அரூமையான கதை வீட்டை காலி செய்ய சொன்னதும் அந்த முதிய தம்பதிகள்இனிஎஙகு செல்வது எனறு பதட்டமானாதை பார்த்தும என் மனதுக்கு மிகவும் கஷ்ட்மாக இருந்தது கண்களில் வந்ததது. ஆனால் கதை முடிவு நன்றாக இருந்தது ❤❤
கதை மிகவும் சிறப்பாக இருந்தது.தான் பெற்ற பிள்ளை மருமகள் இருவருடைய தொந்தரவால் சொந்த வீட்டை மகனுக்கு கொடுத்துவிட்டு தனிக்குடும்பம் சென்று அங்கு வீட்டு ஓனர் இவர்களை அனாதை என நினைத்து கொண்டு அவர்களை வெளியேற்றி பிறகு வீட்டிற்குள் சென்று கடிதம் மற்றும் பணத்தை பார்த்து மனம் மாறி மீண்டும் தன் வீட்டிற்கே அழைத்து வந்து தன்னையே உங்கள் பிள்ளையாக நினைத்து கொண்டு கடைசி காலம்வரை இங்கேயே இருங்கள் என்று வீட்டு ஓனர் தெரிவித்தது மிகவும் சூப்பர்.இந்த மனது பெற்ற பிள்ளைக்கு இல்லையே என்று நினைக்கும்போது தான் ஆத்திரமாக உள்ளது.அந்த பெரியவர் இடத்தில் நான் இருந்திருந்தால் பிள்ளைக்கு கொடுத்த வீட்டை திரும்ப வாங்கி விடுவேன்.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...
அருமையான பதிவு 👌👌உண்மையாகவே கண்களில் கண்ணீர் பெருகியது 😢 ஏனெனில் எங்களுக்கும் 14 வயதில் ஒரே மகன் உள்ளான் இந்த கதையை படிக்க படிக்க அந்த பெரியவரின் இடத்தில் என் கணவரையும் அந்த அம்மா வின் நானும் தான் என் நினைவில் இருந்தோம் நாளைக்கு நமக்கும் இந்த நிலைமைதானோ என்று ......😢 கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.....மகள்களை மட்டும் பெற்றவர்கள் எனக்கு தெரிந்து யாரும் இப்படி அனாதையாக நின்றதாக கேள்விபட்டதில்லை மகன்களை பெற்றவர்கள் தான் இப்படி தெருவில் நிற்கிறார்கள் ஏன் இந்த பெண்களின் மனது இப்படி மாமனார் மாமியார் போன்றோரை வெறுத்து ஒதுக்கின்றனரோ கடவுளே....😢
மிக அருமையான படைப்பு பெற்று வளர்த்து ஆளாக்கி தன் பிள்ளையை நல்ல நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள் இன்று ஊரில் எத்தனை அனாதை இல்லங்கள் எத்தனை முதியோர் இல்லங்கள் இன்றைய தலைமுறை தங்களுடைய தாய் தந்தையரை போற்றி பாதுகாக்க வேண்டும்
இதை படித்த பிறகு எனக்கும் அழுகை, ஆதங்கம்,மனதில் ஒரு இறுக்கம் என்று சொல்வதை விட மனதை யாரோ மிதிப்பது போல் இருந்தது. அந்த பாட்டு படிக்காத மேதை படத்தில் வரும் காட்சியை நினைவு படித்தியது.எனது நண்பர் ஒருவருக்கு இதை தான் சொல்லி வைத்துள்ளேன். ஏனெனில் அவர் இருக்கும் வீடு அவர் பெயரில் தான் உள்ளது.
நல்ல அருமையான படிப்பினையை தரும் கதை. ஆனால் கடைசியில் வேனில் இருந்து பொருட்களை இறக்கிய குப்புசாமி தம்பதி என்று இருப்பதற்கு பதிலாக வேனில் இருந்து பொருட்களை "இறக்குவதற்காக" என்று இருந்தால் தொடர்ச்சி சரியாக இருக்கும்.
இறுதிப் பகுதியில் உள்ளதை விம்மி விம்மி அழுகையுடனே படித்து முடிக்கும் முன் ஆனந்தம் இருக்கே அப்படியே செத்துவிடக்கூடாதா என்று நினைக்க தோன்றுகிறது.நான் என்னை சொன்னேன் நன்றி.
It is each home maker fault. Never allow your family members to misuse you whoever it may be husband or in laws or children. Make them to realise your values now and then. Otherwise human mind never mind others sincerity.
மன்னிக்கவும் கதையின் முடிவு இப்படி பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் எப்போதும் போல நான் வாடகைக்கு இருக்கிறேன் நீங்க ஓனராவே இருங்க ஏதாவது ஆனா மகன் ஸ்தானத்தில் இருந்து செய்பா அதுவே போதும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்தா கடைசி வரைக்கும் நாம சந்தோசமா இருக்கலாம் ❤🙏 இப்ப முடிவு எப்படி இருக்கு just a opinion OK🙏😊
படித்ததும் கண்ணின் ஓரம் நீர்த்துளி மிகவும் அருமையான பதிவு சபாஷ் 🎉🎉🎉🎉
அருமையான கதை நெஞ்சில் அப்படியே ஒட்டிக்கொண்டது கண்ணீர் கரைபுரண்டு ஒடியது மனது கொஞ்ச நேரம் பாரமாகி போனது.
Same feeling 🥺🥺🥺😭😭😭😭
வந்த கண்ணீர் அப்படியே நின்றுச்சு.நல்ல கதை
கண்களில் கண்ணீர்.
Pl⁰0uu77í😊❤@sairajcreation-m9k09io
.i9y6u67560ñ😅 0:52 3iz
Enna cholla Enndu theyriyallai. a
Nalla manither kalum Irukkindarkal
நல்ல பதிவு
கண்ணீரை
அடக்க முடியாமல்
அழுகிறேன்
மிகவும் அருமையான பாடம் படித்ததும் கண்களில் கண்ணீர் என்னையறிமாலே வந்துவிட்டது சொந்த மென்று வந்ததெல்லாம் சொந்தமும்மில்லை ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை அருமையான கண்ணதாசன் வரிகள்.
அருமையான கதை கண் ணீர் வந்து விட்டது
அரூமையான கதை வீட்டை காலி செய்ய சொன்னதும் அந்த முதிய தம்பதிகள்இனிஎஙகு செல்வது எனறு பதட்டமானாதை பார்த்தும என் மனதுக்கு மிகவும் கஷ்ட்மாக இருந்தது கண்களில் வந்ததது. ஆனால் கதை முடிவு நன்றாக இருந்தது ❤❤
அருமையான கதை, ஒவ்வொருவரும் முதியவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் ❤❤
கமெண்ட்ஸ் பதிவிட்ட அனைவருமே கண்ணீர் விட்டுள்ளனர். நான் மட்டும் விதிவிலக்கா என்ன ???
மிக அருமையான கதை
கதை மிகவும் சிறப்பாக இருந்தது.தான் பெற்ற பிள்ளை மருமகள் இருவருடைய தொந்தரவால் சொந்த வீட்டை மகனுக்கு கொடுத்துவிட்டு தனிக்குடும்பம் சென்று அங்கு வீட்டு ஓனர் இவர்களை அனாதை என நினைத்து கொண்டு அவர்களை வெளியேற்றி பிறகு வீட்டிற்குள் சென்று கடிதம் மற்றும் பணத்தை பார்த்து மனம் மாறி மீண்டும் தன் வீட்டிற்கே அழைத்து வந்து தன்னையே உங்கள் பிள்ளையாக நினைத்து கொண்டு கடைசி காலம்வரை இங்கேயே இருங்கள் என்று வீட்டு ஓனர் தெரிவித்தது மிகவும் சூப்பர்.இந்த மனது பெற்ற பிள்ளைக்கு இல்லையே என்று நினைக்கும்போது தான் ஆத்திரமாக உள்ளது.அந்த பெரியவர் இடத்தில் நான் இருந்திருந்தால் பிள்ளைக்கு கொடுத்த வீட்டை திரும்ப வாங்கி விடுவேன்.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...
நல்ல முடிவு நன்றி.
பக் பக்னு இருந்தது.......
கதை அருமை👌நிஜத்தில் இப்படிப்பட்ட மனித உறவுகள் இருப்பது அரிது!
மிகவும் அருமையான. பதிவு. எங்களுக்கும். மகனோ சொந்த. வீடோ. கிடையாது. நாங்களும். வயதானவர்கள். இந்த. பதிவை. படித்ததும். உண்மையாகவே. எங்கள். கண்கள். குளமாகின. கண்ணீரைக். கட்டுப் படுத்த. முடியவில்லை. நன்றி
அருமையான பதிவு 👌👌உண்மையாகவே கண்களில் கண்ணீர் பெருகியது 😢 ஏனெனில் எங்களுக்கும் 14 வயதில் ஒரே மகன் உள்ளான் இந்த கதையை படிக்க படிக்க அந்த பெரியவரின் இடத்தில் என் கணவரையும் அந்த அம்மா வின் நானும் தான் என் நினைவில் இருந்தோம் நாளைக்கு நமக்கும் இந்த நிலைமைதானோ என்று ......😢 கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.....மகள்களை மட்டும் பெற்றவர்கள் எனக்கு தெரிந்து யாரும் இப்படி அனாதையாக நின்றதாக கேள்விபட்டதில்லை மகன்களை பெற்றவர்கள் தான் இப்படி தெருவில் நிற்கிறார்கள் ஏன் இந்த பெண்களின் மனது இப்படி மாமனார் மாமியார் போன்றோரை வெறுத்து ஒதுக்கின்றனரோ கடவுளே....😢
படிக்கும் போதே கண்ணீர் வந்து விட்டது....நல்ல பதிவு....
மிக அருமையான படைப்பு பெற்று வளர்த்து ஆளாக்கி தன் பிள்ளையை நல்ல நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள் இன்று ஊரில் எத்தனை அனாதை இல்லங்கள் எத்தனை முதியோர் இல்லங்கள் இன்றைய தலைமுறை தங்களுடைய தாய் தந்தையரை போற்றி பாதுகாக்க வேண்டும்
படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது கதை அருமை
கதை மிகவும் அருமை.படித்து முடிக்கும்போது கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது.
நல்ல கதை - மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
மிகவும் அருமை யான கதை❤
அருமையான பதிவு ,கண்களில் நீர்!!!
பாசம் என்றும் ஜெயிகட்டும்!!!
Manithabhimanam Ulla Manithargal.👌🙏🙏
சூப்பர் கதை கண்களில் கண்ணீர்
அருமையான கதை
Heart touching story 😊
மனம் நெகிழ்ந்தது.
ஆதரவற்ற பெரியவர்களை தாய் தந்தை போன்று நடத்த முன் வந்த பரமசிவம் சாரதா தம்பதியரைப் போன்று
கதை படிக்கும் அனைவரும் முன்வரவேண்டும்.
இதை படித்த பிறகு எனக்கும் அழுகை, ஆதங்கம்,மனதில் ஒரு
இறுக்கம் என்று சொல்வதை விட மனதை
யாரோ மிதிப்பது போல்
இருந்தது. அந்த பாட்டு
படிக்காத மேதை படத்தில்
வரும் காட்சியை நினைவு
படித்தியது.எனது நண்பர்
ஒருவருக்கு இதை தான்
சொல்லி வைத்துள்ளேன்.
ஏனெனில் அவர் இருக்கும்
வீடு அவர் பெயரில் தான்
உள்ளது.
அருமை யான கதை கண்ணில் நீர் வந்து விட்டது
கதையைப் படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
உறவின் அருமை, பெரியவர்கள் மனம் புரிய வேண்டும். பணம் மட்டும் வாழ்க்கையில்.
Arumayana padhivu nandri
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மிக்க நன்றி
கதையை படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டது. நல்ல பதிவு.
அருமை அருமை அருமை, மனம் நெகிழ்ந்தது,
அருமை அருமை 👌👌
அற்புதமான கதை, நிகழ்கால உண்மை...
மிக அருமையான சந்தோசமான பதிவு .மனநிறைவு நட்பே .❤ சிலர் பதிவு செய்வது சோகமாக இருக்கிறது .இது சந்தோசமான பதிவு .நட்பே ❤❤ தொடருங்கள் .
Thank you
நன்றி நட்பே ♥
Arumai arumai, endha kaalathu eppadi oru nalla kadhai padikka kangalil kaneer than muttikondu ninradhu. Vayodhigam yaaruku yeppadi erukkiradho theriyaadhu, pillaigal therindhu kolvadhodu petravargalum purindhu nadandhu kollavendum. Vuravugal elladhavan pinathirku samam. Vuyirodu erukkum podhe petravarai paarthukolla muyarchi cheivom. Kurutholai enru, naalai pazhuthol aagividum. Jakkiradhy. Nalla kanthirappu kadhai. Puriya vendiyavargalukku puriyum.
கதையை படிக்க முடியாமல் கண்ணீர் பெருகியது
கதை அருமை.❤
அருமை
கண்களில் கண்ணீர் கட்டியது
நல்லகதை.கதை தரும் உணர்வுகளை உணர முடியாமல் பின்னணி இசை ஒலி ஆதிக்கம் அதிகம்.
What a wonderful story😢😢❤
Nalla pathivu app amma vayathagivittal ippadivittu viduvatha pavam kaneer vargirathu
சிறப்பு
அருமை
இதுதான் இப்போ நடை முறையில் இருக்கு யாரை நோவது அவர்கள் கணவர் மனைவியா இருக்கினம் நான் தனியா இருக்கேன் மன பாரத்துடன்
Heart melting story.Stay blessed.😢
உண்மை.. கண்களில் perukeduthdhu... Paasam endrum vilai paesapaduvathillai...
Perukeduthadhu kanneer
Good story.....tears rolled out 😢😢😢😢
கண்ணீர் வந்துவிட்டது😢❤
மனித நேயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை உண்மையான நிகழ்வாகவே கருதுகிறேன்.
கதை அல்ல , உண்மை நிகழ்வுதான்.
மனித நேயம் வாழ்க
Manasatchi oda nadandhukonga...naalaiku namakum vayasu aagum don't forget....nice story
Paaratta vaarthai illai... Padaipaalikku vaalthukkal...
Arumai❤❤❤
கண்ணீர் வழிந்தது!
கண்கள் தெளிந்தது!
❤. 😂. ❤
Dear sir & madam i love you so very much for story 🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🙏
The suggested climax from VASANTHI GOBINATH is very nice and reasonable.
கலி காலம் 🙄 கதை நன்றாக உள்ளது!
Nice story ❤
Aluduvitthan👌
மனதை என்னவோ செய்கிறது என்பது உண்மை.ஒருவேளை வயதாவதால் வருகிற சிறு சிறு கவலைகளாக இருக்கலாமோ....
எனக்கும் அதே நிலை தான்
Real story.kanneer vandhuduchi.😂😂😂
After a long time i read a very nice story from you thank you for this video ❤😊
Super 👍
Manasu heavy ya eruku
Super
உண்மையில் இது ஒரு நல்ல உதாரணம்
Very useful now days we need and must it is not story real life
கண்ணீர் வந்தது😢
Vanakkam vmnc.
🙏🏻
😂 super❤
S கண்களில் கண்ணீர்
இது வெறும் கதை அல்ல. நெஞ்சில் விதைத்த விதை கதை எழுதிய மகனுக்கு ஒரு சபாஷ் 🙏
இது கதையல்ல நிஜம்
அனேக குடும்பங்களில் நடக்கும் நிஜம்
இப்படியும் மனிதர்கள் உள்ளனரா நம்பமுடியவில்லை இருந்தால் யாரும் அநாதைகளல்ல
நன்றி
❤
❤❤❤❤❤
நல்ல அருமையான படிப்பினையை தரும் கதை. ஆனால் கடைசியில் வேனில் இருந்து பொருட்களை இறக்கிய குப்புசாமி தம்பதி என்று இருப்பதற்கு பதிலாக வேனில் இருந்து பொருட்களை "இறக்குவதற்காக" என்று இருந்தால் தொடர்ச்சி சரியாக இருக்கும்.
❤❤😂😂
கதையின்முடிவுமிகஅருமைஇதுஎத்தனையோவயதானவர்களின்வாழ்விள்நடக்கும்நிஜமே
இறுதிப் பகுதியில் உள்ளதை விம்மி விம்மி அழுகையுடனே படித்து முடிக்கும் முன் ஆனந்தம் இருக்கே அப்படியே செத்துவிடக்கூடாதா என்று நினைக்க தோன்றுகிறது.நான் என்னை சொன்னேன் நன்றி.
It is each home maker fault. Never allow your family members to misuse you whoever it may be husband or in laws or children. Make them to realise your values now and then. Otherwise human mind never mind others sincerity.
கதை படிக்க படிக்க கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தேன்.இதயம் அப்படியே கரைந்து அழுகிறது.உலகத்தில் நல்ல பெற்றோர்களை தயவு செய்து கைவடாதீர்கள்
Manitham maranippathilla.
மன்னிக்கவும் கதையின் முடிவு இப்படி பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் எப்போதும் போல நான் வாடகைக்கு இருக்கிறேன் நீங்க ஓனராவே இருங்க ஏதாவது ஆனா மகன் ஸ்தானத்தில் இருந்து செய்பா அதுவே போதும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்தா கடைசி வரைக்கும் நாம சந்தோசமா இருக்கலாம் ❤🙏 இப்ப முடிவு எப்படி இருக்கு just a opinion OK🙏😊
👍 super
உண்மையில் இதுபோன்று எல்லா மக்களும் நினைத்தால் இவ்வுலகில் முதியோர் இல்லம் இருக்காது
கண்ணீர் சிந்த வைத்த கதை உண்மையாக nadandhirunthaaum நலமே
கண்ணீர் சிந்த வைத்து விட்டது?
Super
வாழ்க்கையில்எவ்வளவுபேர்இப்படிகஸ்டபடராங்க