அருமையான நாவல் , உங்களின் நாவல்களை நான் முதன்முதலாக கேட்டு ரசித்தது R.J yadhavi அவர்களின் குரலில் தான். மற்றும் ப்ரியா மோகன் அவர்களின் குரலும் அருமையாக பொருந்தியிருந்தது .pls அவர்களின் குரலிலும் நாவல்களை பதிவேற்றுங்கள்.❤
செம்ம சொல்ல வார்த்தை இல்லை ப்ரீத்தி திலீபன் வாய்ஸ் வேற லெவல் ஆத்விகா ஜி எப்படி இப்படி எல்லாம் எழுதரீங்க உங்களுக்கு பெரிய சல்யூட் இனிய இரவு வணக்கம் சகோதரி 😘😘😘😘😘😘
வழக்கம் போலவே கதை மிக அருமை வாசிப்பும் அருமை உங்கள் ,ஆடியோ நாவல் இரகசிய சினேகிதனே கதையை பல முறை கேட்டுவிட்டேன் கதை அருமை உங்கள் அபாரமான கற்பனை வளத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்❤❤❤
வாவ்! ஆத்வி ஜி..வளமை போல் கதை மிக அருமை. கற்பனை கதை என்றாலும் மிக சுவாரசிஸ்யமாகவே இருந்தது. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉👏👏👏👏 வெகு நாட்களாக ப்ரீத்தி ஜி..உங்க குரலில் பொம்மு நாவலை கேட்க பேராவல் கொண்டேன். நிறைவேறி விட்டது. ப்ரீத்தி ஜி..உங்களுக்கு நன்றி!!🌹🌹🌹🌹 வாய்ஸ் சூப்பர் 👌👌👌👌👌
Hi mam ennaku ungalaium sweety mam romba pudikum, friends kulla miss understanding varathalam sagacham, life is change everything, mam I like your writing so much, enaku kathai kekkanum appadingra aarvam vara karana ungaludaiya writing and sweety mam voice, your both of very talented person, we are like your talent so much, sweety mam voice unga kathaila illanrathu yenga yellarukum varuthamana vishayam but paravala, unga writing nanga mathavanga voice talent pathi therinchika oru vaipa iruku, sweety mam voice kekanumnu avanga read panra mathavanga story kekavum antha writers talents therinchika mudiyuthu, yellam nanmaike sister, both of you all the best for your ways 💐💐💐💐💐💐
பொம்மு உங்கள் நாவல் வாசிக்கும் குரல் முன்று நாபர்கள குரலில் மூமுமை பேறுகிறது சீவிட் சுந்தரி மற்றும். யாதவி. மற்றும் பீரித்தி அவர்கள் ❤️❤️❤️ நாவலுக்கு நன்றி 🤩🥰🌹
Thank you Pommu. Very interesting different type of story. Hats off fir your writing 👏. RJ voice doesn’t match with the story. Excellent reading. Hope you will find another RJ soon with sweet voice.
ஆத்விகா ஜி!!! மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கு உயிர் ஓசை கொடுத்தது சுவீட்டி ஜி!!! ❤ஆயிரம் மனஸ்தாபம் வரலாம் அனைவரின் பிரார்த்தனையை கொஞ்சம் செவி சாய்க்கலாமே சகி!!! சுவீட்டி சகி இன்று அனைவரையும் வசியக்கார குரலால் கட்டிப்போடும் நீங்கள் உங்களுக்குனு ஒரு இடத்தை மூன்று வருடத்திற்கு முன்பே முதன் முதலில் தயிரியமாக உங்களை அறிமுகம் படுத்தியவர் .அதற்காக ரசிகர்களாக கொஞ்சம் விட்டு கொடுத்து போகலாமே சகி!!!
நீங்கள் ஒவ்வொரு முறையும் கேட்பதால் பதில் சொல்கின்றேன்... மூன்று வருடங்கள் முன்னர் அவரை நான் தான் முதலில் அறிமுகப்படுத்தினேன்... அவருக்குரிய சலுகைகளும் அடுத்தவர்களை விட என்னிடம் இருந்து அளவுக்கு அதிகமாகவே கிடைத்தது... ஆனால் அவர் அதற்கு நேர்மையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை... நேர்மையும் உண்மையும் இல்லாதவர்களுடன் எனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை... அவர் குரலால் எனக்கு வியூஸ் அதிகம், கமெண்ட்ஸ் அதிகம், லைக்ஸ் அதிகம்... வருமானமும் அதிகம்... ஆனாலும் அவரை தான் விலக்கி வைக்கின்றேன் என்றால் அதற்குரிய நியாயமான காரணம் என்னிடம் இருக்கின்றது... எனக்கு வியூஸ் லைக்ஸ் ஐ விட நேர்மை மிகவும் முக்கியம்... புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்...
Please sundhari akka voice la next noval podunga.. pommu + sundhari combo kettu palagittom.. new voice pommu noval ku set agala.. sundhari akka voice vera noval ku set agala.. please atleast 3 noval ku oru time sundhari akka voice la podunga please please 🙏🏻🙏🏻🙏🏻
Beautiful imagination but too many characters if it was in two parts it will be more enjoyable Voice modulation is too good good pronunciation of English sundari will struggle to pronounce thank God you changed her Once again thank you for a nice time passing
ஆமாம் இந்த கதையை கேட்டால் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை கதையை கேட்க பிடிக்கவில்லை மௌனம் பேசிடும் பாசைகள் . உன்னில் தொலைத்தேனடி ரகசிய சிநேகிதனே இன்னும் சில கதைகள் கேட்க கேட்க திகட்டாத நாவல்களாக இருந்தன ஆவலாக கதையை எதிர்பார்த்து கேட்டால் சப்பென்றாகிவிடுகிறது அதுவும் சுந்தரியின் கம்பீரமான குரல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது
ஆமாம் முதலில் வரும் கதைகள் அத்தனையும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று இருக்கும் எப்போது பதிவு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை அத்துடன் சுந்தரியின் கம்பீரமான குரலில் கேட்கும் கதைபோல் இல்லை நான் ரமணி சந்திரன் நாவலுக்கு தீவிர ரசிகர் இந்த நிலையில் மௌனம் பேசிடும் பாசைகள் உன்னில் தோலைத்தேனடி பெண்ணே . திரும்ப திரும்ப கேட்க திகட்டாத நாவல்களாக இருந்தன நானும் தை திருநாள் அன்று ரகசிய சிநேகிதனே நாவலின் இரண்டாம் பாகம் எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன் ஆனால் ஆசிரியர் இப்பொழுது சாத்தியம் இல்லை அடுத்த ஆண்டு உங்கள் கோரிக்கை மை நிறைவேற்றுகிறேன் என்று பதில் கூறினார்கள்
Super story... Excellent voice and voice modulation... One doubt இந்த மாதிரியான ராஜ குடும்பம் இந்தியாவில் இருக்கின்றதா அல்லது உங்கள் கற்பனையா.. அந்தகார அரியாசனம் கதையிலும் அப்படித்தான் இருந்தது... இதெல்லாம் உண்மையா அல்லது உங்கள் கற்பனையா... Reply me Aishwarya Madam pls...
அருமையான நாவல் , உங்களின் நாவல்களை நான் முதன்முதலாக கேட்டு ரசித்தது R.J yadhavi அவர்களின் குரலில் தான். மற்றும் ப்ரியா மோகன் அவர்களின் குரலும் அருமையாக பொருந்தியிருந்தது .pls அவர்களின் குரலிலும் நாவல்களை பதிவேற்றுங்கள்.❤
செம்ம சொல்ல வார்த்தை இல்லை ப்ரீத்தி திலீபன் வாய்ஸ் வேற லெவல் ஆத்விகா ஜி எப்படி இப்படி எல்லாம் எழுதரீங்க உங்களுக்கு பெரிய சல்யூட் இனிய இரவு வணக்கம் சகோதரி 😘😘😘😘😘😘
sundhari akka + pommu akkavuku
ungalukul evlo mana kasappu irundhalum athellam seekiram sariyaganum kadavul kita vendikiren.. ivlo naal engaloda manasuku ithama irundheenga.. athu meendum thodaranum.. ❤️❤️❤️❤️
வழக்கம் போலவே கதை மிக அருமை வாசிப்பும் அருமை உங்கள் ,ஆடியோ நாவல் இரகசிய சினேகிதனே கதையை பல முறை கேட்டுவிட்டேன் கதை அருமை உங்கள் அபாரமான கற்பனை வளத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்❤❤❤
வாவ்! ஆத்வி ஜி..வளமை போல் கதை மிக அருமை. கற்பனை கதை என்றாலும் மிக சுவாரசிஸ்யமாகவே இருந்தது. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉👏👏👏👏
வெகு நாட்களாக ப்ரீத்தி ஜி..உங்க குரலில் பொம்மு நாவலை கேட்க பேராவல் கொண்டேன். நிறைவேறி விட்டது. ப்ரீத்தி ஜி..உங்களுக்கு நன்றி!!🌹🌹🌹🌹
வாய்ஸ் சூப்பர் 👌👌👌👌👌
வித்தியாசமான கதை நன்றாக இருந்தது வாசிப்பும் நன்றாக இருந்தது அந்த ழ ள ல pronunciation தான் ஒரு சிறு குறை மற்றபடி modulation எல்லாம் super vera level
Hi mam ennaku ungalaium sweety mam romba pudikum, friends kulla miss understanding varathalam sagacham, life is change everything, mam I like your writing so much, enaku kathai kekkanum appadingra aarvam vara karana ungaludaiya writing and sweety mam voice, your both of very talented person, we are like your talent so much, sweety mam voice unga kathaila illanrathu yenga yellarukum varuthamana vishayam but paravala, unga writing nanga mathavanga voice talent pathi therinchika oru vaipa iruku, sweety mam voice kekanumnu avanga read panra mathavanga story kekavum antha writers talents therinchika mudiyuthu, yellam nanmaike sister, both of you all the best for your ways 💐💐💐💐💐💐
ஆத்விகா ஜி உங்கள் நாவல் என்றாலே தனி சிறப்பாக தான் இருக்கும் இந்த நாவலும் சூப்பரோ சூப்பர். பிரீத்தி குரலில் நாவல் இன்னும் இனிமை.
நைஸ் ஸ்டோரி sister 💖சௌந்தர்யா கத பாத்திரம் அருமை முதல் முறை பொம்மு கதையில் ❤️ ஆளுமையான கதாநாயகி வழக்கம் போல் இல்லாமல் புதிய நடை அருமை
பொம்மு உங்கள் நாவல் வாசிக்கும் குரல் முன்று நாபர்கள குரலில் மூமுமை பேறுகிறது சீவிட் சுந்தரி மற்றும். யாதவி. மற்றும் பீரித்தி அவர்கள் ❤️❤️❤️ நாவலுக்கு நன்றி 🤩🥰🌹
Yeah it's true
Priya mohan missing
A x
Yadhavi
Yadhavi 👍👍
Hi Preethi dileepan..ur reading is so superb..really nice..
நாவல் அருமையாக இருந்தது ப்ரீத்தி திலீபன் குரல் அருமை அந்தகார அரியாசனம் நாவல் போல் இருந்தது
யாதவ்தான் அர்ஜுன்னு நெனக்கவே இல்லை super ❤❤❤
Super story , super voice, vazhga valamudan
சூப்பர் கதை & குரல் அருமை, நன்றி
Good story.i like yadav role.different variationla story varuvathu nalla iruku
வித்தியாசமான கதை.பீரித்தியின் குரல் மென்மையாக உள்ளது. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌷🌷🌷🌷🌷
Really? Is her voice soft??😂
Thank you Pommu. Very interesting different type of story. Hats off fir your writing 👏. RJ voice doesn’t match with the story. Excellent reading. Hope you will find another RJ soon with sweet voice.
Please May I know the reason for why voice doesn't match with the story??
@@preethi_KuralArasi your voice is nice but romantic scenes voice didn’t sounds well. You used old villi accents many times. Maybe for male voice.
@@thaksakumar2200 Thanks your valuable Comment. I will try to give my best next time. 😊🙏
Super story and nice voice Preethi sister 👍
கதை மற்றும் குரல் அருமை ❤ sister
Super story and reading ❤❤❤
ஆத்விகா ஜி!!! மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கு உயிர் ஓசை கொடுத்தது சுவீட்டி ஜி!!! ❤ஆயிரம் மனஸ்தாபம் வரலாம் அனைவரின் பிரார்த்தனையை கொஞ்சம் செவி சாய்க்கலாமே சகி!!! சுவீட்டி சகி இன்று அனைவரையும் வசியக்கார குரலால் கட்டிப்போடும் நீங்கள் உங்களுக்குனு ஒரு இடத்தை மூன்று வருடத்திற்கு முன்பே முதன் முதலில் தயிரியமாக உங்களை அறிமுகம் படுத்தியவர் .அதற்காக ரசிகர்களாக கொஞ்சம் விட்டு கொடுத்து போகலாமே சகி!!!
Yes 💯
Ama konjam storikku uyir kudunga
Aama sister please engalukkaga consider pannunga madam
நீங்கள் ஒவ்வொரு முறையும் கேட்பதால் பதில் சொல்கின்றேன்...
மூன்று வருடங்கள் முன்னர் அவரை நான் தான் முதலில் அறிமுகப்படுத்தினேன்...
அவருக்குரிய சலுகைகளும் அடுத்தவர்களை விட என்னிடம் இருந்து அளவுக்கு அதிகமாகவே கிடைத்தது...
ஆனால் அவர் அதற்கு நேர்மையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை...
நேர்மையும் உண்மையும் இல்லாதவர்களுடன் எனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை...
அவர் குரலால் எனக்கு வியூஸ் அதிகம், கமெண்ட்ஸ் அதிகம், லைக்ஸ் அதிகம்... வருமானமும் அதிகம்... ஆனாலும் அவரை தான் விலக்கி வைக்கின்றேன் என்றால் அதற்குரிய நியாயமான காரணம் என்னிடம் இருக்கின்றது...
எனக்கு வியூஸ் லைக்ஸ் ஐ விட நேர்மை மிகவும் முக்கியம்... புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்...
Enaku pretti dilpan kural romba pidikum
Arumai sagothari 💚
Really superb, twist semma👌
Different journal story😊..... Good thinking... story super 👌 👍 😍 🥰
Nice story excellent narration superb sis's thanks
Very much like a legendary English ariscratic movie. As usual excellent narration modulation semma. Thanks to Pommu 🥰😊❤👏👏👍👌👌💯💯
வித்தியாசமான கதை super
10 days a waiting sis week ly 2 novel podhu ga sis 👍👍👍
Nnb s n b ñn bb nn ê c nñnnvvvvv vn n bńb n 2 ňb wwwww bbnb b b nb b bbnnn bb b ñbnn ń v 2q2 sssecw e
இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நாவல் மிக மிக அருமை உங்கள் வாசிப்பு மிக மிக அருமை நன்றி
Unexpected and different journal of story ❤nice 👍
நாவல் சுப்பர் உங்க குரலில் கேட்டது சுப்பர்மா 😘😘😘😘😘
Super story mutrilum verana karpanai vera leval sis and very tank you your voice ❤
Ungal beby voice semma❤
ரொம்ப நன்றி என் அன்பு சகோதரி அவர்களே
மிக மிக மிக அருமையான கதை குரல் வளம் மிக அருமை❤🎉❤🎉❤🎉
Preethimemnavalsupper👍👍👍👍👍🍓🍓🍓🍓💝💝💝💝🌹🌹🌹🌹
இலுமினாட்டி கதையின் கற்பனை இச் நாட்டி யுத்தத்தில் செம்ம சண்டை போங்க😍🤩
Super naval sister voice nice sweet thanks
Super story and nice voice sis vazhga valamudan
Storyum super voiceum arumai
❤❤❤ nice story love it because am also so batticaloa amazing story ❤
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹
Preethi voice romba pidikum super kathaai super thanks
Super nice story 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Very interesting and different story .Reading was awesome .I always love adivaka mam novels
அருமை அருமைபடம் பார்பதைவிட செமயாய் இருந்தது
யார் வாசித்தால் என்ன கதை நன்றாக இருந்தால் போதும் எப்போதும் வெற்றியும் கிடைக்காது தோல்வியும் கிடைக்காது இதுவும் கடந்து போகும்
Semma twist... Yadhav ...
Yadhav Arjun roll good twist,I never expect 👍
சூப்பர்.மேம் கதை அருமை
❤wow..nice story
வேறலெவல்கதை
Nice story and nice voice mam 💐
Very very very very nice and thanks
Very nice stry with ur sweet voice sir.
Please sundhari akka voice la next noval podunga.. pommu + sundhari combo kettu palagittom.. new voice pommu noval ku set agala.. sundhari akka voice vera noval ku set agala.. please atleast 3 noval ku oru time sundhari akka voice la podunga please please 🙏🏻🙏🏻🙏🏻
அக்கா ஸ்டோரி சூப்பர் 🤣🤣😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரீத்தி சூப்பர் சூப்பர் உங்கள் குரல் அருமை தோழி
Preethi voice semma cute super ❤️❤️❤️
Story super.voice sema.
Ippothellam pommu novel ketpathupol illai ...veru novel ezhuthalargal kathaikkal pol ullathu ..kathai arumai aanal athil pommu vin kathakalukku unndana oru shwarasiyam , viruviruppu ,missing.😢😢😢... Eno theriya villai....
Emosnational read pannathinga kathaiyoda magathuvame poguthu normal voicela read pannnalame .I miss you sundari unga voicela kathai kettale appadi asthma thrupti.pls consider pommu sis
Super pommu sister
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி நன்றி.
Wow super
Super novel👍😀
Very nice sis Unga voice su super sis 🎉❤😊
Good story and voice is very nice
Beautiful imagination but too many characters if it was in two parts it will be more enjoyable
Voice modulation is too good good pronunciation of English sundari will struggle to pronounce thank God you changed her
Once again thank you for a nice time passing
Preethi 😊❤
சகோதரி ரகசிய ஸ்நேகிதனே அந்த மாதிரி ஒரு லவ்ஸ்டோரி மாதிரி பதிவு பண்ணவும் பீளிஸ்
எனக்கும் மிகவும் பிடித்த கதை பல தடவை கேட்டுள்ளேன்
ஆமாம் இந்த கதையை கேட்டால் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை கதையை கேட்க பிடிக்கவில்லை மௌனம் பேசிடும் பாசைகள் . உன்னில் தொலைத்தேனடி ரகசிய சிநேகிதனே இன்னும் சில கதைகள் கேட்க கேட்க திகட்டாத நாவல்களாக இருந்தன ஆவலாக கதையை எதிர்பார்த்து கேட்டால் சப்பென்றாகிவிடுகிறது அதுவும் சுந்தரியின் கம்பீரமான குரல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது
ஆமாம் முதலில் வரும் கதைகள் அத்தனையும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று இருக்கும் எப்போது பதிவு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை அத்துடன் சுந்தரியின் கம்பீரமான குரலில் கேட்கும் கதைபோல் இல்லை நான் ரமணி சந்திரன் நாவலுக்கு தீவிர ரசிகர் இந்த நிலையில் மௌனம் பேசிடும் பாசைகள் உன்னில் தோலைத்தேனடி பெண்ணே . திரும்ப திரும்ப கேட்க திகட்டாத நாவல்களாக இருந்தன நானும் தை திருநாள் அன்று ரகசிய சிநேகிதனே நாவலின் இரண்டாம் பாகம் எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன் ஆனால் ஆசிரியர் இப்பொழுது சாத்தியம் இல்லை அடுத்த ஆண்டு உங்கள் கோரிக்கை மை நிறைவேற்றுகிறேன் என்று பதில் கூறினார்கள்
More than 5 times
Vv series um semaya irukum.. I have heard many times.. ippo varadellam many times kekka mudiyala..
கதைசூப்பர் சகோ ❤️❤️❤️
Super 👌😊
ரகசிய சினேகிதினே .உன்னில் தொலைத்தேனடி பெண்ணே.மௌனம்பேசிடும் பாதைகள் போன்ற நல்ல பதிவு போடுங்கள்
No sound
Nice story 👌
Mass
Super story..
Bommu madam oru chinna request ple vettayadu vilayuddu series priya mohan alladhu yadhavi ma kuralil memdum padhividavum... Ivargalin kuralil thanithuvam undu❤ple....... Republish pannunga
Kathai super mam
Super story... Excellent voice and voice modulation... One doubt இந்த மாதிரியான ராஜ குடும்பம் இந்தியாவில் இருக்கின்றதா அல்லது உங்கள் கற்பனையா.. அந்தகார அரியாசனம் கதையிலும் அப்படித்தான் இருந்தது... இதெல்லாம் உண்மையா அல்லது உங்கள் கற்பனையா... Reply me Aishwarya Madam pls...
Super sis
Yathav is so cute❤ and so funny
Oh sorry for the complement... About bad boy yathav... What a twist...
Looks like kids raja rani story.... Kekkave mudila. Narration also semma comedy...
Kids ku intha story puriyuma??
Nice novel
Your voice so sweet ❤❤❤
Super , nice novel
Nice story
Excellent 👌
❤❤❤❤🎉🎉🎉🎉🎉story super new story poduga madam 💐💐💕💕💕🌹🌹🌹🌹🌹💕💕💕💕💐💐💐💐
என்னம்மா ஆத்விகா கதையை இரண்டு பகுதியாய் செய்து , பிச்சு உதறிட்டே, வாசிப்பும் பிரமாதம். வாழ்க வளமுடன்.🎉😂❤🎉
Neegala unga voice la oru small story solunga.try panni paringa sis
எங்க தாத்தா பெயர் மாணிக்கம் எங்க பாட்டி பெயர் விசாலாட்சி☺️☺️
Story supera irukku
வேர லெவல் ஜி
யாரு வாய்ஸ் கொடுத்தாலும் சவுன்டா கொடுங்க பா....லோ வா இருக்கு
Priya voice rombo arumai
Good morning sunthari mam army 😎