ความคิดเห็น •

  • @user-mq7ys8qv3p
    @user-mq7ys8qv3p 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 5 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @prakashrambo2460
    @prakashrambo2460 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @m.r.fjesusmygod8445
    @m.r.fjesusmygod8445 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @sankarkondalnarayanan3948
    @sankarkondalnarayanan3948 7 หลายเดือนก่อน

    Sir, what is the shelf life if vinegar

  • @Dhanapaalan
    @Dhanapaalan ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு.
    வினிகர் தயரிக்க ஒரு
    பழவகைகளுக்கு மேல் பயன் படுத்தளமா.
    அப்படித் தயாரிக்கும் போது
    என்ன என்ன பழவகைகள் பயன்படுத்ளாம்

    • @malarumuzhavum9635
      @malarumuzhavum9635 ปีที่แล้ว

      பப்பாளி பழம் கூட பயன்படுத்தலாம்

  • @barnabajesus5443
    @barnabajesus5443 4 หลายเดือนก่อน

    ஐய்யா ஒரு கேள்வி வினிகருக்கும் ஒயினுக்கும் என்ன வித்தியாசம்

  • @naganandhini7795
    @naganandhini7795 ปีที่แล้ว +1

    I prepare all this things it very effective. Thank u sir. Please upload new video by using flowers to make fertilizer..

  • @RaviRavi-hc4ke
    @RaviRavi-hc4ke 3 หลายเดือนก่อน

    Vaazhai ilaiyin oarangal manjalaagavum.kaainthum ullathu.saththu patraakkuraiya.noi thaakkuthala.4month.15days to banana

    • @RaviRavi-hc4ke
      @RaviRavi-hc4ke 3 หลายเดือนก่อน

      Enna urangal idalaam.

  • @fransismuthu4097
    @fransismuthu4097 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா.
    வாழைப்பழத்தில் வினிக்கர்
    தயாரிப்பு முறை கூறினீர்கள்
    நன்றி.
    வாழைப்பழத்துடன் வேறு
    பழங்களையும் காய்கறிகளையும் ஒன்றாக
    சேர்க்கலாமா.
    குறிப்பாக எலுமிச்சை
    பழத்தை சேர்க்கலாமா
    தனியாக செய்யலாமா
    எலுமிச்சை பழகரைசலின்
    நன்மை என்ன

  • @MathavanTrajan
    @MathavanTrajan 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இயற்கை வினிகர் உடனடியாக கிடைக்க என்ன வழி எங்கு கிடைக்கும்

  • @selvarajank7765
    @selvarajank7765 ปีที่แล้ว

    Small onion valarppu avuvaru payanpaduthitha veandum.

    • @malarumuzhavum9635
      @malarumuzhavum9635 ปีที่แล้ว

      இவ்வாறு பயன்படுத்துளம் ஐயா

  • @suveadran7179
    @suveadran7179 ปีที่แล้ว

    EM 5 ஆல்கஹால் எங்கு கிடைக்கும்

  • @ulaganathanramasamy6771
    @ulaganathanramasamy6771 ปีที่แล้ว +1

    தங்களின் வீடியோ பார்த்து இ எம் 2 தயாரித்துள்ளேன். பாக்கு தோப்பிற்கு எந்த ரேஷியோவில் எப்படி பாய்ச்சுவது.சொட்டு நீர்/நேரடி பாசனம் .

    • @malarumuzhavum9635
      @malarumuzhavum9635 ปีที่แล้ว

      இரண்டுமே பயன்படுத்தலாம்

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 4 หลายเดือนก่อน

    அய்யா இதற்க்கு கருபட்டி பயன்படுத்தலாமா