அனைவருக்கும்: வணக்கம் இந்த குட்டிப் பயலின் சுட்டித் தனம் பாராட்டுக்கும் ரசிப்பதற்கும் மிக இனிமையாக இருக்கிறது. வருங்காலத்தில் இவன் பெரிய நகைச்சுவை மன்னனாய் வருவான்.
ஓ எல் எடுத்து நல்ல முறையில் மாக்ஸ் எடுத்த தம்பிக்கு முதல்கண் வாழ்த்துக்கள் அருமை பனங்காய் பணியாரம் சூப்பர் நாங்க இருக்கும் நாட்டில் பனங்களி போத்திலில் வரும் நாங்க வாங்கி பனங்காய் பணியாரம் செய்வது
🍁🌷🍁 ________ 07.November. 2021 🌺 Sunday 🙏🙏 என்றும் எனது அன்பான, நகைச்சுவையான, உண்மையுள்ள, சகோதர சகோதரிகளுக்கு எனது கோடான கோடி வந்தனங்கள். மேலும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக மிகவும் ஒரு சிறப்பான, அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். பல நேயர்களுடைய கவலையை மறக்க இது ஒரு சிறப்பான மருந்து. London சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் பெருமை அற்ற சகோதரி. தொடருங்கள் உங்கள் பணியை . All the best and God Bless for ever and ever Regards Helanes Nicholas From Germany 🙏🙏🙏
Congratulations bro 😊.பனங்காய்பணியாரத்துக்கு என்ன மா podura endu sollela anna 🤣🤣 London chef enna ethu Tamil ah solla thereyadi English la solli erukalam illa bro 🤣🤣🤣🤣
Super தங்கை நன்றி யாம் பனங்காய் சுட்டுட்காட்டிணதுட்கு வீடியோ super தம்பி
Thx u akkachiii ♥️♥️♥️
ஓம் பிள்ளை உடுப்பு தோய்ப்பது தான். நல்ல வடிவான பிள்ளையும் அழகான பாவனை பேச்சு. 😍
Thx u akkachiii ❤
A
பனங்காய் பணியாரம் செய்து காட்டிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் பதிவு மிகவும் அருமை bro......
நன்றி சகோ ♥️❤❤
panankai பணியாரம் மிக மிக அருமை அதை விட அருமை உங்கள் கலகலப்பு 👌from Europe
Thx u anna pls support other videos tooo🥰
பனங்காய் பலகாரம் சூப்பர் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற சுமனுக்கு வாழ்த்துகள்
நன்றி அண்ணா 🙏❤
பனங்காய் பணியாரம் செய்யும் முறை நன்றாகவும் சூப்பராகவும் இருந்தது. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள் மற்றும் தங்கச்சி.
Thx u annachii
சட்டபடி என்றால் என்ன அர்த்தம்
உங்கள் தமிழ் பேச்சுமுறை மிகவும் அருமை👌
சடடப்படி என்றால் அருமை என்றும் கூறலாம் நண்பா.. நன்றி
@@skvlog4735 எல்லாம் சரியாக உள்ளது.
O/L Pass panina bro வாழ்த்துக்கள் 🎉🎉🎉 பனைங்காய்பணியாரம் செய்து காட்டய சிஸ்டருக்கும் மற்றும் மற்ரவர்களுக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻 sema fun 🤩
நன்றி ❤❤❤
இன்றுதான் நான் இந்த காணொளி பார்த்தேன்் தம்பிக்கு சிறப்பான வாழ்த்துகள.
மிக்க நன்றி 😍🙏
O/L pass panna thambiku congratulations💐💐 ...paniyaram seithu kattiya akka ku vazthukal..naa try panni pakuren anna
👍
Nalla vadiva vanthu irruku parunga.ammam anu.kutty alaza sweet daa.rusiya irruku Baa 👌 Happy
எத்தனை விதமான சுவை என் தமிழ் தேனை விட இனிமையான எம் உறவுகளுக்கு நன்றி நாள் தமிழ்நாடு மன்னார்குடியிலிருந்து.
நன்றி நண்பா ❤❤❤
அனைவருக்கும்: வணக்கம் இந்த குட்டிப் பயலின் சுட்டித் தனம் பாராட்டுக்கும் ரசிப்பதற்கும் மிக இனிமையாக இருக்கிறது. வருங்காலத்தில் இவன் பெரிய நகைச்சுவை மன்னனாய் வருவான்.
நன்றி❤️❤️❤️
தூக்கிப் போட்டால் முகத்தில என்னெய் பறக்கும் கவனம் அழகான முகம் என்ன ஆகும் 😂😹🌸
Athaan
Antha voice Super and nalla joke panraga 😅😀😀😍
Thx ma.. ❤
Congrats brother 🎊 kutty paiya supper da... London cook ultimate 😂 vera level anna 😍😍😍
Thx u sisey🥰
Akka da kathaikku kaasu kudukkonum🙌🥰👏👏...Vera level Anna vara Vara semayaa paneeddu poreenga ❤️🙌
Thxdaaa♥️
தம்பிக்கு வாழ்த்துக்கள்
நன்றி ❤
ஓ எல் எடுத்து நல்ல முறையில் மாக்ஸ் எடுத்த தம்பிக்கு முதல்கண் வாழ்த்துக்கள் அருமை பனங்காய் பணியாரம் சூப்பர் நாங்க இருக்கும் நாட்டில் பனங்களி போத்திலில் வரும் நாங்க வாங்கி பனங்காய் பணியாரம் செய்வது
Hi Sisy unkal mujatsikku paaraaddukkal. unka family So Cute. O/L siththi petta thampikkum vaalththukal.
மிக்க நன்றி sis ❤
Oh super congratulations thampi nalla padinga keep it up and Anna unnoda videos semma and sister Vera level Joly by Nithya from batticaloa 😍😍
Thx ddd❤
Panankapanijaram super akka Anna 👍
Thx uuu♥️♥️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🌴🌀
Thxdaa❤
தம்பிக்கும் வாழ்த்துக்ள்.நன்றாக படிக்கவும்.
❤️❤️❤️
Thampii congratulations daa. God bless you. Athoda பனங்காய் பணியாரம் super. Anuppi vidunka bro enkalukkum
Haha kandipppaaa♥️
Sister super comedy da thambi. You should open a cooking video with your sister. Good luck man. Vanni 🌳 🏡 🌲 thamilan from Canada 🇨🇦
Ellam mix panni koodave funny ah poduvam annachi keep in touch... 🥰🥰🥰
@@skvlog4735 ok da thambi. Whatever makes it easier for you. உங்களுக்கு எது easy, அதை செய்டா தம்பி.
Akka niga nalla comedya kathaikiriga 🇰🇼👍🇱🇰kavi
Thx uu❤
Unga Channel endaikku than 1st time pakkiran... Rampa nalla irukku.... Unga akka superb.... Thampikku valthukkkal 😊👍
Thx u so much ma... ❤ where r u from.
@@skvlog4735 Italy... Nenga?
Akkada Katha cute and very comedy Anna....... 🤣🤣
Thx ma🥰🥰
நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக இருக்கு
நன்றி ❤❤❤
🍁🌷🍁
________ 07.November. 2021
🌺 Sunday 🙏🙏
என்றும் எனது அன்பான, நகைச்சுவையான, உண்மையுள்ள, சகோதர சகோதரிகளுக்கு எனது கோடான கோடி வந்தனங்கள். மேலும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக மிகவும் ஒரு சிறப்பான, அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். பல நேயர்களுடைய கவலையை மறக்க இது ஒரு சிறப்பான மருந்து. London சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் பெருமை அற்ற சகோதரி. தொடருங்கள் உங்கள் பணியை .
All the best and God Bless for ever and ever
Regards
Helanes Nicholas From
Germany 🙏🙏🙏
மனமார்ந்த நன்றி சகோதரம் ❤♥️
Wow zbrdast nice video
Thx uuu🥰🥰🥰
வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹🌹 தொடரட்டும்
Suree♥️
Congratulations all the best. Missing Sri Lanka nice videos
Thx uuuu♥️♥️♥️♥️
வாழ்த்துக்கள் தம்பி O/L
Thx uu🥰
Akka review vere level😀😀👏🏼👏🏼👏🏼
Thx u dr. 🥰
பிள்ளை அனு மாவை.கையில்.கொஞ்சம் கூட.கள்ளி பெருவிரல் உட்பட மூன்று வரவால் கொஞ்சம் கொஞ்சமாய்.எண்ணைக்குள்.போடப்பழகும்
Nanri Anna pananka padri poddathukku
Welcomeda❤
Congratulations suman anna
Fully fun vdo 😄
Thx uu maa🥰🥰❤❤❤
@@skvlog4735 live vaankalan bro tik tok la 😘 😳
I enjoyed watching your videos, thank you for sharing.
Thx uu♥️♥️
நன்றாக உள்ளது,
Thanks❤️❤️
அக்கா தம்பிஇருவருக்கும்நன்றி
சூப்பர் சகோதரி 👌❤️😀
😄😄😄😄😄thx uu🥰
Unka sis super semma joly type good family
Yeaaa😆😆😆
Congratulation anna,vera leval.😂
Nanri daa❤
Panankai panijaram super bro❤❤❤😘😘😘akka fan kokuvil jasi
Thx uu🥰🥰🥰
Congratulations brother….hope u achieve more…god bless you
Thx ma... ♥️
எனக்கு பிடிச்ச பலகாரம் 🥰🥰❤️❤️
நன்றி ♥️
Semma semma unka akka funny ja kathaikkerada thampi 👍👌❤
Yeaa😂❤
Congratulations bro 😊.பனங்காய்பணியாரத்துக்கு என்ன மா podura endu sollela anna 🤣🤣 London chef enna ethu Tamil ah solla thereyadi English la solli erukalam illa bro 🤣🤣🤣🤣
Thx u brooo🥰
@@skvlog4735 enna bro 🤣🤣
Unmaithaan😂😂
உப்பு எங்க. Supper
😂😂😂 thx u❤
Engkada ammaavum seithu thanthaangka🥰🥰🥰
Anna enakkum
2A
5C
2S anna
Superb.. Congratzmaaa
@@skvlog4735 thanks 🥰 Anna
But naan ethir parththa reseld varala ☹️
thara muttai akkaviku nantri for her cooking skills
நன்றி 🙏❤
Congratulations Anna 🥳🥳🥳🥳🥳
Thx u ma..
அக்காந்த கதைக்கே 4 பனங்காய் பனியாரம் கூட குடுக்கலாம்
Deyyy😂😂😂😂
Congratulations thampi and video super Anna 😍😍😍
Thx ma.. ❤
Super congrats good result 👏👏👏👍👍
Nanri❤
OL பெறுபேறுகளுக்கு வாழ்த்துக்கள். 👏 பனங்காய் பணியாரம், நகைச்சுவை சுப்பர். 🌰👋😆😂
Nanrii
akkaku vela koodina thula sound kuranjidu 🤣
Ohhm
O/l results congratulations thambi🤝
Thx u annachiii🥰
❤❤Akka Super 👍🖐
Thanks ❤️👍
Thampy super,
Thx ma.. ♥️
Congratulations..thampy.
Today vedio semma fun Anna..
Thx uu🥰🥰
Akkachiii❤
Congrats bro
beautiful sister
Thanks❤🙏
Paruppu vadai senju podunga....apdiye oru parcel um anupinaa santhosam😂😂
Suree♥️
Congratulations brother
Panakkaj panijaram sema
Thx u ma... ♥️
வாழ்துக்கள் தம்பி
Thx uu🥰
Congratulations annaa 🙏🙏I pray to God🙏 that you will succeed in the high quality exam❤👍👍👍👍👍👍👍👍
Nalla fun tha enaa 😅😅😅🥰
Om😂😂❤
your sister very cute ❤️❤️👌🏽👌🏽👌🏽👌🏽
நன்றி ❤
wish all the best bro well done
நன்றி sako 🙏❤
உங்கள் V.d.oபார்த்தபின்கடந்தகாலத்தில்நாங்கள்செய்தபனங்காய்பணியாரம்ஞாபத்துக்குவருகிறதுfromCanada
Superb naa👌👌👌👌🤣🤣🤣🤣
Thx uuu ma.. ❤
Ol பெறுபேறுக்குவாழ்த்துதம்பி
நன்றி ♥️♥️♥️
Congratulations Thampi
Akka nenkal beautiful and Jolly❣️❣️
Thx u maa❤
Super thambi 👍👍👍🤩
Thx u anna
Brother congrats for your results ♥️ and super video 🙂
Thx maaa♥️
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா ❤
Akka vera level kathai😉
Unmaithaan ♥️😂
பனங்காய் பலகாரம் செய்த அக்காவுக்கு பாராட்டுக்கள்.அக்காவின் பெயரை சொல்லுங்கள்
Sutharsini❤
அடுத்த சமையல் நமது நாட்டு பாரம்பரிய உணவு தேங்காய் ரொட்டி சுட்டு காட்டுங்கள் 🥰🙌
Kandippa
வாழ்த்துக்கள்
நன்றி ♥️
Subscriberd add....🙌👌🏻👌🏾
Thx uu🥰
Congrats maa ❤️All the best😊
Thx uu♥️
சமையல் ரீச்சர்(அனு)பனங்காய்பணியாரம் சாப்பிட்ட மாதிரி இருந்தது.சமைக்கும் போது குந்தலை பின்னாலே விட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.
❤️❤️
Anna nanga pavam Anna 😔 Aasa pattalum IPA sapita ellathu😭 lockdown mudiya naanum idhukagave uuruku poganum
Iyoo pawam😔😔
@@skvlog4735mmm
Anju A eh perusu😂
😄😄😄😄
வாழ்த்துக்கள் தம்பி
Thx uu🥰🥰🥰
பனங்களி பினையிறதிற்க்கு இவ்வளவு ஆட்கள் தேவையில்லை அந்த இரண்டு தம்பியை அனுப்பி விடவும் எனக்கு ஆட்கள் தேவை
🤣🤣🤣 நன்றி அண்ணா 🤣❤
Super verry nice sweet ❤🙏❤👍🤝👋
Thx❤️
🤣😂👍 Great bro
Thank you broo🥰
Akka suda suda thinda kasakkum aariya pin thinda Nalla deasd
Omm😂❤
Congratulations brother
Best of luck for your AL 😊
Thx uuuu♥️
Congratulations 💚🥳
Thx u
Congratulations and best wishes for your future endeavors💐
Thx uu🥰🥰🥰
nice brother and sister
Thx uu🥰♥️♥️
Congratulations brother
❤️❤️
Super 😀
Thanks❤️❤️
Beautiful family 👪 ❤ 💕
Thanks ❤❤
Congratulations 👏
Thx uuu♥️