தசாபுக்தி சூட்சமங்கள் | சஷ்டாஷ்டக தசா புத்தி பலன்கள் | 100% Secret

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தசாபுக்திகள் சூட்சமங்கள் - தசா நாதனுக்கு புத்திநாதன் சஷ்டாஷ்டகம் ஆக வரும்போது பலன் எடுக்கும் முறை
    Email: bhavishyamaarg@gmail.com
    WhatsApp: +917305645704

ความคิดเห็น • 42

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว +6

    Sastastaga bukthi ku ipdi oru explanation yaarum kudakala brother adutha bukthya paathu calculate pani than sastasga bukthya nama predict pananumnu snathu amazing brother 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍🙏🏻🙏🏻 principal nama guruji na neenga HOD ya therireenga brother👌🏻

  • @chellamuthu2751
    @chellamuthu2751 ปีที่แล้ว

    தாங்களும் எமக்கு சோதிட கல்வியில் பேருதவி புரிவீர்கள் என்ற நம்பிக்கை வளர்கிறது 💜💙💛💚

  • @arulmurugan25
    @arulmurugan25 ปีที่แล้ว

    குட்டி குருஜி க்கு வாழ்த்துகள்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    புரிந்தது ஐயா 🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே மிக அருமை அருமை கலைத்துறையில் சாதிக்கும் யோகம் பற்றி போடுங்க குருவே சினிமா தயாரிப்பாளர் ஆகும் யோகம் பற்றி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 ปีที่แล้ว

    சனி க்கு 12ல் மறைந்து லக்னத்திற்கு12மறைந்து சனி தசை செவ்வாய் புத்தி என்ன செய்யும்

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว

    Sir rahu in 2nd house, sukran in 9th house
    Mesha lagnam
    Very scared 😢😢
    Jupiter in 4th house
    So sukran sitting in uchan s house .. is there a little vithivillaku. No Malefic aspects for sukran

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq ปีที่แล้ว

    வணக்கம் சார். 6ஆம் அதிபததி தன் வீட்டுக்கு 3,11இல் சுபத்துவமாக இருக்கும் பொழுது 6ஆம் வீடு கெடு பலன் குறையுமா. Please reply sir.

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  ปีที่แล้ว

      ஒரு கிரகம் தன் வீட்டுக்கு மூன்று பதினொன்றில் மறையும் பொழுது சம பலனை சுப பலனை செய்யும் என்று சொல்லப்படுகிறது, ஆனால் அதை மட்டும் வைத்து பலன் சொல்ல முடியாது அந்த கிரகத்துக்கு கிடைத்த பார்வை எப்படிப்பட்டது ஆறாம் பாவகம் எத்தகைய நிலைமையில் இருக்கிறது லக்னாதிபதி நிலை, லக்னத்தின் நிலை, ராசியாதிபதி, ராசியின் நிலை என்று அத்தனையும் கணக்கிட்டு கொண்டுதான் பலன் சொல்ல முடியும்

  • @sivansakthi9367
    @sivansakthi9367 ปีที่แล้ว

    Unga video atikakati parppen .... Enakku oru santhegam sir ..... Enakku online la revathi nachathiram . kamikkuthu .... Jathaga parkkum pothu uthiratathi varuthu .... Meenam raasi entha nachathiram unmai plz sir

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว

      Online if u entered ur birth place correctly .... I mean both erode city and satyamangalam are in erode but shows different lagna for my uncle.... Another example if u born in pallipalyam and entered Namakkal means the data will become different both cities not close...erode and pallipalyam are near....so crt the places and see. am,pm etc...and most of handwritten horoscope la endha mari neriya thapu irruku....na oru 6 horoscope handwritten la pathuirrukain...adhu 5 wrg tha irruku...system la potha after tha crt tha irruku...

    • @sivansakthi9367
      @sivansakthi9367 ปีที่แล้ว

      Sir online revathithan varuthu .... Ellam sariyathan pottu parthen ....jathaga nottula . online kattam sariyathan irukku ellam sariya irukku ...Online revathithan varuthu ...jathagthula uthiratathi than . varuthu ... Ellarukkum sariya varuthu online la .... Enakku mattum thappa varuthu nachatiram .... Jathagathula kettu partha ungalukku uthiratathi than solranga .... Matram kitayathu solranga .... Online enakku mattum eppati thappa kamikkum ....ithanala enakku nachathiram porutham enala parkka mutiyala sir plz reply sir

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว

      @@sivansakthi9367 appana online tha crt....ungaluku eludunavanga wrg ga eludi irrukalam

  • @haridass1091
    @haridass1091 9 หลายเดือนก่อน +1

    Am aditya guruji follower.. I can see this gentleman can go beyond adityaguruji in future😃👍

  • @YuvarajYuva-t1t
    @YuvarajYuva-t1t 7 หลายเดือนก่อน

    டேய், தயவு செய்து சொல்லற ஜாதகம் சொல்லாதீங்கடா, கொஞ்ச இருக்கற நிம்மதி கூட நோய் வருன்னு சொல்லி பயம் வைக்கறீங்க 😭

  • @muthalagir8785
    @muthalagir8785 2 หลายเดือนก่อน

    Zoom board

  • @pawankalyan3562
    @pawankalyan3562 ปีที่แล้ว +1

    சஷ்சஷ்டகமாக இருக்கையில் புத்தி நாதன் உச்சன் வீட்டில் இருப்பது நிவர்த்தியா?

    • @pvk210
      @pvk210 ปีที่แล้ว

      Same doubt 😢😢

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 5 หลายเดือนก่อน

    Anna naa revathi , 4th பாதம், எனக்கு இப்போ என்ன திசை நடக்குது

  • @muthuvadivel1038
    @muthuvadivel1038 7 หลายเดือนก่อน

    Thank you very much for the explanation 🙏❤️✨️
    I hope my kedhu dhasa sani/suriyan buthi will be manageable.
    07-Feb-1992 15:44 Chennai. IT job. Also travelled and now working overseas after 2018 with frequent changes in job location 😅 2024 april nan bangalore la work panven 🙃 change in location is inevitable for me in Job !!!

  • @balasundaravelm7046
    @balasundaravelm7046 8 หลายเดือนก่อน

    6 8 aha amaintha dasa nathanum pukthi nathanum parivarthanail irunthal enna palan example sevvai dasa Nathan 3-11 il parvarthanai.. Pukthi natharkal guru and sani 8-10...parivarthani..

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

    Vanakam sir enaku simma lagnam. Simma lagnam simma rasi 2il surian Bhutan. 3il sukran sevai thesai varathu 5il kethu .6il sani atchi. 8il guru atchi. 11il rahu tharpoluthu guru thesai sani pukthyil endrathal epadi iruku sir valthukal

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว

    Bro it's really useful, but small doubt kanni lagnam22°,mesham rasi14°+sukran 29°,sevvai meenam revathy 20°,sani (vakram)0. 4°+rahu 15.4° makharam,suryan4°+guru23° midhunam, bhudhan rishabam rohini... Navamsham, kadaga lagnam, chandran simmam, sani+sevvai makharam..... 1)0.4° saniyin parvai sevvaiku 20° irukkuma,parvai irunthal athu 5am adhipathiyin subavtha parvaiya eduthukalama... 2)kanni lagnam/mesham rasi shashtaashtama vandhal sevvai/bhudhan nalla palan dasayil kodukkuma...

  • @Prasath777
    @Prasath777 ปีที่แล้ว

    புதன் தசை சனி புக்தி சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் புக்தி நாதன் ஆட்சி பெற்றால் நிவர்த்தி என்று குருஜி யே சொல்லியிருக்கிறார் @Bhavishya Maarg.

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  ปีที่แล้ว

      அது விதிவிலக்கில் வந்து சேரும், புக்திநாதன் ஆட்சி பெற்றாலும் எத்தகைய அவஸ்தையில் இருக்கிறார் மற்றும் எந்த நிலைமையில் யார் பார்வையில் இருக்கிறார் இதெல்லாம் சேர்த்து வைத்து பார்த்தால் பலன் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது

  • @User-zy-1025
    @User-zy-1025 ปีที่แล้ว

    வணக்கம். ஒரு கிரகம் லக்னத்திற்கு மறைந்து தனது வீட்டிற்கு தசம கேந்திரத்தில் அமர்ந்தால் அக்கிரகம் பலமா பலவீனமா

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  ปีที่แล้ว +2

      Depends, உதாரணத்திற்கு மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் இருப்பார் இது ஒரு வித பலன், செவ்வாய் எங்கே சுபத்துவமாக இருந்தால் நல்ல பலன் பாவத்துவமாக இருந்தால் ஆறாம் வீட்டில் தானே பார்ப்பார் எங்கே பாவத்துவம் கூடும்..
      அதே சனி எட்டாம் வீட்டிற்கு பத்தேல் மறைந்து துலாத்தில் உச்சமாகும் பொழுது ஒரு விதமான பலன்
      துலாம் லக்னத்திற்கு குரு ஆறாம் வீட்டிற்கு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது தன்னுடைய இரண்டாவது ஆதிபத்தியமான லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் மூலதரிகோணம் வீட்டில் அமர்வது மிகச் சிறப்பு
      இப்படி பல இருக்கிறது பொதுவாக பலன் கூற முடியாது

  • @gkamakshi4082
    @gkamakshi4082 7 หลายเดือนก่อน

    nice explanation sir

  • @durkaperiasamy2405
    @durkaperiasamy2405 ปีที่แล้ว

    புத்தி நாதன் சஷ்டாஷ்டகமாக இருக்கையில் பரிவர்த்தனை அடைந்தால் நிவர்த்தி என எடுக்கலாமா?(புத்தி நாதன் சுபத்துவமாக இருக்கையில்)

  • @Senthilkumar-tk8ms
    @Senthilkumar-tk8ms ปีที่แล้ว

    Good explanation

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว

    Black marker🤩

  • @artlife9810
    @artlife9810 ปีที่แล้ว

    Good 👍👍👍

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    🙏

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว

    1st view😍

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 ปีที่แล้ว

    Are you a grate teacher! Thankyou

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  ปีที่แล้ว +1

      Are u a great teacher? means, நீங்கள் ஒரு நல்ல டீச்சரா? என்று கேள்வி கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.. 🙂.. you are a great teacher means.. நீங்கள் ஒரு நல்ல டீச்சர் என்று அர்த்தம்

  • @umasankarsap
    @umasankarsap ปีที่แล้ว

    Summa alli vedaringa guruve

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  ปีที่แล้ว +1

      ஜோதிடம் 15 நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா? சொல்லாதது இன்னும் ஏராளமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் பாக்கியசாலி..
      ஜோதிடம் என்பது எத்தகைய பெரிய சாஸ்திரம் அதில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த பாவகங்களில் நிற்கும் பொழுது என்னென்ன பலன் எவ்வளவு permutations காம்பினேஷன் இருக்கிறது..
      ஒரு 15 நிமிட வீடியோவில் மேம்போக்காக எப்படி என்று ஒரு கோடிட்டு காண்பித்தாள் இதுதான் பிரச்சனை.. வாழ்க வளமுடன்

  • @manimaran9342
    @manimaran9342 ปีที่แล้ว

    ஆறாம் அதிபதி தசை எட்டாம் அதிபதி புக்தியை சாஷ்டஅஷ்டங்கம் என்று சொல்லுவதும்.
    பன்னிரண்டாம் அதிபதி தசையில் ஆறாம் அதிபதி புக்தி சாஷ்ட அஷ்டமாக 7ல் இருந்து லக்னத்துக்கும் தசாநாதனுக்கு அவர் பகை கிரகமாக இருந்து கல்யாணத்தை கொடுக்கும் என்று சொல்வது ஜோதிடத்தை கணிக்கும் திறன் உங்களுக்கு இவ்வளவுதான் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது

    • @maduraimani264
      @maduraimani264 ปีที่แล้ว

      அட டே ஞானி சார் neengala🤣🤣🤣