அசிஸ்டென்ட் டைரக்டரிடம் ஆத்திரப்பட்ட ரஜினி! - அஜித்தின் ப்ளஸ்சும் மைனசும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #vetriduraisamy #ajithkumar #laalsalaam #directorshankar
    #valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #ajith #AK #thala #dhanush #simbu #STR #silambarasanSTR #actionfilm #lokeshkanagaraj #thalaivar171 #thuglife #manirathnam #surya #kanguva #thalapathy68 #venkatprabhu #thangalan #vikram
    / valaipechuanthanan33
    / anthanan_offl

ความคิดเห็น • 118

  • @pravinpravin1288
    @pravinpravin1288 7 หลายเดือนก่อน +29

    அ‌ஜித் சினிமாக்கே தேவை இல்லை, இதை சொல்லுங்கள்.

  • @niranjana9568
    @niranjana9568 7 หลายเดือนก่อน +40

    யார் என்ன சொன்னாலும் எறுமை மாட்டு மேல் மழை பெய்ச்ச மாதிரி இருப்பார் அஜித் ....காசு இருக்கிற அசுர தைரியம்

  • @vinaykumar-qc2os
    @vinaykumar-qc2os 7 หลายเดือนก่อน +21

    He’s taken all his fans for granted. As a fan I feel sad to see this behaviour

  • @Nattu-og5xg
    @Nattu-og5xg 7 หลายเดือนก่อน +11

    Rajini Rajini than super man 👌 Thalaivar 🙏 ❤

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 7 หลายเดือนก่อน +13

    அவர் மாறிவிட்டார்.... அவரை மறந்து விடுங்கள்....!

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 7 หลายเดือนก่อน +52

    உதவி கேட்பது தவறில்லை அதன் பிறகும் நட்பு தொடர்ந்து இருந்தால்தான் உண்மையான நட்பு

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் 7 หลายเดือนก่อน +50

    சமீபததில்தான் அஜித் மேல அவ்வளவு கோவம்....... அந்தணன் ஐயா

  • @mxsid2024
    @mxsid2024 7 หลายเดือนก่อน +13

    Anga farmers are dying... ithu romba mukiyam....

  • @mathavant4249
    @mathavant4249 7 หลายเดือนก่อน +42

    அஜித் மேல எந்த தவறும் இல்லை அவர் அவருடைய குணத்துடன் இருக்கிறார் அவரை தூக்கி கொண்டாடும் ரசிகன் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @deepakg2884
    @deepakg2884 7 หลายเดือนก่อน +163

    சொல்றேனு தப்பா நினைக்க வேண்டாம். சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது, அஜித்தின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது. இனி அவர் ஒரு நடிகராகவும் நல்லா மனிதராகவும் வளம் வர முடியாது 🙏🙏🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 7 หลายเดือนก่อน +20

    அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்காரு எதுக்கு தான் அவரை நோண்டிட்டே இருக்கீங்க தலைவர் ரஜினிகாந்த் தல அஜித் சிவகார்த்திகேயன் இவர்களை நோண்டுவது வேலை இது காக்காவின் வேலை

  • @sekarr7662
    @sekarr7662 7 หลายเดือนก่อน +15

    அஜித் குமார் தமிழக மக்களுக்கு ஒன்று சொல்வது ஒன்று என்றால் உன் வாழ்க்கை உன் கையில் நீங்கள் வேலை ய பாருங்கள் என் படத்தை பார்க்க வேண்டாம்

  • @vinaykumar-qc2os
    @vinaykumar-qc2os 7 หลายเดือนก่อน +6

    People should Airport Kumar his place

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 7 หลายเดือนก่อน +9

    போக்கிரி படத்துல நெப்போலியன் அவரு கிட்ட தவறா பேசினது ஏண்டா வெளிய பேச மாற்றிங்க.

  • @skselvaa1213
    @skselvaa1213 7 หลายเดือนก่อน +5

    Rajini oda kathai super ha irrunthuchi intha mathiri neraiya irruntha thaniya oru video podunga😊

  • @prakash1648
    @prakash1648 7 หลายเดือนก่อน +20

    Vj ku jaalra adichuttudaan

  • @praveenk3903
    @praveenk3903 7 หลายเดือนก่อน +5

    Its a personal choice.. just selling video by bad mouthing others..Cheap People talking

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 7 หลายเดือนก่อน +1

    எல்லா பெரிய நடிகர்களின் படங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @vinaykumar-qc2os
    @vinaykumar-qc2os 7 หลายเดือนก่อน +4

    Abroad Kumar for a reason

  • @karthigadevivenkat6685
    @karthigadevivenkat6685 7 หลายเดือนก่อน +2

    சினிமாகாரனை சினிமாக்காரனாக
    பார்க்கவும்

  • @skrishnan28
    @skrishnan28 7 หลายเดือนก่อน +5

    Don't consider anyone as GOD ..every human has an animal within himself

  • @Ram-nt5sv
    @Ram-nt5sv 7 หลายเดือนก่อน +8

    Man goose kootam 😅😅😅....... Anthannan vera level

  • @jskksbala1458
    @jskksbala1458 7 หลายเดือนก่อน +22

    Neenga ipdi ajith sir pathi negative parapikite irukinga...

  • @kumars5454
    @kumars5454 7 หลายเดือนก่อน +1

    தலைவர் தி கிரேட்

  • @mathanmohan6495
    @mathanmohan6495 7 หลายเดือนก่อน +12

    Ethirparpu illathe natpu iruka kudatha? Enna kodumai. Just wanted to tarnish Ajith and get limelight. Anchor also jing jak.

  • @prasadj8676
    @prasadj8676 6 หลายเดือนก่อน

    Talk about raj Kiran body demand

  • @kubandirans5280
    @kubandirans5280 7 หลายเดือนก่อน +9

    Thalaivar always friendly character 🔥🔥🔥🔥🔥🔥

  • @mubarakappu5038
    @mubarakappu5038 7 หลายเดือนก่อน +2

    Question la neenga ezhithi koduthu avaru kepara ila anchor ae kepara

  • @thiruveltv9471
    @thiruveltv9471 7 หลายเดือนก่อน

    அருமை

  • @pravinconstructions6174
    @pravinconstructions6174 7 หลายเดือนก่อน +3

    Thalaivar today . Tomorrow. Always thalaivar than

  • @saravanansar6424
    @saravanansar6424 7 หลายเดือนก่อน +2

    Boycot ajith movies

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 7 หลายเดือนก่อน +1

    Enna irrunthalum rajini kita assistant director sonnathu thappu than ..

  • @srinathvenkatesh6650
    @srinathvenkatesh6650 7 หลายเดือนก่อน +11

    Nandri kettavan Ajith he didn't attend captain Vijaykanth sir final tribute

  • @jkreally9762
    @jkreally9762 7 หลายเดือนก่อน +3

    Don't expect from actors

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 7 หลายเดือนก่อน

    அவர் எப்போதும் சொந்த முடிவு எடுப்பது வழக்கம் ஆனால் இப்போது நிலைமை வேறு

  • @appaskani2679
    @appaskani2679 7 หลายเดือนก่อน +7

    உங்க சேனலில் கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே.

  • @MalkarmethaA
    @MalkarmethaA 7 หลายเดือนก่อน +6

    Yov ..ennaya onnoda channella , onnaye interview edukra...?

  • @Satishanth
    @Satishanth 7 หลายเดือนก่อน +6

    Uruttunga mr anthanan unga vai unga uruttu😊

  • @rockyrajesh5497
    @rockyrajesh5497 7 หลายเดือนก่อน +3

    Intha interview pathu apadi ye.. Seiyaru balu oruthan dukan. etha apadiya aadhan Chanel solluvan... how many people note's that... balu un vaiyala...........

  • @ajeethkumar4745
    @ajeethkumar4745 7 หลายเดือนก่อน +18

    Ajith vijaykanth funeral varanum ah venam nu ajith tha mudivu pannanum. Neenga aru atha solrathuku. First ajith pathi pesurathuku ungaluku ena rights iruku.

  • @deenadayalan3199
    @deenadayalan3199 7 หลายเดือนก่อน +2

    100th like

  • @manoharraji27
    @manoharraji27 7 หลายเดือนก่อน +4

    Andhanan annan Army shirt super

  • @VSelva1980
    @VSelva1980 7 หลายเดือนก่อน +4

    This Vijay sombu is trying to damage AK image. Luckily this is not 2000 when media damaged Kamal's name.

  • @prakash1648
    @prakash1648 7 หลายเดือนก่อน +4

    Vanmam annan

  • @BalanV-mc6vz
    @BalanV-mc6vz 7 หลายเดือนก่อน +1

    Ajith cinema hotel value of

  • @arockiraja2
    @arockiraja2 7 หลายเดือนก่อน +7

    Ajith enna PA thapu pannan

  • @darshandar241
    @darshandar241 7 หลายเดือนก่อน

    Ok

  • @sachinstudios
    @sachinstudios 7 หลายเดือนก่อน

    AK fans ஆட்டு மந்தைகள் கூட்டமா? மீன்பாடி ஒட்டுறவங்க முதல் flight ✈️ ஒட்டுறவங்க வரைக்கும் அஜித் fans இருக்காங்க நாங்க சம்பாதிச்சு familyய பாக்குரோம் 10rs கூட banner cut-out தேவையில்லாத waste பணல, விஜய் sir fans அவங்களுக்கு புடிச்சத பண்றாங்க அரசியல் களத்துல காக்கா கழுகு பிரச்னைக்கு ரஜினி sir end வச்சிடாருனு இப்ப content இல்லாம சம்மந்தமே இல்லாம எதுக்கு சண்ட மூட்டி விட்டுட்டு இருக்கீங்க தெரியல.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 7 หลายเดือนก่อน +1

    Ajith downfall done by his fans not common audience
    Fun fact: mongoose kutham new name 😂😂😂😂

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 7 หลายเดือนก่อน +21

    Rajini sir nalla மனிதன் "

  • @2089balaji
    @2089balaji 7 หลายเดือนก่อน

    1St view

  • @manoharraji27
    @manoharraji27 7 หลายเดือนก่อน +5

    Wow Rajini sir is great

  • @sabaaskar
    @sabaaskar 7 หลายเดือนก่อน +1

    Ajith our selfish man

  • @pravinconstructions6174
    @pravinconstructions6174 7 หลายเดือนก่อน +2

    Eni Ajith movie Nan pakka mantan

  • @viramkumar2303
    @viramkumar2303 7 หลายเดือนก่อน

    but ajith was single at the time and sharathkumar was a womaniser who was already married. If heera did not have any problem what is sarathkumar's problem given that he was a married man., Cheap fellow sarathkumar

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 7 หลายเดือนก่อน +1

    Thala❤❤❤❤❤❤❤❤❤

  • @nironirojan8705
    @nironirojan8705 7 หลายเดือนก่อน

    Viyayakanthukum ajiththukum persinala Enna pirasanaiyo thetiyama kathaikka vendam

  • @BabikecilBabihutan
    @BabikecilBabihutan 7 หลายเดือนก่อน +8

    Ajith oru mairandi.. i m big fan of ajith... After this i m not going to watch his movie..

  • @muralidavid8203
    @muralidavid8203 7 หลายเดือนก่อน +7

    Mental Ajith

  • @ManojKumar-bd4xi
    @ManojKumar-bd4xi 7 หลายเดือนก่อน

    Oh

  • @arockiraja2
    @arockiraja2 7 หลายเดือนก่อน +5

    Ne solrathu thapu Ajith gentleman actor

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 7 หลายเดือนก่อน +1

    Thala ❤

  • @yazeraraffat
    @yazeraraffat 7 หลายเดือนก่อน

    Thozhar madras review channel blocked....kindly speak

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 7 หลายเดือนก่อน

    Asst director atly

  • @hafa2011
    @hafa2011 7 หลายเดือนก่อน +4

    Vida muyarchi will confirm flop

  • @arockiraja2
    @arockiraja2 7 หลายเดือนก่อน

    Ippa tha sonna fans tha karanam nu

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 7 หลายเดือนก่อน +2

    Avana pathi pesi time waste pannadhinge (ak)

  • @kumartamil6
    @kumartamil6 7 หลายเดือนก่อน +6

    அஜித் மாமனிதர்

  • @jskksbala1458
    @jskksbala1458 7 หลายเดือนก่อน +4

    Rompa vanmatha kakkathinga...... Avar ilaina unaluku no income

  • @ImMekdi
    @ImMekdi 7 หลายเดือนก่อน +5

    Ajith potte

  • @SelNal
    @SelNal 7 หลายเดือนก่อน +4

    வெட்டி பேச்சு

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 7 หลายเดือนก่อน +6

    உள்ள நடிகர்கள் எனக்கு பிடித்த நடிகர் அஜித்ஆனால் என்றைக்குதிரு விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அவர் வரவில்லையோ ஹண்டிலிருந்து அவர் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் போய்விட்டது இன்றைக்கு அவர் வாழ்கின்ற அவர் உழைத்து சம்பாதிக்கின்ற இடம் திரு விஜயகாந்த் அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட நடிகர் சங்கம் அப்பேற்பட்ட மனுஷனுக்கு அவர் இறப்பிற்கு வரவில்லை அட்லீஸ்ட் ஒரு இரங்கல் செய்தியும் அவர் அனுப்பவில்லை யார் யாரோடும் அவர் கூத்தாட நேரம் இருக்கு அவர் நண்பர் வெற்றி பிறப்பிற்கு வரும் நேரம் இருக்கு ஆனா அப்பேற்பட்ட நல்ல மனுஷனுக்கு அவர் இப்படி செய்வது சரியானது அல்ல அஜித் ரசித்தவன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன் அவமானப்படுகிறேன் நல்ல மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அவருடைய மன நலமைக்கு சிகிச்சை அளியுங்கள்

  • @mathav6005
    @mathav6005 7 หลายเดือนก่อน +20

    Own channel, own interview 😂😂

  • @sagasaga3299
    @sagasaga3299 7 หลายเดือนก่อน +10

    அஜித் அழியும் காலம் நெருங்கிவிட்டது

  • @IniyaIniya-fl5fg
    @IniyaIniya-fl5fg 7 หลายเดือนก่อน +3

    சரியா சொல்றியா மங்குனி கூட்டம் தமிழ் ரசிகர்கள் அதிலேயும் ஏர்போர்ட் குமார் ரசிகர்கள் மங்குஸ் கூட்டம்

  • @ajeethkumar4745
    @ajeethkumar4745 7 หลายเดือนก่อน +22

    Cinema people kuda ethuvum kekala ajith ah. Ne enya kovitu iruka

  • @SakthiYT-ci3jw
    @SakthiYT-ci3jw 7 หลายเดือนก่อน +11

    Ajith worst behaviour

  • @enjoydcom
    @enjoydcom 7 หลายเดือนก่อน +12

    Super anthanan nice interview

  • @vigneshraja2842
    @vigneshraja2842 7 หลายเดือนก่อน +8

    Anthanan best interview 🎉

  • @chellakand7714
    @chellakand7714 7 หลายเดือนก่อน +1

    நான் ஒரு 25 வருடமா சிக்ரட்டா சினிமாவுக்கு பண்ணன்ஸ் பன்ற ஆள். அதிசய பிறவி என்ற படத்துக்கு கொஞ்சம் காசு கேட்டனுக. என்ன கதை என்று கேட்டேன். என்னமோ கருமண்டா. ரஜினி இருக்கான் என்பதால் கொடுக்கிறேன் என்று கொடுத்தேன். பணம் பல கை மாறி போகும். படம் எனக்கு பிடித்தது. ஆனா சுமாரா ஓடியது.
    சும்மா இழவு வீட்டுக்கு வரதவன புடிச்சு ஏண்டா வரல மற்றும் என்று கேட்பது நியாயம் இல்ல. அவனுக்கு ஆயிரிதி எட்டு காரணம் இருக்கும்.
    செத்தவனின் புகழை விட பார்க்க சென்றவனின் புகழ் ஓங்கி விடக்கூடாது.endru என்று கூட நினைத்து இருக்கலாம்.

  • @elayarajaraja6701
    @elayarajaraja6701 7 หลายเดือนก่อน +40

    நான் மிகப்பெரிய அஜித்தின் தீவிர ரசிகன் என்று கேப்டன் ஐயா இறப்புக்கு வரவில்லையோ அன்றே அவரே நான் முழுமையாக வெறுத்து விட்டேன்

  • @vijayfanparthi1083
    @vijayfanparthi1083 7 หลายเดือนก่อน +10

    அஜித் படம் பாக்க மாட்டேன் இனிமேல்

  • @v.saravananpriyanka4540
    @v.saravananpriyanka4540 7 หลายเดือนก่อน +15

    Vijay puranam padatha

  • @hotm897
    @hotm897 7 หลายเดือนก่อน +3

    I feel very bad to be ajith fans.

  • @karthikeyanparamasivam2628
    @karthikeyanparamasivam2628 7 หลายเดือนก่อน +19

    Aijith oru kirukkan

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 7 หลายเดือนก่อน +1

    லால் சலாம் படத்திற்க்கு முதல் காட்சி‌ சென்றிருந்தேன், இடைவெளி வந்தது என் முன்னே அமர்ந்திருந்த இருவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவர் பேசிக்கொள்கிறார்கள் எல்லாம் கிழ டிக்கெட்டுகள் என்று!!
    கிழ டிக்கெட் - இன்னும் உழைக்க நினைப்பவன்
    கிழ டிக்கெட் - அனுபவம்
    கிழ டிக்கெட் - பக்குவம்
    கிழ டிக்கெட் - பொறுமை
    கிழ‌ டிக்கெட் - சாதனை
    கிழ டிக்கெட் - கடமையை முடித்தவர்
    இது எல்லாருக்கும் பொறுந்தும் என்று சொல்ல தோன்றியது,
    ரஜினி பக்குவம்,பொறுமை, சாதனை, உழைப்பு,பிறரை மதித்தல், பேச்சு இது எல்லாம் இருந்தும் அவருடைய குடும்பத்தால் பலர் கேளி பேசூம் அளவுக்கு வந்துவிட்டார் ரஜினி.
    ரஜினி சிங்கப்பூர் சிகிச்சை முடித்து வந்தபோது இருந்த கூட்டம் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை, காசுக்காக கூடிய கூட்டம் இல்லை அது அத்தகைய உச்சத்தில் இருந்தவர், ஜெயலலிதா, கலைஞரே அஞ்சியது உண்டு அவரை அரசியலுக்கு வராமல் தடுக்க பல வழிகளும் மேற்கொள்ளப்பட்டன, 2011ல் அரசியலுக்கு மீண்டும் வா என்று அழைக்கிறார் சோ இப்போது நீ வந்தாலும் 23% சதவிதம் எடுக்கலாம் என்று அழைக்கிறார் ஆனால் அதையும் மறுக்கிறார் ரஜினி இன்று அவருடைய ரசிகனும், அவரும் சிறு பிள்ளைகளால் ஏளனம் பேசப்படுகிறார். ரஜினி வீழ்ச்சி லதாவால் வந்தது என்பதையே உணராமல் இருக்கிறார் ரஜினி, லால் சலாம் தியேட்டரில் முதல் காட்சி பார்த்தவர் 60 நபர்கள் சோளிங்கர் ரவி உட்பட அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.
    "ரஜினி விழ்ந்துவிட்டார்" - வருத்தத்துடன் ரஜினி விசுவாசி❤

  • @diovijay4680
    @diovijay4680 7 หลายเดือนก่อน

    Always thala da ❤🎉😊

  • @kannadhasaniiib49
    @kannadhasaniiib49 7 หลายเดือนก่อน +5

    Aduthavana pathi pesura alavuku inga evanu nallava illada 💯💯💯

  • @sashmithun
    @sashmithun 7 หลายเดือนก่อน +12

    Airport psycho ku laam oru fan base nu nenacha romba paavam..

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 หลายเดือนก่อน +3

    Excellent explanation about celebrity attitutes...
    Celebrity industry is psychological stereotyped and complex anywhere in the world..

  • @ShajindiaShajindia
    @ShajindiaShajindia 7 หลายเดือนก่อน +76

    விடமுயர்ச்சி மாபெரும் தோல்வி அடைய Ajith ரசிகர்மன்றம் சார்பகா வாழ்த்துகள்
    Our captain always great.

  • @vishnuh6822
    @vishnuh6822 7 หลายเดือนก่อน +1

    Kishorr🎉

  • @muhamadsukribinmohdradzali9295
    @muhamadsukribinmohdradzali9295 7 หลายเดือนก่อน +4

    Ajith was Bond to money..

  • @dhinas8088
    @dhinas8088 7 หลายเดือนก่อน

    First comment sir

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 7 หลายเดือนก่อน +1

    Real face for ajith😢😢😢😂😂😂

  • @funpanuvom9173
    @funpanuvom9173 7 หลายเดือนก่อน +2

    அது தபு தான் ராஜ்கிரண் கேட்டது

  • @ShakiShalam
    @ShakiShalam 7 หลายเดือนก่อน +11

    எனக்கு தெரிஞ்சு அவனோட படத்தை புறக்கணிக்க வேண்டும் அப்படி செஞ்சம்னா தானா வலிக்கு வருவான் இப்போ எப்படி லால்ஸ் எல்லாம் தியேட்டர்ல காத்து வாங்குது அந்த மாதிரி அவன் படம் ஒவ்வொன்னும் பண்ணோம்னா தானா அவன் வந்து எல்லா காலையும் விடுவான்