Inath natula vela pakurathuku namma oorula madu mekkalam nimmathiya irukalam na driver oru tirp poittu varathukulla uire poittu varuthu... Ethukeduthalum fine romba over 23000 to 30. 40 Latcham varai
@@abdulmalikabdul770 பாய் என்னுடைய நண்பர் ஒருவர் இப்ப சவுதியில் வேலை பார்த்தார் அவர் ட்ரைவர் இப்போது அவருக்கு எக்ஸிட் அடிச்சாச்சு அவருக்கு ஏற்கனவே லைசன்ஸ் இருக்கு அவர் திரும்ப வருவதற்கு இந்த ரூல்ஸ் தடையாக இருக்குமா இல்ல அவர் பழைய மாதிரி உள்ள ரூல்ஸ்ல வரலாமா கொஞ்சம் ப்ளீஸ் விசாரித்து சொல்லுங்க அப்ப ஏற்கனவே சவுதியில் ட்ரைவர் வேலை செய்திருக்கிறார் அவருக்கு லைசன்ஸ் எல்லாம் இருக்கு அவர் திரும்ப வரவேண்டும் என்றால் இதுமாதிரி ரூல்ஸ் இருக்குமா இல்ல சாதாரணமாக அவர் வரலாமா சொல்லுங்க ப்ளீஸ் அர்ஸண்டு
Correct ,
நல்ல தகவல்
இங்க வந்து மாற்று வேலை
கொடுப்பாங்க
Inath natula vela pakurathuku namma oorula madu mekkalam nimmathiya irukalam na driver oru tirp poittu varathukulla uire poittu varuthu... Ethukeduthalum fine romba over 23000 to 30. 40 Latcham varai
Ayya nama uroola இருக்கலாம்.
Job work from visa help
@@Kamaraj-ds9gf .Apply online. Get online interview
Insaa Alla
I studying in diploma mechanical engineering completed
2years experience in auto mobile company in Chennai
நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்யுங்கள் அல்லது விசிட்டிங் சென்று வேலை தேடலாம். இங்கிலிஷில் பேச வேண்டும். அதை கற்றுக் கொள்ளுங்கள்.
Ithu last year january vanthuruntha , nanum correct ta nala visa , work la vanthurukalam ,
1 year visa irukungala, kafaala vaangikalama
துபாய் மாதிரி சவுதியிலும் விசிட் விசாவில் சென்று வேலை தேடலாம்
Job vacancy irukka
ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள் அல்லது சவுதியில் உறவுகள் இருந்தால் விசிட் விசாவில் சென்று வேலை தேடலாம்
Bro salary innum potala na...vanthu 4 month aaituchu bro
லேபர் கோர்ட்டில் புகார் செய்யுங்கள். உங்களுக்கு ரிலீஸ் கொடுத்து விடுவார்கள்
அப்ப படிக்காதவங்க நல்ல வேளை பார்க்கலாமா பார்க்கமுடியாதா சொல்லுங்க
சிங்கப்பூர் மாதிரி எல்லாம் வேலைக்கும் சர்டிபிகேட் கோர்ஸாவது நீங்கள் படிக்க வேண்டும்
@@abdulmalikabdul770 பாய் என்னுடைய நண்பர் ஒருவர் இப்ப சவுதியில் வேலை பார்த்தார் அவர் ட்ரைவர் இப்போது அவருக்கு எக்ஸிட் அடிச்சாச்சு அவருக்கு ஏற்கனவே லைசன்ஸ் இருக்கு அவர் திரும்ப வருவதற்கு இந்த ரூல்ஸ் தடையாக இருக்குமா இல்ல அவர் பழைய மாதிரி உள்ள ரூல்ஸ்ல வரலாமா கொஞ்சம் ப்ளீஸ் விசாரித்து சொல்லுங்க
அப்ப ஏற்கனவே சவுதியில் ட்ரைவர் வேலை செய்திருக்கிறார் அவருக்கு லைசன்ஸ் எல்லாம் இருக்கு அவர் திரும்ப வரவேண்டும் என்றால் இதுமாதிரி ரூல்ஸ் இருக்குமா இல்ல சாதாரணமாக அவர் வரலாமா சொல்லுங்க ப்ளீஸ் அர்ஸண்டு