பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுகிறார்கள் - அஷ்வினி கொலை பற்றி | பாரியின் பார்வையில் Episode-02
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- சமூகத்தின் பிரச்சனை - குற்றம் நடக்காமல் தடுப்பது தான் அரசாங்கத்தின் வேலை - பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு கடுமையான தண்டனைகள் வேண்டும் - பாரியின் பார்வையில் அஷ்வினி கொலை விவகாரம்
சரியான நேத்தி அடி தீர்ப்பு நண்பா தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் நண்பன் நீ இருக்கையில் ... மகிழ்ச்சி... பாரி சாலன்
உலகின் மிக பயங்கர ஆயுதம் (உளவியல்) psychology அதை மக்களுக்கு உணர்த்தும் பாரி சாலனுக்கு வாழ்த்துக்கள்
get some education moron
krish Anand same applies to you,shove your opinion up your ass too
Dei avan loosu
மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் பாரிசாலனும் அவர் கருத்துக்களும்.
உங்களை பெற்றவர்கள் பெருமை பட வேண்டும். வாழ்த்துக்கள்.
Anchor is irritating.. He's not letting him complete his points.. He's asking unnecessary questions.. First let him complete..
அது எப்படிண்ணு தெரியல, கேள்வி கேட்க்கும் இடத்தி இருக்கும் நெரியாளர்கள் அனைவரும் இப்பட அடிமுட்டாலாக இருக்கிரீர்கள்?
Ippo avaru periya journalist.... Madan ravichandran
100% உண்மை கருத்து நான் மேற்கத்திய நாட்டில் வசிக்கிறேன் இங்கே பெண்களை ஒட்டுமொத்த மாக எல்லா நாட்டுஆண்களும் கூடாதபார்வையில் தான் பார்க்கிறார்கள்
வாழ்க பாரி
Excellent speech pari salan... super.. hats of ... continue your good thoughts about women...
Awareness is must for all.. Good job Mr. Paari Saalan. keep going
சிறந்த புரிதல் பாரி👍
அருமையான விளக்கம் அண்ணா 👍👍👍👌👌👌... ஆண் பெண் புரிதல் பற்றி ஹீலர் பாஸ்கர் அவர்கள் தெளிவாக சொல்லி உள்ளார்...
பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை . இங்கு மேற்கத்தைய நாடுகளில் பெண்களை எவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள் . நம்நாட்டில் எவ்வளவோ மேல் .
Hi anchor
Please stop interrupting while paari is speaking
Rangaraj style interview won't work in here
Would love to know the solutions paari is offering
If you keep interrupting and diverting how will he say these Informations.
Please anchor don't do this kind of interview style
Why are you criticizing Rangaraj here🤔
paari anna super solution kuduthinga,hats off.intha videova you tubela paakumbothe oru aabasamana vilambaram vanthuchi
பாரியை கருத்துக்கள் தெளிவான சிந்தனையை கொண்டுள்ளது
Great clever Paari saalan True words
Paari 🔥🔥🔥🔥🔥
Unna yennamonu nenacha....but sprb speech...
Good speech Pari Anna
நீங்க யாரையாவது கூப்டு interview எடுத்தீங்கன்னா , தயவு செய்து அவர்களை பேச விடுங்க. ...இல்ல பாண்டே மாதிரி உங்க கருத்துக்களையும் எதிர் கேள்விகளையும் மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கணும்னா அல்லது உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சதுன்னா, நீங்களே தனியா பேசி ஒரு வீடியோ போடலாமே, எவனும் பாக்க மாட்டான்,
ஆனா சொல்ல வர்ற கருத்துக்களை முழுசா பேசி முடிக்கறதுக்கு முன்பு முந்திரிக்கொட்டை மாதிரி பேசாதீங்க ..
I agree & respect pari words
Paari saalan anna mikka nanri unga karuthukal yelaruku poi seranum...nam makaluku thevaiyanada solringa😊
Super parisalan
சிறப்பு என்னுள்ளும் மாற்றம் .நன்றி பாரி அண்ணா. இந்த மாதிரி நீங்க நிறைய பதிவுகள் பள்ளிகளில் காண்பிக்ப்பட வேண்டும்.
Pari is very knowledgeable person... Interviewer asking too much questions when he answering...
He's grt ..
great talk pari .
சூப்பர் பாரி
great boyy.. paari salan👌🏻
Thadimaadu Mathiri okkanthu interview edukura enna purila unaku oru chinna payan avlo azaga theliva solranga ... sollum pozhuthu ithu namba Amma vukaga solranga namba akka thangachikaga solranganu Kelu appo puriyum
மிக மிக சரியான பதிவு தோழர்.
Super speech
You Are Very Talented
I'm still following paari saalan closely without missing any of his videos💯💯
Good matured thinking your parents should be proud
அரைகுறை அறிவுள்ள பொடி பசங்களையெல்லாம் யாருடா anchor ஆ போட்டது?
Detail ah feminism pathi pesunga pari. Neeha pesaradhudhan correct 👑
நீங்கள் சொல்வது சரி அண்ணா
செம்ம.. பாரிசாலன்...
சினிமா இப்பொழுது High class விபச்சாரம்.
Super paari
Super
I salute u for the concern of girl
True sir thodarattum....
Interviewer's approach is irritating.
mahesh vijayarajan he s so fucking annoying
நண்றி அண்ணா
superr pari
Good news
வணக்கம் பாரியின் பார்வையில் ஒரு video delete ஆகி இருக்கு ஏன் காரணம் தெரிஞ்சிகலாமா..
#Aadan_media Ku ஒரு பரிந்துரை அடுத்த வாரம் பாரியிடம் *சண்ட மேளம்* தமிழ் திருமணங்களில் பயன்படுத்துவது பற்றி கேளுங்கள் சண்ட மேளத்தின் வரலாற்றையும் கேளுங்கள
Knjm sollunga bro
Well said pari
Great....brother
best speech bro soopr
super anna👏👏👏
Arumai Nanba...
அருமை நண்பா
I have a request to take an interview with Tamil chindhanayalar peravai head team...
Irritating anchor
Excellent speech.
Anchor should at least give Time
Arivirukavana pathu anchoring velaiku podunga please
Audio volume romba romba kammiya irukku
VarGees VasuDav use headphone its fine
சிறப்பு
அருமை ஊடகங்கள்தான் காரணம்.தமிழ்நாட்டுக்கு தீர்வு...சீமான் பாசக்காரன் அதைவிடவும் கோபக்காரன் .நாம்தமிழர் கட்சி ஆட்சிசெய்யும் போது இது மாறும் என்னுடைய கருத்து
Manimaran Manimaran தமிழனின் வரலாற்றை தமிழனே காழ்ப்புணர்ச்சியால் பார்க்கிறான்.தமிழனே தன் தமிழ் சாதியின் வரலாற்றை அழிக்கிறான். ஆனால் திராவிடமும் ஆரியமும் தமிழனை..... தமிழனின் வரலாற்றை அழிக்குது என்று கூப்பாடு போடுகிறான் சாதி வெறியுள்ள தமிழன்.
shanthi andrew தங்கச்சி யார சாதி வெறியன் என்று சொல்றீங்க என்ன சொல்றிங்கலா. இல்லை சீமான சொல்றிங்கலா புரியல
Very nice
Pari is great person...
valthukkal nanba sariya sonninga
Way of putting his points are not so clear but he is right.. media en western culture will change our life style.. people who thinks is bad ready to regret..
@host - you're questions are in wrong attitude. You're trying to make his points wrong.. good show 👍
he is very great
Super Pari!
i like u r speach
மிகத் தெளிவான சிந்தனை....but we need more confident in your thoughts sir....eg 2 lak people died u said... As report...In addition you say it may be more when compared to report....It just an example sir....U all emerge just like seeman sir... He is ruleling over the media...All the best sir....
Super Bro
anchor pesanumnu pesurana ila thelivapesanumnu nenachu pesatheriyama pesurana
Parri salan is correct...I think the person who conduct this interview is not capable of understanding
Ne SEMA nanba unna meet pannanum Da vaalkaila oru naalavathu
Pari sir ah nerla pakka mudiuma...
Yenku சாமான் பேச்சு புடிக்கல But உங்க பேச்சு nice
Prostitutions, Tasman ban. No idea of legalization. Hat's off paari salan
This anchor don't have basic knowledge
nice
super /paari saalan tamil
Thank bro
Congrats bro
sound konjo athigama vainga
22:12 ooruku thiruda Oru vedu katna thirutu kurayuma ...
Pulikal kadum thandanai koduthathalthan orukalathil iravu eddumanikkum nankal veliye nadamadinom
Neriyaalare pariya pesavidunka
Next part EPA poduveenga
He his totally correct Tamil culture is not like other state our culture will be killed, making prostitution legalized save TAMIL culture
Bro I agree but men was not created from women. First God created man and then created women.
உங்களை சொல்ல வார்த்தை இல்லை
Parisalan anna u r absolutly great..... but irrutating anchor
Adutha part EPA poduveenga
Kadavuleh y this anchor 🤦🏻♂️
Vaalga paari
Ponuga Na அப்டி தான் poduven.. ne pakama po nu solranga athunku உங்க pathil
Interview panra annan romba nakkal panrapla....
Na Dress Ilama கூட வருவேன் Ne Paka Kudathu.. Un கண்ணு la problm nu solra ponuga பத்தி உங்க pathil