இயேசப்பா என் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா என் குடும்பத்தில் சந்தோசத்தையும் சமாதானத்தையும் குழந்தை பாக்கியத்தையும் தாங்க இயேசப்பா ❤❤❤😂😂😂🙏🙏🙏🙏
@@riniraj1883 என்னை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ரொம்ப பிரச்சினை பண்றாங்க.. வேற வீடு எங்கயும் வாடகைக்கு வீடு தர மாட்றாங்க.. சுத்தி சுத்தி துரோகிகள்.. உங்களுக்காகவும் வேண்டி க்கொள்கிறேன்
Neenga TH-cam la search pannuga kulandhai nikurthuku vasanam nu athu oru 100 vasanum varum aatha dailyum padinga kandipa papa tharuvar na 1month regular ra padipa antha month papa kuduthar jesus
என் கணவர் குடிக்க கூடாது நல்ல சுகத்தையும் நல்ல படிப்பும் என் பிள்ளை களுக்கு நல்ல புத்தியும் தாங்கப்பா என் வீட்டு பத்திரம் மீட்க வேண்டும் என்குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும் வேண்டும் என் கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் ஏசப்பா உமது பிள்ளைகளாக நாங்க மாற வேண்டுமே இயேசப்பா
இயேசப்பா எனக்கு துரோகம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்கணும் என்னை ஏமாத்தனுங்கோ துரோகம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்கணும் சாமி எனக்கு விடுதலை கொடுங்க சாமி இயேசப்பா அவங்க ஞாபகம் நான் மறந்து போகணும் சாமி 😭😭😭😭❤️
இயேசு அப்பா பின்மார்க்கமாக போன ஆத்துமாக்கள் அனைவரும் மனம்திருமபி உம்முடைய நீதியையும் ராட்சியத்தையும் தேட வேண்டும் இஸ்ரவேலை காத்துக் கொள்ளுங்க அப்பா தேவ சமாதானத்தைக் கொடுங்கப்பா 🙌🙏
இயேசப்பா ஸ்தோத்திரம் நான் உயிரோடு இருப்பதற்கும் இயேசப்பா தான் அவர் கிருபை தான் இயேசப்பா மட்டும் இல்லனா நான் என்னைக்கோ போய் சேர்ந்திருப்பேன் அவர் உண்மையுள்ள தேவன் நம்ம இயேசப்பா நம்பினால் ஒருபோதும் கைவிடவே மாட்டார் எனக்கு எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க எங்க அண்ணன் இறந்து போயிட்டாங்க இப்ப நானும் என் பிள்ளைகளும் தான் என் கணவரும் குடும்பத்தை பார்க்க மாட்டாரு குடிகாரன் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மத்தியில இயேசப்பா தான் எனக்கு வழிநடத்திக் கொண்டு வருகிறார் அவருக்கு கோடிக்கோடி ஸ்தோத்திரம் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙇🙇🙇🙇🕯️🕯️🕯️
விண்ணபத்தை கேட்பவரே, பிரீயமான தந்தைதயை இழந்து வேறு உதவி இல்லாமல் தவிக்கும் மகனின் கஷ்டகளுக்கும் கண்ணீருக்கும் இந்த சூழ்நிலையிலும் தீடீர் நோயில் சிக்கி தவிக்கும் என் தாயார் யை நோயிலிருந்து மீண்டு வர காப்பாற்றுங்கல் அப்பா🙏🙏😭😭😭
Lord Lord Jesus Christ you sre the creator and ultimste physician. Master God please heal his mother and comfort them. Your nabe is Jehovah Rapha, we lift your Holy name Abba, you are the father of fatherless and a stronghold for widow, You hrlp all who c ac ll on your name. Abba Father in Jesus name we pray for their physical emouional spiritual healing and restoration of your joy n peace in the family. Breathe your spirit of resurrection. B Glorified
இந்த பாடலை கேட்டால் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் என் கஷ்டங்களை நினைத்து கலங்கிடுவேன்,,,,, என்ஆண்டவரே மட்டுமே எனக்கு ஆறுதல் எல்லாம் என் ஏசாய்யா மட்டுமே .
எங்க அம்மாவையும் யேசப்பா காப்பாற்றி கொடுத்த தயவிற்கு நன்றி என் ஜீவனுள்ள நாளெல்லாம் ஏசுவிற்கே உண்மையாய் வாழ என்னை உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நன்றி ஏசப்பா 🙇🙇
என் விண்ணப்பத்தை கேட்ப்பவரே என் கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம் அய்யா என்மணதில் இருக்கிறதான பயம் தூக்கமின்மை வேலை ரூம் சாப்பாடு இவை அனைத்தையும் நிறைவேற்றும் அய்யா என் மேல் தயவுகாட்டும் அய்யா நனறி அப்பா ஆமென் அல்லேலூயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி
இயேசப்பா என் வீட்டு காருக்கு உடல் நலம் சரி ஆகி விடனு பா எங்களைப்பற்றி உனக்கு தெரியும் பா எங்களுக்கு யாரும்😢 இல்லை பா எங்க வீட்டு காறரு தா ப எல்லாமே அவருக்கு எதும் ஆக கூடாது பா 😢😢😢இயேசப்பா ஏ குழந்தை களை பாருங்கள் பா 😢😢😢😢😢
En kannerai kaanum appa ,en wife ku suga pirasavam nadakanum,en kolanthai en wife ah uyiroda en karangalil kodunga appa un kitta ketkiren appa ithu en vazhnal varam ah ketkuren appa 🙏🏾
✝️✝️✝️🙏🙏🙏🛐🛐🛐மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே,சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி குணமாக்கினீரே,என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரே✝️✝️✝️🙏🙏🙏🛐🛐🛐
ஒவ்வொரு நாளும் கர்த்தாவே எங்கள் விண்ணப்பத்தை உம்முடைய பாதபடிகளில் வைத்துஉமக்காக நாங்கள் ஏங்கி தவிக்கிறோம் உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன்கண்ணீரை கண்டேன் இதோ உன்னை குணமாக்குவேன் என்று சொன்னீரே ஆண்டவரே இன்று இந்த நாளிலே என் மகளுக்கு பரிபூரண சுகத்தை தாரும் கர்தாவே துதி கன மகிமை எல்லாம் உமக்கே செலுத்துகிறோம் கர்த்தாவே ஸ்தோத்தறிக்கிறோம்
ஆமென் என் விண்ணபத்தைக் கேளுங்க அப்பா ❤️எனக்கு கணக்கு நல்லா வராது அப்பா நீங்க எனக்கு நல்லா ஞானம் கொடுங்க அப்பா🙏🏻🙏🏻🙏🏻நான் நல்லா படிப்பேன் அப்பா 🙏🏻🙏🏻 நான் இந்த Annuval la நல்ல மார்க் எடுக்கணும் அப்பா ❤️நல்ல மார்க் எடுத்துட்டேன் னா நான் சாட்சி சொல்லுவேன் அப்பா 😇உங்கள நான் மறக்க மாட்டேன் appa 🙏🏻🙏🏻🙏🏻
என் தம்பி juliat Prakash உடல் நிலை சரியில்லாமல் நோயினால் தவிக்கின்றான் என் தம்பிக்கு உடல்நிலை சரியாவதற்கு பரம்பொருள் எம் உலகத்தை படைத்த இயேசு கிறிஸ்த்துவிடம் என் தம்பிக்காக மன்றாடிக்கொள்ளூங்கள்...ஐய்யா பூரணம் சுகம் அடைய....
அப்பா பிதாவே என் கண்ணீரை கடவுளிடத்தில் கால்களில் சிந்துகிறேன், அப்பா எனக்கு எல்லாமே நீர்தான் அப்பா, யாரும் என்மீது என்னபலி சுமதினாலும் அப்பா நீரே உத்தம டீவன், எனக்கு கேடாகம்மே அப்பா உஙகள். மடியில் என்றும் நான்
தெய்வீக பிரசன்னத்தை உணர்ந்து கண்களை மூடிக்கொண்டு உங்கள் தேவைகளுக்காக கடவுள் நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பாடினால் அது பெரும் உதவியாக இருக்கும். அதிசயம் நடக்கும். இறைவனுக்கு நன்றி. மகிமை அவருக்கே!!!!!!!
இயேசப்பா என் உடல்நலம் சரியாக்கும் என் தேவனே
நிச்சயம் கர்த்தர் நல்ல சுகத்தை தருவார்
ஆமென் அல்லேலூயா ❤❤❤❤சித்தமுண்டு சுத்தமாக்குவார் என் தேவன் ❤❤❤❤❤
உண்மையாக விண்ணப்பத்தை கேட்பவர் ஜீசஸ் கிறிஸ்து மட்டுமே
100% உண்மை
@@hareeabi70734:49
❤
True true love u daddy ❤
@@hareeabi7073❤😂😢
இயேசப்பா என் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா என் குடும்பத்தில் சந்தோசத்தையும் சமாதானத்தையும் குழந்தை பாக்கியத்தையும் தாங்க இயேசப்பா ❤❤❤😂😂😂🙏🙏🙏🙏
நிச்சயமாகவே முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
கர்த்தர் நான் உன்னை விட்டு விலகுவது இல்லை உன்னை கை விடுவதும் இல்லை
விசாரிக்கர தேவன்
😊🎉😢4td😢😢😢😢
Andavar kantippa seivar
என் விண்ணப்பத்தையும் இயேசப்பா கேட்டு எங்களுக்கொரு குழந்தையை தந்தார்.இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள்.
@@mariaalbindom3557 ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️
இதுபோன்ற ஆண்டவருடைய பாடலை கேட்டாலே போதும் எந்த நோயும் நமக்கு வராது
ஆமென்
Amen
Amen ✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭
@@preethas1127 i9
Amen
என் உடல் பரிபுராண சுகம் அடைய ஆண்டவரை உன்ன வேண்டுகிறான் 🙏🙏
நான் திருநங்கை அப்பா.. என்னை ஆசிர்வதியுங்கள் ஏசப்பா.. உடல்நிலை சரியில்லை. என்னை காப்பாற்றுங்கள் ஏசப்பா..
How are you sis now
@@riniraj1883 நுரையீரல் தொற்று பிரச்சினை
@@madhum6773 With Lord's grace u will be alright soon. I will pray. Trust in God 🛐✝️♥️
@@riniraj1883 என்னை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ரொம்ப பிரச்சினை பண்றாங்க.. வேற வீடு எங்கயும் வாடகைக்கு வீடு தர மாட்றாங்க.. சுத்தி சுத்தி துரோகிகள்.. உங்களுக்காகவும் வேண்டி க்கொள்கிறேன்
@@madhum6773 Nambikkayaaa irunga. Kandipaa soldren ellaamae nalladhaa nadakum koodiya seekram✝️
குழந்தை பாக்கியத்திற்கு வேண்டுகிறேன்
Neenga TH-cam la search pannuga kulandhai nikurthuku vasanam nu athu oru 100 vasanum varum aatha dailyum padinga kandipa papa tharuvar na 1month regular ra padipa antha month papa kuduthar jesus
@@edlinbrigitte2360 அற்புதம் செய்வார் ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️
ஆண்டவரே வியாதியால் அவதிப்படுபவர்களை தொட்டு சுகத்தை தரும் என் தகப்பனே 🙏🙏🙏
ஆமென்
Yes
ஏசப்பா எங்க அம்மாவை வயிறு வழியிலிருந்து மீட்டு கொடுங்கள் அப்பா
ஏசப்பா எங்க குடும்பத்தை ஆசீர்வதியுங்க அப்பா என் கணவரை ரட்சியுங்கள் அப்பா எங்க வீட்ல நாங்க எல்லாரும் ரட்சிக்க படனும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen
அப்பா பிதாவே என் கடன் பிரச்சனையை தீரும் அப்பா என் வீட்டு பத்திரத்தை மீட்டு தாரும் அப்பா நன்றி தகப்பனே நன்ற
இயேசப்பா எனக்கு இன்றையா நாளிலை உபாவசித்து ஜெபிக்க் மெலன் தாங்காப்பா என் பெலவினாத்தை மாற்றி எனக்கு மெலன் தாங்கப்பா
நன்றி பிதாவே என் நன்பன் இருதயராஜ் மனைவி இஸ்வரி கோரனால் இருந்து ஐசியு ல் காப்பாற்றிய கடவுளே நன்றி ஐயா இந்த உலக மக்களையும் காப்பாற்ற வேண்டும் அப்பா
THANK YOU JESUS❤️
Praise the lord
அருள் செய்ய வேண்டும், அதிசயம் நடத்த வேண்டும் அப்பா சுவாமி!!!
Appa thank you appa..
Amen
என்"விண்ணப்பத்தை"கேட்பவரை"என்"கண்ணீரை"காண்பவரே சுகம்"தருபவரே"ஸ்தோத்தீரம்"இயேசய்யா
ThanksGod
Ameen
Amen
இயேசப்பா கடன் பிரச்சனை எனக்கு இதிலிருந்து விடுதலை தாங்கப்பா...
இயேசப்பா அப்பா குடிபழக்கத்திலிருந்து விடுதலை பெறணும் இயேசப்பா எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு ஒரு விடுதலை தாங்க இயேசப்பா
என் விண்ணப்பத்தைக் கேட்டு என்னை சுகமாக்கின என் தேவனுக்கு கோடானு கோடி நன்றிகள் . ஸ்தோத்திரம் இயேசப்பா.
Solliyachu.
A
@@gunaguna2830 c
என் கணவர் குடிக்க கூடாது நல்ல சுகத்தையும் நல்ல படிப்பும் என் பிள்ளை களுக்கு நல்ல புத்தியும் தாங்கப்பா என் வீட்டு பத்திரம் மீட்க வேண்டும் என்குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும் வேண்டும் என் கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் ஏசப்பா உமது பிள்ளைகளாக நாங்க மாற வேண்டுமே இயேசப்பா
Amen
Amen...yesappa.. unga Kastatha Serii paniruvaru Kavala padathinga... Ellam Aver seyal...✝️🛐❤
Amen...yesappa.. unga Kastatha Serii paniruvaru Kavala padathinga... Ellam Aver seyal...✝️🛐❤
தேவனாலே எல்லாம் கூடும்
Sthothira balee 1008 murai
எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு சுகம் தந்தவரே கோடான கோடி ஸ்தோத்திரம்...
Lo
Amen
கர்த்தாவே என் தந்தை யை கொரோனாவில் இருந்து பாதுகாக்க உம்மை மனதுருகி வேண்டுகிறோம் ஆண்டவரே ஸதோத்திரம் ஆண்டவரே..........
Solliyachu
அப்பா என் வேதனை கண்ணீரை பாருங்க அப்பா என்னை துன்பப்படுத்துப்பவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றும் அப்பா
இயேசப்பா என் குழந்தையை சரி பண்ணி கொடுத்ததற்காக உங்க கோடான கோடி நன்றி
இயேசப்பா எனக்கு துரோகம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்கணும் என்னை ஏமாத்தனுங்கோ துரோகம் பண்ணவங்க எல்லாம் நல்லா இருக்கணும் சாமி எனக்கு விடுதலை கொடுங்க சாமி இயேசப்பா அவங்க ஞாபகம் நான் மறந்து போகணும் சாமி 😭😭😭😭❤️
Great
இயேசு அப்பா பின்மார்க்கமாக போன ஆத்துமாக்கள் அனைவரும் மனம்திருமபி உம்முடைய நீதியையும் ராட்சியத்தையும் தேட வேண்டும் இஸ்ரவேலை காத்துக் கொள்ளுங்க அப்பா தேவ சமாதானத்தைக் கொடுங்கப்பா 🙌🙏
இசேப்பா என் கடன் அடைக்க உதவி செய்யும்
கண்டிப்பாக
என் மனது துயரத்தில் இருக்கும் போது நான் கண்ணீரோடு பாடும் பாடல் இது.Then jest a second i feel freeness.
Praise the Lord
True words . I love Jesus
😘
@@barathanrathan4819 😢🤣🤣🤣😭😉😉
Brother jipmer exam eluthitu vanthrukan job kidaikanum paster pray for me
ஆமென்"என் விண்ணப்பத்தை ஏசப்பா கேட்டிருக்கார் எனக்கு ஒரு குழந்தையை தந்தார் எனக்காக ஜெபம் பண்ணனுங் பிரதர்
god blessyou
God bless you
God bless you ❤️
@@muthukrishnan5600chhe vgcgf oxx x hdgg
Amen
இயேசப்பா ஸ்தோத்திரம் நான் உயிரோடு இருப்பதற்கும் இயேசப்பா தான் அவர் கிருபை தான் இயேசப்பா மட்டும் இல்லனா நான் என்னைக்கோ போய் சேர்ந்திருப்பேன் அவர் உண்மையுள்ள தேவன் நம்ம இயேசப்பா நம்பினால் ஒருபோதும் கைவிடவே மாட்டார் எனக்கு எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க எங்க அண்ணன் இறந்து போயிட்டாங்க இப்ப நானும் என் பிள்ளைகளும் தான் என் கணவரும் குடும்பத்தை பார்க்க மாட்டாரு குடிகாரன் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மத்தியில இயேசப்பா தான் எனக்கு வழிநடத்திக் கொண்டு வருகிறார் அவருக்கு கோடிக்கோடி ஸ்தோத்திரம் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙇🙇🙇🙇🕯️🕯️🕯️
என் அப்பாவே எங்களை நோய்களில் இருந்து காத்து இரட்சியும் ...
Amen
I prayed
ஏசப்பா பல வருடங்களாக வியாதியால் போராடி கொண்டிருக்கிறேன் எனக்கு சுகம் thanga அப்பா
எனக்கு குடும்பத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் ஏசப்பா இயேசையா
இன்றயா வாழ்வை என் கடன் அடைக்க உதவி செய்யும் இயேசப்பா🙏🙏🙏
விண்ணபத்தை கேட்பவரே, பிரீயமான தந்தைதயை இழந்து வேறு உதவி இல்லாமல் தவிக்கும் மகனின் கஷ்டகளுக்கும் கண்ணீருக்கும் இந்த சூழ்நிலையிலும் தீடீர் நோயில் சிக்கி தவிக்கும் என் தாயார் யை நோயிலிருந்து மீண்டு வர காப்பாற்றுங்கல் அப்பா🙏🙏😭😭😭
Lord Lord Jesus Christ you sre the creator and ultimste physician. Master God please heal his mother and comfort them. Your nabe is Jehovah Rapha, we lift your Holy name Abba, you are the father of fatherless and a stronghold for widow, You hrlp all who c ac ll on your name. Abba Father in Jesus name we pray for their physical emouional spiritual healing and restoration of your joy n peace in the family. Breathe your spirit of resurrection. B Glorified
Oki
Solliyachu.
. ஆனாலும் பயங்கரமான நாட்கள் வருவதற்காக காத்திருக்கிறேன்
உம்மால் கூடும்... எல்லாம் கூடம்... இயேசப்பா...
இயேசு அப்பாசுந்தரம்
என்பவர்ஐசிவுவில்
சேத்துருக்கங்க அவர்
நல்லபடியாகுணமடய
இயேசு அப்பாஉம்மிடம்
மன்றடுகிறேன்
இந்த பாடலை கேட்டால் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் என் கஷ்டங்களை நினைத்து கலங்கிடுவேன்,,,,, என்ஆண்டவரே மட்டுமே எனக்கு ஆறுதல் எல்லாம் என் ஏசாய்யா மட்டுமே .
🎉❤😅😂
எங்க அம்மாவையும் யேசப்பா காப்பாற்றி கொடுத்த தயவிற்கு நன்றி என் ஜீவனுள்ள நாளெல்லாம் ஏசுவிற்கே உண்மையாய் வாழ என்னை உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நன்றி ஏசப்பா 🙇🙇
ஆமென் ஆமென் உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஆமென்
Amen praise the lord appa
ஆமென்
அப்பா ! நான் குடும்ப வாழ்க்கைக்குள் பிரவேசிக்க ஆசிர்வாதம் தாரும் அப்பா ! 🙏✝️
Solliyachu.
கர்த்தர்,. பாடல்களை விட, உன்
பாவத்தில் கவலை கொள்கிறார்.
மனதின் பாரங்களை ஊற்றி ஜெபிக்கின்ற பாடல்
ĺL
Amen appa
என் விண்ணபத்தை கேட்டும் என் கண்னிரையும் பார்த்து உள்ளார் இயேசு அப்பா
Envinnappathaikettu uyarthiyatharkkunanri appa
என் விண்ணப்பத்தை கேட்டு என் சுகமாக்கின என் இயேசு அப்பா எனக்கு ஒரு வீடு வேண்டும் என் தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் எனக்கு ஜொபம் பண்ணுங்க பிளிஸ்
En vinnappam neengal kuduththa karpathin kanium naanum renduperum enakku amaiththa manavaalaradidam seerthi vachu naanga sandhosama valaradhu paarththu amma Appa rendu perum sandhosam pattu aanandha kannir vidanum nga Appa pls nga yesu Appa naanum pillaium marupadium pudhumkottai pooi kanavaridam vaalanum vaalndhu naanga rendu peerum seerndhu anjal dharshini kuda innooru yepinesara pethuthu sandhosama vaalndhu innum varakaalangalil kuda nalla padiya vaalanum nga Appa pls 😭😭😭😭🙏 mama kuda seerthi vainga Appa pls pls nga Appa naanga unga pillai nga Appa naanga innum varu kaalakkattathil kuda velkam pattum poogatha padi neenga kuda uruthunaiya irundhu vaalavaikkanum innoru yepinesara peththukonum nga Appa pls pls nga Appa. Mama manasula endha ponnum irukka kudathu naanum pillaium inna endha vagaila seerndhu vaalanum endra ennam tha irukkanum nga Appa pls nga Appa mama vaa ennidamum pillaiedam seerthi vainga Appa pls nga Appa pls nga neenga Donna maathiriye en sugavaalkkai seekkirathil thulirndhu naanum pillaium pudhukkottai pooi mama kuda sandhosama vaalanum nga Appa en kulandhaikku inna Appa yaarunu kuda theriyadha alavukku kanavarum kanavarin kudampam and kanavarin sutri irukkum uravinar ellam engala ippadi pannittanga Appa en pirasanaiya neenga arunchu irumkinga Appa en thevai en mama kuda naanum pillaium unit irukkum varai mama kuda vaalanum nga Appa pls nga Appa mama kuda serthi vainga Appa pls nga Appa courtla nadukkum case seekkiram vaappashu vaangi enakku sathagamaa amayanum nga Appa enakkum pillaikkum neethiamanchu engala mama sandhosama kuttilottu pooi kudumpa nadaththaveenum nga Appa neenga mama mama say maaththi engala kuttilottu poo sollunga Appa ievala naala naanum pillaium Appa ammavum kasta. Pattadhu poodhu ini vara kaalakalil mama kuda seerndhu anjal dharshini ya nalla padiyaa valarththi innoru yepinesara peththu eduththu yepinesara pekka poodhukkuda mama irundhu engala nalla paarthukkonum nga Appa pls nga Appa mama kuda pooi peesi ennaium pilaium kuttikottu pooi vaala sollunga Appa pls nga Appa en vinnapaththai keett ennaium pillaium kanavar siva sankaridam seerthi vainga Appa pls nga Appa pls nga Appa pls🙏🙏🙏🙏🙏 nga Appa 😭😭😭😭
என் குடும்பம மகிழ்ச்சியாக இருக்க என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் எசப்பா
Ok
இயேசு ஒருவார்த்தை சொன்னால் எல்லாமே நடக்கும் நன்றி இயேசப்பா
I prayed
விண்ணப்பத்தைக் கேட்டு உங்களுக்கு சாமதானம் என்று கட்டளையிடுங்கப்பா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
L000m
Plp
Thanks God 🙌🙏🙌
என் கணவர் மன கவலையை மாற்றும் இயேசு கிறிஸ்து
Amen appa
Solliyachu
Ameen appa 😭😭😭😭
இயேசப்பா இந்த மாதம் 1 லட்சம் பணம் தேவை அப்பா என்னுடைய தேவைகளை நீ சந்திப்பீராக அப்பா🙏🙏🙏
என் விண்ணப்பத்தை கேட்ப்பவரே என் கண்ணீரை
காண்பவரே ஸ்தோத்திரம்
அய்யா என்மணதில் இருக்கிறதான பயம் தூக்கமின்மை வேலை ரூம்
சாப்பாடு இவை அனைத்தையும் நிறைவேற்றும் அய்யா என் மேல் தயவுகாட்டும் அய்யா நனறி அப்பா ஆமென் அல்லேலூயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
பெலவீன நேரத்தில் சுகம் தந்த இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்❤😂😂😂
👑💝💖💗💕💓💔👨👩👧🤶😡😝😜😛😍
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த போது செய்த நாள் விழா தந்தை பெரியாரின் சிலை திறப்பு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில்
Enna solorega🤔
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் மத்தியில் நான் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி
ஜீசஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
விண்ணபத்தைக் கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசய்யா. மனதுருகும் பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💟
Amen, thank you Heavenly Father,in Lord Jesus name I pray, Amen ❤🙏
இயேசப்பா என் வீட்டு காருக்கு உடல் நலம் சரி ஆகி விடனு பா எங்களைப்பற்றி உனக்கு தெரியும் பா எங்களுக்கு யாரும்😢 இல்லை பா எங்க வீட்டு காறரு தா ப எல்லாமே அவருக்கு எதும் ஆக கூடாது பா 😢😢😢இயேசப்பா ஏ குழந்தை களை பாருங்கள் பா 😢😢😢😢😢
இயேசப்பா என்கண்ணை காலைசுகப்படுத்தும் அப்பா
Solliyachu
நாடி நரம்புகள் துடிக்கும் இனிய பாடல்🎉எத்தனை முறை கேட்டாலும் ஆறுதல் அளிக்கும் ஒரு பாடல்🎤🎤🎵🎵🎵 நன்றி இறைவா
இயேசப்பா என் பிரச்சனைகளை அனைத்தும் போக்கில் நல்ல வாழ்வுக்கு அழைத்துச் செல்லுங்கள் அப்பா
நாம் நாட்டையும் மக்களையும் என்னையும் தொற்றுநோய்யிலிருந்து காப்பாற்றும் இறைவா
👍🌹
@@danialdani8378 p
Pppplppplpppp
Solliyachu
En kannerai kaanum appa ,en wife ku suga pirasavam nadakanum,en kolanthai en wife ah uyiroda en karangalil kodunga appa un kitta ketkiren appa ithu en vazhnal varam ah ketkuren appa 🙏🏾
✝️✝️✝️🙏🙏🙏🛐🛐🛐மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே,சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி குணமாக்கினீரே,என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரே✝️✝️✝️🙏🙏🙏🛐🛐🛐
என் விண்ணப்த்தை கேட்பவரே என் கண்ணீரைக்காண்பவரே எனது குடும்பத்திலுள்ள துக்கங்களைப்போக்கும்
ஒவ்வொரு நாளும் கர்த்தாவே எங்கள் விண்ணப்பத்தை உம்முடைய பாதபடிகளில் வைத்துஉமக்காக நாங்கள் ஏங்கி தவிக்கிறோம் உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன்கண்ணீரை கண்டேன் இதோ உன்னை குணமாக்குவேன் என்று சொன்னீரே ஆண்டவரே இன்று இந்த நாளிலே என் மகளுக்கு பரிபூரண சுகத்தை தாரும் கர்தாவே துதி கன மகிமை எல்லாம் உமக்கே செலுத்துகிறோம் கர்த்தாவே ஸ்தோத்தறிக்கிறோம்
I prayed
இயேசு எங்கள் அம்மாவை குணமாக்கும்🙏🙏🙏🙏
என் விண்ணப்பத்தைக் கேளும் யேசப்பாஸ்தோத்திரம்
என் மகனுக்கு ஜுரம் இயேசுவே ஜுரத்திலிருந்து விடுதலை தாரும். இயேசுவே.
இயேசப்பா, என்குடும்பத்தை காப்பாற்றுங்க
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
Amen alleluia 🙏🔥🥰🌹🌹💐💐🌷🌷🌺🌺🌸🌸🏵️🏵️🌻🌻🌼🎵🎶🎼🎹🎷✝️✝️✝️✝️✝️✝️
என் விண்ணப்பத்தை கேளும் தந்தையே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும்
இயேசுவே என் வாழ்க்கையை மாற்றி ஒரு அற்புதம் காணசெய்யும் அப்பா ஆமேன் 🙏🙋♂️✝️🤝💐💐💐💐
சின்ன மகனுக்கு வேலை வேண்டும் ஆண்டவனே 5:25
உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஆமென்.இயேசுவே எங்களை சுகப்படுத்தும்.
Amen
Amen
I prayed
Jesus ennala odambu mudiyela neengatha kunapaduthanum pls na ungala tha Nambi iruka😭😭😭
ஆமென் என் விண்ணபத்தைக் கேளுங்க அப்பா ❤️எனக்கு கணக்கு நல்லா வராது அப்பா நீங்க எனக்கு நல்லா ஞானம் கொடுங்க அப்பா🙏🏻🙏🏻🙏🏻நான் நல்லா படிப்பேன் அப்பா 🙏🏻🙏🏻 நான் இந்த Annuval la நல்ல மார்க் எடுக்கணும் அப்பா ❤️நல்ல மார்க் எடுத்துட்டேன் னா நான் சாட்சி சொல்லுவேன் அப்பா 😇உங்கள நான் மறக்க மாட்டேன் appa 🙏🏻🙏🏻🙏🏻
அப்பா என் உடம்பில் இருக்கும் நேயை குணமாகும்
Ummal koodum ellam koodum yesappa😭🙏🙏🙏
இயேசப்பா என் மகளின் சிறுநீரகப் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதற்காக ஸ்தோத்திரம்
Amen appa
என் தம்பி juliat Prakash உடல் நிலை சரியில்லாமல் நோயினால் தவிக்கின்றான் என் தம்பிக்கு உடல்நிலை சரியாவதற்கு பரம்பொருள் எம் உலகத்தை படைத்த இயேசு கிறிஸ்த்துவிடம் என் தம்பிக்காக மன்றாடிக்கொள்ளூங்கள்...ஐய்யா பூரணம் சுகம் அடைய....
Jesus healed
சின்ன மகனுக்கு வேலை வேண்டும் ஆண்டவனே
அப்பா எனக்கு இந்த கஷ்டத்த மாத்துங்க ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭❣️❣️♥️♥️♥️♥️♥️♥️♥️💙💙💙💙💙💙
Solliyachu
என் தனிமையான வாழ்கைய மாற்ற உங்களை விட வேற யாருமல்ல என நம்புகிறேன்.
Amen நன்றி இசப்பா உம்மால்
கூடும் எல்லாம் கூடும் வொரு
வார்த்தை சொன்னால் போதும்
நன்றி யேசப்பா உமக்கு நன்றி
உம்மால் முடியாதது எதுமே இல்ல
அப்பா என் குடும்பம் சமாதானம் அடைய வேண்டும் அப்பா என் மனைவி மனம் திரும்ப வையுங்க அப்பா அவள் பாவத்தை மன்னியுங்கள் அப்பா ஆமென்
இயேசப்பா என் நிலையை மாட்ற்றுங்கப்பா ஆமென் ஆல்லேலூயா
ஆமென் ஆல்லேலூயா
Ennakkum என் Akkakkum intha varushththil karppaththin kani tharim Amen
என் விண்ணப்பத்தை கேட்பவரே ஸ்தோத்திரம் இயேசயை
அப்பா பிதாவே என் கண்ணீரை கடவுளிடத்தில் கால்களில் சிந்துகிறேன், அப்பா எனக்கு எல்லாமே நீர்தான் அப்பா, யாரும் என்மீது என்னபலி சுமதினாலும் அப்பா நீரே உத்தம டீவன், எனக்கு கேடாகம்மே அப்பா உஙகள். மடியில் என்றும் நான்
Vinnapathai ketpavarae en kannerai kanpavarae sugam tharubavarae
இயேசு அப்பா என் கணவருக்கு கை வலி மாற்றும் என் விண்ணப்பத்தின் குடியரசு பதில் தாருங்கள் இயேசு அப்பா
Healed by jesus
Yesappa umudaiya siththathin padi nadakatum en vazhkai..........❤
குழந்தை வரம் தாரும் அப்பா
Amen Jesus 🙏 Naa vendunadhellam niraivethunga appa plzzz😭🥺💯🙏
இயேசுப்பா உமக்கு கோடனா கோடி நன்றியப்பா
யேசப்பா என் விண்ணப்பத்தை
கேட்டருளும்.
என் விண்ணப்பம் எனக்கு ஒரு ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க
தெய்வீக பிரசன்னத்தை உணர்ந்து கண்களை மூடிக்கொண்டு உங்கள் தேவைகளுக்காக கடவுள் நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பாடினால் அது பெரும் உதவியாக இருக்கும். அதிசயம் நடக்கும். இறைவனுக்கு நன்றி. மகிமை அவருக்கே!!!!!!!
Amen
Appa yesuve
En paavangali maniyum
Thadai neeki
Enaku ithunbakaramaan nerathil oru atputham seium.
எங்கள் உயிர் அப்பா யேசுதான் என்றும் நிழலில் அப்பா பெற்க்குமன்ஸ் அவர்களுக்கு நிறைய பலம் தாரும் எந்தகப்பனே, அனாதி தேவனே ஆமென் அப்பா
புனித அந்தோனியார் என்னை மன்னித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே..நான் செய்த தவறுகளைக் மன்னித்து எனக்கு உதவி செய்தருளும் அப்பா. ஆமென்
என் அப்பா உடல் நல குறைவால் மருத்துவமனையில் 40 நாட்களாக இருக்கிறார்... கர்த்தர் சுகம் கொடுக்கவும்.. அப்பா சுகமடையவும் ஜெபியுங்கள்..
என் விண்ணப்பமான நிரந்தர அரசு வேலை கிடைக்க துணைப்புரியும் யேசய்யா
Siththam undu suththam aagu endru solli sugam aakineer😭
நான் கர்த்தரிடம் ஒரு விண்ணப்பத்தை வைக்கிறேன் நான் பத்தாவது பாசு ஆக வேண்டும் அப்பாவிடம் ஒப்படைக்கிறேன்