"Vijayakanth-க்கு இருந்த தைரியம் Vijay-க்கு இல்லை😲"ஆவேசமான Pazhakaruppaiya | Periyar | Udhayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #pazhakaruppaiya #vijay #tvkmaanadu #seeman #bjp #tamilnadupolitics #udhayanidhistalin #galattavoice #trending #viralvideo #thalapathyvijay #vijayakanth #latestinterviews
    "Vijayakanth-க்கு இருந்த தைரியம் Vijay-க்கு இல்லை😲"ஆவேசமான Pazhakaruppaiya | Periyar | Udhayanidhi
    Goli Soda Rising
    www.hotstar.co...
    Jeyachandran:
    ...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 78

  • @annamravi3678
    @annamravi3678 14 ชั่วโมงที่ผ่านมา +5

    இவனெல்லாம் செத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழன் முன்னேற முடியும்

  • @kovaihome2469
    @kovaihome2469 14 ชั่วโมงที่ผ่านมา +15

    கமல் கட்சியை முடிச்சுவிட்டாப்புல இப்ப விஜய் இடம் வந்துட்டாரு🤓🤓🤓🤓

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 6 ชั่วโมงที่ผ่านมา

      இவன் போன இடத்தில் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க மாட்டான். இதற்கு முன்பு செல்வி.ஜெயலலிதா மற்றும் திரு.
      ஸ்டாலின் அவர்களிடம் செருப்படி வாங்கி கட்சியிலிருருந்து வெளியேறினான் .

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Dmk 😂😂😂😂model

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 17 ชั่วโมงที่ผ่านมา +15

    கேப்டன் விஜயகாந்த் தைரியம் இனி எந்த நடிகருக்கும் வராது விஜய் யெல்லாம் திரையில் தான் தளபதி. நிஜத்தில் கேப்டன் ஹீரோ

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 14 ชั่วโมงที่ผ่านมา +9

    தைரியம் துணிவு மறு பெயர் கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n 15 ชั่วโมงที่ผ่านมา +4

    இவன் பின்னால போனா C m ஆகிடலாம்

  • @SheikAbdulla-b8l
    @SheikAbdulla-b8l 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழக வெற்றிக் கழகம் 2026. ல் வெல்லும்❤❤❤❤❤❤❤

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d 13 ชั่วโมงที่ผ่านมา +7

    கமல் சோலியை முடிச்சிட்டார் இப்ப விஜயை காலி பண்ணாம விட மாட்டாரு 😂😂
    கிழ கருப்பையாவும் தமிழருவி மணியனும் போன இடம் விளங்காது

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 13 ชั่วโมงที่ผ่านมา +3

      சரியான உண்மையானதை கூறினீர்கள்.
      அந்த சனியனும் இந்த கருப்பனும் போன இடம் விளங்காது

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk วันที่ผ่านมา +17

    நிறைய தெரிந்த பழ கருப்பையா ஒன்றும் தெரியாத ஒரு நடிகனை பற்றி பேசுவது கால விரையம்.

    • @lynchbecky3231
      @lynchbecky3231 22 ชั่วโมงที่ผ่านมา +3

      உனக்கு தான் எல்லாம் தெரியுமே ,சரி நீ ஒரு கட்சி ஆரம்பி

    • @PalanivelP-g9w
      @PalanivelP-g9w 12 ชั่วโมงที่ผ่านมา

      Avan oru 200 up brother vidunganga ​@@lynchbecky3231

    • @Dillip-ff4tp
      @Dillip-ff4tp 10 ชั่วโมงที่ผ่านมา

      Unaku ennaya therium

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 ชั่วโมงที่ผ่านมา

      ​@@lynchbecky3231kassu kodu aramichuralam

  • @anbuselvans306
    @anbuselvans306 12 ชั่วโมงที่ผ่านมา +1

    சும்மா வீட்டிற்குள் வெளியே தெரியாமல் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்த மனுஷனை வா என்று கையைப் பிடித்து இழுத்து வீட்டுக்கு வெளியே முச்சந்தியில் விட்டு விட்டார்கள். வெளியே பார்க்கிறார் பல சாலைகள் எந்த ஊருக்கு போக வேண்டும் என்று ஒரு நோக்கம் இருந்தால் அந்த ஊருக்கு எந்த சாலையில் செல்ல வேண்டும் என்று பிறரிடம் விசாரித்து கூட பயணிக்கலாம் ஆனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனிதனை கையைப் பிடித்து இழுத்து வீட்டுக்கு வெளியே முச்சந்தியில் விட்டதால் திரு. ஜோசப் விஜய் மலங்க மலங்க முழித்துக் கொண்டு நிற்கிறார்!!!
    பாவம்யா மனுஷன்!!

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 15 ชั่วโมงที่ผ่านมา +8

    தலைப்பில் கேப்டன் விஜயகாந்த் பெயர் இருந்ததால் வீடியோ பார்க்க வந்தேன்.
    மற்றவர்களும் அப்படித்தான் என நினைக்கிறேன்

    • @siva-bt3dq
      @siva-bt3dq 15 ชั่วโมงที่ผ่านมา +1

      ஐயா உங்கள் கருத்து மட்டும் பதிவு செய்யுகள் அடுத்தவர் பத்தின உங்கள் யூகங்களை சொல்ல வேண்டாம்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@siva-bt3dq. யாருப்பா ரூல்ஸ்லாம்
      சொல்ற......
      என்னோட கருத்து தான் போட்டு இருக்கேன் உங்களோட கருத்தை போடலையா பா

  • @basheerj706
    @basheerj706 วันที่ผ่านมา +5

    பல கருப்பையா அய்யா நலமா 💅💅

  • @ASelvam-e8w
    @ASelvam-e8w 16 ชั่วโมงที่ผ่านมา +3

    கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியது தானே...

  • @RajkumarJayaraman-w7z
    @RajkumarJayaraman-w7z วันที่ผ่านมา +12

    CAPTAIN thelluku nekar ellai

    • @kuttymani9953
      @kuttymani9953 วันที่ผ่านมา

      Sema comedy... apram yena pu....ku admk voda kootani vacharu⁉️dmk family politics..
      Dmdk yena panranga ...su...i
      Politics therinja public la coment pannu illana sap.......tu summa iru.
      Vanthutaru comedy pic

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 16 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kuttymani9953.ne put........ mud

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kuttymani9953. தில்லானா தலைவர் கேப்டன் விஜயகாந்த். அதிமுக வினர் தர்மபுரி பஸ் எரிப்பு பற்றி நேரடியாக ஜெயலலிதாவை எதிர்த்து வசனம் பேசியவர் விஜயகாந்த். நரசிம்மா படத்தின் கலைஞரையும் சாடி இருப்பார்.
      அரசியல் மேடைகளில் கருணாநிதி ஜெயலலிதா பற்றி நேரடியான உண்மையான குற்றச்சாட்டுகளை வைத்தவர் விஜயகாந்த்.
      அவருடைய தைரியம் யாருக்கும் வராது.
      நீ உன் ...மானை சாத்து

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Tvk 👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @rajendramr9094
    @rajendramr9094 11 ชั่วโมงที่ผ่านมา +1

    கெழவனுக்கு மண்டையில் சரக்கு தீர்ந்துவிட்டது.

  • @ASelvam-e8w
    @ASelvam-e8w 16 ชั่วโมงที่ผ่านมา +1

    பிராமணர்கள் சாதிகளை பிரித்து அவர்கள் எளிதாக வாழ கொள்கை வகுத்தனர்...
    திமுக வில் கலைஞர் அவர்கள்பெரியார், அண்ணா கொள்கை பெயரில் தமிழன் உழைப்பையும் உறிஞ்சி திமுக அதிமுக அமைச்சர்கள் வைத்து உள்ளனர்...

  • @bharathsp2971
    @bharathsp2971 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் விஜய் ரசிகன் என் ஓட்டு சீமானுக்கே

  • @MuthuKumar-bs3ru
    @MuthuKumar-bs3ru 18 ชั่วโมงที่ผ่านมา +4

    கமலின் தந்தை இவர் குழப்பவாதிகள் நீங்க

  • @alwinedwin2728
    @alwinedwin2728 10 ชั่วโมงที่ผ่านมา

    தளபதி விஜய் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு என்னுடைய கருத்துக்கு ஒத்த கருத்தை நீங்கள் கூறியதற்கு நன்றி ஐயா பாரதிய ஜனதா மற்றும் நாம் தமிழர் இல்லாத ஒரு அரசியலை நீங்கள் காட்டி இருக்கிறீர்கள்❤❤

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 8 ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் தமிழன் விழிப்புணர்வு வரவேண்டும்
    முதலில் ஓட்டு பெட்டி ஒழிய வேண்டும்
    பிறகு உண்மை சனநாயக மலரும்😢😢😢😢😂😂😂😂😂
    இவர் ஒரு நல்ல விளபர அரசியல் வாதி..

  • @Anupraniqueen
    @Anupraniqueen 6 ชั่วโมงที่ผ่านมา

    Captain always mass

  • @manivannang2743
    @manivannang2743 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Palakaruppaiya oru kodiya visham. Jagirathai

  • @குருபிரசாத்ராவ்
    @குருபிரசாத்ராவ் 5 ชั่วโมงที่ผ่านมา

    தமிழக நகைச்சுவை கழகம்

  • @MS17943
    @MS17943 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Aiya, Neengal as usual confusing. On one side you speak great about Rajaji who is a parpanar and on the other side you speak Dravida siddhantham. Pl give a clear stand for once. We respect your views.

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 6 ชั่วโมงที่ผ่านมา

    இவனால் அரசியலில் ஒன்றும் புடுங்க முடியல. இப்ப தினமும் வயிற்று பிழைப்புக்கு youtube ல வந்து வெட்டி வாய் பேசறான்.

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 12 ชั่วโมงที่ผ่านมา

    1 person ku ethani idly evalo sambar gatichutney ah ella thanichutney ahh😅 super question paa😢😢😢😢

  • @vijaigreenkerala
    @vijaigreenkerala 6 ชั่วโมงที่ผ่านมา

    Wait 🎉and oct 15❤😊😮😊 watch ⌚

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay is next Kamal hassan in politics 😂

  • @lani5513
    @lani5513 6 ชั่วโมงที่ผ่านมา

    Pavam inthe Pala Karuppiah 😊

  • @Muruganandammuruganandam-t7i
    @Muruganandammuruganandam-t7i 9 ชั่วโมงที่ผ่านมา

    RajajiNallatchiThantharada

  • @user-qr7rx6vr4c
    @user-qr7rx6vr4c 21 ชั่วโมงที่ผ่านมา

    Tvk

  • @lani5513
    @lani5513 6 ชั่วโมงที่ผ่านมา

    Pala oru negative raja tanthiri.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 10 ชั่วโมงที่ผ่านมา

    He appears a fool inspite of his age and experience. His vision is restricted to Gummidipundi limits only.

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 17 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா சேமாஸ்பீட்ச்

  • @venkateshchinadorai916
    @venkateshchinadorai916 18 ชั่วโมงที่ผ่านมา +1

    😭😭😭😭🤣🤣🤣🤣🤣👻👻👻👌

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Annan seeman join BJP. Annan. Gaali. Dai kela mundam

  • @sekartheboss3447
    @sekartheboss3447 วันที่ผ่านมา

    🍌🍌🍌🍌😂😁😂😁😊😊😃😃

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 4 ชั่วโมงที่ผ่านมา +1

      🤦‍♂️🤬🤬🤬🤬👠 Dmk 🤡

  • @rithumadhesofficial9503
    @rithumadhesofficial9503 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அட பொறம்போக்கு பழ கருப்பு

  • @user-pu6sr5bw4m
    @user-pu6sr5bw4m 4 ชั่วโมงที่ผ่านมา

    பல கட்சி கருப்பையா

  • @MS17943
    @MS17943 19 ชั่วโมงที่ผ่านมา

    Aiya, Neengal as usual confusing. On one side you speak great about Rajaji who is a parpanar and on the other side you speak Dravida siddhantham. Pl give a clear stand for once. We respect your views.