ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
வாழ்த்துக்கள் நண்பா எந்த இடம் சென்ராலும் நீங்கள் ஒரு செயல் வீரன்தான் நன்றி
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி நண்பா 👍🙏
நல்லதொரு பிரயோசனமான காணொளி பகிர்விற்கு நன்றி🙏 கருங்காட்டில் 🇩🇪இருந்து கொல்மன்
@@coliboss மிகவும் நன்றி👍
வல்வை மண்ணில் பிறந்த சகலகலா வல்லவன் வாழ்க வளமுடன்.... வாழ்வில் பல முன்னேற்றங்கள் காணவாழ்த்துக்கள்
@@piratorxypsharkorgx6180 ஒவ்வொரு ஊரில் பிறந்தவர்களும் சகலகலா வல்லவர்கள் தான், உங்களின் அருமையான வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி👍
சூப்பராக வாழை மரத்துக்கு கட்டி இருக்கிங்க.🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 👍
Very nice vlog! Waiting for the next video!
மிகவும் நன்றி உங்களுக்காக அடுத்த பதிவு மிக விரைவில் 👍❤️
Nice sharing friend all the best, greetings from India, please stay canactad friend
Thank you👍
Wow super excited to see other videos
மிக்க நன்றி விரைவில் அடுத்த பதிவை போடுகிறேன் 👍
Super Bro
@@Nisha-t2i மிக்க நன்றி
சகோதரனுக்கு பாராட்டுக்கள் உங்கள் Waschmaschine திட்டம் மிகவும் நன்று 👏👍
மிகவும் நன்றி 👍
கரம் அண்ணே உங்களுடைய வாழ்த்துக்கள் மிக்க நன்றி முடிந்த வரைக்கும் நல்ல தொகுப்புக்களை படைக்க ஆர்வமாக உள்ளளேன்.
@@RanjiSriranjan வாழ்த்துக்கள் சகோதரி 👍🏽👌🏼
நன்றி👍
You’re doing excellent work, Ranjan.
மிக்க நன்றி 👍🙏
உங்கள் வாழைத்தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது அத்துடன் உங்கள் பதிவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் ⚘🎉
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி என்னும் நல்ல நல்ல பதிவை தர முயற்சிக்கின்றேன்👍👍
உங்கள் தோட்டம் ஊரிலுள்ள வாழைத்தோட்டம் போல இருக்கிறது மேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளைத் தாருங்கள் நன்றி🎉
தொடர்ந்தும் என் பதிவோடு இணைந்திருங்கள் உங்களுக்காக பயனுள்ள பதிவுகளை தர நான் காத்திருக்கின்றேன்👍
@@RanjiSriranjan 🙏
Vaalai thottam arumai
Nanri👍❤
Wow super garden
Very very nice ❤❤❤❤❤❤
@@fathima555fathi Thankyou very much 👍❤️
Arumai bro Weldon 😊
சூப்பர் பெரியண்ணா
நன்றி👍❤️
நான் தான் உங்கள் கையுடன் என் கையை முதலில்.அணைத்துள்ளேன் .👏🏼👏🏼👏🏼👏🏼🍻🍻🍻
மிகவும் நன்றி
மிகவும் அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி இன்னும் நல்ல பதிவுகள் வர உங்களுக்காக காத்திருக்கின்றது👍
வல்வை மைந்தனிற்கு வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி👍
வாழ்த்துக்கள்வெளிநாடு வந்தும் இன்னும் தமிழ் பண்பாடு மாறாது அத்தான் என உறவு கூறி அழைப்பது பாராட்டுக்குரியது
அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்களின் புது வரவு நான் தொடர்ந்து பயனுள்ள பதிவு போடுங்கள்👍🏽👌🏼
எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்தால் அது எனக்கு மிகவும் சந்தோஷம் உங்களுக்காக ஒரு புது பதிவு வர இருக்கின்றது👍
@@RanjiSriranjan 👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽
அண்ணா எனக்கும் tharuveengala
@@specialfamily4001 என்னிடம் நிறைய வாழைக்குட்டிகள் உள்ளது. உங்களுக்கு தர முடியும்🙏
@RanjiSriranjan நான் Netherlands... Germany வரும்போது வாங்கிக்கொள்கிறேன் அண்ணா
எனக்கு வாழை இலைகள் தேவைப்படுகின்றன.நானும் ஜெர்மனிதான். நீங்கள் எந்த இடம் ஜெர்மனியில்?
@@ourtaste7287 தயவு செய்து மன்னிக்கவும் இனி வாழ இலைகள் குளிர்காலம் என்றபடியால் பழுது பட்டு விடும்.
அண்ணா நீங்கள் germany இல் எங்கு இருக்கிறீர்கள்
வணக்கம் சகோதரி நான் ஹநவர் (60 km)பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கின்றேன்.
அருமை
@@mathy.9 நன்றி சகோதரி
👍
நன்றி 👍
வணக்கம்!நீங்கள் ஜெர்மனியில் எந்த இடம்?
@@ourtaste7287 நீங்கள் ஜெர்மனியில் எங்கு இருக்கின்றீர்கள் என்று கூற முடியுமா ?
வணக்கம் நான் ஹநவர் (60 km)பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கின்றேன்.
@@RanjiSriranjan நான் Mönchengladbach
நன்றி
👏👏👏👌
வாழ்த்துக்கள் நண்பா எந்த இடம் சென்ராலும் நீங்கள் ஒரு செயல் வீரன்தான் நன்றி
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி நண்பா 👍🙏
நல்லதொரு பிரயோசனமான காணொளி பகிர்விற்கு நன்றி🙏 கருங்காட்டில் 🇩🇪இருந்து கொல்மன்
@@coliboss மிகவும் நன்றி👍
வல்வை மண்ணில் பிறந்த சகலகலா வல்லவன் வாழ்க வளமுடன்.... வாழ்வில் பல முன்னேற்றங்கள் காண
வாழ்த்துக்கள்
@@piratorxypsharkorgx6180 ஒவ்வொரு ஊரில் பிறந்தவர்களும் சகலகலா வல்லவர்கள் தான், உங்களின் அருமையான வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி👍
சூப்பராக வாழை மரத்துக்கு கட்டி இருக்கிங்க.🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 👍
Very nice vlog! Waiting for the next video!
மிகவும் நன்றி உங்களுக்காக அடுத்த பதிவு மிக விரைவில் 👍❤️
Nice sharing friend all the best, greetings from India, please stay canactad friend
Thank you👍
Wow super excited to see other videos
மிக்க நன்றி விரைவில் அடுத்த பதிவை போடுகிறேன் 👍
Super Bro
@@Nisha-t2i மிக்க நன்றி
சகோதரனுக்கு பாராட்டுக்கள்
உங்கள் Waschmaschine திட்டம் மிகவும் நன்று 👏👍