முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதலாளிக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். தம்பி தனுசுனுடைய பகிடிக்கு மேலே அந்த தங்கச்சி மேலே பகிடி விடுகிறா.காணொளிக்கு நன்றி.
ஓனர் உரிமையாழர் கே கே எஸ் காங்கேசன்துறை வீதி திருத்திக்கொள்ளுங்கள் மற்றும் உரிமையாளரின் மொழிப்பற்றுமிகமிகப்போற்றப்படவேண்டியது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இந்த தமிழ் மொழி பற்றுள்ள வர்த்தகரை சுன்னாகம் உணர்வுள்ள தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்க முன்வர வேண்டும் இதன் மூலம் வர்த்தகத்தில் தமிழை கொண்டுவர முடியும் மனங்கவரும் தென்றலில் குளிரா இல்லை தோப்பில் நிழல்லாய் இல்லை தனிப்பெரும் துன்பம் இது தமிழ் நாட்டில்,தமிழீழத் தெருவில் தமிழ்தான் இல்லை பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் மொழியை மறந்து ஆங்கில மோகத்தில் வாழும் காலத்தில் அண்ணாவின் தமிழ்ப் பற்றுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
நன்றி தனுஷ்.
ஆமாம் ♥ ♥ மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏
அடிச்ச price😢😢. எல்லோரும் தமிழில் கதைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதலாளிக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். தம்பி தனுசுனுடைய பகிடிக்கு மேலே அந்த தங்கச்சி மேலே பகிடி விடுகிறா.காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி 🙏
தமிழுக்குத் தலை வணங்குகிறோம்🙏
தனுஷ் செம காமடி நல்லா செய்யிறீங்கள் தம்பி சூப்பர்👍
மிக்க நன்றி அக்கா ❤️ 🤍
வீடியோவின் இடை இடையே நீங்கள் நகைச்சுவை செய்வது நன்றாக உள்ளது ✅✅✅✅✅✅✅
மிக்க நன்றி ♥️
வாழ்த்துக்கள் தமிழ் அந்த வார்த்தை போல் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும் எனது வாழ்த்துக்கள் தமிழா
நன்றி 🙏 🙏
அய்யாவுக்கு தமிழ் மீது நிறைய பற்று ஆனால் பேசுவது தமிங்கிலம் நன்றாக இருக்கிறது
Very useful video. உரையாடலுக்கு இடையே உங்கள் நகைச்சுவை எனக்கு பிடித்திருக்கிறது😅🤣😂
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
🌷மிகவும் அருமை 💐🌷
நன்றி 🙏
வாழ்த்துக்கள்டா...
♥ ♥
Useful video 👍👍👍
Thank you ❤️
உங்கள் காமெடி சூப்பர் 👍👍😂😂 உங்கள் நண்பர்களை காமெடியாக கேள்வி கேட்க வைத்து அதற்கு நீங்கள் கவுண்டர் டயலாக் அடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் 😂😂😂....
ஓ நிச்சயமாக ♥ மிக்க நன்றி ♥️
அருமை
நன்றி 🙏
நன்றி🎉🎉🎉!
♥ ♥
Useful information தம்பி.👍💐 எங்க தங்கையைக்காணம் கனநாளா..Exam நடக்குதா?
Loki aunty from Canada
அவா வேலையில் நிற்கிறா. உங்களுக்கு எங்களை முதலே தெரியுமா aunty
இல்லை. பொங்கல் Video பார்த்தேன். 👍🙂
ஓ மிக்க நன்றி அக்கா ❤️
சூப்பர் 😊
மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏
Virashingam hall newyear dress sales video podunka anna
wow super. 🎉
Thank you ❤️
Supper Vinojan Boss
♥ ♥
Goat milk powder.
உங்களிடம் ஆட்டு பால் பவுடர் உள்ளதா? .
பாக்கெட் / டின் / கிராம்.
விலை ரூ.
Very nice store
Thank you very much ❤️
Sister super..
Thank you ❤️
Thampi super keep it up
umala pakkum pothu enakku umathu appavin japakam tan varukirathu appadije kuddi kanenthiran sir marije katai joke eallam
Thank you ❤️ ❤️
Sathosa வில் அங்கர் 1050. Sugar 270 samaposha 700g 480 நெஸ்டமேட் 300 g510
super
Thank you ❤️
யாழ்ப்பாண தமிழன்டா
♥
Very nice
Thank you ❤️
Super ❤❤
Thank you ❤️
Tamil and English are always welcome. Easy-to-read.
Oh
நல்ல மலிவு
தேவையான காணொளி
மிக்க நன்றி 🙏
தம்பி தனுஸ் உமது நகைச்சுவை உணர்வு. கூடிக்கொண்டே போகுது
மிக்க நன்றி அண்ணா ♥ ♥
Om avaruku kudina enna unaku visar pu
Thankyou
Welcome ♥
ஓனர் உரிமையாழர் கே கே எஸ்
காங்கேசன்துறை வீதி திருத்திக்கொள்ளுங்கள் மற்றும் உரிமையாளரின் மொழிப்பற்றுமிகமிகப்போற்றப்படவேண்டியது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Wow super UP 🎉Tamil language 👏🏽💸🧾
Thank you ♥
❤❤
நன்றி
♥♥♥♥
Thank you ❤️
இந்த தமிழ் மொழி பற்றுள்ள வர்த்தகரை சுன்னாகம் உணர்வுள்ள தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்க முன்வர வேண்டும் இதன் மூலம் வர்த்தகத்தில் தமிழை கொண்டுவர முடியும்
மனங்கவரும் தென்றலில்
குளிரா இல்லை
தோப்பில் நிழல்லாய் இல்லை
தனிப்பெரும் துன்பம் இது தமிழ் நாட்டில்,தமிழீழத் தெருவில் தமிழ்தான் இல்லை
பாவேந்தர்
பாரதிதாசன்
நன்றி ❤️
இஞ்சி ஜாம் விலை ரூ
நல்லூர் பகுதிக்கு டெலிவரி கிடைக்குமா?
குறைந்தபட்ச கட்டணம்?
ஆமாம் 0773344583 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அறியலாம். நன்றி ❤ ❤
250/-
அது புது விலை அது எங்களிடம் இப்ப 1030/-
வெளி மாவட்டத்துக்கு டெலிவரி அனுப்பு விங்கள
ஓம் என்று நினைக்கிறேன்
Enga anger 1030
Sentiment
உங்கள் பகிடிதான்புடித்திருக்கு அடுத்தசுருளி நீங்கள்தான்
😂 😂 நன்றி 🙏 🙏 ♥
❤ hi
Hi
1150 anghar milk
ஜாஸ்மினா ஃபுட் சிட்டி நல்லியடியில் தமிழில் பில் பார்த்து உள்ளேன்
Oh
Ankal. Veedditku. Pakkaththil. 1o4o
Oh
Haha enada ithu puthu sothanai yalapanathil tamil kadai?
Yalpanathil tamil ilati thaa yosikanum.
But ipadi elarum senjangana romba santhosam.
Añchor1040
Hi what is your whats?
Sir gd morning someswaran
From tamil nadu kindly ur contact no pls
Hi, contact number in description below 👇
Nice
Thank you
❤❤❤❤
Thank you ❤️