Enaku age 21 last 10 years la(from my 11) Naan 30 tree nattu valathuten(with my family support)! Nee ena panirka?? Elathayum panni mudicha maadhri advice panra!
@@Deadhman Naama veedu katta ella kaatayum, vivsaya nilathayam azhichitom. Makkal thogai athigamaga naam azhivathu nichayam. Yenna ulagam manithanaku mattum than endru naam vazhvathal.
ஆக்க பூர்வமான செயல்களை செய்ய வல்ல இளைய தலைமுறையினர் வெட்டி பிரபலங்களை பின் தொடர்வதை விடுத்து நம்மாழ்வார், விவேக் போன்ற உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களின் பசுமை கொள்கையை பின் பற்றிட வேண்டும்.
இதைதான் சீமான், நாம் தமிழர் கட்சியினர்கள் பல ஆண்டுகளாக பேசி வருகிறார்கள் அவர்களால் முடிந்த அளவிற்க்கு சுற்றுபுற பாசறை அமைத்து தொண்டாற்றி வருகிறார் ஆனால் அது போதாது ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நன்மை பயக்கும்.
@@mohankumar-lm3sn iyyo adha thaan soldren nalla 4 5 ju Maram vachu perusaa valandha apparam dhaan vetraangha, stating waste water line, falling of dry leafs, branches threatening of unsafe, electric line, road extension etc.. so seeding balls r good idea 💡 for foresting
@@rkjayakrishnan3997 ஆனா எங்க வீட்ல அப்டி தான்... இந்த மரம் வைக்காத... வீட்டுக்கு ஆகாது அதுக்கு ஆகாது அப்படி இப்புடினு சொன்னாங்க.... நான் ஒரே வார்த்தை தான் சொன்னே... மரத்தை வெட்டுனா கைய வெட்டி புடுவேன்னு சொன்னே 😂😂😂😂அதோட யாரும் எதுவும் சொல்லல
உலகத்திலேயே உள்ள ஒரு இருபது குடும்பம் வாழ்வதற்கு மொத்த உயிருள்ள ஜீவராசிகளும் மரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் எப்பவோ தள்ளப்பட்டு விட்டோம் நண்பாஸ்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
நெடுசாலை ஒரு puram மின்வாரியம் oru புறம்இருக்க பக்கத்து வீட்டுல மரத்தின்இலைகள் விழுந்தால் சண்டைக்கு வராங்க என்ன பன்ன தோழா நம்ம நாட்டு மக்கள் இப்படி இருங்க
But without proper highways. You are required to travel more distance. More distancr means more petrol diesel More consumption means more heat produced by vehicles There is balance between cutting trees and laying roads. Every country cuts tress to lay highways. But only some countries relocate the entire tree into someother place. So as not to kill the tree. Which requires more budget and efforts from.govt side.
கனி தரும் நம் நாட்டு மரங்களை நடுவோம், நம் நாட்டு மண்ணிற்கு நம் நாட்டு மரங்களே பொருந்தும், அதிலும் கனி தரும் நாட்டு மரங்களை நடுவோம்(நமக்கு மட்டும் இல்லாமல் சகல ஜீவா ராசிகளும் இது பயனளிக்கும்), நல்லதை விதைப்போம், நல்லதே நடக்கும், வாழ்க வையகம் ,வாழ்க வளமுடன்
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
ஜாலியா என்ஜாய் பண்ணுங்க இயற்கை சமநிலை படுத்தும் கண்டிப்பா இருக்குது தவறு செய்பவர்களுக்கு தவறை திருத்திக் கொள்ளுங்கள் . முதலில் நான் திருத்திக்கொள்கிறேன்

கிளி வளர்த்தேன் பறந்து போனது அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிகள். மரம் வளர்ப்போம். பாதுகாப்போம். வளம் காப்போம்.
Finally someone is talking about it in Tamil news!👌 Please do bring awareness! I think India should be the first country to completely transform full electric vehicles!
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be. ( Revelation 22 : 12 )
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
காரணம்....ஓழுக்கமா மனிதனா வாழ்ந்த மக்கள...அறிவியல் முன்னேற்றம், பணம், அரசியல், life style னு...எல்லாத்தையும் தப்பா பண்ண வச்சாங்க...தேவை தனி மனித ஓழுக்கம்..அன்பு, பொது நலம்.

அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது நம்மை படைத்த கடவுள் நம்மளை எப்பொழுதும் கைவிடமாட்டார்..... இப்போது இருந்தே கடவுளை மனதில் ஆழமாக நினைக்க தொடங்குங்கள்....... எல்லா மத இன மக்கள் ஒற்றுமையாக வாழ்வோம்........

மனிதர்கள் செய்த தவறுக்கு மனித இனம் அழியட்டும்...பூமி புத்துயிர் பெற்று மற்ற உயிர்கள் நிம்மதியாக வாழட்டும்... இந்த சுயநலம் மிகுந்த மனித ஜென்மங்கள் இன்றி...

உலகமே 🌎 ஊடரங்கில் இருக்கும்போது?.... உலகின் மிக பெரிய ❄பனிப்பாறை அண்டார்டிகா (கண்டத்தில்) விழுந்தது ... என் சந்தேகம்-மே அங்கதா இருக்கு! வேற என்னமோ பண்றானுங்க 👥
@@prithigabalachandran it used to be Now not anymore The R32 gas in AC has less greenhouse gas Refrigerant used in fridge are more eco friendly. India will be moving to electric vehicles 100 percent by 2030. Electricity will he harnessed mainly from solar hydro and nuclear resources as opposed to thermal power whicg causes pollution and increases temp substantially. Eat less non veg . a mutton or pork cooking consumes 3 to 4 times more heat and emits more heat than vegetables. If you are non veg lover. Try to eat more fish that requires less cooking. Try to eat it half boiled like japanese. Educate people to use less. Use less means. Whatever we use for our living should be used less to prevent the temp from rising. Be it clothes. Dont purchase too many clothes things in your home..lead a simple life. Plant more trees Try to recycle the things which you have as much as possible. Keep your environmental clean from dust and pollution.. Fight against the govt if they fail to lay proper roads. Dont be lazy to file petition on your consititution MLA. If every citizen does this. Im sure no worries about environnent. It can heal itself..if we fail to do anove things .im sure doomsday gonna be soon for mankind.
It is a once started process and it will be a never ending process cfc from acs and fridges releases chlorine radical which constantly convert ozone Into oxygen into oxygen and chlorine radical is regenerated since it's a catalyst CFC emitted from the first fridge produce may be still in the atmosphere depleting ozone In Antarctica this effect is more because of polar stratospheric clouds
எல்லோரும் சாக போறது இயற்கை என்று இருந்த காலம் போய் இன்று நாம் சாவை கேட்டு சாக போறோம் 👌👌👌👌 தயவு செய்து மரத்தை வெட்ட தீர்கள் தேவையில்லாமல் பூமியில் அதிக அளவில் கட்டிடங்கள் ,சாலைகள்,வாகனங்கள் ,எப்பா எல்லாமே வளர்ந்து வருகிறது ஆனால் மரங்கள் மட்டும் குறைந்து வருகிறது 😔😔😔😔😔
@@காதலின்குரல் indha mari comment pandradhula unaku ena labum.comment pandradhula poi engaiyavuthu marum natu.athulu edamlam thevaila.ena kekadha ena nan maximum 32 plant panita.
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
மனிதன் சுவாசிக்கும் காற்றே நஞ்சின் தன்மை அடைந்து விட்டது... இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் அரவணைக்கும் நிலை அல்லாது அழிக்கும் நிலை தான் வருகிறது... பொன்னையும் பொருளையும் சேர்க்கவும் தான் வாழ வேண்டும் தன் இனம் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர... அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.... இப்படி எண்ணி விடும் மூச்சலைகள் காற்றில் பரவி எல்லாம் நஞ்சாகிறது... விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இதே நிலை தான் அங்கும் வருகிறது.... அவனும் மற்ற நாட்டை அழிக்க தான் முற்படுகிறான்... எண்ணம் போல் வாழ்க்கை... !! ஒவ்வொருவர் எண்ணமும் நல்லதாக இருந்தால் வீடும் நலம் பெரும் !! நாடும் நலம் பெரும் !!உலகமும் நலம் பெரும்... !!!🙏🙏🙏🙏🙏
By reading some comments, I'm about to say something, I'm a Hindu, and I truly believe and respect Jesus Christ, just as our god. Whichever god is willing to help our people's, let the god do it. Why my dear brothers and sisters you all having hatred in each other's ? Please let go all negativity and have peaceful life.
Actually we don't have to depend on God. We can make the world a better place if we stop polluting the earth . If think we can everything is possible. It's in our hand whether to make the earth a better place or make it as a literal hell. Not god is gonna anything.
நாம் என்ன செய்ய, எவ்வளவு எடுத்து சொன்னாளும் , ஏன் நிறைய படத்திலும் இயற்கைக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள் என்ற கருத்துக்கலும் வரும் ஆனால் யாரும் அதை கவணிக்க மாட்டார்கள்...👊🙍🙍 இதற்க்கெள்ளாம் இயற்கை நமக்கு ஒரு நாள் பதிலலிக்கும்🙏
15 வருடங்களுக்கு முன்பு சென்னை - திருச்சி க்கு பேருந்தில் போகும் போது சாலை இரு பக்கமும் புளியமரங்கள் இருக்கும். அழகாக இருக்கும். 2020 திரும்பவும் போனேன். ஆனால் வெறும் பொட்டல் காடாய் இருந்தன😢😢
மரங்களை நடுங்கடா...தண்ணீரை சேமிங்கடா...இல்லைனா செத்துப்போவிங்கடா...
Enaku age 21 last 10 years la(from my 11) Naan 30 tree nattu valathuten(with my family support)! Nee ena panirka?? Elathayum panni mudicha maadhri advice panra!
Aama evalo pannna mudiyum elam building aachu na
Land illana enna bro atleast terrace gardening pannunga bro
Enga veetula 65 plant 🪴iruku bro
@@Deadhman Naama veedu katta ella kaatayum, vivsaya nilathayam azhichitom. Makkal thogai athigamaga naam azhivathu nichayam. Yenna ulagam manithanaku mattum than endru naam vazhvathal.
Nee pnadriya da
ஆக்க பூர்வமான செயல்களை செய்ய வல்ல இளைய தலைமுறையினர் வெட்டி பிரபலங்களை பின் தொடர்வதை விடுத்து நம்மாழ்வார், விவேக் போன்ற உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களின் பசுமை கொள்கையை பின் பற்றிட வேண்டும்.
Ahaan neenga unga 20 vayasula ena senjinga saami! UN meeting la irunthingala??
V2ku Poi oru tree plant panunga!
Iluminati gal yosika aarambichutanunga namma usaara irukanum
True
Bro oodu theridhu bro
மரம் வளர்த்தால் மட்டுமே இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும்...... மரம் வளர்ப்போம் 🌳🌳🌳🌳.....
🤣😂ulagamae aliyum
sollamatum tha seivoom...😏
End in earth😭pray jesus🙏🏽
உண்மை மிக சரியானது தோழர்.
No green gas kum trees kum sambatham ila ji 🙄🚶
விதியை மதியால் வெல்லலாம்.
ஆகவே காடுகள் அழியாமல் பாதுகாப்போம்.
காடுளை நம்மால் உருவாக்க முடியாது , பாதுகாக்க மட்டுமே முடியும்.
மரத்தை அழிப்பதை நிறுத்தி , ஒவ்வொரு மனிதனும் மரம் நட முன்வந்தால் நல்ல வருங்காலத்தை எதிர்பார்க்கலாம்.
பாவத்தின் சம்பளம் மரணம் 😭
இதற்கு முன் கூட்டியே என் தலைவன் ஐயா அப்துல் கலாம் இதை சொல்லி விட்டார்.... மீண்டும் திரும்புவோம் பழமைக்கு
மனிதனால் விஞ்ஞானம் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைகிறான். மனிதனால் விஞ்ஞானத்தல்.இயற்கை வளங்களை வெள்ளமுடியாது..
Yes
Correct
@@mahalakshmipalpandian3823
DgDr toptopMP
@@mahalakshmipalpandian3823 நல்லா வியாஞ்ஞானம் பேசிட்டு phone ல பதிவு போட்டுட்டு இரு.
பழமைக்கு போனும்னு சொல்றில அப்பறம் என்ன மைத்துக்கு நீங்களாம் phone use பண்றிங்க.
ஆசையே துன்பத்திற்கு காரணம் (இந்த ஒரு வரியில் எல்லாம் அடங்கும்).
பேராசை தான் துன்பத்திற்கு காரணம்
@@challengemania4447 👌👌👌
Bro மனுஷங்க சில பேர் Red லைட் விபச்சாரம் பண்றாங்க அதுக்காக,ஏன் அமெரிக்கால red லைட் விபச்சாரம் இல்லையா
@@bestbestlegendbest378 உங்கள் கருத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது...
@@gopis8124 bro என்னா bro வெலைக்காரன் உலகத்துல இருக்குற எல்லாருக்கும் Red லைட் வியாபாரம் விட்டுருக்கான், உங்க மனசாச்சி உறுதல நீங்க ஒரு ஆன்டி இந்தியன்
ஒரு கிராமத்திற்கு 20 அரசமரங்களை உடனடியாக ஏரிவேலை திட்டத்தின் மூலம் பராமரித்து வளர்த்தால் இந்த கொடூர சூழ்நிலை மாறுபாட்டை தடுக்கலாம்.
👍
இதைதான் சீமான், நாம் தமிழர் கட்சியினர்கள் பல ஆண்டுகளாக பேசி வருகிறார்கள் அவர்களால் முடிந்த அளவிற்க்கு சுற்றுபுற பாசறை அமைத்து தொண்டாற்றி வருகிறார் ஆனால் அது போதாது
ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நன்மை பயக்கும்.
@@muthaiahn7216 ithellam sonna avanungaluku puriyathu. Marupadiyum DMK ADMK kitta kaasu vaangitu vote panniruvanga
@@Thamizharin_Ratham correct bro
Ivanga panna maatanga pannavum vida maatanga bro
எங்க வீட்ல ரெண்டு செடி நட்டேன்.... புங்க மரம், வேப்ப மரம்.. ஆனா இப்போ அது மரம் ஆகிடுச்சு 😁😁😁கமெண்ட் படிக்குற எல்லாரும் வீட்ல ஒரு மரக்கன்று நடுங்க ❤❤❤❤
Kandipa naanum idhe dha senjen yellarun maram vaithal nallarukum
Maram vachi 4 5 ju varushamaana yevanukku mookku dashu vaerkumo theriyaadhu odane vandu yedhaavadhu solli vettitu poiduvaangha 🤦🏻♂️
@@rkjayakrishnan3997 சொல்ற நாய்ங்க ஆயிரம் சொல்லும்... நமக்கு தெரியும் மரத்தோட அருமை.... நம்ம தான் மரம் வளர்ந்து பெருசா ஆகுற வரைக்கும் பாத்துக்கணும்
@@mohankumar-lm3sn iyyo adha thaan soldren nalla 4 5 ju Maram vachu perusaa valandha apparam dhaan vetraangha, stating waste water line, falling of dry leafs, branches threatening of unsafe, electric line, road extension etc.. so seeding balls r good idea 💡 for foresting
@@rkjayakrishnan3997 ஆனா எங்க வீட்ல அப்டி தான்... இந்த மரம் வைக்காத... வீட்டுக்கு ஆகாது அதுக்கு ஆகாது அப்படி இப்புடினு சொன்னாங்க.... நான் ஒரே வார்த்தை தான் சொன்னே... மரத்தை வெட்டுனா கைய வெட்டி புடுவேன்னு சொன்னே 😂😂😂😂அதோட யாரும் எதுவும் சொல்லல
ஆடி மாதத்தில் குளிருக்கு பதிலாக வெப்பம் அதிகமாக இருக்கிறது
Yes😔
ஆடி மாதம் வெப்பம் இருக்கும்...
ஆடி மாதம் காற்று வீசும். குளிர் இல்ல.
Yes
ஆடியிலே காற்றுதான் அடிக்கும் மார்கழிதான் குளிரும்
இந்த பெருமைகள் அனைத்தும் "வல்லரசு நாடுகளை" சேரும் 💔🤦🏼♂️
👍
No, namai Pola naadugalum thaan. We can't anybody in our country.(plastic, polluting, nature disasters etc etc.
நம் சென்னையே இதற்கு உதாரணம். ஆகஸ்ட் மாதம் வெய்யில் மே மாதத்தை விட மோசமாக உள்ளது.
correctu bro
உன்மை
Ama
True 💯💯💯...mudila
Agreed.
நாம வாழ்ந்துட்டோம் நம்ம குழந்தைங்க நல்லா வாழனும் எந்த துன்பமும் இல்லாத வாழ்க்கைய அவங்களுக்கு கொடு இறைவா,ரொம்ப கவலையா இருக்கு 😭😭
Neegalum naanum senja thappu ini vara generation kandipa affect avaga.....nama pannatha thappu yenna eruku yellama pannitom boss.
Unmaiya nama future generation kandipa nama semaiya kaluvi kaluvi uthuvaga yennada yenkalum vitutu poonikanu...
Yes True
Thevaa illa
இயற்கை கொள்ளை அரசியல் வாதி கழுகு? களுக் கும் ஓட்டு போடும் போது ______&&
1950 களில் பிறந்து இருக்கலாம் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது
Savuuu
Yes
@@boomeruncle.....8853 poi umbu un pondatiya nee adhuku than laki da bodu
@@ragava5945 ohhh Seri Daa thoo poran.
@@ragava5945 Nee laa Oru புழு டா எனக்கு🌚🌚
🌴🌴🌾🌾 நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்கு திரும்ப வரும்.
அதனால் முடிந்த வரை மரம் வளர்ப்போம். 🌴🌴🌾🌾
Oo
மனித குலத்திற்க்கு ரெட் அலார்ட் என்றால்...
மருத்துவமணைக்கு கிரீன் அலார்ட்
வசூல் வசூல்....😙😙
Punch uh?
Yes
புரோ கொரனாவுக்கு டாக்டர்கள் சொம்பு தூக்கி இப்ப ரோட்டுல பார்த்தா டாக்டர் சிம்பள் ஒட்டின கார்கள் அதிகமா போகுது நல்லா காசு பார்த்துட்டானுங்க ஏழைகளை இன்னும் விலகியிரு வீட்டிலேயே இருனு சொல்லி மேலும் ஏழைகளாக்குறானுங்க அதனால இயற்கைக்கு பொருக்கவில்லை சாவு வந்தா எல்லோருக்குமே சாவட்டும்
Doctors saved many lives during this covid pandemic times , risked their lives , we should not forget that
😂😂😂😂😂
பூமி மொத்தமா அழிஞ்சா தான் நல்லா இருக்கும் மனிதர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுறானுக
Yes iam waiting 👍👍👍
@@ishankishan2 😯😯😯😯😲
Boomi aliyathu ,manithargal than savanga
பூமி தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும்.இயற்கையின் சக்தியை மனிதனால் கணிக்க முடியாத ஒன்று
மனிதனுக்கு மட்டுமே அழிய கூடிய நிலை வரும்.
Yes,
அவரவர் சொந்த நிலங்களில் மரங்களை நடுங்கள் ப்ளீஸ் 🥵🌳🌲🌴
🎄🎄🎄🎄
nilame ila ka.. :( keeping plants in plastics bottles home
Msg la ya nattukua
@@manovas1731 haha! xD 🎄🎄
நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள்🙏🙏
Comment panna ellarum than kaaranam
1: petrol ⛽️ user
2: AC user
3: plastic user
4: never plant 🌱 in life
5: 🌳 destroyer
Please plant some trees
I'm not ac user,
Electric vehicles,
Implant 4 trees,
Trying to avoid plastic.
@@naavicute5503 why
@@naavicute5503 Super bro👍
@@boomeruncle.....8853 because I love green... These are not good for our health sago...🤩
@@Pradeep_universe thanks bro
இதற்கு ஒரே வழி ஒரு மனிதன் 10 மரங்களையாவது நட வேண்டும்.
Correct 👍
ஆனால் இதை எவரும் செய்ய நினைப்பதில்லை அதனால் தான் இந்த நிலைமை
80 90 இந்த காலகட்டத்தில் பஸ்சில் போனோம் என்றால் ரோட்டில் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் பார்பதர்க்கு மிக அழகா இருக்கும்
ஆம், உண்மை,புளிய மரத்தை எண்ணி கிட்டே போனா ஊர் வந்து சேர்ந்துடும்.
இப்போ எங்க ரோடு போடுரோம் என்று மிச்சம் இருக்கும் மரங்களையும் பிடுங்கி விடுகிறார்கள்
Sure....
இயற்கை தான் யார் என்பதை காட்ட தொடங்கி விட்டது🔥
Manushanum than yarndradha kaatuvan ...
உலகத்திலேயே உள்ள ஒரு இருபது குடும்பம் வாழ்வதற்கு மொத்த உயிருள்ள ஜீவராசிகளும் மரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் எப்பவோ தள்ளப்பட்டு விட்டோம் நண்பாஸ்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Unmai
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ரோ
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ரோ
😥
Oooh...13 ippa 20 aagiducha..athulayum over population aa...very bad
இயேசுவின் வருகைக்கு முன் இவையெல்லாம் நடக்கும் என பைபிள் கூறுகிறது. .
தேவனுடைய வருகைக்கான கடைசிகாலங்களில் நடகக்கூடிய சம்பவங்கள் நிறைவேறி கொண்டிரிகிறது எல்லாத்துக்காகவும் prayer பண்ணுவோம் 😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 nice sharing brother🙏🏻🙏🏻🙏🏻
மழைக்கு ரெட் அலர்ட் வெயிலுக்கு ரெட் அலர்ட் எல்லாம் ஆச்சு இப்போ மனித குலத்திற்கே ரெட் அலர்டா🤭🤭🤭🤭🤭🤭
Hiiii
@@kaththikarthi878 hi
Yes true😥
@@AnjumaShanmukha hiiii
Punch nalla eruku....anah ipo ithu roma mukiyam ah😂😂
Atleast govt. should not support deforestation and Methane Projects.
Tons and tons of waste dumping by Karnataka in Cauvery river
Athelam sonna evanum kanduka mantanunga brother
Sariya soninga bro👍
நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள்🙏🙏
அனைவரும் ஒற்றுமையாக பாடுபடவேண்டும் மரத்தைபேணி காக்க வேண்டும்
இயற்கை வளங்களை அழிக்காமல் காப்பாற்றினால் மட்டுமே நாம் உயிர்வாழ இயலும்
நாம் நமது புதிய தலைமுறையைப் பார்ப்போம் என்பது சந்தேகத்தில் உள்ளது.
மரத்தை வெட்டி தொலையதிக டா
சொன்ன எவன் கேக்கிற நம்ம நெடுன்சலை துறை தான் இதுக்கு முக்கிய காரணம்
நெடுசாலை ஒரு puram மின்வாரியம் oru புறம்இருக்க பக்கத்து வீட்டுல மரத்தின்இலைகள் விழுந்தால் சண்டைக்கு வராங்க என்ன பன்ன தோழா நம்ம நாட்டு மக்கள் இப்படி இருங்க
But without proper highways.
You are required to travel more distance.
More distancr means more petrol diesel
More consumption means more heat produced by vehicles
There is balance between cutting trees and laying roads.
Every country cuts tress to lay highways.
But only some countries relocate the entire tree into someother place. So as not to kill the tree. Which requires more budget and efforts from.govt side.
@@sivaramn6040 unmai bro ..pakathu veeti karainga elai viludhunu solli maram vetta solrainga ipdi maram vetta vachi avungale avanga future generations lu dhrogam panrainga
Idha lam sonnalum evanum kekamatan
@@sivaramn6040 ஜி பக்கத்து வீட்டு பிரச்னை ஒரு சில எடத்துல தா வரும்
ஆனா highway காரணுக பண்ணற அட்டூழியம் அதிகம்
IYA Highway la pottudhanayya aaganum...
MAKKAL Thogai evlo adhigama irukku...ellarukkumey pasikkum ellarumey thinnanumlaya
Setha ellarum saavalam
இது மனித குலத்துக்கு மட்டும் அழிவு கிடையாது மொத்த எல்லா உயிர்ககும் ஆபத்து மனிதன் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்க வேண்டாம்
👏
கனி தரும் நம் நாட்டு மரங்களை நடுவோம், நம் நாட்டு மண்ணிற்கு நம் நாட்டு மரங்களே பொருந்தும், அதிலும் கனி தரும் நாட்டு மரங்களை நடுவோம்(நமக்கு மட்டும் இல்லாமல் சகல ஜீவா ராசிகளும் இது பயனளிக்கும்), நல்லதை விதைப்போம், நல்லதே நடக்கும், வாழ்க வையகம் ,வாழ்க வளமுடன்
ஆண்டவரே, எங்களை மன்னித்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் ❤️😭
மன்னிப்பு 😀😀 தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.
பைத்தியம் வந்திடுச்சு🤣
Amen 🙏
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
@@raaj7346 இறைவனின் கருணை என்றென்றும் நிலைத்திருக்கும்.
இது குறித்த விழிப்புணர்வை நாளை மக்கள் மறக்க நேரிடும் அதுவே HUMAN'S NATURE 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
கேக்கவே ரொம்ப பயமா இருக்கு இறைவா அனைவரையும் காப்பாற்று
இதற்கு ஒரே தீர்வு சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டும் இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் உலகை பாதுகாக்கலாம்
ஜாலியா என்ஜாய் பண்ணுங்க இயற்கை சமநிலை படுத்தும் கண்டிப்பா இருக்குது தவறு செய்பவர்களுக்கு தவறை திருத்திக் கொள்ளுங்கள் . முதலில் நான் திருத்திக்கொள்கிறேன்
Super✌
Switch to electric vehicles avoid ice engine vechical
Ok phone ah odachirlama?
Fact
@KAVITHA sister some information given by Google woring really electric vehicles not affect the environment
போடு தகிட தகிட..நம்ம பண்ண பாவங்களுக்கு நம்ம அனுபவிக்க போரோம்🥲
இந்த மாதிரி செய்தி கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு......
மனிதனின் ஆசை அழிந்தால் போதும்
நாம் எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், யாரும் திருந்த போவதில்லை. அழிவு தான் மிச்சம்.
அனு உலை.. ஸ்டாப் பண்ணுங்க. Solar energy ku change aganum.. Battery two whelar use pananum...
Yenda punda ....... Scientists ku theryatha poolu unakku therinjiducha
Podaa pulllu
@@vijaymishra2786 🤣🤣😅
Jesus is coming to the land soon oh Jesus please forgive all our sins 🙏🙏🙏🙏
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
Glory to jesus
Repent jesus coming soon
Amen
கிளி வளர்த்தேன் பறந்து போனது
அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது
அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிகள். மரம் வளர்ப்போம். பாதுகாப்போம். வளம் காப்போம்.
Finally someone is talking about it in Tamil news!👌 Please do bring awareness! I think India should be the first country to completely transform full electric vehicles!
இந்த ஒன்றரை வருடங்களில் லாக் டவுன் காரணமாக எல்லா இடங்களிலும் பருவ மழை நன்கு பெய்கிறது
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 )
And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be.
( Revelation 22 : 12 )
😞😞😞
Amennn
Amen 🙏
Amen❤️
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
விரைவில் நல்லது நடக்கட்டும்....
சுயநல பூமியடா சாமி...
சோதனைகள் போதுமட சாமி...
பூமியின் கொடிய விசமடா சாமி..
மனிதனே கொளைசெய்யும் மி௫கமடா சாமி......
Yes wrong generation I landed damn species created by nature
@@KumaresanGGuna paarahh unmaya sonathala thana bro number kudukara alavuku poitinga neengalum arumayana manithar
காரணம்....ஓழுக்கமா மனிதனா வாழ்ந்த மக்கள...அறிவியல் முன்னேற்றம், பணம், அரசியல், life style னு...எல்லாத்தையும் தப்பா பண்ண வச்சாங்க...தேவை தனி மனித ஓழுக்கம்..அன்பு, பொது நலம்.
இறை அச்சம் இல்லாதவர்களுக்கு இறைவன் உணர்த்தும் உன்மை
இருந்தா பொண்ணுக்கு இல்லனா மண்ணுக்கு இவன் 90's கிட்.. 🙏
உன் கவளை உனக்கு என்ன பண்றது🤭🤭
Unaku un kavalai😂
🤣🤣🤣
Aiyo aiyo intha 90's kids vera mudiyalada samy
😂😂
வருங்கால சந்ததியே பத்தி எங்களுக்கு என்ன கவலை நாங்கதான் 90's ஆச்சே.
வலிகள் தாங்கிய கருத்து
முருகா...😊
Yethukkeduthalum 90s
2030குள் உலகம் அழியபொகிறது, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துங்கள்😓😓😓🙏🙏🙏,
Sex ah
@@Seenivasanmuniyandi Dai 😂 andha manusan evlo varuthapattu ipdi oru reply potrukaru nee enada ipdi panita
@@harivaradharaj4042 🤣🤣🤣
@@Seenivasanmuniyandi 🤣🤣🤣🔥🔥
Aama daw
திரு.சீமான் பேச்சு யார்கெல்லாம் மனதில் வந்து செல்கிறது.
Super..Sikiram nadakatum..
Waiting for that to happen...Alarukum Saavu, Sama Nilai..
Thanos thondan 👏
காடு மரங்கள் இயற்கை இது தான் நமக்கு என்றும் பாதுகாப்பு அதை அழித்தால் நாம் அழிவோம் மாமனிதர் விவேக் சார் சொன்னதை பின்பற்றவும்🙏
இயர்கையை நேசித்து வாழ்வது ஒன்றே மனிதனுக்கு நல்லது
Only jesus will save us from this❤️repend and come to your lord our God❤️amen❤️
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
Amen
@@pickleriik اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 29:17)
@@pickleriik وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰـتُـنَا بَيِّنٰتٍ تَعْرِفُ فِىْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوْا الْمُنْكَرَ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيٰتِنَا قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكُمُ اَلنَّارُ وَعَدَهَا اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا وَبِئْسَ الْمَصِيْرُ
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 22:72)
அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது நம்மை படைத்த கடவுள் நம்மளை எப்பொழுதும் கைவிடமாட்டார்..... இப்போது இருந்தே கடவுளை மனதில் ஆழமாக நினைக்க தொடங்குங்கள்....... எல்லா மத இன மக்கள் ஒற்றுமையாக வாழ்வோம்........
மரங்கள் பாதுகாக்க வேண்டும் மற்றும் இயற்கை வளங்கள் காடுகள் பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் மரங்கள் நடுவதன் மூலம் இயற்கை வளங்கள் பாதுகாக்கலாம்.
Big Big Boss coming soon..
Lord Jesus Christ...🔥🔥🔥
Amen❤️
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
Unga voice rompa payangarama irukuthu😍😍
இயேசுவின் வருகை சமீபம், இனி காலம் செல்லாது , மனம் திரும்புங்கள் ஜனங்களே..
ஆமென்
Amen
Amen❤️
Amen 🙏
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
வளரும் இளம் தலைமுறைக்கு நாம் விட்டு செல்லப்போவது பயத்தை மட்டுமே
நாம் எவளவு துன்பம் இயற்கைக்கு கொடுத்த மோ : அதே அளவு நமக்கும் கிடைக்கும் 🙏
இனிமேலஆவது மனிதர்களாகிய நாம் இயற்கையை காப்போம்
இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பே போதும்.... பூமியை அழிக்கும் எதுவும் வேண்டாம்... அடுத்த தலைமுறை வாழ வழி செய்ய வேண்டும்...
இயற்கையை மீண்டும் வாழ வைத்தால் மட்டுமே நாமும் நம் சந்ததிகளும் வாழ முடியும் 😪😪
Fact
எல்லோரும் பொதுப்போக்குவரத்து பயன்படுத்துங்கள்... தனி நபர் போக்குவரத்தை தவிர்த்திடுங்கள்...
மனிதர்கள் செய்த தவறுக்கு மனித இனம் அழியட்டும்...பூமி புத்துயிர் பெற்று மற்ற உயிர்கள் நிம்மதியாக வாழட்டும்... இந்த சுயநலம் மிகுந்த மனித ஜென்மங்கள் இன்றி...
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
மனிதனுக்கே இந்த நிலமை என்றால் மற்ற உயிரினங்களுக்கு.....
சாதிக்க பிறந்தவன் சாகிறேன்.!
இதற்கு மனிதனே காரணமாகிறான்..!
மனித மிருகம் அழிவு ஆரம்பம் முதலே ஊழி நலம் ஆரம்பம் நடந்தே தீரும் ஊழி நலம் ஆரம்பம் நடந்தே தீரும் 😭😭😭😭😭😭😫😫😫🙏🙏🙏🙏❣புவி அன்னைக்கு நடந்த கொடூரம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
உலகமே 🌎 ஊடரங்கில் இருக்கும்போது?.... உலகின் மிக பெரிய ❄பனிப்பாறை அண்டார்டிகா (கண்டத்தில்) விழுந்தது ... என் சந்தேகம்-மே அங்கதா இருக்கு! வேற என்னமோ பண்றானுங்க 👥
What world fulla lock down aa pls tell the countries in lockdown bro because I don't know the countries which r in lockdown
AC, Fridge use pandratha stop pannalae podhum.... Global warming kammi aagum.... Athuku government thaan step edukkanum
@@prithigabalachandran it used to be
Now not anymore
The R32 gas in AC has less greenhouse gas
Refrigerant used in fridge are more eco friendly.
India will be moving to electric vehicles 100 percent by 2030.
Electricity will he harnessed mainly from solar hydro and nuclear resources as opposed to thermal power whicg causes pollution and increases temp substantially.
Eat less non veg . a mutton or pork cooking consumes 3 to 4 times more heat and emits more heat than vegetables.
If you are non veg lover. Try to eat more fish that requires less cooking. Try to eat it half boiled like japanese.
Educate people to use less.
Use less means. Whatever we use for our living should be used less to prevent the temp from rising. Be it clothes. Dont purchase too many clothes things in your home..lead a simple life. Plant more trees
Try to recycle the things which you have as much as possible.
Keep your environmental clean from dust and pollution..
Fight against the govt if they fail to lay proper roads. Dont be lazy to file petition on your consititution MLA.
If every citizen does this. Im sure no worries about environnent. It can heal itself..if we fail to do anove things
.im sure doomsday gonna be soon for mankind.
You are a school child, so you do not know the truth 😂
It is a once started process and it will be a never ending process cfc from acs and fridges releases chlorine radical which constantly convert ozone Into oxygen into oxygen and chlorine radical is regenerated since it's a catalyst
CFC emitted from the first fridge produce may be still in the atmosphere depleting ozone
In Antarctica this effect is more because of polar stratospheric clouds
எல்லோரும் சாக போறது இயற்கை என்று இருந்த காலம் போய்
இன்று நாம் சாவை கேட்டு சாக போறோம் 👌👌👌👌
தயவு செய்து மரத்தை
வெட்ட தீர்கள் தேவையில்லாமல் பூமியில் அதிக அளவில் கட்டிடங்கள் ,சாலைகள்,வாகனங்கள் ,எப்பா எல்லாமே வளர்ந்து வருகிறது ஆனால் மரங்கள் மட்டும் குறைந்து வருகிறது 😔😔😔😔😔
இது எல்லாம் கண்டிப்பாக நடக்காது.
நம்ம எவ்வளவு சொன்னலும் இவர்கள் திருந்த முடியாது BRO
THANK YOU 😊🙏😊🙏😊
வாழுவோம் வருங்கால சங்கதியனரையும் வாழ விடுவோம்.. மரம் நடுவோம்..
Idam kodu
@@காதலின்குரல் V2 ahh edi eruku
@@காதலின்குரல் indha mari comment pandradhula unaku ena labum.comment pandradhula poi engaiyavuthu marum natu.athulu edamlam thevaila.ena kekadha ena nan maximum 32 plant panita.
@@magalingam.m5383 nanba Ethana maram nattalum
Makkal thogai perukkathala vettidha poduvaanga..1 chedi nee vacha Oru pakkam 10 maram vettappadum..
So edhayu thadukkamudiyadhu.. bcos population...
@@pvngns3462 kodu
கடைசி காலத்தில் நாம் இருக்கிறோம். மனம் திரும்புவோம் இயேசு வரபோகிறார்
ஆமா இதற்கு யார் காரணம்== விஞ்ஞானிகள்....
ஆமா இத யாரு சரி படுதனும்== மக்கள் யாகிய நாம் தான்🤭🤭🤭
Bible Says: இந்த பூமி அக்னிக்கு இரையாக வைக்கப்பட்டு உள்ளதாம். இயேசு வருகிறார் மனந்திரும்புகள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது. Jesus loves you
பசுமை நாட்டை உருவாக்க வேண்டும். வழி இல்லை!!!!!!
அப்போ 9 வருசத்துக்குள்ள முடிச்ச அளவு எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்🙏😅..
Right Daw!!! Rightu!!! Irruntha boomi ku ilana samy ku💯💯
இயேசுவின்வருகைமிகசமிபம்
இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.
@@ImranImran-qc6mr yar nee
உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா போங்கடா நீங்களும் உங்க வளர்ச்சியும் மூடிட்டு எதையும் அழிக்காமல் இருந்தால் போதும் நாடு வளமாய் இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னுர்க்கெல்லாம் வரம் மரம்தான் என்பதனை மனிதன் மறந்தான் 💔
90 kids mindvoice:Athukulla oru kalyanam ma panniranumppa..😅
பெட்ரோல் விலை குறைந்தால்... வெப்பநிலை குறையும்.. .. இதான் நான் கண்டுபுடிசது..😂🤣😂
If the rate fuels increases,the temperature will be less.
Not less it decreases
please respect mother nature 🙏. Please Work ship mother nature. All people should plant each one tree every day.
மனிதன் சுவாசிக்கும் காற்றே நஞ்சின் தன்மை அடைந்து விட்டது... இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் அரவணைக்கும்
நிலை அல்லாது அழிக்கும் நிலை தான் வருகிறது... பொன்னையும் பொருளையும் சேர்க்கவும் தான் வாழ வேண்டும் தன் இனம் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர... அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.... இப்படி எண்ணி விடும் மூச்சலைகள் காற்றில் பரவி எல்லாம் நஞ்சாகிறது... விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இதே நிலை தான் அங்கும் வருகிறது.... அவனும் மற்ற நாட்டை அழிக்க தான் முற்படுகிறான்...
எண்ணம் போல் வாழ்க்கை... !! ஒவ்வொருவர் எண்ணமும் நல்லதாக இருந்தால் வீடும் நலம் பெரும் !! நாடும் நலம் பெரும் !!உலகமும் நலம் பெரும்... !!!🙏🙏🙏🙏🙏
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் தான் வாழ்வு !
இல்லையேன்றால் இப்படி தான் இயற்கை சீற்றங்கள் அதிகமாக வரும் !
By reading some comments, I'm about to say something, I'm a Hindu, and I truly believe and respect Jesus Christ, just as our god. Whichever god is willing to help our people's, let the god do it. Why my dear brothers and sisters you all having hatred in each other's ? Please let go all negativity and have peaceful life.
Amen❤️
Actually we don't have to depend on God. We can make the world a better place if we stop polluting the earth . If think we can everything is possible. It's in our hand whether to make the earth a better place or make it as a literal hell. Not god is gonna anything.
When there is a creations,there is a creator.👍
@@abinashzimeleyet6419 there is no creator,
Evolution is the only creator
Read bible ❤️
Someone said that 'Humanity will end in 100 Years'. Looks like it's gonna end real soon...
24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களை அதிகளவில் நடவேண்டும். வேப்பமரம் அரசமரம் துளசி செடி போன்றவை
Sir you good
🙏
Enga areala v2 munadi erutha maratha road poduromnu vetitaga athum kal road so aduthu maram vaika kudathunum soilitaga🤦♀ erukura marathaye vittu vaika matekaga innum enga maram nada😔
மரத்தை வளர்த்தால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் பாதுகாக்க முடியும் மரத்தை அளிக்காதீர்கள்
நாம் என்ன செய்ய, எவ்வளவு எடுத்து சொன்னாளும் , ஏன் நிறைய படத்திலும் இயற்கைக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள் என்ற கருத்துக்கலும் வரும் ஆனால் யாரும் அதை கவணிக்க மாட்டார்கள்...👊🙍🙍
இதற்க்கெள்ளாம் இயற்கை நமக்கு
ஒரு நாள் பதிலலிக்கும்🙏
Elon musk: Already i know happens like this...so already started my business thats called "MARS😎
😅
மனிதனுக்கு ரெட் அலர்ட்
இயற்கைக்கு கீரின் அலர்ட்
RIP மனிதர்கள் 🤣🤣🤣🤣🤣
Good video thanking your TV
Chennil 😀😀😀😀
15 வருடங்களுக்கு முன்பு சென்னை - திருச்சி க்கு பேருந்தில் போகும் போது சாலை இரு பக்கமும் புளியமரங்கள் இருக்கும். அழகாக இருக்கும். 2020 திரும்பவும் போனேன். ஆனால் வெறும் பொட்டல் காடாய் இருந்தன😢😢