8-ல் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா..? | Format Numerology | Dr.Mahha Dan Shekar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #formatnumerology #numerology #numerologist #nadijodhidam #cheyyarubalu #Number8 #8Number #cheyyarubalu #cheyyarubaluinterview #cheyyarubaluinterview
  • เพลง

ความคิดเห็น • 255

  • @formatnumerologytv729
    @formatnumerologytv729  8 หลายเดือนก่อน +4

    "Empower your life with FORMAT NUMEROLOGY"
    For appointments kindly contact me at : 9150465595, 9840510495.
    Email us at:729formatnumerology@gmail.com

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 6 หลายเดือนก่อน +19

    எது எப்படியோ 8 ஆம் என்னில் பிரந்தால் மறுஜென்மம் இல்லை என்று கூறினீர்கள் அதுபோதும் கோடான கோடி நன்றி ஐயா

    • @Govindammal1981
      @Govindammal1981 2 หลายเดือนก่อน

      Intha jenmathila panna thappu ku Eppo thandanai, my husband and doing all bad habits don't care about family.

  • @umadevibalakrishnan9583
    @umadevibalakrishnan9583 ปีที่แล้ว +18

    நல்ல செய்தி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் காலம் கடந்து தெரிந்து இனி என்ன செய்ய முடியும். நீங்கள் சொல்வது போல் அறிவு கொண்டு தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா. தங்கள் கருத்து மிகவும் சரியானது. 🎉

  • @vimalaraj8404
    @vimalaraj8404 ปีที่แล้ว +27

    I am also born in 8 you are 100% right.

  • @ashankarthik
    @ashankarthik 3 หลายเดือนก่อน +6

    கூறியதெலலாம் உண்மை.ஆனால் எல்லா மே மாறும்.இது என் வாழ்க்கை நிதர்சனம்

  • @srivijay4961
    @srivijay4961 ปีที่แล้ว +36

    26 09 1992 சின்ன வயசிலிருந்து எவ்ளோ ஆசைகளோடும் 😢கஷ்டப்பட்டும் இருந்தேன் அதில் மிஞ்சியது வெறும் கஷ்டம் மட்டுமே இன்றைய நாள் வரை.....😢 ஆசை கனவாகவே போனது...😢

    • @sureshsuri6701
      @sureshsuri6701 8 หลายเดือนก่อน +1

      You. 2

    • @RameshM-ph4ho
      @RameshM-ph4ho 8 หลายเดือนก่อน +1

      Amam nanba

    • @BJ-jq8or
      @BJ-jq8or 8 หลายเดือนก่อน

      I was born on 26/9/1984 தம்பி

    • @bharathka9876
      @bharathka9876 8 หลายเดือนก่อน

      Thambhi... mine 26 / 06 / 1974 ....total also 8 .......​@@BJ-jq8or

    • @harryhash0926
      @harryhash0926 7 หลายเดือนก่อน

      26.09.2001

  • @jdsjds7599
    @jdsjds7599 8 หลายเดือนก่อน +3

    26.1+1=2.2-0.marrege life.0.but single life.super.god gift.thankyou

  • @chandrushekar1150
    @chandrushekar1150 ปีที่แล้ว +56

    அய்யா நான் 8இல் பிறந்து வாழ்கையில் ரொம்ப கஷ்டப் படுறேன்

    • @vickivicki2770
      @vickivicki2770 10 หลายเดือนก่อน +2

      ஐயா நீங்கள் ஒழுங்கா வேலைக்கு போங்க

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 2 หลายเดือนก่อน

      ஐயா சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை.... அப்படி அமைந்தால் கூட கடின உழைப்பு க்கு பலன் இல்லை சாமி😅😅​@@vickivicki2770

  • @vasanthisathyanarayan2446
    @vasanthisathyanarayan2446 7 หลายเดือนก่อน +2

    Thank you sir .
    26 Born
    30 years of married life..
    Thank you for suggesting ... No 5 ..

  • @catherinepriyanka8691
    @catherinepriyanka8691 ปีที่แล้ว +63

    8 ல் பிறந்து திருமணம் நடந்து விட்டது 3 வருடம் முண்ணாடி சொல்லி இருந்தா single ஆ வே இருந்து இருப்பேன்

  • @bhashkarahrajenamg6263
    @bhashkarahrajenamg6263 ปีที่แล้ว +19

    8 ம் எண் பற்றி யாரும் கூறதா தகவல்கள் கொடுத்து உள்ளீர்கள் ஐயா, நாங்கள் வாழும் காலத்தில் வாழ்கின்ற எண்பகவான் சித்தர் ஐயா நீங்கள் 🙏

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 ปีที่แล้ว +5

    You are right 100%

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 9 หลายเดือนก่อน +3

    இதுவரை எந்தவித அதிர்ஸ்ட்டமும் கிடைகல்ல இனி கடவுளை மட்டும்தான் நம்புவேன்

  • @srieesaai7163
    @srieesaai7163 9 หลายเดือนก่อน +4

    number 5 gold dollar.
    Very 100% true sir.
    My date birth 8/8/1981.
    Talicheni le potoeruke.
    12 years back tv show le.
    Na pathu sejjikitti.
    Super sir 🙏🙏🙏

  • @dhivyapalanivel3667
    @dhivyapalanivel3667 ปีที่แล้ว +8

    Sir neenga sonnathu apdye correct 💯 sir ennoda marriage date 26 ennoda ponnu date of birth 8 my daughter ennoda illa 😢😢😢 my life is totally waste

  • @lathas5666
    @lathas5666 7 หลายเดือนก่อน +1

    OMG , All happened , very late for me to know

  • @ammusunshine8775
    @ammusunshine8775 ปีที่แล้ว +10

    8:35 5 number silver or gold dollar which one ok

  • @sagariga4002
    @sagariga4002 ปีที่แล้ว +13

    நான் மே 26. திருமண வாழ்க்கை முற்றிலும் சைபர். எப்படி விட்டு விலகுவது என்ற எண்ணத்தில் தான் உள்ளேன்

  • @rathanamathi7513
    @rathanamathi7513 ปีที่แล้ว +13

    நான் 17 ம் தேதியில் தான் பிறந்தேன் என் வாழ்க்கை நீங்கள் சொல்வது போல் 32 வயதுக்கு மேல் தான் நன்றாக உள்ளது ஆனால் உடல் நிலை மட்டும் சுமார் தான் நன்றி ஐயா 🙏

    • @venkatraju577
      @venkatraju577 ปีที่แล้ว +1

      Same my life too😂

    • @sadeeshck
      @sadeeshck ปีที่แล้ว +3

      Eat less,stop non veg...do walking

  • @saig326
    @saig326 8 หลายเดือนก่อน +3

    1:42 😂😂😂😂😂😂😂😂😂 naan Oct 8th ninga solra Pola nalla kastatha anupavichiten next jenmathukulam micham irukathu😅

  • @theephat1415
    @theephat1415 ปีที่แล้ว +1

    We don’t wear thali. Always iya. Can we put in the chain.

  • @vijayalakshmirajesh5559
    @vijayalakshmirajesh5559 หลายเดือนก่อน

    Absolutely correct 💯

  • @anthonydasdas794
    @anthonydasdas794 8 หลายเดือนก่อน +1

    Sir good morning I want to buy you book I am from Malaysia how to buy the book sir in English sir

  • @parthipanp6988
    @parthipanp6988 ปีที่แล้ว +2

    17 neenga solvadhu sari.nanri

  • @vathsalab4778
    @vathsalab4778 7 หลายเดือนก่อน

    Sir. My son birth date is 26 .9.1988. His marriage life got divorced.can he wear number 5 dollar in a chain. Pls advise me.

  • @shripriya6675
    @shripriya6675 8 หลายเดือนก่อน +1

    Yes sir I am 26 born I am wearing numb 5 it's really works

    • @kirubanantham1
      @kirubanantham1 8 หลายเดือนก่อน

      What works . Pls tell

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 ปีที่แล้ว +2

    8இல் பிறந்து கூட்டு தேதி 5இல்(30,6,1994/திருமணம் செய்து குழந்தை இல்லாமல் 30வருடங்கள் அவஸ்தை படுகிறேன்

  • @ranniranni7974
    @ranniranni7974 8 หลายเดือนก่อน

    Yes yellam kashtam anubavichi.. yinum kashtem serupadi yellam..aiyo yiraiva pothum yini yenthe yugathilum nan pirakeh kudathu aiya,🙏😭

  • @r.someshranganathan2340
    @r.someshranganathan2340 2 หลายเดือนก่อน

    Sir number 9 pathi video please pondunga.. when the video will upload

  • @90sfave.
    @90sfave. ปีที่แล้ว +2

    சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரைதானே ஒரு நாள் கணக்கு ஆகும் உதாரணமாக ஒருவர் சனி கிழமை இரவு 2மணிக்கு பிறக்கிறார். ஆனால் சனி கிழமை என்பது அன்று சூரிய உதயம் ஆனதுக்கு பின்புதானே சனி ஆகும் அஸ்தமன நேரம் கொண்டதால் பிறந்த கிழமை வெள்ளி தானே வரும்? இது பற்றி விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +2

    All true 100%.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +6

    8 ல் பிறந்தவர்கள் எட்டி அரசாலும் ஆண்.
    8 ல் பிறந்தால் இரவானம் கூட பொன் ஆகும். பெண்.

    • @DhanalaksmiV-l2q
      @DhanalaksmiV-l2q 7 หลายเดือนก่อน

      puriyala sir ponnugaluku enna

  • @muthusasi2569
    @muthusasi2569 6 หลายเดือนก่อน

    100% true sir

  • @umaakandaswamy3108
    @umaakandaswamy3108 8 หลายเดือนก่อน +1

    Husband is no more but still struggling what to do...
    If I make 5 as dollar and wear as a ring...
    Kindly advise...

    • @kirubanantham1
      @kirubanantham1 8 หลายเดือนก่อน

      Yes I have same doubt after wearing what gonna happen

  • @ramyanandakumar4624
    @ramyanandakumar4624 16 วันที่ผ่านมา

    💯 correct correct

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว +4

    17தேதி ஆண்53வயது விருசகம் கேட்டை தொழிழ் வருமானம் எதுவும் சரி இல்லை.காரணம் சொல்லவும்.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 9 หลายเดือนก่อน +1

    Sir - How about 8.8.1959. Any short infos for me .

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 ปีที่แล้ว +8

    Truly said sir I'm also 26 born

  • @KARTHIKG-q7q
    @KARTHIKG-q7q หลายเดือนก่อน

    Sir. கூட்டு எண் 8 என்னுடையது. பிறந்த தேதி 21... எதை பார்க்கணும்

  • @aishwaryakrithica.g390
    @aishwaryakrithica.g390 ปีที่แล้ว +1

    Am 8 women true ur words

  • @archanasanthosh6647
    @archanasanthosh6647 ปีที่แล้ว +4

    Date of birth 26
    Marriage date 17
    What to do get rid of problems marriage life

    • @manjulav5337
      @manjulav5337 ปีที่แล้ว

      அது தான் கூறியுள்ளாரே, எண் 5ஐ டாலராக்கி தாலி சரடில் 6.30 கோர்த்துக் கொள்ள சொல்லி

  • @geethangilli
    @geethangilli 8 หลายเดือนก่อน

    I m women born on 26th, my marriage date 26. My girl child have issues?

  • @muniraja2753
    @muniraja2753 6 หลายเดือนก่อน

    வணக்கம்ஐயா;எண்பேத்திபிறந்ததேதி14.3.2024பிறந்தநேரமமாலை6.30(LMT)எந்த‌எண்ணில்பெயர்வைக்கலாம் தங்கள்கட்டணம்எவ்வளவுநன்றி

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 ปีที่แล้ว +5

    101percent correct ayya.

  • @manishaselvarasu4644
    @manishaselvarasu4644 ปีที่แล้ว +2

    My born date 8/8/94.. My Marriage date also 8/9/22..

  • @Shenole-f7d
    @Shenole-f7d 2 หลายเดือนก่อน

    Na Christian thalikkodi podemaaten and 5 m number eppodi poduwathu?

  • @dhevikafloralgallery
    @dhevikafloralgallery 8 หลายเดือนก่อน

    Dollar in gold or silver metal sir ?

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 10 หลายเดือนก่อน +2

    Thanks a lot I believe you always I am hafeela I was born in 17th June l960 and my husband hanoon rafaideen was born in 26th May l954 and my 3rd son masznavee was born in 26th February 1989 please help me always and explain me in English please

  • @basilerame7513
    @basilerame7513 ปีที่แล้ว +4

    My bith date is 8 ...what a bad number..nothing..nothing ...endless suffering 😩🇲🇫

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 ปีที่แล้ว +3

    8 no இவ்வளவு விஷயம் இருக்கிறதா?எனக்கு 8 தான் அதிர்ஷ்டம்.மிக்க நன்றி ஐயா.

  • @VILLAIN007-h3m
    @VILLAIN007-h3m ปีที่แล้ว +3

    8 number vera level number
    vaalkaiye naasama poidum 😅

  • @UshaNagaraj-j7b
    @UshaNagaraj-j7b 8 หลายเดือนก่อน

    17.11.1971 I suffered alot sir till 54 years

  • @Skyblue-qx4kv
    @Skyblue-qx4kv 3 หลายเดือนก่อน

    S. Exactly 💯 true

  • @manimegalai6148
    @manimegalai6148 8 หลายเดือนก่อน

    Rombha rombha nandrihal guruji aiyha vanakkangal en 2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam marriage kuudiyaviraivil nadakkanum pannanum aaganum aiyha plz pray pannunga ashirvadham pannunga aiyha guruji nandrihal 🎉🎉🙏🏻🙏🏻👍👍💐💐💐

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 ปีที่แล้ว +3

    உண்மை

  • @ammusunshine8775
    @ammusunshine8775 ปีที่แล้ว +2

    4:51 After 28 I face lot of problems my birth 8
    Still now 62 I face lot of problems in money point of view and relationship with husband and daughter when I will died 8.01.1961

  • @MWaran-mm5it
    @MWaran-mm5it 8 หลายเดือนก่อน

    Yes correct 👌

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว +3

    June 17 yaravathu irukingala... 🙋‍♂️

  • @maxell008
    @maxell008 2 หลายเดือนก่อน

    My mum Don n dom both are Same 8
    My dad was 8 th born in his family
    N my date of birth 8/8

  • @kumaresanswaminathan3311
    @kumaresanswaminathan3311 7 หลายเดือนก่อน

    What about total number 8

  • @madarauchiha23384
    @madarauchiha23384 ปีที่แล้ว +12

    இனி பிறவியே வேண்டாம் போதும்பா சாமி

    • @srivijay4961
      @srivijay4961 ปีที่แล้ว

      26 09 1992 இந்த பிறவி ஏ இவ்வளவு கஷ்டம்,, இதுல வேற அடுத்த பிறவி எடுத்து அதிலும் கஷ்டப்பட்டு வாழனுமா😢😢😢😢😢😢.............

  • @deviayakannu6102
    @deviayakannu6102 8 หลายเดือนก่อน

    Sir, for 9?

  • @rsomu5535
    @rsomu5535 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @sanjith358
    @sanjith358 ปีที่แล้ว

    Sir I born on 8th March my husband 5th October. Really our life was very nice. Now I lost him in covid.
    How I will put no 5 dollar in thaali

  • @sthilagaraj8478
    @sthilagaraj8478 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் ஆன் மகன் 26.11.1978.ல் பிறந்தேன் எனக்கு குழந்தை இல்லை தொழில் முன்னேற்றம் இல்லை நான் வேதனையில் இருக்கிறேன் இனி வரும் சிரிது காலங்களில் என் வாழ்க்கை எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா

  • @swanyaabi1700
    @swanyaabi1700 ปีที่แล้ว

    For kids which one should wear for happy

  • @deviayakannu6102
    @deviayakannu6102 8 หลายเดือนก่อน

    Hi Sir. For 9?

  • @chennaicity8330
    @chennaicity8330 8 หลายเดือนก่อน

    நான் 08/02/1987 ல் பிறந்தேன் தமிழ் தேதி தை 26ம் நாள் (2+6=8)
    08+02+1987= 35 = 3+5 =8
    இதனால் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @manjulamanju9843
    @manjulamanju9843 ปีที่แล้ว +11

    My bday date 26,my husband bday 26, my marriage date 26, my daughter birthday 17 😂😂😂😂😂😂😂😂

    • @Vysvas
      @Vysvas ปีที่แล้ว +1

      👍👍

    • @gurumurthy4479
      @gurumurthy4479 ปีที่แล้ว

      All coincidence...

  • @nafeesquiyum8946
    @nafeesquiyum8946 25 วันที่ผ่านมา

    hi sir.i want to talk.

  • @anujocreatives1048
    @anujocreatives1048 ปีที่แล้ว +13

    இந்த ரெண்டு சொட்டைகளையும் சேர்த்து பார்த்தா 8 மாதிரி தெரியுது😂

    • @bhupac
      @bhupac ปีที่แล้ว +1

      hahahahaha haha sema

    • @manimegalai6148
      @manimegalai6148 8 หลายเดือนก่อน +1

      Hahaha 😆 😂 idhu romba aniyayamppa ....comment 😊😊

    • @santasanta6056
      @santasanta6056 หลายเดือนก่อน

      😅😅😅

  • @rsomu5535
    @rsomu5535 5 หลายเดือนก่อน

    பெண் ராசியில் பிறந்த ஆண்கள் இந்த 5 ஆம் நம்பர் ல் செய்த டாலர் அனியலாமா?

  • @indhumathi7855
    @indhumathi7855 9 หลายเดือนก่อน +4

    Sattunu paarthathum Ilayaraja nu nenachuten 😮😅😅

  • @gurumurthy4479
    @gurumurthy4479 ปีที่แล้ว

    We created numbers. Dates are for reference only. On that date what's the star, that's the birth star. According to the birth star's characteristics and the astrological zodiac we the each and every being is designed, and again, it's a mistery that our Karma and the birth star is so well sinchronized by the supreme nature is the TRUTH. Astrologically 5th house is Karma ஸ்தானம்

  • @karthisudardinkarthi3286
    @karthisudardinkarthi3286 ปีที่แล้ว +5

    How to find?
    Date ,month & year addition sum to be 8? Or only date of birth should be 8?

    • @RD-zf7dv
      @RD-zf7dv ปีที่แล้ว +1

      Birthday date 8,17,26 of any month

  • @SounthaArul
    @SounthaArul 7 หลายเดือนก่อน

    super

  • @lavanyachithra7117
    @lavanyachithra7117 ปีที่แล้ว +2

    Sir kanavar illatha pengal no 5 dollar potukalama...

    • @rameshs9942
      @rameshs9942 ปีที่แล้ว +1

      போடலாம்

  • @srikalasrikala4040
    @srikalasrikala4040 7 หลายเดือนก่อน

    True sir marriage life total damage 😢

  • @yuvarani3103
    @yuvarani3103 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @veerasamyperumal8234
    @veerasamyperumal8234 ปีที่แล้ว +1

    நவகிரக சித்தர் என்றே நினைக்கின்றேன். 15/20/01-இந்த எண்கள் பிறந்தவர்களை பற்றிபதி விடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 9 หลายเดือนก่อน

    Congratulations

  • @nimalkarthik5910
    @nimalkarthik5910 ปีที่แล้ว +1

    Ayya ladieds to wear 5 in the thalee
    Gents what to do if d o b is 8th

  • @kaarthigasendera2397
    @kaarthigasendera2397 ปีที่แล้ว

    Kalai vanakkam aiya.

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว

    Yes yes yes Amazing 100

  • @rathanamathi7513
    @rathanamathi7513 ปีที่แล้ว

    நான் பிறந்த தேதி 17 ம் தேதியாக இருந்தாலும் பெயரை கூட்டிய நெம்பரும் திருமண தேதியும் நல்ல தேதியாக அதுவாகவே அமைந்தது முதல் பாதி வாழ்க்கை மன ரீதியாக சொல்லி மாழாது இப்போது நினைத்தாலும் அழுகை வரும் அப்பா இறப்பை நேரில் பார்த்தேன் இன்னும் நிறைய ஏமாற்றங்கள்

  • @jayaramank3236
    @jayaramank3236 ปีที่แล้ว +2

    hi sir my born was 8th at midnight 2.10 am then my birth day will be 8th or 9th sir...

  • @afsaralikasim
    @afsaralikasim ปีที่แล้ว

    Sir my Dob10.9.1995 17.4.2002Dob pennai marriage pannlama pls tell me sir

  • @udumalaistockexchange
    @udumalaistockexchange 12 วันที่ผ่านมา

    Zero also sir

  • @nathansarmin5919
    @nathansarmin5919 ปีที่แล้ว +3

    I'm August 8 /8

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +2

    Nice 👌

  • @viswanathant6198
    @viswanathant6198 28 วันที่ผ่านมา

  • @latharanim7592
    @latharanim7592 2 หลายเดือนก่อน

    Tq sir

  • @reganwarnakulasuriya6574
    @reganwarnakulasuriya6574 ปีที่แล้ว +1

    29 திகதி பிறந்தவர்ருக்கும் 17 திகதி பிறந்தவர்ருக்கும் எப்படி இருக்கும்

  • @suji_dd2sq
    @suji_dd2sq ปีที่แล้ว +2

    Ellame 8 tha enaku vachu seiyuthu 28.8.1988 epudi

  • @BLAZE_PIRATE_GAMING
    @BLAZE_PIRATE_GAMING หลายเดือนก่อน

    26.7.1979 date of birth 8 and total number 5

  • @manipani9708
    @manipani9708 ปีที่แล้ว +4

    How can I get your books?

  • @louisjeyaprakashlouisjeyap1722
    @louisjeyaprakashlouisjeyap1722 8 หลายเดือนก่อน

    கோவில்பட்டி கொண்டு இருக்கிறேன்

  • @Maya007-he4du
    @Maya007-he4du ปีที่แล้ว +1

    Book name sonna vaanga useful ah irukum la

  • @hemakamal1
    @hemakamal1 ปีที่แล้ว

    Hi Sir, im a female
    Born on 17th Oct .. tamil date is ippasi 1st date. Which date to consider?

  • @lalithasridar6706
    @lalithasridar6706 8 หลายเดือนก่อน

    Silver dollar okva