மாயமாகும் தொழிலதிபர்கள்..! தொடரும் சீன மர்மம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @praseedbala743
    @praseedbala743 4 ปีที่แล้ว +172

    இதை இங்குள்ள சீன உடன்பிறப்புகளுக்கு சபர்பணம் . சீன இந்தியாவை விட ஜனநாயக நாடு என்று கூறி மகிழ்ந்தவர்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 3 ปีที่แล้ว

      @bat wayne Ne enna china karanukku oombitiru dhiya da naya pesura varthaya paarthu pesu thambi

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 4 ปีที่แล้ว +205

    இது வல்லவோ கம்யூனிஸ்ட் கட்சியின் ஐனநாயகம்.... இந்தியாவில் ஆட்சி வந்தால்... வெலங்கிடும்...

    • @vishwanathan6602
      @vishwanathan6602 4 ปีที่แล้ว +5

      இல்ல சகோ, இது உண்மையான கம்யூனிசம் இல்ல.

    • @rubikashree2551
      @rubikashree2551 4 ปีที่แล้ว +5

      @@vishwanathan6602 bro communist one good reason kaga made pannunaga but ipo tha worlds deathliest thinka iruku
      Communist countries :china ,North Korea,Cuba

    • @l.ssudarsanam5718
      @l.ssudarsanam5718 4 ปีที่แล้ว +4

      @@rubikashree2551 a good communist is a dead communist

    • @praseedbala743
      @praseedbala743 4 ปีที่แล้ว +4

      இது போல தான் கேரளவிலும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் செய்கின்றனர். ஜனநாயாக படுகொலை செய்கின்றன.

    • @jaitours8
      @jaitours8 4 ปีที่แล้ว +2

      @@vishwanathan6602
      கம்யூ கொள்கையில் ஜனநாயகம்
      மதச்சார்ப்பு
      கருத்துரிமை
      பேச்சுரிமை சுதந்திரம் என்று எதுவும் கிடையாது..
      உண்மையான கம்யூ இவனுங்க தான்...
      இந்தியாவில் உண்டியல் குலுக்கிட்டு உள்ளவனுங்க தான் உங்களுக்கு உண்மையான கம்யூ கட்சினா? பிறவி கோளாறு உள்ளது
      அரசை எதிர்த்தால் ஆளும் கட்சியின் நபராக இருந்தாலும் கொன்றுவிடுவது தான் முறை..
      மக்களின் மீது அடக்குமுறை & ஒடுக்குமுறை தான்..

  • @ramakrishnanv2421
    @ramakrishnanv2421 4 ปีที่แล้ว +9

    இது இங்குள்ள தேசத் துரோகிகளுக்கு தெரிய வைத்ததற்கு நன்றி 🙏🙏👌👌

  • @vijayaragavangopal2707
    @vijayaragavangopal2707 4 ปีที่แล้ว +63

    யப்பா.... நல்ல வேளை நாம இந்தியா ல பிறந்தோம்....

  • @Saravana-db5hm
    @Saravana-db5hm 4 ปีที่แล้ว +130

    See how India is well socialized to criticize everyone even our PM but if we do same thing in China or Arab countries..you are gone 💔😰

    • @MrRajan6969
      @MrRajan6969 4 ปีที่แล้ว +2

      That's why they sacked the go air pilot.

    • @Whadafishbro
      @Whadafishbro 4 ปีที่แล้ว +6

      True words bro saran raj 👍

    • @kartt100
      @kartt100 4 ปีที่แล้ว +2

      Crct

    • @kartt100
      @kartt100 4 ปีที่แล้ว +11

      People are misusing their freedom of speech in India

    • @Whadafishbro
      @Whadafishbro 4 ปีที่แล้ว +2

      @@kartt100 exactly 💯

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 4 ปีที่แล้ว +40

    இந்தியா எவ்வளவு safeனு தெரிஞ்சா சரி🤣🤣🤣🤣🤣🤣

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 4 ปีที่แล้ว +4

      @HEY. mr டேய் நீ இந்திய அரசாங்கத்த திட்டுர எவன் உன்ன ஜெயில்ல போட்டான்

  • @madanraj4852
    @madanraj4852 4 ปีที่แล้ว +11

    இந்தியாவின் சீன விசுவாசிகள் கண்ணு குளிர பாருங்க 🤗🤗

  • @narenkartik2078
    @narenkartik2078 4 ปีที่แล้ว +18

    0 வில் இருந்து வாழ்கையை ஆரம்பித்த அவர் வாழ்கை பல கோடி ரூபாய் சொந்தகாரர் ஆவார் ஜேக்மா மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்

    • @tamizharasand2880
      @tamizharasand2880 4 ปีที่แล้ว +2

      அவர் இறந்து விட்டார்
      RIP

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 ปีที่แล้ว +52

    இங்கு திருடர்கள் முன்னேற்ற கழக குடும்பம் உலக மகா கொள்ளை அடித்து விட்டு எத்தனை விதமாக மோசமான விமர்சனங்களை பேசி கொண்டு வெளியே தைரியமாக உதவுகிறார்கள் இது தான் நம் தலை எழுத்து

    • @mnajdo
      @mnajdo 4 ปีที่แล้ว +2

      👍👍👍

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 4 ปีที่แล้ว

      Coronava karanam kati pala thozhilathibar,actorsnu yega patta perkitta pala nooru kodi ataya potathu , poiyyana details mathiya arasuku koduthu pala nooru kodi makkalukaganu solli vangi rasam sapadu teanu koduthu pallayiram kodiya pathukuna ongala vida, ivanga pannathu periya kollaya

  • @rubanpro
    @rubanpro 4 ปีที่แล้ว +5

    அனைத்து தொழிலதிபர்களும் இந்தியாவிற்கு வந்து விடுங்கள்... இங்குள்ள அரசியல்வாதிகள் உங்களுக்கு கோவில் கட்டி வணங்குவார்கள்....

  • @balanbalan7854
    @balanbalan7854 4 ปีที่แล้ว +34

    இந்தியாவின் அருமை இப்போ புரிகிறதா

    • @balajisamson7664
      @balajisamson7664 4 ปีที่แล้ว

      No, they are spy for America government, China government get fears about it.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 ปีที่แล้ว +1

      புறியுது ஆனா புறியல☺😎😃😃🤣😊😊☺😎

    • @praseedbala743
      @praseedbala743 4 ปีที่แล้ว +1

      இந்தியாவின் அருமை தெரியாமல் அல்ல .சீனா கம்யூனிஸ்டு இங்குள்ள உடன் பிறப்புகளுக்கு ஒன்றுமே தெரியாது போல நடிக்கிறாங்க.

  • @kabileshs9176
    @kabileshs9176 4 ปีที่แล้ว +31

    Bgm vera level very sad moment😟😟

  • @arivazhagankathir4983
    @arivazhagankathir4983 4 ปีที่แล้ว +117

    Next sudalai

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 4 ปีที่แล้ว +9

      Kandipa aagum....

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 4 ปีที่แล้ว +3

      Muttal varalaru theriyama pesatha maramanda

    • @jessierin3731
      @jessierin3731 4 ปีที่แล้ว +1

      @@trypanniparpom7654 😂

    • @instrukarthik
      @instrukarthik 4 ปีที่แล้ว +1

      @@trypanniparpom7654 varalaru na STD thana

    • @lillylily5943
      @lillylily5943 4 ปีที่แล้ว +2

      NEXT DEAD BODY EDAPPADE

  • @mknmsr2219
    @mknmsr2219 4 ปีที่แล้ว +33

    சீனா பொருட்களை புறக்கணிப்போம் 😡

  • @Rana_2390
    @Rana_2390 4 ปีที่แล้ว +46

    கம்யூனிசம் மிக கொடுமையானது

  • @muthuveeranchettiar3196
    @muthuveeranchettiar3196 4 ปีที่แล้ว +8

    Now our Indian people should realise the freedom which we enjoy in our nation.. :)

  • @udayaragavan007
    @udayaragavan007 4 ปีที่แล้ว +11

    background music aluga vachirum pola.. 😭😭😭 Jack Ma please come back

  • @mathankumarc5278
    @mathankumarc5278 4 ปีที่แล้ว +50

    Pavam nalla manither

    • @instrukarthik
      @instrukarthik 4 ปีที่แล้ว +2

      Neenga pathingalo

    • @kabileshs9176
      @kabileshs9176 4 ปีที่แล้ว +5

      @@instrukarthik dey avaru romba nallavaruda

    • @instrukarthik
      @instrukarthik 4 ปีที่แล้ว

      @@kabileshs9176 parra

    • @kabileshs9176
      @kabileshs9176 4 ปีที่แล้ว +1

      @@instrukarthik 😀

    • @alwaysbts2326
      @alwaysbts2326 4 ปีที่แล้ว +2

      Ungaluku avara pathi Enna tharium....avar evlo kasdapattu munarunarunu thariuma.... therlana poi paru first...vandan 🐕

  • @puthiyavant4388
    @puthiyavant4388 4 ปีที่แล้ว +24

    கூடிய சீக்கிரம் சீனாவும் காணாமல் போகும்..............................

  • @kpkannan7541
    @kpkannan7541 4 ปีที่แล้ว +6

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த வீடியோ சமர்ப்பிக்கிறேன் 😁😁😁😁😁

  • @enjoyyourlife8485
    @enjoyyourlife8485 4 ปีที่แล้ว +7

    கருத்து பொடவே பயமாயிருக்கு 😡

  • @notouttamilan5422
    @notouttamilan5422 4 ปีที่แล้ว +9

    Jackma is a good person.
    My favorite motivation person.
    So sad.

  • @kandavadivelmurugesan2380
    @kandavadivelmurugesan2380 4 ปีที่แล้ว +11

    இங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் நபர்கள் இதைப்பற்றி பேசலாம்

    • @praseedbala743
      @praseedbala743 4 ปีที่แล้ว

      ஒருத்தனும் வாயை திறக்க மாட்டார்கள்.

  • @kisvanth8655
    @kisvanth8655 4 ปีที่แล้ว +2

    40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
    மத்தேயு நற்செய்தி 24:40
    41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
    மத்தேயு நற்செய்தி 24:41
    42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
    மத்தேயு நற்செய்தி 24:42

  • @RS-qk7xf
    @RS-qk7xf 4 ปีที่แล้ว +12

    ஜாக்மாவுக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும்
    ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩
    ஜெய் மோடி ஜீ🛕🛕🛕

  • @logannathan6174
    @logannathan6174 4 ปีที่แล้ว +13

    சிறப்பு...தனி மனிதனை விட அரசாங்கத்தின் நலனே முக்கியம்.

    • @mani1969muthu
      @mani1969muthu 4 ปีที่แล้ว +6

      Arasangathin naalani vida makkalin naalan mukkiyam makka!!!

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 4 ปีที่แล้ว +3

      விவரம் தெரிஞ்சு தான் பேசுறியா???🤦

    • @logannathan6174
      @logannathan6174 4 ปีที่แล้ว +4

      @@kalakalappumachi923 ஒரு தனி நபருக்காக அரசாங்க விதிகளை வளைக்க முடியாது.
      அப்படி வளைக்க பட்டதின் விளைவு தான் நிராவ் மோடி,விஜய் மல்லையா, சுப்ரதோ மல்ஹோத்ரா.....
      சீன அரசாங்கத்திடம் இவர்கள் பருப்பு வேந்திருக்காது.

    • @jeyaprakshmk1910
      @jeyaprakshmk1910 4 ปีที่แล้ว +1

      நன்று 👍

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 4 ปีที่แล้ว +14

    வாழ்நாள் முழுவதும் அதிபர் னு ஒருத்தரை தேர்ந்தெடுத்தால் சீனா மட்டும் இல்லை எந்த நாடாக இருந்தாலும் இது தான் கதி. ஒருத்தரையும் விமர்சனம் செய்ய முடியாது

  • @greenworldusr688
    @greenworldusr688 4 ปีที่แล้ว +3

    சீனா மக்கள் காப்பற்ற உலக மக்கள் அனைவரும் போரடவேன்டும் பூமியில் அனைத்து நாடுகள் ஒற்றுமை இருத்தல் பூமி சொற்கம் ஆகும்

  • @sivakumar1110
    @sivakumar1110 4 ปีที่แล้ว +8

    இதுதான் கம்யூனிஸ்ட்

  • @thiruvenimoorthi9123
    @thiruvenimoorthi9123 4 ปีที่แล้ว +9

    My inspiration 😞😞

  • @RPT2020
    @RPT2020 4 ปีที่แล้ว +7

    பாவம் அவர கொன்னுடாங்க .....😭😭😭😭😭

  • @captainshiyam5891
    @captainshiyam5891 4 ปีที่แล้ว +3

    Any one after Tamil Pokkisham ✌🏼✌🏼

  • @speed2x964
    @speed2x964 4 ปีที่แล้ว +14

    சரி சீனா அழிய போகுதா இல்ல பொருளாதாரம் வீழ போகுதா

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 4 ปีที่แล้ว +2

    Thank God I am in India...... I have right to speak about my country...

  • @spsp3196
    @spsp3196 4 ปีที่แล้ว +4

    சீனாவில் இருந்து வேல்ராஜ் 😄😄😄

  • @jpr2701
    @jpr2701 4 ปีที่แล้ว +1

    சீன தொழிலதிபர்கள் வெளிப்படையான நிர்வாகம் கருத்து சொல்ல வெண்டும் என விரும்பினால் இந்தியா வந்து நிம்மதியாக வாழுங்கள்

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 4 ปีที่แล้ว +2

    இதெல்லாம் ஒரு நாடு இதில் மக்கள் சுதந்திரமாக எப்படி வாழ்கிறார்கலோ

  • @Pattikadu1
    @Pattikadu1 4 ปีที่แล้ว +7

    நல்ல வேலை நான் இந்தியா ல பிறந்திட்டேன்

  • @davidkiran7515
    @davidkiran7515 4 ปีที่แล้ว +5

    A legend Jack ma 💙

  • @sivasankaran4775
    @sivasankaran4775 4 ปีที่แล้ว +6

    கம்யூனிசம் என்பது விஷம், இதை பார்த்தவது தமிழக மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.

    • @amulraj3378
      @amulraj3378 4 ปีที่แล้ว

      மதம் வேரி புடித்தா பாஜகவை
      அழிப்போம்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 4 ปีที่แล้ว +3

    இந்தியா வில் கம்னிசயூசம் சில்லறை கட்சிதான் ஒருநாளும் வரமுடியாது

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 4 ปีที่แล้ว +11

    India Oda citizen ah irukkarathu perumai ah irukku Mata naatula nadakara kodumai ah patha...

  • @rajalingamsubramani6412
    @rajalingamsubramani6412 4 ปีที่แล้ว +1

    My country is always best

  • @kathirvel2337
    @kathirvel2337 4 ปีที่แล้ว +3

    சீனா நீ ஆகப்போற வீனா

  • @karthikeyan9575
    @karthikeyan9575 4 ปีที่แล้ว +4

    இதை எல்லாம் பார்க்கும் போது ஜீ ஜின் பிங் ஒரு பெரிய சர்வாதிகாரின்னு தெரியுது

    • @onlybgm3137
      @onlybgm3137 4 ปีที่แล้ว

      Sadhikararum kuda

  • @subhamv984
    @subhamv984 4 ปีที่แล้ว +4

    From yesterday onwards 'zing Zang zungh' missing. Eng u mayamanar???

  • @maheshmoulds
    @maheshmoulds 4 ปีที่แล้ว +9

    China's countdown start ,

  • @rajamr8461
    @rajamr8461 3 ปีที่แล้ว

    அட பாக்கிகளா நாட்டு மக்களுக்கு இப்படியான தண்டனை வழங்குகிறது.. உள் நாட்டு மக்களுக்கு இப்படியான நிலையனா ??😒😒😒😒

  • @sivagamia994
    @sivagamia994 4 ปีที่แล้ว +2

    நேர்மையான உண்மையான மனிதர்கள் மோசமான மோசடிகள் பொய் பேசுபவர்கள் இடமிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.

  • @vikramk5412
    @vikramk5412 4 ปีที่แล้ว +26

    All chinese billionaires should come to india and show your money.
    Modi will give his home to you all.

    • @mohamedraseen5433
      @mohamedraseen5433 4 ปีที่แล้ว

      👍

    • @mahandesh3169
      @mahandesh3169 4 ปีที่แล้ว +2

      Truely a BIG YES.
      BILLIONAIRES ARE VERY SAFE IN INDIA.

    • @mohamedraseen5433
      @mohamedraseen5433 4 ปีที่แล้ว

      @@mahandesh3169 yes

    • @halfboil007
      @halfboil007 4 ปีที่แล้ว

      Billionaires will be safe... But can't tell about their billions... 😎

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 4 ปีที่แล้ว +1

      I like to say best technique for rich...this may look fun and can't believe...but it will make you take action taker and make you better vision for money like limitless movie 100% true....
      It's open eyes meditation....do this at wake up and before sleep for 10 mins daily...i seen changes at after 2 weeks...i have been doing 8 small buissness...worst part is,if u start u will lose ur time for enjoyment...it will force you to rich as smart...and take a break for monthly 3 days and take a trip anywhere.....
      It's a open eyes meditation....
      Sit staright with open eyes...keep your both hands on thigh....very slowly lift your left hand up and keep it down on thigh very slowly..and which speed and velocity u have lifted your left hand at same speed u shold lift up and keep down on thigh ur right hand..do this fully concentrated and do very slowly for minimum 10 mins...your surroundings will suprise for your growth of life within 2 months....wait for result patiently for week...you will notice changes....

  • @entroguru5690
    @entroguru5690 4 ปีที่แล้ว +2

    Come to india and become indian busieness man may india can grow

  • @JK-dp4pb
    @JK-dp4pb 4 ปีที่แล้ว +3

    கொடுங்கோலன் ஆட்சி, கொடுங்கோலனின் முடிவு வரலாறை புரட்டினால் புரியும்..உழைத்து மேலே வந்தால் சில ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதில்லை

  • @anbuandamannicobaranbuanda6811
    @anbuandamannicobaranbuanda6811 4 ปีที่แล้ว +1

    சீனாக்காரன் அடிச்சு கொல்லனும் போல இருக்கு

  • @sathyamoorthy5056
    @sathyamoorthy5056 4 ปีที่แล้ว +8

    Corona virus birth place apadi than irukum...

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 4 ปีที่แล้ว +2

    ஜி ஜின்பிங் பயங்கரவாத அதிபர்

  • @asarutheenmohamedsait3220
    @asarutheenmohamedsait3220 4 ปีที่แล้ว +1

    Jackma always inspiration

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப 4 ปีที่แล้ว +2

    இப்படி எல்லாம் கடுமையாக இருப்பதால் தான் 150 கோடி மக்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியுது

  • @greatm9956
    @greatm9956 4 ปีที่แล้ว +9

    We Reject Dmk

  • @rengarajit6241
    @rengarajit6241 4 ปีที่แล้ว

    Very Sad...
    will the world look into this ??

  • @Raj-vj7bo
    @Raj-vj7bo 4 ปีที่แล้ว +2

    I give u simple suggestions for entrepreneurs come and do business in India,

  • @chandrasekark2244
    @chandrasekark2244 ปีที่แล้ว

    ஜிப்பிங் ஒருநாள் மாயமாகிவிடுவார் போல😂😂

  • @vickyC29
    @vickyC29 4 ปีที่แล้ว +5

    India la Indha Mari irundha India la orthanum iruka mudiyadhu

  • @sureshpbcbepb5118
    @sureshpbcbepb5118 4 ปีที่แล้ว +1

    india is great

  • @redfuji5967
    @redfuji5967 4 ปีที่แล้ว

    தன்தேச வளர்ச்சிக்கு எதையும் செய்யும் சீனா ஆனால்
    ஜனநாயகம் ????

  • @shanthigee4436
    @shanthigee4436 ปีที่แล้ว

    சீனா நாசமா போவதற்கு அறிகுறி ஏற்பட்டு விட்டது......

  • @DJNEWS384
    @DJNEWS384 4 ปีที่แล้ว +3

    Next China PM

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv 4 ปีที่แล้ว +1

    Jackma is a great person

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 4 ปีที่แล้ว

    சீன பொருட்களை புறக்கணிப்போம்

  • @VVAtime2422
    @VVAtime2422 4 ปีที่แล้ว +2

    Next Polimer news velraj

  • @sumathi2020
    @sumathi2020 4 ปีที่แล้ว +3

    Polimer news be careful... Apro China ungalaiyum vanish pannituvanga😅

  • @aruljy1254
    @aruljy1254 4 ปีที่แล้ว +1

    Indian govt far better then Chinese .

  • @eswarapandi9358
    @eswarapandi9358 4 ปีที่แล้ว

    சின்னவில்

  • @MBRSANGEETHAA
    @MBRSANGEETHAA 4 ปีที่แล้ว +1

    Comparing to China....India is better better pa....😅

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 4 ปีที่แล้ว +6

    அடேய் ஜாக் மா வீட்டு காவல்ல தான் டா இருக்காரு சாவு மியூசிக் என்டா பொடுரிங்க

    • @pavithra-7429
      @pavithra-7429 4 ปีที่แล้ว

      நீ பாத்தியா

  • @pms1711
    @pms1711 4 ปีที่แล้ว

    சீனாவிலும் ஹிட்லர் ஆட்சி தான் நடக்கும் போல....

    • @praseedbala743
      @praseedbala743 4 ปีที่แล้ว +2

      ஹிட்லர் எவ்வளவோ பரவயில்லை.

  • @ramachandrand4678
    @ramachandrand4678 4 ปีที่แล้ว +1

    Kodungol aatchi

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 4 ปีที่แล้ว

    பூமியில் ஒரு நரக நகரம்.

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 หลายเดือนก่อน

    Jack ma Japan naatil professor aga ullar

  • @parachute4510
    @parachute4510 4 ปีที่แล้ว +1

    Ellam enga poirupaanganu ellaruku teryum aana veliya sollika maatanga

  • @rokeshbob
    @rokeshbob 4 ปีที่แล้ว +2

    Seeman win panna ippadi dhan aachi nadathuvan..

  • @vijayasarathi_333
    @vijayasarathi_333 4 ปีที่แล้ว

    Ennada edhu 😒

  • @wowmomo1628
    @wowmomo1628 4 ปีที่แล้ว

    Good lesson for China this fed month

  • @venkateshd1619
    @venkateshd1619 4 ปีที่แล้ว +3

    Yenaku yenamo sandhegama iruku yedhavudhu perusa nadaka pogudho yela kodiswaranum safe aagarangalo..... 🤔🤔🤔

  • @mg2k2
    @mg2k2 4 ปีที่แล้ว +8

    அப்படியே இந்த அம்பனியையும் புடிச்சிட்டு போங்கடா

    • @yuvaraj1258
      @yuvaraj1258 4 ปีที่แล้ว +11

      அப்போதான் கார்ப்பரேட் ஒழியுமா சொல்லு சன் டிவி என்ன அரசு சேனலா

    • @justamazing9219
      @justamazing9219 4 ปีที่แล้ว +2

      Appo unaku net venama.

    • @mg2k2
      @mg2k2 4 ปีที่แล้ว +4

      @@justamazing9219 அதுக்கு தான் என் தலைவன் எடப்பாடி வந்துடாருல

    • @arunv4147
      @arunv4147 4 ปีที่แล้ว +3

      Jio varathukku munnadi one gp data 180 rs in airtel....
      Jio vanthathukku appuram thaan rate yellam kammi aagi erukku...

    • @MS-wj3se
      @MS-wj3se 4 ปีที่แล้ว +2

      திமுக கார்ப்பரேட் மாறன் குரூப்...

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 4 ปีที่แล้ว

    Can anybody find a article about this missing person in the HINDU NEWS PAPER.

  • @evesamantha6263
    @evesamantha6263 4 ปีที่แล้ว

    India lae evalo nadukuthu china ipo romba mukiyam😡😠🤬

  • @he-manmastersoftheuniverse5234
    @he-manmastersoftheuniverse5234 4 ปีที่แล้ว +1

    Konjam kuda bayame ila pola china ku. Enna evan da kepanu assault ah panranga

  • @Darkside33538
    @Darkside33538 3 ปีที่แล้ว

    Narithanthiram enpathu ithuthan

  • @skavitha5189
    @skavitha5189 4 ปีที่แล้ว

    Antha naattu makkal happy ya yirupangala yilla sad da yirupangala

  • @a.m.karthick629
    @a.m.karthick629 4 ปีที่แล้ว +1

    Xi Jinping kusuvathu sathama podalama🤣🤣

  • @balabala371
    @balabala371 4 ปีที่แล้ว

    Inga dhan kanda kandavangalam karuthu solluvanuka

  • @thanimaikadhal7141
    @thanimaikadhal7141 4 ปีที่แล้ว +1

    intha news published pannathea China tha ipdi pesanum tha panranga avanga pls nambha oorula irukuratha politics illa ma sollunga

  • @udhayudhayusk2732
    @udhayudhayusk2732 4 ปีที่แล้ว +1

    அங்க ராணுவ ஆட்சி நடக்குமோ

    • @rajes405
      @rajes405 4 ปีที่แล้ว

      Communist ruling so government against ethavathu pesuna. Avvalavu tha

  • @pasupathin6786
    @pasupathin6786 4 ปีที่แล้ว +1

    China karanuga mersal movie la vara nama vijay sir doctor ah kidnapped pana madhiri , anga prime Minister panitu iruparu pola( business man,doctor............)

  • @kathirvelnaren
    @kathirvelnaren 4 ปีที่แล้ว

    Polimer turning to minutes mystery and tamil pokkisham

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 4 ปีที่แล้ว

    China u r in next list....

  • @fazilrmf4048
    @fazilrmf4048 4 ปีที่แล้ว +5

    Ulaipirku udharnam jakma🔥

  • @saran198721
    @saran198721 4 ปีที่แล้ว +2

    Deal with the devil

  • @sharan9936
    @sharan9936 4 ปีที่แล้ว +3

    Indian government should do a Extraction operation of Jackma🔥

  • @ram_s_ranga
    @ram_s_ranga 4 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டுல 50 வருஷமா ஆட்சி நடத்திட்டு இருக்கிற திராவிடக் கட்சிக் கொடிகள் ரெண்டுலயும் இருக்கிற சிவப்பு நிறம் கம்யுனிசத்தையே குறிக்கும்..