'தி கோட்' இறங்கியதும் திமுக போட்ட தடாலடி உத்தரவு | GOAT The Greatest of All Time | GOAT review | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Partnership தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய், இனி படத்தில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார்.
    'தி கோட்' தான் தனது கடைசி படம். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறி இருந்தார்.
    பெரிய எதிர்பார்ப்புக்கு ஊடே நேற்று உலகம் முழுதும் விஜயின் 'தி கோட்' படம் ரிலீஸ் ஆனது.
    தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கும் அனுமதி தரப்பட்டது. இதனால் அமைச்சர் உதயநிதிக்கு படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்தார்.
    'தி கோட்' படத்துக்கு அரசு தரப்பில் நெருக்கடி தராவிட்டாலும், கட்சி மாநாடு நடத்த திமுக தரப்பில் நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.
    இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
    தமிழகம் முழுதும் விஜய் படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் 5 நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
    ஹவுஸ்புல்லான தியேட்டர்களில் படம் பார்க்க திமுகவினரும், அவர்களின் குடும்ப உறுப்பினரும் விரும்புவர்.
    டிக்கெட் இல்லை என்பதால், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் கட்சி பதவி லெட்டர் பேடுகள், விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கேட்பது வழக்கம்.
    ஆனால் இப்படி யாரும் விஜய் படத்துக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று தலைமை உத்தரவிட்டுள்ளது.#GOATreview #TVKvsDMK #dinamalar

ความคิดเห็น • 27

  • @Parfect5
    @Parfect5 10 วันที่ผ่านมา +11

    ஒருபடம் அப்படினா சும்மா கத மட்டும் எடுத்து .பாடல் நடனம் இருந்தா என்ன சுவாரசியம் ஆனா இந்த படத்துல இருக்கிற சாகசங்கள், ட்விஸ்டுகள் ,வசனங்கள் ஸ்கீன் ப்ளே
    கதை மாற்றங்கள் என பல தொழில் நுட்ப யுத்திகள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்ல டைரக்ட்டர்
    வெங்கட்பிரபுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @gajendrandhakshna2737
      @gajendrandhakshna2737 10 วันที่ผ่านมา +2

      எல்லாம் சரி படம் ஓடுமா என்பது தான் சாதாரண ரசிகர்கள் கேள்வி?

    • @Parfect5
      @Parfect5 10 วันที่ผ่านมา

      Rasigargal eppadi pannalum family audiance girls and kids padam pakka waite panrangu konjam wait and watch

    • @gajendrandhakshna2737
      @gajendrandhakshna2737 10 วันที่ผ่านมา

      @@Parfect5 ஒரு வாரம் கழித்து நீங்களே சொல்றீங்களா

    • @Parfect5
      @Parfect5 10 วันที่ผ่านมา

      Enakku en thava illatha vela unakku vera vela illaya

  • @Prabavino302
    @Prabavino302 10 วันที่ผ่านมา +4

    அந்த பயம் இருக்கனும்டா

    • @Wwenov
      @Wwenov 10 วันที่ผ่านมา

      Atha opening illaye .. 20 cr tha TN la . Née avana ethirthu arasiyal panna avan un padatha paka mattan 😂

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 10 วันที่ผ่านมา +4

    ஏன்டா இதுல கூட
    திமுக அரசியல் செய்யுமா கேவலம்

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 10 วันที่ผ่านมา +4

    கேப்டன் விஜயகாந்தோட ராஜதுரை படத்தின் கதை தான் GOAT 😀
    கேப்டன வெச்சு படம் எடுக்கறனு சொல்லிட்டு …..கேப்டன் நடிச்ச படத்தையே எடுத்து வெச்சு இருக்கானுங்க
    இதுல பில்டப் வேற😀

    • @Karma123-atoz
      @Karma123-atoz 10 วันที่ผ่านมา +1

      Mayam channel வீடியோ பாத்துட்டு வந்தயா 😂😂😂🤣🤣🤣 மனநல மருத்துவமனை யை அணுகவும்

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 10 วันที่ผ่านมา

      @@Karma123-atoz நேற்று போய் தியேட்டரல போய் படம் பாரத்துட்டு வந்து கருத்து பதிவிடுகிறேன்
      Ok Mr
      Mind your words

    • @MelvinJoseph1999
      @MelvinJoseph1999 10 วันที่ผ่านมา +2

      Appadi patha vijay sethupathi oda maharaja padam irrata old boy oda copy than

    • @sami44566
      @sami44566 9 วันที่ผ่านมา

      ​@@omprakashgratitude2363athu yennanga thalapathy vijay kkuthaan ivalavu vanmam vaithu erichal nalla katharal

  • @Vicky-y3c
    @Vicky-y3c 10 วันที่ผ่านมา +3

    Tn vijay cm 2026

  • @Kannan_Aani
    @Kannan_Aani 9 วันที่ผ่านมา

    Innum oru padam irukku

  • @vijayvino377
    @vijayvino377 10 วันที่ผ่านมา

    Vijay mass dmk west

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 9 วันที่ผ่านมา +1

    கட்டாயம் திமுக தலைமை இதெல்லாம் செய்யலன்னாத்தான் பேசனும்
    அந்த காலத்தில் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பொழுது தாத்தா கலைஞர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளிவராமல் தடுக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தார்
    அப்போதும் எம்ஜிஆர் கலைஞர் முயற்சியை தோல்வியடைய செய்து திரைப்படத்தை வெளியிட்டார் படமும் சரித்திர சாதனை‌ படைத்தது!!!

  • @sunderraj6197
    @sunderraj6197 9 วันที่ผ่านมา

    படமே flop தான்... DMK செய்யும், but இதுக்கு தேவை படாது

    • @sami44566
      @sami44566 9 วันที่ผ่านมา

      Mega block buster goat nee thanni kudi da vairu eriyithu unakku

    • @sami44566
      @sami44566 9 วันที่ผ่านมา

      Sundarraj durraj aagitaataar veliaya varuthu po

  • @sathasivam6573
    @sathasivam6573 9 วันที่ผ่านมา

    Vijay cm poritha

  • @arunachalam9441
    @arunachalam9441 9 วันที่ผ่านมา

    இந்த மாதிரி கேவலமான செயல்களை. திமுக செய்யாது தினமலர் செய்யும்...

    • @Kattumaram339
      @Kattumaram339 9 วันที่ผ่านมา

      திமுக அவ்ளோ யோக்கியமா.ஆச்சரியம்😂😂

  • @user-fw7vf4fu6o
    @user-fw7vf4fu6o 9 วันที่ผ่านมา

    Vijay jalra dhan thanthi