலர்ந்தும் மலராத.....
விடை கொடு எங்கள் நாடே......
ராசாத்தி என் உசுரு....
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் .....
போராளே பொண்ணுதாயீ.......
It's safe to say Pain, melancholy and Existential angst are Yuvan+Na muthukumar forte. Nobody comes close.
Oh oh jeeva haris combination theriyuma
@@lighty4033 Love Harris more than Yuvan.. But no...
My thalaivan will place a happy melodic jingle even in songs like anjala...
If melancholy is Yuvans signature...
Harris is euphoria... It's that unbridled joy you feel when you are at the cusp of falling in love... Whatever that feeling is that's harris.
@@cyberrecluse7024 othukkaren bro , but steering your attention to siru siru uravugal from unnale unnale oru bitter sweet feeling kudukkum paarunga. Yuvan gives pain in his songs. Harris + krish oru happiness + emptiness eh tharum. Andha sadness kum oru niraivu irukkum. Same with 12B, dham dhoom, ullam ketkume.
Hear pavangalai from tharamani
@@lighty4033 endhan Kan munne, siru siru, ore nayabagam,dhimu dhimu, yaaro yaaro,yamma yamma ,
Usuru Narambulay nee - Irudhi Suttru. female breakup song, Sema song bro....
21:05 செம பாடல் வானம் பார்த்தேன்
Nanbane from Mankatha is a gem🤌💎
vanamam la dheivam vazvadhu engey is pure bliss!✨
Mayakama kalakama
kalyana maalai kondadum Thendral
ulagil mega uiram
poi vazhva
Life of pazla
Heart millting song ❤️🩹
It's probably one of the best podcasts ever.
Sad songs podcast with their intermittent laughter is kind of melancholic
Yuvan + Na mu + Ilayaraja - 'paravaye engu irukirai'. Paa ena maari song dhu. Ovoru line um bayangrama iruku. Ilayraja voice innum adha feel aakidum. ❤ all time fav.
"உன்னோடு நானும், போகின்ற பாதை, இது நீளாதோ! தொடு வானம் போலவே!!!
கதை பேசிக்கொண்டே ,வா காற்றோடு போவோம்! உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்"""""...🥺💔
1) Baatcha paru baatsha paru song (mass and sad version)
2) Needhane naalthorum naan paada kaaranam (male song)
3) O maname from ullam ketkumey
4) Kadavul ullamey karunai illamey
5) Thirudiya idhayathai thirupi koduthuvidu kaadhalaa.❤
Yar Samy nee 🫂🥺
En Vennilavae - Aadukalam
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி 💔
Thaai thinra mannae....oru pillaiyin kadharal...forever number 1 sad song
Ram- Nizhalinai Nijamum. Sad at it's best.
Azhagana Nyayiru by Dr. Burn most simple but beautifully composed love failure song.
The ultimate sad song is 'Minnale nee vandhatheanadi' from 'May madham'
Aadhum night time gomale blast 💥🔥
My taste❤😊
Sollamal thottu chelum is my fav too
bro dilip varman ennavale ilukkum bothu oru maathiri nostalgia heightku poiten. Thq for recognizing the Malaysian home grown talents.
Mine - Megamo Aval lines - Un Nibagam Theeyidaaaa Viragu ayiram vanginene ariyamale Naan aadhil ariyasanam seigiren ❤️
கண்ணே கலைமானே (மூன்றாம்பிறை)... எப்போகேட்டாலும் கண்ணு கலங்கிடும்... உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே இந்த வரிகள் அவ்ளோ வலி இருக்கும்
yeno dheivam sadhi seidhadhu -
kannadhasan kadaisi lyrics
Correct brother
விடைகொடு எங்கள் நாடே.. is the peak. Nothing comes close to it
So many are there...
Proud as a malaysian to see malaysian songs featuring here😭✨
Love from TN ♥️♥️
Podhum podhum kadhal podhum jingle from yaradi ne mohini..😢❤ All time favorite
En vennilave from Aadukalam🔥🔥
Please intha songs ellam oru Playlist a yaravathy potu share pana useful a irukum
First time seen this vedio during the scroll.. Brought me the memory of college days. Need to see other videos of the channel.. You are rocking boys...
Unnai nechen paattu padichen,ullukulla chakkaravarthy,oh maname oh maname,elluvaya pookalaye,oru murai pirenthen,santhiya santhiya,
காற்றில் பறந்தெ பறவை மறைந்த பிறகும். கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவொ. நா முத்துக்குமார்.
Na muthukumar nu sonnavanae manasula vara song 'paravaiayae engu irukirai' dhan, thanks for making me revisit one of my favourite once again❤🔥
58:50~ Indru naanum vanangum un deivam engey irukirathu 🥲💔
பறவையே எங்கு இருக்கிறாய் " Song add pannikonga
Thabangaley and iravu ingu from 96, netru aval from maryan, kanne kalaimaane , kun faaya kun and tum ko from rockstar, manjanathi puranam and kanda, kannave kannave from David, vaanam paathen from kabali, kannathil muthamittal bgm, karuppi from pariyerum perumal
Linga - unmai oru naal velum 💔.
உன்னநெனச்சே பாட்டுபடிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடல் மிகுவும் பிடித்த சோக பாடல்
Ellathaiyum oru playlist pottu share pannuga bro - if anybody has it
Time is 12:14am ,but intha video va skip pannavo Illa, forward pakkaavum thonala, because it's rewinding my college days diaries ND also lock down days. Thank you sir
Nilave Mugam kaatu
Undhan desathin Kural
Malai karukkalil pathos
Sangeetha jathi mullai
Raasathi Unna
Theivangal ellam thothtre pogum
Amma Amma
Thalatuthey vaanam sad version , oru nalum unnai maravatha sad version...❤
"Oh maname...." by Harris in Ullam ketkumey , for me!!! 💔
11:13 Iravu isai Inba fans hit like❤️
Vaanam - dheivam vaazhvathu enga.. super ah irukum broo
Ulaginil miga uyaram manidhanin siru idhayam!
Thenmadurai vaigai nadhi sad+happy version miss panniteenga
Missed ones : Taramani songs, paravaiye engu irukkirai, indru netru naalai, pakkatha enna pakkatha, ennanna seidhom indru, ennodu nee irundhal..etc...
Poongatrile un swasathai from uyire...
Aaruyire.. aaruyiree from madrasapattinam
Azagai pookuthe from ninaithale inikkum
Autograph movie ah sad song than
tarai Mel pirakka vaithan
Vellai nilla irandum pilai nilla
Oooh mannamae ooh mannamae ull irundhu😢😭
Vidai kudu. Endre Nadu
Unnakanae irupaen
Pohum pathai duram illai
Yenga pora rasa nee yenga pora rasa ( madha Yana kootam )
Pirai thedum iravilae uyire
Pavahangalai tooki kondhu yengae selhirom
17:38 Sema lyrics இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா முழுவதும் கலை நிகழ்ந்து கலைஞர்களை பார்த்து என் மனதில் ஒலிக்கும் பாடல் கண்களில் கண்ணீர் வரும்
Minnale nee vanthathenadi and Poongatrile in top List #ARR
Vellai Pura ondru
Nilaave vaa
Uravugal thodarkadhai
Oh maname
Karpoora bommai
Marapadhillai nenje
Marakavillaye
Enna satham indha neram
Ullukulla chakravarthy
Indha maari neraya paatu iruku bro
Sakkarai nilavey - HUGE miss in this list.
baasha paaru baasha paaru sad version is a bliss
Mine oh manamey, Anjali anjali, Unakena irupen - kadhal, Kanave kanave - David
Cheran sir is the ambassador of sadness / depression
1. Ninaivugal nenjinil ( enake enake ennai pidikavillai )
2. Poi varava from thuppaki
3.kanave nee nan from dq
4.ayya thorai ayya thorai
5.kaalamae kaalame bigil
Raja oda Paravaiye Engu Irukkiraai ah miss panitingalae
Nov paravaiye engu irukiraai nah 😭
போகாதே .......போகாதே சாங் மாஸ் லிஸ்ட்
Unna nenachen paatu padichen is father of all 🔥
Thanks for ur team guys, to make us falling in love with tamil music and songs again. You are recreating so much memories!
Naan "ulaginil miga uyaram" kekum pothu ariyaama kannula thanni varum
Hip Hop annen oda "Iraiva" is one of my Picks for sad song, adhe maari Ayali la aalane na paaviye kuda sollalam
Edit:- Forgot to mention "Dheivam Vazhvadhu enge" from vaanam. one of the best sad songs
58:22 Man On Fire (Denzel Washington) oda copy dhaan Aanai...
Speaking of Arjun and things being copied Giri padathula dhaan panninga kootama varum Singam thaniya dhaan varum ndra vasanam idam petrurukum... adhu pirkaalathil Sundar.C ku uncredited ah Shivaji la payan paduthirupaanga... - Thirai Thunuku
Anyways Vibe aaga varuthamaana paadal,gal pathina podcast ndradhu awesome awesome... Nice Blend
unnakaga thane indha uyir ulladhu song from katradhu thamil. "Un ninaivil naan urangum neram anbe maranangal vandhalum varam allava" lyric I can't forget.
1. Andha vanathai Pola
2. Kanne kalaimane
3. Thenpandi cheemayiley 😥
4. Marappadhillai nenje.
Idhula vantha yella paatum yaarachu Spotify playlist pannunga yaa nalla irukum kekaa❤
kanavu kanum vazhkai - neegal keetavai
malai pozhuthin mayakathile
engeyo - Mahanadhi
enge enathu kavithai
evano oruvan vassikiran - alaipayuthe
4:44 my favourite also udhiraa kayangal
Sema maja thala....
Intha video paakum poodhu area pasanga kuda ukkanji arata adicaa memory la vandhu poodhu thala😂😂😂
Thaniya parthutu sirichitu irukum bodhu, unga kootathula oruthara kooda irundhu sirichitu irukura madhiri feel kudukudhu ❤ fun unlimited brothers. My best wishes for your future.
தென்பாண்டி சீமையிலே, ஆடியில காத்தடிச்சா.... nga 🚶
12:17 Nee Yaaro from Kaththi is written by Pa.Vijay.. Yugabharathi wrote Aathi song
Enakum aasa ya irukku .... Unga podcast la peasanum ....
En mana vanil... Best sad song
ராவணன் climax song superb
Yoww neengale playlist create Panirunga ya apdiye link poturunga
Oru oru songs ah note panni playlist create panna vendiyathu iruku
Vaantha parthen from manithan ..
Raasathi unna from vaidevi kathirinthal..
Vennilavuku vantha from thalatu padava..
Kaana karunkuyile from ponamanaSelvan..
Aarum athu aalam illa from muthal vasantham...
Malai oram veesum from padu nilave...
Mullaga kutha kududathu from sonnal than kadhala...
Kadhal malaye from jay jay...
Etc ..but I'dont have time😉
Podcasts la soldra ella songs um add panni Spotify la thani thani playlist pottu link every video description la kodutha nalla irukum🧐 Neyar viruppam. If possible do the needful 😂❤️
I was like enna da ivanunga sad songs nu soltu ivlo fun panraanunga nu
14:30 thalaivan peaked here..😮😮😂😂
Kanne kalaimane,
Yaro yaro - maatran,
Paravaiye engu irukirai
Dhimu dhimu - engeyum kadhal
This podcast brought many nostalgic memories
Sad song போ மணமே 12 b, மூங்கில் காடுகளே,முரளி காதல் பூங்கொடிதான் பூத்ததம்மா, நீர்ப்பறவை பற பற பற பறவை ஒன்று, போகாதே போகாதே தீபாவளி, என்னை காணவில்லையே நேற்றோடு, தனியே தனந்தனியே நான் பார்த்து பார்த்து நின்றேன்கடைசி யாக சேது மாலை என் வேதனை கூட்டுதடி நான் கேட்டு ரசித்த பாடல்.
Nov peranbu la sethu pochi manasu song nd nandhalala la thaalatu ketka naanum ethanai naal songs 💔
Sethu - "Enge sellum intha padhai "
sethu
@@TheartofdoingnothingN oh my mistake
En vennilave from Aadukalam
My favourite sad songs are, Theera ulla from OK KANMANI and uyirae en uyirae from THOTIJAYA and finally Yaarodu yaaro from YOGI...
Together share ghost stories/ experiences.. that would be so damn interesting and viewer pulling
MSV+Kannadasan songs ❤️🔥❤️🔥❤️🔥
Devadhaiyai kanden song from KADHAL KONDEN
Athula fav lines
"Soliyaai ennai suzhatrinaai soolnilai thisai maatrinaai
Kaanalaai un kaadhal kanden kannai kurudakinaai "
So happy they addressed Dhilip Varman songs❤️
நிழலினை nivaivum பிரிந்திடுமா... ராம்
Vidhyasagar special onnu podunga duds
Maayanadhi & Kannamma from KABALI & KAALA