777 MANIFESTATION IN TAMIL:நீங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடையும் சக்தி வாய்ந்த வழி!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2022
  • In this video, I have explained about the powerful 777 Manifestation ..
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

ความคิดเห็น • 620

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 2 ปีที่แล้ว +6

    mam ella videos um follow panrom nanga. all of very useful mam. enga family ipa oru nalla nilamaikku irukuthuna athu nenga podura videos than mam. ella videosum nanga nambikkiyoda seirom mam. thank you vry much mam. god bless you mam.

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z ปีที่แล้ว +12

    இவங்க சொன்னபடி 333 try பண்ணினேன்.நம்ப முடியாத அளவில் என் அம்மா வழி பூர்வீக நிலங்களை மீட்டு விட்டேன். இதை எழுதி முடித்த ஒரே வாரத்தில். யாரும் எதிர் பார்க்காத வகையில் நான் என்ன நினைத்து பிராத்தனையோடு எழுதினோனோ. அப்படியே நிறைவேறியது. நன்றி

    • @devia3914
      @devia3914 10 หลายเดือนก่อน

      Ypd yazuthuniga

  • @akillogu5170
    @akillogu5170 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோதரி💕💕💕❤💕

  • @vas6485
    @vas6485 ปีที่แล้ว +10

    நீங்களும் அழகு. உங்கள் வார்த்தைகளும் அருமை. உங்கள் வார்த்தைகளே எனக்கு நம்பிக்கையைக் தருகிறது. கர்த்தர் உங்களுக்கு அநுக்கிரகம் செய்வாராக.

  • @arunadeviarunadevi185
    @arunadeviarunadevi185 ปีที่แล้ว +1

    Mam ella angel number um adikadi pakuren. Romba confidenta feel panren mam. Universe enaku ellame kudukumnu confident ah iruken mam. Tq so much mam.

  • @suganyapalani7831
    @suganyapalani7831 2 ปีที่แล้ว +4

    Naanum 7 minutes la parthen mam.... What a miracle.... Entha number en life la change panum ninaikuren mam.... En son 7th anaiku Dha piranthan mam

  • @nageshwari2939
    @nageshwari2939 2 ปีที่แล้ว +7

    777❤️👍 super lucky number thanks for your video 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 ปีที่แล้ว +1

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது நான் இப்பொழுது333 எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை முடித்துவிட்டு இடைவளை விட்டுட்டு நான்777 எழுதிப் பார்க்கிறேன் நான் மிகவும் நம்பி எழுதிய ஒரு காரியம் எனக்கு நடந்தது இதையும் உபயோகப்படுத்தி விட்டு உங்களுக்கு சொல்கிறேன் 🙏

  • @krishnakumari2304
    @krishnakumari2304 2 ปีที่แล้ว +23

    நம்பிக்கை யோடு நானும் எழுதப் போகிறேன் அம்மா

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 9 หลายเดือนก่อน +1

    அருமையா விளக்கமாக கூறினீர்கள் நன்றி 🙏🏻😊

  • @gajalakshmis714
    @gajalakshmis714 ปีที่แล้ว +6

    நான் எண்ணியது நல்லவிதமாக நடந்து மிக்க நன்றி🙏 பிரபஞ்சத்துக்கு நன்றி ( அந்த பேப்பரை என்ன செய்வது மகளே)

  • @s.deicyshrinidhi9a169
    @s.deicyshrinidhi9a169 2 ปีที่แล้ว +2

    Thank u so much sis.
    I am using

  • @s.tamilsivatamil1754
    @s.tamilsivatamil1754 2 ปีที่แล้ว +21

    அக்கா நான் எனக்கு குழந்தைபாக்கியம் கிடைக்க எழுதப்பொரேன் என் பிராத்தனை நிரைவேறனுன் வேண்டிக்கொங்க அக்கா pls ... இன்று வெள்ளி கிழமை ஆரம்பிக்க போவேன் அக்கா .

    • @joinfamilyvlog3437
      @joinfamilyvlog3437 2 ปีที่แล้ว +3

      Kandipa kulathai pirakum

    • @lingesha.r8511
      @lingesha.r8511 2 ปีที่แล้ว

      👍

    • @prabup7922
      @prabup7922 ปีที่แล้ว

      Baby pirathu vittatha

    • @ariyaraj4141
      @ariyaraj4141 ปีที่แล้ว

      தினமும் அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளுங்கள் .விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்கும் .உடலுறவு முடிந்த பின் இருவரும் எழுந்திருக்க கூடாது .குறைந்தது அரை மணி நேரம் புற விளையாட்டுக்கு பின் உடலுறவு கொள்ளுங்கள் .

  • @cottonexperts8819
    @cottonexperts8819 2 ปีที่แล้ว +6

    Thank u vetri illa deepam parigaram mam , 9 yrs ah enga flat sales aaga ma iruthuchu ,now it came to sales bcoz of dis parigaram ... NXT week registration.... I ll continue dis parigaram ,

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 2 ปีที่แล้ว

    Nalla thagaval mam keep rocking mam

  • @rudra07868
    @rudra07868 2 ปีที่แล้ว

    Useful topic ..thk u mam

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 2 ปีที่แล้ว

    Definitely. Idha follow pannitu result solren mam...

  • @lakshmigovind7768
    @lakshmigovind7768 2 ปีที่แล้ว

    Hi mam enakku ungal message very useful la eruku thanks mam please mam ungal message daily updates pannuga mam

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว +23

    I started savings money in mydreya mukoortham last 5 months. I settled half amount of the loan. Withdraw some jewels in bank. Thank you so much sister God bless you sister

  • @aaishwarya1597
    @aaishwarya1597 2 ปีที่แล้ว

    Sister Nan adamanam nakai meetu viten.....aksaya thiruthiyai....new jewl vangenen......old pottu than but iam very happy sister🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Thanku so much sister.....

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 ปีที่แล้ว +5

    Poovizhi enkita pesikondu irukiral santhosamaga thank you universe 🙏🙏🙏❤️

  • @jayasinthiyasathish1666
    @jayasinthiyasathish1666 2 ปีที่แล้ว +1

    Enneetam 777number 50 rupees nottu irukku. One month munnati than kitaiththathu...பிரபஞ்சத்துக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @poojavijay16
    @poojavijay16 2 ปีที่แล้ว +1

    உண்மை அழகான வார்த்தைகள் உண்மை 👍 சூப்பர் ❤️❤️ உண்மை 💯🙏

  • @shanmugasundaribharathy9068
    @shanmugasundaribharathy9068 2 ปีที่แล้ว +1

    Thank you so much your kind information.

  • @sundarvimalkumaryogau1178
    @sundarvimalkumaryogau1178 2 ปีที่แล้ว +1

    Mam good afternoon neenga sonna words 10 naal eluthunen enn husband vandi thirutu poyruchu appa irunthu eluthunen nethu enga vandi kedachruchu romba romba romba nandri mam unmayavea miga powerful letters nandri mam.

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 ปีที่แล้ว

    மிக்க நன்றி அக்கா. பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @advikarya369
    @advikarya369 2 ปีที่แล้ว +1

    Thank you sister 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 ปีที่แล้ว

    Thank you sister for sharing

  • @keerthikeerthana9530
    @keerthikeerthana9530 2 ปีที่แล้ว +1

    Mam intha method day ku 1time dhan written pannanuma mam....Or day ku 3times written pannanuma pls solluga

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 2 ปีที่แล้ว

    All is well mam ungaloda thagaval ellam arumai oru positive vibes kidaikudhu bvery happy mam enaku romba ninaichitu oru vishyam inum kidika thamadham agudu bt muyarchi panite irukan positiva think panren nichayam nadakum mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻

    • @shakthibhanumathi6427
      @shakthibhanumathi6427 2 ปีที่แล้ว

      MRS. sakthi baanumathi. HOSANGABAD DISTTK. SOHAGPUR MADYAPRADESH BHOPAL.GOOD EVENING. MADAM. ALL IS WELL MADAM UNGALODA THAGVAL ELLAM ARUMAI.ORU PASITIVE VIBES KIDALKUDHU.BEVERY HAPPAY MADAM.THANKS.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shahinaansar4587
    @shahinaansar4587 2 ปีที่แล้ว

    Super akka maitheriya mukurtham use panni en loan athaichen thanks akka

  • @sathikintech828
    @sathikintech828 2 ปีที่แล้ว

    Hai akka unga vedio yellame super

  • @priyar6553
    @priyar6553 2 ปีที่แล้ว +20

    Madam. Should we write morning and night 7 times, 7 days or morning, afternoon and evening 7 times.

  • @vishnus7022
    @vishnus7022 หลายเดือนก่อน

    இந்த வீடியோ குடுத்தா உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் மேடம்❤

  • @msq9174
    @msq9174 ปีที่แล้ว

    Excellent, you very great, 💐🌟

  • @nramyanramya1666
    @nramyanramya1666 2 ปีที่แล้ว

    Sis. Oru 2 days ah mariyamman samy um,,. Mariyamman Kovil la Iruka marium kanavu varuthu ithuku ena artham sis ???

  • @Chandra36978
    @Chandra36978 2 ปีที่แล้ว

    Akka naanum kanavarum morning mika santhosamaaka veliye senru evening pillaikaludan veedu vanthom but appidiye maaraaka periya vaakkuvaatham nadanthu manasthaapam aayittu. Kaaranam ennavaaka irukkum akka??

  • @johnsimon8776
    @johnsimon8776 ปีที่แล้ว +1

    En kadan thirthu viddathu thank you univers🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shriamirtham1493
    @shriamirtham1493 2 ปีที่แล้ว +3

    வேளை கிடைக்க ஒரு பதிவு போடவும் 🙏

  • @ny5402
    @ny5402 2 ปีที่แล้ว

    Thanks mam for ur kind reply

  • @kalaiselvi4932
    @kalaiselvi4932 ปีที่แล้ว +1

    Very effective method I got good result

  • @SivaKumar-ii7yy
    @SivaKumar-ii7yy ปีที่แล้ว

    Mam every Thursday lakshmi kubera poojai seiyyum pothu other days nonveg sapdalama..

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @tamilselvis8482
    @tamilselvis8482 ปีที่แล้ว

    SelviRaju Madam naam ninaithadhu nerai vera 3days write Panna daily thalaiku kulikkanuma please sollunga mam

  • @n.i.l.a
    @n.i.l.a ปีที่แล้ว

    கோரிக்கைய நிறைவேறிய பின் அந்த Note ah என்ன செய்ய வேண்டும்?Madam.

  • @hajeerasairam966
    @hajeerasairam966 2 ปีที่แล้ว

    Amma Enga New house Kannimoolai La bathroom Vachittom Athukana Parigaram illaya mam 🙏🏻🙏🏻🙏🏻

  • @dharshiz_passion
    @dharshiz_passion 2 ปีที่แล้ว +1

    Thank you mam 🙏

  • @gowsalyagowsalya5483
    @gowsalyagowsalya5483 10 หลายเดือนก่อน

    Akka.... Na already Oru method use panitu iruka ipo intha method try pannlama pls solunga🙏🥺🥺🥺🥺

  • @keerthanakeerthu624
    @keerthanakeerthu624 2 ปีที่แล้ว

    Mam morning and night 7times written pannanuma ila.... morning mattum writte. Panna pothuma plz rly pannuga

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏Thank you sister

  • @seethharamanramasubramania3114
    @seethharamanramasubramania3114 ปีที่แล้ว

    Should we write 1 manifestation 7 times or 7 manifestation 7 times.. Pls reply

  • @umamaheswaran3980
    @umamaheswaran3980 2 ปีที่แล้ว +1

    Thank you mam🙏🙏🙏🙏

  • @user-sx5fx8ql9v
    @user-sx5fx8ql9v 2 ปีที่แล้ว +5

    777 நான்2 வருடமாகபபாக்ரேன் அரசுவேலைக்கு வெய்டிங்நடக்கும் என்றநம்பிக்கைஉள்ளது பிரபஞ்சம் நன்றி நான்விரும்பிய வேலையைஅடைந்துவிட்டேன் நற்பவி

  • @amirthamvellingiri2013
    @amirthamvellingiri2013 ปีที่แล้ว

    Madam very thanks you to video enaku 2 year problem irutha home sales problem today clean mam intha 777 murai enaku very useful irutha mam thank very much to all videos

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻

    • @hpownandhi8820
      @hpownandhi8820 10 หลายเดือนก่อน

      ​@@ThamizharasiBalamurugan mam please reply mam en son 10th padikuran Nala mathipen edugaran

  • @prabasenthil319
    @prabasenthil319 2 ปีที่แล้ว +1

    Biriyani leaf parigaram worked well..so happy mam..land matum vanganum thalli poite irukku ..vetrilaideepam continue Pana mudila man ..so land register ninruchu ..wat do mam

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว

    Mam my relative stoke vanthu kastapatranka sari aka epti write pananum solunka helprull erukum

  • @SaravananRHari
    @SaravananRHari 8 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்,நான் உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்துவருகிறேன்.என்னால் முடிந்தவரை தாங்கள் கூரியபடி பூஜையும் செய்து வருகிறேன் நம்பிக்கையுடன்.
    இப்போது எனது சந்தகேம் என்னென்றால் 777 & 999 ஆகிய ஏஞ்சல் எண்கள் கடந்த சில நாட்களாக என் கண்ணில் படுகின்றன.அதே சமயம் 777 & 999 ஆகிய எண்கள் என் கண்ணில் படும்போது ஏஞ்சல் எண்ணிற்கு முன்னும் சரி பின்னும் சரி வேற எண்களும் இணைத்தவாரும் கண்ணில் படுகிறது.இதை எப்படி எடுத்துக்கொள்வது...?

  • @nathiloki6644
    @nathiloki6644 ปีที่แล้ว

    Mam 777 sollarenga 3 time yeluthanuma illa morning and night mattum podhuma please sollunga na oru critical situation la eruka please 🙏 may be this number change that problem 🥺

  • @keerthikeerthana9530
    @keerthikeerthana9530 ปีที่แล้ว

    Mam...na Somavaaram viratham iruka...Na 1st day iruintha akka husband Death aagitaaru...Again 1st la iruinthu start panna 3rdweek la periods aagita...Ipa relative oruthar death aagitaaru mam... again 1st la iruinthu start pannanuma..ila Apdiyae continue pannanuma mam....plz rly pannuga mam

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி மிக்க நன்றி மேடம்...

  • @loginishanker9005
    @loginishanker9005 ปีที่แล้ว

    Thank you sister 👌

  • @roser7483
    @roser7483 2 ปีที่แล้ว

    En kanavarukku nalla vellai varanum athuku na eppadi eluthuvathu mam avar shipping la work pandraru mam import export

  • @sairamsairam1227
    @sairamsairam1227 2 ปีที่แล้ว +2

    Thank you dear Tamil amma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renukadevi2015
    @renukadevi2015 2 ปีที่แล้ว

    Kodutha panam thirumba kidaika epadi elutha vendum sister plz reply pannunge sister

  • @radhakrishnanradhakrishnan5562
    @radhakrishnanradhakrishnan5562 2 ปีที่แล้ว

    Naan nimadhiaga irukuren idhaye 7 times ezhudhanuma vera epdi ezhudhanum indha note enga vechikanum solunga mam pls

  • @vanimunnish
    @vanimunnish ปีที่แล้ว

    sis pirinthe husband wife ondru sere, relationship ku enthe number use pannenum.. please kindly reply sis..

  • @sainayaki8293
    @sainayaki8293 2 ปีที่แล้ว +1

    Kudiyai marakka eppadi elutha vendum amma sollunga amma plssss

  • @a1studentsxerox424
    @a1studentsxerox424 2 ปีที่แล้ว

    Thank you mam 🥰🥰🙏🙏

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 2 ปีที่แล้ว +1

    Thank you...
    .

  • @b.devipriyab.kiruthika7082
    @b.devipriyab.kiruthika7082 2 ปีที่แล้ว

    Hi mam , 7 days aluthurom madam suppose sucess agalana marupadiyum 7 days eluthalama mam

  • @a1studentsxerox424
    @a1studentsxerox424 2 ปีที่แล้ว

    Mam na daily three times 44 pathuruvan 🥰

  • @s.sanjai6589
    @s.sanjai6589 ปีที่แล้ว

    I will dry my son 10th mark 473 I am very happy thank you so much madam

    • @hpownandhi8820
      @hpownandhi8820 10 หลายเดือนก่อน

      10th mark Nala Mark vara enna pannam

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 2 ปีที่แล้ว

    Sis daughter marriageku ennavendru azutha vendum please reply sis.nandri.

  • @paridevi2367
    @paridevi2367 2 ปีที่แล้ว +2

    Mam நான் இன்சூரன்ஸ் கம்பெனி வேலை செய்யும் அதில் ஒரு கஸ்டமர் பணம் கட்ட வில்லை அதனால் என் கோடு lock ஆகிவிட்டது அதற்கு நான் எப்படி எழுதுவது என்று சொல்ல வேண்டும் mam thanks mam

    • @ranjithkumar-hj2ih
      @ranjithkumar-hj2ih ปีที่แล้ว

      Nanum SBIL tha work panren ithu eluthi ungalukku success Acha sollunga

  • @kumarga5419
    @kumarga5419 ปีที่แล้ว

    Thank you so much amma. Thank you universe. Already 333methodla today 3rd day ma. Today 777method another reason ku try pannalama. While watching your video today is 7👍🏻 Thank you pirabancham . Waiting for your reply ji

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு மிகவும் அழகாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா வாழ்க வளமுடன்

  • @asmdfamily377
    @asmdfamily377 2 ปีที่แล้ว

    எனது அப்பா வீடு விற்று மகிழ்ச்சியாக. இருக்கிறார் எழுதனுமா அக்கா

  • @priyamurali9923
    @priyamurali9923 2 ปีที่แล้ว

    Hi sis en paiyan 6yrs aguthu innum sitting pannala or utkarala sis eppadi aluthanum sollunga

  • @kumarselvi582
    @kumarselvi582 ปีที่แล้ว

    நீங்கள் வீடியோவில் காண்பித்த மாதிரி என்னுடைய கோரிக்கைகளை நானும்777 தடவை எழுதணுமா

  • @priyalakshmi3687
    @priyalakshmi3687 ปีที่แล้ว

    OK madam.. Am start from tomrw onwards,..

  • @hkpetsroom2668
    @hkpetsroom2668 2 ปีที่แล้ว

    We lost our own land we can't able to find it .for this what i have to do mam plz tell me we are totally stressed

  • @poonkodi8052
    @poonkodi8052 ปีที่แล้ว +1

    It's true mam thankyou

  • @yogeshn4710
    @yogeshn4710 2 ปีที่แล้ว +1

    Thank you ma

  • @mirunlini9381
    @mirunlini9381 2 ปีที่แล้ว

    Mam enaku pudicha payakuda enaku mrg nadakanum mam en veetla accept pannitanga mam but avanga veetla ena ponnu ketu varanum mam apo atha epdi eluthanum mam please sollunga mam

  • @saranghdev1
    @saranghdev1 ปีที่แล้ว

    Oruthangaluku periya amount kadan kudthu adhu return kedaika eppadi ma'am eludhanum ?

  • @PoochenduAunty
    @PoochenduAunty 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அம்மா ரொம்ப நன்றி

  • @meenaravikumar5022
    @meenaravikumar5022 2 ปีที่แล้ว

    Thank u sister

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +2

    Thanks ma

  • @viswanathnarayanan9397
    @viswanathnarayanan9397 ปีที่แล้ว

    Madam nan kudha panam nagai kedaika pogiradhu correct ah plz reply

  • @revathik251
    @revathik251 2 ปีที่แล้ว

    Amma seetu Panam cheat pannitanga. avaru jail erunthu vanthutaru . Avaru panam thara epdi ezhuthuvathu.pleasema reply pannunga romba

  • @muniammalperiyasami1469
    @muniammalperiyasami1469 ปีที่แล้ว

    Sister one doubt 777 number eluthanuma Or ur example follow panalama reply me plz

  • @nslalithaambiga7052
    @nslalithaambiga7052 ปีที่แล้ว

    Madam u have told even in night we have to write so only morning writing is it enough

  • @sangeetha447
    @sangeetha447 2 ปีที่แล้ว

    Vanakkam amma naa try pannarai

  • @anishar3268
    @anishar3268 2 ปีที่แล้ว +1

    Akka yantha number note patha mattum yaluthanoma

  • @seethalakshmimuthu8154
    @seethalakshmimuthu8154 2 ปีที่แล้ว +19

    2 years ah L5 disk problem eruku mam. Over pain erukum mam. 369 15 days ah write panren mam pain epa kurainthu eruku mam. Thanks for your valuable words mam.

    • @vaniths5600
      @vaniths5600 2 ปีที่แล้ว

      Entha varikalil eluthininka konjam sollunka

    • @seethalakshmimuthu8154
      @seethalakshmimuthu8154 2 ปีที่แล้ว +1

      @@vaniths5600" eduppu arokiyam vendum" nu write panren mam.

    • @deepamanoharan2264
      @deepamanoharan2264 2 ปีที่แล้ว

      Sis nice very good... but one thing don't mistake me, my husband too have L4 L5 problem initially doctor advised not to drive more & not to lift more weight things. He didn't take care much in doctor advise later he did surgery to remove disc. Now he couldn't lift any weight more than 5-7 kgs & could not drive 2 wheeler more than 30 km per day. Pls take care in starting itself. I have 7 yr old daughter, now I'm managing weight lift things. Sorry dear if it hurts.

  • @entarastockalingam5920
    @entarastockalingam5920 2 ปีที่แล้ว

    Maam, eluthiye piragu kileh pirabanjartirkku nandri yeluthe venduma illai vendama?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      மனதில் வேண்டிக் கொள்ளுங்கள்

  • @Saraswathi1279
    @Saraswathi1279 2 ปีที่แล้ว

    Enaku tortoise vilaku kanavil vandhuchu. Nalladha ketadha

  • @priyakumaran9433
    @priyakumaran9433 2 ปีที่แล้ว +1

    Sneke adikadi kannil pattal enna artham amma pls reply ma

  • @hometowntv4010
    @hometowntv4010 2 ปีที่แล้ว +1

    777 if write my problems when get the results?

  • @mahinsaran7207
    @mahinsaran7207 2 ปีที่แล้ว +3

    I tried 11:11 it's working thankyou so much sister daily I follow sister