Mannavane Ennavane I Devakottai Abirami I New Love Song 2023 I VinothVijay Creations

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @Roja-w1v
    @Roja-w1v หลายเดือนก่อน +4

    மன்னவனே என்னவனே என் மனசுக்கு மட்டும் புடிச்சவனே. ♥️
    கண்ணால 👀 கொன்னவனே என் வாழ்க்கைக்கு துணையா வந்தவனே. 🥰
    மனசுக்குள்ள ஏதோ நீ பண்ணுறடா தெனந்தோறும். 💕
    உன் விரல்👉 பட்டுச்சுன்னா மல்லிகையும் 💮மனம் 🤍மாறும். 🫶
    என் ஆசை உன் மேல உன்ன மடிச்சிக்கிறே வா முந்தானை போல.💖
    மன்னவனே என்னவனே என் மனசுக்கு மட்டும் புடிச்சவனே. ♥️
    கண்ணால 👀 கொன்னவனே என் வாழ்க்கைக்கு துணையா வந்தவனே. 🥰
    🎵🎶🎵🎶🎵🎶🎵
    காலமெல்லாம் காத்திருப்பேன் காதலனே ♥️உன சேர.
    மடிசாஞ்சி பேசணும் டா உன் கூட மனசார உன் பேர சொல்லி தெனம் என் இதயம் 💖துடிக்குதாடா.
    பாக்காம நீ போனா பாவி மனம் ♥️வலிக்கிதடா.
    ஏன் ஆசை நீயும் அனச்சிக்காடா 🫂உனக்கு வேணுன்னா கொஞ்சம்🫰 கடிச்சிக்கட.
    உன்ன பாத்துப்ப என்னோட கண்ணத்தா 👀நாம வாழலாம் வாடா🧑‍🤝‍🧑 ஒன்னாதான்.
    என் மாமேன் தாங்க எல்லாம் எனக்கு வேணும் அவன் தான் வாழ்க்க ஃபுள்ள.
    மன்னவனே என்னவனே என் மனசுக்கு மட்டும் புடிச்சவனே. ♥️
    கண்ணால 👀 கொன்னவனே என் வாழ்க்கைக்கு துணையா வந்தவனே. 🥰
    🎵🎶🎵🎶🎵🎶🎵
    நீ கேட்டா ஏன் உயிரா உனக்காக நான் தருவேன் ஏன் கழுத்தில் மாலையிட 📿 எப்போ டா நீ வருவ.
    ஏன் மாமா நீ இருக்க என்னோட மனசுலதான். 💕
    நானும் தெனம் ஏங்குறானே உன்னோட நெப்புலதான். 😍
    நான் கவுந்துட்ட உன்னோட சிரிப்புலதான். 😂
    உன்ன தூக்கிக்கிறேன் வா இடுப்புலதான். 🧸
    என் காதல கண்ட கனவாக 🛌 அது மாறுமா ஒரு நாள் நெனவாக. 🫶
    ஏ வாடா ஏன் ராசா நான் உனக்காக பூத்த வாடாத ரோசா.🌹
    உன் புருஷன் நான் தான் டி.🥰
    வந்தேன் நானும் உன்ன தேடி. ✨
    காதலனா நான் ஏத்துக்கிறேன்.🫰
    உன்ன மார்போட அனச்சி 🫂 சேத்துக்கிறேன்.
    உன்ன போல ஒருத்திய நான் இது வரைக்கும் பாக்கல டி.😘
    உன்ன விட்டு போவதற்கு மனசுக்குத்தான் ❤ தோனல டி.
    நான் கட்டிக் கீறேன் 🫂உன்ன அடி ஓடி வாடி ஏன் அத்த பொண்ணே.
    மாமான் மகன் புடிச்ச மகன் பொக்கிஷமாக கெடச்ச மகன். 🥰
    வாழணுமே நெனச்சப்படி நான் வாழுவன் உனக்கு புடிச்சப்படி.💕
    By.✨♥️🌹♥️✨

  • @devakottaiabhiramimusic891
    @devakottaiabhiramimusic891 2 ปีที่แล้ว +15

    Super Abhirami songs very nice😍😍❤❤🌹🌹

  • @harihorti3615
    @harihorti3615 2 ปีที่แล้ว +19

    மச்சி சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் பல பாடல்கள் இந்த வருடத்தில் எதிர்பார்க்கிறேன் வளர்க வாழ்க வளமுடன்

    • @ganaruthra
      @ganaruthra 2 ปีที่แล้ว +3

      Thank you Mams

  • @kavinraj5724
    @kavinraj5724 2 ปีที่แล้ว +9

    உந்தன் குரலுக்கு இங்கு ஈடு இணை இல்ல 💯இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள்

  • @MurugayeeMurugayee-nx8hl
    @MurugayeeMurugayee-nx8hl 17 วันที่ผ่านมา +2

    உதய 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @autopulimedia7018
    @autopulimedia7018 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் அபிராமியின் குரல் நல்ல இசைக் கோர்வை வீடியோ எடிட்டிங் அனைத்தும் சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @kalaikutty7225
    @kalaikutty7225 2 ปีที่แล้ว +41

    உன்ன போல ஒருத்திய நா இதுவரைக்கும் பாக்கலடி 👏👏அபிக்கு பொருத்தமான வரிகள்

  • @sureshsuresh-ij2ol
    @sureshsuresh-ij2ol 2 หลายเดือนก่อน +5

    Semma song itha 100 time pathuta

  • @RAJAKUMAR-nb7qt
    @RAJAKUMAR-nb7qt 2 ปีที่แล้ว +11

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்...
    Congrats #BrightDreamsStudio Team @Tambaram

  • @jahirhussain7595
    @jahirhussain7595 ปีที่แล้ว +2

    Very nice female ❤❤nii ketta enn uyira unakka Nan tharuven ❤❤semma line

  • @ganaruthra
    @ganaruthra 2 ปีที่แล้ว +12

    பாடல் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @KskaviKskavi-tr6ix
    @KskaviKskavi-tr6ix 9 หลายเดือนก่อน +3

    Super❤akka

  • @DhanamVignesh-o9u
    @DhanamVignesh-o9u 2 หลายเดือนก่อน +2

    Ungala rompa pitikum akka
    Unga songum rompa rompa rompa pitikum

  • @LavaNya-uj4xv
    @LavaNya-uj4xv ปีที่แล้ว +2

    Eththana time ketalum salikatha padal enku romba romba pudicha song I love abirami song's

  • @riyaebinesar5986
    @riyaebinesar5986 2 ปีที่แล้ว +4

    Praveen STR _ Valthukal da Thambi👌

  • @ashokkumarsudarsanam5908
    @ashokkumarsudarsanam5908 2 ปีที่แล้ว +6

    Sema
    Praveen sema da♥️

  • @ganagunakvlganagunakvl5620
    @ganagunakvlganagunakvl5620 2 ปีที่แล้ว +5

    Vera level bright dreams studio work

  • @144viji.
    @144viji. 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பாட்டு lyrics super Thank you ruthra Anna and vinoth anna

  • @pavigkpavigk3208
    @pavigkpavigk3208 2 ปีที่แล้ว +81

    கற்ற களவில் தான் காதலன் மீது கொண்ட கபடம் இல்லாத அன்பினை வெளிப்படுத்தும் அரிவை பெண்களின் உள்வுணர்வை நயம்பட தன் வரிகளில் எழுதியுள்ள அன்பு நட்பிற்கு வாழ்த்துக்கள் 🎉💐🎉

    • @ganaruthra
      @ganaruthra 2 ปีที่แล้ว +9

      நன்றிகள் பல நட்பே

    • @ShakiraShaki-no3se
      @ShakiraShaki-no3se ปีที่แล้ว +3

      ❤aaàààaaa AA AA❤ AA à

    • @NanndhiniP
      @NanndhiniP ปีที่แล้ว

      ​@@ganaruthra
      😊

    • @Elango-o7v
      @Elango-o7v 10 หลายเดือนก่อน

      Xx

    • @muniyappanp6174
      @muniyappanp6174 5 หลายเดือนก่อน

      ​@@ShakiraShaki-no3se4:50

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @KAMALJAYA-dc5yg
    @KAMALJAYA-dc5yg 2 หลายเดือนก่อน +1

    ❤ super ❤❤❤❤❤

  • @RaviRavi-pw6wl
    @RaviRavi-pw6wl 2 ปีที่แล้ว +12

    கானாவின் ராணியாக மகுடம் சூற்ற பட்டுவிட்டாய் 🔥

  • @Marimuthumuthu-qh5qg
    @Marimuthumuthu-qh5qg 11 หลายเดือนก่อน +1

    ❤ super ❤

  • @vinodhinivino7229
    @vinodhinivino7229 2 ปีที่แล้ว +2

    Superr Anna 👌
    True line akka♥️

  • @muthukumar8013
    @muthukumar8013 ปีที่แล้ว +1

    அருமை

  • @karthickk3244
    @karthickk3244 2 ปีที่แล้ว +4

    Praveen Anna sama ...akka song super .🌟😘❤️😍💯

  • @SushilKumar-vz1cy
    @SushilKumar-vz1cy 2 ปีที่แล้ว +4

    Super song lyrics congrats bright Dreams team 🔥

  • @navanethankumar3801
    @navanethankumar3801 ปีที่แล้ว +4

    Super ma ❤

  • @keerthiaureshkeerthi3042
    @keerthiaureshkeerthi3042 2 ปีที่แล้ว +3

    Semmaya eruku jii

  • @SobiyaSobi-j6u
    @SobiyaSobi-j6u หลายเดือนก่อน

    Akka indha song kekkum podhu uyire pora maathiri irukku.semma ka neenga really great

  • @RajaSekar-eswari
    @RajaSekar-eswari ปีที่แล้ว +1

    Akka.song.super.happy.pongal

  • @madhavanp1494
    @madhavanp1494 2 ปีที่แล้ว +2

    Thanks you sister wonderful and beauty love song......

  • @srisridhar5631
    @srisridhar5631 2 ปีที่แล้ว +6

    Super bro 🔥😍

  • @ManjulaMalaisamy
    @ManjulaMalaisamy หลายเดือนก่อน

    Very nice akka super ❤❤ my lovely song

  • @abhiselam9089
    @abhiselam9089 ปีที่แล้ว +1

    Semma Vera Vera Vera Vera leval Song & Super Jodi...Loveable Bro Sis

  • @mahalingam8494
    @mahalingam8494 2 ปีที่แล้ว +30

    கேட்க,கேட்க திகட்டாதே குரல் ...கானா பாடல்களின் இளவரசி..!

  • @maruthupandiyan2149
    @maruthupandiyan2149 2 ปีที่แล้ว +7

    Melody Queen😍😍Gorgeous voice

  • @குரலரசிஅபிராமிரசிகர்மன்றம்

    நிறைய திரைப்படத்துல பாடணும் மா.. நீ வளர்ந்து வரணும் அத பாத்து நாங்க சந்தோச படுவோம் மா.. இந்த வருஷமும் நல்ல அமைய வாழ்த்துக்கள்

  • @Almasshafiq-m1r
    @Almasshafiq-m1r 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤wow akka super

  • @parvathiparvathi8241
    @parvathiparvathi8241 2 ปีที่แล้ว +2

    Song vetri paraa anbudan valthukal

  • @SOLAIMALAIM
    @SOLAIMALAIM ปีที่แล้ว +14

    என் மனசுக்கு பிடிச்ச பாட்டு 💝💝💝

  • @muthurajakarungan9440
    @muthurajakarungan9440 23 วันที่ผ่านมา

    Super sis

  • @TamilStella-jz5nr
    @TamilStella-jz5nr 2 หลายเดือนก่อน

    செம voice

  • @GaneshGanesh-mu3ip
    @GaneshGanesh-mu3ip 2 ปีที่แล้ว +2

    Thirumba thirumba ketka kootiya padal 👌

  • @rajaganapathyrajaganapathy6047
    @rajaganapathyrajaganapathy6047 2 ปีที่แล้ว +7

    குரலரசி அபிராமி குரலுக்கு என்றும் ரசிகனே

  • @Suresh-q3b
    @Suresh-q3b 6 หลายเดือนก่อน +2

    Nice

  • @MonishaMohan-g9q
    @MonishaMohan-g9q 4 หลายเดือนก่อน +3

    Super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anushyaeswaran8859
    @anushyaeswaran8859 2 ปีที่แล้ว +1

    Evangala yenga oor thiruvizha la paathen pa, Romba amaithiya erunthanga, apove romba pudichuruchu

  • @ganaviji4787
    @ganaviji4787 2 ปีที่แล้ว +5

    Song super akka...❣️❣️

  • @goput2616
    @goput2616 ปีที่แล้ว

    Semma ❤❤❤poovayar sister...acting vere level ❤❤❤singing 🎉🎉🎉God bless you

  • @PriyaPriya-ei7ns
    @PriyaPriya-ei7ns 8 หลายเดือนก่อน +2

    Super sister ❤

  • @ax7creative329
    @ax7creative329 2 ปีที่แล้ว +7

    Nice da praveen

  • @p.palanisamy1146
    @p.palanisamy1146 2 ปีที่แล้ว +2

    Semma semma semma 👍👍👍

  • @ganaviji4787
    @ganaviji4787 2 ปีที่แล้ว +6

    Lyrics.. super anna...😘😘😘😘

  • @MasooZeeniHudha-rq7vd
    @MasooZeeniHudha-rq7vd หลายเดือนก่อน +1

    Miss you so much My darling ❤️💋❤️

  • @devakottaiabhiramimusic891
    @devakottaiabhiramimusic891 2 ปีที่แล้ว +7

    😍😍😍😍🌹🌹❤❤❤❤❤

  • @rubanvj2896
    @rubanvj2896 2 ปีที่แล้ว +2

    Editing super Anna❤️💥

  • @vijivijikutty363
    @vijivijikutty363 ปีที่แล้ว +1

    Super songs Abirami Akka ❤❤❤

  • @periyasamyg7690
    @periyasamyg7690 ปีที่แล้ว +1

    Mass pa

  • @prasath
    @prasath 2 ปีที่แล้ว +6

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் #brightdreamsstudio சார்பாக #directorprasath

  • @mohemmadrafikm3247
    @mohemmadrafikm3247 4 วันที่ผ่านมา

    Very nice songs abirami

  • @MuthuMuthu-w4m
    @MuthuMuthu-w4m ปีที่แล้ว

    சூப்பர் செம சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhilipkumar4272
    @dhilipkumar4272 2 ปีที่แล้ว +2

    How cute she is!!!!❤️I like ur childish behavior because onga expressionku big fan.. Athukagave onga video papen

  • @pazhaniarumugam6618
    @pazhaniarumugam6618 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு உங்கள் வீடியோ அழகான சாங்👏👏

  • @ponnuvelvel6059
    @ponnuvelvel6059 8 วันที่ผ่านมา

    Super song

  • @VeeraMani-dl6mg
    @VeeraMani-dl6mg ปีที่แล้ว +3

    இந்த பாட்டு சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப❤❤

  • @balakrishnanpappa1730
    @balakrishnanpappa1730 ปีที่แล้ว +3

    அபிராமி சகோதரி உங்களோட பாடலுக்கு உங்களோட குரலுக்கு நான் அடிமை ❤❤❤🎉 3:11

  • @prakashammu6113
    @prakashammu6113 2 ปีที่แล้ว +12

    அபிராமியின் தீவிர வெறியன் சார்பாக வாழ்த்துக்கள்

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 2 ปีที่แล้ว +3

    Super Akka ❤️

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n ปีที่แล้ว

    அபிராமி வாழ்த்துக்கள்.

  • @PurushothR-ds1wm
    @PurushothR-ds1wm 11 หลายเดือนก่อน

    Lovely song & lovely voice all tha best❤

  • @CMDeepakB
    @CMDeepakB ปีที่แล้ว +2

    Vera level akka💝

  • @muthumudiyar5826
    @muthumudiyar5826 ปีที่แล้ว

    Super song Baby got Abhirami

  • @malarselvaraj7522
    @malarselvaraj7522 ปีที่แล้ว +3

    Super song ❤❤❤

  • @ishwarya.128
    @ishwarya.128 2 ปีที่แล้ว +3

    🔥

  • @devakottaiabirami_reliance
    @devakottaiabirami_reliance ปีที่แล้ว +3

    Song vera levels ❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞❣️❣️💟💕💕💓💓😘💕💟💞

  • @SureshPriya-mz5qq
    @SureshPriya-mz5qq ปีที่แล้ว

    Super song victory confirm

  • @abiakkauyir3853
    @abiakkauyir3853 2 ปีที่แล้ว +2

    2k crush abi
    தென் தமிழகத்தின் கானா குயில்
    மக்களிசை நாயகி

  • @pandiram4657
    @pandiram4657 11 หลายเดือนก่อน +1

    Super song I like it 🤩🤩🤩🤩🤩

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai ปีที่แล้ว +1

    2k singer love song ❤

  • @aforapple6767
    @aforapple6767 ปีที่แล้ว +3

    பால் நிலா பச்சை நிலா god பாடல்...... 😜🤔🤔🤔

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว

    அபிராமி படிய பாடல் தான் இது சூப்பர் சூப்பர் ங்க ❤️❤️❤️❤️

  • @LaskhmiVishnu
    @LaskhmiVishnu ปีที่แล้ว

    Super Anna

  • @BhuvaneswariBhuvan-rf1nv
    @BhuvaneswariBhuvan-rf1nv ปีที่แล้ว

    Ennoda life la nadatha maathiri appadiye irukku akka ennoda mama va ippatitha naa love panna avanai enakku rompa putikkum oga pattu enakka eluthuna mathiriye irukku very nice super akka song ...❤️🥰🌹

  • @ruban_xolo2681
    @ruban_xolo2681 2 ปีที่แล้ว +1

    Vera level ❤️💥

  • @sachinanand7573
    @sachinanand7573 8 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பாடல் வரிகள் Nice❤❤👌👌👌👌👌

  • @raanakrish6435
    @raanakrish6435 2 ปีที่แล้ว +3

    ❤️அபிராமி அபிராமி

  • @Sureshsuresh-ir3pz
    @Sureshsuresh-ir3pz 2 ปีที่แล้ว +3

    😇abirami is a word but
    Devakottai abirami is an emotion❤️
    Abi army

  • @jeevajeeva5311
    @jeevajeeva5311 2 ปีที่แล้ว +1

    என்னமோ தெரியல உன் முகத்த பாத்தா, எனைய அறியாம சந்தோச படுறேன் டா.. நீ நல்லா இருக்கனும்

  • @chengalpattutrendingganapu1089
    @chengalpattutrendingganapu1089 2 ปีที่แล้ว +4

    Ruthra macha lyrics veralaval 💯💥

  • @SathishKumar-yw9qx
    @SathishKumar-yw9qx 2 ปีที่แล้ว +4

    Nice song lyrics super da thambi

    • @ganaruthra
      @ganaruthra 2 ปีที่แล้ว +1

      Thank you broo

  • @TamilSelvan-do2id
    @TamilSelvan-do2id 11 หลายเดือนก่อน

    Thambi praveen super da 🎉🎉🎉🎉

  • @ganaetamilmedia1828
    @ganaetamilmedia1828 ปีที่แล้ว

    Super 🎉❤

  • @ThamaraiKaviya
    @ThamaraiKaviya ปีที่แล้ว +1

    Antha paiyanoda padal varigal super

  • @viswaviswa4190
    @viswaviswa4190 ปีที่แล้ว

    Nice Akka

  • @saburakani4495
    @saburakani4495 ปีที่แล้ว

    சூப்பர் பாட்டு வேற லெவல் நண்பா சூப்பர் அக்கா❤❤❤❤❤❤❤

  • @2kboybala
    @2kboybala 2 ปีที่แล้ว +2

    Super keeping

  • @sathishfiazsathishfiaz4153
    @sathishfiazsathishfiaz4153 2 ปีที่แล้ว +2

    Songs are perfect 😍

  • @KAMALJAYA-dc5yg
    @KAMALJAYA-dc5yg 2 หลายเดือนก่อน

    என் மனசுக்கு புடிச்ச பாட்டு

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py ปีที่แล้ว

    Very very super songs.