Vj Siddhu, Kpy bala யாருமே உதவி பண்ணல..Hospital போக கூட காசு இல்ல -Bijili Ramesh Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #newsglitz #bijiliramesh #vjsiddhu
    Vj Siddhu, Kpy bala யாருமே உதவி பண்ணல..Hospital போக கூட காசு இல்ல -Bijili Ramesh Emotional Interview
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 189

  • @rameshrp4545
    @rameshrp4545 2 หลายเดือนก่อน +118

    குடி குடியை கெடுக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்

  • @hidude3309
    @hidude3309 2 หลายเดือนก่อน +86

    உழைக்கிற வயசுல, உழைக்காம, சினிமா, தலைவர், குடி
    இப்போ

  • @jothulasis5815
    @jothulasis5815 2 หลายเดือนก่อน +42

    நீங்க குடிச்சிட்டு உங்க உடம்பை கெடுத்து விட்டாக்க அவன் அவன் வந்து உதவி பண்ணுவேன்னு எதிர்பார்க்க கூடாது தலைவரே நம்ம உடம்பநம்ம உடம்ப தான் பாத்துக்கணும் யாரும் இந்த உதவி பண்ண மாட்டாங்க நீ குடிச்சிட்டு உடம்பை கெடுத்துக்கிட்டு இப்ப வந்து அவங்க அவங்க உதவி பண்ணல இவங்க உதவி பண்ணலன்னு கேக்குறதுக்கு எந்த விதத்திலும் நியாயம்

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 หลายเดือนก่อน +73

    குடிக்கும் போது யார் சொன்னாலும் கேட்க மாட்டீங்க இப்போ கஷ்டத்தை யார் அனுபவிக்ராங்க.. இப்போ குடிக்காம தான இருப்பிங்க இத முன்னாடியே பண்ணிருக்கலாம்ல

    • @tamilcreations3374
      @tamilcreations3374 2 หลายเดือนก่อน +1

      Liver mathuna than bro ivara kapatha mudium enga appavukum ithe nelama than bro ipdi irunthu oru 6 month la eranthutanga. Antha 6 month um hospitala vachi pathom ana mudila 😔🥺

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 2 หลายเดือนก่อน +1

      @@tamilcreations3374 😭😭 கவலை படாதீங்க நாங்க எல்லாம் இருக்கறோம் ஆனாலும் அப்பாக்கு ஈடு ஆக முடியாது

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou 2 หลายเดือนก่อน +82

    Kudichi kudichi udambai keduthuka vendiyadhu apparam avanga help pannaley ivanga help pannaley nu solla vendiyadhu

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 หลายเดือนก่อน +2

      ரஜினி ரசிகர்கள் 😢

    • @thalapathysathick9511
      @thalapathysathick9511 2 หลายเดือนก่อน

      ​@@vijayaprabu6669அவரு கொழுப்பு புடிச்சி குடிச்சாருன்னா ரஜினி என்னங்க பண்ணுவாரு

    • @Sandralenin-do4yo
      @Sandralenin-do4yo 2 หลายเดือนก่อน +2

      Correct ah sonninga

  • @bharat4282
    @bharat4282 หลายเดือนก่อน +2

    I am really crying

  • @smfarook22
    @smfarook22 2 หลายเดือนก่อน +98

    நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகர் ஆச்சே..... அவருக்கு உங்கள் நிலைமை தெரிப்படுத்துங்கள் நிச்சயம் உதவுவார்...... கவலை வேண்டாம்......

    • @vettukilli1514
      @vettukilli1514 2 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @dharshanthsaran8432
      @dharshanthsaran8432 2 หลายเดือนก่อน +24

      ரஜினியா இன்னுமா இவனை நம்புறிங்களா தமிழகத்தில்.

    • @PolimerReporter
      @PolimerReporter 2 หลายเดือนก่อน +6

      வாய்ப்பில்லை ராஜா....😊😊😊

    • @karthykayen2498
      @karthykayen2498 2 หลายเดือนก่อน +3

      R̊åj̊n̊i̊ k̊i̊t̊å k̊e̊åt̊å ,̊ åv̊ån̊ ,̊ i̊v̊år̊k̊i̊t̊å k̊åås̊ů k̊e̊åt̊p̊ån̊

    • @sonavaan
      @sonavaan 2 หลายเดือนก่อน +5

      Nakkuvaaru nalla actorsa Lata vechu inaiya varaikum otta Paisa antha aaluku yarukum kudutharhu kedyathu

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 2 หลายเดือนก่อน +38

    கவலைப்பட வேண்டாம் ஐயா 😢 உங்களுக்கு நல்லா ஆகிவிடும் ஐயா 😢😢😢😢😢

  • @habebunnizar9926
    @habebunnizar9926 2 หลายเดือนก่อน +8

    கவலைப்படாதீர்கள் தம்பி நானும் இதுபோல் நோயால் கடந்த ஒரு ஆண்டுகளாக மிகுந்த கஷ்டப்பட்டேன் இப்போது கடவுள் அருளால் மிக நன்றாக உள்ளேன் எனக்கு வாரத்தில் 4 லிட்டர் தண்ணீர் எடுத்தேன் கை கால்கள் எல்லாம் வீங்கி நடக்க முடியாமல் மிகுந்த வேதனைக்கு ஆளானேன் ஆனால் தற்போது இறையருளால் நன்கு குணமாகி எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன் நீங்களும் அவ்வாறு இறையருளால் குணம் ஆவீர்கள் குடி பழக்கமே இல்லாத எனக்கும் கல்லீரல் பிரச்சனை வந்தது இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள் நான் ட்ரீட்மென்ட் எடுத்தது ரேலா ஆஸ்பத்திரியில்

  • @arulchennai
    @arulchennai 2 หลายเดือนก่อน +3

    இந்த வருடம் எல்லாருக்கும் மோசமான வருடமாதான் இருக்கு....

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 หลายเดือนก่อน +8

    அண்ணனை ஒரு முறை கே கே நகர்ல பார்த்து பேசினேன் நல்ல மனிதர் சூது வாது தெரியாத மனிதர் பிஜிலி ரமேஷ் அண்ணா நல்லா இருப்பீங்க கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் கவலை வேண்டாம் 😢😢

  • @Raja6mugam
    @Raja6mugam 2 หลายเดือนก่อน +26

    கடந்த பிப்ரவரி மாதம் எனது தந்தைக்கும் இதே நிலை ஏற்பட்டது! இன்று குணமாகிவிட்டார்!

    • @balanrajesh4586
      @balanrajesh4586 2 หลายเดือนก่อน +4

      எப்படினு சொல்லுங்க

    • @nAarp
      @nAarp 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉சூப்பர்

    • @balajiv6002
      @balajiv6002 2 หลายเดือนก่อน

      Kamalahar மருந்து amazon ல கிடைக்குது , நல்ல பலன்

    • @samganeshsam8841
      @samganeshsam8841 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @PattuPattu-hi4do
    @PattuPattu-hi4do 2 หลายเดือนก่อน +5

    be strong uncle God will be there 😢😢 I will pray for u uncle

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn 2 หลายเดือนก่อน +11

    💥💥💥நண்பா உங்களுக்கு சக்கரை நோய் வந்திருக்கும் போல and நீரிழிவு இதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்தீங்கன்னா ரெடி ஆகிவிடும் ❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 หลายเดือนก่อน +13

    Adhiga patcham 1-2 varudam thaangalaam adhukkulla unga family nanbargal ellarodum sandhosamaga nerathai selavidungal. Idharkku mel ungalukku 1 kodi koduthu sigichai parthalum palan illai... Idhu dhaan ethartham..

  • @roop2820
    @roop2820 2 หลายเดือนก่อน +6

    I'll pray for speedy recovery

  • @english1preethi.l690
    @english1preethi.l690 2 หลายเดือนก่อน +2

    God bless 😇

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 2 หลายเดือนก่อน +44

    கடவுள் வாய்ப்பு கொடுத்தார்…
    பயன் படுத்திக்காத முட்டாள்…

  • @AmalanS-ey9jg
    @AmalanS-ey9jg 2 หลายเดือนก่อน +3

    மனக்கேட்ட குடி அருமையான வரத்தை இவரை பார்த்து தங்கள் குடும்பத்தை நினைத்து குடிக்காதீர்கள்

  • @Abu_Ay
    @Abu_Ay 2 หลายเดือนก่อน +2

    My advice is for everyone..keep your health very healthy..it's very important for you and for those who are with you...

  • @tharicktharick6912
    @tharicktharick6912 2 หลายเดือนก่อน +3

    தலைவர் தலைவர் என்று சுத்துற சில பேர்க்கு சமர்ப்பணம்.... வேலைக்கு போய் குடும்பத்தை பார்க்கமா இருந்துட்டு பட்டத்துக்கு அப்புறம் இப்பத்தான் அறிவு வருது...... அளவா குடிக்கணும்...

  • @prabhasri9749
    @prabhasri9749 2 หลายเดือนก่อน +2

    God bless you anna

  • @myvizhirajar1911
    @myvizhirajar1911 2 หลายเดือนก่อน +1

    Description la account details illaye bro

  • @kumakuma6237
    @kumakuma6237 2 หลายเดือนก่อน +1

    Namma talaivar rum varalauiye talaiva bijili
    Anna 😢avaru kitte kelunge nadakum please 🙏

  • @rajvijay8035
    @rajvijay8035 หลายเดือนก่อน

    May lord Jesus touch you,heal you and bless you 🙏 ramesha Anna

  • @drott8388
    @drott8388 หลายเดือนก่อน +1

    Rip

  • @berlinrahul5715
    @berlinrahul5715 2 หลายเดือนก่อน +1

    Get well soon

  • @LakshmiSrini-me7ki
    @LakshmiSrini-me7ki 2 หลายเดือนก่อน +1

    Enga appavum intha maadhiri 5month a eruntharu drink pannadhala ippo appa illa eranthu poi 3 month aaguthu ungala paakum pothu en appa niyabagam varuthu , kadavul ungala sari pannanum ,drink pannathinga yaarum kudikkum pothu theriyathu neenga kasta padhu thaan therium, romba kodumaiyana viyadhi neenga sollura symptoms ellam eruthuchu

  • @crazyclans8879
    @crazyclans8879 2 หลายเดือนก่อน +1

    My dad expired by the same.. Legs.. Swallow. Lungs failed. Hb 3 only kindly check hb . His skin might yellow as well very tough. Our govt diagnosed wrong treatment my dad not with me 😢

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 2 หลายเดือนก่อน +5

    Kudicha kaleeral tha bathikum anna😢😢😢😢 kadavul unna kapathuvaru.... Dhyriyama irunga❤

  • @thonichipandrom7857
    @thonichipandrom7857 2 หลายเดือนก่อน +4

    There is no account details in description

  • @praveenanswers6713
    @praveenanswers6713 2 หลายเดือนก่อน +13

    Saraku adithaal nala side dish sapdanum

    • @Nithinvp-h6s
      @Nithinvp-h6s 2 หลายเดือนก่อน

      Nee poi nalla upuu pottu oombu

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 2 หลายเดือนก่อน +3

    நீங்க சீக்கிரம் குணம் ஆக கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @qw56171
    @qw56171 2 หลายเดือนก่อน +1

    Enga da description la oru detail um kanom. 😒

  • @jackcamroger
    @jackcamroger 2 หลายเดือนก่อน +9

    Vj siddhu ena thala valiya... Nee kudichitu settha siddhu-ku enna pechana..? Yethana peru kudikkadhanu solli iruppanga ketiya nee.. Poi rajini kita kelu

  • @RantMale
    @RantMale 2 หลายเดือนก่อน +2

    கல்யாணம் ஆகி குடும்பம் குட்டினு இருக்குறவங்க முடிந்த அளவிற்கு யாரும் இந்த சரக்கு, cigarete மற்றும் மற்ற போதை பழக்கங்கள் இப்பிடி எந்த தீய பழகத்திற்கும் செல்லாதீர்கள் நண்பர்களே.. எல்லாம் பண்ணும் போது நல்லா இருக்கும்.. அப்பரம் சோழிய முடிச்சிரும்.. ❤️🙏

  • @rajeshwariraji3526
    @rajeshwariraji3526 หลายเดือนก่อน

    Anything in life too much is too bad, things can save ur life or spoil ur life. Limited things are always good.

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal 2 หลายเดือนก่อน +2

    இதே பிரச்சினை ரஜினிக்கு வந்துருங்க

  • @MaheshKumar-kk1iy
    @MaheshKumar-kk1iy 2 หลายเดือนก่อน

    Get well soon 🎉

  • @vinuchakravarti4292
    @vinuchakravarti4292 2 หลายเดือนก่อน

    😢

  • @learntogether5440
    @learntogether5440 2 หลายเดือนก่อน +2

    Enapa discription la number ah ella .

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 หลายเดือนก่อน +3

    கீழாநெல்லி சோறு வடித்த தண்ணீர் எடுத்துக்கோங்க சரியாக வாய்புண்டு கவளையை விடுங்க

    • @nds7987
      @nds7987 2 หลายเดือนก่อน

      Super

  • @BabuNandhagopal
    @BabuNandhagopal 2 หลายเดือนก่อน +1

    ரஜினிக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்காங்க

  • @LiveRiyas7
    @LiveRiyas7 2 หลายเดือนก่อน +2

    ஸ்டாலின் சார். . டாஸ்மாக் மூடுங்க

  • @kindly_adhii
    @kindly_adhii หลายเดือนก่อน

    The procedure name is PD peritoneal diagnosis

  • @sureshinfo2753
    @sureshinfo2753 2 หลายเดือนก่อน +1

    குடிதான் வாழ்க்கை என்று முடிவு செய்தவர்கள். தயவு செய்து கல்யாணம் செய்யாதீர்கள்.

  • @mythiligunasundar2939
    @mythiligunasundar2939 หลายเดือนก่อน

    Jesus for only way for in your prablem cure l will pray for. You &your family happyile God bless you

  • @SumanSuman-so9ce
    @SumanSuman-so9ce 2 หลายเดือนก่อน +2

    😢😢

  • @narennarayanan4798
    @narennarayanan4798 2 หลายเดือนก่อน +5

    Don't drink alcohol 😢

  • @manikandanp1111
    @manikandanp1111 2 หลายเดือนก่อน

    Sekiram gunam adaya kadavulai vendukirean!.🙏

  • @SakthivelS-wy2df
    @SakthivelS-wy2df หลายเดือนก่อน

    ஒரு சில பேர் அதிகம் குடித்தாலும் எந்த நோயும் ஏற்படுவதில்லை. என்ன காரணம்?

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 2 หลายเดือนก่อน +1

    குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்

  • @BalaKrishnan-gk1vt
    @BalaKrishnan-gk1vt 2 หลายเดือนก่อน

    Anna ungaluku seri aiyirum anna

  • @Tamilan436
    @Tamilan436 2 หลายเดือนก่อน +2

    குடியால் வந்து வினை

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 หลายเดือนก่อน +3

    No Dr can save when they start removing water from stomach.

    • @TGBWAVEOPITSWAVE
      @TGBWAVEOPITSWAVE 2 หลายเดือนก่อน

      Yes same happened for my dad

  • @veeramanirajraj9563
    @veeramanirajraj9563 2 หลายเดือนก่อน +6

    பாவம் இந்த டாஸ்மாக் மூடப்பட்டால் இந்த கரும பாவம் ஸ்டாலின் குடும்பத்தை விட்டு குறையும் இல்லையேல் இந்த பாவத்தின் கருமா ஸ்டாலின் குடும்பத்தை சும்மா விடாது , பிஜிலி அண்ண்வுக்கு கிட்னி செயல் இழந்து விட்டது இன்னும் சில மாதங்களில் இயற்கை எய்தினார்😢😢

    • @AyyanarLost
      @AyyanarLost 2 หลายเดือนก่อน

      ஸ்டாலின் தான பிஜிலியை மிரட்டி குடிக்க வச்சாரு 😂 குடிக்கிறவன் திருந்தனும் முதல்ல. நானும் டாஸ்மாக்கை மூடனும்னு சொல்றவங்கள்ல ஒருத்தன் தான். டாஸ்மாக்கை மூடுனாலும் கள்ளச்சாராயம் குடிப்பானுங்க. மக்கள் திருந்துனா தான் அரசியல்வாதி திருந்துவான்.

    • @SatheeshPadmanabhan
      @SatheeshPadmanabhan 2 หลายเดือนก่อน

      Yaraiyum appadi solla koodathu yellarukum mRanam varum nu ninaikanum avaru munnadiye unakku vantha yenna seiva da

  • @richardkennedy7057
    @richardkennedy7057 2 หลายเดือนก่อน +2

    God bless you Amen

  • @jaipradha7380
    @jaipradha7380 2 หลายเดือนก่อน

    Kavala padadhinga Anna sariaiduvinga😢

  • @sarathsingh52
    @sarathsingh52 2 หลายเดือนก่อน +4

    அண்ணா திருநெல்வேலி அரசு மருத்துவமனை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமே

    • @thalaivararuney
      @thalaivararuney 2 หลายเดือนก่อน +2

      கள்ளகுறிச்சி போக வேண்டியது தானே இரக்கப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் சார் இந்த நாம் குடிச்சி குடிச்சி இழுத்துக்கொண்டது

  • @Ss-zh1xw
    @Ss-zh1xw 2 หลายเดือนก่อน +2

    Solimudinchi

  • @asikmohaideen513
    @asikmohaideen513 2 หลายเดือนก่อน

    Siddhu anna ungaluku oru yeniya irundhanga neenga use panikala ponga anna kadavul oru time dhan nama life la varuvanga 😢

  • @gardening5164
    @gardening5164 2 หลายเดือนก่อน

    Unnecessary questions about a star.

  • @AzzuSumi
    @AzzuSumi 2 หลายเดือนก่อน +2

    Neenga kudichu kudichu odambu keduthukitu ipo vandhu avanga help panla ivanga help panalanu solringa...

  • @swethaasokan5477
    @swethaasokan5477 2 หลายเดือนก่อน +3

    DCLD......DECOMPENSATED LIVER DISEASE......due to chronic alcoholism

    • @Nithinvp-h6s
      @Nithinvp-h6s 2 หลายเดือนก่อน

      What does this mean?

    • @swethaasokan5477
      @swethaasokan5477 2 หลายเดือนก่อน +1

      @@Nithinvp-h6s It means because of drinking alcohol continuosly for more than 20 years his liver has given up and gone into failure like situation

    • @Nithinvp-h6s
      @Nithinvp-h6s 2 หลายเดือนก่อน

      @@swethaasokan5477 y alcohol affect liver?

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 2 หลายเดือนก่อน

      ​@@swethaasokan5477 ஒன்னுமே புரியல .... தெளிவா சொல்லுங்க இன்னும் எத்தன மாசம் இருப்பார்னு

    • @promotvtamil8856
      @promotvtamil8856 2 หลายเดือนก่อน

      ​@@Nithinvp-h6sgoogle paniko

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 2 หลายเดือนก่อน +2

    Super star ambani function செம்ம காசு பாத்துடார் ... confirm உங்களுக்கு உதவுவார்😂

  • @Nithinvp-h6s
    @Nithinvp-h6s 2 หลายเดือนก่อน +2

    Nadamaadum time bomb bijili nee😢😢😢😢

  • @rhakeshvekantesh7180
    @rhakeshvekantesh7180 2 หลายเดือนก่อน +4

    Vj sidu anna help panuga

  • @SanjayDas-lw8ne
    @SanjayDas-lw8ne 2 หลายเดือนก่อน

    Paarkave kastama iruku anna.....but ungala parthu..sila peru drinks kudikaradhu stop pannuvanga nu nambaren

  • @VinithaPrabha-j5u
    @VinithaPrabha-j5u 2 หลายเดือนก่อน

    Neenga Nallairuanum appa

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 หลายเดือนก่อน +2

    Liver made by soft tissue not metal

  • @ganaappu9850
    @ganaappu9850 2 หลายเดือนก่อน

    Anna nallatha iruntharu ivaruku ippadiyaa 😢

  • @vijay00001
    @vijay00001 2 หลายเดือนก่อน +4

    Konjama kaala saarayam kuduga... 10 Lakhs vaarum. Description la details Illa?

  • @paulfranklin7816
    @paulfranklin7816 2 หลายเดือนก่อน +1

    Pray to Jesus Christ the only God
    You will be sure to cure. Will pray for you too..😊

  • @mohanv2835
    @mohanv2835 2 หลายเดือนก่อน +1

    Drinks pannumbithu nega solita kudikuriga epoa heppannala nu thavu senji apadi solitha

  • @suguvasanth6510
    @suguvasanth6510 2 หลายเดือนก่อน +2

    Siddhu annakku therinja help pannuvaru theriyama pesidathinga

    • @yeshwin.k7486
      @yeshwin.k7486 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂 apo avanuku theriyadhu apdidhan la

    • @AyyanarLost
      @AyyanarLost 2 หลายเดือนก่อน

      Avar ethukkuda help pannanum ? Avarala ivar famous aanara illa ivarala avar famous aanara ? Vaaippu kedaicha athai payanpaduthi nalla sampaathichu munnerura vazhiya paakkama kudicha ippadi thaan aagum. Appuram yaarum help pannalainu solrathe thappu. Ethanai per intha vaaippu kooda kedaikkama irukkaanganu theriyuma.

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 2 หลายเดือนก่อน +1

    Cwc la eapdi irundharu 🥹🥹🥹🥺🥺🥺🥺🥺😞

  • @bellbox7716
    @bellbox7716 2 หลายเดือนก่อน

    Epdi nu sollunga bro

  • @ajinjeff6060
    @ajinjeff6060 2 หลายเดือนก่อน +1

    liver cirrhosis . take ayurvedic medicine.

  • @K00711
    @K00711 2 หลายเดือนก่อน +1

    Enna da title, etho avanga than ivananuku oothi kuduthangala

  • @divakar4676
    @divakar4676 2 หลายเดือนก่อน +1

    Paaka paavama dhaan iruku, irundhaalum nee kudichi udamba keduthukittaduku avanga yen vandu help pannanum,

  • @rajanaidu2617
    @rajanaidu2617 2 หลายเดือนก่อน

    Kudikadha nu sonna yevan kekuran

  • @astrogobug
    @astrogobug หลายเดือนก่อน +1

    Finally he died... sad... Stop drinking... Stop Smoking... pls

  • @parthiban1844
    @parthiban1844 2 หลายเดือนก่อน +1

    இவரு குடிச்சி குடிச்சி நாசமாபோய்ட்டு அடுத்தவங்கள குறை சொல்லுதுங்க பொறம்போக்குங்க

  • @udhayagopi108
    @udhayagopi108 2 หลายเดือนก่อน

    Bro eppdi tha my appa irutharu ga ni saputama irutha eppdi tha irukuma bro endoscope panna nala pogku bro eppdi irutharu ethu pannathu àpram niga saraku adikka kuttathu

  • @DhivaDHIVADHIVA-l5k
    @DhivaDHIVADHIVA-l5k 2 หลายเดือนก่อน +7

    நல்லா குடிங்க. அப்பறம் வலிக்குது குத்துதுனு இருங்க. குடும்பத்தை எவன்டா நெனைக்கிறிங்க.

  • @Prasannalaksha
    @Prasannalaksha 2 หลายเดือนก่อน +1

    Nanba nan unnai parthu thirunthiguren

  • @Politics_mic
    @Politics_mic 2 หลายเดือนก่อน

    இப்ப ஒரு கட்டிங் குடுத்து பாருங்க

  • @svsathishraja342
    @svsathishraja342 2 หลายเดือนก่อน +2

    Siddhvaye eanda umpara.. Un thalavaiar thalavarienu solluviye avan enna kilichan

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 หลายเดือนก่อน +1

    Because kalla Sarayam. Vote for Stalin 😂😂

  • @singapore7413
    @singapore7413 2 หลายเดือนก่อน +3

    Saraku venuma

  • @KathirsaroSaro
    @KathirsaroSaro 2 หลายเดือนก่อน

    அரசு அனுமதி பெற்ற பார் சென்று பாட்டிலில் இருக்கும் மூத்திரத்தை பணம் வாங்கி குடிக்கும் போது இந்த ஆறறிவு வேலை செய்யவில்லையா.. இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்

  • @srinivasankvasan2367
    @srinivasankvasan2367 2 หลายเดือนก่อน

    Hey ne kudichituu udambaa keduthutuu vj sidhhuuu help panalaaa bala help panalaandra ....avangaluku unaku help pandradhu thaann velaiyaaa ....... .nee modhalaaa kudikathaaa ......unakuu help panadhathuku kaaranam nee kudichadhalaaa thaann .... Avangaaaa help pannanumnu avaisiyam ilaaaa ...

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 2 หลายเดือนก่อน

    எங்க தளபதி வரட்டும்...

  • @Dillip-ff4tp
    @Dillip-ff4tp 2 หลายเดือนก่อน

    Inthal seriyana thanni vandi enga area kadaiku oru vatti varum pothu pathen

  • @வீரன்C
    @வீரன்C 2 หลายเดือนก่อน +1

    Sollimudinjuchu 😢 குடிகார ப்பய , பேச்ச பாரு

  • @rajab6998
    @rajab6998 2 หลายเดือนก่อน

    Sidhu oru interview la sonnaga, unga kuda ieukuravanga sari illai nu , neega apo keturukanum

  • @Dr_xneon
    @Dr_xneon 2 หลายเดือนก่อน

    Ethuku da kekanum

  • @Thanivazhi..21
    @Thanivazhi..21 2 หลายเดือนก่อน

    En ya nee nalla padam la nadikamodhu peak la irukumodhu adhuku karanam vj Siddhu nu oru vaati kuda engum sollala nee.. epo unnaku epdi aanadhu udhavi pannala oru vartha kekala nu soldradhu la niyama edhu... CWC pona anga olunga poi polachiya anga pogumodhu kudichitu content kudukama edho summa poi ninutu kadacha vaaipula vitutu kudichitu nee unna keduthukutta unnoda kolupu... Edhala nee unaranum endha tym la dha adha vitutu mathavagala palisollitu epokuda epdi iruka... Nee la ena jenmam ya neeum kasta patutu kuda irukuravagaluku kastatha kuduthutu cha 🤦🏻

  • @swethaswety2998
    @swethaswety2998 2 หลายเดือนก่อน

    Kidney problem than Ramesh ku

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine5341 2 หลายเดือนก่อน

    இப்படி எல்லா துணை நடிகர்களும் நடிகர்களிடம் எதவி கேட்டால் எப்படி?
    சாராயம் குடித்த பணத்தை சேமித்திருந்தால் இன்று பெரிய தொகையாக இருந்திருக்கும்.