சரியாகச் சொன்னீர்கள் இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்று இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் அவரவர்கள் திறமைகள் வெற்றி பெற வேண்டுமென்றும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்😊🙌
சூப்பர் பாட்டு,நீ மென்மேலும் உயர்ந்து நிற்க வேண்டும் சந்தியா தங்கச்சி நீ உனது குடும்பம் பல்லாண்டு காலம் வாழ வாழ இறைவன் துணை எனது குலதெய்வம். ஆய்க்குடி ஸ்ரீ கூத்தப்பெருமாள் துணை இருக்கும்.
வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும், பார்வையற்றோர் என்றாலே சோகப் பாடல்கள் பாட வைத்து பரிதாபப் பார்வையினால் பார்த்து மகிழும் பலரின் மத்தியில் உங்களின் இந்த செயல் பாராட்டுதலுக்குரியது அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பாவனைகள் மிக அழகு
திறமைக்கு முன்பு ஊனமெல்லாம் ஒரு தூசிதான் தங்கையே இனி உன் எதிர்காலம் வெளிச்சமாக நீயும் உனது குடும்பமும் மகிழ்ச்சியுடனிருக்க வாழ்த்துக்கள் வளமுடன் மேலும் அந்த குடும்பத்தின் கனவு மற்றும் கண்ணீரைத் துடைத்த அந்த குழுமத்திற்கு நன்றி
அன்பு தங்கை சந்தியாவின் குரல் மிக மிக அருமை. இறைவன் அருளால்,ஆசீர்வாதத்தால் உங்கள் வாழ்வு சிறப்பாக மாறும் மிக விரைவில்.. வாய்ப்பளித்த அன்புச் சகோதரரை வணங்குகிறேன்.
சொன்ன நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி இது போன்ற வளர்ந்து வரும் கடின முயற்சியில் தன்னை அர்ப்பணித்து வருகின்ற பாடகர் பாடகிகளுக்கு நல்ல ஆதரவு தாருங்கள் நன்றி 🙏🙏🙏
Super super congratulations அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் திறமைக்கு என்றும் வழி உண்டு எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்
தன் நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியைத்தரும் அம்மா. இறைவன் கருணையுள்ளவன். நீ கலங்காதே. உனக்கு இறைவன் ஆற்றலையும் அறிவையும் அழகையும் படைத்துள்ளான். உன்னை அலட்சியப்படுத்தியவர்கள் இலட்சியவாதியாய் வாழ்க! உன் குடும்பத்தைபார்த்து சிரித்தவர்களுக்கு இந்த திறமை இருக்காது. உன்னை பானுபிரியா இளமையில் கண்ட சாயலில் காண்கின்றேன். 👍🌟💐🌹🤲🤲
பாடல் அருமை அந்த தங்கையின் முகத்தில் சிரிப்பை பாருங்கள்... அந்த குடும்பத்தில் விளக்கேற்றிய தோழர்களே வாழ வைத்து வாழ்கிறீர்கள் வாழ்க வளமுடன் தோழர்களே....
அவளின் அழகிற்க்கு நடிகையாக இருக்கவேண்டியவள் இனிமையான குரல்வளம் இறைவனின் சிரிப்பு அவர்கள் குடும்பம் இனி தமிழகத்தின் உதவிக்கரத்தினுள் வந்து காப்பாற்றவேண்டும் இசையமைப்பாளர்கள் இவருக்கு உதவவேண்டும் 🙏🙏🙏
Helgin Thobias.. ...So happy this is what I prayed for to the almighty, to get an opportunity to sing believe got will not let her...god bless u sister Santhya all the vry best keep going never look back tc god bless
திறமைக்கு முன்பு ஊனமெல்லாம் ஒரு தூசிதான் தங்கையே இனி உன் எதிர்காலம் வெளிச்சமாக நீயும் உனது குடும்பமும் மகிழ்ச்சியுடனிருக்க வாழ்த்துக்கள் ................😄😍
Behindwoods மூலம் சந்தியாவின் பேட்டியையும் அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த பேட்டியையும் கண்டு மிகவும் மனம் வருந்தி அழுது விட்டேன் . இறைவன் இவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டேன். சந்தியாவின் குரலை முதலமைச்சர் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கேட்டார்களோ என்னவோ ? இறைவன் கேட்டு விட்டார் . இனி சந்தியா உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் . உங்கள் தங்கையும் தன் ஆசைக் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்று படித்து மேன்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் . ஏழைகளின் குரலுக்கு இறைவன் அருள் செய்வார் . இனி உங்கள் குரல் உல முழுவதும் ஒலிக்கட்டும் . உங்களுக்கும் Behindwoods channel க்கும் வாழ்த்துக்கள் . 🙌🙌🙏
So far heard the song 17 times yet cannot stop.... Reminds me of 70's and 80's Ilayaraja's work! So melodious music and lyrics... Of course very good performance by the singers... Again "Complete" song...
Santhiya ma sweet voice.... God unnoda eruukkar ma nee kavalappadatha... nee super aa padikkanum.... God oda kiruba unnoda eruukku God bless you ma... Jesus loves you ma
Song is very nice. The female singer's voice is very good and she sings like a professional singer. God bless this team all prosperity and success in life.
B H channel உண்மையில் உன்னதமான மனிதர்கள் ஏழைகளின் கண்ணீரைத் கிடைக்கட்டும் சாமி அருமையான ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் மனதை சந்தோஷம் கொள்ள வைக்கிறது ஐயா
திறமைசாலியை மக்களுக்கு அடையாலம் காட்டிய BEHINDWOODS க்கு.. நன்றி
Thank you
Santhiya wow supper voice
💐💐
ந@@rajinikanthrajinikanth5049நநநந😮
@@santhiya.folkmusic1709நான் ஒரு 2:02
தங்கையின் வாழ்வில் ஒளியேற்றுகிற அனைவருக்கும் இறைவன் ஆசீர் என்றும் நிலைக்கும் வாழ்த்துகள்
Thank you
தங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
அந்த குடும்பத்தின் கனவு மற்றும் கண்ணீரைத் துடைத்த அந்த குழுமத்திற்கு நன்றி 🙏💕... மேன்மேலும் அந்த குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும்....
Thank you
@@santhiya.folkmusic1709 சந்தியா பாடல் மிகவும் அருமை நன்றி கோவை சிண்ணபொண்ணு
.llll)llllllllllllllllllllllllll)lllllllllllllllll)llll)lll
L
சரியாகச் சொன்னீர்கள் இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்று இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் அவரவர்கள் திறமைகள் வெற்றி பெற வேண்டுமென்றும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்😊🙌
இந்தப் பெண்ணிற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுகிறேன்
Thank you
பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் பாடல் மிகவும் சிறப்பு 👌💞🎶 குரல் சிறப்பு
Thank you
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும்... கண்ணாமூச்சி பாஸ்கர் அண்ணனுக்கும்.... சந்தியாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... இசையமைப்பாளர். அருண்பிரசாத் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி💐
Thank you
Super voice, Your number please
Came here After Behindwoods... சந்தியாவின் முத்திரை பாடல்களில் இனி ஒலிக்கட்டும் ..... சோதனைகளை கடந்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்...
Thank you
God bless 🙏
I too subscribed your channel... Hatsoff your work
சூப்பர் பாட்டு,நீ மென்மேலும் உயர்ந்து நிற்க வேண்டும் சந்தியா தங்கச்சி நீ உனது குடும்பம் பல்லாண்டு காலம் வாழ வாழ இறைவன் துணை எனது குலதெய்வம். ஆய்க்குடி ஸ்ரீ கூத்தப்பெருமாள் துணை இருக்கும்.
Nanum behindwoods pathen bro ivanga video romba kastama irunthutu
பாடல் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.👌👌👌👌
Thanks
ஓம்சாந்தி!
சந்தியா உன் வாழ்வில் இனி என்றும் ஞான ஒளி பிரகாசிக்கும்
Thank you
அன்பு தங்கையை உன் பாடல் உலகமெங்கும் வெற்றிகரமாக ஜொலிக்கும்👌👌
Thank you
அக்கா உங்க interview பாத்து அழுதுட்ட கா... நீங்க மேன் மேலும் வளரனும் அக்கா 😍😘😘😘😘😍😍😍😍😍😍😍😍Love you so much அக்கா God bless you அக்கா..
Thank you
நானும் அழுதுவிட்டேன்.
நீங்கள் மேன்மையடைய மனதார வாழ்த்துக்கள்
@@santhiya.folkmusic1709 super osuper
சகோதரி சந்தியா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you
வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும், பார்வையற்றோர் என்றாலே சோகப் பாடல்கள் பாட வைத்து பரிதாபப் பார்வையினால் பார்த்து மகிழும் பலரின் மத்தியில் உங்களின் இந்த செயல் பாராட்டுதலுக்குரியது அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பாவனைகள் மிக அழகு
Thank you
அழகான மெட்டு அற்புதமான வரிகள் சிறந்த பின்னணி இசை சிறந்த பாடலைப் பாடிய இருவருக்கும் நன்றிகளும் வணக்கங்கள்
Thank you
Super. 5one. God. Bless. Sandhaya
பாடல் மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் அழகான வரிகள் ஆழமான சிந்தனை சந்தியா குரல்வளம் மேலும் மெழுகேரிக்கு நன்றி குழுவினருக்கு
Thanks
Thanks
அருமையான பாடல்.. விரைவில் வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைக்கும் தங்கச்சி..உன் திறமைக்கு பலன் கிடைக்கும்..உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏👍
Thank you
@@santhiya.folkmusic1709 ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
அருமையான.இருக்கிறது. சகோதரி..
அருமையான பாடல்🥰 மென்மேலும் வளர்க 💞 காட் பிளஸ் யூ 🥰🥰❣️💞🌹❣️🥰🥰
Thank you
திறமைக்கு முன்பு ஊனமெல்லாம் ஒரு தூசிதான் தங்கையே இனி உன் எதிர்காலம் வெளிச்சமாக நீயும் உனது குடும்பமும் மகிழ்ச்சியுடனிருக்க வாழ்த்துக்கள் வளமுடன் மேலும் அந்த குடும்பத்தின் கனவு மற்றும் கண்ணீரைத் துடைத்த அந்த குழுமத்திற்கு நன்றி
Thank you
என்ன ஒரு பாடல் மிக மிக அருமையாக உள்ளது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you
அன்பு தங்கை சந்தியாவின் குரல் மிக மிக அருமை. இறைவன் அருளால்,ஆசீர்வாதத்தால் உங்கள் வாழ்வு சிறப்பாக மாறும் மிக விரைவில்.. வாய்ப்பளித்த அன்புச் சகோதரரை வணங்குகிறேன்.
Thank you
சொன்ன நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி இது போன்ற வளர்ந்து வரும் கடின முயற்சியில் தன்னை அர்ப்பணித்து வருகின்ற பாடகர் பாடகிகளுக்கு நல்ல ஆதரவு தாருங்கள் நன்றி 🙏🙏🙏
Thank you
We
உங்கள் குரலும் பாடலும் அருமை
Thank you
Nhokkamudaiyavàrgal vettri peruvadhu nitchyamaaitheerum wedone
நீங்கள் உச்ச நிலையை அடைய வாழ்த்துக்கள் சத்யா அம்மா . இந்த குடும்பத்தினர்கள் மேல் நிலை அடைய உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Thank you
கனவில் தோன்றி வளர்ந்த மலர்நீஇருவரின்குறல்அருமை வாழ்த்துக்கள்
Tq
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி சந்தியா... இனி உலகம் உங்கள் குரல் தனை கேட்கும் ... அதனால் உங்கள் இல்லம் மகிழ்வுதனில் பூக்கும்...
Thank you
தங்கை சந்தியாவுக்கு வாய்ப்க்கொடுத்த அந்த உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி
Thank you
அடடா என்ன மெட்டு ,தேன் சொட்டும் குரல்கள் வாழ்த்துக்கள் அய்யா,சகோதரி💐💐💐💐💐🙏
Thank you
Super super congratulations அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் திறமைக்கு என்றும் வழி உண்டு எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்
சந்தியா வாழ்த்துக்கள் இனி உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும்தான் இருக்கனும்
Thank you
Santhiya amazing Voice 🥰
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே !!
மகாகவி பாரதியார்
Thank you
தன் நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியைத்தரும் அம்மா. இறைவன் கருணையுள்ளவன். நீ கலங்காதே. உனக்கு இறைவன் ஆற்றலையும் அறிவையும் அழகையும் படைத்துள்ளான். உன்னை அலட்சியப்படுத்தியவர்கள் இலட்சியவாதியாய் வாழ்க! உன் குடும்பத்தைபார்த்து சிரித்தவர்களுக்கு இந்த திறமை இருக்காது. உன்னை பானுபிரியா இளமையில் கண்ட சாயலில் காண்கின்றேன். 👍🌟💐🌹🤲🤲
Thank you
வாழ்த்துக்கள் அந்த குடும்பத்திர்க்கு வாழ்வு கொடுத்த குழுமத்திர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கை சந்தியாவிற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்..
Thank you
டீம் ஒர்க் சூப்பர் அனைத்து வரிகளுக்கு உயிர் இருக்கு
சந்தியாவால் யாரையும். பார்க்க. முடியாது. சந்தியாவின். பாடல். மிக. அருமை. சந்தியாவின். குரல். உலக. மக்களின். செவியில். ஒலிக்கும். சந்தியா. வாழ்க. உன்னை. இந்த. உலகிற்கு. அறிமுக. படுத்திய. அனைவருக்கும். மனமார்ந்த. கோடி நன்றிகள். மகள். சந்தியாவிற்கு. வாழ்த்துக்கள்.
Thank you
வாழ்த்துக்கள் அண்ணா சகோதரி சந்தியா பாடல் மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர இசை அமரனின் அன்பான வாழ்த்துக்கள்💐💐
Thanks
பாடலை அவ்வளவு ரசித்துப்பாடியுள்ளார்கள் ....
அதில் தங்கள் நடிப்பையும் வெளிப்படுத்திவிட்டார்கள்.. சூப்பர்... 👍👍👏👏👏 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
Thank you
Very super congratulation .
Daily entha song ah kekkama thukkamee varathu, unga smiling face ah pathathan happy ah erukku.life long happy ah erukkanum santhiya.unga familyoda.❤️♥️♥️♥️♥️♥️
Thank you
சகோதரி சந்தியாவின் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது🎉🎉🎉❤
அருமை அருமை பயணம் தொடரட்டும் இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
Thank you
பாடல் அருமை..
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌷
Thanks
பாடல் மிக மிக அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நீடுழி வாழ வாழ்த்துக்கள் பாடகி சந்தியா சகோதரி மற்றும்👏🏻👏🏻 முழு பாடல் குழுவும்💐💐
Thank you
Thank you
@@santhiya.folkmusic1709 நல்வரவு 🙏🏻☺️☺️
Thank you
அந்த புள்ள பாடும்போது முகத்தில் இருக்கும் சந்தோஷம் அந்த புள்ள நெஜ வாழ்க்கைல இல்லாம இருக்கரது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறது
Thank you
பாடல் அருமை அந்த தங்கையின் முகத்தில் சிரிப்பை பாருங்கள்...
அந்த குடும்பத்தில் விளக்கேற்றிய தோழர்களே வாழ வைத்து வாழ்கிறீர்கள்
வாழ்க வளமுடன் தோழர்களே....
Thank you
இந்த தங்கயின் இனிமையான இந்த குரல், தாய் தாலாட்டு பாடுவது போல் இருக்கிறது, நீங்கள் இன்னும் பல படங்களில் பாட வேண்டும், வாழ்த்துக்கள்.
Thank you
Yes, I too came after Their interview in Behindwoods! She will get bright future soon! God bless you Santhiya! All the best!
Thank you
அருமையான குரலம்மா... தங்கள் திறமை... உலகறிய வாழ்த்துகிறேன்... அண்ணா தங்களின் குரலும் அருமை..
Thank you
எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.... 🙏🙏
மென்மேலும் நீங்கள் வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍💐💐💐
சந்தியா பாப்பாக்குள் இருக்கும் திறமை மேலும் வளர்ந்து சினிமா வாழ்ப்புகள் கிடைக்க கடவுளைப் பிறாத்திக்கிறேன்
Thank you
Behindwoods pathathula romba kasatama erunthuchu evangala pola ulla nabargalukku naraiya vaipu kedachu nalla erukanum❤️🙌
Thank you
Cuuute voice sandhyaa.. ❤😍😘
Thank t
பாடல் மிக மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Thank you
அவளின் அழகிற்க்கு நடிகையாக இருக்கவேண்டியவள் இனிமையான குரல்வளம் இறைவனின் சிரிப்பு அவர்கள் குடும்பம் இனி தமிழகத்தின் உதவிக்கரத்தினுள் வந்து காப்பாற்றவேண்டும் இசையமைப்பாளர்கள் இவருக்கு உதவவேண்டும் 🙏🙏🙏
Thank you
நீ மென்மேலும் உயர்ந்து நிற்க வேண்டும் சந்தியா தங்கச்சி
Thank you
மிகவும் அருமையான பாடல் , நீங்கள் மென்மேலும் முன்னேர எங்கள் அனைவரின் வாழ்த்துகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு..All THE BEST.🙏
Thank you
Excellent
Excellent
God bless you dear in the most precious name of our Lord Jesus Christ.
Extremely very lovely voice 👍👍👍👍❤❤❤❤👍👍👍👍
Thank you
Amazing voice. Saw her in BW and cried. Don't worry sister God is there and you will touch great heights.
Thank you
இந்தப் பாடலின் பெருமை என் அக்கா சந்தியா பாடினதுனால தான் love you so much Akka 🥰
மிகவும் அருமையாக உள்ளதுஇந்தப் பாடல்சூப்பர் சூப்பர்தோழி❤️❤️❤️❤️👍👍👍
Thank you
Wow::Excellent singing
Very beautiful voice
Very nice song
🎶🎼🎶🎶🎼🎼🎼
Thank you
அருமையான குரல்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
Thank you
Thank u so much for this team for giving her such a opportunity 💙...i am so happy to see her as a singer...it really helps a lot for her family 🥰...
Thank you
சந்தியா உங்கள் குரல் எட்டுதிக்கும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. வாழ்த்துக்கள்
Thank you
ஒரு லட்சம் லைக் போட்டுஇந்த பொன்னுக்கு வாய்ப்பு தே டி. தருஹோம். 👍👍👍👍👍👍👍👍👍. 👌👌👌
Thank you
Semma voice akka💚❤️
Thank you
Just saw Behindwoods and Came Gud song ♥
Thank you
Superb👏👏👏 sis. Thank you Lord for this amazing voice 🙏 sister God is going to do a big miracle for you.
Thank you
அருமையான குறள் சந்தீயா ஒளிக்கட்டூம் உளகம்மெங்கும்
Thank you
மேன்மேலும் அந்த குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும்....from Jaffna
Thank you
Superb composing and lyrics... All the best sandhya sister... Congratulations to the whole team
Thank you
Helgin Thobias.. ...So happy this is what I prayed for to the almighty, to get an opportunity to sing believe got will not let her...god bless u sister Santhya all the vry best keep going never look back tc god bless
Super singing sister👏May god bless you with peace and happiness❤️👍
Thank you
Super sister 💐,Congratulations on fulfilling your dreams and desires✨
Thank you
திறமைக்கு முன்பு ஊனமெல்லாம் ஒரு தூசிதான் தங்கையே இனி உன் எதிர்காலம் வெளிச்சமாக நீயும் உனது குடும்பமும் மகிழ்ச்சியுடனிருக்க வாழ்த்துக்கள் ................😄😍
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
Thank you
Behindwoods மூலம் சந்தியாவின் பேட்டியையும் அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த பேட்டியையும் கண்டு மிகவும் மனம் வருந்தி அழுது விட்டேன் . இறைவன் இவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டேன். சந்தியாவின் குரலை முதலமைச்சர் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கேட்டார்களோ என்னவோ ? இறைவன் கேட்டு விட்டார் . இனி சந்தியா உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் . உங்கள் தங்கையும் தன் ஆசைக் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்று படித்து மேன்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் . ஏழைகளின் குரலுக்கு இறைவன் அருள் செய்வார் . இனி உங்கள் குரல் உல முழுவதும் ஒலிக்கட்டும் . உங்களுக்கும் Behindwoods channel க்கும் வாழ்த்துக்கள் . 🙌🙌🙏
Thank you
🙏🙏🙏❤❤❤❤❤
🙏👍தினமும் கேக்க தூண்டும் குரல் .
Thank you
Superb melody song. congratulations to the whole team 👍💐👏. keep up the good work
Thank you
சந்தியா கண்டிப்பா நீ ஒரு நாள் பெரிய ஸ்டார் இருப்ப கடவுள் உன்னை கை விட மாட்டார் வாழ்த்துக்கள்
Thank you
அருமை அருமை சகோதரி ஆண்டவன் அனைத்து செல்வங்கலை அள்ளித்தரனும்
Thank you
Amazing voice pappa 😍👌👍
Thank you
Sweet voice Sandhya all the best👌👌👌👌👌👌👌
Thank you
Sandhiya ur voice tone melts us, u will reach great height ur talent speaks 💐🎉soon will see u in television shows for ur hardwork
Thank you
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏👌🙏😁🙏
Thank you
சந்தியாவின் குரல் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களும் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும்
Thank you
So far heard the song 17 times yet cannot stop.... Reminds me of 70's and 80's Ilayaraja's work! So melodious music and lyrics... Of course very good performance by the singers... Again
"Complete" song...
Thank you
lovely song...Unique voices....Nice music...Super lyrics...Amazing.... All the best team
Thank
Very nice song
Came after Behind Woods ....😢😢 Really Heart Melting Voice ♥️♥️♥️♥️♥️♥️ My Heartful Wishes For Ur Bright ful Future, Sister ❤️ ♥️
Thank you
@@santhiya.folkmusic1709 mail panuga Sister ♥️
Love you so much Akka❤️❤️❤️Neenga life long Santhosama irukkanum Akka🥰🥰🥰🥰unga voice very very.....Nice 🤗🤗😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you
Santhiya ma sweet voice.... God unnoda eruukkar ma nee kavalappadatha... nee super aa padikkanum.... God oda kiruba unnoda eruukku God bless you ma... Jesus loves you ma
Thank you
Song is very nice. The female singer's voice is very good and she sings like a professional singer. God bless this team all prosperity and success in life.
Thank you
Wonderful voice kka... ❤❤❤❤❤
Thank you
Quality voice and singing.... good dynamics...
Thank you
அற்புதமான சொற்கள் இனிமையான குரல் இசை. வாழ்த்துகள். கேட்க கேட்க உள்ளத்தில் இளமை தரும் பாடல்.
Thank you
இந்த தங்கைக்கு பாட வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் என் குல தெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன் நன்றி
Thank you
After behindwoods.. All d best Sandhya.. soon u gonna reach ur goal.. May God bless u nd ur family..
Thank you
Sweet voice santhiya ❤️ keep it up
Thank you
Good feeling in listening to the song 💕
Thank you
B H channel உண்மையில் உன்னதமான மனிதர்கள் ஏழைகளின் கண்ணீரைத் கிடைக்கட்டும் சாமி அருமையான ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் மனதை சந்தோஷம் கொள்ள வைக்கிறது ஐயா
Thank you
Super akka super
You are so talented Santhya i will support you from Germany !!!❤️
Thank you